வணக்கம் சார். 2ஆண்டு வித்தியாசத்தில் என் பெற்றோர்கள் இறைவனிடம் சேர்ந்த 27-ஆ....க்கு முன் திரு.. லோகநாதன்;சந்திரபாபு;நாகேஷ்;பி.சுசிலா;பி.லீலா;எம்.ஜி... ;சிவாஜி போன்றோர்கது பாடல் படம் என்றால் என் தாய் -உணவு;பிள்ளைகள் தூக்கம் எல்லாவற்றையும் மறந்து பாடல் & படத்தில் கண்ணோட்டமாக இருக்கையில் குடல் கூலிக்கு;எனும் பசியில் உங்கள் பிள்ளைகள் வாட கொண்டை பூ விற்கு என்பதுபோல படமா முக்கியம் என்று கேட்டு என் தாயாரை அடித்த போது வானொலியில் ஆசையே அலை போலே என்ற பாடலை கேட்டு அழுது கொண்டே என் தாயார் பள்ளிக்கு சென்று வந்த உனக்கு பசி என்றால் கூலி வேலைக்கு செ... வந்த எனக்கு எவ்வளவு பசியால் இருக்கும் என்று கூறி ச... பாபு ;நாகேஷ் போன்றோர் சிரிப்பதற்கு எதிர்மாறாக (ஏளனமாக) சிரிப்பதையெல்லாம் அப்போது கோபமாக இருந்தாலும் இப்போதெல்லாம் நீங்கள் வெளியிட்ட திருச்சி லோகநாதன் பாடல்கள் கேட்கும் போது என் தாயார் வடித்த தண்ணீருக்கு மேல் பலமடங்கு கண்ணீர் எழுகிறதுங் சார். விடுபட்ட திருச்சி லோகநாதன் பாடல்கள் எல்லாம் ஒலியாகும் செய்யுங்கள் சார். அமைதியிலாதென் மனமே.. எனும் பி. லீலா அவர்களது பாடலை கேட்கும் போது என் தாயார் அதிகம் அழுதது ஞாபகம் வருவதால் பி. லீலா அவர்களது பாடல்கள் முழுவதும் ஒலிபரப்புங்கலென மிக ஆவலோடும் பணிவன்போடும் கேட்டு கொள்கிறேன் சார். இதுவரை பல திரைவாசிகளது பாடல்களை வெளியிட்டமைக்கா உங்களுக்கு கணக்கிட நன்றிகள் சார்👩❤️🎉❤😢🎉
இந்த ஆண்டு திரு TL அவர்களின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டது. அன்னாரது பாடல்களை மகிழ்வுடன் நினைவு கூர்வோம் 🙏💐
திரு லோகநாதன் அவர்களின் குரல் இனிமை மட்டுமல்ல விவரிக்க இயலாத ஒரு unique voice ❤❤🎉
கவிஞர்வாலி அவர்கள்கூறுவார்காவிரியும்கொள்ளிடமும்கரை புரண்டு ஓடுமாம்நடுவேதிருவரங்க மாம்எமது ஊர்ஆகதிருச்சியின் மகிமைமிகப்பெரியது
Superb meaningful songs to hear always.
ஆகா,இனிமையான பாடல்கள்,நன்றி
கிராமிய மணம் வீசும் அருமையான பாடல் தொகுப்பு ரொம்ப நாளாக தேடிய எதார்த்த குரலோசை நன்றி
அருமை
Very nice songs to listen pls keep it up
அருமையான பாடல் பதிவு
Super hero 👏
எனக்கு பிடித்த பாடல்... ஆசையை அலைபோல .. படம் பூம்புகார்...❤❤❤
ஆசையே அலைபபோலே... பாடல் இடம்பெற்ற படம்
"தை பிறந்தால் வழி பிறக்கும்"...
வணக்கம் சார். 2ஆண்டு வித்தியாசத்தில் என் பெற்றோர்கள் இறைவனிடம் சேர்ந்த 27-ஆ....க்கு முன் திரு.. லோகநாதன்;சந்திரபாபு;நாகேஷ்;பி.சுசிலா;பி.லீலா;எம்.ஜி... ;சிவாஜி போன்றோர்கது பாடல் படம் என்றால் என் தாய் -உணவு;பிள்ளைகள் தூக்கம் எல்லாவற்றையும் மறந்து பாடல் & படத்தில் கண்ணோட்டமாக இருக்கையில் குடல் கூலிக்கு;எனும் பசியில் உங்கள் பிள்ளைகள் வாட கொண்டை பூ விற்கு என்பதுபோல படமா முக்கியம் என்று கேட்டு என் தாயாரை அடித்த போது வானொலியில் ஆசையே அலை போலே என்ற பாடலை கேட்டு அழுது கொண்டே என் தாயார் பள்ளிக்கு சென்று வந்த உனக்கு பசி என்றால் கூலி வேலைக்கு செ... வந்த எனக்கு எவ்வளவு பசியால் இருக்கும் என்று கூறி ச... பாபு ;நாகேஷ் போன்றோர் சிரிப்பதற்கு எதிர்மாறாக (ஏளனமாக) சிரிப்பதையெல்லாம் அப்போது கோபமாக இருந்தாலும் இப்போதெல்லாம் நீங்கள் வெளியிட்ட திருச்சி லோகநாதன் பாடல்கள் கேட்கும் போது என் தாயார் வடித்த தண்ணீருக்கு மேல் பலமடங்கு கண்ணீர் எழுகிறதுங் சார். விடுபட்ட திருச்சி லோகநாதன் பாடல்கள் எல்லாம் ஒலியாகும் செய்யுங்கள் சார். அமைதியிலாதென் மனமே.. எனும் பி. லீலா அவர்களது பாடலை கேட்கும் போது என் தாயார் அதிகம் அழுதது ஞாபகம் வருவதால் பி. லீலா அவர்களது பாடல்கள் முழுவதும் ஒலிபரப்புங்கலென மிக ஆவலோடும் பணிவன்போடும் கேட்டு கொள்கிறேன் சார். இதுவரை பல திரைவாசிகளது பாடல்களை வெளியிட்டமைக்கா உங்களுக்கு கணக்கிட நன்றிகள் சார்👩❤️🎉❤😢🎉
Gold songs
Supe
Athanasius arumaiyana padalgal
Kalai thiran konda kammalanda
பேச்சை குறைத்திருக்கலாம்.