நாத்திகன் நான் இஸ்லாத்தை ஏற்க காரணம் மரணம்┇என்னை கவர்ந்த இஸ்லாம்┇வசந்த் என்ற அப்துல் மாலிக்

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • YOU CAN CONTACT US ON
    -----------------------------------------------------------------------------------------------------------
    ✮ WEBSITE: waytoparadise.in/
    ✮ FACEBOOK: / jamathuljannatrust
    ✮ UA-cam: / waytoparadiseclass
    ✮ Way to Paradise - Jamathul Janna Trust
    -----------------------------------------------------------------------------------------------------------
    This is Jamathul Janna Charitable Trust official youtube channel
    -----------------------------------------------------------------------------------------------------------
    தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
    நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
    (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
    -----------------------------------------------------------------------------------------------------------
    Dawah (Call to the Truth)
    Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
    -----------------------------------------------------------------------------------------------------------
    #waytoparadise
    #Islam_Inspired_Me
    #revert_to_islam
    #islam_science
    #why_islam
    #jamathul_janna_trust
    #short_films

КОМЕНТАРІ • 275

  • @imkiyassyedmohammed5618
    @imkiyassyedmohammed5618 2 роки тому +49

    பாக்கியம் பெற்ற மகன் நீங்கள், உங்கள் தாயாரை மதிக்க வேண்டும்.

  • @justice-voice
    @justice-voice 2 роки тому +47

    அல்லாஹ் அளித்துள்ள அறிவை சரியாக பயன்படுத்தி தனது இறைவனை கண்டு கொண்டீர்கள்...உங்கள் மீது அல்லாஹ் அருள் புரியட்டும்

  • @nifaiqbal7754
    @nifaiqbal7754 2 роки тому +117

    உண்மையிலேயே குர்ஆன் இறை வேதம்தான்❤💜🧡💛💚💙

    • @user-um8qj3ut4v
      @user-um8qj3ut4v 2 роки тому

      ஆமாம்
      அல்லாஹ் சொர்க்கத்தில் இருந்து குரானை பிளையிங் சாஸரில் கொண்டு வந்து அரேபியாப் பாலைவனத்தில் இறக்கினாரு.

    • @ansarahamed3523
      @ansarahamed3523 2 роки тому +5

      என்ன சந்தேகம்

    • @mohamedthahirriyazmohamed9167
      @mohamedthahirriyazmohamed9167 2 роки тому +2

      No doubt!!!

    • @mtmroshan5664
      @mtmroshan5664 2 роки тому +5

      அதில் என்ன சந்தேகம்???
      இது அல்லாஹ்வின் வசனம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ❤️

    • @fardiabagumazeez8395
      @fardiabagumazeez8395 2 роки тому +2

      💯

  • @sikkanderdurai4270
    @sikkanderdurai4270 2 роки тому +36

    மாஷா அல்லா அல்லா நாடுபவர்களுக்கு நேர்வழி கிடைக்கும்

  • @meerbilla
    @meerbilla Рік тому +11

    இதுவரை பார்த்த காணொளிகளிலே சிறந்த காணொளி இதுதான்

  • @nifaiqbal7754
    @nifaiqbal7754 2 роки тому +86

    Masha allah bro❤💜🧡💛💚💙
    இறைவன் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் நேர்வழிப் படுத்துவானாக!
    ஆமீன்❤💜🧡💛💚💙

  • @mohamedaboobuckerathamlebb8986
    @mohamedaboobuckerathamlebb8986 2 роки тому +13

    இறை அச்சம் மகத்தான பேரருள்.இறைவனிடம் உங்களுக்கு பெரும் அந்தஸ்துண்டு. நீங்கள் பாக்கியசாலி.

  • @PraveenKumar-gy1oy
    @PraveenKumar-gy1oy 2 роки тому +48

    மாஷாஅல்லாஹ் 🤲🤲🤲🤲🤲🤲

    • @Sharman733
      @Sharman733 6 місяців тому +2

      நீங்கள் குர்ஆனை வாங்கி படிங்க

  • @qatarhaja7510
    @qatarhaja7510 2 роки тому +71

    அல்லாஹ் மிகப்பெரியவன்

    • @user-um8qj3ut4v
      @user-um8qj3ut4v 2 роки тому

      உயகூரில் அட்ரஸ் இல்லே.
      காணாமல் பூட்டார்.

  • @sulthanibrahimnoormohamed4190
    @sulthanibrahimnoormohamed4190 2 роки тому +38

    அல்லாஹ் உங்களுக்கு அருள்செல்வான்னாக

    • @user-um8qj3ut4v
      @user-um8qj3ut4v 2 роки тому

      @@ABDULMALIK_SIGMA
      பூள் மீன்

    • @abdullahmalabar1815
      @abdullahmalabar1815 Рік тому +1

      @@user-um8qj3ut4v ஒரு நாகரீகமான வார்த்தையே கண்ணியபதிவே உன்னிடம் கிடையாதா சகோதரரே.கண்ணியம் முக்கியம்.

  • @usmannoor9473
    @usmannoor9473 2 роки тому +10

    படித்த தம்பி உங்களுடைய பேச்சு என்னை உருகச் செய்தது

  • @adhnan597
    @adhnan597 2 роки тому +32

    ماشاء الله❤️...
    அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவான்...امين.....
    உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களையும் அல்லாஹ் நேர் வழி காட்டுவானாக...انشاء الله

    • @adhnan597
      @adhnan597 2 роки тому +7

      ماشاء الله...الحمد الله❤️...உங்களுடைய முகமும் ஜீனத்தாக உள்ளது
      மேலும் உங்களது தீன் பணி சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை ரஹ்மத் செய்வானாக...உங்களுக்கு துணை நிற்பானாக...امين
      சகோதரரே ....இன்னும் அல்லாஹ் உங்களுக்கு கல்வி ஞானத்தை அதிகரிப்பானாக...امين

    • @ABDULMALIK_SIGMA
      @ABDULMALIK_SIGMA 2 роки тому +3

      Aameen 🥰

    • @ABDULMALIK_SIGMA
      @ABDULMALIK_SIGMA 2 роки тому +2

      @@adhnan597 Jazakallah khair 💝

    • @BB-ry3jw
      @BB-ry3jw 2 роки тому

      @@ABDULMALIK_SIGMA What is that verse that proves that there is god which you told last

    • @ABDULMALIK_SIGMA
      @ABDULMALIK_SIGMA 2 роки тому

      @@BB-ry3jwI'll tell on my up coming video's in shaa Allah

  • @rahhab2847
    @rahhab2847 2 роки тому +15

    மிகப்பெரிய பொக்கிஷத்தை அழ்ழாஹ் உங்களுக்கு அருளியுள்ளான் அன்புச்சகோதரா அழ்ழாஹ் வுக்கு நன்றி செலுத்திக் கொண்டு தஃவாப்பணியை தொடர்ந்து செய்யுங்கள் பெற்றார்களுக்காக பிரார்த்தனைகள் செய்யுங்கள்.

  • @rahamathnisha3854
    @rahamathnisha3854 2 роки тому +33

    Alhamdulillah ❤️ Abdul Malik happy for you

  • @hajanasurudeen1090
    @hajanasurudeen1090 Рік тому +5

    Welcome to the universal brotherhood of Islam

  • @Hlk_rafd
    @Hlk_rafd 2 роки тому +13

    அல்லாஹ் போதுமானவன் 🤲 🤲 🤲 🤲 🤲 🤲 🤲 🤲 🤲 🇱🇰

  • @yasmeenrahiman2494
    @yasmeenrahiman2494 5 місяців тому +2

    Masha Allah brother Alhamdulillah Allah ungaluku neraiya neraiya karunai vazhanguvan ungal petch matravargaluku mattram varanum.Islam la irundhu kooda yarum ipadi nenaikaradhi ila...nadakaradhu ila....Allah ungaluku sorgathai tharatum.

  • @honeyhoney7758
    @honeyhoney7758 2 роки тому +10

    Masha Allah.. enakaga dhuva seinga..inshallah koodiya viraivil nanum islathai nan adaiya.. 😢🤲

    • @ABDULMALIK_SIGMA
      @ABDULMALIK_SIGMA 2 роки тому +1

      Kandipa dua seiren in shaa Allah 🥰

    • @sulaimaan69sulaai50
      @sulaimaan69sulaai50 2 роки тому +1

      கண்டிப்பா வாருங்கள் சகோதரி

    • @education8060
      @education8060 2 роки тому

      Ameen

    • @mohammedfarook8345
      @mohammedfarook8345 2 роки тому

      Sure neege olungane markeththei thervu seidhu vitteerhel..neege kudiye sikirem islam ku vare venum...quranne padingo...innem full clr ah irukke....everything has written in that miracle book...

  • @alllaalla7034
    @alllaalla7034 Рік тому +7

    உங்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும் சகோ

  • @safikali569
    @safikali569 11 місяців тому +3

    அல்லா தான் நாடியவருக்கு அருள்புரிகிறான்

  • @AbdulRahman-tx4hu
    @AbdulRahman-tx4hu 2 місяці тому +3

    Subhanallah ❤ ungaluku vazhangiya arivai sariyana muraiyil payanpaduthi rkeenga alhamdulillah ❤ Allah ungalukku arul purivanaga..... Insha Allah

  • @sritharansri1987
    @sritharansri1987 2 роки тому +13

    அல்ஹம்துலில்லாஹ்

  • @shanrockz2347
    @shanrockz2347 2 роки тому +26

    Allah ungalukku rahmath seivanaha !

  • @arifajamaldeen7608
    @arifajamaldeen7608 Рік тому +4

    மாஷா அல்லாஹ் தபாரகல்லாஹ் வாழ்த்துக்கள் மைந்தா நீங்கள் பாக்கியம் பெற்றவர் நேர்வழிக்கு வந்து விட்டீர்கள் அல்லாஹ் உங்களுக்கு றஹ்மத் செய்வானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @abdulalimanezanez6858
    @abdulalimanezanez6858 9 місяців тому +2

    Masha Allah

  • @aneesfathimamohamedibrahim6196
    @aneesfathimamohamedibrahim6196 2 роки тому +11

    Alhamdulillah. May Allah bless you with success in both the worlds....
    May he grant you jannatul firdaus...

  • @mohamedthahirriyazmohamed9167
    @mohamedthahirriyazmohamed9167 2 роки тому +11

    You have got real success!!! Alhamdulillah

  • @user-ph9mg6jy1v
    @user-ph9mg6jy1v 5 місяців тому +2

    Mashaĺlah supper

  • @MAsmar-pb5cz
    @MAsmar-pb5cz 2 роки тому +15

    Masha Allah anna

  • @mohdarifb8350
    @mohdarifb8350 2 роки тому +3

    மாஷா அல்லாஹ் அருமையான பதிவு முஹம்மது நபிக்கு அல்லாஹ்வின் கிருபையில் நிறைய சிறப்புகள் இருக்கிறது அதில் ஒன்று முஹமது நபியின் நிழல் தரையில் விளாது அவ்வளவு விஷேசமான தூதர்

  • @mohammadrifty1428
    @mohammadrifty1428 Рік тому +4

    Masha Allah from Sri Lanka

  • @heavenlycuteness966
    @heavenlycuteness966 2 роки тому +7

    May allah guide you and us in the righteous path.

  • @mohamedaslammohamedaslam4172
    @mohamedaslammohamedaslam4172 2 роки тому +4

    Assalamualaikum abdul malik subhanallah inshallah allah ungalukku jennathul firthos endra sorgathil ungalukku vaasalai thiranthu vaithurupaan aameen

    • @ABDULMALIK_SIGMA
      @ABDULMALIK_SIGMA 2 роки тому

      Wa alaikum assalam wa Rahmathullahi wabarakathuhu 🥰,,,, aameen 💝

  • @blalalt796
    @blalalt796 6 місяців тому +3

    MASHALLA 🌜 👍 🌛 SUPER 👌 👍 MASHALLA YAHALL

  • @aathiam7611
    @aathiam7611 2 роки тому +9

    Insha allah Ali ahamed rashadi அவர்களின் தப்ஸீர் class, Bayankalai பார்க்கவும்

  • @Rjtommy20
    @Rjtommy20 5 місяців тому +2

    Mashaallah Allahu Akbar jazakallah khair ❤

  • @mahamakhtar8448
    @mahamakhtar8448 2 роки тому +12

    Ma sha Allah❤

  • @vaheedabanu6003
    @vaheedabanu6003 3 місяці тому +2

    Masha allah

  • @m.j.mfirdhousefirdhouse8592
    @m.j.mfirdhousefirdhouse8592 Рік тому +3

    Allah uggalukkum uggal kudumbathitkum nallarul puriwanaaga Ameen

  • @mohamedfareed3207
    @mohamedfareed3207 2 роки тому +9

    Masha Allah my brother Allah with you Ameen.

  • @mohamedanaz7085
    @mohamedanaz7085 5 місяців тому +2

    Alhamdulillah ❤❤❤

  • @musinabegam1472
    @musinabegam1472 2 роки тому +18

    Subhanallah

  • @ashfaqtangaraj6782
    @ashfaqtangaraj6782 2 роки тому +9

    Masha allah bro👍 Alhamdulillah🤲

  • @mujibrahman7312
    @mujibrahman7312 2 роки тому +7

    SubhanAllah
    Al hamdulilah
    Allahu Akbar
    La ilaha ilAllah

  • @shifahaameem4712
    @shifahaameem4712 2 роки тому +6

    ஆல்ஹம்துலில்லாஹ.

  • @user-iy5rk3cg3j
    @user-iy5rk3cg3j 5 місяців тому +2

    Mashallah mashallah mashallah ❤❤❤❤❤

  • @fazilfazi8991
    @fazilfazi8991 3 місяці тому +2

    MashaAllah carry on brother!❤

  • @user-yr3nx4ox2b
    @user-yr3nx4ox2b 6 місяців тому +2

    மாஷா அல்லாஹ்

  • @rajiyam5899
    @rajiyam5899 4 місяці тому +2

    Mashallah

  • @nishath5
    @nishath5 2 роки тому +10

    MashaAllah Allahu Akbar

  • @Sabira-gx1ed
    @Sabira-gx1ed 2 роки тому +3

    மாசஅல்லஹ் நல்ல ஹிதையாது தந்து உள்ளது aeen

  • @shanrockz2347
    @shanrockz2347 2 роки тому +10

    Innam oru thadavai Ivar pesinal nandru

    • @ABDULMALIK_SIGMA
      @ABDULMALIK_SIGMA 2 роки тому

      Pesi eruken nanba video varum in shaa Allah 💖

    • @shanrockz2347
      @shanrockz2347 2 роки тому +1

      Jazakallahu Khair

    • @ABDULMALIK_SIGMA
      @ABDULMALIK_SIGMA 2 роки тому

      @@shanrockz2347 ennoda 2nd video upload aagiduchi nanba agu 6 th annaiki paaruga in shaa Allah 🥰

  • @rishadsufi4752
    @rishadsufi4752 2 роки тому +14

    alhamdulillah 🤲🤲

  • @syedibrahim5369
    @syedibrahim5369 2 роки тому +7

    அருமை

  • @jasminejas8278
    @jasminejas8278 2 роки тому +16

    Alhamdulillah

  • @sulaimanman2958
    @sulaimanman2958 2 роки тому +13

    ALHAMDULILLAH 🤲

  • @RifayathasnimRifayathasn-wn1lg
    @RifayathasnimRifayathasn-wn1lg 11 місяців тому +4

    ماشاءالله الحمدلله بخير🤲

  • @ahlusunnah2802
    @ahlusunnah2802 2 роки тому +4

    Masha allah
    alhamdhulillah

  • @niloferrihana1893
    @niloferrihana1893 2 роки тому +8

    Alhamdulillah ❤️

  • @antonygeorge1991
    @antonygeorge1991 2 роки тому +10

    இந்த channel ல எப்பவும் எல்லா வீடியோ voice இறைச்சளா இருக்கு... ஒரு வீடியோ 2 வீடியோ எல்லா எல்லாம் அப்படித்தான் இருக்கு... இன்ஷாஅல்லாஹ் அதை கொஞ்சம் சரி பண்ணுங்க

  • @aslinarahim5948
    @aslinarahim5948 2 роки тому +5

    அல்லாஹ் மிக பெரியவன் அவன்தான் நாடியதை செய்து முடிப்பவன்

  • @Merciful__Servant
    @Merciful__Servant 2 роки тому +4

    Mashallha

  • @hasanfarees7763
    @hasanfarees7763 3 місяці тому +2

    Alhamdulillah 💖

  • @nazeeryazer3998
    @nazeeryazer3998 6 місяців тому +4

    உண்மையிலேயே ஈமான் இன்னும் இன்னும் அதிகரிக்கிறது... எதிர்ப்பால் மட்டுமே இஸ்லாம் வளரும்.. (இந்தியாவில்)

  • @kandiyurarif4868
    @kandiyurarif4868 2 роки тому +4

    Masha Allah Ya Rabb Subhanallah

  • @mysteriousfloor4342
    @mysteriousfloor4342 2 роки тому +3

    Masha Allah.

  • @nasreensawood7919
    @nasreensawood7919 2 роки тому +10

    Noor pouring on your face mashaallah..

  • @ayshahameed164
    @ayshahameed164 2 роки тому +5

    Alhamdhulillah❤

  • @bestvalue2710
    @bestvalue2710 2 роки тому +3

    Best Speech. Different perspective.

  • @asmathbegum9065
    @asmathbegum9065 2 роки тому +5

    Mashallah Alhamdulillah

  • @ismathismath7003
    @ismathismath7003 10 місяців тому +2

    ❤ அல்ஹம்துலில்லாஹ்

  • @umar246
    @umar246 2 роки тому +7

    Alhamdulillah Allah Akbar Allah bless you

  • @tlvreality9200
    @tlvreality9200 2 роки тому +5

    Good Analystic bro 80% true than 20% also ture only good

  • @fathimamy4935
    @fathimamy4935 2 роки тому +2

    Masaallah.allhamdulillabarakilla..life.lange.good health.for you.ameen

  • @kollylyrix1106
    @kollylyrix1106 2 роки тому +4

    Alhamthulilah

  • @Abokhilly
    @Abokhilly 2 роки тому +5

    Alhamdulillah Habib

  • @ilmiasir998
    @ilmiasir998 2 роки тому +2

    Subhanallah..
    Thelivaaana arivu..
    Allaaahu akbar

  • @thameemansari8584
    @thameemansari8584 2 роки тому +6

    Masaallah ♥️♥️♥️♥️♥️🕋🕋🇸🇦🇸🇦

  • @fouzanmohamed5937
    @fouzanmohamed5937 2 роки тому +9

    Allah akbar

  • @fareedhafathima2906
    @fareedhafathima2906 2 роки тому +3

    Masha allah allah rahmathtu seiwaan bradar onga laifukkum aahirawukkum

  • @s.k.sadamsardhar9821
    @s.k.sadamsardhar9821 2 роки тому +6

    Mashaallah

  • @risiworld0106
    @risiworld0106 2 роки тому +8

    Subuhanallah...

  • @parvinhaja3960
    @parvinhaja3960 2 роки тому +3

    Masha Allah Bro...

  • @raseemazainulaabdheenrasee3724
    @raseemazainulaabdheenrasee3724 2 роки тому +3

    Masha Allahu Ellappuhalumm Allahu urvanokke Allhamthulilla Allahu puthumanavan Allhamthulilla Allahu ungalukku rahumath sheyyvann Allhamthulilla 🤲 ☝

  • @parthinetwork2735
    @parthinetwork2735 2 роки тому +15

    HASSAN PARTHI : i like it the Islam for 2015, but iam not convenient to Islam, how to convert the islam

    • @nifaiqbal7754
      @nifaiqbal7754 2 роки тому +9

      "வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான் என்றும் முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் கடைசி இறைத்தூதர் என்றும் நான் சாட்சி பகர்கின்றேன்"
      என்று கூற வேண்டும்.
      இதை அரபியில்
      ❤Ashhathu allah yilaaha illallaahu
      Wa ashathu anna muhammathan abthuhoo wa rasooluhoo❤
      💛 அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முகம்மதன் அப்துஹூ வறசூலுஹூ💛
      என்று கூற வேண்டும்.
      Thats all😊

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn 2 роки тому +1

      Just u can go near mosque and say shahada ( wherever u can declare)

    • @nifaiqbal7754
      @nifaiqbal7754 2 роки тому +1

      @@ACTION-ob9qn yes😊

    • @saifudeenmuthuahamed8012
      @saifudeenmuthuahamed8012 2 роки тому +1

      உங்கள் மனதில், அல்லாஹ்வை தவிர வணக்கத்துக்கு உரிய இறைவன் யாரும் இல்லை, முஹம்மத் நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் & அல்லாஹ்வின் அடிமை ஆவார் என்று மனதில் நம்பி, வாயால் சொல்ல வேண்டும். யாரிடமும் செல்ல வேண்டியதில்லை. பள்ளிவாசலுக்கு செல்ல வேண்டியது இல்லை. இதை சொன்னால் நீங்கள் முஸ்லிம்.
      முஸ்லிமான பிறகு பல கடமைகள் இருக்கிறது. அதில் முதலாவது தொழுகை. 5 நேரம் தொல வேண்டும். அதற்காக பள்ளிக்கு செல்ல வேண்டும் பள்ளிக்கு சென்றால் மற்ற சட்ட திட்டங்களை உங்களுக்கு விளக்கி, எப்படி ஒரு நல்ல முஸ்லிமாக, நல்ல மனிதராக வாழ் வேண்டும் என்று சொல்லி தருவார்கள்.

    • @mtmroshan5664
      @mtmroshan5664 2 роки тому

      Go to near masjid,. Say laayilaaha illallahu muhammadu rasoolallah,. . go with islam friends. They will teach about islam. 1st go to near masjid bro

  • @Meharkhan-mr8bw
    @Meharkhan-mr8bw 5 місяців тому +2

    Masallh.bero

  • @parthinetwork2735
    @parthinetwork2735 2 роки тому +3

    HASSAN PARTHI : iam first watching 🥰

  • @farishaparvin.s7196
    @farishaparvin.s7196 2 роки тому +10

    Allahu Akbar

  • @user-cf8om8yg8r
    @user-cf8om8yg8r 6 місяців тому +1

    Hasbunallahu vanihmal wakeel

  • @mohamedsafan7679
    @mohamedsafan7679 2 роки тому +2

    Face la apdi oru pirahasam. Masha Allah

  • @fathimarihana9432
    @fathimarihana9432 Рік тому +1

    Masha Allah...
    Inaiwaithe illa
    Alhamdulillah

    • @musthafaelectrical3304
      @musthafaelectrical3304 Рік тому

      Asslamualikum....

    • @ABDULMALIK_SIGMA
      @ABDULMALIK_SIGMA 8 місяців тому

      ​@@musthafaelectrical3304wa alaikum assalam wa Rahmathullahi wabarakathuhu,,,, this is Abdul Malik

  • @TSameena-om5se
    @TSameena-om5se 8 місяців тому +1

    Allahu Akbar 👍🤲

  • @shaffiullah9022
    @shaffiullah9022 2 роки тому +4

    May Allah barakha you

  • @avtarjumaquran4966
    @avtarjumaquran4966 2 роки тому +2

    மறுமை நாளில் சிலர் பார்வையற்றவர்கள் ஆக எழுப்பப்படுவார்கள்.
    அல்லாஹ்விடம் அவர்கள், உலகத்தில் நாங்கள் பார்வை உள்ளவர்களாக தானே இருந்தோம் என்று கேட்பார்கள்.
    அப்பொழுது அல்லாஹ் கூறுவான், உலகத்தில் நீங்கள் குரான் படிக்காமல் இருந்தீர்கள் அதனால்தான் இப்படி எழுப்பப்பட்டு இருக்கிறீர்கள் என்றும் கூறுவான்.
    குர்ஆனை அரபு மற்றும் தமிழில் கற்றுக்கொள்ள எங்களுடைய வலை ஒளியை தேர்வு செய்யுங்கள்

  • @parthinetwork2735
    @parthinetwork2735 2 роки тому +6

    HASSAN PARTHI : assalamualaikum warahmatullahi wabarahadhu

    • @nifaiqbal7754
      @nifaiqbal7754 2 роки тому +1

      Waalaikum salam warahmathullahi wabarakaathuh😊

  • @m.gjamalmohammed9552
    @m.gjamalmohammed9552 2 роки тому +5

    ALLAHU AKBAR

  • @riyaskhanriyaskhan3206
    @riyaskhanriyaskhan3206 2 роки тому +5

    Illmanatee plan and plot, Allah plans Allah is the best of planners

  • @dashingamar9131
    @dashingamar9131 2 роки тому +4

    Alhamdhulillah

  • @rifalmohammed386
    @rifalmohammed386 2 роки тому +2

    Alhamthulilla sagothera

  • @mohamedraby6401
    @mohamedraby6401 2 роки тому +3

    Alhamtullilah