இவர் தான் உண்மையான வள்ளுவர்!வரிக்கு வரி பதிலடி! | Rangaraj Pandey & Pazhangasu Srinivasan Uraiyaadal

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 82

  • @srinivasanrangaprasad6725
    @srinivasanrangaprasad6725 Рік тому +17

    பேட்டியை முழுமையாக, தணிக்கை செய்யாமல் வெளியிட வேண்டுகிறேன்.

  • @sathiavasagampoothathan994
    @sathiavasagampoothathan994 Рік тому +9

    பாரதியார் " எல்லாக் காலத்திற்குமான நெறிமுறைகள் சொல்லும் " நூல் ஒன்றுமில்லை என்று தன் " உண்மையின் பெயர் தெய்வம் என்போம் " என்ற பாடலில் கூறியுள்ளார்.

  • @palanivelponnuchamy6537
    @palanivelponnuchamy6537 Рік тому +6

    கடைசிவரை திருவள்ளுவரின் உருவம் பற்றிய ரகசியத்தை சொல்லவேயில்லை

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 Рік тому +5

    Very knowledgeable discussion. Both seembto be well educated in Tamil. Great. Mr Pandes knowledge is superb. Jayaram

  • @PoojaRoomPhotos
    @PoojaRoomPhotos 17 днів тому

    மனம் நிறைவான தொடர் பதிவுகள்.. நன்றி panday sir... Please continue the same...

  • @ganesanm1672
    @ganesanm1672 2 дні тому

    எந்த மதமாக இருந்தால் என்ன வள்ளுவர் தமிழர் என்பதில் எவனுக்கும் சந்தேகம் வரக்கூடாது

  • @muthukrishnakumarsrinivasa1076

    Super interview

  • @gopalsowmiyan6523
    @gopalsowmiyan6523 Рік тому +3

    சாணக்கியா பாண்டேக்கு வணக்கம் பழங்காசு சீனிவாசன் அய்யாவுடன் உரையாடியது நன்றி எந்த ஒரு தலைப்பாக இருந்தாலும் முழுமையாக தெளிவாக கூறினால் அனைவரும் புரிந்து கொள்வார்கள் பணம் காசு அய்யாவின் வரலாறை கொஞ்சம் கூற வேண்டும் நன்றி

  • @selvarajanmurugesan9604
    @selvarajanmurugesan9604 Рік тому +4

    தெய்வம் தொழாள் என்ற குறளுக்கு திரு சீனிவாசன் கூறும் பொருள் பிழையுடையது. தொழ எழுவாள் என்றால்தான் அப்படிப்பொருள்படும். தொழுது எழுவாள் என்பதனால் தான் தொழுது எழுவாள் என்றே பொருள். செய எனும் வாய்பாட்டு வினையெச்சம் செய்து எனும் வாய்பாட்டு வினையெச்சம் இரண்டிற்கும் வேறுபாடு தெரியாததால் வந்த வினை இது. சங்கத் தமிழ் நூல்களுக்கு குறிப்பாக கீழ்க்கணக்கு நூல்களுக்கும் அருள் நூல்களுக்கும் இலக்கணம் தெரியாமல் பொருள் கொண்டால் இப்படித்தான் விபரீதம் நிகழும். அப்படியும் பொருள் கொள்ளலாம் என்று திரு பாண்டே தலையசைப்பது கொடுமை. திருவள்ளுவர் இருவேறு முரண்பட்ட பொருள் தருமாறு எழுதுவாரா என்றாவது சிந்திக்க வேண்டாமா..? பேட்டி முழுவதும் அபத்தம். பாமரத்தமிழனைக் குழப்பும் கொடுமை. பரிமேலழகரைவிட அதிபுத்திசாலிகள் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது.

    • @ganeshgarg2282
      @ganeshgarg2282 Рік тому

      கணவன் தொழுது எழுவாள் என்பதற்கு கணவனால் (காஃபி) கொடுத்து, தொழப்பட்டு எழுவாள் என்று இக்காலத்துக்கு ஏற்றாற் போல் புது உரை எழுத வேண்டும் என்று கூறுகிறார் சீனிவாசன்.

    • @selvarajanmurugesan9604
      @selvarajanmurugesan9604 Рік тому

      ​@@ganeshgarg2282
      அப்படிப் பொருள் கொள்வதற்கு தமிழ் இலக்கணம் இடந்தராது.

    • @Vaimaiye_Vellum
      @Vaimaiye_Vellum Рік тому

      ​​​​@@ganeshgarg2282திருக்குறளுக்கு ஏராளமான பேர் தன் மனம் போன போக்கில் திரித்து உரை எழுதி இருக்கிறார்கள். அதை விளக்குவதற்குத்தான் அவர், தான் ஒரு புதுப்பொருள் சொல்வதாகக் கூறுகிறார். இப்படியும் விபரீதமாகப் பொருள் கூற முடியும் என்று காட்ட கூறுகிறாரே தவிர அதுதான் சரியான பொருள் என்னும் நோக்கில் அவர் கூறவில்லை என்றே நான் கருதுகிறேன்!

  • @chandrasekharana9831
    @chandrasekharana9831 Рік тому

    மறப்பினும் ஓர்த்துக்கொள்ளலாகும் பார்ப் பான் பிறப்பு (மட்டுமே) ஒழுக்கம் குன்றக் கெடும்

  • @ganeshvasudev2174
    @ganeshvasudev2174 Рік тому +4

    திருக்குறளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் தயவு செய்து உரைகளை மறந்து சுயமாக உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும். அவரவர்கள் புரிந்ததை உரை என தினிப்பதை தவிர்க்க வேண்டும்

  • @chandrasekharana9831
    @chandrasekharana9831 Рік тому +1

    அந்தணர் என்பவர்( மட்டுமே) அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலாதார்

  • @vijayarajan-bt5fk
    @vijayarajan-bt5fk 22 дні тому

    3.32 super sir.panday sir smile .

  • @sbshanker
    @sbshanker Рік тому

    Simply brilliant

  • @aravindankomathi1970
    @aravindankomathi1970 Рік тому

    Nice information.

  • @VasiliyDivanovich
    @VasiliyDivanovich Рік тому +1

    Very nice to see such talks, calm, composed, well put points with references. But based on internal evidences, I do believe Valluvar was a vaishNava. There are not many (if any at all) Saiva related references in Kural (I will be glad to be corrected). References point to Vishnu mostly. Valluva kulam were astrologers. In vaidika times, the vertical nama (tilakam or urdhva pundram) was more common as this is the suggested practice in yoga too, to make energy go up to sahasra randhra and not block it by horizontal lines. The horizontal line vibhuti was a later introduction. iirc, even Sri Adi Shankaracharya is referenced as "tyakta-bhasmaH" (without any symbolic ashes in body) in shankara bhashyam. Contrary to what we now relate to Shankaracharya as "shaiva", this is not the case. He has written several wonderful shlokas on Narayana, including vishnu sahasra nama bhashyam.
    For the first sangham references to Ramayana, this can be explained in 2 ways.
    1) Valmiki Ramayana was much older than whats now thought of (OR)
    2) There is actually a lost text called moola ramayana, on which the sangham stories could be based on.

  • @vinodhkrishnan8770
    @vinodhkrishnan8770 Рік тому

    Pandey ji full interview podunga

  • @nadarajsuba1531
    @nadarajsuba1531 Рік тому

    Arumayana vilakkam

  • @balajirenganathan4436
    @balajirenganathan4436 Рік тому

    திருவாளர். பாண்டே அவர்களே !
    வ்யாஸர் ஒருவர் தான்.
    வ்யாஸர் பெயரை தரிப்பவர்கள் வ்யாஸராகி விட முடியாது.

  • @JayasuryaaGR
    @JayasuryaaGR Рік тому +4

    ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு 'மன்னர் மன்னன்' என்ற மிகச்சிறந்த தமிழ் வரலாற்று ஆய்வாளர் தவிர மற்ற அனைவரும் கண்களில் தென்படுகின்றனர்.

    • @balajirenganathan4436
      @balajirenganathan4436 Рік тому

      பொய்யை அள்ளி வீசுபவர் மன்னா் மன்னன். இந்த பழங்காசு சீனிவாசன் அவர்கள் முப்பதாயிரம் நூல்கள் பயின்றவர். இவர் ஸநாதன மதத்தினா் கிடையாது;

    • @mayuwodiwel7174
      @mayuwodiwel7174 Рік тому +4

      மன்னர் மன்னன் கிறிஸ்தவன்

    • @sz5dj
      @sz5dj Рік тому +4

      மன்னர் மன்னன்.... யாரு ஓணாண்டி புலவரா.... விவாதம் சமூக அமைதிக்கு பக்கபலம் சேர்க்க வேண்டும்... மன்னர் மன்னன் பேச்சு அனைத்தும் பிரிவினை பேச்சு ஒன்றே.

    • @kasiraman.j
      @kasiraman.j Рік тому

      ​@@sz5dj😂😂😂❤

  • @ganeshvasudev2174
    @ganeshvasudev2174 Рік тому

    முதல் குறள் ஆதி பகவன் என்பது ஆக்கம் தீமை பிரித்து பகுத்து தருகின்ற அறிவை இறைவன் என்கிறார்

  • @salem_tamilnadu
    @salem_tamilnadu Рік тому +9

    பரிமேல்யழகர் எழுதி திருக்குறளின் உரையை திருவள்ளுவரே ஏற்பர். காரணம் மேற்கோள் காட்டும் இடமும் அதற்கான குறிப்புகளும் உள் அடக்கியது....இதனை ஏற்காத மனித குலம் மேலோட்டமாக படிப்பதால் என்ன பயன் கிடைக்கும்.....

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 Рік тому

    வரும் காலங்களில் திருக்குறள் பள்ளி பாடமாக கொண்டு வர வேண்டும் தமிழ் ஆசிரியர் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் வகையில் நிலை நிறுத்த வேண்டும்👃👃

  • @meenatchisundaram2462
    @meenatchisundaram2462 Рік тому

    வழக்கம் போல் விருந்தினரை பேச விடவில்லை.. அடிக்கடி பாண்டே குறுக்கிட்டு..
    இதற்கு பாண்டேவே தனியாக உட்கார்ந்து பேசி இருக்கலாம்..😂

  • @achaarya6817
    @achaarya6817 Рік тому

    Ahaa whoever provides an insight knowledge HE is equivalent to GOD

  • @Raguram...
    @Raguram... Рік тому +1

    Please allow him to speak. You're interrupting unnecessarily. And you have deleted some portions of his conversation. This is not fair Mr Pandey.

  • @vyavasthatiruvarur523
    @vyavasthatiruvarur523 Рік тому

    திருவள்ளுவர் என்று ஒருவர் இருக்கவில்லை. கற்பனை கதாபாத்திரம். பலர் எழுதியதை திருவாரிளவர் என்ற பெயரில் வெளியிட்டிருக்கலாம் அல்லவா?

  • @swethakumar2057
    @swethakumar2057 Рік тому +6

    எந்த ஒரு மதத்தை மட்டுமே சாராமல்.... ஆனால் எல்லா மதத்தையும் போற்றியவர் வள்ளுவர் என்று புரிகிறது....

    • @DR_68
      @DR_68 Рік тому +12

      திருவள்ளுவர் வாழ்ந்தது 2000 வருடம் முன், அப்போ ஹிந்து மதம் அதாவது சனாதனம் மட்டுமே இருந்தது. அப்படி இருக்க அப்போது இல்லாத மற்ற மதத்தை அவர் மதிக்க வேண்டிய அவசியம் என்ன.

    • @Vaimaiye_Vellum
      @Vaimaiye_Vellum Рік тому

      ​@@DR_68ஆமாம். திருக்குறளில் முழுக்க முழுக்க இந்துமதக் கருத்துக்களே கூறப்பட்டுள்ளன. இந்துமதத்துக்கு எதிராக எந்தக் கருத்தும் கூறப்படவில்லை! திருக்குறளில் இந்துமதத்துக்கு எதிராகக் கூறப்பட்டுள்ளது என்பது பொய்யான புரட்டுவாதம்!

    • @theman6096
      @theman6096 Рік тому

      ஹிந்துக்கள் திருக்குறளை
      புனித நூலாக ஏற்றுகொள்வார்கள் மற்ற மதத்தவர் ஏற்றுகொள்வார்களா?????

    • @Vaimaiye_Vellum
      @Vaimaiye_Vellum Рік тому +6

      ​@@theman6096ஆமாம். வள்ளுவர் கூறும் மறுபிறப்பு முதலிய கருத்துகள் பைபிள், குரான் கூறுவதற்கு எதிரானவை. எனவே ஒருகாலும் அவர்கள் ஏற்க மாட்டார்கள்!

  • @prasadg7961
    @prasadg7961 Рік тому

    பாண்டே அவர்களே, தற்போது, மணல் விநியோகம் பற்றி, செய்தி வாசித்த பெண், தமிழை சரியாக உச்சரிக்கவில்லை.
    "ல்" உச்சரிப்பு மிகவும் மோசமாக உள்ளது. ஹில் என்று உச்சரிக்கிறார்.
    சரி செய்யவும்.

  • @MrSinthap
    @MrSinthap Рік тому +1

    They're don't tell about valluvar appearance till end.. dont debate like this people's panday sir

  • @rviswanathan
    @rviswanathan Рік тому +1

    🙏

  • @legent3126
    @legent3126 Рік тому

    Pandey sir mudivu

  • @gb-universe-9001
    @gb-universe-9001 Рік тому

    11:00 - இந்த கருத்தை ஏற்க முடியவில்லை.

    • @Vaimaiye_Vellum
      @Vaimaiye_Vellum Рік тому

      ஆமாம். இவ்வளவு விஷயம் தெரிந்த இவருக்கு வால்மீகி ராமாயணம் திருக்குறளுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே எழுதப்பட்டது என்பது தெரியாமல் இருக்கமுடியாது. சங்க இலக்கியத்தில் கூறப்படும் இராமயண நிகழ்ச்சிகள் வால்மீகி ராமாயணத்தில் இல்லை என்பார்கள். அவை செவிவழியாக வந்தவை என அவர் குறிப்பிடுவது சரியே. ஆனால் ராமாயணம் எழுதப்படவில்லை என்பது சரியல்ல.

    • @salem_tamilnadu
      @salem_tamilnadu Рік тому +2

      ஐயா மதம் முக்கியமாக கருதாமால் சனதான தர்ம்மே திருக்குறள்.....

  • @sakthivels7352
    @sakthivels7352 Рік тому

    I laikyu inreve

  • @gvikram18
    @gvikram18 Рік тому +1

    kadaisi varaikkum badhile sollaliye😁

    • @elavenil4998
      @elavenil4998 Рік тому

      Athe

    • @Vaimaiye_Vellum
      @Vaimaiye_Vellum Рік тому

      இந்த பேட்டி தொடர்ச்சியாய் வருகிறது. அடுத்த பகுதியில் பதில் வரலாம்.

  • @gopinathm7834
    @gopinathm7834 Рік тому

    Tirukural arathupal ekaluthirkum porundum

  • @sethuraman_g5260
    @sethuraman_g5260 Рік тому

    ARUMAI!! YEDHU MEI, YEDHU POI,.. KURAL ONDRARAI ADI, THELIVU PIRAKKA MUDHAL ADI. EDUTHU VAIKKA UDHAVUDHU, ,

    • @prasadg7961
      @prasadg7961 Рік тому

      ஏன், தமிழில் எழுத முடியலையா?

  • @ganeshvasudev2174
    @ganeshvasudev2174 Рік тому +2

    Boring ji... பழங்காசு kept in museum

  • @JayasuryaaGR
    @JayasuryaaGR Рік тому +2

    இந்த Videoவில் சனாதன தர்மத்துக்கு எதிராக வரும் கருத்துக்கள் மட்டும் சரியாக cut செய்யப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

    • @email2krish1
      @email2krish1 Рік тому

      No...Chanakiya is always neutral and tells us and brings us the truth

    • @JayasuryaaGR
      @JayasuryaaGR Рік тому

      @@email2krish1 ரங்கராஜ் பாண்டே சார்பில் ஒருமுக பார்வையே உள்ளது. இவர் நேர்காணல் எடுக்கும் அனைவரும் சனாதன தர்மம் சார்பாலர்கள். உதாரணமாக இதே videoவில் இவர்கள் கொடிய கருத்துகள் அப்பட்டமாக உள்ள மனுதர்மத்தைகூட தவறாக புரிந்து கொண்டோம் என்கிறார்கள். கீதையில் வர்ணம், ஜாதி பற்றி ஏற்றத்தாழ்வு உள்ள பல கருத்துகள் இருந்தும் 'குணகர்ம விபாசகா' என்று வரும் தெளிவற்ற வரியை எடுத்துக் கொண்டு கீதை திருக்குறள் போல் சமத்துவம் பேசுகிறது என்கின்றனர்.

  • @rameezrajamohamed1575
    @rameezrajamohamed1575 Рік тому +1

    Thiru valluvar samanare.
    Pandey munjile kari

    • @vicckyviccky4128
      @vicckyviccky4128 Рік тому

      சமணம் மற்றும் புத்த மதம் இறைவன் மறுப்பு கொள்கை கொண்ட மதங்கள் . அதாவது நாத்திக மதங்கள் . திருவள்ளுவரின் முதல் குறலே "ஆதிபகவன் " என்று இறைவனை வாழ்த்தி தொடங்குகிறது , எனில் வள்ளுவர் சமணர் என்றால் இறைவனை மறுத்திருக்க வேண்டும் .

  • @ganeshvasudev2174
    @ganeshvasudev2174 Рік тому +1

    Useless interview. Time wsste

  • @ganeshvasudev2174
    @ganeshvasudev2174 Рік тому

    Boss better leave it. He is never have clarity.

  • @ganeshvasudev2174
    @ganeshvasudev2174 Рік тому

    Pandeji again again everyone trying mindless. Be careful and be curious

  • @ganeshvasudev2174
    @ganeshvasudev2174 Рік тому

    He is bookish

  • @vedantadesikan1456
    @vedantadesikan1456 Рік тому

    prattle prattle prattle......

  • @LkRaja-hn9ko
    @LkRaja-hn9ko Рік тому

    டே விளம்பரம் போடா

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 Рік тому +2

    கடைசீ வரை வள்ளுவரிள் உருவம் சம்மந்தமான கேள்விக்கு பலமுறை கேட்டும் நழுவி வேறு கதை பேசுகிறார் ஏன்.ஏன்

    • @Vaimaiye_Vellum
      @Vaimaiye_Vellum Рік тому

      இந்த பேட்டி தொடர்ச்சியாய் வருகிறது. அடுத்த பகுதியில் பதில் வரலாம்.

    • @ravigalaxy3663
      @ravigalaxy3663 Рік тому

      Rvbsமணியன உள்ள தள்ளனும்னா குறளாசியர்க்கு வரலாறு உண்டு,, திருக்குறள இந்துமதத்தில இருந்து பிரிக்கனும்னா..... ஏகப்பட்ட இடைச்செருகல்... பலதரப்பட்ட உரைன்னு உருட்றது

  • @EmbererKingdom
    @EmbererKingdom Рік тому

    Last varaikkum Eppo entha kaalam ennanu solla mudiyala nalla kolappi vidraar