யார் இந்த ரினூஷா நௌஷாட் ?

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 274

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 4 роки тому +139

    ரினோசாவின் பேச்சும் முகச்சாயலும் அச்சுஅசலாக இந்திய பட்டிமன்ற பேச்சாளர் சுல்தானா பர்வீன் போலவே இருக்கு. இது உண்மை என்று நினைக்கிறவங்க இந்த கொமான்டுக்கு ஒரு லைக் குடுங்க.

  • @vasanthikumar1916
    @vasanthikumar1916 2 роки тому +9

    தங்கசி நீக்க. பேசுற. தமிழ் தான் அழகு எல்லாருக்கம் புரியும் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்

  • @hajbarakabaraka3428
    @hajbarakabaraka3428 4 роки тому +44

    ஒரு இலங்கை பெண்
    இவ்வளவு அலகான
    தமிழ் நாட்டு
    பேச்சு பாவனையில்
    பேசுவதை
    கண்டு
    மெய் சிலிர்த்துவிட்டேன்.
    அருமையான
    தமிழ்
    அலகான குரல்
    மக்கள் அதிகம்
    விரும்பும் தமிழில்
    பேசுங்கள்.
    இந்த தமிழ் தூய தமிழ்
    வாழ்த்துகள்.

  • @sakj1357
    @sakj1357 3 роки тому +8

    இன்ஷா அல்லாஹ். உங்க நல்ல எண்ணங்கள் நிறைவேறும். 2009 இல் ஒரு அறிவிப்பாளராக வரனும் என்று சொன்னீங்க. அது நிறைவேறியது. அல் ஹம்துலில்லாஹ். உங்க நல்ல பயணம் தொடரனும். எல்லாப்புகழும் இறைவனுக்கே.

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 2 місяці тому +3

    Great to Know Great Tamil Muslim! Great Human! Great Woman!Great Service to Tamil World!
    12k years ago Lemuria/ kumarikandam(Eala Panai Naadu/ Eala ThenkuNaadu) from Srilanka to Madagaskar to Australia)went down to Indian ocean & 10k years ago Tasmania & Srilanka separated from Australia & Tamilnaadu/ India! (But Tamils walked on sanddunes to TN temples in 1900 during dry seasons! Tamils are the oldest population on earth with 72k years DNA! We are relatives of Australian Aborigins Arabs Jews & Africans & Maayaa Indians! Tamil King Raavanan ruled India/ Africa from Srilanka 4541 years ago!
    After Mahabaratha war( 3k years ago)defeated Tamils left to Egypt as Refugees/ Sumerians & built pyramids! Tamil brahmins became as Jews/ Jekudi!Other Tamils as Arabs! Aramic & Arabic have Tamil origin! Makka was Makeswaram!Kaapaa was Kaapaham which had 369 Hindu statues kept inside! Makka was taken over by Muhammathu in 650AD in the 2.attempt war! Pedra too Hindu temple taken over!
    Tamils had trade upto Middle-East & Greece! & China & SE Asia etc!
    Jesu Kristu/ Eesaa Krishna was a Tamil Hindu Yogi! His young name was Kannan! I found out these in KSA & Palestine/ Israel!/ Jordan/ Egypt / Morocco/ Tunisia etc!

  • @vasanthikumar1916
    @vasanthikumar1916 Рік тому +2

    என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன். சகோதரி🎉🎉🎉🎉💐💐💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @கோட்டான்-ன7ழ
    @கோட்டான்-ன7ழ 3 роки тому +15

    உரிமைக்குரல் எழுப்பும் உங்களை வாழ்த்துகின்றோம். தொடரட்டும் உங்கள் சேவை

  • @kumarankk1373
    @kumarankk1373 11 місяців тому +5

    இந்தியர் போன்று பேசுகிறார் என்ற கேள்வி எனக்கும் இருந்தது .அந்த கேள்வியை கேட்டதற்கு நன்றி.

  • @jothikula8729
    @jothikula8729 3 роки тому +9

    அனுராதபுரதில் பிறந்து அழகான தமிழ் பேச்சு நன்றி சகோதரி.

  • @kankiritharan3418
    @kankiritharan3418 3 роки тому +9

    உங்கள் தமிழ் ஆளுமை மிகவும் நன்று சகோதரி 👍All the best

  • @mohamadfaisal6418
    @mohamadfaisal6418 4 роки тому +13

    நிச்சயமா சகோதரி உங்களுடைய கருத்துக்கள் ஆழ்மனதை தொட்ட கருத்தாக இருக்கிறது.உங்களுடைய திறமையும்கூட சுல்தானா பர்வின் அவர்களின் திறமையைப் போன்று இருக்கிறது.நிச்சயமா நல்ல கருத்துக்களை தருவதற்க்கு வாழ்த்துக்கள் சகோதரி.

    • @aawannaaawanna703
      @aawannaaawanna703 4 роки тому

      Enakum athee feel thaan ivanga pesum pothu and paarkum pothu

  • @ajmeerpettai4909
    @ajmeerpettai4909 2 роки тому +4

    எல்லாம் தமிழ் தானே தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா வாழ்த்துக்கள் பாத்திமா ரினோஸ் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @kathirgamalingamshivakumar8971
    @kathirgamalingamshivakumar8971 5 місяців тому +3

    Very good Your explanation.
    Please continue Your service.
    Thanking Your's

  • @puwanamani2542
    @puwanamani2542 3 роки тому +8

    இந்தியா தமிழில் பேசுவது றொம்ப அழகு. உண்மையே. ஒட்டுமொத்த இலங்கையருக்கும், இந்தியரும் புரிந்து கொள்வர் 100% உண்மை. தொடரட்டும் தங்கள் சேவை

  • @acchusha8945
    @acchusha8945 3 роки тому +5

    Anuradapuram... Maashallah 😍👌.. I proud of u miss.. வாழ்க வளமுடன்

  • @MrPahirathan
    @MrPahirathan 2 роки тому +4

    வாழ்த்துக்கள். நீங்கள் உலகம் போற்றும் BH. அப்துல் ஹமீத்போல் வரவேண்டும். பாராட்டுக்கள்.

  • @tamizanmeera4422
    @tamizanmeera4422 Рік тому +4

    அருமை சகோதரி நீங்கள் தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும், உங்கள் பேச்சிலும் செயலிலும் தமிழ் மண்வாசனையும், பாரம்பரிய பாவணையும் தெரிகிறது. நீங்கள் இனத்தால் ஒரு தமிழச்சி.

  • @kumaranrock9250
    @kumaranrock9250 3 роки тому +5

    Congregation sister all tha best & god blass you

  • @kumaranrock9250
    @kumaranrock9250 3 роки тому +12

    உங்கள் நேர்கானல் அனைத்தையும் நான் விடாமல் பார்ப்பேன் அண்மையில் சாணக்கியன்ஜயாவின் நேர்கானல் பார்த்தேன் அருமை அருமை உங்கள் குரல்வலம் உங்கள் தமிழ் அனைத்தும் வேற லேவல்

  • @mayilai.2022channel
    @mayilai.2022channel 3 роки тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி பரக்காத்துஹூ. தாங்கள் பேசக்கூடிய தமிழில் அருமையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பிறந்தவர் போல் தமிழ் வாசிக்கிறீர்கள் மிக அருமை. நீங்கள் சொல்வது போல் தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் பல மாதிரியாக தமிழ் பேசுகிறார்கள். ஸ்ரீலங்கா தமிழ் பலவகையில் இருக்கிறதா சொல்கிறீர்கள்.

  • @kanesk6935
    @kanesk6935 2 роки тому +3

    மதிய வணக்கம்
    அருமையான பேட்டி ரிஞூஷா உடை
    யது. எதுக்கும் துணிந்த இஸ்லாமி
    யப் பெண்மணி ஆவார் இவர். இவ
    ர் மேலும் வளர வாழ்த்துக்கள்.
    - நன்றி -
    பிரான்ஸ் 2022/5/28

  • @cgcmotivation872
    @cgcmotivation872 4 роки тому +22

    Thank you Sky Tamil, and Thank you all❤️

  • @wazeemwaleed2381
    @wazeemwaleed2381 4 роки тому +6

    Masha allah
    Gread speach
    Allah blessing
    Your life
    💝💝💝💝💝

  • @vsanmugarajah2454
    @vsanmugarajah2454 3 роки тому +3

    You are a good intelligent your aim is very good God bless you all with thanks

  • @mohamedajas8919
    @mohamedajas8919 3 роки тому +3

    Masha Allah nice 😍😍😍😍😍🌹🌹🌹🌹🌹

  • @panneerselvam1285
    @panneerselvam1285 2 роки тому +3

    வாழ்த்துக்கள்!
    நல்ல தமிழ்தான் பேசுகிறாய் சகோதரி!
    சென்னையிலிருந்து

  • @greenheartpaji3676
    @greenheartpaji3676 2 роки тому +3

    Masha Allah Masha Allah

  • @fathimaihsana1185
    @fathimaihsana1185 4 роки тому +6

    Really super madam and also Roshan brother.

  • @srini3163
    @srini3163 3 роки тому +5

    The great speeker girl. Congratulations mam

  • @prasanthprasanth8899
    @prasanthprasanth8899 3 роки тому +5

    Amazing speech sister

  • @mohamedsafras3825
    @mohamedsafras3825 2 роки тому +3

    Super mom good

  • @marzooknazar6565
    @marzooknazar6565 4 роки тому +3

    Maasha Allah
    Congratulations to Sister RINOZA NAUSHAD.
    Almighty Allah Bless and would be to good healthy and Happy long life in the all lifetime.
    Makkalukku innum Nallapala wishayangaludan ungal muyatchiyin Payanam nanraaga amaiwadhatku ELLAAMWALLA
    KIRUBAI SEYWAANAAGA.
    AAMEEN.
    Alhamdhulillah
    Allahu Aqbar
    Jazaaqallahukhayir
    AAMEEN
    AAMEEN
    AAMEEN.

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 4 роки тому +5

    Masha Allah supar sister congrats 💐💐

  • @great_ape6633
    @great_ape6633 2 роки тому +2

    Best wishes ரினூஷா

  • @ramzifarwin1896
    @ramzifarwin1896 3 роки тому +2

    Superb sis.❤👌

  • @hameedhameed877
    @hameedhameed877 2 роки тому +2

    Assalamu aleikum..sister ogaloda konjam persanl a pesanum.

  • @wahababdul1751
    @wahababdul1751 3 роки тому +4

    மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்

  • @vigneswaranrasu2851
    @vigneswaranrasu2851 Рік тому +4

    அன்பு தங்கை யாா்?என்ன சொன்னாலும். உங்கள் பணி தொடரட்டும். சரியெனப்பட்டதை துனிவுடன் கூறுங்கள். உங்கள் பின் நாங்கள் இருக்கிறோம். மதத்தை முன்னிலைப்படித்தி பெண்ணினத்தை அடிமைப்படுத்தும் ஆண்களைப் பார்த்து பயம்வேண்டாம். நிமிந்தநடை நேர்கொண்ட பார்வை எப்போதும் உங்களிடம் இருக்கட்டும். நன்றி.!

  • @nadarajahkesavarajah866
    @nadarajahkesavarajah866 Місяць тому +1

    Congratulations ❤️🙏

  • @syedkareem3201
    @syedkareem3201 3 роки тому +46

    சகோதரி ரினோஸ் நவ்ஷாத் நீங்கள் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டிய தங்க பெண்மணி அம்மா

  • @purushothamant.r9595
    @purushothamant.r9595 3 роки тому +3

    Vaalga nalamudan ungal pani thodara kadavulai veandugeran

  • @shadeeksha6660
    @shadeeksha6660 4 роки тому +7

    Superb sister❤️❤️❤️

  • @jeidinesh9626
    @jeidinesh9626 3 роки тому +3

    வாழ்த்துக்கள் அக்கா 🤝💐

  • @mmarimuthuvelloremarimuthu2657
    @mmarimuthuvelloremarimuthu2657 2 роки тому +4

    தமிழுக்கு கொடுத்த விளக்கம் மிக அருமை.கே எஸ் ராஜா அப்துல் அமீது மயில்வாகனம் போன்ற இலங்கை வானொலி விளம்பரதாரர்கள் எந்த தமிழ் பேசினார்கள் !மகளே உன் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @najathnajath8251
    @najathnajath8251 3 роки тому +4

    Super nice cs

  • @MrSiva002
    @MrSiva002 3 роки тому +2

    உலகத்திலேயே நான் அறிந்தவரை யாழ்ப்பாணத் தமிழ் தான் பேசுவதும் எழுதுவதும் ஒரே மாதிரி இருந்தது.எப்போ இந்த சின்னத்திரை தொடர்களும் தென்னிந்திய திரைப்படங்களும் இளையோரிடையே நுளைந்து விட்டதோ தமிழும் மாறிவிட்டது.இன்று யாழ்ப்பாணத்தில் ஏறத்தாழ அரைவாசிக்கு மேல் இளைய சமுதாயம் தென்னிந்திய தமிழைத்தான் கலந்து பேசுவதை அவதானிக்க முடிகிறது.

  • @villuran1977
    @villuran1977 3 роки тому +10

    இந்த இளம்பெண்ணுக்குள் ஒரு முதிர்ந்த, கூர்ந்த சிந்தனையுடைய ஒரு மனம் ஒளிந்திருக்கிறது.
    அது மேலும் மேலும் முதிர்ந்து இவரது உள்ளத்து ஒளியைப் பிரகாசிக்கச் செய்யட்டும்.

  • @gloriousengineering7353
    @gloriousengineering7353 4 роки тому +12

    Your Tamil is beautiful. Very easily others can understand.

  • @sakj1357
    @sakj1357 3 роки тому +5

    Grand master நிகழச்சிக்கு வந்தப்போ என்னை பேட்டி எடுத்து பாட்டு பாடசொன்னீங்க நானும் பாடினன்.

  • @SkyTamil
    @SkyTamil  3 роки тому +2

    Thank you for all

  • @macazeez5982
    @macazeez5982 7 місяців тому +2

    Alhana pechu rinosa sis udaya god gift

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw 3 роки тому +4

    Congrats madam, u r correct ,

  • @ajithnisar8395
    @ajithnisar8395 2 роки тому +2

    மெசச்சா்

  • @GaneshIndra-y1d
    @GaneshIndra-y1d 3 місяці тому

    வாழ்க,,,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @fathiiriffi4640
    @fathiiriffi4640 4 роки тому +7

    Madam India la nerkonda paarwai Pola ingalls support panna neenga irukkeenga. I am from kandy. Hatsoff to u madam

  • @ulakentheransellathurai961
    @ulakentheransellathurai961 Рік тому +2

    சகோதரி யாரும் 100வீகிதம் சரியாக செய்ய முடியாது. உங்களால் மக்களுக்கு சென்று அடைய கூடிய விதத்தில் சேவை செய்கின்றீர்கள். நன்றி

  • @RAJA-dz9zj
    @RAJA-dz9zj 3 місяці тому +2

    Very Nice S

  • @ziyadziyad5501
    @ziyadziyad5501 4 роки тому +4

    Masha Allah super sis

  • @williamfernando4659
    @williamfernando4659 4 роки тому +7

    Correct answer Rinooza soningal
    Good tamil Speech sister

  • @usamabudycool
    @usamabudycool 4 роки тому +17

    "பொதுத்தமிழ்"
    இன்றைய காலத்தில் மிகவும் பொருத்தமானது எந்த இடமாக இருந்தாலும் சரி சில மார்க்க சொட்பொழிவுகள் / பயான்களிலும் மிகவும் பொருத்தமானது

  • @kannantktk5547
    @kannantktk5547 3 роки тому +5

    வாழ்த்துகள் சகோதரி அருமை

  • @hameedhameed2186
    @hameedhameed2186 Рік тому +1

    Sindany sippi, saynd sippi katuwasi 🤣😂🤣

  • @fathimamizna2896
    @fathimamizna2896 3 роки тому +5

    Super sis

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 3 роки тому +4

    Rinooza you speek tamil nice becuse i know muslim tamil 👍yaal tamilan 🇩🇪

  • @cpjeddah1182
    @cpjeddah1182 4 роки тому +2

    Super you are great voice super

  • @gulammohamed3654
    @gulammohamed3654 3 роки тому +4

    I have a great day and I will be in the first time I was wondering if you have a great day

  • @supprbrorizath9293
    @supprbrorizath9293 3 роки тому +5

    Great sister

  • @AnfasMansoor
    @AnfasMansoor 8 місяців тому +2

    Waalthukkal . Thodarattum unggal pani rinoasa

  • @fathimazulfika1768
    @fathimazulfika1768 3 роки тому +4

    Masha allah sister your voice is very sweet

  • @PonKulendiren_Canada
    @PonKulendiren_Canada 3 роки тому +2

    She is Very Good

  • @mohammadnawusad4644
    @mohammadnawusad4644 3 роки тому +3

    வாழ்த்துக்கள்

  • @rajasathiya1370
    @rajasathiya1370 3 роки тому +7

    தூற்றுவார் தூற்ரட்டம் போற்றுவார் போற்றட்டும் .

  • @Muhammath-razan
    @Muhammath-razan 2 роки тому +2

    May Allah bless you

  • @balailango2139
    @balailango2139 2 роки тому +2

    நானும் அதில் ஒருவர்.

    • @balailango2139
      @balailango2139 2 роки тому +1

      புதிதாக உங்கள் நீகழ்சியை பார்க்கிறேன், கேட்கிறேன்.

  • @manojinimanojini3883
    @manojinimanojini3883 4 роки тому +4

    கற்க வேண்டிய நூல்களை குற்றம் இன்றி கற்க வேண்டும் கற்ற பின் அதற்கு தகுந்த வாரு நடக்க வேண்டும்

  • @riswarmk6054
    @riswarmk6054 4 роки тому +4

    Masha allah

  • @kittynutty8018
    @kittynutty8018 3 роки тому +2

    👍💯💋💋💋💋💞💕💓💖

  • @mohamedullam6726
    @mohamedullam6726 2 роки тому +2

    சகோதரியே பொதுவான தமிழ் மொழியைப் பேசுங்கள்
    இந்தியா தமிழ் பேசுங்கள்.

  • @technologistanfas151
    @technologistanfas151 3 роки тому +2

    Super voice

  • @kritianaronaldo1158
    @kritianaronaldo1158 3 роки тому +4

    ப்ரோ நீங்க கிண்ணியா பக்கம் போகலன்னு நினைக்கிறன் ஒரு தடவ போய் வாங்க அங்க இருக்கிறவங்க எல்லாரும் பேசுற தமிழ் ரினோசா பேசுற தமிழ் மாதிரியே இருக்கும்.

  • @purushothamant.r9595
    @purushothamant.r9595 3 роки тому +2

    Tamilararukkum muslimgalukkum neengal oru paalamaaga amaiyaveandum vaalga valamudanum Nalamudanum nandri

  • @realfact145
    @realfact145 3 роки тому +3

    இன்னும் பத்து பதினைந்து வருடங்களில் நாட்டுக்கு நாடு ஊருக்கு ஊரு தற்போது பேசப்பட்டு வரும் தமிழ் மொழி வழக்கு மறைந்து விடும்.
    அனைத்து பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் ஏறத்தாள ஒரே மொழி வழக்கை தான் பேசுவார்கள்.

  • @shanmugathasanmyilvaganam1507
    @shanmugathasanmyilvaganam1507 2 місяці тому +1

    🙏😇💯☃️

  • @shajahanshajhanfarhan2642
    @shajahanshajhanfarhan2642 4 роки тому +4

    Hi brother happens super friendly good asllamu alikuam enjoy

  • @cherryzcafe4696
    @cherryzcafe4696 3 роки тому +3

    எத பேசினாலும் அத பேசுனா போதும் Sstr. Mixed பன்னி பேசுறததான் கேள்வி கேட்டிருப்பாங்க.
    நான் Comments பன்னுவதில் English mixed பன்னலாம் But media le mixed pannalaama

  • @aashirmohamed7303
    @aashirmohamed7303 4 роки тому +7

    Namma oor dhatha

  • @thavarasavadivelu2728
    @thavarasavadivelu2728 3 роки тому +7

    இலங்கையில் ஆரம்பப் பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகம் வரை சுத்தமான தமிழில் கல்வி கற்பிப்பார்கள், ஆங்கிலமும் ஆங்கிலசொற்களை தமிழ்போல் கற்பிக்க மாட்டார்கள் .அதநால்தான் இலங்கையர்கள் தமிழை ஆங்கிலக் கலப்பில்லாமல் அழகாக பேசுகிறார்கள் .

  • @siddeekabdgymbabd7854
    @siddeekabdgymbabd7854 4 роки тому +1

    masha Allah nice sis

  • @KamilHassan-y5l
    @KamilHassan-y5l Рік тому +1

    Iwal oru paratthaaii;Nalla ulamaakkalai mathikka theriyaatha tharuthalaii.

  • @fathima1239
    @fathima1239 4 роки тому +4

    ha👌 supor sister

  • @mohideenrally3400
    @mohideenrally3400 2 роки тому +2

    Rinosa is a Indian descendant I think

  • @SkyTamil
    @SkyTamil  3 роки тому

    யார் இந்த ரினூஷா நௌஷாட் ?
    #CGCTalkShop​

  • @azharmohamedhashim5536
    @azharmohamedhashim5536 3 роки тому +13

    தமிழ் நாட்டு ஊடகவியாளர்கள் போல ஆங்கிலம் கலந்த தமிழ் பேசுவதை முதலில் நிறுத்துங்கள். இலங்கை மக்களின் அழகே ஆங்கில மொழி கலப்படமில்லாத தூய தமிழ் பேசுவது தான்.

    • @thamaraimalar8935
      @thamaraimalar8935 3 роки тому +3

      ஒரு கால கட்டத்தில் தமிழ் நாட்டில் தமிழ் தெரியாதவர்களே இல்லாது போகலாம், ஆனால் ஈழத்தில் இனிய தமிழில் இயல் தமிழ் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

  • @kirubakaran5090
    @kirubakaran5090 2 роки тому +1

    Srilanka la tamil ila ya

  • @patrickkamaleswaran4580
    @patrickkamaleswaran4580 3 роки тому +3

    Nice

  • @mohamednawshard1817
    @mohamednawshard1817 4 роки тому +2

    Rinosa nowshad unga peachi voice ellam super neegal andradha pura tamil peasugalea

  • @cricstatz2551
    @cricstatz2551 4 роки тому +1

    Masha Allah!

  • @familygirl3637
    @familygirl3637 3 роки тому +1

    Keep going 👌👌👌

  • @tiptop1choice
    @tiptop1choice 3 роки тому +1

    All the best sister

  • @haseemmohammed
    @haseemmohammed 3 місяці тому +1

    Rinooshavudan pasavandum