சலஃபீ சிந்தனா பள்ளி: கோட்பாட்டு அலசல் | Salafiyoon school of thought | Sammil Majeed

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024

КОМЕНТАРІ • 41

  • @sammilmajeed1990
    @sammilmajeed1990  Місяць тому +5

    ஒத்த காணொளிகள்: 👇
    வரலாற்று வகுப்புகள் (31 Classes: Playlist)👇
    ua-cam.com/video/Ve34yd2-o5Y/v-deo.html
    இமாம் அஹ்மது இப்னு ஹம்பலின் ஈமானும் இன்றைய அறிஞர்களும் 👇
    ua-cam.com/video/Z5YlhFkZ8SI/v-deo.html
    ஷியா சிந்தனைப் பள்ளி: ஓர் ஆய்வு 👇
    ua-cam.com/video/dvPFyWustcY/v-deo.html
    உஸ்மான் (றளி) ஆட்சி-நிர்வாகம் (Playlist) 👇
    ua-cam.com/video/ekY3I-WLd5o/v-deo.html
    குர்ஆன்-ஹதீஸ்-வரலாற்று ஒளியில்
    மன்னர் முஆவியா இப்னு அபூசுஃப்யான்
    அவர்களின் ஆட்சி-நிர்வாகம்! (Playlist)👇
    ua-cam.com/video/ghCJ5Oky4VY/v-deo.html
    இமாம்கள் வரலாற்று வகுப்புகள் (Playlist) 👇
    ua-cam.com/video/A9O8O2TmPwY/v-deo.html
    அலீ இப்னு அபீதாலிப் (Playlist)👇
    ua-cam.com/video/SbnobzWKyT4/v-deo.html
    உமர் இப்னுல் ஃகத்தாப் (Playlist)👇
    ua-cam.com/video/c3in4KIda1c/v-deo.html
    யஸீதின் ஆட்சியில் உலகை உலுக்கிய
    மூன்று பெரும்பாவச் சம்பவங்கள்! 👇
    ua-cam.com/video/B6NculxtBi0/v-deo.html
    கர்பலா யுத்தமும் இமாம் ஹுசைனின் ஷஹாதத்தும் 👇
    ua-cam.com/video/5JZYWyZsaBo/v-deo.html

  • @muhammedalicader8846
    @muhammedalicader8846 28 днів тому +3

    ❤, காலத்துக்கு அவசியமானது. அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக.

  • @mohamedjamaldeen5224
    @mohamedjamaldeen5224 9 днів тому +1

    Excellent research, Masha Allah

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 Місяць тому +2

    Excellent Analysis Speech
    Jazakallhukhairan Brother 💐🌹💚🩵🧡💙💛🖤.

  • @arshath8977
    @arshath8977 Місяць тому

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ.
    நன்று சிந்திக்க வேண்டிய பதிவு. அருமையாக பதிவிட்டு உள்ளீர்கள். அல்லாஹ் பரக்கத் செய்வானாக..

    • @sammilmajeed1990
      @sammilmajeed1990  Місяць тому

      ஆமீன், அல்ஹம்துலில்லாஹ்!

    • @IsafIsaf-g7s
      @IsafIsaf-g7s 28 днів тому

      ​@@sammilmajeed1990Arival arivam1 தாஜ்ஜால் தனி மனிதன் இல்லை அது தாஜ்ஜால் ஒரு சாமுதாயம் தாஜ்ஜால் அற்புதம் சொய்வான் கடவுள் என்று சொல்வான் தேவாயில்த்தில் கிருஸ்துவா பாதாரி மார் (கண் தொரியாவர் கண் குன பாடுத்துவாது இறந்த வார் உயர் பிற்பாது ஏசு தான் தெய்வாம் என்று சொல்லவாது கிருஸ்துவா பாதரிமார்கள்தான் தாஜ்ஜால் ஆவார்கள் தேவையலாம
      எல்லாம் இடமும் இருக்கின்றாது மாக மாதீனா மாட்டும் தேவையலால் இல்லை தாஜ்ஜால் மாக்க மதீனா நுழைய முடியாது இஸ்லாமியர் அறிஞ்ர் நேர் முக பொரு கூடுத்து அவர்கள் ஏமான்று நாம்மேல. ஏமாற்று தாஜ்ஜால் குழப்பாத்தில் ஏமான்று
      விடுகிறாம் 2. இஸ்ரயில் Messiah யார் தாஹா Surah வில் முஸா நபி கால்த்தில் இருந்தா சாமீ முஸா கூறிகின்றார் நபி சாமீ உன்க்கு ஒரு தானேனை கூடுக்கே பாடும் சாமீ வாந்து மாடு ஏரித்து கடல் கரைத்து விடுவான் சாமீ தான் இஸ்ராயில் Messiah. தாஹா Surah பாடித்துபார் புரியும் சாமீதான் இஸ்ராயில் Messiah israel jizkiahu ben david தான் pro

    • @IsafIsaf-g7s
      @IsafIsaf-g7s 28 днів тому

      ​@@sammilmajeed1990Arival arivam1 தாஜ்ஜால் தனி மனிதன் இல்லை அது தாஜ்ஜால் ஒரு சாமுதாயம் தாஜ்ஜால் அற்புதம் சொய்வான் கடவுள் என்று சொல்வான் தேவாயில்த்தில் கிருஸ்துவா பாதாரி மார் (கண் தொரியாவர் கண் குன பாடுத்துவாது இறந்த வார் உயர் பிற்பாது ஏசு தான் தெய்வாம் என்று சொல்லவாது கிருஸ்துவா பாதரிமார்கள்தான் தாஜ்ஜால் ஆவார்கள் தேவையலாம
      எல்லாம் இடமும் இருக்கின்றாது மாக மாதீனா மாட்டும் தேவையலால் இல்லை தாஜ்ஜால் மாக்க மதீனா நுழைய முடியாது இஸ்லாமியர் அறிஞ்ர் நேர் முக பொரு கூடுத்து அவர்கள் ஏமான்று நாம்மேல. ஏமாற்று தாஜ்ஜால் குழப்பாத்தில் ஏமான்று
      விடுகிறாம் 2. இஸ்ரயில் Messiah யார் தாஹா Surah வில் முஸா நபி கால்த்தில் இருந்தா சாமீ முஸா கூறிகின்றார் நபி சாமீ உன்க்கு ஒரு தானேனை கூடுக்கே பாடும் சாமீ வாந்து மாடு ஏரித்து கடல் கரைத்து விடுவான் சாமீ தான் இஸ்ராயில் Messiah. தாஹா Surah பாடித்துபார் புரியும் சாமீதான் இஸ்ராயில் Messiah israel jizkiahu ben david தான் pro

  • @mohamedjamaldeen5224
    @mohamedjamaldeen5224 9 днів тому +1

    Assalamu Alaikum warahmatullahi wabarakatuhu ❤️ ♥️ ❤

  • @AlthafHuraira
    @AlthafHuraira Місяць тому +1

    وفي سنن الترمذي عن أبي بكر رضي الله عنه أنه قال: سمعت من رسول الله صلى الله عليه وسلم شيئا ما نسيته، قال: ما قبض الله نبيا إلا في الموضع الذي يحب أن يدفن فيه.
    والله أعلم...

  • @imfarhan0328
    @imfarhan0328 Місяць тому +2

    ❤❤❤❤

  • @hanefamohammed138
    @hanefamohammed138 Місяць тому

    அஸ்ஸலாமு அலைக்கும் ❤❤

    • @sammilmajeed1990
      @sammilmajeed1990  Місяць тому

      வ அலைக்குமுஸ்ஸலாம் ...

  • @mbat5303
    @mbat5303 Місяць тому

    Assalaamu alaikum. Can you give the link of Islamic history Al salafiyoon school of thought English lecture please. I couldn’t find it here.

    • @aibrahimshah
      @aibrahimshah 29 днів тому

      You can refer salafi talk website. In you tube dawd Adib speech.

  • @mohammedirfan204
    @mohammedirfan204 Місяць тому

    I expected you to quote تقسيم التوحيد
    Could you detail in ur upcoming videos??

  • @mohamedirsath8572
    @mohamedirsath8572 Місяць тому

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் இந்த தப்லீக் ஜமாஅத் உருவாக்கம் மற்றும் அவர்களின் சிந்தனை பற்றி கொஞ்சம் சுருக்கமாக சொல்லுங்க பாய்...

    • @sammilmajeed1990
      @sammilmajeed1990  Місяць тому

      வ அலைக்குமுஸ்ஸலாம் ... இன்ஷா அல்லாஹ்!

  • @Black_Troops
    @Black_Troops Місяць тому

    அஸ்ஸலாமு அலைக்கும்

    • @sammilmajeed1990
      @sammilmajeed1990  Місяць тому

      வ அலைக்குமுஸ்ஸலாம் ...

  • @anwardivan
    @anwardivan 25 днів тому

    ஸலபிகளின் இன்னும் முழுமையான கொள்கை கோட்பாடுகளை விளக்கவும். இந்த கட்டுரை எளிதிய அறிஞர் யார்?

  • @haribahariba1341
    @haribahariba1341 Місяць тому

    Assalam alaikum warahmatullah barakathug tambi

  • @shaikumar1286
    @shaikumar1286 Місяць тому

    மாத்ரூதிகள் முஃதஸிலாக்கள் வேறு வேறானவர்கள் அல்லவா?

  • @anas7455
    @anas7455 Місяць тому

    அபு ஹஸன் அஸ்அரி அவர்கள் அவர்களின் சின்தனையில் பிழை இருக்கிறது என்று கூறவில்லையா?

  • @habibahamed7133
    @habibahamed7133 19 днів тому +1

    Salafiyyaah is an ascription to the first three noble generations of Islaam. Sahabah, Taabiyoon and those who followed them not an ascription to Imaam Ahmad. Know your facts well. Learn the knowledge from the books of Sunnaah dont spread fitnah.

    • @nagoore.m.haneefaclassics2237
      @nagoore.m.haneefaclassics2237 19 днів тому +2

      அவர் தனது விளக்கத்தில் இப்படி ஏற்கனவே கூறியிருக்கிறார் 👇
      "அவர்கள் தங்களை முன்னோர்களின் நீட்சியாகக் கருதுகின்றனர். ‘சலஃப்’ என்ற சொல்லின் பொருளும் அதுதான். சலஃப் என்றால் முன்சென்ற தலைமுறை, நமக்கு முன் வாழ்ந்த தலைமுறை என்று பொருள். இதன் மூலம் அவர்கள் தங்களை முன் சென்ற தலைமுறையினரை -குறிப்பாக இறைத்தூதரின் (ஸல்) மரணத்தைத் தொடர்ந்து வாழ்ந்த தலைமுறையினரை (சஹாபா, தாபியீன், தபஅ தாபியீன்) - பின்பற்றுபவர்கள் என்று சொல்லிக் கொள்கின்றனர். அவர்களின் கருத்துப்படி அதுதான் மிகச் சிறந்த முஸ்லிம் தலைமுறை ஆகும்."
      👆 இந்த விளக்கத்தைக் கேட்டீர்களா?
      இமாம் அஹ்மது இப்னு ஹம்பலோடு அவர் தொடர்புபடுத்திச் சொல்வது "சலஃப்" சிந்தனைப் போக்கைத்தானே தவிர "சலஃப்" என்ற சொல்லின் அர்த்தத்தை அல்ல. இந்த இரண்டையும் நீங்கள் குழப்புகிறீர்கள்.

    • @habibahamed7133
      @habibahamed7133 19 днів тому +1

      My question is simple? Who are the people of sunnaah? If Salafiyoon arent Ahlus sunnah wal jamaah then I am not sure who you are referring to? And grave worshipping is complete and utter shirk and kufr what is your stance on this issue? And whats the stance of this youtuber?
      Anyways your profile pic itself is quiet clearly showing what kind of Aqeedah you are upon. Masalamah

  • @suriyarsuriya4043
    @suriyarsuriya4043 Місяць тому

    Assalamualaikum

    • @sammilmajeed1990
      @sammilmajeed1990  15 днів тому

      வ அலைக்குமுஸ்ஸலாம் ...

  • @mohamaadmohammedmodeen5462
    @mohamaadmohammedmodeen5462 18 днів тому +3

    ஆக மொத்தமா என்னதான் சொல்ல வருகிரீர்
    உங்கள் பார்வையில் யார்தான் உண்மை முஸ்லிம்...?
    அத சொல்லுங்க பாக்கலாம்...