Quarantine from Reality | Adho Antha Paravai | Ayirathil Oruvan | Episode 242

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions. When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #qfr #MSVTKR #MGR #Kannadasan

КОМЕНТАРІ • 622

  • @renukadevirajendran351
    @renukadevirajendran351 3 роки тому +3

    ஆஹா ஓஹோ பிரமாதம் இதுவரை இதுபோல்ஒரு நிகழ்ச்சி கேட்டதில்லை. நீங்கள் அனைவரும் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வங்களும் பெற்று நீடூழி வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறேன் .

  • @nagarajant1906
    @nagarajant1906 3 роки тому +2

    Excellent ungal muyarchi nan rompa makilthen MGR pugal valga

  • @geethathirumalai238
    @geethathirumalai238 3 роки тому +14

    மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்! மெய்சிலிர்த்துப் போனேன். மனமுவந்துப் பாராட்ட வேண்டும் இதில் கலந்துக்கொண்டவர்களை!

  • @sadagopanperiyathiruvadi4640
    @sadagopanperiyathiruvadi4640 3 роки тому +15

    புத்தாண்டு பரிசு! மிக்க நன்றி. அனைவரும் அருமை, இருந்தாலும் TMS & MGR பாடலாயிற்றே, சந்தோஷ் எங்கே என தேடி , கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை என சந்தோஷ் திரையில் தோன்றி பாடியவுடன் இயல்பாக இருக்கையின் நுனிக்கு வந்தோம். கீர்த்தனா, புல்லாங்குழல் இசைத்தவர்கள், ஷ்யாம் மிக மிக அருமை.

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 3 роки тому +3

    சுபா madam மற்றும் QFR members and rasigaas எல்லோருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் / வணக்கங்கள். பாரினில் ( not foreign) இருக்கும் தமிழ் நெஞ்சங்களை இந்த பாடல் மூலம் ஒன்று இணைத்திருப்பது லேசுப்பட்ட வேலை இல்லை. மிக திறம்பட செய்திருக்கும் சுபா மற்றும் QFR அணிக்கும் மனமார்ந்த பாராட்டு்கள். என்னமோ தெரிய வில்லை. வாத்தியார் பாட்டு கேட்டால் மட்டுமே ஒரு உத்வேகம், energy, team spirit மகிழ்ச்சி எல்லாம் பிச்சிகிட்டு வருது. கவியரசர், மெல்லிசை மன்னர்கள், TMS அவர்கள் , புரட்சி தலைவர் எல்லோரும் இணைந்து இந்த பாடலுக்கு ஒரு சாகா வரம் கொடுத்து உள்ளார்கள். excellent song selection for keeping the new year 2021 in full swing. God bless to he entire team with all good health and prosperity. Hopefully I wish the mission 300 to 500. நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @sriramamurthys8688
    @sriramamurthys8688 3 роки тому +18

    உண்மையிலேயே உற்சாகமான ஆரம்பம்தான் உலகளாவிய தமிழ் பாடல்'ஆடல். அட டா கேட்டோம்.பார்த்தோம்.வாழ்த்துகிறோம்(நானும் ல ல்லாலா பாடினேன்)

  • @sivasubramanian4569
    @sivasubramanian4569 3 роки тому +24

    இவ்வளவு பேரை சொன்னவங்க அருமையாக பாடிய TMS ஐ பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லததுதான் ஒரு தேசிய விருதை கூட வாங்காத ஒரு திறமை வாய்ந்த கலைஞனுக்கு கிடைத்த அங்கீகாரமும் துரதிர்ஷ்டமும்.

    • @gokulrangan1028
      @gokulrangan1028 3 роки тому +2

      உண்மை.

    • @gnanavelarunachalam3055
      @gnanavelarunachalam3055 3 роки тому +8

      கர்நாடக இசையில் மிதந்தவர்கள் The Great T.M.S.அய்யா அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காரணம் அவர் கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றவர் இல்லை.
      இதைப்பற்றி கவலைப்படாமல் முன்னேறி இசை சாம்ராஜ்யம் நடத்திய மாமேதை T.M.S.
      இவர்களை ஓரம் கட்டி தன் இசை ஆளுமையால் திரைப்பட இசை உலகத்தையே ஆட வைத்த மஹா மேதை.
      பாவம் இவரகள். வெளியே சொல்ல முடியாது, தவித்தார்கள்.
      S.P.B.கூட இப்படி வளர்ந்தவர் தான்.
      சிந்து பைரவி மூலம் இவர்கள் மூக்கை உடைத்தவர் இயக்குநர் K.B.
      இவர் மட்டும் என்ன?
      அதே ரகம்.
      இவர் சொல்லாவிட்டால் என்ன, மக்கள் சொல்வார்கள்.
      T.M.S.இசையில் மாபெரும் சக்கரவர்த்தி. ஈடு இணையற்ற தெய்வீக கலைஞர்.

    • @Balakrishna-bj6yk
      @Balakrishna-bj6yk 2 роки тому +1

      அவரை இவர்கள் சொன்னால் தான் தெரியுமா என்ன உலகத்திற்கே தெரியும்.

    • @sundarsundar4779
      @sundarsundar4779 Рік тому

      அடுத்த பாட்டு காற்றினிலே வரும் கீதம் விஜய் சந்திரன் பாடிய சித்திரச் செவ்வானம் சிரிக்க கண்டேன்

  • @abiabinath4203
    @abiabinath4203 3 роки тому +9

    இந்த பாடலை புதுவருடத்தில் புத்துணர்வோடு வழங்கிய அனைத்து கலைனர்களையும் கைகூப்பி வணங்குகின்றேன் பிரமாண்டம் சிறுவயதில் செவிவழிசென்று என்உயிரில் கலந்திருக்கின்ற பாடல் எங்கள் அண்ணன் அடிக்கடி பாடுகின்ற பாடல் விடுதலை நிச்சயம் கிடைக்கும் எல்லோருக்கும் பாரட்டுக்களும் வாழ்த்துக்களும்

  • @Love.953
    @Love.953 2 роки тому +1

    🌹 சினிமாவில் கூட இவ்வளவு சந்தோஷம் கிடைக்கவில்லை 🌹 இதெல்லாம் சாதாரணம் கிடையாது🌹Thankyou🌹

  • @raghunathank327
    @raghunathank327 3 роки тому +8

    அற்புதம்! என்ன ஒரு உற்சாகமான பாடல்! என்ன ஒரு team work! ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அனைத்துமே அமர்க்களம். Well begun is half done என்பார்கள். 2021 நல்லபடியாக இருக்கும் என்று நம்புவோம்.
    அதோ அந்தக் குரல்கள் போல இணைய வேண்டும்
    இதோ இந்த பாடல்போல கேட்க வேண்டும்
    ஒரே நாளிலே ஒரே நிகழ்விலே
    ஒரே கீதம் பரவசமாய் பருகுவோம்!
    வாழ்த்துகள்!

  • @vijayalakshmiayyer.2776
    @vijayalakshmiayyer.2776 3 роки тому +2

    முதலில் எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.ஆரம்பமே ஒரு அருமையான பாடல் இன்று.எத்தனை வருடங்கள் பிறகு கேட்டாலும் அலுக்காத பாடல்.புத்துணர்ச்சி கொடுக்க கூடிய பாடல்.கேட்டோம் ரசித்தோம்.சூப்பர்👍👏👏👏👍👏👏💐💐💐💯💯💯💯💯

  • @vatsalaj7101
    @vatsalaj7101 3 роки тому +1

    Sairam beautiful global harmony. Meaningful song. Superb music. காலம் கடந்த இசை. தலைமுறை தொடர்ந்த இசை. வாழ்க. வளர்க.சபாஷ் சுபா & குழுவினர்🙏💐

  • @NarayananKallapiran
    @NarayananKallapiran 3 роки тому +15

    Mind-blowing use of technology for collaboration . Members have sung from 25 different locations and enormous efforts in editing to recreate the magic. Shyam Benjamin was at his best and contributing in all departments. All the singers were thoroughly enjoying themselves. Their energy is infectious. Thanks a lot to the entire QFR team for this new year gift.

  • @seetharamankumaran6773
    @seetharamankumaran6773 3 роки тому +15

    சூப்பரோ சூப்பர்.. மனதை மயக்கியது.. குதூகலம் காணச்
    செய்தது.. பங்கேற்ற அனைவரும்
    மிக சிறப்பாக பாடினார்கள்
    Hats off to the entire QFR team

  • @essdeeare4558
    @essdeeare4558 3 роки тому +17

    Excellent selection of song.. உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் கலைஞர்களை திரட்டிக் கொடுத்து அற்புதமான படைப்பு...சிவகுமாரின் அபார உழைப்பிற்கு Special பாராட்டுக்கள்...A very happy new year wishes to QFR Team...

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 роки тому +6

    ஆஹா அறற்புதம்.பாராட்ட வார்த்தைகளே இல்லை.
    இன்றைய பாடல் presentation ல் மனது
    சந்தோசத்தில் நிறைந்து
    விட்டது.உலகம் முழுவதும்
    பரவி இருக்கும் நம் QFR
    இளைஞர்களை ஒன்று
    சேர பார்ப்பது மகிழ்ச்சி.
    சாதித்து விட்டீர்கள் மேடம்.சுற்றிப் போடச் சொல்லுங்கள்.வெங்கட், ஷியாம், செல்வா,கீர்த்தனா, சிவக்குமார் அனைவருக்கும் பாராட்டுக்கள்.Happy new year to the QFR family.
    💐💐

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 3 роки тому +11

    புத்தாண்டில் நன்மை பல
    பிறக்க வேண்டும்!
    *சத்தான QFR சிறக்க வேண்டும்*
    கடந்து போன துன்பங்களை
    மறக்க வேண்டும்!
    நடந்து போக நல்ல பாதை
    கிடைக்க வேண்டும்!
    இசைக்கடலில் இன்னும் நாம்
    களிக்க வேண்டும்!
    இனிமைகளும் புதுமைகளும்
    ஜொலிக்க வேண்டும்!
    வரும் நாட்கள் நமக்கிவற்றைக்
    கொடுக்க வேண்டும்!
    வாசப் பூக்கள் வசந்த மாலை
    தொடுக்க வேண்டும்!
    *அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்*

  • @aniruddhabrammarayar8880
    @aniruddhabrammarayar8880 3 роки тому +6

    Goosebumps... OMG... MGR TMS MSV Kannadasan,,should have enjoyed this from Heaven.... Vera Level Energy

    • @padmanarasimhan9600
      @padmanarasimhan9600 3 роки тому

      Goosebumps Gorgeous JJ. Watch this song in memory of Amma.

  • @govindarajannatarajan604
    @govindarajannatarajan604 3 роки тому +6

    விடுதலை எல்லோருக்கும் வேண்டும் மக்கள் விரும்பும் பாடல்.அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை.இதை இந்த திராவிட தலைவன் MGR போல் யாரும் மகிழ்ச்சியுடன் பாடி நடித்திருக்க மாட்டார்கள்.

  • @sundaravallir8387
    @sundaravallir8387 3 роки тому +11

    Extraordinary performance by everyone. Hats off to Keerthana, Shyam, Venkat and Siva. One great salute for Subha Madam

  • @senthilvadivel5014
    @senthilvadivel5014 2 роки тому +1

    I bow my head and say thanks to the entire team.Special thanks to Madam in such a way you have given a splendid performance.My hearty congratulations to all.

  • @radhakrishnansubramanian6279
    @radhakrishnansubramanian6279 3 роки тому +8

    Santosh is the best of all singers. Back ground music is amazing.

  • @monathevar206
    @monathevar206 3 роки тому +1

    I keep coming back to this song time after time, the original was one master piece but QFR team made it extra ordinary under one roof

  • @TOPTempleOfPhysics
    @TOPTempleOfPhysics 3 роки тому +2

    Grand opening by Keerthana and Benjamin. Every time hearing this song makes that day new . Exposition of energy, emotion and confidence. Keeps the viewers in Happy mood and Vibration mode. Hats off to the entire team. Special regards to Venkat sir.

  • @suryachandra4560
    @suryachandra4560 3 роки тому +1

    Beautiful sway move of Harish. Wow..cudos...to all singers. I am listening n viewing the video 10th time from yesterday. Amazing! Subha mam hats off to you for presenting this unforgettable song..🙏 100 percent energy is charged.

  • @manorama8065
    @manorama8065 3 роки тому +2

    அப்பப்பா ப்ரம்மாண்டம் ப்ரம்மாண்டம்......Real tribute to M.G.R. Gave standing ovation. மனசு மகிழ்ச்சியில் தள்ளாடுகிறது அலைபோல

  • @santhanamr.7345
    @santhanamr.7345 3 роки тому +4

    My God what a wonderful delightful memorable performance by these 13 singers to start the new year! A big bold salute to our dear Keerthana who always uplift the whole scenario! GOD BLESS ALL. Hats off to shubasree mam!

  • @malashammi4796
    @malashammi4796 3 роки тому +6

    I am overjoyed. I thought I was weird in finding this song something that touched me and uplifted me in in explicable ways.....took me to heights I could only feel, made me feel like I was soaring in the skies feeling the rush of the wind through my wings...it feels like my heart would burst everytime I hear this ...
    I am not alone it seems 😊
    ..

  • @sundharagirikalimuthu9452
    @sundharagirikalimuthu9452 Рік тому +1

    "கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை.... கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை...."
    என்ன ஒரு எனர்ஜி.... சந்தோஷ் அவர்களின் குரலே அலாதியானது....

  • @latha2309
    @latha2309 3 роки тому +1

    Wow what a song.. azhive illadha song .. hats off to Venkat, lalit, Selva, venkatanarayanan, keerthana, Shyam and Siva ... all singers hats off .. what energy .. idhai kettal enga thoonguvadhu.. Amazing ... qfr anthem.. Covid odi Naam parandhu Adi magizhchiaaga iruppom🙏🏼🙏🏼

  • @viji62sekar
    @viji62sekar 3 роки тому +4

    Keerthana owns the song. Marvellous performance by all the singers and musicians. 👏👏👏

  • @ravichandranrraja2274
    @ravichandranrraja2274 3 роки тому +1

    மிக மிக அருமையான.... programming..... நிச்சயமாக...இந்த வருடம்....சந்தோஷத் தருணங்களை அளிக்கட்டும்! எங்கெங்கோ பாடப் படும் வரிகள் ஒருங்கிணைக்கப்படும் விதம்... பிரமிக்க வைக்கிறது!

  • @vaikuntanathanshankar4945
    @vaikuntanathanshankar4945 3 роки тому +10

    Hats off to QFR Subha for recreating a truly global song on a New year day with global Indian singers , musicians and of course our Indian QFR stalwarts.

  • @sameeantro8337
    @sameeantro8337 3 роки тому

    அருமை இந்த பாடலை இன்று தான் பார்க்கிறேன்.புதுவருடம்‌ அன்று பார்க்கலாம் விட்டு விட்டேன்.இப்போது இருக்கும் உற்ச்சாகம் செம ஃப்லிங்

  • @basiljanvier179
    @basiljanvier179 3 роки тому +10

    what a performance, a very nice gift from QFR for the new year the whole world shares this song with pleasure and very active. unbelievable

  • @balasubramaniam495
    @balasubramaniam495 3 роки тому +8

    Simply outstanding performance by all concerned. The songs, composers, lyricists and singers of yesteryears are not merely songs, but lessons for music lovers and aspirational singers, which I sincerely be learnt by the present generations and future. My child you have played a major part in explaining how to enjoy a song. God bless you my child and the QFR team for their wonderful contribution for even a layman to understand and enjoy the songs.

  • @viswanathansrinivasan9724
    @viswanathansrinivasan9724 3 роки тому +14

    Wonderful presentation...Hats off to all singers and the instrumentalists...And enters Santosh ...TMS arrives

  • @Suresh-rl5zr
    @Suresh-rl5zr 3 роки тому +2

    அருமை அருமை.. சூப்பரான மேக்கிங்.. இன்னைக்கு எல்லோருமே கலக்கிட்டாங்க.. இருந்தாலும் என்னோட fav. சந்தோஷ் மற்றும் விக்ரம் செம.. நாளைய பாடல் ̀ ஒரு வானவில் போலே ̀

  • @janinanaiyer2393
    @janinanaiyer2393 3 роки тому +1

    What a wonderful composition..The true energetic song..Yes sung by QFR Team...one and only...

  • @robertsteven4352
    @robertsteven4352 2 роки тому

    அருமை அருமை எல்லோரும் அருமையாக பாடியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் 👌👌👌🙏🙏🙏❣️

  • @unsrinivasan
    @unsrinivasan 3 роки тому +2

    Super super super singing
    What a vibrant song
    It's very easy for anyone to feel happy listening to this song anytime. 👍👍👍👍
    Thanks a lot QFR TEAM

  • @Selvarani-f2d
    @Selvarani-f2d День тому

    Esai payanam Pallandu Vazhga valamudan. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @gandhiv2857
    @gandhiv2857 3 роки тому +2

    அற்புதம் ஆனந்தம் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆசிகள் வாழ்க வளமுடன் 👍

  • @sububloom6852
    @sububloom6852 3 роки тому +1

    குதூகல பாடலுக்கு அற்புத விளக்கம். மெல்லிசை மன்னர்களின் பிரிவுக்கு முந்தைய பிரிவு உபசார பாடல். ஆனால் இன்றுவரை நம்மை விட்டு பிரியாத பாடல். 👍 Superb orchestration by your team. Pl keep up 💐💐💐💐💐

    • @mangalamsrinivasan8269
      @mangalamsrinivasan8269 3 роки тому

      Excellent QFR Team.My joy knew no bounds when I hear this song.wonderfurl singing and performance by the whole team.Hatsoff to Subhaji madam for the start of this New year

  • @malar8895
    @malar8895 3 роки тому

    Wonderful, amazing, excellent.
    My sincere gratitude all different countries singers and musicians,
    Shubhashree madam

  • @suryachandra4560
    @suryachandra4560 3 роки тому +1

    When I hear for the second time, the song is bringing tears in my eyes. What a emotional bonding. Singers, musicians, programming and editing have given great life in this recreation. 🙏🙏👍👍

  • @sairajendran5318
    @sairajendran5318 3 роки тому

    Really very energetic song. Playing on Trumpet, Sax & Flute simply superb

  • @krishnanpaakrishnan6875
    @krishnanpaakrishnan6875 2 роки тому

    புரட்சித் தலைவரின் பாடலைக் கேட்கக் கேட்க உற்சாகம் பொங்கி வழிகிறது. உற்சாகத்துக்கு மாபெரும் நன்றி. ஆயிரம் முறை கேட்கலாம்... மொத்த குழுவுக்கும் பரட்சித் தலைவரின் ஆசி நிறைய கிடைக்கும்.

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 3 роки тому

    கிறங்கிப்போனேன். காலத்தால் அழியாத காவியம் இந்தப்படம். எங்கள் உயிர் வாத்தியார். அனைவரும் மிக அருமையாகப் பாடி இருக்கிறார்கள்.அனைவருக்கும் Hats Off...

  • @nokia3113
    @nokia3113 2 роки тому

    What a recreation of this old song 🎵 which I grew with, simply superb. God bless qfr members

  • @janabohnke8680
    @janabohnke8680 3 роки тому +1

    Didn’t knew that this song need so many singers. The text is beautifully composed. Nowadays can express this as an environment-Song. Excellent singers with the music team, thanks

  • @radhamurthy4876
    @radhamurthy4876 3 роки тому +4

    Wonderful Gift from QFR Orchestra Singing Every thing is so nice. Congrats👍👍👍🤩🥰🧡❤😊

  • @seshbala8296
    @seshbala8296 3 роки тому +4

    Brilliant and wonderful ! Kudos to each and everyone in this group

  • @krishnamoorthythata4987
    @krishnamoorthythata4987 3 роки тому

    My all time favourite.....Recreated wonderfully.....voice of singer's superb..tdk

  • @vsramanan2735
    @vsramanan2735 2 роки тому +1

    Superlative performance by QFR Team.
    Kudos !!
    💐💐💐

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 3 роки тому

    Brilliant outstanding. அருமையான performance.
    ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ என்ற பாடல்.

  • @kalawathischuebel
    @kalawathischuebel 3 роки тому +4

    Dear Madam, an experience worth cherishing; chained with the start of the New Year. There couldn't be a better song number than such, to honour this occasion. And how simple it is to spread happiness through music and making it contagious too. Love it so much, 'All the boys, musicians were great and outstanding. Thank you so much.

  • @riachandrasekar183
    @riachandrasekar183 Рік тому

    Undoubtedly an excellent rendition by Tamil singers from all over the world. A gr8 attempt by QFR in connecting Tamils worldwide. Last but not the least, amazing selection of the song for this attempt. Hats off 👏

  • @hemaprabha6664
    @hemaprabha6664 3 роки тому

    Splendid performance by all on man's greatest concern FREEDOM . Not forgetting MGR and Jayalalitha Amma .

  • @sr.philofrancis1724
    @sr.philofrancis1724 3 роки тому

    Excellent performance.I enjoyed the old meaningful songs.

  • @renukadevirajendran351
    @renukadevirajendran351 3 роки тому

    நாளை எனக்கு மிக மிகபிடித்த்த ஒருவானவில் போலே பாடல். மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 3 роки тому

    I am MGR fan when I show this movie I was in grade 8, now I am living in Calgary Alberta Canada.
    It is all MGR"s energy. Thank you team!❤❤👍👍🙏🙏

  • @jayavenkatasubramanian2674
    @jayavenkatasubramanian2674 3 роки тому

    Fantastic singing from artist from all over the world beautiful . ♥️👍😍👏🏻🙏

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 2 роки тому

    The whole music group fantastic.... Mr. Benjamin very dedicated in music.... Wow.... No comparison.... No words to express his talent and the team effort.... Great !! 👏👏

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma 2 місяці тому

    What a lovely song by msv and ramamoorthy, with tms superb singing
    Qfr team very good singing and orchestration

  • @hastha48
    @hastha48 3 роки тому +1

    My favourite song. Excellent presentation. What an energy and body language. I enjoyed. Apt song to usher in New Year.

  • @lalithaviswa5837
    @lalithaviswa5837 3 роки тому

    Superb performance by everyone. Ulagamengum இருக்கும் தமிழர்களை ஒன்று சேர்த்த பாடல்

  • @arunarajamani1381
    @arunarajamani1381 3 роки тому +2

    Evergreen song thank you hattsoff to whole team

  • @meenakshivenkateshwaran5047
    @meenakshivenkateshwaran5047 3 роки тому +1

    You people are so talented amazing love every body in this group 😍😍😍😍

  • @jamest9445
    @jamest9445 3 роки тому +1

    Typical MSV Sir song, enthralling beyond times..Nice to see our team enjoys doing it with dedication & enthusiasm.

  • @geminigemini8378
    @geminigemini8378 3 роки тому

    வாவ் அருமையான உணரச்சியை தட்டி எழுப்பும் பாடல்.அதை தந்த நண்பர்களுக்கு பாராட்டுக்கள்.எஸ்.கோபாலன்

  • @natesanmourougassamy562
    @natesanmourougassamy562 3 роки тому

    What a energetic song sung by the group which is created a new life.

  • @ravichandransethumadhavan4817
    @ravichandransethumadhavan4817 3 роки тому +1

    The recreation of this time tested treasure song is immaculate, doing due justice to original legends. It is obvious to see the abundant care and dedication taken by QFR team. It is an evergreen motivational song for all those, who want to scale greater heights in life. No doubt, we will be tempted to listen this QFR version again and again,. It is a soul touching performance by all and sure to earn the blessings of original legends of this song MGR, MSV...
    God bless Subha Madam, even though you did break the barriers of QFR, created an indelible mark in our hearts.

  • @lakshminarasimhansrinivasa9575
    @lakshminarasimhansrinivasa9575 2 роки тому

    இசையும் அலைகள் போலவே ஆஹா அற்புதம்

  • @ccbabu6326
    @ccbabu6326 3 роки тому +3

    The 'Tamil People'
    may please get this song translated into English and other languages
    in order to share the beauty of music and real life skills!
    Grateful to you!
    We perceive the divinity and energy through the everlasting enthusiasm of the entire team of highly skilled artists!

  • @nithyalakshminarayan
    @nithyalakshminarayan 3 роки тому

    This is new year dhamaka. Wow wow. Simply goosebumps...feel like a patriotic song.felt with Each and every singer. Shubha mam. Wow. Kalakiteenga. Shiva sir. So so so cute. Exhuchiyaana paadal. Wonderful presentation. Vaazgha valamudan

  • @bharathikrishnamoorthy9107
    @bharathikrishnamoorthy9107 3 роки тому +1

    En maghan kuzhandaiyai irunthapothu School Annual Day Programmil. Act seiyathathu intha padalai kettathu enn ninaivirku vanthu makizhiyil aazhuthiyathu. Thank you Subha Madam

  • @vijayn7200
    @vijayn7200 3 роки тому +2

    Evergreen song. Special kudos to Shyam. From Bangalore.

  • @luckychandru
    @luckychandru 3 роки тому +3

    Absolutely no words to appreciate your endeavour The beauty is all singers singing synchronised so beautifully well hats off

    • @geethamanyam2944
      @geethamanyam2944 3 роки тому

      Super duper hit for us on new year thank you QFR

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 роки тому +2

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அருமையான பதிவு

  • @kalyanrams7725
    @kalyanrams7725 3 роки тому +2

    சிறப்பான பாட்டை மிகவும் சிறப்பாக வழங்கிய QFR டீம்க்கு உளங்கனிந்த வாழ்த்துக்கள்

  • @kalaranimuthaiah8776
    @kalaranimuthaiah8776 2 роки тому

    What a celebration song... Enjoyed a lot.. more than anything I enjoyed Shiva's dancing

  • @ranganathankrishnamoorthy5156
    @ranganathankrishnamoorthy5156 3 роки тому +1

    At this age of 75 I bless the QFR Artists a very very Happy New Year!! Aayerathil oruthi Amma Nee!! (To the Lady Captain of QFR)

  • @nadanasabapathyratnasabapa4409
    @nadanasabapathyratnasabapa4409 3 роки тому

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். உற்சாகமான அருமையான பதிவு.நன்றி

  • @chinnarajananandan
    @chinnarajananandan 3 роки тому +1

    What an amazing coordination and synchronization among artists living in different countries. Hats off to all of you 👏

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 3 роки тому

    Lovely performance and music 👍. Well done singers 👏👏👏👏👏🇦🇺🙏🏼

  • @sankaranps3435
    @sankaranps3435 3 роки тому

    supero super ...excellent performance and great co ordination and arrangement by Team headed by Madam Subashree ...Enjoyed the song

  • @rparanjothi2537
    @rparanjothi2537 3 роки тому +1

    புத்தாண்டில் புதுமையான சிறந்த பதிவு. மிகமிக அருமை!

  • @nalinir1627
    @nalinir1627 3 роки тому +1

    Excellent rendition. What a joyful song. Kudos to team QFR.

  • @malathisampath1579
    @malathisampath1579 3 роки тому

    Fentastic- -global reality
    Amezing -song
    No words totellecstacy

  • @dasarathynavaneethan7919
    @dasarathynavaneethan7919 3 роки тому +3

    What an energetic song for welcoming the New Year 2021! It was great to see so many singers together from different countries. As you rightly said music is beyond borders. I think tomorrow's song is Oru Vanavil Pole from Kaatrinile Varum Geetham.

  • @alemanmurali
    @alemanmurali 3 роки тому

    Totally blew us away.....a goosepimpling rendition! Way to go girls and guys! You rock!

  • @ragammadhuvanti4336
    @ragammadhuvanti4336 3 роки тому +5

    Shyam Benjamin...ultimate sir

  • @rangamanisadagopan9577
    @rangamanisadagopan9577 3 роки тому +18

    எத்தனை முறை சபாஷ் சொன்னாலும் போதாது.

    • @umasekhar2629
      @umasekhar2629 3 роки тому

      Correct. Hats off to the QFR team ! Happy new year wishes to all.

  • @narasimhanelluswamyiyer4990
    @narasimhanelluswamyiyer4990 3 роки тому

    மிக அற்புதமான படைப்பு அனைவரையும் இணைத்து பாட வைத்தது மிகப்பெரிய புதுமை

  • @giyappan2000
    @giyappan2000 3 роки тому +1

    No other song could have been so satisfying as this. Great that performers woldwide have participated in this. Wishing everyone a Happy New Year......

  • @ushabasker4563
    @ushabasker4563 3 роки тому

    Wonderful performance. Very proud to see our QFR singers singing from different. Parts of our world. Wonderful song, singing and editing and team work. Nice beginning of. 2021
    Hats off Subhashree Madam.

  • @ravichandran4589
    @ravichandran4589 3 роки тому

    very apt song to lift the mood.
    every bit is top notch. brilliant.

  • @kamalsk3339
    @kamalsk3339 2 роки тому

    கோழயாக இருக்கும் எந்த ஒரு மனிதனும் இந்தப் பாடலை கேட்டல் அவன் வீரனாகிவிடுவான்.
    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடல்
    மக்கள் திலகத்தின் நடிப்பும் அழகும் பிரமாதமாக இருக்கும்

  • @joyceamara6104
    @joyceamara6104 3 роки тому

    A WOW presentation! Simply superb! So happy on this day to hear my favourite song..