மருதகாசியின் என்றும் உயிர் துடிப்புடன் விளங்கும் மறக்க முடியாத பாடல்கள் Maruthakasi songs

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • காவியமா நெஞ்சின் ஓவியமா ...
    முல்லை மலர் மேலே ...
    உலவும் தென்றல் ... போன்ற இனிய பாடல்கள்

КОМЕНТАРІ • 206

  • @velusamyg7936
    @velusamyg7936 7 місяців тому +19

    தேன் குடிக்கும் வண்டாகிய நான், தேன் குடிக்க இந்த இசையாகிய தேன் சொரியும் மலருக்குள் சென்று தேனாகிய இந்த மருதகாசியின் இசை வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறேன்.மயக்கம் தெளிந்தபின் இந்த பாடல்களுக்கு விமர்சனம் தெரிவிக்கின்றேன்.இசை அமுதம் தொடரட்டும்.வாழ்க மருதகாசி மற்றும் அதன் இசையமைப்பாளர்கள்!!! நாளை ......🙏🙏🙏

  • @karalamoorthy7329
    @karalamoorthy7329 Місяць тому +4

    1964-ல் பிறந்தேன்
    கல்வி படிப்பு என 18 ஆண்டுகள் ஒடிய பின்1982 க்கு மேல் தான் இந்த பாடல்களை கேட்க துவங்கினேன்
    பாடியவர், இசை அமைத்தவர் என கேட்டிருப்பேன், ஆனால் கவிதை வரிகள் வழக்கம்போல் கண்ணதாசனாக இருப்பார் என நானே முடிவு செய்து கொள்வேன்
    இப்போதுதான் உண்மை புரிந்தது
    பாடலாசிரியர் மருதகாசி என்று
    என்ன அற்புத வரிகள்
    வியக்கிறேன்
    நெஞ்சம் உருக்கும் பாடல்கள் அற்புதம் தொகுத்து தந்தவர் தமக்கு பாராட்டுகள்

  • @sudhakaranramasamy7539
    @sudhakaranramasamy7539 11 місяців тому +10

    தேனினும் இனிய பாடல்கள்!!! மிக்க நன்றி..

  • @TomKhanthas
    @TomKhanthas 9 місяців тому +3

    அடிக்கிற கைதான் அணைக்கும் ...Meaningful and Wonderful !

  • @velayudhamkumaran
    @velayudhamkumaran Рік тому +12

    தேனினும் இனிய தித்திக்கும் திகட்டாத பாடல்கள். கேட்கும் போது மனதில் மகிழ்ச்சி அடைகிறேன். உள்ளத்தில் ஒரு நெகிழ்வான அனுபவத்தை உணர்கிறேன்.
    பாடல் ஆசிரியர், பாடியவர்கள், இசைத்தவர்
    பாராட்ட பட வேண்டியவர்கள். இன்றும் உயிருடன் நம்மிடம் வலம் வந்து மகிழ்வை பொழியும் மாமனிதர்கள். நெஞ்சில் நின்ற காவியங்கள் என்றால் அது மிகையாகாது.

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 2 місяці тому +1

    மிகவும் அருமையான பாடல்கள் தொகுத்து வழங்கிய வருக்கு நன்றி கள் பல வாழ்த்துக்களுடன்

  • @nagappannagappan9690
    @nagappannagappan9690 Рік тому +21

    தமிழ் திரையில் தான் எத்துனை
    திறமை வாய்ந்த கவிஞர்கள
    இசையமைப்பாளர்கள் பாடகர்கள்

  • @ramiahs4961
    @ramiahs4961 Рік тому +13

    மருதகாசி எழுதிய பாடல்கள் என்னை
    பின்னோக்கி இழுத்து செல்கிறது. அருமையான பதிவு.

  • @sambasivamr8443
    @sambasivamr8443 Рік тому +16

    என்றென்றும் எப்போது யார் பாடியிருந்தாலும் யார் நடித்திருந்தாலும் கேட்டுக் கொண்டேயிருக்கலாம் மிக அருமையான பாடல்கள்

  • @mohideenalameen-vs4xx
    @mohideenalameen-vs4xx Рік тому +6

    Wow…Enna Wayathaanaalum. Marakka Mudiyaatha Arumayaana, Alahaana Mayakkum Paadal ❤

  • @naturemohan6170
    @naturemohan6170 Рік тому +11

    மருதகாசி. பாடல்கள் அனைத்தும் அருமை சு.மோகன் எம்.பி..குப்பம். வெங்குபட்டு. சோளிங்கர்

  • @amburosssavarimuthu9452
    @amburosssavarimuthu9452 8 місяців тому +35

    பலாசுளை மிகவும் சுவையாக இருக்கும் அதை தேனில் நனைத்து ஒரு தேவதை தந்தால் அதை சொல்ல வார்த்தை உண்டா என்ன அருமையான பாடல்கள் தமிழ் தாய்தான் எவ்வளவு அழகானவள் தமிழனாக பிறக்க என் தவம் செய்தேன் இறைவா.

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on Місяць тому

    பாடல்கள் இனிமை,அருமை.நன்றி

  • @swaminathan8106
    @swaminathan8106 2 місяці тому +2

    குடிகாடுமருதகாசி ஐயாவின் பாடல்கள் காலத்தால் என்றும் அழியாதவை.

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 Рік тому +32

    என் 62 வயதிலும் இந்த பாடல்களை ரசித்து கேட்டுக்கொண்டு இருக்கிறேன் இன்று தான் அறிந்து கொண்டேன் இது மருதகாசி யின் பாடல் என்று
    எனது மகன்களும் இன்றும் ரசிக்கிறார்கள் 🤗🙏

  • @RamasubramaniamRamasubra-zk1qz
    @RamasubramaniamRamasubra-zk1qz 8 місяців тому +3

    What a composition, lirics, background voice it's all very very valuable, immortal creation. Salute to all the legends. Hats off to everyone who puts effort to bring it in you tube. Pl compile this kind of series songs and upload for us to enjoy. I am nearing 70. Really you took us to 50s. Thankyou so much

  • @murugaiyank2071
    @murugaiyank2071 Рік тому +7

    என்ன அற்புதமான பாடல் கேட்டு கொண்டே இரூக்கலாம்

  • @vichandraenterprises3
    @vichandraenterprises3 3 місяці тому

    கவிஞர் மருதகாசி பாடல் வரிகள் எளிமை கலந்த ஆழமான, செரிவானவை. மிக்க நன்றி.

  • @muthuvarun5988
    @muthuvarun5988 Рік тому +23

    ஐய்யா கவிஞர் மருதகாசியின்இனிய பாடல்கள்என்றும்நிலைத்து இருக்கும்.

  • @thirumuruganvedagiri4952
    @thirumuruganvedagiri4952 Рік тому +8

    இனிக்கதேன்எடுத்துபலாபழசுளைகளைசேர்த்துமேலும்திராட்சைஅன்ணாசிபேரிச்சம்கற்கன்டுதயாரித்தபஞ்ஜமிருதம்போல்என்ரும்இனிக்கும்இந்தபாடல்கள். நன்றி. வணக்கம்

  • @michaelmicky120944
    @michaelmicky120944 Рік тому +18

    மருத காசி அய்யாவின் ,இனிய பாடல்களில் ,மிகவும் அருமையான தேர்வு .மந்திரி குமாரி முதல் ---, பெரியவர் திருச்சி லோகனாதன் முதல் ,சிதம்பரம் ஜெயராமன் ---அத்தனை சாம்பவன்களின் குரல் --ஜிக்கி அம்மா முதல் --பால சரஸ்வதி தேவி வரை --அருமை .தமிழ் சினிமா பதிவாளர் களுக்கு , நன்றி.

  • @cookchatwithchandrika161
    @cookchatwithchandrika161 Рік тому +12

    இது மாதிரியான பழைய இனிமையான பாடல்களை ரசிப்பதற்கு ஒரு தனி ரசனை வெண்டும் அருமையான பாடல்கள் 👌🏽

  • @mohammadfakrudeenrafickjah9288
    @mohammadfakrudeenrafickjah9288 Рік тому +18

    அர்த்தம்பொதிந்த இனியது பழையபாடல்கள்.எத்தனை வருடங்களானாலும் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.
    பழமை என்றுமே இனிமையானதே.
    அந்க்காலத்து சினிமாக்கள் குடும்பத்துடன் பார்க்க தகுதியான சினிமாக்கள்.

  • @mohideenalameen-vs4xx
    @mohideenalameen-vs4xx Рік тому +4

    ❤. Exelent Song, Superb Can’t Forget, Sweet

  • @arumughamp1107
    @arumughamp1107 Рік тому +17

    மருதகாசி எழுதிய ஒவ்வோர் பாடலும் முத்து பதித்த பசும்பொன் ஆரமாகும்.அவற்றிற்கு மாற்றே கிடையாது

  • @sabapathya7546
    @sabapathya7546 Рік тому +6

    All the song's are excellent

  • @panjuraj1239
    @panjuraj1239 2 роки тому +11

    எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லாம் வரிகளும் கிடைக்கப்பெற்றோம்

  • @ramanarayananhariharan8067
    @ramanarayananhariharan8067 Рік тому +5

    All the songs🎵 excellent👏👏

  • @mohideenalameen-vs4xx
    @mohideenalameen-vs4xx Рік тому +3

    ❤. Marvelous .

  • @SuryaSurya-t2q
    @SuryaSurya-t2q Місяць тому

    Old is gold I like very much

  • @mohideenalameen-vs4xx
    @mohideenalameen-vs4xx Рік тому +3

    Alahaana paadal Varihalum Super, Music Fantastic Marakkawe Mudiyaatha. Song 💚❤️💜💙💕

  • @saranguradhakrishnanbalasu843
    @saranguradhakrishnanbalasu843 8 місяців тому +1

    அருமையான பாடல்கள் தொகுப்பு

  • @nagarajanmayandy
    @nagarajanmayandy 8 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ தமிழ் நாடு தஞ்சாவூர் மண்ணை நம்பித்தான் உள்ளது.கவிதைகள் பிறந்த மண்ணும் கலைகள் வளர்ந்த மண்ணும் அதுவே....மருத நிலத்தில் பிறந்த காசி கவிதைகள் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு நிலை க்கும்

  • @anavayalganesan3528
    @anavayalganesan3528 Рік тому +24

    பாடலாசிரியர் மருதகாசியின் பாடல்கள் என்றென்றும் மனதில் நிலைத்து நிற்பவை கேட்கும்போதெல்லாம் நெஞ்சம் மகிழ்ச்சி கொள்கிறது

  • @sagadevankb5894
    @sagadevankb5894 2 місяці тому +1

    சத்தியமே லட்சியமாய் கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா மருதகாசி அவர்கள் எழுதியது நீலமலை திருடன் படம் 1957 release உனை உணர்ந்து கொள் அருமையான வார்த்தைகள் சாக்ரடீஸ் சொன்னார் உன்னையே நீ அறிவாய் அது போல்

  • @jamaludain6709
    @jamaludain6709 Рік тому +2

    Thamizh amudhai vazhangiya
    Anaivarukkum eppadi nandri
    Paaraattuvathu?ivarkalukku
    Intha thiramai vazhangiya
    Iraivanukkey pgazhanaiththum.

  • @S.victorS.victor
    @S.victorS.victor 8 місяців тому

    What a great songs, lyrics , music,singing seens every things fruitful

  • @pannerselvam9603
    @pannerselvam9603 Рік тому +7

    அன்பின் அமுதம்,அழகின் சிகரம்;மருதகாசி,சிறப்பு!

  • @Palamalai-i2p
    @Palamalai-i2p 10 днів тому

    Old song. Marakka mudiyatha padal.

  • @pitchandi.cPonsami
    @pitchandi.cPonsami 21 день тому

    🎉சிறந்த கவி சக்கரவர்த்தி

  • @subramaniana5815
    @subramaniana5815 2 роки тому +3

    Supper. Supper. Supper

  • @ronaalbert8852
    @ronaalbert8852 Рік тому +7

    இதயம் துளைத்து இனிக்கிறது கவிஞரின் பாடல்கள்!

  • @mannanenns3766
    @mannanenns3766 4 роки тому +5

    All the songs are so excited hats off

  • @honestbose2003
    @honestbose2003 Рік тому +3

    எத்தனை அழகாக வர்ணிக்க முடியாத காதல் கவியம் ஜாஜஹான் மும்தாஜ் மொகாலய ஆட்சி காலம்.

  • @BhamaBalu
    @BhamaBalu 20 днів тому

    Superhitsongs

  • @sivalingamg53
    @sivalingamg53 Рік тому +1

    Super super super super super super super super super

  • @mohideenalameen-vs4xx
    @mohideenalameen-vs4xx Рік тому +3

    Lovely, Music. Best Song 💚❤️💜

  • @manoharankaliyappan2508
    @manoharankaliyappan2508 Рік тому +6

    இளமை நினைவுகள், மறக்க முடியாத பாடல்கள்!!

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Рік тому +2

    Valgavalamudan

  • @kuyilam6705
    @kuyilam6705 4 роки тому +11

    Marudhakasi great poetryin Tamil evergreen songs giving in Tamil

  • @dhayalandhaya4007
    @dhayalandhaya4007 9 місяців тому

    வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி

  • @tsynewsvelayutamtsy73
    @tsynewsvelayutamtsy73 5 років тому +21

    கவிஞர்களின் வரிசையில் மருதகாசி க்கு சிறந்த இடம் உண்டு.
    மிகச்சிறந்த பாடல் ஆசிரியர்.
    பாடல்கள் மறக்க முடியாதவை.

    • @kamalambalsivasankar9621
      @kamalambalsivasankar9621 Рік тому +1

      Very Sweet Songs . THAT Time Iam Eight Years old. Reading Koradacheri Elemantry School..

  • @samaypalani2497
    @samaypalani2497 11 місяців тому +1

    அருமைபாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @suriyaprakashkrishnan1111
    @suriyaprakashkrishnan1111 6 місяців тому +1

    . Superhit,song

    • @rawf-ul-bayanvideosintamil7800
      @rawf-ul-bayanvideosintamil7800 4 місяці тому

      Kallamalar siripiley kangalin alaipiley kannimanam saerndhathammaa kadalpaada vahuppiley ..marudha kaasiyin super hit song....

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 3 роки тому +16

    முகலாய சாம்ராஜ்ய தீபமே; மும்தாஜே முத்தே என் பேகமே;
    முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே; இதயம் அந்த மலைக்கு ஏது அன்பை காட்டவே; குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ; இந்திர வில் நீயே சந்திர ஒளி நீயே; வண்டி உருண்டோட அச்சாணி தேவை; அது போல வாழ்க்கையும் ஓடவே ரெண்டு அன்புள்ளம் தேவை; மந்திகளும் மாங்கனியை பந்தாடி பல்லிளிக்கும்; சந்திரன்போல் சூரியனும் குளிர்ச்சியை தந்திடுவான்; புலி என்னை தொடர்ந்தே புள்ளிமான் நீ வாராய்; எந்தன் அன்னை தந்தை சம்மதித்த பின்னே; அன்பின் தன்மையை அறிந்து கொண்ட பின்னே; கண்ணுக்குள் மின்னல் வெட்டை காட்டுகின்ற கண்ணம்மா; கற்பனை உங்களுக்கே சொந்தமென்ற எண்ணமா; கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே, அவன் கஞ்சிக்காக கலங்கி விடும் கண்ணீர் துளியை போலே.
    இவைகள் என்ன அருமையான புனைவுகள். காட்சிக்கு தகுந்தபடியும் எளிதில் புரியும்படியும் அமைத்த வரிகள். இவை போன்ற எத்தனையோ பாடல்களை கண்ணதாசன்தான் எழுதினார் என்று நான் இளம் வயதில் நினைத்ததற்கு காரணம் அவரது பிரபலம்தான். இப்போது மருதகாசியைப் பற்றி முழுமையாக அறிந்தவுடன், அவர் மேல் அன்பும் மரியாதையும் அவரின் தமிழ் சொல்லாடல் மேல் மிகுந்த மதிப்பு ஏற்படுகிறது. மருதகாசிக்கு இணை அவரேதான்.

  • @chelliahramaiah1864
    @chelliahramaiah1864 Рік тому +1

    I am from Malaysia Tq very much for bring up all these years song vmtq

  • @jayaramanramachandran9433
    @jayaramanramachandran9433 2 роки тому +3

    Supper

  • @retneswaryretneswary8229
    @retneswaryretneswary8229 18 днів тому

    Like...........birth year 1957 age now 67❤❤❤❤❤❤❤

  • @tirumurasuarasu9429
    @tirumurasuarasu9429 Рік тому +11

    கர்நாடக இசையே தெரியாத பாடகர் TR மகாலிங்கம் அவர்கள் பாடிய,, மருதகாசி பாடல்கள் 🙏🏻🙏🏻🙏🏻!! கேட்க எவ்வளவு இனிமை!!

    • @retnambalshanmugam498
      @retnambalshanmugam498 Рік тому +2

      So sweet voice honey song

    • @jamaludain6709
      @jamaludain6709 Рік тому +3

      Ithu ezhisai vendhar tms suseelaa amma paadiyathu.
      Padam uththama pudhthiran
      Isai g ramanaathayyar.

    • @subramanianmahadevan1250
      @subramanianmahadevan1250 11 місяців тому

      இப்பாடலை பாடியவர் சிதம்பரம் ஐயராமன் அவர்கள்

    • @balasubramanian5507
      @balasubramanian5507 11 місяців тому

      ​@@jamaludain670911😘🙂❤😢😢😊😊😊

  • @nagarajant1906
    @nagarajant1906 2 роки тому +4

    Excellent songs

  • @manoharan1553
    @manoharan1553 Рік тому +20

    ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நெஞ்சில் நிறைந்த பாடல்கள் காலத்தால் அழியாத காவியம்

  • @dhinakaranp2851
    @dhinakaranp2851 Рік тому +16

    மருதகாசி கண்ணதாசன் ‌அவர்களுக்கு ‌முன்தலைமுரை

  • @samaypalani2497
    @samaypalani2497 11 місяців тому +1

    இதுதான்பாடல்❤❤❤❤❤❤❤❤❤

  • @sampathdsk3344
    @sampathdsk3344 10 місяців тому

    இனிமை யோ இனிமை.......

  • @samaypalani2497
    @samaypalani2497 11 місяців тому

    சூப்பர்பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tsundaramurthysundaramurth1705
    @tsundaramurthysundaramurth1705 11 місяців тому

    While hearing old songs i not in the earth. I will be in the heaven. Thanks. Bye.

  • @IndraS-so2ki
    @IndraS-so2ki 2 місяці тому

    Mikkamakiszhi அருமயான batalkal

  • @rafaideensheik7805
    @rafaideensheik7805 3 роки тому +3

    SUPER

  • @sanjeevip7539
    @sanjeevip7539 Рік тому +1

    இது போன்றஇனிய பாடல்களை கேட்போமா

  • @umabharathi5335
    @umabharathi5335 2 роки тому +3

    Evergreen song I am 30 only still I like all the song

  • @om8387
    @om8387 2 роки тому +26

    இதுபோன்ற இனிய பாடல்களைக் கேட்கும் வரம்பெற்ற யாம் இப்பாடல்களை பதிவிட்டவர்க்கு வாழ்க பல்லாண்டென நன்றியோடு வாழ்த்துக்களும் சொல்லிடுவோம் வாழ்க

  • @krishnaswamyveeranan7665
    @krishnaswamyveeranan7665 Рік тому +15

    நான் 1950 லிருந்தே இதுபோன்ற இனிமையான இசையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்

    • @daisynirmala4542
      @daisynirmala4542 Рік тому +2

      நீங்கள் 100 ஆண்டு வாழ வாழ்த்துக்கள்

    • @eswarikandeeban769
      @eswarikandeeban769 Рік тому +2

      ​@@daisynirmala4542 @

    • @manickam9811
      @manickam9811 Рік тому +2

      அப்ப உங்க வயசு என்னங்க நண்பரே.....?

    • @natarajann9841
      @natarajann9841 10 місяців тому

      😅😅😮😢

    • @abufa1959
      @abufa1959 10 місяців тому

      0

  • @sadasivamc2944
    @sadasivamc2944 6 років тому +10

    Nice Song to remember for ever

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 2 роки тому +8

    Selected songs are superb. (1)காவியமா - பாவை விளக்கு(1960) (2)முல்லை மலர் மேலே - உத்தமபுத்திரன்(1958) (3)உலவும் தென்றல்(7)வாராய் - மந்திரிகுமாரி(1950) G RAMANATHAN (4)வசந்தமுல்லை - சாரங்கதாரா(1957) (5)வண்டி உருண்டோட - வண்ணக்கிளி (1959) (6)ஆயிரம் கண் போதாது - பாவை விளக்கு(1960) KVM (7)என்னை விட்டு - குமுதம்(1961)KVM (8)

    • @rajagopalankamakshi1420
      @rajagopalankamakshi1420 Рік тому +1

      கேட்கமுடியுமோ மமுடியாதோ என்றிருந்த நிலையை மாற்றறி அதுவும் முடியும் என்றிருந்த நிலை யை தந்த தங்களுக்கு எவ்வளவு
      நன்றி சொன்னாலும் தகம் அது மிக குறைவே

  • @jananivijayan337
    @jananivijayan337 5 місяців тому

    SUPER SONGS

  • @mohideenalameen-vs4xx
    @mohideenalameen-vs4xx Рік тому +1

    💙❤️💚Super Song.

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Рік тому +1

    மருதகாசி.மாபெரும்.தமிழ்.கவிஞர்.

    • @palanichamysubbiah6801
      @palanichamysubbiah6801 Рік тому +1

      மருதகா அவர் கள் மர்க்கமுடியுதவர் நான் pett இ கண்டு மனம் மகிழ்ந்து உள்ளேன் அவர்பாட ரசுச்ச் த்து.. மற க்க வில்லை

  • @johnrajoo1765
    @johnrajoo1765 3 роки тому +4

    Great

  • @vaithvaithyanathan8133
    @vaithvaithyanathan8133 Рік тому +16

    காலத்தால் அழியாத காதல் காவியம்

  • @eniyan75
    @eniyan75 10 місяців тому

    I like old songs

  • @MadhavanMadhavanMd
    @MadhavanMadhavanMd 2 роки тому +2

    Super

  • @chendubaskar8341
    @chendubaskar8341 4 роки тому +3

    Super songs

  • @kumarasamyvelayutham5129
    @kumarasamyvelayutham5129 Рік тому +4

    மருதகாசி பாடல்கள் காலத்தால் அழியாத பாடல்கள்

  • @gururajanbhimarao7619
    @gururajanbhimarao7619 Рік тому +10

    கண்ணதாசனுக்கு இணையான கவிஞர் திலகம்

  • @pandari12r2
    @pandari12r2 3 роки тому +7

    Each and every song is so lovely and impressive that we all enjoy forever now and then.Excellent

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 3 роки тому +2

      தமிழ் கவிஞர் பற்றிய பதிவு கூட தமிழில் இல்லை என்பது
      வேதனையாகும்

    • @chandramohanjp7823
      @chandramohanjp7823 Рік тому

      Supper

  • @rsp9129
    @rsp9129 4 роки тому +9

    மெட்டுக்கு விரைவாக பாட்டு எழுதும் திறமையால் திரைஇசை கவிதிலகம் என பாராட்டப் பெற்றார்

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Рік тому +1

      Palay,பாடல்கள்,அன்றும்,என்றும்,அழியாத,கவெய,பாடல்கள்,பொட்டமைக்கு,நன்றி,அண்ணா

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Рік тому +1

      பத்மசிறீ,ஷ்வங்கனேசன்,சார்,பத்மினி,நடிப்பு,ப்பிரமதம்,சூப்பர்,படல்வரிகள்

  • @kesavanr4309
    @kesavanr4309 Рік тому +1

    Me:54:my favorite songs

  • @gangadharansubbarayan3800
    @gangadharansubbarayan3800 4 роки тому +10

    All songs written by great Marudha Kasi are very memorable, lovable & enjoyable for ever. 'Gangadharan, Bangalore'

    • @s.kgamers2007
      @s.kgamers2007 2 роки тому

      Iii ÍIIKÍÔÔIIKI iiiiikikkiiíiiiiíikiiiiiiiiíiiííkiííiíiíiíkiíiiiííiíiíiiiiiiiiiíkikiiikííiiíiiííikiiikiiiiiíiiiiiiiiíiikiiiiiiiíikkiíiíiiiiikííiíiiiiikíiiiíííiíiiiiiiiiikíiikiiiiikiiíikiiiíiiiíiiiiíkikíkíikiiiiíiiiikíiiiiíiiiiiikiiiiiiiikiiiíikiiiiiiiiiiiiiiikkiiiiikiiiiiíkkkiikikiiiikiiiiiiiiiiiiiíiiiikikíiiiiiíiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiikiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiikiíiíiiiíiiiiiiiikiikiikíiíiíiiiikiiiikiiiiíiiíííiiiiiiíiíiiiiiikiiiiiikii

  • @anbalagananba7339
    @anbalagananba7339 4 роки тому +7

    அடிக்கிற கைதான் அணைக்கும்
    அணைக்கிற கைதான் அடிக்கும்
    இனிக்கிற வாழ்வே கசக்கும்
    கசக்கிற வாழ்வே இனிக்கும் (அடிக்கிற)
    புயலுக்குப் பின்னே அமைதி - வரும்
    துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி
    இருளுக்குப் பின் வரும் ஜோதி
    இதுதான் இயற்கை நியதி
    இதுதான் இயற்கை நியதி (அடிக்கிற)
    இறைக்கிற ஊத்தே சுரக்கும் - இடி
    இடிக்கிற வானம் கொடுக்கும்
    விதைக்கிற விதை தான் முளைக்கும்
    இதுதான் இயற்கை நியதி
    இதுதான் இயற்கை நியதி (அடிக்கிற)
    GEETHAKRISHNAMURTHY at 10:02 AM

    • @tperiasamy833
      @tperiasamy833 Рік тому +1

      பழைமை என்றும் மாறாதது. சுவைக்க சுவைக்க இன்பம் தீராது.
      இப்படிக்கு தா
      பெரியசாமி, வங்கி காலனி, வெண்ணெய் மழை கருர்.

  • @parthasarathy3944
    @parthasarathy3944 4 роки тому +24

    கவிஞர் மருதகாசி அவர்களின் பாடல்கள் சாகா வரம் கொண்டு என்றென்றும் தமிழுக்கு பெருமை சேர்க்கும்........

  • @ramasammyramasammy2483
    @ramasammyramasammy2483 Рік тому +1

    Entrum. Marakkamudiyatha. Padalkal

  • @gandhimathi2508
    @gandhimathi2508 11 місяців тому +3

    இன்றைய நிலையில் அனைவரும் விரும்பி கேட்டல் பாடல்கள் நடிப்பு ம்

  • @nithyanandampillai1046
    @nithyanandampillai1046 6 місяців тому

    காதல் மூன்றெழத்து தமிழ்
    மூன்றெழத்து.

  • @vcdinakaran8237
    @vcdinakaran8237 Рік тому +2

    Pleasant to Ears and peaceful to Heart

  • @padamnathan9927
    @padamnathan9927 Рік тому +3

    Even Shazhahan would not have walked like our Sivaji games and. Super walk like a king

  • @tvkalahasthy1387
    @tvkalahasthy1387 Рік тому +2

    Hat's of to old legends😊

  • @vijayalakshmir-bc2si
    @vijayalakshmir-bc2si 3 місяці тому

    😊

  • @iyamperumalkalimuthu7161
    @iyamperumalkalimuthu7161 5 місяців тому

    மறக்க முடியாத காதல் கானம்

  • @jeyavelujeyavelu7955
    @jeyavelujeyavelu7955 Рік тому +1

  • @RajRaj-jx5ey
    @RajRaj-jx5ey 2 роки тому +14

    இப்பாடல்களைக் கேட்கும் போது மரணத்தருவாயில் இருப்பவர்கூட பிழைத்து விடுவார்.