SELKON - ஒரு மோட்டார், இரண்டு தண்ணீர் - புதிய கண்டுபிடிப்பு -

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • SELKON Innovative deep bore well water pumping @ half the cost and 20 years Maintenance free water pumping.
    SELKON Industries Pvt. LTD, Kannudaiyampalayam, Ganapathypalayam, Erode to Karur Road, Erode, Tamil Nadu, India, Mobile: 9655321216, 9444434118, www.selkon.in

КОМЕНТАРІ • 103

  • @sivaperumal580
    @sivaperumal580 Рік тому +6

    பல வருடங்களுக்கு பின்னர் மன திருப்தியான மன நிறைவான நல்ல ஆலோசனைகளை வழங்கியது மிக மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி

  • @Muthupandi-os7wk
    @Muthupandi-os7wk Рік тому +2

    உங்கள் பதிவு நன்றாக உள்ளது.எங்களுடைய சொந்தங்களுக்கு இந்த பதிவை அனுப்பி வைத்துள்ளோம்.

  • @loganathanc4704
    @loganathanc4704 Рік тому +3

    அண்ணா நீங்க போய் மாட்டி உங்கள் வீட்டில் பயன்படுத்தும் போது ஒரு வீடியோ போடுங்க

  • @வள்ளுவர்-ந8ந

    ஆக சிறந்த பயனுள்ள பதிவு 🙏🙏🙏💐💐💐

  • @muthandimuthu2465
    @muthandimuthu2465 Рік тому +1

    Best mechanizam valthugal...

  • @ManividhyaManividhya
    @ManividhyaManividhya 9 місяців тому +1

    ஐயா வணக்கம் நாங்க வந்து அரியலூர் மாவட்டம் எங்கள் போர் வந்து பழைய போருங்கய்யா என்கிட்ட போர் கரண்ட் சர்வீஸ் இல்ல வீட்டு சர்வீஸ் வச்சு தண்ணி வீட்டுக்கு மோட்டர் போட முடியுமா

  • @MuruganMurugan-hf1mw
    @MuruganMurugan-hf1mw 10 місяців тому

    Sir vanakkam
    Kallakurichi distric
    3 bore உள்ளது. 7.5 hp Eb service erukku

  • @veeraraghavanethirajalu8632
    @veeraraghavanethirajalu8632 Рік тому +1

    Instead of multiple delivery pipes and air nozzles, Introduce for every 100 feet foot valve with compressor nozzle with single delivery pipe, so that the water yield is continuous.

  • @sivashankar6405
    @sivashankar6405 2 роки тому +2

    Very innovative sir

  • @avudaiyappansoonaiyan2379
    @avudaiyappansoonaiyan2379 Рік тому +1

    Valthukkal Anna

  • @guruusha
    @guruusha Рік тому +1

    Brilliant work. Hats off to this engineer

  • @maninagayya1225
    @maninagayya1225 2 роки тому +6

    நல்ல எண்ணங்கல் நல்ல வளர்ச்சி வாழ்த்தகள்

  • @naurunaisnasurunais1828
    @naurunaisnasurunais1828 Рік тому +1

    சார் நாங்க அரியலூர் மாவட்டம்

  • @ramans.t6941
    @ramans.t6941 Рік тому

    EXCELLENT 👌 VERY USEFUL VIDEO. 🙏🙏

  • @dhanapala9533
    @dhanapala9533 Рік тому +1

    அன்பு சகோதரர் மற்றும் செல்கான்நிர்வாகத்தினர் அனைவரும் வாழ்க வளமுடன் நமது தயாரிப்புகள் அனைத்தும் தண்ணீர் பயன்படுத்தும் அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன்

  • @harikirushnan4897
    @harikirushnan4897 10 місяців тому

    Price

  • @sakthiborewell6763
    @sakthiborewell6763 Рік тому +3

    விலை அண்ணா

  • @NarasammalMano
    @NarasammalMano 9 місяців тому +1

    Excellent

  • @veeraraghavanethirajalu8632
    @veeraraghavanethirajalu8632 Рік тому +2

    Give correct alternative to submersible pump only when it does same work and function, fully

  • @UngalUzhavan
    @UngalUzhavan 9 місяців тому

    GSM based இரண்டு மோட்டார் கண்ட்ரோல் செய்யக்கூடிய IOT இருக்கிறதா விலை என்ன?

  • @sakthiborewell6763
    @sakthiborewell6763 Рік тому +2

    மண்ணு உள்ள குளிக்கும் ஆகுமா

  • @durairaj7479
    @durairaj7479 2 роки тому +1

    விரைவில்

  • @gururajesh81
    @gururajesh81 2 роки тому +1

    Good informative video.

  • @sakthivelan4675
    @sakthivelan4675 9 місяців тому

    மதுரை கிடைக்குமா சார்

  • @govindasamy71
    @govindasamy71 6 місяців тому

    750 அடி ஆழத்துக்கு என்ன புட்பால் போடுறது ரேட் எவ்ளோ

  • @mohanmanchaiah5685
    @mohanmanchaiah5685 Рік тому

    Please tell me the cost for providing 90foot depth Borewell to replace 6hp submersible pump near Mysore

  • @swaminathaniyer9615
    @swaminathaniyer9615 Рік тому +1

    டெல்டா பகுதியில் எந்த இடத்தில் தாங்கள் அமைத்துள்ளீர்கள்?

  • @raajkumar7121
    @raajkumar7121 Рік тому +1

    Jet motor க்கு இந்த பம்ப் ஐ பயன்படுத்தலாமா

  • @mithunr9557
    @mithunr9557 2 роки тому +2

    Sir I’m from kodumanal chennimalai do you have air compressor with diesel engine because we don’t have EB and I saw one video in your channel we have 700 ft borewell need irrigation for super napier only in 30 cents

  • @VishnuPriya-x3h
    @VishnuPriya-x3h 9 місяців тому

    சார் வணக்கம் எனது ஊர் பழனி பக்கத்தில் உள்ளது எனது பெயர் பழனிச்சாமி நான் எனது தோட்டத்தில் போர் 800அடி போர் தண்ணீர் மிக குறைந்த அளவு உள்ளது எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @Gunasekar-tj2yr
    @Gunasekar-tj2yr 6 місяців тому

    👌👌

  • @மனம்மனம்ஏமாற்றம்ஏமாற்றம்

    தென்காசி பக்கம் செய்து தருவீர்களா?

  • @PalChamyPalmax
    @PalChamyPalmax 9 місяців тому

    Vivasyee ku free ya kuduga ya

  • @sukumarbdu
    @sukumarbdu 9 місяців тому +3

    உங்களுடைய பம்பு செட்டு தொழில் ரீதியாக நீங்கள் நீர் மேலாண்மை அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு எடுத்துச் சென்று விட்டீர்கள். மழை பெய்யும் கால அளவு மாறுபடக்கூடாது. மழைக்காலங்களில் மலை மிதமானதாகவும் நீண்ட காலம் பேசக்கூடியதாக இருக்க வேண்டும். அதுக்கு முதலில் மரங்கள் தமிழக முழுவதும் நிறைய நிலப்பரப்புகளில் மரங்களை அதிகரிக்க வேண்டும்.

  • @sridharanrathinasamy
    @sridharanrathinasamy 2 роки тому +1

    Thanks for video

  • @NarasammalMano
    @NarasammalMano 9 місяців тому

    Super

  • @sssjanar551
    @sssjanar551 Рік тому

    தொலைபேசி எண் தெரிவிக்கவும்.

  • @sakthitransports8844
    @sakthitransports8844 Рік тому

    Pollachi iam happy

  • @smgrelaxationmusics2711
    @smgrelaxationmusics2711 Рік тому +2

    இதனை சோலாரிஸ் பயன்படுத்த இயலுமா?

  • @jsaleem3210
    @jsaleem3210 Рік тому +1

    உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இடத்தில் என்ன மோட்டார் தேவைபடும் என்று சொல்ல வேண்டும் ஐயா

  • @muthukumarm1624
    @muthukumarm1624 Рік тому +4

    ஒரே கம்ப்ரஸரில் இரண்டு 700 அடி போர் போட்ட முடியுமா எத்தனை எச்பி மோட்டார் பொருத்த வேண்டும்

  • @ramasamysuresh6730
    @ramasamysuresh6730 Рік тому

    I have two valve old compressor and two bore wells each one inch water. Can u give me the estimat. Place near vathalakundu dindigul dt

  • @thirumalabrowsingcenter1536
    @thirumalabrowsingcenter1536 2 роки тому

    sir it is comportable for drip irrigation

  • @manoharanrajangam3028
    @manoharanrajangam3028 11 місяців тому +1

    2" பைப் + 2" பைப் =4" பைப் டெலிவரி வராது...

  • @karthickprabhu5128
    @karthickprabhu5128 7 місяців тому

    Load calculation panittu peasa sollugada avana

  • @bhavanisagardamfishing5677
    @bhavanisagardamfishing5677 Рік тому

    5HP மோட்டார்க்கு என்ன விலை வரும் sir

  • @rajarajan04
    @rajarajan04 2 роки тому

    Could you make DC motor compressure for solar

  • @Sathya-kj9sw
    @Sathya-kj9sw 2 роки тому +1

    திண்டுக்கல்லில் வந்து செய்து தருவீர்களா

  • @krishnaveniprabhakaran9374
    @krishnaveniprabhakaran9374 2 роки тому +3

    அண்ணா 900 அடி போருக்கு எவ்வளவு ஹெச்பி கம்பரசர் மோட்டார் போட வேண்டும் பைப்பு மோட்டார் கம்பரசர் ஏர் பைப் மொத்தமாக எவ்வளவு பிரைஸ் வரும்

  • @kesamoorthi3920
    @kesamoorthi3920 Рік тому

    Old oil used
    Heet used oos pip
    Nxst pa'mp used ese only

  • @johnkennedyr2223
    @johnkennedyr2223 2 роки тому

    Foot valve price please

  • @manjunathgowdakbmanjunathg7629

    Give information in kannada

  • @athiathi-kc4en
    @athiathi-kc4en Рік тому

    Hi.namar

  • @kallaigods
    @kallaigods 11 місяців тому

    வணக்கம் ஐயா நான் மேற்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டேன் ஆனால் அவர்கள் எனக்கு இதை பற்றி எதுவுமே கூறவில்லை மிக மிக வருத்தம்

    • @SELKONPUMPINGERODE
      @SELKONPUMPINGERODE  11 місяців тому

      Call 9655810333

    • @kallaigods
      @kallaigods 11 місяців тому

      @@SELKONPUMPINGERODE இதுவரை நான் ஆறு நாட்கள் தொடர்பு கொண்டேன் ஆனால் யாரும் எனது அழைப்பை எடுக்கவும் இல்லை எடுத்தாலும் சரியான விவரங்களை கூறவில்லை

  • @mathiarasuraju-zz6le
    @mathiarasuraju-zz6le Рік тому

    Uruttu uruttu

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 Рік тому

    Eanda.dey..😮peasa viduda .poaramboakku...

  • @janarthanansur
    @janarthanansur 2 роки тому

    Sand ulla pona

  • @tamiltimes5326
    @tamiltimes5326 8 місяців тому

    7:19 adichu vidunga kaasa panama😑😂

  • @btnmurali
    @btnmurali 9 місяців тому +1

    Number

  • @rrajasekar1000
    @rrajasekar1000 2 роки тому

    For agriculture purpose 300feet which one is use sir

  • @sghouse
    @sghouse 10 місяців тому

    Phone number no one will recieve best quality

    • @SELKONPUMPINGERODE
      @SELKONPUMPINGERODE  9 місяців тому

      call 8608831777

    • @seeniperumal7932
      @seeniperumal7932 3 місяці тому

      4 இன்ச் போர் கம்ப்யூரேசர் ஓடுகிறது உங்கள் பம்ப் podalama