அட போம்ம .. நானும் 4 தெரு நாய்கள் வளர்கிறேன். தினசரி 1 கிலோ அரிசி, 3/4 லிட்டர் பால் ,பலகாரங்கள் கொடுத்து வருகிறேன். உடம்பு சரியில்லை என்றால் தனியார் மிருக மருத்துவமனைக்கும் அழைத்து செல்வேன்.. 4ம் என் செல்லம் என்றே அழைத்து வருகிறேன்.
Thambi நீங்கள் சொல்வது போல நம்மை நம்பி வாயில்லா ஜீவன் இருக்கிறது என்றால் அதை பாதுகாப்பு கொடுக்கும் போது சந்தோஷத்துடன் புண்ணியமும் கிடைக்கிறது. உங்களுடைய நல்ல எண்ணத்திற்கு🙌🙌🙌 காலபைரவரின் துணை கிடைக் கட்டும். 👍👍👍👌இந்த பதிவு Sunday special video.நன்றி.வாழ்க வளமுடன்🙌🙌🙌🙌🙌🙌
ஆண்குட்டி என்றதும் வாங்கிவிட்டார்கள் சார்,,பெண்குட்டிகளை யாருமே வாங்குவது இல்லை ,,,கருத்தடை ஆப்ரேசன் செய்து விடலாம் என்று சொன்னாலும் யாருமே கேட்பதே இல்ல அண்ணா,,பெண் குட்டிகளையும் தத்து எடுக்க சொல்லி ஒரு வீடியோ போடுங்க அண்ணா,,Please please please please please please please please please please please
@@Pranav_Kumar_B_Vமிக்க மகிழ்ச்சி 🙏. நான் தெரு நாய்க்கு சாப்பாடு வைப்பேன் அது 7 குட்டி போட்டிருக்கு. ஆண் குட்டியை எடுத்துட்டு போய்ட்டாங்க.இன்னும் ஒரு ஆண் குட்டி ஐந்து பெண் குட்டிகளும் இருக்கு.
அண்ணா நாங்கள் இப்போது Flatல் உள்ளோம் எனது நெடு நாள் ஏக்கம், உங்கள் channel பார்த்து பார்த்து அதிகரித்து விட்டது. ஒரு தனி வீடு, சிறிய தோட்டம், அதில் ஒரு நாட்டு நாய் மற்றும் பூனையுடன் வாழ பெரிய ஆசை.
எங்கள் வீட்டில் 3 பெண்நாய்க்குட்டிகள் தெருவில் எடுத்தது ஒன்றை எடுத்தால் மற்றவை பாவம் என்று எல்லோரையும் கொண்டு வந்தாச்சு அழகா வளர்ராங்கள் யாராவது கேட்டால் கொடுக்கலாம் இல்லாவிட்டகல் கருத்தடை செய்து வைத்துக்கொள்வோம் இவர்களின் அழகிற்க்கு எந்த வெளிநாட்டு நாயும் ஈடாகாது ❤❤❤❤
அழகு செல்லங்கள் இருவரும் செய்யும் குறும்பு சூப்பர்,,நீண்ட நாட்களுக்கு பிறகு மேக் செல்ல பையன்,குட்டி இரண்டு பேரும் சேர்ந்தே ரசிக்கும் படி இருந்தது. குட்டி எடுத்து வளர்க்கும் குடும்பத்துக்கு மிகவும் நன்றி. அண்ணாவின் சேவைக்கு கோடி நன்றி, வீடியோ பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.God bless you and your family Anna 👍👌🙏
பாவம் ஆண் நாயாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ரோட்ல இருந்துச்சுன்னா எல்லோரும் அன்போடு எடுத்து வளர்க்கலாம் நாம அது மேல பாசம் காமிச்சு அது பல மடங்கு நம்ம மேல பாசம் வைத்திருக்கும்
வணக்கம் சிவா,உண்மையில் உங்களை பாராட்டுவதில் பெருமையாக இருக்கிறது,இவ்வளவு அருமையான மனிதராக நீங்களும் ,உங்கள் குடும்பமும் இருப்பது உண்மையில் பெருமையாக இருக்கிறது,எல்லோரும் உங்களைப்போல் இருந்தால் உலகம் மிக மிக நன்றாக இருக்கும்,நீண்ட நாட்களுக்கு பிறகு மேக் பயலை பார்த்ததில் சந்தோசம் சிவா,நன்றி வாழ்த்துக்கள்!❤
வணக்கம் சிவா அண்ணா.. மற்றும் ஒரு அருமையான பதிவு... நற்பவி. மேக் தங்கம் நீ நல்லா இருக்கனும். சிவா அண்ணா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். அண்ணி/ அபி /இருவருக்கும் வணக்கம். வாழ்க வாழ்க வாழ்கவே. 🙏💐👏👏👏👏👌✅💯🙏
எங்க வீட்டு செல்லமும் இப்படி தான் புதுசா தெருவுல வர்ர குட்டி பசங்கள பாத்தா கிட்ட சேத்துக்க மாட்டான். அந்த குட்டி பயல எடுத்து வளர்த்த விரும்பும் குடும்பத்தினர்கு வாழ்த்துக்கள்
இவ்வளவு தெளிவாக தெரு நாய்களுக்கு என வீடியோ போட்டு பலர் மனதில் நல்ல எண்ணங்கள் வளர காரணமாக இருக்கும் உங்களை மனதார வாழ்த்தி உங்கள் பணி தொடர வேண்டும். உங்கள் குடும்பம் செழிக்க வேண்டும் என கடவுள் உங்களுக்கு துணையாக இருக்கவேண்டும் என மனதார பிரார்த்தனை செய்கிறேன். நான் தொடர்ந்து ஐந்து முதல் பத்து நாய்கள் வரை பதினைந்து வருடங்களாக உணவு மட்டுமே தந்து வருகிறேன். பாதுகாப்பு மற்றும் உரிமையான ஒரு இடத்தை என்னால் செய்து தர முடியவில்லை. வீட்டில் உரிமையுடன் மூவர் மற்றும் சில பூனைகள். ஆனால் உங்கள் பணி பலருக்கு வழி காட்டி உள்ளது. வாழ்க உங்கள் குடும்பம். சிறக்க பணி . கடவுள் அருள் என்றென்றும் கிடைக்கட்டும்.
அருமையான பதிவு அண்ணா, உங்கள் முயற்சி எல்லாமே எங்களுக்கு ஒரு அனுபவம் தான் அண்ணா. உங்கள் மேலான எண்ணத்திற்க்கு கிடைத்த வெற்றி இது. அருமை அண்ணா பதிவுக்கு நன்றி
I was waiting to see Mack payyan, from his face he showing his sadness. What you are doing is a great service. Show us a photos when the puppy is older. We also love animals like you. You are a great person. Thank you for showing us Mack payyan.
இப்படி கருணை கொண்ட மனிதர் இந்த உலகதில் மேன்மேலும் உருவாக்க வேண்டும்.
தெரு நாய் என்று நினைக்காதீங்க! அவ்வளவு பாசம் வைக்கும்! நன்றியுடன் இருக்கும் அந்த ஜீவன்கள்!🙏🏻🌹🙏🏻🎉
இந்த குட்டிக்கு வாழ்வு குடுத்த அந்த குடும்பத்துக்கு கோடி நன்றிகள்
Nandrigal
பெண் குட்டிகள் வீரம் அதிகம்! 🙏🏻🌹🙏🏻
அந்த குடும்பத்திற்கு கோடான கோடி நன்றி...
5.35 தாயோட அரவணைப்புல இருக்குற மாதிரி பாதுகாப்பு கிடைச்சிருக்கு இந்த குழந்தைக்கு 😢
பாசத்துடன் எடுத்து கொடுத்த உங்களுக்கும் பிரியத்துடன் பெற்றுக் கொண்டவருக்கும் வாழ்த்துக்கள் கடவுள் உங்கள் இரு குடும்பத்தையும் ஆசீர்வதிக்கட்டும்.
அழகு குட்டி செல்லம் ❤️❤️❤️❤️
அவனை இவ்வளவு அன்பாக பராமரிக்கும் அந்த தோழருக்கு அன்பான நன்றிகள்..❤
இந்த குழந்தைகளை வளர்க்கும் நல்ல உள்ளங்களுக்கு ஒரு சல்யூட் ❤🙏
continue your service. he will be blessed .
Thank you 🙏
Thathethavarukkum vaalthukkal, padhivu yeduthavarukkum vaalthukkal.
தாயைப் பிரிந்து தெருவில் சுற்றி திரியும் குட்டி நாய்களுக்கு ஒரு குடும்பத்தையே தேடி கொடுக்கும் உங்களது உயர்ந்த எண்ணத்திற்கு நன்றி வாழ்த்துக்கள்🙏
உர முட்டையில் உறக்கம் கொண்ட எங்கள் குட்டி தலைக்கு வாழ்த்துக்கள் 😂😂😂 குட்டி தா தா
இரண்டாவது குழந்தை வந்தது மூத்த குழந்தை ஏங்கும் அதே பாசம் தான் இவங்களுக்கும் ❤❤
இன்னொரு ஜென்மம் இருந்தால் உங்கள் மகளாக பிறக்க ஆசை ❤❤❤
Nee deivsmagal amma 🙏
Me too 🙏
Appa
Fish update
அட போம்ம .. நானும் 4 தெரு நாய்கள் வளர்கிறேன். தினசரி 1 கிலோ அரிசி, 3/4 லிட்டர் பால் ,பலகாரங்கள் கொடுத்து வருகிறேன். உடம்பு சரியில்லை என்றால் தனியார் மிருக மருத்துவமனைக்கும் அழைத்து செல்வேன்.. 4ம் என் செல்லம் என்றே அழைத்து வருகிறேன்.
பல நாட்கள் கடந்து அருமையான ஒரு வீடியோ...அதுவும் குட்டி மேக் வீடியோ..அழகு..😘❤👍🙏
Thambi
நீங்கள் சொல்வது போல நம்மை நம்பி வாயில்லா ஜீவன் இருக்கிறது என்றால் அதை பாதுகாப்பு கொடுக்கும் போது சந்தோஷத்துடன் புண்ணியமும் கிடைக்கிறது. உங்களுடைய நல்ல எண்ணத்திற்கு🙌🙌🙌 காலபைரவரின் துணை கிடைக் கட்டும். 👍👍👍👌இந்த பதிவு Sunday special video.நன்றி.வாழ்க
வளமுடன்🙌🙌🙌🙌🙌🙌
Very good observation and narration.
ஆண்குட்டி என்றதும் வாங்கிவிட்டார்கள் சார்,,பெண்குட்டிகளை யாருமே வாங்குவது இல்லை ,,,கருத்தடை ஆப்ரேசன் செய்து விடலாம் என்று சொன்னாலும் யாருமே கேட்பதே இல்ல அண்ணா,,பெண் குட்டிகளையும் தத்து எடுக்க சொல்லி ஒரு வீடியோ போடுங்க அண்ணா,,Please please please please please please please please please please please
I'm adopted female only.now she is my daughter. Ammulu.
@@Pranav_Kumar_B_Vமிக்க மகிழ்ச்சி 🙏. நான் தெரு நாய்க்கு சாப்பாடு வைப்பேன் அது 7 குட்டி போட்டிருக்கு. ஆண் குட்டியை எடுத்துட்டு போய்ட்டாங்க.இன்னும் ஒரு ஆண் குட்டி ஐந்து பெண் குட்டிகளும் இருக்கு.
Iam adopted 3female dog amulu, chakkarai, chikko😅😅😅😅
@@sumathidhasvlogs4817 please do family planning surgery sister
Me too adopted female only..her name is happy...she is very happy withnus
சாரோடவீடியோவ 3வருடமா பார்த்துகிட்டு இருக்கேன் நல்ல மனுஷன் அவருடைய குறல் அருமை❤
உங்க நல்ல மனசுக்கு நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க அந்த குட்டி சென்ற குடும்பம் நல்லா இருக்கணும் வாழ்க வளமுடன் நலமுடன்
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
அண்ணா
நாங்கள் இப்போது Flatல் உள்ளோம்
எனது நெடு நாள் ஏக்கம், உங்கள் channel பார்த்து பார்த்து அதிகரித்து விட்டது.
ஒரு தனி வீடு, சிறிய தோட்டம், அதில் ஒரு நாட்டு நாய் மற்றும் பூனையுடன் வாழ பெரிய ஆசை.
உங்கள் ஆசை நிச்சயம் நிறைவேறும். அதற்கான முயற்சிகளை ஆரம்பிங்க. கண்டிப்பா கை கூடும்.
@@ThottamSiva 🙏🙏🙏
நல்ல வீடியோ பதிவு தெரு நாய்களிடம் நீங்கள் காட்டும் கரிசனம் நெகிழ் வைக்கிறது நீங்கள் பல்லாண்டு வாழ்க
எங்க வீட்டில் தானே வந்த தெருநாய் குட்டியைத்தான் வளர்க்கிறோம். பார்ப்பதற்கு கோம்பை மாறி தோற்றம் இருக்கும் 😅😊❤
எங்கள் வீட்டில் 3 பெண்நாய்க்குட்டிகள் தெருவில் எடுத்தது ஒன்றை எடுத்தால் மற்றவை பாவம் என்று எல்லோரையும் கொண்டு வந்தாச்சு அழகா வளர்ராங்கள் யாராவது கேட்டால் கொடுக்கலாம் இல்லாவிட்டகல் கருத்தடை செய்து வைத்துக்கொள்வோம் இவர்களின் அழகிற்க்கு எந்த வெளிநாட்டு நாயும் ஈடாகாது ❤❤❤❤
மன திருப்தி அளிக்கும் பதிவு. வாழ்க என்றும் நலமுடன்.
அழகு செல்லங்கள் இருவரும் செய்யும் குறும்பு சூப்பர்,,நீண்ட நாட்களுக்கு பிறகு மேக் செல்ல பையன்,குட்டி இரண்டு பேரும் சேர்ந்தே ரசிக்கும் படி இருந்தது. குட்டி எடுத்து வளர்க்கும் குடும்பத்துக்கு மிகவும் நன்றி. அண்ணாவின் சேவைக்கு கோடி நன்றி, வீடியோ பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.God bless you and your family Anna 👍👌🙏
தங்கள் பணி தொடர வாழ்த்துகள் அண்ணா 🎉🎉 இதை விட மன நிறைவு வேறு எதுல கிடைக்கும் ❤❤
பாவம் ஆண் நாயாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ரோட்ல இருந்துச்சுன்னா எல்லோரும் அன்போடு எடுத்து வளர்க்கலாம் நாம அது மேல பாசம் காமிச்சு அது பல மடங்கு நம்ம மேல பாசம் வைத்திருக்கும்
correct
Entha puppyaga ernthal enna avangalukku avalu pasam. Godbless you pa.
உங்களுக்கு கோடி புண்ணியம் நன்றி. நான் நினைத்ததை நீங்கள் மிகவும் நேர்த்தியாக செய்கிறீர்கள். uk யில் இருந்து குமார் பெர்ணாண்டஸ்,
உங்கள் பாராட்டுக்கு நன்றி. இந்த ஜீவன்களை ரசிக்கும் ஒரு மனதை கடவுள் நமக்கு கொடுத்ததற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும். 🙏🙏🙏
உங்களுக்கு நல்ல மனசு அண்ணா... நல்லா இருப்பிங்க😊
மனசுக்கு நிம்மதி தரமாறி ஒரு காணொளி.வாழ்த்துக்கள் அண்ணா
Arumai siva Sir. Ungalai pol anaivarum Mara vendum. Azhagu kutti chellathai eduthu sendra kudumbathirku kodana kodi nadrihalum vazhthukalum
பாவம்வாயில்லாஜிவனுக்கு.உதவிய.உங்களுக்குநன்றிபெண்குட்டிகளையும்தத்தெடுங்கள்
Thanks sir
Most loyalist creatures 😢😢😢😢❤❤❤❤❤🎉
Mack பயலை பார்க்க மிக சந்தோசம்.அழகு குட்டி செல்லம் சூப்பர்.👌👌
மேக்கின் ரகளை ஒருபக்கம் ரசனையாக இருந்தாலும் உங்களுடைய விளக்கம் அதைவிட ரசனை
நன்றி நன்றி நன்றி சகோதரரே நன்றி
😍👌👍❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கோடி நன்றிகள் தலைவரே ,வாழ்க வளமுடன்💐💯
இவர்களின் செயலை கவனிப்பதே தனி சுகம்.
ரொம்ப நன்றி ஐயா உங்களுடைய சேவை தொடரட்டும்
தம்பி , நீங்கள் வீடியோவில் குட்டியின் அட்டகாசத்தை பற்றி சொல்லும் அழகே அழகு. வாய் விட்டு சிரித்து விட்டேன்.👍
வணக்கம் சிவா,உண்மையில் உங்களை பாராட்டுவதில் பெருமையாக இருக்கிறது,இவ்வளவு அருமையான மனிதராக நீங்களும் ,உங்கள் குடும்பமும் இருப்பது உண்மையில் பெருமையாக இருக்கிறது,எல்லோரும் உங்களைப்போல் இருந்தால் உலகம் மிக மிக நன்றாக இருக்கும்,நீண்ட நாட்களுக்கு பிறகு மேக் பயலை பார்த்ததில் சந்தோசம் சிவா,நன்றி வாழ்த்துக்கள்!❤
5:19 இறை அருள் உங்களை வழிநடத்தும்.
ஆக சிறந்த வார்த்தைகள்! ❤
உங்கள் அனைவரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக.
🙏🙏🙏
இனிய காலை வணக்கம் நண்பர்களே இந்த வீடியோவை எதிர் பார்த்து காத்து இருந்தேன்
அருமையான வீடியோ கருத்து நன்றி சகோதரே
மிகவும் பொறுப்புடன் செயல்படும் தங்களுக்கு பகவான் துணை இருக்கவேண்டும் என்று வேண்டுகிறோம்.
மேக் 👌
மிக நல்ல விடயம் செய்கின்றீர்கள்
God bless u சிவா அண்ணா அந்த குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள் அண்ணா good 🌄 morning சிவா அண்ணா இனிய காலை 🌄 வணக்கம் 🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Anna naanum oruththana Street la romba mudiyaama , body fulla punnoda , mudiyella kottina nilayila irunthuchi, athe konduvanthu treatment koduthu vazhatkoren, aven chikkoo....ten months old ...very sharp...avanukku fever vanthu 80 injunction pottu orukken....avana inga ullavanga yellorukkum pidikkum....paasakkaran.....anna yenakku unga contact number tharamudiya.....tq
Thanks to SIVA ANNA family and the adopter .God bless you all
I'm doing th same..
It's a Unique happiness which We never get in other service ❤
நன்றிகள் Sir
நன்றி அண்ணா
Onga nalla ullathukku romba nandri sir
வணக்கம் சிவா அண்ணா.. மற்றும் ஒரு அருமையான பதிவு... நற்பவி. மேக் தங்கம் நீ நல்லா இருக்கனும். சிவா அண்ணா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். அண்ணி/ அபி /இருவருக்கும் வணக்கம். வாழ்க வாழ்க வாழ்கவே. 🙏💐👏👏👏👏👌✅💯🙏
வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி.
Thanku for the lovely family and to you brother very lovely human
Yes sir correct. Thank you for your effort
Thambi neengalum your familiyim neenda oiludan nalama valavendum nandri
நம் வழும் வாழ்கைக்கு அர்தமன செயல்.வாழ்த்துக்கள்🎉
Anna yenga therulu la yum oru naayi irruku athu romba arivaali.enga ponalum kooda varuvaal .aval 3 shift kutti pota .athanayum arivaali.athoda aan kutti pakkathu veetula adopt pannirukaanga.athu 2 veetu ku munnaadi yaar vanthaalum kuraikum .moppa Shakthi athuku romba athigam.yaarum female a adopt panna maatraanga .atharku oru awareness video podunga na please.
Two family ku Thanks 🙏🙏🙏
சார் மிக அருமை உங்களுக்கு நல்ல மனசு இதே போல் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் உங்கள் எண்ணங்கள் மிக அருமை நன்றிகள் பல
எங்க வீட்டு செல்லமும் இப்படி தான் புதுசா தெருவுல வர்ர குட்டி பசங்கள பாத்தா கிட்ட சேத்துக்க மாட்டான். அந்த குட்டி பயல எடுத்து வளர்த்த விரும்பும் குடும்பத்தினர்கு வாழ்த்துக்கள்
Thanks anna....Love you Mac paiyya
இவ்வளவு தெளிவாக தெரு நாய்களுக்கு என வீடியோ போட்டு பலர் மனதில் நல்ல எண்ணங்கள் வளர காரணமாக இருக்கும் உங்களை மனதார வாழ்த்தி உங்கள் பணி தொடர வேண்டும். உங்கள் குடும்பம் செழிக்க வேண்டும் என கடவுள் உங்களுக்கு துணையாக இருக்கவேண்டும் என மனதார பிரார்த்தனை செய்கிறேன். நான் தொடர்ந்து ஐந்து முதல் பத்து நாய்கள் வரை பதினைந்து வருடங்களாக உணவு மட்டுமே தந்து வருகிறேன். பாதுகாப்பு மற்றும் உரிமையான ஒரு இடத்தை என்னால் செய்து தர முடியவில்லை. வீட்டில் உரிமையுடன் மூவர் மற்றும் சில பூனைகள். ஆனால் உங்கள் பணி பலருக்கு வழி காட்டி உள்ளது. வாழ்க உங்கள் குடும்பம். சிறக்க பணி . கடவுள் அருள் என்றென்றும் கிடைக்கட்டும்.
Brother. உங்கள் சேவை தொடரவும். வாழ்த்துக்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.videos. super.
வணக்கம் சிவா சார் உங்கள் வீடியோவை பார்த்தால் மனதில் இனந்தெரியாத ஒரு நிம்மதி சந்தோஷம் வருகிறது நன்றிகள் பல
ரொம்ப சந்தோசம்ங்க.. நன்றி 🙏
You are very great sir
இதில் தெரு நாய் வீட்டு நாய் வேறுபாடே இல்லை எல்லாம் கால பைரவர் தான்
As u say,we must TC of animals n give them some good as v can.Thank u so much for u n yr family
இப்படி ஒரு puppy தான் எனக்கு வேணும் ❤❤❤❤
அருமையான பதிவு அண்ணா, உங்கள் முயற்சி எல்லாமே எங்களுக்கு ஒரு அனுபவம் தான் அண்ணா. உங்கள் மேலான எண்ணத்திற்க்கு கிடைத்த வெற்றி இது. அருமை அண்ணா பதிவுக்கு நன்றி
Unga mimicry was super
Enjoyed it thoroughly
அருமை. உங்கள் மேக் மாதிரி தான் எங்கள் சாக்லெட் யாரையும் சேர்த்துக்க மாட்டான்.
I was waiting to see Mack payyan, from his face he showing his sadness. What you are doing is a great service. Show us a photos when the puppy is older. We also love animals like you. You are a great person. Thank you for showing us Mack payyan.
Respected sir, You are something special. Thank you sir.
Super brother. Vaalgha valargha neengalum ungal kudumbhamum❤. Kuttiyay vangi sendravargqllukku kodi punniyam❤
God bless you brother 🙏🙏🙏
Theru naykalirkkaka nengal nalla karuththu kalai munvaikkirenga nanri Anna ❤❤❤❤❤
🙏🙏🙏
அந்த மனசு தான் சார் கடவுள்❤
நன்றி அண்ணா!!!❤❤❤❤from 🇲🇾
very true country dogs are very smarter and affectionate than breed ones ...
Kodi Kodi kodi nandri aya from Malaysia 🇲🇾 ♥️ 💖
🙏🙏🙏
God bless you always pls save thank you ❤❤❤❤
வளத்துடன் வாழ்க
நீடூழி வாழ்க
நீடூடி வாழ்க
Mac family ilike you family god bless you and your family members,kutty paiya.
God bless u Siva Anna and adopter great respect to you take care of that kutty
நன்றி அண்ணா ❤
Nega unga family romba nalarukanum
வந்த அண்ணைக்கே நம்ப இடத்தபுடிச்சிட்டானே😅😅😅 .பாவம் மேக்😅😅😅.ஓய் சின்னபையா ஓடிபோய்டு மேக் மைண்டுவாய்ஸ்😅😅😂😂😂
Super ungal sevai
Really very happy to see your videos
Great sir. Ungal savai thodara vazhthukal👍🙏
அருமை ஐயா
Thank you so much sir for your kindness
You are amazing and wonderful human 🙏🙏🙏
My son also so cutie.cutie paiyanuku pasam athigam.its normal for 1 or 2 weeks house kids to accept new kids
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏iraivanin anbu mattume nirantharam.....🙏🙏🙏❤️