Ten Tech Haiku Kavithaigal/📱பத்து கவிதைகள்/Jrr Tamil education 🙏/

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • Ten Tech Haiku Kavithaigal/📱பத்து கவிதைகள்/Jrr Tamil education 🙏
    #Kavithaigal
    #கவிதைகள்
    #கவிதைதமிழ்
    #கவிதை
    #கவிதைTechHaiku
    #kavithaigalsollava
    #tamilkavithaigal
    தமிழ் ஹைக்கூ படைப்புகளில் ஒரு சோதனை முயற்சி. தமிழ் ஹைக்கூ நூல்கள் பல காதல்,சமூகம்,இயற்கை பண்பாடு,போன்றவற்றை சார்ந்து எழுதப்பட்டது. காலங்களின் மாறுதலுக்கேற்ப சிந்தனைகளில் சற்று புதுமைகள் புகுத்தி,புத்தகமாக வடிக்கிறேன்.
    ” தமிழின் முதல் எந்திர கவி ஹைக்கூ புத்தகம்.”
    “எதார்த்த உலகில் இயற்கையோடு நாம் கடக்கும் எந்திரங்களும், இனி தினம் கவி பேசட்டும்”
    என்ற ஒற்றைவரி தொகுப்புகளே .,
    டெக் ஹைக்கூ…!

КОМЕНТАРІ •