சரக்கு , பாக்கெட் பால்,cool drinks,tea பொடி,சிகரெட்,phone,farm கோழி,kuekure ,lays, கண்ணுக்கு தெரிந்த விஷம் ஆகும்.உணவு கலப்படம் கண்ணுக்கு தெரியாத விஷம் ஆகும் .மக்கட்தொகை அதிகரிப்பால் இவ்வாறு உள்ளதா இல்லை .பல மனிதர்களை வைத்து சில மனிதர்கள்(கார்பரேட்) சுகமாக வாழ இப்படி செய்கிறார்களா என்று புரியவில்லை
உட்கார்ந்த இடத்துல இருந்து எதையாவது எழுதுவது. எத்தனை இடத்துல இருந்து எவ்வளவு sample எடுத்து test பண்ணிங்க? சொன்ன டாக்டர்(I mean regarding addition of calcium cilicate)பெயர் மற்றும் விபரங்கள் தேவை. If it is really concerned for the community make a report to government with your audited findings.
If any one can pl enlighten the pubblic on how highly consumed below impact in packaged form Chilli coriander turmeric powder Edible oil Milk and milk products Atta maida corn flour Food colouring agents Aerated drinks Packaged wAter and cool drinks Many more....
SEVERE PUNISHMENT NEEDED FOOD DEPARTMENT MUST B EXPANDED EVERY AREA MUST HAVE ATLEAST 50 INSPECTION OFFICERS LICENCE TO OPEN A RESTAURANT OR FOOD ITEMS MUST B UNDER SERIOUS QUALITY INSPECTIO NNEEDED
பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாட்டீல் பானங்கள் போன்றவை கேடு விளைவிப்பவை என்பது பலமுறை எடுத்துரைக்கப்பட்ட உண்மைகள். தோசை மாவிலும் நச்சுப்பொருள் இருக்கலாம் என்ற உண்மையை விளக்கியதற்கு நன்றி.
இத்தனை வருஷத்துல இப்பதான் இட்லி மாவு கொஞ்சம் வியாபாரம் ஆக ஆரம்பிச்சிருக்கு அதுக்குள்ள மண் போட பிளான் பண்ணிட்டாங்க இவங்க வேற ஏதோ பொருள் ஆரம்பிக்க போறாங்கன்னு அர்த்தம்
கார்ப்பரேட் கம்பெனிகள் உடைய பீட்சா பர்கர் போன்ற பொருட்கள் விற்கப்படுவது இல்லை போலும் அதற்கு தடையாக இருப்பது தற்பொழுது இட்டலி மாவாக இருக்கின்றது அதற்காக இப்படி ஒரு புயலை கிளப்பி விடுகிறார்களோ என்னமோ தெரியவில்லை பெரும்பாலான நபர்கள் இட்லி மாவை வீட்டில் அரைத்து அருகாமையில் உள்ள கடைகளிலோ அல்லது வீடுகளில் தான் இருக்கின்றார்கள் இதில் 80 சதவீதத்திற்கும் மேல் எந்த கலப்படமும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை
சரிங்க... அரசின் உணவு பாதுகாப்புத் துறை தன் கடமையை செய்யலாமே... இந்த துறைக்கு வேறு என்ன தான் வேலை... ? காசையும் கொடுத்து நோயை வாங்குவது பெரிய அநீதி அல்லவா... ?
கிராமங்களில் நாங்கள் வாங்கும் இட்லி மாவு உடனே இட்லிக்கு பயன்படுத்தினால் நல்லா இருக்கு.... மறு நாள் நல்லா இல்லை. இதன் மர்மம் என்ன. புளிச்ச வாடை வரவே மாட்டேன் குது.
I don't buy pkt idly batter bcoz of health issues. If you buy in shops the idly will be like stone. I used to grind every week at home ladies don't be lazy little laziness spoils our health.
6 மாதங்கள் கெடாமல் இருக்க
தயாராகும் Noodles...!?
வீட்டிலே அரைத்து விற்பனை செய்பவர்களிடம் வாங்கலாம்... சுத்தமான முறையில் எந்த கெமிக்கல்ஸ்ம் கலக்காது அரைத்து விற்பனை செய்பவர்களிடம் வாங்கலாம்.
Hygiene irukathu..
@@saravanansanthi4547 எல்லோரும் அப்படி அல்ல.சுத்தமாக அரைத்து விற்பனை செய்பவர்களும் இருக்கிறார்கள்...
Q
@@saravanansanthi4547
Be positive! Adhuthangalum sudhhama thaan irupanga !
பல வருடங்களாக பாட்டில் அடைத்து வைக்கப்பட்ட கூல்ட்ரிங்க்ஸ் விற்பனையாகிறது இதை மறந்து விட்டார் அந்த மருத்துவர்
Bingo lays un மறந்துவிட்டார்கள்
இட்லி தினமும் சாப்பிடும் உணவு மத்ததெல்லாம் அப்படி இல்லை
@@vkumar6522 ஆமா புரோ. ஃபாரின்லருந்து வர்ர பிஸ்கட் சாக்லேட்லாம் எக்ஸ்பெரி டேட் ரெண்டு வருசம் போட்ருக்காணுவோ புரோ! இப்ப என்னா பண்றது
உடலுக்கு ஊட்டச்சத்து தரும் "மது"வகைகளின் நன்மை என்ன என்று செய்தி போடுங்கள்.
Ethayavathu news pottu makkalai kulappikkitte irukkanum😂
Mm
Seekiram poi sera oru nalla vazhi!
சரியாக சொன்னீர்கள் சகோதரே
😂😂😂
பாக்கெட் பாலிலும் பல வேதி பொருட்கள் காக்கப்படுகிறது அதற்கு என்ன தீர்வு
Naangalum maavu Araithu virkadhan
Seirom fully home made only rice Paruppu and vendhayam. But Ivalow
Suthama senji packetla kudukuromenu sangadama Iruku
Vanguvadharku kayya veesikitu varaama
Aarogiyatha nenachi paathiram eduthitu Vandha nallarukum .
Andhakalathula maamisam vaangakooda manjapy or paathiram eduthitu povaanga ippo Enga.... 😖😖😖
Covid ஷீல்ட் ஊசி
போடும் போது எங்க போனாங்க.
Corporate ivanuga ena sonnalum kekkanum....makkal ena avlo muttalgal...
தடுப்பூசி போடாம இருந்தா பாதி இந்தியர் காணாமல் போய் இருப்பார்கள
Oosi pottadhnaala uyiroda irukkanga.
I grind in home always. Very rarely I buy outside
உணவு பொருட்களில் கலப்படம் செய்கிறவர்கள் மேல் அரசாங்கம் மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சரக்கு , பாக்கெட் பால்,cool drinks,tea பொடி,சிகரெட்,phone,farm கோழி,kuekure ,lays, கண்ணுக்கு தெரிந்த விஷம் ஆகும்.உணவு கலப்படம் கண்ணுக்கு தெரியாத விஷம் ஆகும் .மக்கட்தொகை அதிகரிப்பால் இவ்வாறு உள்ளதா இல்லை .பல மனிதர்களை வைத்து சில மனிதர்கள்(கார்பரேட்) சுகமாக வாழ இப்படி செய்கிறார்களா என்று புரியவில்லை
நன்றி
உட்கார்ந்த இடத்துல இருந்து எதையாவது எழுதுவது. எத்தனை இடத்துல இருந்து எவ்வளவு sample எடுத்து test பண்ணிங்க? சொன்ன டாக்டர்(I mean regarding addition of calcium cilicate)பெயர் மற்றும் விபரங்கள் தேவை. If it is really concerned for the community make a report to government with your audited findings.
Chumma kelapa vendiadhu beedhiya
Tamilnadu la irukura ella periya hotel to chinna hotel varai ration rice mixing
Calcium cylicate is mixed with free flow table salt,for free flow
When using grinder it can be ground in 30 minutes, 😮😮😮
அந்த காலத்தில் ஆட்டுக்கல்ல மாவு அரைத்து இட்லி தோசை செய்வோம், ஆன. இப்பக்ரைடர் இருந்தும் மாவு அரைக்க சோம்பேறிதனம். வாழைபழ சோம்பேறினா இப்படித்தான் வயிறு வலிக்கும்.
Ayya coimbatore la muthalil garbage clean panna sollungaiya road la kuppaiya kidakkuthaiya scavengers podunka ayya.
என் வாழ்வில் இது நாள்வரயிலும் இட்லி மாவு வாங்கியதே இல்லை
Yes sir hereafter I don't want to buy the idli flour
Baking Soda mix pana nala soft ah sponge mari tha irukum but athoda side effects vera level irukum 😂😂😂
We buy from a shop which prepare daily fresh and in front of us.
அனைவரும் வீட்டில் அரைக்கவும்..
இன்றைய சூழலில் வீட்டில் மாவு அரைப்பது பலருக்கு முடியாத காரியம்.
இது விஷம் என்றால் டாஸ் மார்க் நல்லத
நல்ல கேள்வி அதானே அதை பற்றி இவர்கள் வீடியோ போடுவார்களா
Sir ..athu health tonic sir.....thu.....thu....
Instant noodles, neega kodukun powedrs ithellam health ah?
Good information
👍👍
❤❤❤❤❤❤🌹
If any one can pl enlighten the pubblic on how highly consumed below impact in packaged form
Chilli coriander turmeric powder
Edible oil
Milk and milk products
Atta maida corn flour
Food colouring agents
Aerated drinks
Packaged wAter and cool drinks
Many more....
உங்கள் டிவிக்கு தமிழக இட்லி மாவு தயாரிப்பாளர்களிடம் பணம் வந்தால் அப்படியே இந்த செய்தி கடந்து போகும் 😂🎉😢😮😮😮😮😅😅😅
அதானிக் கிட்ட இருந்து பிஜேபிக்கு கமிஷன் வர மாதிரி
@@kavyavasan4286❤🎉
👍
True
Buy the one made in factory
SEVERE PUNISHMENT NEEDED
FOOD DEPARTMENT MUST B EXPANDED
EVERY AREA MUST HAVE ATLEAST 50 INSPECTION OFFICERS
LICENCE TO OPEN A RESTAURANT OR FOOD ITEMS MUST B UNDER SERIOUS QUALITY INSPECTIO NNEEDED
Aparem edhuku da allow pandringa production panni sale pana. Andha company ah close pana vendiyathu thana
Naan ID maavu daan vaangugirean. Aanaalum idli dosa saapittal mala sikkal varugiradu.
😊
Good sar ethumathire manithargalukku theva ellatha maththa vesayagalau pesuga pepse coccakola soppu sempu refend oil kurkure nutuls ethala paththi pesuga ungaloda sevai makkalukku thevai
VANAKKAM SIR,PAYANULLA THAGAVUL ,NANDRI
Government thadaai pannanum step edukumaa???????
Ok mam
வீட்டிலேயே அல்லது கடை யோ எல்லாம். பித்தலாட்டம். ஜாக்கிரதை
ஒரு முறை அரைத்து 5 days use pantranga
சென்னை இல் ரேஷன் அரிசி தான் . யாரு சரி செய்வர்கள்?
தெரிந்தும் அனுமதி ஏன் வழங்குகிறார்கள் ?
மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
govet - take action ???
O my God!!!😮
Packing products niraya irukku
Please food inspectors must take action.. They are going to hotels, restrants checking food items,
பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாட்டீல் பானங்கள் போன்றவை கேடு விளைவிப்பவை என்பது பலமுறை எடுத்துரைக்கப்பட்ட உண்மைகள். தோசை மாவிலும் நச்சுப்பொருள் இருக்கலாம் என்ற உண்மையை விளக்கியதற்கு நன்றி.
இத்தனை வருஷத்துல இப்பதான் இட்லி மாவு கொஞ்சம் வியாபாரம் ஆக ஆரம்பிச்சிருக்கு அதுக்குள்ள மண் போட பிளான் பண்ணிட்டாங்க இவங்க வேற ஏதோ பொருள் ஆரம்பிக்க போறாங்கன்னு அர்த்தம்
No plastic bag we use only tiffen box
100% உண்மைதா
Noodles tasmac pathi podu
Every alternate day arachittu irundha idhai thavira vera velai seiyamudiyadhu
Na ipalam 3days agra mari ahtikran athuku yen mamiyar athan fridge iruku ila 10days agra mari ahti vainu soldranga yentha sola...
கார்ப்பரேட் கம்பெனிகள் உடைய பீட்சா பர்கர் போன்ற பொருட்கள் விற்கப்படுவது இல்லை போலும் அதற்கு தடையாக இருப்பது தற்பொழுது இட்டலி மாவாக இருக்கின்றது அதற்காக இப்படி ஒரு புயலை கிளப்பி விடுகிறார்களோ என்னமோ தெரியவில்லை பெரும்பாலான நபர்கள் இட்லி மாவை வீட்டில் அரைத்து அருகாமையில் உள்ள கடைகளிலோ அல்லது வீடுகளில் தான் இருக்கின்றார்கள் இதில் 80 சதவீதத்திற்கும் மேல் எந்த கலப்படமும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை
I don't like packed idly mavu at the same time I don't like hotel idly also always I prepare idly mavu at home once in 4 days
இதை நான் உணர்ந்தேன் மூன்று நாள் எனக்கு பாத்ரூம் போகவில்லை அதற்குத் தகுந்த டீ சாப்பிட்ட பிறகு பாத்ரூம் போச்சு
Ena tea sir
அவங்க பொழப்புளையும் மண் அள்ளி கொட்டுங்க
கெமிக்கலை சேர்க்கறவங்க சோத்துல மண்ணை இல்ல மலத்தைக் கூட போடலாம்
Thavaru seyadhavargalum pavam
Amanga naanga mavu vitthu tha polappu otrom arisi ulunthu venthayam muttum tha use panrom
எவ்வளவே நேரத்தை டிவி முன்னாடியும் எது எதுக்கே நேரத்தை வீணடிக்கிறாங்க கொஞ்சம் டைம் எடுத்து வீட்ல மாவு ஆட்டி வைக்க முடியாதா
Unmai dan nam soberithanathai kadai kaarar payanpadurar😮
Ama
ஓ மற்ற உணவுகள் ஆறு மாதம் வருடக்கணக்கில் வைத்தால் எதுவும் கெட்டுப் போகாது அப்படியா
😮😮😮
தோசை மாவு அரைக்க அவ்வளவு கஷ்டமா
நான் இதுவரை ஒரு தடவை கூட வாங்கியதில் லை மேலும் 2 நாட்களுக்கு வரும் அளவு மட்டுமே நான் அரைத்து வைப்பேன்
வீட்டில் அரைத்து விற்பவர்களிடம் வாங்கலாம்
சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்துளே ர்களா?
If so why is the drug department is sleeping over this issue and the Government not bothered
ஓட்டுக்கள் போய்டும்.
ஒரு சிலர் செய்யும் தவறால் சிறுகுறு வியாபாரிகளை நிறுத்துவதற்கான நோக்கம்
Enagada yethume vanga vida matringa
சரிங்க... அரசின் உணவு பாதுகாப்புத் துறை தன் கடமையை செய்யலாமே... இந்த துறைக்கு வேறு என்ன தான் வேலை... ? காசையும் கொடுத்து நோயை வாங்குவது பெரிய அநீதி அல்லவா... ?
மதுவை காட்டிலும் கூடுதலான பக்க விளைவுகளை ஏற் படுத்துமா
இட்லி குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் நோயாளிகளுக்கும் கொடுக்க படுகிறது
Ellame pollution than canwater,rice, milk,vegetables,fruits etc😅😂
கமிஷன் இன்னும் வரவில்லை என்று தெரிகிறது.
Ban idli maavu preparations added with toxic chemicals
😢
😮
கிராமங்களில் நாங்கள் வாங்கும் இட்லி மாவு உடனே இட்லிக்கு பயன்படுத்தினால் நல்லா இருக்கு....
மறு நாள் நல்லா இல்லை.
இதன் மர்மம் என்ன.
புளிச்ச வாடை வரவே மாட்டேன் குது.
வெந்தயம் சேர்த்து அரைக்கும் மாவு புளிக் காது.நான் வீட்டிற்கு தயார் செய்து பயன் படுத்தும் முறை இதுதான்
Evanga soldrathu onmai!!!!!!!!
Y
De pepunda dr coke sprit bathi pesunggada?
Ithaye ipatha kandu pidichu irukanga
This problem in branded maauv like
G
All ready made foods we shd avoid! But our present lifestyle will not accept it! Avasara ulagham!😂
வீட்டுல விக்குறவங்கக்கிட்ட வாங்கலாம்.
அரசேதரமானஇட்லிமாவுரேசன்கடையில்தரலாம்
🤣😂
😅😅😅😅
இட்டிலி மாவுலையும் ஊழல் பண்ணவா
Ethulatha kalapadam illa ennamo ethuka matumtha kalapadam pantramathiri pasuranga patcha kulanthainga kutukura saputura ella visayathulaium tha kalapadam irukku athu evanga ithulatha mattumtha kalapadam seiramathiri pasuranga ponga da negalum unga kantupitupum
போங்கடா போக்கத்தவங்களா😂😂😂😂. கடைல வாங்கி இட்லி சுட்டாத்தான் சூப்பரா இருக்கு! வீட்டில சுடற இட்லிய வாயில வைக்க முடியலடா😂😂😂😂😂😂
ஆமா😂😂😂
Old news
வச்சான் பாரு இட்லியில் விஷம்
ஏய் வாங்க வாங்க வாங்க வாங்க எங்க மில்லுக்கு வாங்க என்ன கலக்குறாங்க கலகலன்னு வந்து பாருங்க தேவை இல்லாத வதந்தியை பரப்பாதீங்க
Not all idly batter sellers
நம்மை புதைக்காம விட மாட்டானுக போல
நீங்கள் படிக்காத டாக்டர்கள் இதை யாரிடம் சொல்ல
Avaru padikalanu ungaluku theriyuma
He studied everything in merit
I don't buy pkt idly batter bcoz of health issues. If you buy in shops the idly will be like stone. I used to grind every week at home ladies don't be lazy little laziness spoils our health.
Deiii intha ulagathula ethada sapda..... Ella elavayum sappda kudathu nu sonna....
.பொய். மருத்துவர்
சோடா உப்பு சேர்க்கப்படுகிறது.
பிஸ்கட்
Kadaisiyil idliyum saapda koodaadha oh my god naan ippoludhe paruthi kottai punnaakku kollu vaanga porean