Masha'Allah ❤️ I'm not a adirai fellow but I adore wid this cultural and Muslims priority.....while seen this video's and heard abt adirai vibezzz makes me to feel worried.....y i dint born there 😅 coz it's covers some specialist to adore it... subahan allah ❤️ i really want to say abt the peoples over there r so kind and respectful and like to be there 😇 insha allah in my future I've to be a adirai and settle my lfy wid my famly insha allah aameen 🤲🏻 sorry to mention this 😅 1 tym i came to adirai wid my college frnd I noticed some thing bad was there all r wearing lungies ( veati) but some of the peoples don't wear lungies in Chennai while I'm coming and went for a walk and for my prayer so many peoples looking me as a werid and wid some doubts sry ik that all ur traditional and cultural but vr like Chennai People some of them don't know to wear and don't like it if reason so please adirai makkale 😅 dont watch like werid for wearing pants and tracks 😅 if i said some thing wrng means seriously so sorry for that and thank u your ur helps to make me comfort over there may allah place u all in Jannah 🤲🏻♥️ aameen
தங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு முதலில் நன்றி சொல்கிறேன். பொறுமையாகப் படித்தேன். மிக அருமை! லுங்கி என்பதைவிட வேஷ்ட்டி அல்லது சாரம் என்பதுவே சரி! அதுவே நமது அடையாளம். வீட்டில் உள்ள போது கலர் வேஷ்ட்டியும் வெளியில் செல்லும்போது வெள்ளை வேஷ்ட்டியும் உடுப்போம். அது நம் கலாச்சாரம். ஒரு முறை எனது மருமகள் பயிலும் ஆங்கில பள்ளிக்கு ஃபீஸ் கட்டச் சென்றிருந்தேன். அந்த பள்ளியின் பிரின்ஸி ஒரு கன்னயாஸ்திரி அவர் என்னிடம் ஏன் இப்படி லுங்கியுடன் பள்ளிக்கு வருகின்றீர்கள்? என கடிந்து கொண்டார். நான் அவரை வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டேன். தேசபிதா காந்தியின் உடையை மேற்கோள் காட்டி இப்படித்தான் இருப்போம். நீங்க எதற்கு ஆங்கிலேயரின் ஆடையை உடுத்தி இருக்கின்றீர்கள்? எங்களுக்கு அது தேவையுமில்லை என்றேன். இறுதியில் என்னிடம் மன்னிப்பு கோரினார். உங்கள் கமெண்ட்டைப் பார்த்ததும் அதுதான் நினைவுக்கு வந்தது. மிக்க நன்றி!
அதிராம்பட்டினம் அருமை ஊர் பள்ளி வாசல் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் உணவு விருந்து எல்லாம் சிறப்பு நான் 1983 ல் அதிராம்பட்டினம் ஒரு திருமண நிகழ்ச்சி க்காக சென்று வந்தேன்
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு சகோதரரே. நான் இலங்கையை சேர்ந்தவன் தற்போது தொழில் நிமித்தம் qatar நாட்டில் வசிக்கிறேன் உங்களது அனைத்து வீடியோ களையும் பார்த்து வருகிறேன் அனைத்துமே சூப்பர் 👍 உங்களது இந்த பதிவில் நிக்காஹ் மஜிலிஸ் இல் இலங்கை ஜமியத்துல் உலமா சபை தலைவர் ரிஸ்வி mufthi வந்திருந்தார் அவரது சிறிய வீடியோ கானக்கிடைத்தது அவரையும் அறிமுஹப்படுத்தி இருக்கலாம்.
அஸ்ஸலாமுஅலைக்கும்! வீடியோவை நான் ரசித்து கண்டு களித்தேன். எனக்கு இங்கு நெருக்கமான அதிரை நண்பிகளும் அவர்கள் குடும்பங்களும் இருக்கிறார்கள் .. ரொம்ப அன்போடும் பண்பாடும் பழகும் மக்கள் ..நம் காயல் மக்களை போல் விருந்தோம்பலிலும் சிறந்த மக்கள்..மாஷா அல்லாஹ்! இந்த பதிவுக்கு மிக்க நன்றி ..என் அதிரை நண்பிகளுக்கும் இந்த அழகிய வீடியோவை அனுப்பியுள்ளேன்.. அந்த ஊரில் உள்ள பள்ளி வாயில்கள் ஒவ்வொன்றும் மிக அருமை ..
வ அலக்கு முஸ்ஸலாம். எனது இரண்டு தங்கைகள், ஐனுல் ஹினாயா, முஹம்மது ஆயிஷா மற்றும் எனது காக்கா பிள்ளைகள், மாமி மகள் ஷஃபீக்கா இப்படி நிறைய பேர் அதிரை மத்ரஸாவில்தான் ஓதினார்கள். அருமையான ஊர் அருமையான மக்கள்.. மனநிறைவாக இருந்தது. நன்றி!
அஸ்ஸலாமு அலைக்கும். அதிராம்பட்டினம் குறித்த உங்களது வீடியோவை பார்த்தேன் மிக அழகாக இருந்தது. அதைவிட உங்கள் வர்ணனை இன்னும் அழகாக இருந்தது. அதிராம்பட்டினத்திற்கே அழகு சேர்க்கும் விதத்தில் அருமையான தொகுப்புரையைத் தந்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள். -M.A.அப்துல் ஹக் தம்பி ஏஜென்சி. காயல்பட்டணம்.
சோழ நாட்டின் அருமையான கடற்கரை நகரம் இந்த ஊர் மக்கள் வள்ளல் தன்மை கொண்டவர்கள் சமய நல்லிணக்கம் கொண்ட ஊர் இஸ்லாமிய பெருமக்கள் அதிகமாக வாழ்கிற ஓர் இந்த ஊரில் பிரபலமான கலைக் கல்லூரி ஒன்று உள்ளது அனைத்து தரப்பு மக்களும் அந்த கல்லூரியில் படித்து அந்த பகுதியில் ஒரு கல்வி சேவையை இந்த கல்லூரி செய்து வருகிறது கால் கடந்து வணிகம் செய்த மக்கள் அமைதியான ஊர் அழகான ஊர் இயல்பாகவே இந்த ஊரில் மக்கள் கடல் வணிகத்தை காலம் பலமாக செய்து வருகிறார்கள்
நன்றி தோழரே, காரணம் நான் ஒரு இந்து ஆனால் கிறிஸ்தவ ஆலயம் சென்று உள்ளேன். மசூதிக்கு வெளியே சென்று இருக்கிறேன் உள்ளே சென்றது இல்லை மசூதியின் உள் கட்டமைப்பை காட்டியதற்கு மீண்டும் நன்றி.
Masha Allah அருமையான பதிவு அதிரை வால் மக்கள் அதிகமானோர் அயல்நாட்டில் உள்ளனர் அதில் நானும் ஒருவன் தங்களது இந்த பதிவை கண்டு அயல்நாட்டில் இருந்து கொண்டு கண்டு மகிழ்ந்து அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன். இன்னும் நல்ல பல தகவல்களை பதிவிடுங்கள். 🌹🌹
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு..! பார்க்குறதுக்கு நம்ம ஊர் மாதிரியே தான் இருக்கு.. உங்க சேனல் வழியா மற்ற ஊர் கல்யாணம கலாச்சாரம் பார்க்க கிடைக்கிறது மிக அருமை. இன்னும் நிறைய பதிவுகள் போட வாழ்த்துக்கள். 👍
உடை, உணவு, பேச்சு, பழக்க வழக்கம், தோற்றம் (சாயல்) அனைத்தும் காயல்பட்டினத்தைப் போன்றுதான் உள்ளது. அங்குள்ள கடைத்தெதரு, வீதிகளில் நான் நடக்கிற போது நம்ம ஊரில் இருக்கிற மாதிரியே ஒரு ஃபீல். ஆக, மிக அருமையான ஊர். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நன்றிமா!
எனது ஊர் இயற்கையோடு சூழ்ந்து இருக்கும் எல்லா பள்ளியின் பக்கமே குளம் இருக்கும் இது தனி தன்மை எங்கள் முன்னோர்கள் உருவாக்கிய இந்த இயற்கை என்றும் பசுமையாகவே இருக்கும், நன்றி நண்பா எங்கள் ஊர் பற்றி very good documentary நீங்கள் தந்தது,
இந்த பதிவை உள்வாங்கி மனநிறைவுடன் படம்பிடித்தேன். உள்ளூர் நண்பர்களின் ஒத்துழைப்பும் பாராட்டுக்குரியது. இந்த வெற்றி அவர்களுக்குத்தான் சாரும். மிக்க நன்றி!
@@kayalvision மகிழ்ச்சி எனக்கும் காயல்பட்டிணத்தில் உறவு இருக்கிறது பல முறை வந்து இருக்கேன், மரியாதைக்குறிய மர்ஹீம் சுல்தான் ஹாஜி மற்றும் அவர் சகோதரர் நூஹ் ஹாஜ், இவர்களுக்கு எங்கள் குடும்பத்தில் உயர்வான இடம் உண்டு, அல்ஹம்துலில்லாஹ், (அப்பா பள்ளி தெரு)
நானும் இந்த ஊர் கல்லூரியில் தான் படித்தேன் மேலும் எனது தந்தையும் (N A Shahul Hameed) சுமார் 35 ஆண்டுக்கு மேல் கனிணி துரையில் HOD யாக பணியாற்றினார்கள் மிக்க நன்றி உங்கள் கானொளிக்கு.
நானும் அதிரையில் P U C படித்தேன். தமிழ்த்துறை பேராசிரியர் பெருமதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய, எனது நினைவில் இன்றும் என்றும் நிலைத்துநிற்கும் சிம்மக்குரல் அப்துல்காதர் அவர்களின் மாணவனாக இப்பதிவில் அவர்களை கண்டதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். அல்லாஹ் அவர்களுக்கு ஆரோக்கியத்தை வழங்க துவா செய்கிறேன். - அப்துல் ரஹிம். நன்னிலம்.
அஸ்ஸலாமு அலைக்கும் விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சையத் முகமது அலி பதிவு மிக அருமை இன்ஷா அல்லா நேரில் செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன்
ஏறக்குறைய 40 வருடங்களுக்கு பிறகு எனது தமிழ் professor திரு அப்துல் காதர் அவர்களை இந்த காணொளி வாயிலாக காண உதவியதற்கு நன்றி. எத்தனை வருடங்களுக்கு பிறகு அதே அந்த கணீர் குரல்.
Respected bro my daughter was studying in front of Amma பட்டினம் in course of alima in the college of annai கதிஜ college and your video is very beautiful and this marriage function is remembering style of Saudi welcomed and we wishes to marriage couples get long life by our god allah and thanks for kayal media vison ok go
மாஷா அல்லாஹ் 😍😍😍such a wonderful video i luv adhirampatinam's vatlapam and thupti style👍👍👍👍barakallah ulakuma wabaraka alaikuma wajama bainakuma fee khair🤲🏻🤲🏻🤲🏻em samuham men melum ongi peruvazhvu vazha vendum🌹🌹🌹
@@kayalvision Allahumma ameen Bhaijaan really really your way handling camera and content are really awesome you'll be reach more and more in sha allah
அதிராம்பட்டினத்தில் அத்தனை பள்ளிவாசல்களும் தொழுகைக்காக என்றைக்கு நிரம்பி வழிகிறதோ அன்றைக்கு தான் இறைவனின் அச்சம் எங்கள் உள்ளத்தில் நிரம்பி வழியும் அந்த நாளை எண்ணி எண்ணி நாங்கள் ஏங்குகிறோம் அழுகிறோம் அந்த கண்ணீரை துடைத்து வைக்க வைத்த தொழாதவர்கள் அத்தனை பேரும் கண்ணீரைத் துடைத்து வைக்க விரைந்து வாருங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் அதிரை வீடியோ மிக மிக அருமையாக இருந்தது அதிரை வந்தால் தொண்டி க்கு முன் இருக்கக்கூடிய புதுப்பட்டிணம் மன்பவுல் உலூம் ஹிஃப்ளு மதரஸா வுக்கு வந்தால் நன்றாக இருக்கும் எங்கள் ஊரும் பள்ளியும் ஹிஃப்ளு மதரஸா வும் கடலை ஒட்டி உள்ளது துஆச் செய்யுங்கள் உங்களுடைய பல வீடியோ க்களை பார்துள்ளேன் அருமையாக இருந்தது மாஷா அல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் நலமாக இருக்கீங்களா ரொம்ப சந்தோஷமா இருக்கிறது நீங்கள் எங்கள் ஊர் அதிராம்பட்டினம் வந்ததற்கு நன்றி சந்தோஷம் நான் உங்கள் காயல் கிச்சன் அதிகம் பார்பேன் இன்று தான் நீங்கள் எங்கள் ஊருக்கு வந்த வீடியோவை இப்போது தான் பார்த்தேன் இன்ஷா அல்லாஹ் இன்னும் நிறைய வீடியோ போடுங்கள் எங்கள் ஆதரவு உங்களுக்கு இருக்கும்
எனக்கும் ஒரு நண்பர் அதிரையில் இருக்கிறார். 40 வருடங்கள் ஆகிவிட்டது. சவூதி யில் ஒன்றாக வேலை செய்தோம். அவர் பெயர் முஹம்மது சாலி. இப்போது தொடர்பில் இல்லை.
Assalamu alaikum ww naaga Sri Lanka la irukkuram but enda mahan Delhi la padichittu leave Ku Chennai vanthavar full a engada therinja oru family adhirampattina Shahul Hameed nana da veetla nindar kadum arumaiyaha kavanithu ithu ponra oru Kalyanam um nadanthu viruthu Ku kittathatta 90aadukal aruthi virunthu potta antha photos mahan anuppinathu than ninavu vanthathu intha video Masha Allah ellathayum ninavu paduthinikku avar engalku photo va anuppina Ellam neega uyir ottama video la kaatinathukku jazakallah hair Allah ungalku barakath saiyattum rahmath saiyattum ♥️♥️♥️
Masha'Allah ❤️ I'm not a adirai fellow but I adore wid this cultural and Muslims priority.....while seen this video's and heard abt adirai vibezzz makes me to feel worried.....y i dint born there 😅 coz it's covers some specialist to adore it... subahan allah ❤️ i really want to say abt the peoples over there r so kind and respectful and like to be there 😇 insha allah in my future I've to be a adirai and settle my lfy wid my famly insha allah aameen 🤲🏻 sorry to mention this 😅 1 tym i came to adirai wid my college frnd I noticed some thing bad was there all r wearing lungies ( veati) but some of the peoples don't wear lungies in Chennai while I'm coming and went for a walk and for my prayer so many peoples looking me as a werid and wid some doubts sry ik that all ur traditional and cultural but vr like Chennai People some of them don't know to wear and don't like it if reason so please adirai makkale 😅 dont watch like werid for wearing pants and tracks 😅 if i said some thing wrng means seriously so sorry for that and thank u your ur helps to make me comfort over there may allah place u all in Jannah 🤲🏻♥️ aameen
தங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு முதலில் நன்றி சொல்கிறேன். பொறுமையாகப் படித்தேன். மிக அருமை! லுங்கி என்பதைவிட வேஷ்ட்டி அல்லது சாரம் என்பதுவே சரி! அதுவே நமது அடையாளம். வீட்டில் உள்ள போது கலர் வேஷ்ட்டியும் வெளியில் செல்லும்போது வெள்ளை வேஷ்ட்டியும் உடுப்போம். அது நம் கலாச்சாரம்.
ஒரு முறை எனது மருமகள் பயிலும் ஆங்கில பள்ளிக்கு ஃபீஸ் கட்டச் சென்றிருந்தேன். அந்த பள்ளியின் பிரின்ஸி ஒரு கன்னயாஸ்திரி அவர் என்னிடம் ஏன் இப்படி லுங்கியுடன் பள்ளிக்கு வருகின்றீர்கள்? என கடிந்து கொண்டார். நான் அவரை வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டேன். தேசபிதா காந்தியின் உடையை மேற்கோள் காட்டி இப்படித்தான் இருப்போம். நீங்க எதற்கு ஆங்கிலேயரின் ஆடையை உடுத்தி இருக்கின்றீர்கள்? எங்களுக்கு அது தேவையுமில்லை என்றேன். இறுதியில் என்னிடம் மன்னிப்பு கோரினார். உங்கள் கமெண்ட்டைப் பார்த்ததும் அதுதான் நினைவுக்கு வந்தது. மிக்க நன்றி!
Supper
😊😊😊😊
Not see as weary.come to ground ....
அதிராம்பட்டினம் அருமை ஊர் பள்ளி வாசல் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் உணவு விருந்து எல்லாம் சிறப்பு நான் 1983 ல் அதிராம்பட்டினம் ஒரு திருமண நிகழ்ச்சி க்காக சென்று வந்தேன்
நிச்சயம் நீங்கள் நினைப்பது போல் பல இடங்களை பார்த்து அதைப்பற்றி எங்களை போன்றோருக்கு தெரிவிக்க உங்களுக்கு அல்லா துணை புரிவார். துவா.
உங்களைப் போன்றோரது அன்பும் ஆசியும் உள்ளபோது இன்னும் சிறப்பான பதிவுகளை தர முயற்சிக்கிறேன். நன்றி சகோதரி!
எத்தனையோ யூடியூப் சேனல் பார்த்து வருகிறேன் ஆனால் நீங்கள் ..... தொகுத்து வழங்குவது போல் யாரும் வழங்க வில்லை அருமை அருமை அருமை
மிக்க நன்றி! பலரும் பல ரசனையில் உள்ளவர்கள். அதற்கேற்ப அவர்தம் ஆக்கங்கள் அமையும். மகிழ்ச்சியும் மனமார்ந்த நன்றியும்...
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு சகோதரரே. நான் இலங்கையை சேர்ந்தவன் தற்போது தொழில் நிமித்தம் qatar நாட்டில் வசிக்கிறேன் உங்களது அனைத்து வீடியோ களையும் பார்த்து வருகிறேன் அனைத்துமே சூப்பர் 👍
உங்களது இந்த பதிவில் நிக்காஹ் மஜிலிஸ் இல் இலங்கை ஜமியத்துல் உலமா சபை தலைவர் ரிஸ்வி mufthi வந்திருந்தார் அவரது சிறிய வீடியோ கானக்கிடைத்தது அவரையும் அறிமுஹப்படுத்தி இருக்கலாம்.
வெளி படப்படிப்பு இந்ததால் காலை திருமணத்திற்கு தாமதமாகத்தான் போனேன். அதனால்தான் கூடுதல் விபரம் தர இயலவில்லை! மன்னிக்கவும். நன்றி!
அஸ்ஸலாமுஅலைக்கும்!
வீடியோவை நான் ரசித்து கண்டு களித்தேன். எனக்கு இங்கு நெருக்கமான அதிரை நண்பிகளும் அவர்கள் குடும்பங்களும் இருக்கிறார்கள் .. ரொம்ப அன்போடும் பண்பாடும் பழகும் மக்கள் ..நம் காயல் மக்களை போல் விருந்தோம்பலிலும் சிறந்த மக்கள்..மாஷா அல்லாஹ்!
இந்த பதிவுக்கு மிக்க நன்றி ..என் அதிரை நண்பிகளுக்கும் இந்த அழகிய வீடியோவை அனுப்பியுள்ளேன்..
அந்த ஊரில் உள்ள பள்ளி வாயில்கள் ஒவ்வொன்றும் மிக அருமை ..
வ அலக்கு முஸ்ஸலாம். எனது இரண்டு தங்கைகள், ஐனுல் ஹினாயா, முஹம்மது ஆயிஷா மற்றும் எனது காக்கா பிள்ளைகள், மாமி மகள் ஷஃபீக்கா இப்படி நிறைய பேர் அதிரை மத்ரஸாவில்தான் ஓதினார்கள். அருமையான ஊர் அருமையான மக்கள்.. மனநிறைவாக இருந்தது. நன்றி!
Lo
My native 😍 Masha Allah
6-80 வயது வரை உள்ள அனைத்து மனிதர்களையும் நீங்கள் உங்கள் வீடியோவில் காட்டுவது உங்கள் சேனலின் தனி சிறப்பு
மிக்க மகிழ்ச்சி!
அஸ்ஸலாமு அலைக்கும். அதிராம்பட்டினம் குறித்த உங்களது வீடியோவை பார்த்தேன் மிக அழகாக இருந்தது. அதைவிட உங்கள் வர்ணனை இன்னும் அழகாக இருந்தது. அதிராம்பட்டினத்திற்கே அழகு சேர்க்கும் விதத்தில் அருமையான தொகுப்புரையைத் தந்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
-M.A.அப்துல் ஹக்
தம்பி ஏஜென்சி.
காயல்பட்டணம்.
வ அலைக்கு முஸ்ஸலாம். எல்லா புகழும் இறைவனுக்கே! மிக்க மகிழ்ச்சியும், மனமார்ந்த நன்றியும்..
திருமணத்தில் பெண்களை என் காணவில்லை
@@anthonyc5674 பொதுவாக இஸ்லாமிய ஊர்களில் ஆண் பெண் கலப்பதில்லை! பெண்களுக்குத் தனி இட வசதிகள் இருக்கும்.
I am Christian but I like your religion. I support for you
We are brothers.. Thank you very much
மறக்க முடியாத ஊர். 6 வருடங்கள் அரபி மொழியை கற்ற ஊர்.
எங்கள் ஊர் கரூர் பள்ளப்பட்டி போல் இங்கும் எங்கு பார்தாலும் பள்ளிவாசல்கள் நிறைந்த ஊர் மாஷா அல்லாஹ் அருனமயான நிக்காஹ் பதிவு
மிக்க நன்றி!
சோழ நாட்டின் அருமையான கடற்கரை நகரம் இந்த ஊர் மக்கள் வள்ளல் தன்மை கொண்டவர்கள் சமய நல்லிணக்கம் கொண்ட ஊர் இஸ்லாமிய பெருமக்கள் அதிகமாக வாழ்கிற ஓர் இந்த ஊரில் பிரபலமான கலைக் கல்லூரி ஒன்று உள்ளது அனைத்து தரப்பு மக்களும் அந்த கல்லூரியில் படித்து அந்த பகுதியில் ஒரு கல்வி சேவையை இந்த கல்லூரி செய்து வருகிறது கால் கடந்து வணிகம் செய்த மக்கள் அமைதியான ஊர் அழகான ஊர் இயல்பாகவே இந்த ஊரில் மக்கள் கடல் வணிகத்தை காலம் பலமாக செய்து வருகிறார்கள்
மிக்க நன்றி பேராசிரியர் அவர்களே!
மிகவும் அருமையான காணொளி, தாங்கள் பேசும் பேச்சு நடை நன்கு இயல்பாக உள்ளது, வாழ்த்துக்கள் நண்பரே தொடர்ந்து பயணியுங்கள்.
அகமுவந்த நன்றி!
As salaam alaykum Bhai. உங்க வீடியோ பார்த்து காயல் பட்டினம் பார்க்க ஆவல் வந்து விட்டது
வ அலைக்கு முஸ்ஸலாம்.. இது அதிராம்பட்டினம். காயல்பட்டினம் இல்லை!
நன்றி தோழரே, காரணம் நான் ஒரு இந்து ஆனால் கிறிஸ்தவ ஆலயம் சென்று உள்ளேன்.
மசூதிக்கு வெளியே சென்று இருக்கிறேன் உள்ளே சென்றது இல்லை மசூதியின் உள் கட்டமைப்பை காட்டியதற்கு மீண்டும் நன்றி.
மற்று மத சகோதரர்களுக்கு பள்ளிவாசலுக்குள் வர தடையேதுமில்லை. உடல் சுத்தமும், ஒழுக்கமான ஆடையும் இருப்பின் தாராளமாக வரலாம். நன்றி தோழரே!
Anna eppothuveandumanalum varalam masjid inside. Yarum ethum sollamattarhal neengal vanthall naangal romba perumaikolvoam❤❤❤
அழகான பதிவு.... ரம்மியமான ஊர் இது... ❤️ மாஷ அல்லாஹ்... From 🇱🇰
ஸ்ரீலங்காவும் அழகுதான்! நன்றி
@@kayalvision ஊர் நல்ல ஊர்தாண்
@@kayalvisionassalamualaikum kaka eppadi irukiya enka ooru adirampattinam very nice video keep going
மாஷாஅல்லாஹ் அற்புதமான வீடியோ பகிர்ந்து அதிரைக்கு பெருமையை சேர்த்து ள்ளீர்கள்👍
உண்மயில் அதிரையை வைத்து நம் சேனலுக்குத்தான் பெருமை. நன்றி!
Masha Allah அருமையான பதிவு அதிரை வால் மக்கள் அதிகமானோர் அயல்நாட்டில் உள்ளனர் அதில் நானும் ஒருவன் தங்களது இந்த பதிவை கண்டு அயல்நாட்டில் இருந்து கொண்டு கண்டு மகிழ்ந்து அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன். இன்னும் நல்ல பல தகவல்களை பதிவிடுங்கள். 🌹🌹
எல்லா புகழும் இறைவனுக்கே! மிக்க மகிழ்ச்சி!
மாஷா அல்லாஹ்!
மசூதிகள் மிகவும் அழகாக இருக்கின்றன.
உங்கள் வீடியோவைப் பார்ப்பதில் மகிழ்ச்சி
நான் நூர்
ஸ்வீடனில் இருந்து!!
அல்ஹம்ந்து லில்லாஹ்.. உலகம் முழுக்க நம் சேனைலை விரும்பி பார்ப்பதில் பெரும் மகிழ்ச்சி! காயல்பட்டினத்திலிருந்து ஸ்வீடனுக்கு 1000 நன்றிகள்!
ua-cam.com/video/QemTP5qXViU/v-deo.html
அஸ்ஸலாமு அலைக்கும் அதிரை பள்ளிகள் அனைத்துயும் அருமையாக உள்ளது அருமையாக காண்பித்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
Thank you so much
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு..! பார்க்குறதுக்கு நம்ம ஊர் மாதிரியே தான் இருக்கு.. உங்க சேனல் வழியா மற்ற ஊர் கல்யாணம கலாச்சாரம் பார்க்க கிடைக்கிறது மிக அருமை. இன்னும் நிறைய பதிவுகள் போட வாழ்த்துக்கள். 👍
உடை, உணவு, பேச்சு, பழக்க வழக்கம், தோற்றம் (சாயல்) அனைத்தும் காயல்பட்டினத்தைப் போன்றுதான் உள்ளது. அங்குள்ள கடைத்தெதரு, வீதிகளில் நான் நடக்கிற போது நம்ம ஊரில் இருக்கிற மாதிரியே ஒரு ஃபீல். ஆக, மிக அருமையான ஊர். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நன்றிமா!
மாஷா அல்லாஹ்
காக்கா நெறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம்.
மிக்க நன்றி!
மாஷா அல்லாஹ் அருமையான ஊர் பள்ளிவாசல் மிகவும் அழகு நமதூரில் குளங்கள் இல்லாதது வருத்தம் தான்
உண்மை! இருந்த குளங்கள் அனைத்தையும் மனைகளாக்கி வீடுகள்கட்டி விட்டனர். என்ன செய்ய?
குளங்கள் இருக்கிறது
Masha Allah
Adhiram pattinam Parpadharku sandhosamaga irukudhu indha oor
Oru Adhisiya pattinam Barakallah
மிக்க நன்றி பிரதர்!
எனது ஊர் இயற்கையோடு சூழ்ந்து இருக்கும் எல்லா பள்ளியின் பக்கமே குளம் இருக்கும் இது தனி தன்மை எங்கள் முன்னோர்கள் உருவாக்கிய இந்த இயற்கை என்றும் பசுமையாகவே இருக்கும், நன்றி நண்பா எங்கள் ஊர் பற்றி very good documentary நீங்கள் தந்தது,
இந்த பதிவை உள்வாங்கி மனநிறைவுடன் படம்பிடித்தேன். உள்ளூர் நண்பர்களின் ஒத்துழைப்பும் பாராட்டுக்குரியது. இந்த வெற்றி அவர்களுக்குத்தான் சாரும். மிக்க நன்றி!
@@kayalvision மகிழ்ச்சி எனக்கும் காயல்பட்டிணத்தில் உறவு இருக்கிறது பல முறை வந்து இருக்கேன், மரியாதைக்குறிய மர்ஹீம் சுல்தான் ஹாஜி மற்றும் அவர் சகோதரர் நூஹ் ஹாஜ், இவர்களுக்கு எங்கள் குடும்பத்தில் உயர்வான இடம் உண்டு, அல்ஹம்துலில்லாஹ், (அப்பா பள்ளி தெரு)
மாஷாஅல்லாஹ் காயல் விஷியன் எங்கே சென்றாலும் மழழை செல்வங்கள்😁😁எப்படியோ வந்து விடுகிறார்கள் மாஷாஅல்லாஹ்🤲
அது உண்மைதான்! தேடிப் போவதில்லை! எப்படியோ வந்துவிடுகின்றனர். நன்றி!
0
people liked daily atleast one marriage reasons unknown but Marvel MASJIDS prouds proud famous best in the world
Thank you so much
மிக்க நன்றி எங்க ஊருக்கு வந்ததற்கு USA இருந்து.
السلام عليكم ورحمت الله وبركاته
جزاك اللهُ خيراً
மிக்க மகிழ்ச்சி
அல்லாஹ்வின் ரஹ்மத் மாஷா அல்லாஹ்
❤❤❤ NALLA ORU THARAMANA PATHIVU ❤️❤️❤️ VALTHUKKAL
I am Pattukkottai but I like adirai😍😍
Me too... Thank you very much
சிறப்பு. தங்கள் படத்தொகுப்பு மற்றும் வர்ணனைகள் அருமை. வாழ்த்துகள்.
மிக்க நன்றி!
நானும் இந்த ஊர் கல்லூரியில் தான் படித்தேன் மேலும் எனது தந்தையும் (N A Shahul Hameed) சுமார் 35 ஆண்டுக்கு மேல் கனிணி துரையில் HOD யாக பணியாற்றினார்கள் மிக்க நன்றி உங்கள் கானொளிக்கு.
Mashaallah.
How is your daddy NAS
Very nice and prestigious Hod I am also kmc student 93
கூடவே பயணித்தது போன்று இருந்தது.
கொழும்பில் இருக்கும் எங்களுக்கு அதிரையில் விருந்தே வைத்து விட்டீர்கள்.
அருமையான பதிவு.
மிக்க நன்றி! இன்ஷா அல்லாஹ்! ஸ்ரீலங்காவுக்கும் வர வேண்டும்.
@@kayalvision
மகிழ்ச்சி.
நல்வரவு
@@kayalvision expecting your arrival. Please visit Puttalam also. There are many similarities and associations between Puttalam and Kayalpattinam
@@ishthi Jazakallah hu Khairah
நானும் அதிரையில் P U C படித்தேன். தமிழ்த்துறை பேராசிரியர் பெருமதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய, எனது நினைவில் இன்றும் என்றும் நிலைத்துநிற்கும் சிம்மக்குரல் அப்துல்காதர் அவர்களின் மாணவனாக இப்பதிவில் அவர்களை கண்டதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். அல்லாஹ் அவர்களுக்கு ஆரோக்கியத்தை வழங்க துவா செய்கிறேன். - அப்துல் ரஹிம். நன்னிலம்.
மாஷா அல்லா மாஷா அல்லா நானும் பக்கத்து ஊரு தான் கோட்டைப்பட்டினம் நல்ல ஒரு அருமையான பதிவு🤲🤲🤲🤲🤲👌👌👌👌👌
ஆன் தி வே உங்க ஊரில்தான் தொழுதேன். உங்கள் ஊரும் அழகாக இருந்தது. மிக்க மகிழ்ச்சி! நன்றி!
மாஷா அல்லா அருமையான வீடியோ
அஸ்ஸலாமு அலைக்கும் விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சையத் முகமது அலி
பதிவு மிக அருமை இன்ஷா அல்லா நேரில் செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன்
வ அலைக்கு முஸ்ஸலாம்.. மிக்க மகிழ்ச்சியும், மனமுவந்த நன்றியும்..
மாஷா அல்லாஹ் என்ன ஒற்றுமை அல்லாஹ் உங்களுக்கு துணை புரிவான் ஆமீன் ஆமீன் ஜசாக் அல்லாஹ் கேர்
வாலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி.... மிகவும் அழகாக இருக்கிறது அதிரை 👍 அழகான பள்ளிவாசல்கள், அற்புதமான மக்கள், உங்கள் காணொளி சிறப்பு... 💐
உங்கள் கருத்துக்கு மனமார்ந்த நன்றி!
Masha allah Arumaiyana vedio
Enga ooru pakkam than athirampattinam
ஒ அப்படியா? உங்கள் ஊர் பெயரைச் சொல்லுங்கள். நன்றி!
ஏறக்குறைய 40 வருடங்களுக்கு பிறகு எனது தமிழ் professor திரு அப்துல் காதர் அவர்களை இந்த காணொளி வாயிலாக காண உதவியதற்கு நன்றி.
எத்தனை வருடங்களுக்கு பிறகு அதே அந்த கணீர் குரல்.
மிக்க மகிழ்ச்சி...
மாஷா அல்லாஹ் மிக அருமையான காணொளி💖✨️
மிக்க நன்றி!
அருமையான விடியோ வாழ்த்துக்கள் சகோ விடியோவை பார்த்தபிறகு அதிராம்பட்டினம் சென்று வர ஆவலாக உள்ளது சகோ அஸ்லாமு அலைக்கும்
வ அலைக்கு முஸ்ஸலாம்.. மிக்க நன்றி
Maashaa Allaah :தேவிபட்டணம் போனால் மூன்று கி மீ தொலைவில் ( வாழூர் ) என்று ஒரு ஊர் உண்டு அதையும் Vlog எடுத்து போடுங்கள். Very very super!!!
அப்படியா? தெரியாமல் போச்சே..இன்ஷா அல்லாஹ் ஒருநாள் போகலாம்
Islam is a genuine Human practice, not merely a religion. This is my experience with Islam since I reverted to it; these are not edited words.
அருமை யா நா பதிவு ஈ.து போல நேரிய பதிவு எதிர் பார்க்கிறோம்
நன்றி!
மேலப்பாளையத்திலும் பெரும்பாலும் மண்டபம் பிடிப்பதில்லை கல்யாணம் வீட்டின் பக்கத்து வீடு எதிர்த்த வீடு தான் சாப்பாடு வைப்போம்
சூப்பர் காகா.இது எங்ங ஊர் தான். நாங்களும் கடற்கரை தெரு தான் காகா.
Assalamu alaikum.. Yengal oorku varugai thanthu yengal ooru sirupugalai pathivitatharku nandri☺️💝
மிக்க மகிழ்ச்சி..
Masha allah nice vlog naangale athirampattinam pona maathiri irunthuchi.. jazakallah khair kaka..yella pallium arumaiyaga irukku especially mariyam palli solla varthai illa.ithu maathiri vlog pannunga kaka .allah ungalukku yellathaium lesakkuvanaga aameen
உங்கள் ஆதரவும், அன்பும்தான் எனக்கு வலு சேர்க்கும். இன்ஷா அல்லாஹ்.. மிக்க நன்றி!
Bhai athiram pattinam semma super romba jasgalla khairan
மிக்க நன்றி!
Nice Channel,Good explanation about culture and heritage of Tamil Muslims.
Respected bro my daughter was studying in front of Amma பட்டினம் in course of alima in the college of annai கதிஜ college and your video is very beautiful and this marriage function is remembering style of Saudi welcomed and we wishes to marriage couples get long life by our god allah and thanks for kayal media vison ok go
மாஷா அல்லாஹ் காக்கா எங்க ஊர் கல்யாண விருந்தும் இதுபோலதான் சஹன் சாப்பாடு உங்க வீடியோஸ் எல்லாம் அருமை
மிக்க மகிழ்ச்சியும் மனமார்ந்த நன்றியும்...
மாஷா அல்லாஹ் 😍😍😍such a wonderful video i luv adhirampatinam's vatlapam and thupti style👍👍👍👍barakallah ulakuma wabaraka alaikuma wajama bainakuma fee khair🤲🏻🤲🏻🤲🏻em samuham men melum ongi peruvazhvu vazha vendum🌹🌹🌹
உங்கள் மேலான துஆவை அல்லாஹ் அங்கீகரிப்பானாக.. ஆமீன். மிக்க மகிழ்ச்சி!
@@kayalvision
Allahumma ameen Bhaijaan really really your way handling camera and content are really awesome you'll be reach more and more in sha allah
Very good information about athirai
Thank you so much
Insha allah
Alhamthulilah, nice explanation. Glad to our KMC and nice Masjids. Allah Is Great
மிக அருமை வீடியோ பதிவு வாழ்த்துக்கள்❤️
காயல் விஷியன்👍
மிக நன்றி!
Adirai விருந்து சூப்பர்
Mashaallah arumaiyana pathivu 👍 Mubarak and co 🌹 and Mubarak digital koothanallur
Arumaiyana content kaka ❤
மிக்க நன்றி
🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉
அருமை காக்கா , கடையநல்லூரையும் பதிவு செய்யுங்கள்.
One day i visit kayalpatinam really kandipa pathee aganum 😊
You are welcome
Maa shaa Allah...Enga ooru 😙 romba azhagana padhivu
மகழ்ச்சி! நிறைய ஷேர் பண்ணுங்க
Masha allah enga vooruku vanthadhula romba sandhosam..
உங்க ஊருக்கு வந்ததில் எனக்கும் சந்தோஷம்தான். மிக்க நன்றி!
I'm Christian But I love Islam 🙏 universal brotherhood of Islam I like Very much 🙏, I want to attend Namaz one Day 🙏God Bless 🙏
You are most welcome
அப்படியே புகழ் பெற்ற எங்கள் ஊர் மேலப்பாளையத்திற்கும் வாங்க ஜி
இன்ஷா அல்லாஹ்!
Masha Allah
Alhamdulillah
From Sri lanka
Video Romba amarumayaga irundhadhu sagodhara❤️👍🏻
மிக்க நன்றி
Always welcome
Super
மாஷாஅல்லா......அழகான பதிவுகள்.......எங்கள் ஊர் கோட்டார்.....வாருங்கள்....முற்றிலும் வித்தியாசமானது.....
மிக்க நன்றி!
Mashallah migaum alagana pathivu. Migaum alagana voor. Intha kaanoliyai rasithu parthukondirukum poluthu yenakum angku pirayanam seivathu ponru vunarvu. Malaysiavil ithu ponru thirumanangal illai. Yenakum imathiriyana oorgalai paarkavendum enru migaum aavalaga irukirathu.
மிக்க நன்றி மலேஷியாவில் மலாக்கா, கேஎல் வந்திருந்தேன். மிக அருமையான இயற்கை வளம் கொண்ட நாடு.
im from tirunelveli and living in abroad.. nice video. nuce to see our places and culture in our tamil nadu. thanks
Thank you so much ❤️
இப்போது இதுதான் மிக முக்கியமான விசயம். எளிமையான நிலையில் எத்தனை எத்தனை உள்ளனர்???
அதிராம்பட்டினத்தில் அத்தனை பள்ளிவாசல்களும் தொழுகைக்காக என்றைக்கு நிரம்பி வழிகிறதோ அன்றைக்கு தான் இறைவனின் அச்சம் எங்கள் உள்ளத்தில் நிரம்பி வழியும் அந்த நாளை எண்ணி எண்ணி நாங்கள் ஏங்குகிறோம் அழுகிறோம் அந்த கண்ணீரை துடைத்து வைக்க வைத்த தொழாதவர்கள் அத்தனை பேரும் கண்ணீரைத் துடைத்து வைக்க விரைந்து வாருங்கள்
இறையச்சம் என்பது எண்ணிக்கையில் அல்ல! எண்ணங்களைப் பொருத்ததே அமையும். நன்றி!
மிக அருமை சிறப்புகள் நன்றி
Masha Allah Allah mega periyavan
Jazakallah
அங்கிருந்து 15 km தொலைவில் உள்ள முத்துபேட்டைக்கும் மீண்டும் வாருங்கள்..
Masha allah bhai
கயல் விஷன் பாய்
அதிராம்பட்டினம் சும்மா அதிருதுங்க!!!
அருமையான கவரேஜ்.
உங்கள் சேனல் பார்த்து தான் இந்த ஊர் பற்றியே தெரிந்து கொண்டேன்
உங்கள் ஆதரவுக்கும், அன்புக்கும் மிக்க நன்றி! மகிழ்ச்சி!
அஸ்ஸலாமு அலைக்கும் விருந்தும் அருமையாக இருக்கும் தலாக்கும் பக்காவாக இருக்கும்
அருமை ❤️
masha allah engae oorunu perumayai iruku Alhamdulillah
மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்..
Proud of a KMC alumini
Nice to see you in our home town which gives feeling at home
Exactly I want like this feel..
அஸ்ஸலாமு அலைக்கும் அதிரை வீடியோ மிக மிக அருமையாக இருந்தது அதிரை வந்தால் தொண்டி க்கு முன் இருக்கக்கூடிய புதுப்பட்டிணம் மன்பவுல் உலூம் ஹிஃப்ளு மதரஸா வுக்கு வந்தால் நன்றாக இருக்கும் எங்கள் ஊரும் பள்ளியும் ஹிஃப்ளு மதரஸா வும் கடலை ஒட்டி உள்ளது துஆச் செய்யுங்கள் உங்களுடைய பல வீடியோ க்களை பார்துள்ளேன் அருமையாக இருந்தது மாஷா அல்லாஹ்
வ அலைக்கு முஸ்ஸலாம். வாய்ப்பு கிடத்தால் அவசியம் வருவேன். உங்கள் அன்புக்கும், ஆதவுக்கும் மிக்க நன்றி!
மிக அழகான பதிவு-!!
மிக்க நன்றி!
எங்க ஊர் ❤
மகிழ்ச்சி
அஸ்ஸலாமு அலைக்கும் நலமாக இருக்கீங்களா ரொம்ப சந்தோஷமா இருக்கிறது நீங்கள் எங்கள் ஊர் அதிராம்பட்டினம் வந்ததற்கு நன்றி சந்தோஷம் நான் உங்கள் காயல் கிச்சன் அதிகம் பார்பேன் இன்று தான் நீங்கள் எங்கள் ஊருக்கு வந்த வீடியோவை இப்போது தான் பார்த்தேன் இன்ஷா அல்லாஹ் இன்னும் நிறைய வீடியோ போடுங்கள் எங்கள் ஆதரவு உங்களுக்கு இருக்கும்
வ அலைக்கு முஸ்ஸலாம். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி!
எனக்கும் ஒரு நண்பர் அதிரையில் இருக்கிறார். 40 வருடங்கள் ஆகிவிட்டது. சவூதி யில் ஒன்றாக வேலை செய்தோம். அவர் பெயர் முஹம்மது சாலி. இப்போது தொடர்பில் இல்லை.
இன்ஷா அல்லாஹ் உங்கள் கமெண்ட்டை பார்த்ததும் தொடர்புகொள்வார் என நம்புகிறேன்.
Masha allah athiram patnam kalyanam supara irukum athika ankal 70 vayathuku mell 90 vayathai thantinavangthan athikama irupangka ean kanavar oor muththu pettai ealla sonthamum athirai kottai pattinam athiram pattinam kalya valimaku penkal avakaluku pitiththa oorukavai kaiyel eatuthu povangka namma ooril appati ilai 😄
ஆமாம்... விருந்திலேயே ஊறுகாய் வைக்கின்றார்கள்.
Assalamualaikum
Masha Allah Masha Allah
மிகவும் அருமைான பதிவு
எங்கள் ஊர் பள்ளபட்டி
இன்ஷா அல்லாஹ் எங்கள் ஊர் நிக்காஹ்வுகும் வாங்கல்
Masha Allah romba romba romba romba romba romba arumaiyaa irukku unga tamil and vedio
மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்..
Assalamu alaikum varah maasha Allah Alhamdulillah Alhamdulillah Nangal kuran vothina hajarath oor ithuthan Alhamdulillah paarthu rommba santhosham jashakallah hairun
Al Hamdhu Lillah... Jazakallah hu Khairah
Assalamu alaikum ww naaga Sri Lanka la irukkuram but enda mahan Delhi la padichittu leave Ku Chennai vanthavar full a engada therinja oru family adhirampattina Shahul Hameed nana da veetla nindar kadum arumaiyaha kavanithu ithu ponra oru Kalyanam um nadanthu viruthu Ku kittathatta 90aadukal aruthi virunthu potta antha photos mahan anuppinathu than ninavu vanthathu intha video Masha Allah ellathayum ninavu paduthinikku avar engalku photo va anuppina Ellam neega uyir ottama video la kaatinathukku jazakallah hair Allah ungalku barakath saiyattum rahmath saiyattum ♥️♥️♥️
வ அலைக்கு முஸ்ஸலாம். மிக அருமை! இந்த காணொளி உங்களுக்கு மனநிறவை தந்ததில் மகிழ்ச்சி!
மாஸா அல்லாஹ்
Jazakallah
Masha Allah Nice to see my home town Zajakkallah hair
மிக்க மகிழ்ச்சி
Masha Allah thabarakallah good coverage and presentation 👍....Insha'Allah have to visit....
Thank you very much... Let's go together Insha Allah
நான் அதிரை போனதில்ல. BUT அழகு. Insha ALLAH போகனும்
மிக்க நன்றி