அஸ்ஸலாமு அலைக்கும் சொல்ல இது தான் காரணம்! | ஜோதிடர் பவானி ஆனந்த் | Aadhan Aanmeegam

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 294

  • @AadhanAanmeegam
    @AadhanAanmeegam  6 місяців тому +39

    இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam

  • @mohammedsaleem4463
    @mohammedsaleem4463 6 місяців тому +105

    உயர்ந்த மனிதர்.
    ஒரு இஸ்லாமியரைவிட அருமையாக பேசுகிறார்.
    வாழ்த்துக்கள் ஐயா.

  • @pbabupasupathy6999
    @pbabupasupathy6999 6 місяців тому +38

    ஐயா வணக்கம் எனக்கு சொல்வது போல் உள்ளது ஐயா நாகூர் ஆண்டவர் அவர் ஆசிர்வாதம் எப்போதும் எனக்கு வேண்டும் வாழ்த்துங்கள் நல் உள்ளங்களே

  • @AnasibnuMalik-md
    @AnasibnuMalik-md 6 місяців тому +61

    La ilaha illallah Muhammad rasulullah ☝🏻🗣️✨☪️
    வனாகத்துக்கு உரியவன் அல்லாஹு ஒரு தான் முஹம்மது நபி அல்லாஹு தூதர்அவர்....

  • @fathimaramesa7812
    @fathimaramesa7812 4 місяці тому +10

    எந்த தேவையாக இருந்தாலும் அல்லாஹ் ஒருவனிடமே கேட்கவேண்டும்.

  • @mohamedimran8536
    @mohamedimran8536 5 місяців тому +10

    தெளிவான அனுபவ விளக்கவுரை... ஐயா... இந்த வீடியோ பதிவேற்றியமைக்கு நன்றிகள்

  • @mohamedamirdeen1210
    @mohamedamirdeen1210 6 місяців тому +16

    திருத்தம் : வளங்களும்
    அய்யா அவர்களுக்கு
    இதயப்பூர்வமான
    நன்றிகள்
    வாழ்க வாழ்க

  • @rajaam620
    @rajaam620 5 місяців тому +21

    தவராஜர், தவயோகி, மன்னர்க்கெல்லாம் மன்னர், தவத்திரு நாகூர் ஆண்டவராகளை பற்றி மிக அருமையாகவும் தெளிவாகவும் கூறினீர்கள்!, நன்றி ஐயா நன்றி! நாகூர் ஆண்டவர் அவர்களின் கிருபையும், அனுக்கிரகமும் எல்லாம் மக்களுக்கும் கிட்ட பிரார்த்தனை செய்வோம்.

    • @CSAfraJ
      @CSAfraJ 5 місяців тому +2

      Astagfirullah.... Vanakathirkuriyavan Allah vai Thavira Verum Yaarum Ila..Allah Kita Matum Than Dua Seiaynum

    • @sultan19019
      @sultan19019 4 місяці тому

      ​@@CSAfraJஅப்படியானால் உங்களின் எந்தஒரு தேவையையும் வேறு யாரிடமும் கேட்டுவிடாதீர்கள், பசித்தால்கூட இறைவனிடம் மட்டுமே கேட்கவேண்டும்,,!!

  • @quranforlife2681
    @quranforlife2681 4 місяці тому +3

    இறைவன் ஒரு வன் அவன் எவ்வித தேவையும் அற்றவர் அவன் எவரையும் பெறவில்லை எவராலும் பெறப்படவில்லை அவனுக்கு ஒப்பாகும் எவருமே இல்லை அதற்கான தகுதி படைத்தவன் அல்லாஹ் மாத்திரமே

  • @meerasahib8396
    @meerasahib8396 5 місяців тому +12

    இறைவன் சொன்ன மாதிரி சிந்திக்கும் நல்ல மனிதர்

  • @husainali6642
    @husainali6642 5 місяців тому +35

    அய்யாவின் திருவாயால் இந்த செய்திகளை கேட்ட நான் உண்மையில் வெட்கப்படுகின்றேன்.இறை நேசர்களை நேசிப்பவர்களின் நிலைமை எப்படிப்பட்டது என்பதை அறியாமல் முஸ்லீம் பெயர்தாங்கிககள் அறிவில்லா ஜென்மங்கள் இறைநேசர்களை விமர்சித்து வரும் காலத்தில். இறைநேசர்க ள் மீது கொண்டுள்ளஅய்யாவின் ஆயுட்காலம் நீண்டு வலிமார்களின் புகழை பலருக்கும் தெரிவிக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக.ஆமீன்.இந்த சொற்பொழிவைக்கேட்டு அழுது விட்டேன்.

    • @barakathullahhajakamaludee2023
      @barakathullahhajakamaludee2023 5 місяців тому

      யார் முஸ்லிம் பெயர் தாங்கி இறந்தவர்களிடம் கையேந்தும் ஷியாக் கூட்டமாகிய நீங்கள் முஸ்லிம் பெயர் தாங்கியா?
      அல்லது ஒரே இறைவனிடம் கையேந்து பவர்கள் முஸ்லிம் பெயர் தாங்கியா?

    • @JinnahMohamed-ld3nh
      @JinnahMohamed-ld3nh 4 місяці тому

      Irai nesarhalai yarum verukka maattarhal irai nesarhalai alaikkakudathu irai nesarai padaittha allahvai alaikka vendum

  • @BilalBilal-xm5tg
    @BilalBilal-xm5tg 4 місяці тому +7

    இதை பார்க்கக்கூடிய அனைவரும் திருக்குர்ஆனில் 18வது அத்தியாயம் 102 வது வசனத்தை படித்து பார்க்க வேண்டும் என ஆசைபடுகிறேன் முஸ்லீமல்லாத அன்பர்கள் தமிழில் குர்ஆன் கிடைக்கிறது முஸ்லிம்களிடம் கேட்டு வாங்கி படிக்கவும்

  • @Jainulabudeen-wm7zf
    @Jainulabudeen-wm7zf 6 місяців тому +37

    கண்ணித்தமிழுக்கு இனிமை சேர்த்த கவிஞர் களை தந்த நாகூராம் மன்னவர் எல்லாம் மலரடி பணித்த மகிமை காதிர் மீறானாம்

  • @surendharsuren6354
    @surendharsuren6354 5 місяців тому +25

    நான் கடந்த ஆண்டு நாகூர் சென்றேன். நாகூர் நாயகத்தின் தர்காவில் இரவு தங்கினேன். என் கனவில் நாகூர் நாயகம் காட்சி தந்தார். மிகவும் மேன்மையான இறைநேசர். மனமுருகி நான் வேண்டியதை நிறை வேற்றியவர். நாயகத்தின் மனாரை விட்டு வர மனமே இல்லை. பிஸ்மில்லா

  • @hakeem_sahib_nagore
    @hakeem_sahib_nagore 5 місяців тому +12

    பல உண்மைகளை வெளிப்படையாக சொன்னதர்க்கு நன்றி ஜோதிடரே 👍

  • @ahmedjalal409
    @ahmedjalal409 6 місяців тому +8

    அருமை. இறைநேசர் அருளிய ஆழ்நெஞ்சத்து தெளிந்த நீரோடை போன்ற வார்த்தைகள்!.
    நன்றி! நன்றி!!

  • @badrud7823
    @badrud7823 5 місяців тому +15

    ஆன்மீகத்தை சில துர்ப்பாக்கிய இஸ்லாமியர்களைவிட மிகவும்💯✨ அழகான முறையில் விளங்கி வைத்துள்ளார். மிகவும் ஆச்சரியமாகவே இருக்கிறது.. அருமையான தகவல்...

  • @jayaluxmir6570
    @jayaluxmir6570 6 місяців тому +15

    Vazhga valamudan sir. Nanri

  • @sindhuramesh3360
    @sindhuramesh3360 2 місяці тому +1

    Ayya vanakam true words this video iam seeing 3rd time last month I prayed before diwali suddenly my husband got money how much we want to celebrate diwali thanx anna nagur andawar potri
    Ya qwa ja
    Ya gareeb Nawaz
    Ya Ali madath
    Bangalore sindhu

  • @greenglobe1418
    @greenglobe1418 6 місяців тому +10

    Masha Allah

  • @Ulagudigitals
    @Ulagudigitals 4 місяці тому +2

    ஐயா தங்களின் மதம் கடந்த மானுட நேயம் எவரையும் விஞ்சும்.
    நீவிர் பல்லாண்டு வாழ்க!
    அன்புடன்...
    உ. அலிபாவா

  • @abdurraheemrafiudeen4935
    @abdurraheemrafiudeen4935 4 місяці тому +2

    நல்ல தெளிவான விளக்கம்
    நன்றி

  • @masterstills8989
    @masterstills8989 4 місяці тому +1

    வணக்கம் ஐயா தங்கள் மேலான கருத்துக்கள் அனுபவங்கள் பற்றி கூறுனீரகள் மிகவும் சிறப்பு மேலும் தாங்கள் எங்கள் எஜமானரை காண தரிசிக்க எங்கள் தர்ஹா விற்கும் வருகை தருவீர்களா......

  • @kovaicheran
    @kovaicheran 6 місяців тому +7

    Excellent...May God bless you..

  • @Astral-4D
    @Astral-4D 6 місяців тому +9

    அருமையான பதிவு, அற்புதமான பேச்சு.

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 6 місяців тому +12

    Nandrigal Kodi Ayya & Sagothari 🙏👍❤️I'm from Malaysia

  • @sivakumarm4033
    @sivakumarm4033 6 місяців тому +6

    Nantri, Insha ALLAH

  • @saleemkgn
    @saleemkgn 6 місяців тому +31

    Masha allah
    Ya khwaja bava
    Ya Gareeb nawaz bava
    Ya Moula Ali bava
    Ya shahul hameed abdul khadir badhusha.. (Ya khadir vali bava)

    • @Sikkandarammalb
      @Sikkandarammalb 6 місяців тому +1

      Ya bavaa yenakku allahvidam thvaa seinga

    • @AbdulRahman-jj4ck
      @AbdulRahman-jj4ck 6 місяців тому +1

      اتق الله يا اخي.

    • @najeemahmed5374
      @najeemahmed5374 5 місяців тому +2

      Quran Hadees I patrippitiththukkollungal...
      Shirkin pakkam sellawe weandam...
      Allah swt Nam anaiwaraiyum ...
      Shirkai vittum pathukarthu etrukkolwanaka...
      Ameen.

    • @sultan19019
      @sultan19019 4 місяці тому

      ​@@najeemahmed5374இறை நேசர்களை ஜியாரத் செய்வது ஷிற்கு என்று நீங்கள் கருதினால் அப்படியே ஒதுங்கி இருந்துகொள்ளுங்கள் யாரும் உங்களை வற்புறுத்தவில்லை,, 😊😊😊

  • @noormohamed5719
    @noormohamed5719 6 місяців тому +21

    அல்லாஹ் இறைநேசர்களை கொணாடு நமக்கு நிறைய பலன்களை வைத்துள்ளான்.அதை நாம் பயன் படுத்தவேண்டும்.

    • @abdolhakimmohamed577
      @abdolhakimmohamed577 6 місяців тому

      Nahoorai aandawar aadchi saithawar not andawar not god he worke for only one god power / not multiple god

    • @Aysha-xy6ys
      @Aysha-xy6ys 6 місяців тому

      Seriya sonninga bro

    • @RajaRaja-xf5qg
      @RajaRaja-xf5qg 5 місяців тому

      Absolutely correct but wahabis kutties iblees won't happy

  • @kumarttr4828
    @kumarttr4828 6 місяців тому +38

    யாரும் வருவார் யாரும் போவார் நாகூர் ஆண்டவன் சந்நிதியில்.

  • @sheikmohamed305
    @sheikmohamed305 6 місяців тому +9

    அஸ்ஸலாமு அலைக்கும்
    இறைவனின் சாந்தியும் சமாதானமும்
    உங்கள் மீது
    உண்டாவதாக
    இதன் அர்த்தம்

  • @Zia_1994
    @Zia_1994 6 місяців тому +15

    ❤ சுபுஹானல்லாஹ் மிக அற்புதமான, பயனுள்ள பதிவு. தெளிவான விளக்கம். பவானி ஆணந்த் ஐயாவின் பாதம் பணிகிறேன்...
    அல்ஹம்துளில்லாஹ்...
    நன்றி...❤❤❤

  • @g.siddiqueahmed4989
    @g.siddiqueahmed4989 6 місяців тому +7

    Very nice very good thanks🙏

  • @narpavikarthik-hu2eu
    @narpavikarthik-hu2eu 6 місяців тому +116

    யா ஷேக் அப்துல் காதிர் ஷாகுல் ஹமீது பாதுஷா

  • @Humanity-r7v
    @Humanity-r7v 5 місяців тому +5

    ஆண்டவர் என்றால் கடவுள், அது ஷிர்க் ஆகும், எனவே நாகூரார் என அழைக்கலாம்.
    "இய்யாக நாபுது வ இய்யாக நஸ்தயீன்"
    உன்னையே நாங்கள் வணங்குகிறோம்.. உன்னிடமே நாங்கள் உதவி தேடுங்கிறோம். - அல் குர்ஆன் வசனம்.

    • @sultan19019
      @sultan19019 4 місяці тому

      ஆண்டவர் என்பதற்கு ஆட்சி செய்தவர் என்றும் ஒரு பொருள் உண்டு,,, 😊😊😊

  • @EF-xw2un
    @EF-xw2un 6 місяців тому +5

    Unity is diversity ❤❤ NAGORE ❤️❤️

  • @islamicworld7928
    @islamicworld7928 6 місяців тому +15

    எனது எஜமான் அவர்களின் மகிமையை சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்

    • @salahudeenmohamed2478
      @salahudeenmohamed2478 5 місяців тому +1

      Un ejaman nagoor Aandavara kalima solly Allah vidam mannippu kelu

    • @mohamedirfan7306
      @mohamedirfan7306 5 місяців тому

      இறந்தவர்களுக்கு வெளியே என்ன நடக்கின்றது என்று தெரியாது.
      இவ்வுலகில் என்னென்று மாறிப்போனது என்றுல்லாம் தெரியாது

    • @adamsapplemadurai2104
      @adamsapplemadurai2104 4 місяці тому

      اَفَحَسِبَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنْ يَّتَّخِذُوْا عِبَادِىْ مِنْ دُوْنِىْۤ اَوْلِيَآءَ‌ اِنَّاۤ اَعْتَدْنَا جَهَـنَّمَ لِلْكٰفِرِيْنَ نُزُلًا‏
      இறைவனை நிராகரிக்கும் இம்மக்கள் நினைத்திருக்கின்றார்களா, என்னை விடுத்து என்னுடைய அடிமைகளை (தங்களுடைய) காரியம் நிறைவேற்றுபவராய் ஆக்கிக் கொள்ளலாம் என்று? இத்தகைய நிராகரிப்பாளர்களை உபசரிப்பதற்காக நரகத்தை நாம் தயார் செய்து வைத்துள்ளோம்.
      (அல்குர்ஆன் : 18:102)

  • @melanavan
    @melanavan 6 місяців тому +18

    அவர் சொன்னவை மந்திரங்களல்ல அவை க்வாஜா நாயகம் அவர்களின் பெயர்கள். இறை நேசர்களிடம் கேட்டால் நிச்சயம் கிடைக்கும்.

    • @abdulrahimankasim3542
      @abdulrahimankasim3542 5 місяців тому +1

      அவருக்கு அதுவே சுவாசம். அவர் நன்கு விபரம் அறிந்தவர்.

  • @nisharaffi2637
    @nisharaffi2637 6 місяців тому +4

    Alhamdulillah ameen❤

  • @karuppiahpichaimuthu7669
    @karuppiahpichaimuthu7669 5 місяців тому +1

    Tq ur ur speech sir

  • @royalcollection8848
    @royalcollection8848 4 місяці тому

    Masha allah... Very good nice explanation

  • @baskaranjayakumar9195
    @baskaranjayakumar9195 5 місяців тому +2

    Mashallah bless you all of your family for your kindness HEART. Assalamu Alaikkum Salam. ❤❤🎉🎉🕋🕋🕌🕌🙏🇵🇰🇵🇰🇮🇳🇮🇳🙏🌟🌙🌟🌙🕊🕊🕊🕊🕊🐦🐘🐘🐘🐘🐘🐘🦅🦅🦅🦅❤❤❤❤💝💝💝💝🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍓🍅🍅🍅🍉🍉🍉

  • @syedkareem2611
    @syedkareem2611 5 місяців тому

    Masha Allah Masha Allah Masha Allah Masha Allah Masha Allah Masha Allah Masha Allah

  • @islamicworld7928
    @islamicworld7928 6 місяців тому +4

    அருமை அருமை

  • @rahilaayubkhan_7869
    @rahilaayubkhan_7869 4 місяці тому

    Masha allah ❤❤❤❤❤❤❤

  • @1cyallisaik122
    @1cyallisaik122 6 місяців тому +4

    ராம் ராம் அண்ணா 🙏🙏

  • @mutharamman_Songs
    @mutharamman_Songs 6 місяців тому +35

    யா குவாஜா யா நவாஸ் யா அலி மதத்
    யா குவாஜா யா நவாஸ் யா அலி மதத்
    யா குவாஜா யா நவாஸ் யா அலி மதத்
    யா குவாஜா யா நவாஸ் யா அலி மதத்

  • @ayeeshabibi126
    @ayeeshabibi126 5 місяців тому +3

    Alhamdulillah.... God has given u so much of knowledge....

  • @BABUHASSAN-d5z
    @BABUHASSAN-d5z 5 місяців тому +1

    Arumayana pathivu

  • @narpavikarthik-hu2eu
    @narpavikarthik-hu2eu 6 місяців тому +53

    யா குவாஜா யா கரிப் நவாஸ் யா அலி மதத்

  • @darshinik6575
    @darshinik6575 6 місяців тому +4

    Ayya mikka nanri ayya

  • @sgopinathan9170
    @sgopinathan9170 4 місяці тому

    Wonderful presentation.

  • @AmeenNurul-r1x
    @AmeenNurul-r1x 5 місяців тому +2

    ஓர் இறைவனைத் தவிர வணங்குவதற்கு வேறு கடவுள் இல்லை. அவன் ஒருவனே இந்த அண்ட சராசரத்தின் அதிபதி.

    • @abdulrahimankasim3542
      @abdulrahimankasim3542 5 місяців тому

      @@AmeenNurul-r1x வணக்கம் என்றால் என்ன?

  • @GirishWaranGirish
    @GirishWaranGirish 6 місяців тому +4

    ராம் ராம் 💐🙏

  • @abubacker5773
    @abubacker5773 4 місяці тому

    Maasha Allah

  • @k.r.a.irifaai5989
    @k.r.a.irifaai5989 6 місяців тому +2

    அருமை

  • @abdulhaleem1726
    @abdulhaleem1726 5 місяців тому +17

    வணக்கத்துக்குரியவன் இறைவனைத் தவிர வேறு யாருமில்லை

    • @sultan19019
      @sultan19019 4 місяці тому

      வணக்கத்திற்கும் ஜியாரத்திற்கும் வேறுபாடு தெரியாதவறா நீங்கள்,,, 🙄🙄🙄

  • @k.r.a.irifaai5989
    @k.r.a.irifaai5989 6 місяців тому +2

    சூப்பர்

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 Місяць тому

    Shalom Alaikum ❤

  • @ShahulHameed-kr8xt
    @ShahulHameed-kr8xt 5 місяців тому

    ❤❤❤❤masha allahu

  • @alaudheenmubarak9168
    @alaudheenmubarak9168 6 місяців тому +5

    Alhamdulillah

  • @mohamedamirdeen1210
    @mohamedamirdeen1210 6 місяців тому +16

    அல்லாஹ்வின் அவ்லியாக்கள் எனும் இறைநேசர்கள் மகா சித்தர்கள்
    சாதி சமய இன மொழி வேறுபாடுகளையெல்லாம் தாண்டிய தகையவர்கள்
    என்பதற்கு அய்யா அவர்களின் அன்பான வார்த்தைகளே மிகப்பெரிய சான்று
    அல்லாஹ்வின் நல்லடியார்களான
    மகாஉத்தமர்களை
    மனிதப்புனிதர்களை
    நினைப்பதே தியானிப்பதே
    தீர்க்காயுளையும்
    திகட்டாத இன்பத்தையும்
    அருள்வளங்களையும்
    அரும் வரங்களையும்
    வழங்கும்
    யா ஷைக் அப்துல் காதிர்
    ஜீலானீ
    அல்மதத்
    ஷாஹுல் ஹமீது பாதுஷாஹ்
    யா காதிர் வலீ
    அல்மதத்
    யா க்வாஜா ஃகரீப் நவாஸ்
    அல்மதத்
    யா அலிய் துல்பக்கார் அல்மதத்
    அனைவரும் சர்வ
    நலன்களும் வலங்களும் நிறைவாகப்பெற்று
    நீடு வாழ்க
    வாழ்க வையகம்
    ஆமீன்
    ஆமீன்
    அன்புடன்
    எம்.முஹம்மது அமீருதீன்
    காதிரிய்யுல் ஷத்தாரிய்
    காரைக்கால்

    • @nagarani7725
      @nagarani7725 6 місяців тому

      Assalamualaikum wa rahmautullahi wabarathu.
      நீங்கள் கூறிய பெயர்களுக்கு சற்று விளக்கமாக சொன்னால் சொன்னால் நன்றாக இருக்கும். முறையாக எப்பொழுது செய்ய வேண்டும்

    • @mohamedarafath6150
      @mohamedarafath6150 6 місяців тому

      Assalamu alaikkum warahmethullah from srilanka

  • @shajahana-g3t
    @shajahana-g3t 4 місяці тому

    Allahu. Alhamdulilah

  • @MazharAleeza-zr2sh
    @MazharAleeza-zr2sh 6 місяців тому +10

    Allahu உங்களுக்கு நிச்சயம் கைகோடுப்பான் சகோதரரே

  • @dargahvlogger1169
    @dargahvlogger1169 6 місяців тому +7

    நலம் சூழ வளம் நிறைக

  • @hajaazad3559
    @hajaazad3559 5 місяців тому +1

    Crystal clear explanation, sir 👌 👏 ❤

  • @shajahana-g3t
    @shajahana-g3t 4 місяці тому

    Allah. Alhamdulilah

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 5 місяців тому +1

    What he mantion 💯 person correct I'm from Malaysia 🌹 we call pulau besar or Big island I'm crezy with nagur tharga Lot of story about nagur tharga he's from nabi Muhammad s.a.w generation 🌹🤲🌹🇲🇾🌹

  • @mohammedsiddicksait5132
    @mohammedsiddicksait5132 6 місяців тому +9

    சுப்ஹானல்லாஹ்❤
    அல்லாஹூ அக்பர்❤
    வாழ்த்துக்கள் ஐயா❤

  • @hhhff5844
    @hhhff5844 6 місяців тому +6

    Thañk yóu❤

  • @syedkareem2611
    @syedkareem2611 5 місяців тому

    ❤AMEEEEEEEEN❤

  • @shariffazmath8439
    @shariffazmath8439 5 місяців тому

    Mashallah allahu akber Allahu akber Allahu akber

  • @abdulrahimreyasuden6644
    @abdulrahimreyasuden6644 5 місяців тому +3

    எனக்கும் அந்த அனுபவம் இருக்கு

  • @Aysha-xy6ys
    @Aysha-xy6ys 6 місяців тому

    Ayya neengal solradhu kekumbodhu romba santhoshamaagavum aarudhal aagavum irku, nandri 🥲 Naanum Shahul hameedh badhusha nayagathai rendu murai paathirkuren … youtube la neraya hazrat bayan panranga but na avanga yaarkitayum enak dua sei sollavilai.. Ungakita solren ayya neenga enakaga nagore ejaman idam , ajmer aandavargal , sultanul aareefeen matrum neengal endha valimargalidam zyarath ku poringalo angey enak dua seinga ayya..

  • @mageshvaranrudramoorthy7476
    @mageshvaranrudramoorthy7476 4 місяці тому +1

    Sir to have spiritual upliftment the same mantra can be spelled

  • @naseernaseerhanish5455
    @naseernaseerhanish5455 4 місяці тому

    Mashallah

  • @kulasaiganikulasaigani9858
    @kulasaiganikulasaigani9858 5 місяців тому +2

    இஸ்லாம் பற்றிய அறிவு பெற வேண்டும் இறை நேசர்கள் அல்லாஹ் தான் இந்த பூமியில் உயிர் கொடுத்து படைக்கிறான் அந்த அல்லாஹ்வே மரணம் மூலம் இந்த பூமியிலிருந்து எடுத்து மறைத்து விடுகிறான் மனிதன் மரணம் ஏற்படுவதற்குள் முகமது நபி அவர்களின் போதனைகளை முழுமையாக ஒன்று கூட விடாது வாழ்ந்து மரணிப்பவர்கள் அந்த தூய்மையானவ்ர்கள் அனைவரும் இறை நேசர்கள் தான் ஆக அவர்களுக்கு தான் நிச்சயம் சுவர்க்கம் கிடைத்து விடும் ஆக மதீனாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள முகமது நபிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களாகிய மனைவி பிள்ளைகள் பேரன் அவர்கள் வாழ்ந்த காலத்தில் கூடவே வாழ்ந்த தோழர்கள் மற்றும் நபிகளின் போதனைகளை கேட்டு ஒரு அனுகூட பிசகாமல் வாழ்ந்து மரணித்தவ்ர்கள் எவ்வளவு ஜனத்தொகை இருக்கலாம் அவர்களில் இறைநேசர்கள் இல்லையா மக்கா, மதீனாவில் தர்ஹா கல்லறைகள் ஏன் இல்லை புனித குர்ஆன் தந்த முகமது நபி அவர்களின் பெயரே அந்த குர்ஆனில் வருகிறதே முகமது நபி அவர்கள் ஏன் இதுவரை யாருக்கும் கனவில் தோன்றவோ கராமத் செய்வதில்லை நபிகளின் போதனைகளை கடை பிடிப்போம் ஒரு நாளில் ஐந்து பகுதிகளாக மசூதிகளில் உயிரோடு இருக்கும் அல்லாஹ்வுக்கு தொழுகை நடத்த அழைக்கிறார்கள் அவனிடமே பிரார்த்திப்போம் நலம் பெறுங்கள்?

  • @abdullahsha9001
    @abdullahsha9001 2 місяці тому

    👑 YAA KHADIR MURAD HASIL YAA GHOUSE ALMADAD 🤲

  • @darshinik6575
    @darshinik6575 6 місяців тому +1

    Nagoor andavar thiruthalam senren nanri ayya

    • @rasamohamed5703
      @rasamohamed5703 6 місяців тому

      அண்ணா உங்களுடைய வாட்ஸ்அப் நம்பர் அனுப்புங்க

  • @ABDULRAHIM.F-l1v
    @ABDULRAHIM.F-l1v 2 місяці тому

    Armai nanbare May Allah approve of your service Todays muslim
    Standard is poor peole
    Are after money no moralality muslims need advice from people of other religions please continue ..it is perfect...
    God bless you in the name of Prophet .sas.pbu

  • @mohamedj271
    @mohamedj271 Місяць тому

    வஹாபி கூட்டம் கதறுது பார்க்க வே சந்தோசமா இருக்கு 😂😂😂😂😂😂யாகாதீர் முராது ஹாசில் ❤❤❤❤

    • @RedMi-hv8wm
      @RedMi-hv8wm 25 днів тому +1

      நாயே நாயே இது தான் நீ இஸ்லாமில் படித்த லட்சணமா? காஃபிர் நாயே

  • @nkmaharajasiva3408
    @nkmaharajasiva3408 5 місяців тому

    Allah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JabarMpt
    @JabarMpt 4 місяці тому

    அவூது பில்லாஹி மினஸ்செய்தான் னிர்ரஜீம்

  • @abdulkafoor6925
    @abdulkafoor6925 6 місяців тому

    Congradulation

  • @fajiamra3369
    @fajiamra3369 5 місяців тому

    Mashallha allha

  • @sharmilas6440
    @sharmilas6440 5 місяців тому +3

    Enaku marriage nadakuma dua saiyunga 🤲😢

  • @baburradhakrishnan4166
    @baburradhakrishnan4166 6 місяців тому +4

    யா ஷேக் அப்துல் காதிர் ஷாகுல் ஹமீத் பாஷா

  • @mubarak6192
    @mubarak6192 6 місяців тому +2

    Hai friends, everyone watch jotha Akber movie song khwaja mere khwaja ( A.R.Rahman) he created that song and he sing ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vskannan6562
    @vskannan6562 6 місяців тому +6

    சிவ சிவ BA அண்ணா 🙏🙏🙏

    • @Ammaiyappan915
      @Ammaiyappan915 6 місяців тому +1

      அல்லா இல்லல்லா இறை சூழ் மகிழ் அல்லா சிவ சிவ அரகரா அரகரா ❤❤ நன்றி 🙏🙏

  • @tajammulthouhid6667
    @tajammulthouhid6667 5 місяців тому +1

    Ya Hazrath ❤️❤️❤️❤️❤️❤️Khwaja Gareeb Nawaz🌹 AL Madath

  • @Fazil_op_yt
    @Fazil_op_yt 6 місяців тому +1

    ❤❤❤

  • @1981faizal
    @1981faizal 6 місяців тому +2

    🤲🤲🤲

  • @alaudheenmubarak9168
    @alaudheenmubarak9168 6 місяців тому +4

    Aameen Aameen

  • @Fathimasadhik
    @Fathimasadhik 6 місяців тому +3

    💖🤲🤲🤲💖

  • @narpavikarthik-hu2eu
    @narpavikarthik-hu2eu 6 місяців тому +27

    யா குவாஜா யா கரிப் நவாஸ் யா அலி

  • @மார்க்கத்தெளிவு

    🌹❤️👌👍

  • @abdhullaharshad4779
    @abdhullaharshad4779 6 місяців тому +2

    Subhanallah nice explanation sir ❤

  • @kajamoideens9665
    @kajamoideens9665 6 місяців тому

    👌👌👌🙏

  • @vskannan6562
    @vskannan6562 6 місяців тому +7

    Ya qwaja, Ya gharib nawaz, Ya ali

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 5 місяців тому

    🙏🙏🙏