புகாரியும் முஸ்லீமும் அப்பாஸிய அரண்மனை இமாம்களா? / அபூஆஸியா

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024

КОМЕНТАРІ • 79

  • @nowshadhassan4869
    @nowshadhassan4869 22 дні тому +9

    இப்பவாவது சிந்தனை வந்ததற்கு இதற்கு அல்லாஹ்வுக்கு நன்றி சொல்ல வேண்டியதன்🤝 புகாரி உடைய முதல் ஹதீஸ் படித்தாலே புரிந்து கொள்ளலாம் எண்ணங்கள் பொருத்து செயல்பாடு அமையும் என்பதற்கு உதாரணம் ஒரு பெண்ணை மையப்படுத்தி சொன்னது தான் அவரை பற்றி அப்பவே தெரிகிறது என்னை அல்லாஹ் ஹதீஸ்களை ஆய்வு செய்து சிந்திக்க வைத்ததற்கு அதற்கு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறேன்

  • @meeramohideenmohamedsulfin2429
    @meeramohideenmohamedsulfin2429 22 дні тому +11

    அஸ்ஸலாமு அலைக்கும் வ றஹ்மதுல்லாஹி வ பறகாதுகு
    சகோதரர் அபு ஆசியா அவர்களே
    உங்கள் இந்த முயற்சி நம் கண்மணியாம் பரிசுத்தமான நம் அருமை நபி நாயகத்தின் மேல் பட்ட தூசிகளை அகற்றும் தூய்மையான முயற்சி
    இதில் நீங்கள் எந்த இமாமையும் குறை சொல்லவும் இல்லை
    அவர்களில் யாரையும் குறைத்துப் பேசும் நோக்கமும் உங்களிடம் இல்லை என்பதை அல்லாஹ் வின் கருணையால் நடுநிலையோடு யோசிக்கும் எந்த ஒரு கொள்கையை சார்ந்த முஸ்லிமும் மனதார உணர்ந்து கொள்வார்
    அல்ஹம்துலில்லாஹ்
    இந்த ஒரு ஒற்றை முயற்சிக்காகவே உங்கள் கபுரை கருணையாளனான அல்லாஹ் றப்புல் ஆலமீன் சுவர்கத்தின் உயர்ந்த பூஞ்சோலையாக மாற்றுவானாக
    ஆமீன்
    இன்ஷா அல்லாஹ்
    எந்த உள்ளங்கள் தெளிவடைந்து அழுக்கு நீங்கி தூய்மைப் பட வேண்டும் என்று ஏகன் அல்லாஹ் விரும்புகிறானோ அந்த உள்ளங்களை உங்கள் வார்த்தைகள் தட்டி எழுப்பும்
    இன்ஷா அல்லாஹ்
    அருள் நபி மீது மனதார காதல் இல்லாதவனின் ஈமான் பூரணமடையவே முடியாது
    அப்படியிருக்க
    அந்தக்காதலைக் கொண்ட உள்ளங்களில் விசத்தைக்கலக்கும் இப்படியான இட்டுக்கட்டல்களின் முகமூடியைக் கிழித்தெறியும் உங்களைப் போன்றவர்களின் ஆயுள் நீளமாகுவது இன்ற சமுதாயத்தின் தேவை
    அல்ஹம்துலில்லாஹ்
    யா அல்லாஹ்
    எங்கள் சகோதரனின் ஆயுளை நீளமாக்கி
    நேரான பாதையில் பயணிக்க அருள் செய் றஹ்மானே
    ஆமீன்
    ❤❤❤

    • @RifaiKabeer
      @RifaiKabeer 22 дні тому

      👍🏻

    • @rashithrashu7135
      @rashithrashu7135 22 дні тому +1

      Ivan oru shia oda kai kuli...ivan solra nachu karutha yarum kekatimga...ithu tha antha hadith...athu aniya pen ila... rasullah saw nikaa aana pen...ivan tha rasullah saw mela avathuru solran...imaam buhari ila...oru hadith ha urupatiya padika teriyala ivanuku
      அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்
      நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) 'அஷ்ஷவ்த்' (அல்லது 'அஷ்ஷவ்ழ்') என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம்.
      அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயே அமர்ந்திருங்கள்' என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து 'உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!' என்று கூறினார்கள். அந்தப்பெண் 'ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?' என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி 'கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், 'அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு' என்று கூறினார்கள்.
      ஸஹீஹ் புகாரி : 5255.
      அத்தியாயம் : 68. மணவிலக்கு (தலாக்)
      ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி), அபூ உசைத்(ரலி) ஆகியோர் கூறினார்கள்
      நபி(ஸல்) அவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்ற பெண்மணியை மணமுடித்தார்கள். (தாம்பத்திய உறவைத் தொடங்குவதற்காக) அப்பெண் நபியவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டபோது, அவரை நோக்கித் தம் கரத்தை நபி(ஸல்) அவர்கள் நீட்டினார்கள். அதை அப்பெண் விரும்பவில்லை போலும். எனவே, அப்பெண்ணை (அவளுடைய குடும்பத்தாரிடம்) அனுப்பி வைத்திடுமாறும், அவளுக்கு இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அளித்திடுமாறும் அபூ உசைத்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
      ...இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
      ஸஹீஹ் புகாரி : 5256 5257.
      அத்தியாயம் : 68. மணவிலக்கு (தலாக்)

    • @Yasyassep-d2q
      @Yasyassep-d2q 22 дні тому

      ஆமீன்

    • @onlinetamilislam6711
      @onlinetamilislam6711  12 днів тому +1

      ஆமீன்

    • @mohamedsadham5553
      @mohamedsadham5553 9 днів тому

      ​@@rashithrashu7135நீங்கள் முஆவியா உடைய சைத்தான் ஆட்சி நடக்கும் சவுதியின் கைக்கூலியா

  • @mbat5303
    @mbat5303 17 днів тому +1

    அல்லாஹ்வின் உதவியால் உங்கள் மூலியமாக எங்களுக்கு பல உண்மைகள் தெரிய வருகிறது. உங்களுடைய இந்த பணி தொடர வேண்டும் அதற்கு அல்லாஹ் உங்களுக்கு உதவியும் அருளும் புரிவானாக ஆமீன்

  • @abdulcadermuhammadhufaiz5983
    @abdulcadermuhammadhufaiz5983 22 дні тому +17

    நாங்கள் வாய் மூடுகிறோம் .அல்லாஹ்தான் சிறந்த அறிவாளி என்கின்றோம் .அவன்தான் எங்கள் கதி . யாஅல்லாஹ் உன்னுடைய ஞானத்தைக் கொண்டு எங்கள் அறிவை விரிபடுத்துவாயாக!.

    • @sirajuddeensyed-lp7ck
      @sirajuddeensyed-lp7ck 22 дні тому +1

      Ya Allah guide us. Really I am disappointed.

    • @mohamedsadham5553
      @mohamedsadham5553 21 день тому

      Aameen

    • @AMRB-999
      @AMRB-999 21 день тому

      *We trust upon Allahh Alone then why need to say "Ya Allahh" as though Allahh is one among many deities, as though Allahh is not paying attention, as though Allahh is absent minded Astaghfirullahh ❗*
      *Didn't Allahh say I'M NEAR❓*

  • @MatchakaniAyshanisa-kn6sd
    @MatchakaniAyshanisa-kn6sd 22 дні тому +14

    நபியவர்கள் பையத் வாங்கும் போதே பெண்களை தொட மாட்டார்கள்

    • @rashithrashu7135
      @rashithrashu7135 22 дні тому

      Ivan oru shia oda kai kuli...ivan solra nachu karutha yarum kekatimga...ithu tha antha hadith...athu aniya pen ila... rasullah saw nikaa aana pen...ivan tha rasullah saw mela avathuru solran...imaam buhari ila...oru hadith ha urupatiya padika teriyala ivanuku
      அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்
      நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) 'அஷ்ஷவ்த்' (அல்லது 'அஷ்ஷவ்ழ்') என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம்.
      அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயே அமர்ந்திருங்கள்' என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து 'உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!' என்று கூறினார்கள். அந்தப்பெண் 'ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?' என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி 'கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், 'அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு' என்று கூறினார்கள்.
      ஸஹீஹ் புகாரி : 5255.
      அத்தியாயம் : 68. மணவிலக்கு (தலாக்)
      ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி), அபூ உசைத்(ரலி) ஆகியோர் கூறினார்கள்
      நபி(ஸல்) அவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்ற பெண்மணியை மணமுடித்தார்கள். (தாம்பத்திய உறவைத் தொடங்குவதற்காக) அப்பெண் நபியவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டபோது, அவரை நோக்கித் தம் கரத்தை நபி(ஸல்) அவர்கள் நீட்டினார்கள். அதை அப்பெண் விரும்பவில்லை போலும். எனவே, அப்பெண்ணை (அவளுடைய குடும்பத்தாரிடம்) அனுப்பி வைத்திடுமாறும், அவளுக்கு இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அளித்திடுமாறும் அபூ உசைத்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
      ...இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
      ஸஹீஹ் புகாரி : 5256 5257.
      அத்தியாயம் : 68. மணவிலக்கு (தலாக்)

    • @mohamedsadham5553
      @mohamedsadham5553 21 день тому +2

      நாங்கள் அல்லாஹ்வுடைய தூதர் நேசித்த அலி ரலியல்லாஹு நாங்கள் நேசிக்கிறோம் அல்லாஹ்வுடைய தூதரும் நேசித்தார்கள் நாங்களும் நேசிக்கிறோம் அதன் மூலமாக நாங்கள் சொர்க்கமும் செல்ல வாய்ப்பு உண்டு என் இறைவன் நாடினாள் உங்களைப் போன்று கேடுகெட்ட முஆவியா வை போன்ற ஒருவருக்கு ஜால்ரா அடிக்கும் கூட்டமல்ல.... நாங்கள் நாங்கள் புஹாரி இமாமை மறுக்கவில்லை மாறாக அல்லாஹ்வுடைய தூதருக்கு களங்கம் ஏற்படும் வகையில் தான் அவருடைய ஹதீஸை மறுக்குகிறோம். நாங்கள் உங்களைப் போன்று கண்மூடித்தனமாக புகாரி இமாம் எதை எழுதி வைத்தாலும் கண்மூடித்தனமாக ஏற்பதற்கு நாங்கள் ஒன்றும் மடையர்கள் அல்ல..... மேலும் அல்லாஹ்வை அனைத்தும் அறிந்தவன் மேலும் என்னை அறியாமல் அல்லாஹ்வுடைய மார்க்கத்துக்கு மாறாக நடந்திருந்தால் அல்லாஹ் என்னை மன்னிப்பானாக ஆமீன்... அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் நேர்வழி தருவானாக ஆமீன்

    • @mohamedsadham5553
      @mohamedsadham5553 9 днів тому

      ​@@rashithrashu7135மேலே நான் அனுப்புனது

  • @meerasahib8396
    @meerasahib8396 22 дні тому +3

    சலாம் அலைக்கும் அல்லாஹ் உங்கள் ஹாயா த்தை நீளமாக்கி வைக்கட்டும். அத்தியாவசியம் தேவையான மிகவும் நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறீர்கள். இறைவன் பூரணமான பலன் தருவான். சமுதாயம் நன்மையும் செழிப்பும் அடையட்டும் ஆமீன்

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 22 дні тому +7

    Good Analysis 🤝
    Jazakallah Brother ❤🌹💐

    • @rashithrashu7135
      @rashithrashu7135 22 дні тому +1

      Ivan oru shia oda kai kuli...ivan solra nachu karutha yarum kekatimga...ithu tha antha hadith...athu aniya pen ila... rasullah saw nikaa aana pen...ivan tha rasullah saw mela avathuru solran...imaam buhari ila...oru hadith ha urupatiya padika teriyala ivanuku
      அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்
      நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) 'அஷ்ஷவ்த்' (அல்லது 'அஷ்ஷவ்ழ்') என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம்.
      அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயே அமர்ந்திருங்கள்' என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து 'உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!' என்று கூறினார்கள். அந்தப்பெண் 'ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?' என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி 'கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், 'அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு' என்று கூறினார்கள்.
      ஸஹீஹ் புகாரி : 5255.
      அத்தியாயம் : 68. மணவிலக்கு (தலாக்)
      ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி), அபூ உசைத்(ரலி) ஆகியோர் கூறினார்கள்
      நபி(ஸல்) அவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்ற பெண்மணியை மணமுடித்தார்கள். (தாம்பத்திய உறவைத் தொடங்குவதற்காக) அப்பெண் நபியவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டபோது, அவரை நோக்கித் தம் கரத்தை நபி(ஸல்) அவர்கள் நீட்டினார்கள். அதை அப்பெண் விரும்பவில்லை போலும். எனவே, அப்பெண்ணை (அவளுடைய குடும்பத்தாரிடம்) அனுப்பி வைத்திடுமாறும், அவளுக்கு இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அளித்திடுமாறும் அபூ உசைத்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
      ...இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
      ஸஹீஹ் புகாரி : 5256 5257.
      அத்தியாயம் : 68. மணவிலக்கு (தலாக்)

  • @k.r.m.m.rchannel8920
    @k.r.m.m.rchannel8920 22 дні тому +8

    சிறப்பான முறையில் சொன்நீர்கள் அல்லாஹு அக்பர்

    • @amwithonegod
      @amwithonegod 21 день тому

      ​​@@rashithrashu7135அல்லாஹ்விற்கு தெரியாமலேயா திருமணம் செய்தார்.?சியா சன்னி என்று இஸ்லாத்தை பிரிப்பவன் தலையை எடுப்பதே சிறந்த தீர்வு. கலிமா வை ஏற்று வாழும் அனைவராமே இஸ்லாமியர்கள்.பொய்யாக வாழ்பவன் நயவஞ்சகர்கள்.

    • @rashithrashu7135
      @rashithrashu7135 21 день тому

      @@amwithonegod அலி ரலி அவர்களை இறைத்தூதராக அல்லது அல்லாஹ் வாக ஏற்றுக் கொண்டவர்கள் தான் இந்த ஷியா கால்.... இவர்கள் தெளிவான கஃபர்கள்...

  • @RAJAMOHAMEDD
    @RAJAMOHAMEDD 22 дні тому +7

    subhanallah இப்ப தான் தெரியுது நபி ஸல் ஏன் இரண்டை விட்டு செல்கிறேன் குர்ஆன், அஹ்லேபைத் னு சொல்லிட்டு போனங்கன்னு

    • @rashithrashu7135
      @rashithrashu7135 22 дні тому

      Ivan oru shia oda kai kuli...ivan solra nachu karutha yarum kekatimga...ithu tha antha hadith...athu aniya pen ila... rasullah saw nikaa aana pen...ivan tha rasullah saw mela avathuru solran...imaam buhari ila...oru hadith ha urupatiya padika teriyala ivanuku
      அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்
      நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) 'அஷ்ஷவ்த்' (அல்லது 'அஷ்ஷவ்ழ்') என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம்.
      அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயே அமர்ந்திருங்கள்' என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து 'உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!' என்று கூறினார்கள். அந்தப்பெண் 'ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?' என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி 'கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், 'அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு' என்று கூறினார்கள்.
      ஸஹீஹ் புகாரி : 5255.
      அத்தியாயம் : 68. மணவிலக்கு (தலாக்)
      ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி), அபூ உசைத்(ரலி) ஆகியோர் கூறினார்கள்
      நபி(ஸல்) அவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்ற பெண்மணியை மணமுடித்தார்கள். (தாம்பத்திய உறவைத் தொடங்குவதற்காக) அப்பெண் நபியவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டபோது, அவரை நோக்கித் தம் கரத்தை நபி(ஸல்) அவர்கள் நீட்டினார்கள். அதை அப்பெண் விரும்பவில்லை போலும். எனவே, அப்பெண்ணை (அவளுடைய குடும்பத்தாரிடம்) அனுப்பி வைத்திடுமாறும், அவளுக்கு இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அளித்திடுமாறும் அபூ உசைத்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
      ...இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
      ஸஹீஹ் புகாரி : 5256 5257.
      அத்தியாயம் : 68. மணவிலக்கு (தலாக்)

  • @FathimaYakoop
    @FathimaYakoop 22 дні тому +10

    உங்கள் கருத்தை எதிர்ப்பவர்கள் பலர் இருந்தாலும் சத்தியத்தை தேடும் எங்களுக்காக உங்கள் ஆய்வை தொடருங்கள் இன் ஷா அல்லாஹ். அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக.

      @FathimaYakoop 22 дні тому

      @@rashithrashu7135 இது நம்புர மாதிரி இல்லையே...

    • @skali7051
      @skali7051 21 день тому

      @@rashithrashu7135 அவர் சொல்வதை சிந்தித்து பாருங்க, எடுத்த உடனே அவர் சியா, இவர் மார்க்கத்தை விட்டு வெளியே போய் விட்டார் என்று சொல்லாதீர்கள், சரியா இருந்தால் அவர் கருத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லை என்றால் விட்டுட்டு போங்க, சரி நீங்க போட்ட ஹதீசில் தவறு இருக்கிறது, குரானில் அல்லாஹ் சொல்கிறான் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்றால் அவளுடைய அனுமதி வேண்டும் என்று, நபியவர்கள் அந்த பெண்ணின் அனுமதி இல்லாமல் எப்படி திருமணம் செய்ய வருகிறார்கள், அனுமதி இல்லாமல் உன்னை எனக்கு அன்பளிப்பு செய் என்று சொல்கிறார்கள் இது குரானுக்கு மாற்றம் இல்லையா? இது போன்ற காரியத்தை எப்படி நபி அவர்கள் செய்ய துணிந்தார்கள், இதற்கு பதில் சொல்லுங்க

    • @haribahariba1341
      @haribahariba1341 20 днів тому +1

  • @riyathriyath8910
    @riyathriyath8910 21 день тому +1

    உங்களுடைய அறிவுக் கூர்மையை அல்லாஹ் மேலும் விரிவு படுத்தப்படும்.

  • @mohamedismath4377
    @mohamedismath4377 22 дні тому +1

    Please upload more and more information about the hadeeths.thsnks for your straightforward points. May God almighty Allah shower his mercy and blessings to you. Like from Sri Lanka.

  • @செல்லத்தமிழ்ஜெ

    ❤❤❤

  • @Tamil13C
    @Tamil13C 22 дні тому +2

    12:52 correct point

    • @rashithrashu7135
      @rashithrashu7135 22 дні тому

      Ivan oru shia oda kai kuli...ivan solra nachu karutha yarum kekatimga...ithu tha antha hadith...athu aniya pen ila... rasullah saw nikaa aana pen...ivan tha rasullah saw mela avathuru solran...imaam buhari ila...oru hadith ha urupatiya padika teriyala ivanuku
      அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்
      நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) 'அஷ்ஷவ்த்' (அல்லது 'அஷ்ஷவ்ழ்') என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம்.
      அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயே அமர்ந்திருங்கள்' என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து 'உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!' என்று கூறினார்கள். அந்தப்பெண் 'ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?' என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி 'கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், 'அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு' என்று கூறினார்கள்.
      ஸஹீஹ் புகாரி : 5255.
      அத்தியாயம் : 68. மணவிலக்கு (தலாக்)
      ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி), அபூ உசைத்(ரலி) ஆகியோர் கூறினார்கள்
      நபி(ஸல்) அவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்ற பெண்மணியை மணமுடித்தார்கள். (தாம்பத்திய உறவைத் தொடங்குவதற்காக) அப்பெண் நபியவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டபோது, அவரை நோக்கித் தம் கரத்தை நபி(ஸல்) அவர்கள் நீட்டினார்கள். அதை அப்பெண் விரும்பவில்லை போலும். எனவே, அப்பெண்ணை (அவளுடைய குடும்பத்தாரிடம்) அனுப்பி வைத்திடுமாறும், அவளுக்கு இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அளித்திடுமாறும் அபூ உசைத்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
      ...இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
      ஸஹீஹ் புகாரி : 5256 5257.
      அத்தியாயம் : 68. மணவிலக்கு (தலாக்)

    • @onlinetamilislam6711
      @onlinetamilislam6711  22 дні тому +1

      லூசு மௌலவி 5637 ஐ படி அதில் நபி ஸல் உன்னை திருமணம் பண்ண விரும்புகிறார்கள்என்ற போது. எனக்கு விருப்பமில்லை. அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று அப்பெண் மணி கூறுகிறாள்.

  • @sathiksathik8210
    @sathiksathik8210 22 дні тому +1

    Assalamu alaikum indamadri hadees parthal rasoolullah mel eppadi ganniyam irukkum

  • @Kolusumbee_sulaiman
    @Kolusumbee_sulaiman 13 днів тому

    Salaamun Alaikum

  • @ZamsZams-i7r
    @ZamsZams-i7r 22 дні тому +1

    Assalam alaikkum(varah). Atthaa don't stop your bayan

  • @ipaang1
    @ipaang1 22 дні тому

    Innoru hadees iki tane ,
    "Allaah padeiththa watrin enaku piriyamanadu pengal, ana tolugei enaku Kan kulirchiyei tarugiradu"
    Endu?

  • @AMRB-999
    @AMRB-999 21 день тому

    1:50 Time stamps
    *Al Quran is complete scripture, preserved but the understanding is butchered by the Tafsir scholars which is based upon the inauthentic Hadith and poetry style over the Quran❗*

  • @ww32027
    @ww32027 17 днів тому

    Bhai 2029 il mahdi varuvarnu sonninga, ipodhu ungal nilaipadu enna ??

  • @ahamedmusthafa1561
    @ahamedmusthafa1561 21 день тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muhammatumubeen
    @muhammatumubeen 22 дні тому

    👍🏿👍🏻🍓

  • @ipaang1
    @ipaang1 22 дні тому +1

    Imam nawawi ya? Nasa'ee imam ah kolla pattadu?

    • @makaer1
      @makaer1 21 день тому +1

      Same here not heard clearly

  • @godistrueking5136
    @godistrueking5136 22 дні тому

    Naam evlo sonalum kekka matanga
    Madha veri avlo oori poi iruku

  • @shajahanjahabarsadique6432
    @shajahanjahabarsadique6432 22 дні тому

    Quran is Authentic, not Hadith

  • @knightdave1986
    @knightdave1986 22 дні тому

    Sahih muslim 1452... Not 2876

  • @knightdave1986
    @knightdave1986 22 дні тому +1

    Rasulallah ithanai wife irundhum.. Thannoda iravugalai tholugai la kalithaargal.. Apdi patta yengal anbu Nabi oru pennidam ipdi nadandhu kondargala...
    If a hadith is in conflict with quran, then that hadith can be ignored..

    • @rashithrashu7135
      @rashithrashu7135 22 дні тому

      Ivan oru shia oda kai kuli...ivan solra nachu karutha yarum kekatimga...ithu tha antha hadith...athu aniya pen ila... rasullah saw nikaa aana pen...ivan tha rasullah saw mela avathuru solran...imaam buhari ila...oru hadith ha urupatiya padika teriyala ivanuku
      அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்
      நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) 'அஷ்ஷவ்த்' (அல்லது 'அஷ்ஷவ்ழ்') என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம்.
      அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயே அமர்ந்திருங்கள்' என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து 'உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!' என்று கூறினார்கள். அந்தப்பெண் 'ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?' என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி 'கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், 'அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு' என்று கூறினார்கள்.
      ஸஹீஹ் புகாரி : 5255.
      அத்தியாயம் : 68. மணவிலக்கு (தலாக்)
      ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி), அபூ உசைத்(ரலி) ஆகியோர் கூறினார்கள்
      நபி(ஸல்) அவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்ற பெண்மணியை மணமுடித்தார்கள். (தாம்பத்திய உறவைத் தொடங்குவதற்காக) அப்பெண் நபியவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டபோது, அவரை நோக்கித் தம் கரத்தை நபி(ஸல்) அவர்கள் நீட்டினார்கள். அதை அப்பெண் விரும்பவில்லை போலும். எனவே, அப்பெண்ணை (அவளுடைய குடும்பத்தாரிடம்) அனுப்பி வைத்திடுமாறும், அவளுக்கு இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அளித்திடுமாறும் அபூ உசைத்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
      ...இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
      ஸஹீஹ் புகாரி : 5256 5257.
      அத்தியாயம் : 68. மணவிலக்கு (தலாக்)

    • @knightdave1986
      @knightdave1986 22 дні тому

      @@rashithrashu7135 so Rasulallah married her out of her approval in the first place?? Is it in-line with the Quran and Sunnah??

    • @knightdave1986
      @knightdave1986 21 день тому

      @@rashithrashu7135 brother.. What happened?? Any explanation??

  • @ArFaizal-sb7ws
    @ArFaizal-sb7ws 22 дні тому

    என்னத்த சொல்றது பாய் 😢😢😢

    • @rashithrashu7135
      @rashithrashu7135 22 дні тому

      Ivan oru shia oda kai kuli...ivan solra nachu karutha yarum kekatimga...ithu tha antha hadith...athu aniya pen ila... rasullah saw nikaa aana pen...ivan tha rasullah saw mela avathuru solran...imaam buhari ila...oru hadith ha urupatiya padika teriyala ivanuku
      அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்
      நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) 'அஷ்ஷவ்த்' (அல்லது 'அஷ்ஷவ்ழ்') என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம்.
      அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயே அமர்ந்திருங்கள்' என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து 'உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!' என்று கூறினார்கள். அந்தப்பெண் 'ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?' என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி 'கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், 'அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு' என்று கூறினார்கள்.
      ஸஹீஹ் புகாரி : 5255.
      அத்தியாயம் : 68. மணவிலக்கு (தலாக்)
      ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி), அபூ உசைத்(ரலி) ஆகியோர் கூறினார்கள்
      நபி(ஸல்) அவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்ற பெண்மணியை மணமுடித்தார்கள். (தாம்பத்திய உறவைத் தொடங்குவதற்காக) அப்பெண் நபியவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டபோது, அவரை நோக்கித் தம் கரத்தை நபி(ஸல்) அவர்கள் நீட்டினார்கள். அதை அப்பெண் விரும்பவில்லை போலும். எனவே, அப்பெண்ணை (அவளுடைய குடும்பத்தாரிடம்) அனுப்பி வைத்திடுமாறும், அவளுக்கு இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அளித்திடுமாறும் அபூ உசைத்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
      ...இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
      ஸஹீஹ் புகாரி : 5256 5257.
      அத்தியாயம் : 68. மணவிலக்கு (தலாக்)

  • @gothroughglobe2565
    @gothroughglobe2565 22 дні тому

    Ungal pani Thodaratum allah porthigolvannaga

  • @jawaharshaha
    @jawaharshaha 22 дні тому

    You do not follow sunnath. You do not have proper beard.
    You must be an agent of Jews/ Nasrania/RSS because you are creting disrespect for all the Imams among the common people. Once the common people disrespect Imams then they will slowly disrespect the Hadees
    This is how you can alienate the people from Islam. And at one point of time, they will become murtadh ( leaving Islam).
    Please tell me whether you had any proper Madarasa Study or not.
    If you do have proper Madarasa Study, then you will discuss any controversial subject only with the Scholars and not with the public.

    • @ipaang1
      @ipaang1 22 дні тому

      Engada dadi illa, toppi illa, jubba enga endu kekurawana kaname endu partan.. wandutan da tandutan da😂😂.. iwarku oru kgf bgm onnu (annanaku oru ootappam)
      Niga solra madrasa Nabi sallallahu alaihi wasallam kalatula um illa, sahabihal mattiyil um illa. Idellam poro poro uruwaki konduadu murugesa 😅

    • @mohamedismath4377
      @mohamedismath4377 22 дні тому

      Jews have beard, pastors have beard, Hindu scholars have beard, Muslim movlavis have beard. Beard won't leard to paradise. Whatever his points are REALLY true. True facts. May God almighty Allah bless him

  • @rashithrashu7135
    @rashithrashu7135 22 дні тому

    Ivan oru shia oda kai kuli...ivan solra nachu karutha yarum kekatimga...ithu tha antha hadith...athu aniya pen ila... rasullah saw nikaa aana pen...ivan tha rasullah saw mela avathuru solran...imaam buhari ila...oru hadith ha urupatiya padika teriyala ivanuku
    அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்
    நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) 'அஷ்ஷவ்த்' (அல்லது 'அஷ்ஷவ்ழ்') என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம்.
    அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயே அமர்ந்திருங்கள்' என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து 'உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!' என்று கூறினார்கள். அந்தப்பெண் 'ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?' என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி 'கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், 'அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு' என்று கூறினார்கள்.
    ஸஹீஹ் புகாரி : 5255.
    அத்தியாயம் : 68. மணவிலக்கு (தலாக்)
    ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி), அபூ உசைத்(ரலி) ஆகியோர் கூறினார்கள்
    நபி(ஸல்) அவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்ற பெண்மணியை மணமுடித்தார்கள். (தாம்பத்திய உறவைத் தொடங்குவதற்காக) அப்பெண் நபியவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டபோது, அவரை நோக்கித் தம் கரத்தை நபி(ஸல்) அவர்கள் நீட்டினார்கள். அதை அப்பெண் விரும்பவில்லை போலும். எனவே, அப்பெண்ணை (அவளுடைய குடும்பத்தாரிடம்) அனுப்பி வைத்திடுமாறும், அவளுக்கு இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அளித்திடுமாறும் அபூ உசைத்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
    ...இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
    ஸஹீஹ் புகாரி : 5256 5257.
    அத்தியாயம் : 68. மணவிலக்கு (தலாக்)

  • @mrilwan3598
    @mrilwan3598 21 день тому

    நீங்கள் முஸ்லீம் சமுதாயத்தில் குழப்பம் உண்டாக்குரிர்கள்

    • @haribahariba1341
      @haribahariba1341 20 днів тому

      அவர் ஒன்றும் குழப்பம் விளைவிக்கவில்லை உண்மையை தெளிவாக எடுத்து சொல்லுகிறார் புரிகிறவர்களுக்கு புரியும் சத்தியத்தின் பாதையில் நடக்கக்கூடியவர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் அதை விட்டு குழப்பம் விளைவிக்காது என்று சொல்லாதீர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீது இந்த உம்மத்தில் வீசப்பட்டிருக்கும் பலி எவ்வளவு மோசமானது என் நபி ஒருபோதும் கீழ்த்தனமான மனம்கொண்டவர் அல்ல அல்லாஹ்வுடைய அடிமை அவர் அல்லாவிடத்தில் இருந்து ஒரு செய்திகளை மற்றவர்களுக்கு ஏத்தி வைப்பவர் மட்டுமே அவர் அநியாயமாக இந்த இந்த புகாரி இமாம் அவருக்கு பின்னாடி வந்தவர்கள் மூலமாகவும் இந்த கலங்கங்களை இன்றும் அவர் மேல் சுமத்தி கஷ்டப்படுகிறோம் நாங்கள் அதன் வழி நபியை நேசிக்கிறவர்களுக்கு மட்டுமே புரியும்❤❤❤

  • @user-pw5me3oq6w
    @user-pw5me3oq6w 22 дні тому

    அதிர்ச்சியின் உச்சம்...😢

    • @haribahariba1341
      @haribahariba1341 20 днів тому

      அதிர்ச்சியான விஷயம் அல்ல உண்மையை உரக்கச் சொல்கிறார் அல்லா அவருக்கு அருள் புரிவான் சத்தியத்தை தேடக்கூடியவர்களுக்கு மட்டுமே தெளிவான பாதை அல்லாஹ் அபு ஆசியாவிற்கு பாய் அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக