Kanna karumai nira kanna| old tamil song |

Поділитися
Вставка
  • Опубліковано 3 чер 2022
  • Film - Naanum oru pen
    Lyrics- Kannadasan
    Music- R.Sudarsanan
    Year- 1963
    Singer..Fareedha
    Hope u all enjoy❤️
    #old #oldisgold #oldtamilsong #tamil #tamilsongs
  • Розваги

КОМЕНТАРІ • 110

  • @chelliahr2194
    @chelliahr2194 16 днів тому +1

    தேனினும் திகட்டாத இனிக்கும் குரலின் இசை எமை அசையாது
    இனிப்பில் மூழ்கடிக்கிறது மகளே !!!
    இந்த மனதாளும் குரலுக்கு எடுத்தாளும்
    இசைக்கலைஞர்கள்
    பிறக்கவில்லையோ இறைவா..!!!
    வேறு பாடல்களிலும் பரிதா மகளின் குரலோசை கேட்க எம் மனச் செவிகள் ஏஙங்குகின்றன தாயி1!!
    அந்த பாக்கியம் கிட்டும்வரை இப்பாடலைக்கேட்டுக்கொண்டேயிருப்பேனம்மா.
    திரையில் இசைகாக இறைவன் ஷீரிடி சாயாபாபா ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்பா.
    ஓம் சலாம் மாலிக்.
    வாழ்க நலமுடன் வளமுடன் மகிழ்வுடன் நீடூழி இல்லத்தாருடன்.
    ஓம் ஶ்ரீ சாய்ராம்.

  • @sureshbabu5466
    @sureshbabu5466 Місяць тому +2

    Madam amazing voice superb god bless you ❤

  • @ezra2993
    @ezra2993 Місяць тому +4

    குரல் வளம் அற்புதமாக இருக்கு.பாடும் போது சிரிக்கிறார். அதனால் உருக்கம் இல்லாமல் போகிறது.

  • @JRKkanna05
    @JRKkanna05 4 місяці тому +3

    🌷🙏🏻🌷👣🐚 ,இந்தப்பாடலை மனதில் நிறுத்தி நன்றாக
    அனுபவித்து பாடியுள்ளீர்கள்..
    * பாடும் உங்களுக்கும்...
    இதனைக்கேட்டுரசிக்கும்
    அனைவருக்கும் ம ன ம்
    குளிரும் *** என்பதில் சந்தேகமே இல்லை...
    பொதுவாகவே இப்படி
    திறம்படைத்தவர்கள்
    கடவுள் உள்ளமே
    கருணை இல்லமே.. 🙏🏻👍

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy 2 місяці тому +5

    முறையாக சங்கீதம் கற்ற அனுபவம் ஏதும் இல்லாத சகோதரி பரிதா அவர்கள் மிக நேர்த்தியாக அருமையாக பாடி வருகிறார் அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

    • @RajaKumar-qm5uo
      @RajaKumar-qm5uo 11 годин тому

      நீண்ட ஆயுள் மற்றம் சகல செல்வமும் கிக்கடும்

  • @dhamodharankrishnasamy3939
    @dhamodharankrishnasamy3939 6 місяців тому +3

    பாரிதா உன் குரல் இப்படியே தொடரட்டும் வளர்க உன் இசைப்பயணம்.

  • @dhamodharankrishnasamy3939
    @dhamodharankrishnasamy3939 6 місяців тому +3

    பாரிதா எல்லாம் வல்ல அந்த இறைவன் அளவில்லா அருளை அருள்புரிவராக.

  • @dhamodharankrishnasamy3939
    @dhamodharankrishnasamy3939 4 місяці тому +3

    அம்மா பாரிதா உன் குயிலோசையில் ஆனந்த கண்ணீர் வடிக்கிறேன். ஆண்டவன் அருப்பாலிக்கட்டும்.

  • @Nagarajan-lk8ez
    @Nagarajan-lk8ez 7 місяців тому +2

    உங்கள் குரலுக்கு நான்அடிமைசிஸ்டர்🎉🎉🎉🎉🎉🎉

  • @VimalaSathya-cg4zi
    @VimalaSathya-cg4zi Місяць тому +2

    Valga valamutan Amma onga voice Noce

  • @jeyarani3222
    @jeyarani3222 8 місяців тому +7

    தேனைக் குழைத்து காதில் ஊற்றியது போல உள்ளது. 👌🤝🙏🎉

    • @l.sambathkumar1603
      @l.sambathkumar1603 8 місяців тому

      😊❤

    • @AnandKumar-jq4ew
      @AnandKumar-jq4ew 2 місяці тому

      ​@@l.sambathkumar1603oookkmnbbnbbbbnbbbbbbnn 5vvvvvvvvvvvvvvvvvvv 99cccccccccc. Cxxxxxcccv
      Kkkbb.

  • @PaulasT-gz8gc
    @PaulasT-gz8gc 3 місяці тому +1

    Awesome. Great singing

  • @jayachandran9097
    @jayachandran9097 8 місяців тому +5

    பரிதா சலாம் அலைக்கும்நன்றி நன்றி

  • @venkatr2446
    @venkatr2446 Рік тому +5

    Her voice sounds like great PS' voice. Congrats.

  • @sahayaraj2154
    @sahayaraj2154 9 місяців тому +10

    உங்களை எப்படி கண்டுபிடிக்காமல் போனார்கள் இசையமைப்பாளர்கள்.

  • @prakashPrakash-vs4jv
    @prakashPrakash-vs4jv 17 днів тому +1

    அருமையானகுறள்

  • @paramdarshana2267
    @paramdarshana2267 Рік тому +8

    kannan blessings will be there for u. ....

  • @venugopalanp2641
    @venugopalanp2641 6 місяців тому +1

    வணக்கம். இந்த பாடலை மிகவும் நேசிக்கிறேன். IS SWEET.

  • @user-li1tt6ic1z
    @user-li1tt6ic1z 4 місяці тому +1

    Super voice ❤❤❤❤❤

  • @mysongscollection5382
    @mysongscollection5382 2 роки тому +5

    Excellent performance. The voice, pace, Rhythm are all perfect...

  • @surendirankumarasamy3379
    @surendirankumarasamy3379 9 місяців тому +3

    Chance illa..excellent voice and singing.. ❤

  • @anwarbasha6735
    @anwarbasha6735 Рік тому +3

    இனிமையானாகுரல்.பரிதா.வாழ்கே.அன்வர்.ஆம்பூர்

  • @aayemaghamayisamayapurtham3463
    @aayemaghamayisamayapurtham3463 8 місяців тому +2

    அம்மா
    அருமையம்மா
    நண்றி

  • @abdwa7796
    @abdwa7796 7 місяців тому +3

    இந்த சகோதரிக்கு இசை அமைப்பாளர்கள் ஒரு பாட்டு பாட சான்ஸ் கொடுதுபாருங்கள்

  • @sankaranarayan5266
    @sankaranarayan5266 2 роки тому +4

    சூப்பர்

  • @telmafurtalmusicianbandsin550
    @telmafurtalmusicianbandsin550 2 роки тому +5

    What a Marvelous Singing ✨️ 😍 Good Voice 👍 Easily Singing 👌 Absolutely Wonderful Job 😊 ഇനിയും പാടൂ congratulations 🎊 💐💐💐

  • @visvanathang5031
    @visvanathang5031 Рік тому +2

    Digital is great,music, and lovely voice my sister ,realy wonderful purform.

  • @manis3819
    @manis3819 Рік тому +2

    அருமை...

  • @user-dq6yl3pz4g
    @user-dq6yl3pz4g 9 місяців тому +2

    Excellent

  • @pulseindia1648
    @pulseindia1648 Рік тому +2

    No:1 Female Singer in Smule

  • @meerasundar8061
    @meerasundar8061 8 місяців тому +1

    Superb singing madam... touched the heart.lovely

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 3 місяці тому +1

    R.Raja.....🎉🎉🎉🎉🎉.....A1...

  • @lockness3723
    @lockness3723 8 місяців тому +1

    Your voice almost sent me to Nirvana. Beautiful rendition.

  • @davidsiebelanalytics
    @davidsiebelanalytics Рік тому +1

    This singer is very talented and also she has a great voice.I wish her the very best.

  • @sangkarimaheswaran4331
    @sangkarimaheswaran4331 Рік тому +1

    Paaahh wat voice ka....was melting

  • @marylathusteven8696
    @marylathusteven8696 Рік тому +2

    Beautiful song and your voice is amazing it's God's gift to you mam

  • @krishanasetty9948
    @krishanasetty9948 11 місяців тому +2

    Very Good singing!
    Congratulations!!

  • @paramdarshana2267
    @paramdarshana2267 Рік тому +2

    amazing mam .....taking me to kannan mam

  • @JRKkanna545
    @JRKkanna545 4 місяці тому +1

    🌷🖕🏼 இனம் பார்த்து எனை சேர்க்க மறைத்தாய் கண்ணா
    * நல்ல இடம் பார்த்து
    சிலையாக அமர்ந்தாய்
    க ண் ணா... 🌷🙏🌷

  • @drthangavelu4199
    @drthangavelu4199 Рік тому +2

    Very nice old song

  • @lathaparthasarathy9906
    @lathaparthasarathy9906 9 місяців тому +1

    Super singar queen enga poitiga

  • @keepyourshoesathedoor
    @keepyourshoesathedoor Рік тому +2

    I almost missed this video. You’re amazing. 💕

  • @vency.six-b7877
    @vency.six-b7877 Рік тому +1

    Absolutely awesome singing🍬💐🍬💐🍬💐🎤💐🎤

  • @sureshbabu5466
    @sureshbabu5466 8 місяців тому +1

    Wow madam amazing voice superb 👍🙏

  • @dhamodharankrishnasamy3939
    @dhamodharankrishnasamy3939 6 місяців тому +4

    பரிதா நீ அடுத்த சுசிலா அம்மா, தொடரட்டும் உன் இசைப்பயணம்

  • @dafinijustin6306
    @dafinijustin6306 Рік тому +2

    Very nice

  • @prakashPrakash-vs4jv
    @prakashPrakash-vs4jv Місяць тому

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்🙌🙌

  • @vijayarajakumariad3876
    @vijayarajakumariad3876 10 місяців тому +1

    Suuuuuuuuuuuuuuuuuuuper.

  • @user-cu6bb8hv5j
    @user-cu6bb8hv5j 3 місяці тому

    Really super singer thaan. Super, Super.

  • @thangaveldurai2924
    @thangaveldurai2924 Рік тому +2

    Voice super

  • @lokeshprabhu6014
    @lokeshprabhu6014 Рік тому +1

    Super❤❤good voice

  • @bennycharles3214
    @bennycharles3214 8 місяців тому +1

    Excellent Performance 🎉🎉🎉🎉

  • @Kovaimirror
    @Kovaimirror 8 днів тому

    Superb

  • @vishwanathc7968
    @vishwanathc7968 7 місяців тому

    🙏🙏 voicenector reaches to any height with melody fragrance 👍👍

  • @arputhrajap2806
    @arputhrajap2806 8 місяців тому +3

    இந்த சகோதரியை வெளியே கொண்டுவர எந்த இசை அமைப்பாலரும் இல்லயா

  • @mohanbabu5883
    @mohanbabu5883 Рік тому +2

    nice music ...

  • @iamdineshrock
    @iamdineshrock 2 роки тому +2

    Nice mam

  • @srinivasalur6196
    @srinivasalur6196 7 місяців тому

    Arumai Arumai Arumai. Thangal Isai thuraiyil Miga Periya alavil sathikka en manamarntha Vazhthukkal

  • @muruganchilayah1427
    @muruganchilayah1427 9 місяців тому +1

    Beautiful

  • @srikantanrajan2061
    @srikantanrajan2061 Рік тому +2

    Super

  • @kanjanag6832
    @kanjanag6832 7 місяців тому

    My favourite singer in super singer ...

  • @manikandann3929
    @manikandann3929 Рік тому +2

    excellent quality voice medam

  • @user-lm7vl4xb4k
    @user-lm7vl4xb4k 4 місяці тому

    Very very nice,super talented

  • @paulsridhar2549
    @paulsridhar2549 Рік тому +1

    Wow nice voice mam

  • @achuabhilash
    @achuabhilash 8 місяців тому +1

    Nice voice

  • @narasimhangopalachari9933
    @narasimhangopalachari9933 6 місяців тому

    Welldone smooth music

  • @gopalakrishnanm6471
    @gopalakrishnanm6471 Рік тому +1

    Very nice voice

  • @philoraj4359
    @philoraj4359 10 місяців тому +1

    Super voice mom🙏🙏🙏

  • @anjaliaron5749
    @anjaliaron5749 8 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @anishmass2191
    @anishmass2191 4 місяці тому

    Nice🎉🎉🎉🎉🎉

  • @sindujansindujan5212
    @sindujansindujan5212 6 місяців тому

    Good 👍

  • @Happyday0974
    @Happyday0974 6 місяців тому

    Arumai paa..awesome❤

  • @narashimaluramaneshwaran4321
    @narashimaluramaneshwaran4321 11 місяців тому

    Super Aga Paadi Irukirar Valga valamudan

  • @selvinantony4400
    @selvinantony4400 2 роки тому +3

    👍👍

  • @samyvadivel8206
    @samyvadivel8206 8 місяців тому +1

    Good voice sis

  • @parvathipar194
    @parvathipar194 7 місяців тому

    Nice

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 24 дні тому

    👌🏼👌🏼👌🏼👏👏👏🤝❤

  • @r.rajathibooshanam7450
    @r.rajathibooshanam7450 Рік тому +1

    Super voice ma

  • @dhamodharankrishnasamy3939
    @dhamodharankrishnasamy3939 5 місяців тому

    பரிதா சுசிலா அம்மா தன் இடத்தை நிரப்ப ஒரு சிஷ்யய் வந்துவிட்டாள் என ஒதுங்கி விட்டார்கள். என்ன! குரல் வளம் வாழ்த்துக்கள் பாரிதா.

  • @primedhoops8824
    @primedhoops8824 10 місяців тому +1

    👌👍💯🙏🎉

  • @sridharankr2310
    @sridharankr2310 Місяць тому

    Kannadasan writes this song

  • @rajasambatht4961
    @rajasambatht4961 7 місяців тому

    fine voice madam

  • @poogo2062
    @poogo2062 Рік тому +1

    Super faridha. I m ur fanma.

  • @sajithar2643
    @sajithar2643 Рік тому +1

    Ho....... Enthu manoharam... Wow... Nannayi aswadichu.. Pinne oru karyam.. Thankalude name koodi chuvade cherkamayirinnu. Any way super singing

  • @krishnadoss8751
    @krishnadoss8751 7 місяців тому

    எல்லா வளமும் பெற்று ஓங்குக.

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar 11 місяців тому

    Sister 🎉❤

  • @JRKkanna545
    @JRKkanna545 4 місяці тому

    🌷🖕🏼இனிமைக்குரலில்
    எத்தனைமுறை...
    வேண்டுமானாலும்
    கேட்கலாம்...
    🌷👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👣🐚

  • @nvairakannu632
    @nvairakannu632 6 місяців тому

    இந்த பாட்டில் வரும் ஒரு விசும்பல் missing????

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 2 місяці тому

    Anbalagan anbu iravinmadiyil

  • @selvammunusamy4217
    @selvammunusamy4217 8 місяців тому

    I don't know how to send this video to A.R.R sir. Can any reach this to A.R.R Sir.

  • @GurusamyGurusamy-rw2kj
    @GurusamyGurusamy-rw2kj Місяць тому

    Mikaarumai

  • @vimalkarthik583
    @vimalkarthik583 Рік тому +2

    Ending notes innum perfect varanum.... starting was good.... poga poga... appadiye perfection reduced....

  • @abdulshukkur2630
    @abdulshukkur2630 2 роки тому +1

    HI
    👍👍❤️👌

  • @chanakyagan
    @chanakyagan 7 місяців тому

    Best muslim more hindu than hindu🎉🎉🎉🎉❤

  • @user-in4or8gs8j
    @user-in4or8gs8j 10 місяців тому

    ravi😅

  • @Nagarajan-lk8ez
    @Nagarajan-lk8ez 9 місяців тому

    ஒரு முஸ்லிம் பெண் இந்த ுஅளவுக்குஇனிமையாகபாடியதுஎனக்குமிகவும்மகிழ்ச்சிஒரிஜினல்குரல்🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

    • @ragavank3532
      @ragavank3532 8 місяців тому

      இசைக்கு ஏதைய்யா மதம் நீங்கள் இப்போதுதான் இவரது பாடலை பார்க்கிறீர்கள் என்று நினைக்கின்றேன் இவரது குரலுக்கு நான் ரசிகன் நான் மிக ரசித்து கேட்கும் பாடல்.

    • @vijayadevi916
      @vijayadevi916 8 місяців тому +1

      Inthiya Mannin Sirarapu

    • @ragavank3532
      @ragavank3532 8 місяців тому

      @@vijayadevi916 enadhu friends niraiya per miuslimgaldhan.

  • @nagarajanwastecottonbusine1892
    @nagarajanwastecottonbusine1892 Місяць тому

    100வது கமென்ட் செய்ய எனக்கு வாய்பு நன்றி....
    குரல் மிக அருமை உங்கள் இனிய பயணம் தொடரட்டும் தங்கையே

  • @sajeevagosh3246
    @sajeevagosh3246 10 місяців тому

    Very nice