Quarantine from Reality | Kanna karumai Nira Kanna | Naanum oru Penn | Episode 223

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024

КОМЕНТАРІ • 300

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 3 роки тому +8

    எங்களுடைய பழைய கால நினைவுகளனைத்தையும் திரும்பவும் நினைவுக்கு கொண்டுவருகிறேன். இந்தப் படத்தை பாடலை கேட்டபோது சிறுவனாக இருந்தேன். இந்பொழுது ஊரைவிட்டு நாட்டை விட்டு 15,000 கி.மீ. அப்பால் தனிமையில் இருந்து பார்க்கிறேன். வாழ்க நன்றி. . இதுதான் வாழ்க்கை. இங்கு ஜெர்மனியில் உங்கள் நிகழ்ச்சிக்கு மிகவும் வரவேற்பு. வாழ்க உங்கள் கலை கழஞ்சியம்.

  • @ravichandranrraja2274
    @ravichandranrraja2274 3 роки тому +15

    வரவர...பாடல்களை விட நீங்கள் அந்தப் பாடலின் சிறப்பு பற்றி கூறுவது.... ரொம்பவே அருமை! மேலும் அந்தப் பாடலை காட்சியுடன் பிறதொரு சமயம் கேட்கையில் நீங்கள் குறிப்பிட்ட நகாசு வேலைகளை கவனிக்க வேண்டும் என்று ஞாபகம் வைக்கச் செய்கிறது! தீப்தி அவர்கள் சுசீலா அவர்களின் மெல்லிய கேவலைக்கூட சேர்த்து பாடியது மிகவும் பாராட்டபடவேண்டும்!

  • @subramanianj141
    @subramanianj141 3 роки тому +4

    அந்த காலத்தில் தமிழ் மொழி அறியாத என் வங்காளி நண்பர் இந்த பாடலின் இசைக்காக தமிழ் கற்று மிக அருமையாக பாடிய 50 ஆண்டுகளுக்கு முந்தைய ஞாபகத்தில் மூழ்குகின்றேன்.
    சுபஷி அம்மையாருக்கும், தெய்வீக குரலில் பாடிய வருக்கும்,உடன் இசை அமைத்தவர்களுக்கும் உளம் கனிந்த வாழ்த்துக்கள் 🙏

  • @geethathirumalai238
    @geethathirumalai238 3 роки тому +12

    தமிழின் இனிமை ,தமிழ்ச் சொற்களின் செம்மை இவற்றின் ஊடே, பாடும் பெண்ணின் மன வலியையும் கேட்போர் உணர வைத்த பாடல் இது. இங்கே பாடிய பெண்ணும் இதை உணர்ந்து மிக அருமையாகப் பாடினார். குழுவினருக்கும் நன்றி!

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 3 роки тому +11

    பாடல்: கண்ணா... கருமை நிறக் கண்ணா
    படம் : நானும் ஒரு பெண் (ஆண்டு 1963)
    இசை : R.Sudharsanam
    பாடியவர் : பி.சுசீலா
    பாடல் வரிகள் : கவியரசர் கண்ணதாசன்
    *வரிகள்:*
    கண்ணா... கருமை நிறக் கண்ணா
    உன்னைக் காணாத கண்ணில்லையே
    கண்ணா... கருமை நிறக் கண்ணா
    உன்னைக் காணாத கண்ணில்லையே
    உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
    என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை
    (கண்ணா...)
    மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
    நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா
    மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
    நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா
    இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா
    இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா
    நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா
    கண்ணா... கருமை நிறக் கண்ணா
    உன்னைக் காணாத கண்ணில்லையே
    பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா
    அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா
    பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா
    அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா
    கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
    கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
    எந்தக்கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா
    (கண்ணா...)
    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++

  • @bhuvanaravindran3912
    @bhuvanaravindran3912 3 роки тому +17

    மிகவும் பிடித்த பாடல். இதை விட அழகாக வலியை சொல்லவே முடியாது. கண்ணதாசனை பாராட்ட வார்த்தையே இல்லை.

  • @babyranigopalgounder1576
    @babyranigopalgounder1576 3 роки тому +7

    ஜெய் சங்கர் ஐயா அவர்கள் நடித்த படத்தில் இருந்து நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் என் மகராணி உனை காண ஓடோடி வந்தேன் என்ற பாடலை கேட்க ஆசை என் விருப்பம் நிறைவேற்ற அன்போடு சுபஸ்ரீ அம்மா அவர்களை வேண்டுகிறேன்

  • @JayaKumarHearttouchsongThankto
    @JayaKumarHearttouchsongThankto 3 роки тому +8

    Deepthi Performs மிகவும் அற்புதம், அருமை. குழந்தைக்கு வாழ்த்துக்கள். இந்த பாடலை வழங்கிய Subha Mom உள்பட அத்துணை Music கலைஞர்களுக்கும் Lot of Thanks with Best Wishes. .👌👌👌 👍👍👍

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 3 роки тому +11

    வார்த்தைகள், வரிகள், பெண்மையின் வலி, கருமையின் வெறுமை இவற்றை படத்தில் விஜயகுமாரி / கண்ணதாசன் மற்றும் பி.சுசிலா காட்டிய உன்னதமான படைப்பு! தீப்தி சுரேஷ் உணர்ந்து பாடியுள்ள விதம், அதற்கான இசை மனதை உருக்குவது சத்தியமா ன உண்மை! அருமை! அருமை!

  • @venugopalviswanathan6256
    @venugopalviswanathan6256 3 роки тому +4

    I like this Kanna karumai nira kanna song since my childhood which I have seen during my younger days. Thank you for your selection medam. Your deleberation is too good. Good programme

  • @mallikak2159
    @mallikak2159 3 роки тому +14

    We cannot tell the our pain than this much. Long live singer and subasri team.

  • @babyranigopalgounder1576
    @babyranigopalgounder1576 3 роки тому +13

    சுபஸ்ரீ அம்மா அவர்களுக்கு வணக்கம்
    நாள்தோறும் உங்கள் நிகழ்ச்சியை காணாமல் உறங்கமாட்டேன்
    பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடிய சின்ன கண்ணன் அழைக்கிறான் பாடல் கேட்க ஆசை

  • @balaprasath3097
    @balaprasath3097 3 роки тому +1

    கருமை, வெறுமை, மனத்தின்வலி விஜயகுமாரியின் நடிப்பு, சுசிலாவின் சோகம், கண்ணதாசனின் வைர வரிகள், இசை அரசர் சுதர்சனத்தின் இசை கோர்ப்பு, தீப்தியின் சுகமான குரல், உங்களின் பாடல் தேர்வு என் அம்மா இன்று இல்லை இந்த பாடலை என் சிறு வயதில் இரவுகளில் பாடி என்னை மூன்றாவது சரணம் துவக்கத்திலே தூங்கவைத்துவிடுவார். இந்தப்பாடல் என் தாயை இழந்தவுடன் இப்பொழுது கேட்க்கும்பொழுது என் தாயின் நினைவு. கண்களில் அருவி.

  • @rradha61
    @rradha61 3 роки тому +6

    Shubha mam. You introduction of singers is amazing. Lovely rendition by Deepti Venkat and Ravi G. 😇😇😇😇😇

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 3 роки тому +5

    Deepthi depth and emotional singing. Light panting added more beauty when justified the ending both charanams with that கேவி அழுதல். கருமை நிறக் கண்ணா each time that கண்ணா சங்கதி உள்ளத்தைத் தைத்தது. Sami sir ustaad கலக்கல் as always. Ravi g brought in the emotions adequately.

  • @ravisooran
    @ravisooran Рік тому

    Very emotional singing by Deepthi. Her singing brought tears to my eyes. A very sweet voice and very melodious. God bless her. she brought the actual sentiment of the song with her performance.

  • @roninronin6405
    @roninronin6405 3 роки тому +9

    mellow as a mash mellow! oh those bongos! every day is a loss without such lovely performance , A magic that wipes the eyes. Salute & bless you all .

  • @balasubramaniam495
    @balasubramaniam495 3 роки тому +7

    A flawless presentation by all concerned. The tune was so influential on the director A. C. Thirulokachandar that he kept the same tune and requested it in the remake in hindi by Chitrgupta composer, such was the quality of composing by Sudarshanam master.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 роки тому +4

    The melody queen சுசிலாம்மாவின் மனதை
    உருக்கிய பாடல். அழகான தீப்தி மிக அழகாக அமைதியாகப் பாடி அசத்தி விட்டார்.
    Ravi G,Venkat and Shivakumar வழக்கம்போல்
    சிறந்த அற்பணிப்பு. நன்றி சுபா மேடம். Waiting for Friday.

  • @skarefac
    @skarefac 3 роки тому +3

    Deepthi’s singing is exceptional. Emotions just flow like a river. I wish Deepthi gets more songs.

  • @selvimantheeswaran445
    @selvimantheeswaran445 3 роки тому +5

    Beautiful!! Deepthi sang too good.

  • @kanakaramaseshan341
    @kanakaramaseshan341 3 роки тому +7

    Sung beautifully 👍👌..God bless u❤️❤️

  • @manivannans9154
    @manivannans9154 2 роки тому

    சுசீலா அம்மா பாடிய பாட்டு, கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளை கேக்க கேக்க நம் மனது கண்ணனே நேரில் வந்தது போலவும் நாமே அந்த காட்சிகளை அருகில் இருந்து மயங்கியது போல இருந்தது. வாழ்க இவர்களது கண்ணுங்கருத்துமான உழைப்பு. நன்றி

  • @velayuthamkumaravelu3781
    @velayuthamkumaravelu3781 Рік тому

    Tears rolled down on my cheeks unconsciously. Fantabulous rendition by all. Thanks 🙏🙏

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 3 роки тому +2

    So so so beautiful and lovely voice Amma. Beautiful song and your expression absolutely amazing. Well done 👍

  • @djmomaya
    @djmomaya 2 роки тому

    No words....absolutely outstanding singing

  • @kings_7777
    @kings_7777 3 роки тому +1

    venkat... is the super star of this presentation. second but best keyboard playing. excellent singing.

  • @subathrashekar3105
    @subathrashekar3105 3 роки тому +2

    சுபஸ்ரீ அவர்களே! இன்று என்ன கமெண்ட் எழுதுவது என்றே தெரியவில்லை, சூப்பர் சிங்கர் ஜூனியரிலிருந்தே அறிமுகமான முகம், குரல், இன்று அவர் மட்டுமே! தீப்தி சுரேஷ், என்ன ஒரு வளர்ச்சி! தன் பாட்டால் வசப்படுத்தி விட்டார் வேறு எதுவும் தெரியவில்லை, படக்காட்சி கண்முன், பாடலைக் கேட்டு க்கலங்கினோம், அத்துணை தத்ரூபம், வாழ்த்துக்கள் தீப்தி, தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    "வாழ்க வளமுடன்!'"

  • @suryakumarsundaramurthy684
    @suryakumarsundaramurthy684 3 роки тому +4

    Superb reproduction of this great melody.
    Thank you very much for bringing back these ever green melodies.
    🙏

  • @ravivenkatarao3120
    @ravivenkatarao3120 3 роки тому +3

    Ravi's start itself was magical. He has brought the original feel into play. Deepthi has rendered it soulfully. God bless her. Venkat rocked as usual. His versatility is amazing.

  • @hemasrinivas64
    @hemasrinivas64 3 роки тому +1

    🙏🙏What a song.Tears rolling out from my eyes.Thanks ma'am for giving us a chance to listen this wonderful song with a team of talented youngsters. 🙏🙏

  • @sakunthalasrinivasan1478
    @sakunthalasrinivasan1478 3 роки тому +2

    Very well sung by Deepti Suresh. Excellent. Ravi kalakkararu. Thanks to the entire team.

  • @microsoftmi1385
    @microsoftmi1385 6 місяців тому

    Deepti Suresh has made a very sincere effort to keep up to the original and she has indeed accomplished it. Kudos to the team! God bless you all.

  • @narasimhanelluswamyiyer4990
    @narasimhanelluswamyiyer4990 3 роки тому

    பாடல் அருமை அனைத்தும் அருமையாக உள்ளது ஆடுபவர் சில இடங்களில் பூச்சி உள்வாங்குவது திசையில் கேட்கிறது அதை தவிர்த்தால் மிக அற்புதமாக இருக்கும் அழகாக இருக்கும் அருமையாகப் பாடியிருக்கிறார்

  • @meenalochanisuresh2980
    @meenalochanisuresh2980 3 роки тому +10

    Fabulous singing by Deepthi. Lovely. 👍

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 3 роки тому

    Female Singer voice Your Orchestra team work Really Super presentation ..P.Susella Mam voice Sudarshan master music Kannadasan Sir Lyrics Excellent... Thank you Subhasree Mam

  • @subramanianb
    @subramanianb 3 роки тому +2

    Iconic song by PS....Deepthi has sung extremely well esp. in charanam.. Ravi and Venkat excelled well....

  • @sairamn.s.9205
    @sairamn.s.9205 3 роки тому +3

    Super presentation. God bless the Team. Best Wishes to Subhasree madam.

  • @latha2309
    @latha2309 3 роки тому +1

    Lovely singing by deepthi, ably supported by Ravi G and Venkat.. heart melting

  • @krishnamoorthyp5009
    @krishnamoorthyp5009 2 роки тому

    Deepthi's melodious,sweet,innocent,divine voice,pure nectar. God bless you all.

  • @francisyagappan7345
    @francisyagappan7345 Рік тому

    R சுதர்சனம் இசை அருமையாகவும், தபெல வாசிப்பு வித்தியாசம் வித்தியாசமாகவும் அழுத்தமாகவும் இருக்கும்.. அருமையான இசையாமைப்பாளர் ஆர் சுதர்சனம்...

  • @srigurudhev9609
    @srigurudhev9609 Рік тому

    Super Singing. கண்ணன் வருவான் உன்னை என்றென்றும் நேசிப்பான் மகளே.

  • @ravisankaran6280
    @ravisankaran6280 3 роки тому +3

    Hats off to Deepti and Ravi G for soulful and emotion packed singing and exquisite orchestration, eyes went wet after listening to the song. Subha madam's introduction set the scene for the listeners, Venkat's percussion support and Siva's editing were great as ever. In all, a treat for the ears and eyes. Salutations to the QFR team for giving such masterpieces for the global; rasikas.

  • @vijayalakshmiayyer.2776
    @vijayalakshmiayyer.2776 3 роки тому +4

    அருமையான பாடல்.சுசிலாம்மா உருகி உருகி பாடிய ஒரு பாடல்.பாடிய தீப்தி அருமையாக பாடி இருக்கிறார்.உறுதுனையாக கூட வாசித்த எல்லாருக்கும் வாழ்த்துக்கள் 👍👏👏👏👏👏💐💯💯💯

  • @ravikrishnamurthy7480
    @ravikrishnamurthy7480 3 роки тому +2

    Brilliant rendition by Deepthi..Very soulful singing keeping the emotions in tact...Ravi G orchestration is a class act any day & today is yet another beauty..Venkat Ji is like a duck on a water...Effortless..An iconic Song from the greats of Tamil cinema..Shubha Ji yet another jewel in QFR's crown.Kudos again.God bless🙏🙏

  • @ravikumark3946
    @ravikumark3946 Рік тому

    Dear Subhasree mam, you have a dedicated and a excellent team. Its not a simple thing to remake the songs. என் மனம் கனக்கின்றது. சுலபமான காரியமா இது. அருமை 👏👏👏👏வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @meenalochanisukumar7681
    @meenalochanisukumar7681 3 роки тому +3

    Thank you QFR team for yet another beautiful song. Well presented.

  • @chithambarambabu9268
    @chithambarambabu9268 3 роки тому +1

    Tears started to swell up and choked up hearing the song!
    Thank you Subhaji and and to your team!

  • @bhanujayaraman2317
    @bhanujayaraman2317 3 роки тому +1

    Beautiful rendition.song pathi ketkave vendam.,as you said tears will definitely roll from the eyes. Hats off Deepthi Suresh.👍🏻👍🏻👍🏻

  • @gks2200
    @gks2200 3 роки тому +1

    Good singing by Preethi.Ravi and Venkat r awesome. Thanks Subha. Wishes from Dr. Indra

  • @krishnand3627
    @krishnand3627 3 роки тому

    "கண்ணா கருமை நிறக் கண்ணா" படக்காட்சியோடு பாடலைக் கேட்கும்போது மனதைப் பிசைய வைக்கும். பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் இசையும் சுசிலா அவர்களின் குரலும் விசயகுமாரி அவர்களின் முக அசைவும் எங்கள் கண்களில் அருவி பெருக்கெடுத்து வழியும். அத்தகைய திறன் வாய்ந்த பாடலை எங்கள் கண்முன்னே காட்சிப் படுத்திய உங்கள் குழுவினருக்குப் பாராட்டுக்கள். சுசிலா அவர்களின் குரல் நுட்பங்கள் சற்றே குறைவாகவே இந்தப் பாடகியிடம் வெளிப்பட்டதாக உணர்கிறேன். உங்கள் இசை ஊற்றுணர்வுக்கு வாழ்த்துக்கள்.
    அன்புடன்,
    தெ. கிச்சினன்,
    நாம் தமிழர்,
    தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு,
    கற்கை நன்றே கற்கை நன்றே
    பிச்சை புகினும் கற்கை நன்றே.

  • @mohamedazharyoonus606
    @mohamedazharyoonus606 3 роки тому +1

    Fabulous rendition by Deepthi. AND the whole team 👍

  • @athiyamanmarthandan440
    @athiyamanmarthandan440 2 роки тому

    அருமை மகளே இந்த பாட்டில் உள்ள விம்மல் என்மணதை நெகிலவைத்தது வாழ்த்துக்கள்

  • @saranyadevi.jsaranyadevi.j6342
    @saranyadevi.jsaranyadevi.j6342 2 роки тому

    Excellent voice , Great singing madam.

  • @renukadevirajendran351
    @renukadevirajendran351 3 роки тому

    கண்ணுக்குள் நூறு நிலவா மனதினிலேநிறைந்துவிட்டது.அனைவரும் நீடூழி வாழ்க வேண்டும் . ஒவ்வொரு வருமே அவ்வளவு சிறப்பாக பாடி வாசித்து மனதை நிறைத்துவிட்டனர்.வாழ்க வளமுடன் .

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 3 роки тому +1

    glad Smt Subhasree mentinoed about Susheelama's guru,Prof Dwaram Venkataswamy Naidu(the first violinist to receive the Sangita Kalanidhi from the Madras Music Academy), yes Prof Dwaram has mentioned on record that he was moved to tears whenever he heard Kanna Karumai nira Kanna and Sonnathu Neethana..from Nenjil oru Alayam. Susheelama was trained by Prof Dwaram and his son,Prof Dwaram Bhavanarayana in Vijayanagaram, her native place.

  • @ramasamyloganath3955
    @ramasamyloganath3955 3 роки тому

    Excellent Musical FEAST to all. Thank you Madam.

  • @venkataramananparthasarath3883
    @venkataramananparthasarath3883 3 роки тому +2

    Beautiful singing by Deepti Suresh.
    Getting to know so many singers.

  • @Subra237
    @Subra237 3 роки тому +1

    Fantastic song and excellent rendition. Gana saraswati Susheelamma the one and only Nightingale of India. Nov 13 .Many more happy returns 💯💯 of the day Susheelamma🙏🙏🙏

  • @BalaMurugan-zl4ko
    @BalaMurugan-zl4ko 2 роки тому

    கண்ணா கருமை நிற கண்ணா
    உன்னை காணாத கண்ணு இல்லையே.. 👌👌❤

  • @jayamalachandrasekhar8143
    @jayamalachandrasekhar8143 3 роки тому +1

    Deepthi melody Queen one more melodious song.My favourite song listening after a long time.God bless you.

  • @mallikak2159
    @mallikak2159 3 роки тому +4

    Deebika has to give so much songs for people

  • @meenasundar2211
    @meenasundar2211 3 роки тому +2

    Good job Deepti🤩🤩
    Thanks for a wonderful singing.got goosebumps....🥳🙌😇🙌

  • @ramachandrank5469
    @ramachandrank5469 3 роки тому +2

    I thought it will be "Amudhai pozhiyum Nilave" tonight. But this is also a great song. Very nicely rendered by Deepika with excellent support from the team. One of Kannadasan's greatest ever songs .QFR is doing a yeomen service, with its talent bank . We always look forward eagerly to these 3 days of each week .

  • @mohangovindarajan7127
    @mohangovindarajan7127 Рік тому

    Very very super music and voice. Excellent keep it up.

  • @ramasubramaniama2912
    @ramasubramaniama2912 2 роки тому

    My blessings to Ms Deepthi
    Superb voice🙏

  • @sreemanoj7614
    @sreemanoj7614 3 роки тому +3

    Additional chord progressions felt different and good to hear. Beautiful rendition ❤️🎼

  • @aishwaryaraghuraman3211
    @aishwaryaraghuraman3211 3 роки тому

    Very very matured singing ad I'm very happy singing deepthi suresh singing after a long time hats of to ur team sorry nw only i had time to listen to ts song

  • @ramakrishnanpattabiraman9022
    @ramakrishnanpattabiraman9022 3 роки тому

    பாடலும் சரி பாடியவரும் சரி excellent rendition.
    வாழ்க வளமுடன்

  • @loguveera5213
    @loguveera5213 2 роки тому

    Very good , very good singing and entire team work, fine

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 3 роки тому

    My favourite song. Superb singing by Deepthi. Fantabulous. God bless her for future. Thank you Subha mam and the entire team

  • @gerardinjayam1328
    @gerardinjayam1328 3 роки тому

    Thanks a lot for QFR team. God bless you

  • @krishnakumar-yl6ql
    @krishnakumar-yl6ql 3 роки тому

    கண்ணதாசன் செதுக்கிய பாடல்.. அருமை

  • @ashwinrex
    @ashwinrex 3 роки тому

    Wow, what an amazing singing by Deepthi Suresh! When I heard "new introduction to QFR" I was curious to see how she is going to perform. But a few seconds into her singing it was clear that she's a phenomenal singer, all the emotions needed for this song were all there and her voice sounds great!

  • @geethaeric
    @geethaeric Рік тому

    Smooth beautiful voice flawless singing

  • @kjjohnson4111966
    @kjjohnson4111966 3 роки тому

    ரொம்ப பிரமாதமாக வாசிப்பு, பாடியவர் நன்றி

  • @rameshpadmanabhan3605
    @rameshpadmanabhan3605 3 роки тому

    Went back to my childhood days,, Great rendition. Kudos to all involved.👍👏🙌

  • @babyranigopalgounder1576
    @babyranigopalgounder1576 3 роки тому +1

    Tr மகாலிங்கம் ஐயா அவர்கள்
    பாடிய இசை தமிழ் நீசெய்த அரும் சாதனை பாடலை கேட்க ஆசை

  • @ko6946
    @ko6946 3 роки тому

    அற்புதமான பாடல் இனிய குரல் மிகச் சிறப்பான விருந்து!! நன்றி! நன்றி! நன்றி!
    அனைத்து தகவல்களையும் அசைபோட அசைபோட உருவாக்கிய அனைவரின் சிரத்தையும் கவிஞரின் அனாயசமான கவிக் கொடை சிலிர்க்க வைக்கிறது.

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 3 роки тому

    Chokki pogum engal manam ungal QFR team work key bord, venkat hero thabala vallzthukal.

  • @manimanickam7871
    @manimanickam7871 3 роки тому +1

    Excellent voice. God bless you.

  • @sethulakshmit7908
    @sethulakshmit7908 3 роки тому

    Super song 🎵 👌 ❤ hats off to your team and you and your singers waiting for next Friday 🎶 to hear the grand song. Bye subha mam. See you soon mam waiting for Friday's song 🎵.

  • @savithrirao58
    @savithrirao58 3 роки тому

    Great singing & Ravi & Venkat sir have given her full support. Beautiful song. Thanks a lot Subhasree.

  • @gnanathambi1441
    @gnanathambi1441 Рік тому

    பின்னணி இசையில்.சில இடங்களில் தொய்வு தெரிகிறது.

  • @rkkaran1688
    @rkkaran1688 3 роки тому

    தீப்தி மெய்மறந்து கேட்டேன் வாழ்த்துகள்

  • @ranganathankrishnamoorthy5156
    @ranganathankrishnamoorthy5156 3 роки тому

    The first bangoose stroke is super and very touching! Sarvathala Venkat vazhha QFR thondu vazhha!!

  • @lakshminarayananr3577
    @lakshminarayananr3577 Рік тому

    yes tears will come if they are true lover of music

  • @krishnangururajan9658
    @krishnangururajan9658 3 роки тому

    அருமையான குரல் வளம்.வாழ்த்துக்கள்.

  • @ganeshtirumalasetty5844
    @ganeshtirumalasetty5844 3 роки тому

    First charanam orchestra is little bit slow with ur voice and in second charanam they r perfect. Ur presentation is good and i must to say this ur r very beautiful i love u yar

  • @vasu1728
    @vasu1728 Рік тому

    presentation is absolutely marvelous

  • @rengasamys4016
    @rengasamys4016 3 роки тому

    Superb. Flawless singing by Deepthi.

  • @vectorindojanix848
    @vectorindojanix848 3 роки тому

    Once again a wow performance. Deepthi beautiful presentation.
    Ravi n venkat amazing. Such a wonderful song.

  • @RAVISUND1
    @RAVISUND1 3 роки тому

    Excellent..... Immensely enjoyed. Deepthi too good. Hats off to Deepthi for bringing the emotions perfectly. And that sob too 👌👌👌👌 Best wishes

  • @BeastProPlayer55
    @BeastProPlayer55 3 роки тому

    Excellent singing super singer deepthi

  • @baskarancm1906
    @baskarancm1906 3 роки тому

    Superb rendition by the singer. Mr.Venkat & Mr.Ravi replicated the original, but we missed the flute.

  • @sathyakumari6597
    @sathyakumari6597 3 роки тому

    Deepti I remember from Vijay TV super singer. Today's rendition little thinner that Sushila amma's voice. But perfect rendition. She was able to reproduce the song will all the nuances. 👍💐

  • @meenakshis7922
    @meenakshis7922 3 роки тому

    Very good effort by the whole team.....very beautifully sung Deepti - Lalitha

  • @kalabalu5875
    @kalabalu5875 3 роки тому

    Excellent voice. Nalla paattu. Inimaiyana padhivu. Subashri madam drishti sutti podanum ungalukku. Ungal explanation wow no words.

  • @sathyabamamanickam4727
    @sathyabamamanickam4727 3 роки тому

    Soulful singing by Deepthi. Excellent song, one of my most favorite song. Thank you mam. This song reminds my younger day's. First I saw this song in oliyum oliyum in early 80s.

  • @Namasi6964
    @Namasi6964 3 роки тому +1

    அருமை அருமை நாங்கள் கொரோணவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்