அரசாங்க உதவியுடன் நான் கட்டிய தண்ணீர் தொட்டி / சொட்டு நீர் அமைக்க 1,00,000 மானியம் ??

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 136

  • @ramugayu5
    @ramugayu5 4 роки тому +3

    விவசாயம் வளர இதுபோன்ற தூன்டுதல் வேண்டும்
    திட்ட பலன் பெற்று மக்களுக்கு சொல்லும் தங்களின் நேர்மை பாராட்டிற்குறியது சகோ👍👍👍👍👌👌👌👌👌👌

  • @ANANDKUMAR-kg9kf
    @ANANDKUMAR-kg9kf 4 роки тому +6

    தம்பிக்கு வாழ்த்துக்கள்.. உங்களுடைய பதிவுகள் புதிதாக வரும் விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்.....தங்கள் பணி சிறக்கட்டும்.

  • @narmadhatneb1389
    @narmadhatneb1389 4 роки тому +3

    Mathirpirkuriya iniyan Anna : maniyathula evlo ithu elavasaavum siritha namma kasu kuduthu vangurathum neenga solluithan therithu Anna .mikka nandri Anna ithu Nalla ubayogamana video.👌

  • @punkivanam9175
    @punkivanam9175 4 роки тому +5

    ஐயா தொட்டீயின் நீளம் அகலம் எவ்வளவு.கட்டுவதற்கு எவ்வளவு செலவானது.

  • @arulkumar8767
    @arulkumar8767 4 роки тому +2

    முருங்கை விதை/செடியின் விலை. 1 ஏக்கர்கு எவ்வளவு செடிகள் தேவை. செடிகளின் ரகம், சொட்டு நீர் அமைப்பு, செடிகள் நடவு முறை, நடவுக்கு உகுந்த காலம் பற்றிய தகவல்களை பதிவிடுங்கள்

  • @senthilkumar-ok3ti
    @senthilkumar-ok3ti 4 роки тому +8

    தம்பி வணக்கம். EB lineக்கு, borewellக்கு மானியம் கிடைக்குமா என்று வீடியோ போடுங்கள்

  • @jpkidsworld2878
    @jpkidsworld2878 3 роки тому +2

    The walls are with concrete billers or with bricks?

  • @spyblockrod5730
    @spyblockrod5730 4 роки тому +9

    எல்லா மாவட்டத்திற்கும் இந்த சலுகை ௨ள்ளதா சகோ

  • @sathisha1702
    @sathisha1702 11 місяців тому

    Idhula nerya contractors varanga like Greenland enterprises nu? Which is best?

  • @eenarahb
    @eenarahb 4 роки тому +5

    தம்பி தொட்டி அளவு என்ன?
    எத்தனை லிட்டர் நீர் சேமிக்க முடியும்

  • @japeshos4132
    @japeshos4132 4 роки тому +3

    மொத்தமாக எவளவு செலவு ஆனது sago?

  • @kirubhashankars298
    @kirubhashankars298 4 роки тому +1

    peru vivasaikaluku kidaikuma athai pathi sollunga

  • @-puthumaivivasayam2224
    @-puthumaivivasayam2224 4 роки тому +1

    சகோதரர் அனுபவம் மிகவும் சிறப்பு,👍
    நண்பா மேலும் தொடர்க

  • @sellamuthudhinakaran2885
    @sellamuthudhinakaran2885 4 роки тому +3

    sago கீரி சேவலுக்கு பொன்ற வெடை matting செய்தால் எந்த lineage குஞ்சு கிடைக்கும்

  • @tharaniintegratedfarms5159
    @tharaniintegratedfarms5159 4 роки тому +2

    சகோ அருமை...தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு வட்டி இல்லா பயிர் கடன் கிடைக்குதுங்க சகோ முயற்சி செய்து பாருங்கள் சகோ....நன்றி...

  • @SelvamS-cv3nn
    @SelvamS-cv3nn 4 роки тому +2

    Bro asolla seed ainga kidaikkum

  • @cbe3437
    @cbe3437 2 роки тому +1

    தொட்டியின் நீளம் அகலம் ஆழம், எவ்வளவு செலவானது, மானியம் எவ்வளவு போன்ற தகவல்கள் தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்.

  • @amohamedhanifa3426
    @amohamedhanifa3426 4 роки тому +3

    Sago dripku motorkum maniyam unda

  • @samy.commando2549
    @samy.commando2549 4 роки тому +2

    தொட்டியின் அளவு மற்றும் மொத்த செலவு சொல்லுங்க

  • @ksskhdcreated3189
    @ksskhdcreated3189 3 роки тому +1

    Super bro thanks for your information ❤️

  • @ambikavathip9856
    @ambikavathip9856 2 роки тому

    மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @PradeepKumar-wv8ys
    @PradeepKumar-wv8ys 4 роки тому +2

    Santhanam kannu vachitigala sagoo

  • @kr2528
    @kr2528 2 місяці тому

    Thotti kattuvathu amount how

  • @sunnumerology257
    @sunnumerology257 4 роки тому +1

    Dear friend gudmorning
    I like yours report

  • @Vishnu_VD
    @Vishnu_VD 4 роки тому +2

    Bro integrated farming la neenga erumai valarthalame

  • @savalmarapukalai9718
    @savalmarapukalai9718 3 роки тому +1

    சகோ நாங்கழும் கிழிழுக் கொழி வழுக்கி ரோம் அடாய் வச்சல் 3 times பொறிக்கழே என்ன சகோ பன்றது

  • @Eswar_Bestspots
    @Eswar_Bestspots Рік тому

    Thank you for your information brother

  • @ராஜ்குமார்முத்துவாஞ்சேரி

    அண்ணா வணக்கம் எங்க மாவட்டத்தில் உள்ள கிராமம். அடி 150

  • @cibi_edits
    @cibi_edits 4 роки тому +3

    All set to join 3 lack family 😍😍

  • @sakthiranganathanranganath6611
    @sakthiranganathanranganath6611 3 роки тому

    நண்பா மானியம் எவ்வளவு நீளம் அகலம் எவ்வளவு எவ்வளவு செலவு போன்ற முக்கியமான விவரங்கள் சொல்லவில்லையே

  • @ramnalluchamy
    @ramnalluchamy 4 роки тому +1

    Thotti measurements and cost sollunga sir

  • @gopipugalsaranya485
    @gopipugalsaranya485 4 роки тому

    Brother already antha thodikul thaner eapudi varuthu porevela?? Please reply

  • @santhanampn4280
    @santhanampn4280 4 роки тому +4

    Hai bro, pannai current sarvice 3a1 paththi pathivu podunga bro

  • @FarmLifeKuppanur
    @FarmLifeKuppanur 4 роки тому +1

    Siru kuru vivasayam certificate epidi vangarathu

  • @nallampalliriders9452
    @nallampalliriders9452 4 роки тому +2

    Bro put your kattu seval video Romba nalla kekura pls

  • @rameshkumarrameshkumar1243
    @rameshkumarrameshkumar1243 4 роки тому +1

    அருமை சகோ அருமை

  • @devarajvijayarangan3417
    @devarajvijayarangan3417 3 роки тому +1

    நண்பரே வணக்கம் தொட்டி அளவு கட்டுமான விவரம் மற்றும் செலவு விவரங்களைப் பகிர்ந்தால் உதவியாக இருக்கும்.

  • @petsandvlog225
    @petsandvlog225 4 роки тому +2

    Way to 300k subs

  • @alagurangarajan6681
    @alagurangarajan6681 4 роки тому +1

    Iniyan Anna enaku oru doubt uh maaniyam na puriyurapla sollunga Anna pls

  • @nagarajk9299
    @nagarajk9299 4 роки тому +1

    Bro now are you staying in Mettupalayam

  • @Hari_hara_sudhan
    @Hari_hara_sudhan 4 роки тому +1

    Super bro super sogo sama sogo vara level sogo

  • @rahman9967
    @rahman9967 4 роки тому +2

    Sandai seval vlog videos upload pannunga sago

  • @premal.ppremal.p7909
    @premal.ppremal.p7909 4 роки тому +1

    Super Anna always go organic 👍👍👏🙌🙌🙏

  • @Badri2893
    @Badri2893 4 роки тому +1

    நன்றி சகோ😇

  • @gokulstram125
    @gokulstram125 3 роки тому

    Minimum Ethana liter capacity thoti karna maniyam kedaikum

  • @sathish.jsathish.j4122
    @sathish.jsathish.j4122 4 роки тому +2

    அண்ணா வேலி எங்கு குறைந்த விலை

  • @GramathuVivasayaNanban
    @GramathuVivasayaNanban 4 роки тому

    Size and cost

  • @arockiarajraj8466
    @arockiarajraj8466 4 роки тому +1

    Anna kini kohli veetuku varuma please sollunga anna please please 🙏

  • @s.shanmugapriya2093
    @s.shanmugapriya2093 4 роки тому +2

    Sandal video upload pannunga sago

  • @rifayishaq7656
    @rifayishaq7656 4 роки тому +2

    அடை முட்டையின் எடை எவ்வளவு இருக்க வேண்டும்

  • @Tharanish_viswa
    @Tharanish_viswa 4 роки тому +1

    Thanking you anna ninga yana kutam

  • @Thiruvarangam-f1b
    @Thiruvarangam-f1b 4 роки тому +1

    Anna marakkkama podunga kangeyam kannukutti vedio

  • @arasupugal8262
    @arasupugal8262 4 роки тому

    Bro Diwali is coming
    So oru seval sandai matrum
    Rules pathi oru video pls

  • @Thiruvarangam-f1b
    @Thiruvarangam-f1b 4 роки тому +1

    Anna unga kangeyam kannukutti vedio podunga Anna please

  • @_pasumaivivasayam9318
    @_pasumaivivasayam9318 4 роки тому

    Anna எனக்கு சிறு குரு விவசாயம் சான்று உள்ளது அப்போ அப்ளை pantalama

  • @veerareddynaru3800
    @veerareddynaru3800 2 роки тому

    Good job

  • @karnamgroup5372
    @karnamgroup5372 3 роки тому

    மானிய நீர் தேக்க தொட்டிக்கு, சிறு குறு விவசாயி சான்றிதழ் தேவையில்லை, ஆனால் சொட்டு நீர் பாசனம் போட வேண்டும்

  • @karrupusamya120
    @karrupusamya120 4 роки тому +2

    I my 2 week CHICK got coriza and I bought 8k of cracker bro

  • @venkatvenkat6144
    @venkatvenkat6144 4 роки тому

    அண்ணா என்னோட கோழி அட வைத்தேன் 13 முட்டை ஆன 3முட்டையில் மட்டும் கரு உறுவையிருக்கு என் அண்ணா??????

  • @thippanthi8084
    @thippanthi8084 4 роки тому

    Sago naan budusa koli valakirem 50 koli iruku neenga sales ku helf pannunga

  • @dinakarpalanisamy3737
    @dinakarpalanisamy3737 4 роки тому +3

    Live varleegala anna

    • @rahman9967
      @rahman9967 4 роки тому +1

      Night 9'o clock

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 роки тому +2

      சகோ மன்னிக்கவும் அடுத்த வாரம் வருகிறேன்

    • @dinakarpalanisamy3737
      @dinakarpalanisamy3737 4 роки тому

      @@Vivasayaulagam okga Anna

  • @praveenraj97gmail.comprave89
    @praveenraj97gmail.comprave89 3 роки тому

    நீங்க எந்த ஊர் சகோ

  • @KUMAR-vg9qy
    @KUMAR-vg9qy 4 роки тому +6

    நானும் coimbatore தான் நான் சொட்டு நீர் மானியத்துக்கு லஞ்சம் குடுத்தேன் சொட்டு நீர் பாசனம் இலவசம் என்று சொன்னாருக்கள் நான் சிறு விவசாயி இரண்டு ஏக்கர் கு 45, 000 லஞ்சம் ஏன் எந்த பாகுபாடு this is benefit for பெரிய விவசாயி

  • @manigandanmaniganda7067
    @manigandanmaniganda7067 2 роки тому

    size details

  • @dharanishsd949
    @dharanishsd949 4 роки тому

    சுத்த கருப்பு சேவல் பற்றி சொல்லுங்க அண்ணா

  • @selvakumar6338
    @selvakumar6338 4 роки тому

    Where we purchase 200 egg fully automatic incubators, please refer best company

  • @sangeethp.s4638
    @sangeethp.s4638 4 роки тому

    bro where can we get seval muttai for incubator hatching bro in coimbatore plz reply

  • @jaichakaravarthi9469
    @jaichakaravarthi9469 4 роки тому

    Bro can you please make a video about horse

  • @dineshkannan9184
    @dineshkannan9184 4 роки тому

    Anna super

  • @SanjeevKumar-mb8dg
    @SanjeevKumar-mb8dg 4 роки тому +1

    கோழி குஞ்சுகள் ஏங்கு கிடைக்கும் bro

  • @gopisuriya
    @gopisuriya 4 роки тому

    Bro chicks sales and marketing pathi video podunga.

  • @a438saravanakumar.m8
    @a438saravanakumar.m8 4 роки тому

    Super bro

  • @juliethechippiparai2160
    @juliethechippiparai2160 4 роки тому

    👌

  • @narmadhatneb1389
    @narmadhatneb1389 4 роки тому +3

    Anna neenga sandhana Maram orutharu valatharathu video upload pannegala he is going to sell his land antha 100 crore project nu thumbnail pottengala avaru than na video pathan

  • @lingeswarar.a590
    @lingeswarar.a590 4 роки тому +1

    Hai

  • @ajmaldm9472
    @ajmaldm9472 4 роки тому +1

    . New video podunga

  • @venkatesanj2754
    @venkatesanj2754 3 роки тому

    Drip subsidy 1 L that's okay but try to explain the indirect conditions, because 100% not get by many farmers due to various parameters. Since you are educated and try to give entire details to avoid similar other posts avilable in youtube as usal targeting revenue as prime duty...

  • @Kaliyammanring-thotti
    @Kaliyammanring-thotti 4 місяці тому

    Haii

  • @theagritamil6634
    @theagritamil6634 4 роки тому

    Bro size sollunga

  • @kalaimaran2427
    @kalaimaran2427 4 роки тому

    Unga channel monitazon enable aaga laiya anna
    Pls re play

  • @mahantm157
    @mahantm157 4 роки тому +1

    👍🏼👍🏼

  • @praveen200bs4
    @praveen200bs4 4 роки тому

    Thala give away..yeppa

  • @dktfarmsdktfarms8839
    @dktfarmsdktfarms8839 4 роки тому +3

    இதை என் channella பதிவுபன்னிருக்கேன்

  • @kavingv2129
    @kavingv2129 4 роки тому +2

    Coimbatore lah 1 month old chicks enga kedaikum... Please anyone suggest panuga

    • @nagarajk9299
      @nagarajk9299 4 роки тому +1

      Bro what is your location

    • @kavingv2129
      @kavingv2129 4 роки тому

      @@nagarajk9299 Thudiyalur

    • @nagarajk9299
      @nagarajk9299 4 роки тому

      Bro Annur la chicks kedaikum now there is a single problem in PN Palamalai. I will tell the location tomorrow give me your number

    • @kavingv2129
      @kavingv2129 4 роки тому

      @@nagarajk9299 7502589227 wa number bro
      Thanks in advance

    • @nagarajk9299
      @nagarajk9299 4 роки тому

      Hi

  • @inbathamizhansubramaniyan9259
    @inbathamizhansubramaniyan9259 4 роки тому

    Oh oh

  • @MukeshKumar-my9oj
    @MukeshKumar-my9oj 4 роки тому +1

    Anna reply pannunga anna please please

    • @MukeshKumar-my9oj
      @MukeshKumar-my9oj 4 роки тому

      அன்னா உங்க்காலில்கூட விழுகிரேன் அன்னா please because எனக்கு முட்டை வேண்டும் அண்னா

  • @MukeshKumar-my9oj
    @MukeshKumar-my9oj 4 роки тому

    Reply pannunga anna

  • @m_u_t_h_u.k_r_i_s_h_n_a_n9641
    @m_u_t_h_u.k_r_i_s_h_n_a_n9641 3 роки тому

    நமது சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள்

  • @bhuvanavijay1283
    @bhuvanavijay1283 4 роки тому

    Konjam slow ah pesunga

  • @ksmtamila162
    @ksmtamila162 4 роки тому

    Bro give for me a puppy for next time please

  • @Thiruvarangam-f1b
    @Thiruvarangam-f1b 4 роки тому

    Nalaikku podunga please please please please please please please please

  • @kumarramalingam7628
    @kumarramalingam7628 4 роки тому

    Hi bro

  • @gogi7172
    @gogi7172 Рік тому

    Gogi

  • @kirubakailashkirubakailash3695
    @kirubakailashkirubakailash3695 4 роки тому

    Hi bro 🙏🙏

  • @MukeshKumar-my9oj
    @MukeshKumar-my9oj 4 роки тому

    Anna please reply pannunga anna please please please

  • @gnanamprabakaran8792
    @gnanamprabakaran8792 4 роки тому

    It's for all like you for social media person only...not even i got single benefits from your vedio

  • @radhac7571
    @radhac7571 4 роки тому +1

    1 St view bro

  • @dineshwarank9499
    @dineshwarank9499 4 роки тому

    நண்பா இந்த மாதிரி காணொளி போடுங்க ....

    • @palanisamy2299
      @palanisamy2299 2 роки тому

      உங்கள் ஃபோன் நம்பர் என்ன

  • @solobiker4919
    @solobiker4919 4 роки тому

    446

  • @srinivasan.k4248
    @srinivasan.k4248 4 роки тому

    Bro nember vandum pasunam