Quarantine from Reality | Raja Magal | Vanjikottai Valiban | Episode 227

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions. When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #qfr #PLeela #CRamachandra #Vanjikottaivaliban

КОМЕНТАРІ • 420

  • @antonyjeyabal6542
    @antonyjeyabal6542 3 роки тому +4

    இப்பாடலை அனுபவித்து இசைஅமைத்த குறிப்பாக ஷியாம் பெஞ்சமின் தம்பிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @nagendranc740
    @nagendranc740 Рік тому

    குரல் வளம் அருமை அருமை மிக அருமை அருமை. 👌👌👌👌இசை சூப்பர் சூப்பர் 🗯🗯🗯💅💅💅💅💅

  • @nagendranc740
    @nagendranc740 Рік тому

    இசை குழுவிற்கு நன்றி நன்றி. 🙏🙏🙏 குரல் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👌👌👌💅💅💅

  • @ramachandranr9625
    @ramachandranr9625 2 роки тому

    அபாரம் அருமை sooper. Rendering. Gofy bless. U. Child

  • @shanmugavadivu6248
    @shanmugavadivu6248 3 роки тому +4

    என்ன உழைப்பு அப்பா அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 2 роки тому

    Reality the best song with music excellent congratulations

  • @Sivakumaran61
    @Sivakumaran61 3 роки тому

    கிருதி ஸ்பூர்த்தியுடன் சேர்ந்து பாடிய "சிங்காரப் புன்னகை" பாடலை நேற்று கேட்டேன். மயங்கி விட்டேன். அருமையான குரல் வளம். அதில் பாலசரஸ்வதி தேவி அம்மா பாடிய பாடலை அற்புதமாக பாடியிரந்தார். இதில் பி.லீலா அம்மா பாடல். உங்கள் இசைப்பயணம் தொடர வாழ்த்துக்கள். Well done Krurhi. Continue your amazing work. Great effort by the entire team.

  • @antonyjeyabal6542
    @antonyjeyabal6542 3 роки тому

    அற்புதமான பாடல்.எனக்கு சிறு வயதில் இருந்தே இந்த பாடல் எனக்கு பிடிக்கும்.உங்கள் குழுவினருக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.

  • @sundaravallir8387
    @sundaravallir8387 3 роки тому +7

    அப்பாடா! மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. வெள்ளிக்கிழமைக்காக் காத்திருந்ததில் எங்களுக்கு மிகவும் சந்தோஷம். மிக மிக அருமை. பங்கு கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐👏👏👌👌👍👍

  • @ammangovindharajammangovin6828
    @ammangovindharajammangovin6828 3 роки тому +1

    பாராட்ட வார்த்தைகள் இல்லை மனம்திறந்து சொல்வதென்றால் குரல் லீலா அம்மாசாயல் என்றால் பின்னணி இசைக்கலைஞர்களை எவ்வளவு பாராட்டினாலும் மனம் நிறையாது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @janakibalasubramanian2562
    @janakibalasubramanian2562 2 роки тому

    ரசித்து ரசித்து கேட்கலாம்.kruthi singing excellent. Qfr.te weldon

  • @selvamanikalirajan3249
    @selvamanikalirajan3249 3 роки тому

    குரல், கருவிகள் இசை, வண்ண வண்ண உடை, இவைகளின் ஒருங்கிணைப்பு எல்லாமே அற்புதம்! மிகவும் ரசித்தேன்.
    அனைவருக்கும் அன்பான பாராட்டுக்கள்.

  • @umavenkat818
    @umavenkat818 3 роки тому +8

    பிரம்மானட படைப்பு எல்லோரும் சேர்ந்து ஒரு பெரிய விருந்து அளித்து படைத்தார்கள் 👌🙏👌

  • @avsundaram
    @avsundaram 3 роки тому +9

    This... is... the.. best.. of QFR. What a voice.. அத்தனைபேரும் அமர்க்களம்.🙏🙏🙏

  • @aparnakishore1717
    @aparnakishore1717 3 роки тому +11

    Kruthi's singing ஆசை என்னும் உலகிலே was too gud.Sounded so very much like leelama💯👌. All musicians did wonderfuly well👏👏👏 அபாரம்!!!!

  • @jayashreenarayanan2954
    @jayashreenarayanan2954 3 роки тому +6

    Oh my God. What a performance . Fully packed performance. Awestruck 🥰🥰🥰🥰😙🥰🥰😙🥰🙏

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 роки тому +2

    ஆஹா.அருமையான இசை விருந்து.கிருதி அற்புதமாக பாடியிருக்கிறார். With beautiful costumes and beautiful lough. செல்வா
    ரஞ்சனி விக்னேஸ்வர்
    புன்னகையுடன் இசைப்பது அழகு..வெங்கட்.ஷியாம்
    மிக அருமை.குட்டீஸ் ரசித்துச் செய்திருக்கிறார்கள். இன்று சிவக்குமார் தூள்
    கிளப்பியிருக்கிறார்.பாடலைப் பற்றிய விவரிப்பு
    மிக அருமை.ஒரிஜினல்
    பாடலைக் கேட்பது போன்றே இருந்தது
    God bless the entire QFR
    team.

    • @kaverinarayanan2885
      @kaverinarayanan2885 3 роки тому

      Missed to mention about Padmanaban. Multi talented.
      Today performance very nice.

    • @spar1946
      @spar1946 3 роки тому

      அற்புதம், அருமை, அட்டகாசம், இனிமை. கிருத்திகா முதல் அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @sundaramg2665
    @sundaramg2665 2 роки тому

    Mr. Benjamin ,I am your fan ,and addicted to your talents ....you are a healer of any stress ...Thank you

  • @amuthasuresh3493
    @amuthasuresh3493 3 роки тому

    Super Beautiful wonderful what else a total entertainment. 👏👏👏👏

  • @sarojini763
    @sarojini763 3 роки тому +3

    இந்த பாடல் ரொம்ப ரொம்ப இனிய மன மயக்கும் பாடல். 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @jayakrishnanthoddanna8492
    @jayakrishnanthoddanna8492 3 роки тому

    வஞ்சிக்கோட்டை வாலிபன் பாடலை வஞ்சனையில்லாமல் ரசிக்கவைத்து விட்டீர்கள்..
    பாடியவரைச் சொல்வதா..
    பாட்டுக்கு பலம்சேர்த்த background இசையைச் சொல்வதா..
    பாடலுக்கு முத்தாய்ப்பாய்
    சுபஸ்ரீ மேடம் வழங்கிய
    பிரமாதமான முன்னுரையைச் சொல்வதா..
    அத்துனையும் சேர்த்தளித்து தெவிட்டாத சுவையில் வழங்கிய
    பழனிபஞ்சாமிர்தம்
    இந்தப் பாடல்..
    Team QFR க்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள் !!

  • @suryachandra4560
    @suryachandra4560 3 роки тому +5

    The orchestration is so beautiful. Searching for words to congratulate the entire team. Really really you have made it. In Vanjikottai Valiban all songs for Vyjayanthi Amma has been sung by Jikki Amma. Specifically, Kanum Kanum kalandu and 'vennile thannilave ennudane Va va' have been sung by Leela Amma for Padimini Amma. Rest assured I am a deep lover of your programme and the script, you deliver it with emotions.. hats off to you Subha mam....

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 3 роки тому +6

    *அனுபவம்* ஒரு அருமையான வார்த்தை:
    அதன் அருமையை இன்னும் உயர்த்தி உணர்த்துவது நம்ம QFR. அனுபவிச்சு explain பண்ற சுபஸ்ரீ, அனுபவிச்சு வாசிக்கற *வெங்கட், செல்வா* அனுபவிச்சு program பண்ற *விக்னேஷ்வர், ஷ்யாம் பெஞ்சமின்* அனுபவிச்சு படத்த தொகுத்து வழங்கும் *சிவா* - ஆழ்ந்து அனுபவிச்சு பாடற பாடகர்கள் - அதனால தான் நாங்க அனுபவிச்சு கேட்டு ரசிக்க முடியுது! Thanks QFR.

  • @vijibala2469
    @vijibala2469 3 роки тому

    Super.suba.அருமை யான.பாடல்

  • @luckychandru
    @luckychandru 3 роки тому +13

    Shyam and venkat Vera level lovely The singer looks so lovely and sweet but with lots of magic in her voice. It looks a small girl is having such a big song on her shoulder

  • @ravivenkatarao3120
    @ravivenkatarao3120 3 роки тому +15

    Brahamandam by QFR too. Shyam has really excelled. Thala Thsnsen has done superbly. Finally the singer, no words to praise her performance. God bless you all. Thank you Subha mam.

  • @chitrasubramanian442
    @chitrasubramanian442 3 роки тому +2

    Once again Excellent presentation of a Magnum opus song. C. Ramchandra இந்தப்பாட்டிலும் புகுந்து விளையாடியிருப்பார். P. Leela பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அழகு அத்தனையும் இன்று கொண்டுவந்துவிட்டீர்கள். எல்லோருக்கும் வாழ்த்துகள்.

  • @vijayalakshmiayyer.2776
    @vijayalakshmiayyer.2776 3 роки тому +9

    Yes grand presentation.No doubt P.Leela is a great classical singer.Hats off to whole team.,,👏👏👏👏👏👍👍👏💯💯💐💐

  • @renukadevirajendran351
    @renukadevirajendran351 3 роки тому

    கேட்டடோம் கிறங்கினோம் மயங்கினோம் வியந்தோம் நீங்கள் அனைவரும் நீடூழி வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறோம் நாளை திரு கோபால் ராவ் அவவர்ளின் பாடலைமிககவும் எதிர்பார்க்கிறோம்

  • @ushasudarshan8563
    @ushasudarshan8563 3 роки тому

    Fantastic wonderful pramadham..no more words to praise ...what a difficult song ..p.leelas voice replica by the female singer..orchestra beUuuuuuuutiful.....amazing

  • @kanchanasanthanam9297
    @kanchanasanthanam9297 3 роки тому +6

    No words to describe today's performance. Just one line. Only vyjayanthimala's dance was missing 👏👏👏👏👏👏

  • @sankarisudha8161
    @sankarisudha8161 3 роки тому

    All musicians , Shyam, Venkat, Selva,Padmanabhan,Ranjani, 2 juniors, and KRUTHI ..No chance. Speechless ahi vittain.💃💃💃💃💃💃❤❤❤❤❤subha sri....vazthukkal kodikum Mel.

  • @vijayalashmivijayalashmi2767
    @vijayalashmivijayalashmi2767 3 роки тому

    Key board very nice. Fantastic singing. Thank you.

  • @saradhambalvisu9923
    @saradhambalvisu9923 3 роки тому

    அழகு தேவதை தான் பாடுகிறதோ. சூப்பர்

  • @garby57in
    @garby57in 3 роки тому +13

    Fantastic presentation of a magnum opus song! All your team members' dedication is to be greatly appreciated!

  • @mallikasampath9659
    @mallikasampath9659 3 роки тому +4

    Fabulous, உங்கள் குழந்தைகள் உங்களை ஏமாற்றுவதா, chance இல்லை, வாழ்க வளத்துடன்

  • @essdeeare4558
    @essdeeare4558 3 роки тому +5

    What a wholesome performance and visual treat!!!! 5 நாட்கள் காத்திருந்ததற்கு விருந்து...கிருதி மிக அழகாக வெவ்வேறு உடைகளில் வந்து பாடினார்...மற்றும் வெங்கட், செல்வா, ரஞ்சனி, விக்னேஷ், பத்மனாபன், ஷியாம் பெஞ்சமின், சிவகுமார் அனைவருக்கும் பாராட்டுக்கள்...

    • @rudhraassociates4026
      @rudhraassociates4026 3 роки тому +1

      Super performance. உங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் பாராட்டுக்கள். மிக சிறப்பாக செய்தனர். காதுக்கும் கண்ணுக்கும் விருந்து கொடுத்த உங்களுககு நன்றி சுபா மேடம். Rajalakshmi

  • @vallisudhakaran2546
    @vallisudhakaran2546 3 роки тому +5

    அட்டகாசம்
    அற்புதம்
    பிரமாண்ட்ம்
    அருமை
    So cute kruthi

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 2 роки тому

    Very nice singing support by excellent background music

  • @virgoram123
    @virgoram123 2 роки тому

    This is extra ordinary performance by ALL.
    Hats Off...

  • @RameshKumar-qq9pr
    @RameshKumar-qq9pr 3 роки тому +1

    Kruthi Bhat தன் சக்திக்கு மீறிய கடினமான பாடலை வெகு சிறப்பாக பாடி இதயத்தை கவர்ந்து விட்டார், அவருக்கு அநேக ஆசீர்வாதங்கள்🌹. மற்றும் இதில் பங்கு பெற்ற அனைத்த்த்த்த்து இசை கலைஞர்களையும், தொழில் நுட்ப கலைஞர்களையும் மனம் திறந்து பாராட்டுகிறேன். தம்பி Shyam Benjamin அவர்களையும், திரு வெங்கட் அவர்களையும் பாராட்டி பாராட்டி மனம் மகிழ்ச்சி அடைகிறது. அனைவருக்கும் 🙏🙏💖💖🌹🌹👏👏👍👍👌👌💯💯👐👐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Thiagarajan-V
    @Thiagarajan-V 3 роки тому +15

    Really such a big song and grand presentation. Wonderful. Kudos to all musicians and their hard work and dedication.

  • @subbiahrajendran933
    @subbiahrajendran933 3 роки тому

    Only one praise 'Fantastic', what an orchestra, recreating & presenting originality with modern instruments awesome. No words. Keep it with you better than the original track

  • @muthukumarmuthukumar1632
    @muthukumarmuthukumar1632 Рік тому

    அருமை.....பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏

  • @UmaMaheswari-vo5dp
    @UmaMaheswari-vo5dp 2 роки тому

    Very Nice thanks to all your team members

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 3 роки тому

    Wonderful team work by your Orchestra Members work and Female Singer voice very very super... Thank you Subhasree Mam... Golden memories of Song I Am Back to 50 Years Thanks for QFR Team ❤️🙏

  • @supriyaavijayakumar5361
    @supriyaavijayakumar5361 3 роки тому +2

    Fantastic, Fabulous,work today 👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐😍😍😍😍🌹🌹🌹🌹🌹🌹 to all of you at our QFR TEAM

  • @ashasgopalan5042
    @ashasgopalan5042 3 роки тому +2

    Superb singing and Kruthi is looking cute in all her attires. Wonderful team work by all

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 3 роки тому

    *This song has Outstanding BGM. yes. பிரம்மாண்டம் is the right word.*

  • @jramachandranjr2770
    @jramachandranjr2770 3 роки тому

    Well sung by kruthi bhat.musicians performed nicely. Ranjani at veena, padmanabhan at mandoline, benjamin and ravi are super. Siva excellent. அர்த பழைய பாடலை போட ,உங்களுடைய ஆசை நிறைவேறியதில் மகிழ்ச்சியே

  • @renganayakisr3326
    @renganayakisr3326 3 роки тому +4

    Excellent performance by all. No more words. Kudos to all

  • @shank3k
    @shank3k 2 місяці тому

    Brilliant singing orchestration and hosting 🎉🎉🎉

  • @vu2rjw
    @vu2rjw 3 роки тому

    Entire team very hard work, yield very good results.இன்னும் பல வழங்க வாழ்த்துக்கள் .

  • @ramakrishnanpattabiraman9022
    @ramakrishnanpattabiraman9022 3 роки тому +1

    Excellent சுபஸ்ரீ மேடம்.நான் விரும்பி கேட்டு இருந்தேன். மிக்க நன்றி. பாடியவர் குரல் P.லீலா குரல் போல மிகவும் அருமை யாக இருந்தது .மிகவும் ரசித்தேன், மயங்கினேன் கிரங்கினேன்
    வைஜயந்தி மாலா DANCE கண்முன்னால் வந்து நின்றது.அனைத்து கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @brijay44
    @brijay44 3 роки тому +3

    Madam, magical performance by the team- vocalist Kruthi Bhat, Padmanabhan, Selva, Ranjani, Vigneswar for performing and additional programming, Venkat for excellant beats, Shyam Benjamin for performing, arranging & programming, and Siva for editing..The highlight is the background going round & round to visually bring the effect of dream to match the music. I'm spell bound by this master piece by your 'சமத்துக் குட்டிகள்'🙏

  • @saradhambalvisu9923
    @saradhambalvisu9923 3 роки тому +1

    எங்கள் சந்தோஷத்துக்காக கை கூப்பி நன்றி சொல்லும் சுபா மேடம் நாம் எல்லோரும் ஒன்று என்று எண்ணிக் கொண்டு ஆனந்தமாய் வேலை செய்யுங்கள். நன்றி கடவுளுக்கு சொல்லுவோம்.

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 3 роки тому +6

    Oho ho today's performance no words to express. . Over and above Shyam and Venkat Vera levelukku kondupoitanga. Kudos to everyone and hats off Subha mam

  • @Namasi6964
    @Namasi6964 3 роки тому

    அருமையான தொகுப்பு 🙏🙏🙏

  • @dharaniprabhakaran743
    @dharaniprabhakaran743 3 роки тому +4

    Kudos to all the team members especially Kruthi, for this marvelous song. Thanks to Subha mam.

  • @deivasigamanisundarathatha5202
    @deivasigamanisundarathatha5202 2 роки тому +1

    The greatness of this song's composition, tune and orchestration is very well understood with your beautiful commentary. 👍 Madam

  • @sakunthalasrinivasan1478
    @sakunthalasrinivasan1478 3 роки тому +2

    Really a very grand presentation.Kruthi Bhat voice amazing. Superb performance by the entire team.
    This is a crown on QFR.God bless the entire team .

  • @gnanavelarunachalam3055
    @gnanavelarunachalam3055 3 роки тому

    Very, very excellent performance!Unbelievable voice of the girl,Kruthi like the great singer P.Leela. what a lovely modulation!B.G.M.is more significant than the movie song bgm,concerned.
    This is the beauty with the new dimensions in all aspects, I think.
    One thing is clear that with the new skilled persons like Vekat, Selva, Ranjani, Vignesh, Shiyam,Benjamin Sivakumar etc. and modern technology, we can change/ reshape the old musical performances more wonderfully than in the past in all aspects. Very good team work.
    Thank you Subashree madam for your great effort.
    You all make us feel very happy with your visual and audio presentation.
    Very good editing!
    Totally super and super and super and......

  • @kalusurasu9801
    @kalusurasu9801 2 роки тому

    Semaaa.... Venket sir amazing😍 syam ennaa joly... Congrats🥳

  • @venkataramananparthasarath3883
    @venkataramananparthasarath3883 3 роки тому

    Superb Kruthi Bhat. What a Magnificent musical presentation. Looks like and listening to a song for a 3D movie. What a set of dedicated and talented musicians. QFR is so special.

  • @prasannar3789
    @prasannar3789 3 роки тому +6

    Absolutely a grand grand presentation kruthi excelled in the presentation and shyam vigneshwar our Superman Venkat ji and his kids, Selva, padmanabhan, ranjani just total team effort showed in excellent show today. Special kudos to shiva 👏👏👏👏👏👏👏👏👏

  • @dhamayanthimanoharan1941
    @dhamayanthimanoharan1941 Рік тому

    Pramandam funtastic asathitenga mam all of you hats off ❤🙏🙏🙏

  • @rangamanisadagopan9577
    @rangamanisadagopan9577 3 роки тому

    Awesome Attahasam. Aanandham. Aaravaram.

  • @ganapthyvenkataraman130
    @ganapthyvenkataraman130 3 роки тому

    Super subha madam.your team so good.still it is in mind.nice laugh by the singer girl.hots off to her

  • @parthasarathycr1952
    @parthasarathycr1952 2 роки тому

    Fantastic presentation by the QFR TEAM.

  • @meeraambujalakshmi8594
    @meeraambujalakshmi8594 3 роки тому

    Very grand presentation🥳🥳🥳🥳🥳😍😍😍😍😍

  • @MrRameshpuru
    @MrRameshpuru 2 роки тому +1

    Excellent bMadam. Please also Explain Raja Magal song from Pillai Nila... What a song..

  • @vijayanthimalarajagopalan4156
    @vijayanthimalarajagopalan4156 3 роки тому +4

    Aha. Oho . Pramadham. Very Grand. Superb singing. Kudos to all the supporting musicians. Congratulations Subhashree mam. Wonderful job done.

  • @umashreeramaswamy367
    @umashreeramaswamy367 3 роки тому

    Greeeeeeeeaaaaattttt rendition 😘😘😘😘😘😘😘😘😘😘

  • @vijijambunathan182
    @vijijambunathan182 3 роки тому +9

    Really " BRAHMAANDAM"...Total sincerity and dedication from the entire team resulted in the flawless presentation. .speechless we are ..wishing one and all "THE BEST IN LIFE" ..god bless ..thank you

  • @subramanianj141
    @subramanianj141 3 роки тому

    ஆஹா! அற்புதம்!! அற்புதம்!!!

  • @drsmahesan203
    @drsmahesan203 3 роки тому

    சுபாஸ்ரீதணி - "அழகு" என்று சொல்லும் விதம் தனி அழகு

  • @gnanavelarunachalam3055
    @gnanavelarunachalam3055 3 роки тому

    அருமை அருமை அருமையோ அருமை.
    பின்னனி இசை அப்பப்பா வாழ்த்த வார்த்தைகள் இல்லை. அபாரம், அருமையோ அருமை.
    பெண் பாடகர் குரல் தேனாக இனிக்கிறது.
    இருந்தாலும் இன்னும் கொஞ்சம் உயிரோட்டம், நல்ல பாவம், வார்த்தைகள் தெளிவு இருந்தால் மிக மிக அருமையாக இருக்கும்.
    சிறிய வயதில் சிக்கலான பாட்டை இவ்வளவு பாடுவதே பெருமையாக இருக்கிறது.
    பலரும் பாராட்டுவார்கள்.

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 3 роки тому

    Anaivarum rommmmba enjoy panni perform panni irukanga, ellaraiyum enjoy panna vetchirukanga. .... Excellent mind blowing extraordinary loveable... Thanks to you all guys... Love you all...

  • @suryachandra4560
    @suryachandra4560 3 роки тому

    I HV again heard the song. I feel very happy about Kruti, Selva, Renjini, Venkat, Hari, Harishma. Wow with folded hands to say that the interest in classism has not gone. Big cudos to all. Shyam you are really

    • @suryachandra4560
      @suryachandra4560 3 роки тому

      Shyam you are the person who made this songna grand success. Vigneshwar what a brilliant. Beautifully brought the jalatharangam notes in your board. 🙏👍👍🙏.

  • @umakrishnanuma1748
    @umakrishnanuma1748 3 роки тому +4

    Kudos to the entire team MIHA BRAMANDAM ASATHEETEENGA PONGA PATTASU KILAPEETEENGA

  • @ushathiagu
    @ushathiagu 3 роки тому +1

    Superb, loss of adjectives, beautiful singing by Ms Kruthi Bhat. BRAMAANDAM PRAMAADHAM , treat to eyes, and ears

  • @sabapathyshivan5926
    @sabapathyshivan5926 3 роки тому +3

    Absolutely fantastic performance by the whole team. Grand presentation. Mesmerizing voice of P. Leela, reproduced by the K Bhat. Shyam is amazing.

  • @endrasetharamayar8354
    @endrasetharamayar8354 3 роки тому

    Bramandam Bramaandam Bramaandam🌷🌷🌷🌷🌷elorukkum vaalthukkal😍

  • @vectorindojanix848
    @vectorindojanix848 3 роки тому +7

    Oh my God such a big n tough song. Team too good a presentation. Singer was excellent. Orchestration was beyond our expectations. Congratulations qfr team

    • @ramamoorthinagarajan3693
      @ramamoorthinagarajan3693 3 роки тому +1

      Excellent rendition.such a tough song, presented beautifully. very well done the entire team.Thank you shubha mam.

  • @usharanjeniramesh9568
    @usharanjeniramesh9568 3 роки тому

    Rajamagal was just superb superb superb. As rightly said by you a very big applause to your magician musicians. Lovely. Anna ivanga magicians nna neenga than avangalai iyakkum mandiravadi. Arumai arumai arumai.👌👌

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 3 роки тому +3

    Shure Shyam and siva were really
    Brummandam.very good singing.

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 3 роки тому

    A grand creation of C Ramachandra... magical voice of P Leela.... Gorgeous Vaijayanthimala... magnificent...my most favourite one...pranams to the creators..🙏🙏🙏
    Great orchestration and effort of the team, brought out the every musical magic of this real treasure.....🎉🎉
    Naan really andha jalatharangam, Veenai and tabla combination of one merging pointla viyandhu mayangithhaan ponean.. everyone including Kruthi Bhat have done extremely good..👏👏💯💯
    Out of the world....💃💃

  • @rkramachandran7130
    @rkramachandran7130 3 роки тому +2

    How much efforts you have put in to present this song is understood.Excellent team work.congrats.

  • @sathisbalan9201
    @sathisbalan9201 3 роки тому +2

    ரஞ்சனி, வெங்கட் அண்ணா,செல்வா,அப்புறம் தல பெஞ்சமின்,விக்னேஷ்வர்,எடிட்டர் சிவா,பாடின கிருத்திகா,ரெண்டு ஜீனியர்ஸ் எல்லார்க்கும் ஒரு பெரிய தேங்க்ஸ்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvimantheeswaran445
    @selvimantheeswaran445 3 роки тому

    Superb 👋👋 its a feast to eyes and hears.

  • @meenasundar2211
    @meenasundar2211 3 роки тому +3

    Awesome, lovely,no words to describe.Kudos to Shyam in special, wonderful team effort, கலக்கல்,very impressed 🤩😘🙌😍❤️😇😇

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 3 роки тому +1

    Beautiful ❤️ superlative beautiful presentation. Shyam brother and Sami Sir 🙏🙏 out of the world விஸ்வரூபம். That playing with enjoyment through the camera is given to us audience in the digital screen is extremely blissful. That too matching (almost) color in the costumes. Siva very intelligent in syncing up the music and visuals with incorporating that சுற்றும் effect with bw keys in bw!!! Much appreciated. Similarly in the third piece ranjani and two kruthis in orange clad... Brilliant. Shyam brother that answering மனமில்லையா and பதில் சொல்லைய்யா என்ன ஒரு வாசிப்பு and the குமுதா happy அண்ணாச்சி smile at 8.26/27. Vintage vigneswar. Fingers with fastest சடுகுடு on the bw keys grounds! Padmanabhan Kumar and ranjani superb superb strings... செல்லக் குழல் ரொம்பவே கொள்ளை கொண்டது. High 5 H and H. Kruthi bhat= ராஜா மகள் and ரோஜா மலர். Special mention with rajkumari costume, that hairstyle and the classic மெல்லிய கோவிப் பொட்டு!!!!

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 3 роки тому +3

    Fantastic performance from all the players in today’s program. Each one should be congratulated separately for giving us this exquisite experience. Thanks Thanks Thanks 🙏🙏🙏

  • @ravikrishnamurthy7480
    @ravikrishnamurthy7480 3 роки тому +2

    A Magnum opus presentation in the real sense... Brilliant rendition by Kruthi Bhatt with apt costumes..Ranjini Mahesh was a class act and a revelation today.Venkat as usual was at his best..Shyam Benjamin's programming and Selva's editing continues to surprise us..They sure are walking the extra mile..A great bonanza by the QFR team yet again.Kudos to Shubam ma'am and all the members of the team.God bless 🙏🙏

  • @rbamini3976
    @rbamini3976 3 роки тому

    Wonderful subha madam. Thank you very much for having selected this song.

  • @gomathirathinam1242
    @gomathirathinam1242 3 роки тому +19

    People who doesn't know to appreciate others might have disliked this . Such a hard work the entire team has made to give the song with great presentation. .

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 3 роки тому +1

    More than a movie! Fantastic! With minimum orchestra, you have done a wonderful job!

  • @raghuramanr9851
    @raghuramanr9851 3 роки тому +2

    What a performance by your entire Team. Remarkable! I wonder how you manage the entire show! Congrats.keep going.

  • @lakshmiprabha4520
    @lakshmiprabha4520 3 роки тому +1

    Wow!!!superb!!mind blowing performance ....Thanks a lot to the entire team.

  • @Nandirishab
    @Nandirishab 3 роки тому

    Sabash....Romba pramadham...👏👏👏👏👌👌👌👌👌