எந்த காய்கறிய.. எப்படி பாத்து வாங்கணும்..?🥦🍅🍆 - LIVE DEMO

Поділитися
Вставка
  • Опубліковано 8 тра 2024
  • காய்கறிகள், பழங்கள் எப்படி பார்த்து வாங்குவது என்பது குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் P.B.Murali பேட்டி
    #fruits #vegetables #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 68

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Місяць тому +8

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @mgjuyu5555
    @mgjuyu5555 Місяць тому +23

    எந்த காய்கறிய அரிந்து முகர்ந்து பார்த்தாலும் பால்டாயில் வாசம் அடிக்குது
    😞😞😞😞

  • @chotu5781
    @chotu5781 Місяць тому +5

    Ella vegetables and fruits um cover pannunga to create awareness

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 Місяць тому +5

    நாக்கு is the best lab👌

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs Місяць тому +2

    U are correct sir,naakuku theriyudhu👍

  • @SIMPLETRADENSCALP
    @SIMPLETRADENSCALP Місяць тому +2

    I have posted the shop details

  • @arunamani6520
    @arunamani6520 19 днів тому +1

    நீங்கள் சொல்வது நூத்துக்கு நூறு சரியானது இன்றைய மக்கள் மிகவும் பாவப்பட்டவர்கள் சாதாரணமாக தினமும் சாப்பிடும் அரிசி சாதம் எட்டு நாள் வைத்து சாப்பிட்டாலும் நல்ல வாசனையா இருக்கும் மீத சோற்றில் தண்ணீர் சேர்த்து வைத்து காலையில் சாப்பிட அவ்வளவு தேவாமிர்தமாக இருக்கும் நாங்கள் வெறும் தழை சாணம் சாம்பல் போட்டு விவசாயம் பண்ணுவோம் பயிர் நான்கு அடிக்குமேல் வளரும் இன்றைய நிலையில் எல்லாமே கலப்படம்தான் நெஞ்சு பொறுக்கவில்லை என்ன செய்ய 😊

  • @Gowtham-eu5pf
    @Gowtham-eu5pf Місяць тому +33

    தாத்தா மோந்து பார்த்தால் கடைக்காரன் திட்ட மாட்டானா..

    • @mgjuyu5555
      @mgjuyu5555 Місяць тому +5

      முகர்ந்து பாத்தால் பால்டாயல் வாசம்
      அடிக்கும்

    • @TheMariselvam
      @TheMariselvam Місяць тому +5

      😂😂😂😂😂

    • @kavithaponnusamy5339
      @kavithaponnusamy5339 Місяць тому +2

      Kandippa😂 naan vaangiruken

    • @Meerariya21
      @Meerariya21 22 дні тому

      Matanga try panuga

    • @maalinidhana9284
      @maalinidhana9284 17 днів тому +1

      Thitadha kadaiku ponga, 😂

  • @HemaLatha-dw4xw
    @HemaLatha-dw4xw Місяць тому +1

    Whr is your shop sir

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 11 днів тому

    Very interesting and funny. Thank you for the content and the laughs 😂

  • @Vivasayi_0181
    @Vivasayi_0181 Місяць тому +10

    I'm from sathyamangalam, erode district.we r cultivating only pure (Organic fruits and vegetables)😊

    • @udhayakumar.v005
      @udhayakumar.v005 Місяць тому

      Not everyone can have such privilege like you have it with your capability sir 🙏📚📖💐

    • @ushaulaganathan6438
      @ushaulaganathan6438 Місяць тому +5

      We need this type of vegetables and fruits please give us address or phone number

    • @kalyansunthram
      @kalyansunthram Місяць тому

      From Gobichettipalayam location and mobile number please sir🙏🙏🙏

    • @gomathipriya4582
      @gomathipriya4582 Місяць тому

      Hi sir could you share ur contact and address details in sathy

    • @Dineshkumar-jt1hb
      @Dineshkumar-jt1hb Місяць тому +1

      How can we buy from u ?

  • @user-wi4mk4fy7d
    @user-wi4mk4fy7d Місяць тому

    Super 👌

  • @user-lf3rz4nm2s
    @user-lf3rz4nm2s Місяць тому +7

    மோந்து பாக்காதீங்க ஏன்னா பூச்சி மருந்து அடிச்சிருப்பாங்க

    • @mgjuyu5555
      @mgjuyu5555 Місяць тому

      நாங்க கழுவி வேகவைத்த பின்பு முகந்து பாத்தால் பால்டாயல் வாசம் வருது பிர்காங்காய் அவரை புடலாங்காய் முக்கிம அடிக்குது சமைத்த பின்பு குப்பையில்தான் கொண்டு போய் போடுவோம் 😥😥

  • @Abhishek-pp5in
    @Abhishek-pp5in 18 днів тому +1

    @1:10 "Manga eduthu unga mandai la adicha unga mandai odayanum"
    Me: Seri thaatha. Kadakkaaran mandai la adichu odayudha nu paathu vaangaren 😂

  • @rajuorganicthottam
    @rajuorganicthottam Місяць тому

    Guys please think ourself most of us came to city for earning and studys but not went back there(including me) now in village less option to earnings so some people utilize us.

  • @nagendrankandasamy3627
    @nagendrankandasamy3627 Місяць тому

    Yestrue

  • @Mahaprabu-15
    @Mahaprabu-15 Місяць тому +2

    Ungalukku vegetables venum na sollunga naanga thottathula vilaivitthu tharomnga

  • @Thenila1994
    @Thenila1994 24 дні тому

    Periyavaru sollum anaithum vunmai,. yennadha vilakama sonnalum ,paazha pona manidhargalai thiruththa mudiyadhu.nalalladha virumba matranga ,kalara paththu, pala palappu parthu, vangarangale thavira, mangalana nalla porulgala vanga matranga, virumba matranga, mudhalla namma manidhargal marunum appodha yellamum marum ,periya varukkum behindwoodkum nanri

  • @chitraprakash75
    @chitraprakash75 Місяць тому +4

    Where is his shop?

  • @nagendrankandasamy3627
    @nagendrankandasamy3627 Місяць тому +1

    🎉🎉

  • @-SudhaR-
    @-SudhaR- Місяць тому +3

    Practically not possible

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 Місяць тому +8

    தொப்பய அமுக்கி பார்த்தா பிஞ்சி காய் ங்கற அப்போ ஆங்கர் தொப்பைல கை வைக்கரார் பார் .😂😂😂😂
    செம சிங்க் 😂😂😂

  • @Mo-ui5xi
    @Mo-ui5xi Місяць тому +1

    Banganapalli is not so good... imam pasand is first

  • @BindhuDhas
    @BindhuDhas 24 дні тому

    Ya i used to buy lady's finger like tat

  • @05stanlykumar
    @05stanlykumar Місяць тому +3

    Marabanu Matrabadatha Naattu Kai Palangal mattume Organic endra varthai porunthum. 😊

    • @summaoretryvinoversion440
      @summaoretryvinoversion440 Місяць тому

      ஆர்கானிக் கல்டிவேஷன் என்பது எல்லா விதமான விதைகளுக்கும் பொருந்தும் ஆர்கானிக் கல்டிவேஷன் என்பது செய்முறை மட்டுமே. இந்த செய்முறையில் ஹைபிரிட் விதைகளையும் கண்டிப்பாக பயிர் செய்யலாம் ஆர்கானிக் விவசாயம் என்பது கெமிக்கல் பூச்சிக்கொல்லி ரசாயன உரங்கள் பயன்படுத்தாத விவசாயம் என்பது ஆர்கானிக் விவசாயம் என்று சொல்லப்படும் இயற்கை விவசாயம்

    • @05stanlykumar
      @05stanlykumar Місяць тому

      @@summaoretryvinoversion440 hybrid seed vegetables ah Organic nu Solringale ithellam ungalukke Aniyayama theriyalaya Bro.

    • @summaoretryvinoversion440
      @summaoretryvinoversion440 Місяць тому

      இயற்கை விவசாயம் என்பது செய்முறை எந்தவிதமான விதைகளையும் இம்முறையில் பயன்படுத்தலாம் ஹைபிரிட் விதைகளில் விஷம் கலந்திருக்கலாம். அதை பஞ்சகவ்யத்தில்
      விதை நேர்த்தி செய்து கண்டிப்பாக இயற்கை விவசாயம் செய்யலாம்

  • @shanthichandran6156
    @shanthichandran6156 25 днів тому

    🙏🙏🙏

  • @satheeshkumarj6094
    @satheeshkumarj6094 Місяць тому +2

    Intha thatha ku therinthathu kuda paticha food officers ku theriala paavam.. Food safety officers enna pannuraaanga. Full Adulteration, paavam makkal.

  • @gvbalajee
    @gvbalajee Місяць тому +1

    Omg

  • @kumaresan1828
    @kumaresan1828 Місяць тому +9

    மக்களின் மனம் விஷமாக மாறிவிட்டது.. கலிகாலம்..

  • @prabumg687
    @prabumg687 15 днів тому

    அது சரி. இப்பதான் அடுத்த கட்டத்துக்குப் போயிட்டானுங்களே. எடிபாம் கெமிக்கலை ஸ்ப்ரே செய்து வாழைப்பழ காம்பையம் சேர்த்து மஞ்சளாக்கி விற்பனை செய்யத் தொடங்கிட்டானுங்களே.

  • @arjun.n5788
    @arjun.n5788 Місяць тому +1

    நான் பச்சை வலைபழம் வங்குனே, வாங்கும் போது தொல் பச்சையாக இருந்தது வீட்டிற்கு வந்த பிறகு மஞ்சள் நிறமாக மாறிவிட்து

    • @moniselva7040
      @moniselva7040 Місяць тому

      வாழைப்பழம்

    • @arjun.n5788
      @arjun.n5788 Місяць тому

      @@moniselva7040 sorry pakkala

  • @trysathish100
    @trysathish100 15 днів тому

    Allow him to speak fullly.. hes is interrupting a lot not his idea are not fully said

  • @SIMPLETRADENSCALP
    @SIMPLETRADENSCALP Місяць тому

    Shop address plz post

    • @creativecolor1823
      @creativecolor1823 Місяць тому +1

      Alwarpet,Nageswarao Park: Towards Rangachari cloth store & Minister KN Nehru house way.Anjaneyar temple stop ,Metro ,Luz .

  • @junkiecommentee3003
    @junkiecommentee3003 16 днів тому

    13.57 -- en manda vendam.. 😂😂

  • @jjdd8190
    @jjdd8190 Місяць тому +1

    Where's his shop

    • @shyamsundar7432
      @shyamsundar7432 Місяць тому +2

      The store name is Shandy and it is located in Mylapore, Chennai

    • @creativecolor1823
      @creativecolor1823 Місяць тому

      One of the Best shop ❤

  • @thangadurai7701
    @thangadurai7701 15 днів тому

    100 வருஷம் முன்னாடி 3 வேலை சாப்பிட்டானுக இப்பவும் 3 வேலை சாப்பிடுகிறார்கள் வாழ்க்கை முறை எல்லாம் மாறிபோச்சு இது மட்டும் மாறல😅உணவே மறுந்து உணவே நோய் வாரம் ஒரு நாள் விரதம் இருந்தால் உடம்பு தண்ணை தானே சரி செய்து கொள்ளும் அவ்ளோ ஆற்றல் உடம்புக்கு உள்ளது நாம பயன்படுத்துவது இல்ல வயிறு பூரா குப்ப தொட்டி மாதிரி இருக்கு தின்னு தின்னே சாகுறானுக பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு கம்மியா சாப்பிடனும் பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு வியர்வை வரும் படி வேலை செய்யனும் சொல்றானுக அப்புறம் ஆரோக்கியம் வேணும்னு சொல்றானுக எவ்வளவு பேராசை மனிதர்களுக்கு உடம்பை வருத்துனா தான் ஆரோக்கியம் கிடைக்கும் ஆனா இப்போது வாழ்க்கை முறை எல்லாம் எப்படி நோகாமல் இருப்பது என்று தான் சிந்திக்கிறான் இயற்கை குரு விவசாயி மற்றும் தாத்தா பாட்டி வழி விவசாயி

  • @gvbalajee
    @gvbalajee Місяць тому +4

    Every where fraud cheating duplicate fake

  • @nalinakshis149
    @nalinakshis149 25 днів тому +1

    எல்லாரும் அமர்ந்து பார்த்து திருப்பி வைத்தால் hygienic ஆ இருக்காதே

    • @nalinakshis149
      @nalinakshis149 25 днів тому

      முகர்ந்துபார்த்தால்

  • @viyantamil
    @viyantamil Місяць тому

    Ethayachum kelapi vidungada deiii