₹170க்கு 4 பேர் நல்லா சாப்பிட்டோம்! Tiruttani Velu Mess |

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Presenting you the 3rd Vlog of Thatha Talks, on Velu Mess's Food and Cost of the Breakfast we enjoyed having it. Velu Mess located in Tiruttani. The hospitality is very appreciable because the people value the service more than the praises we were giving them about the food they served. Watch the Full Video and share me your thoughts... Do try the food at Velu Mess!
    Location: 17, SH58, Murugappa Nagar, Steward Pet, Thiruttani, Tamil Nadu 631209
    #ThathaTalks #SureshChakravarthi #VeluMess #ChaksKitchen #LakChakKitchen #Tiruttani #TravelVlog #FoodVlog
    About Thatha Talks:
    Launching a Brand New Vlog Series, Thatha Talks where I travel places and talk about the locations & its native foods. Exploring new places and their authentic flavor of recipes is a different sort of experience one should have. Let's travel together and explore more!
    #ThathaTalks #SureshChakravarthi
    For more Travel & Food Vlogs and more & more content, Subscribe to Suresh Chakravarthi & Stay Tuned in Chak's Kitchen!
    Click here to Watch:
    இனி சேமியா இப்படி செஞ்சு பாருங்க!: • இனி சேமியா இப்படி செஞ்...
    Chicken மீந்துருச்சா? Pichi Pota Kozhi: • Chicken மீந்துருச்சா? ...
    Mutton Rasam Recipe in Tamil: • மனமணக்கும் மட்டன் ரசம்...
    Akka Mutton Chukka Recipe in Tamil: • Star Specials: Sripriy...
    Green Moong Dal/Pasi Payaru Masala Curry Recipe in Tamil: • Pasi Payaru Masal Curr...
    One Pot Millet Pongal Recipe in Tamil: • One Pot Saamai Pongal ...
    About Chak's Kitchen:
    Welcome to Chak's Kitchen! Find all easy simple yet tasty recipes in Tamil for all those people who are trying to learn cooking. Subscribe to Suresh Chakravarthi and don't miss any notification by clicking on the Bell Icon!
    Bigg Boss4 Suresh Chakravarthi:
    Suresh Chakravarthi is one of the Strongest Contestant in Bigg Boss 4 Tamil who is trending since his entry in the show. His behavior exhibits him as a care taker, free soul, on-point personality and as a best cook among all the 17 contestants.
    Follow us on:
    Facebook: / suresh.chakr…
    Instagram: / suresh.chakrava…

КОМЕНТАРІ • 628

  • @baskara9559
    @baskara9559 3 роки тому +47

    தாத்தா என்னை வேலு மெஸ்ஸுக்கு ஒரு தரம் அழைச்சிட்டு போ தாத்தா
    நீ மட்டும் எல்லா ஓட்டலுக்கும் போய் சாப்பிட்டுட்டு வரே
    என்னை எப்ப அழைச்சிட்டு போகப்போறே தாத்தா

  • @mahadevanr9673
    @mahadevanr9673 3 роки тому +18

    நான் திருத்தணி வரும்போதெல்லாம் மதிய உணவு வேலு மெஸ்ஸில்தான் சாப்பிடுவேன். தமிழர்களின் விருந்தோம்பலை இங்கு பார்கலாம்

  • @RameshRamesh-op5gn
    @RameshRamesh-op5gn 3 роки тому +147

    சுரேஷ் சக்கரவர்த்தி சார் நான் யாரிடமாவது பேசும்போது அவர்கள் சென்று வருகிறேன் என்றால் என் பழக்கம் பத்திரமாக போய் வரவும் என்று சொல்லும் பழக்கம் எனக்கு அதேபோல் தாங்களும் அந்த தம்பிக்கு பத்திரமாக போய் வரவும் என்று கூறினீர்கள் எனக்கு அது மகிழ்ச்சி யாக உள்ளது

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 роки тому +30

    இப்படி கம்மியா தமிழ்நாடு & கர்நாடகாவுல நல்ல சாப்பாடு பார்த்ததில்லை 😭😭.பெங்களூர்லயும் இவ்வள கம்மி விலையில மெஸ்கள் உள்ளது. ஆனால் அவை சிறியவை

    • @karthickgreat
      @karthickgreat 3 роки тому

      பெங்களூரில் நல்ல மெஸ் பெயர்களை சொல்லுங்கள்.. நன்றி

  • @anandhsharul4332
    @anandhsharul4332 3 роки тому +114

    திருத்தணி் வேலுமெஸ் மிகக்குறைந்த விலையில் மிக தரமான உணவு வழங்கும் எங்க ஊரு உணவகம்.

  • @suresha5199
    @suresha5199 3 роки тому +10

    மற்றவற்களை இகழ்ந்து பேசுவதை விட புகழ்ந்து பேசுவது சிறந்து. ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி கொடுத்து சிறந்த சேவை செய்த பாட்டி வீடியோ

  • @shanti5554
    @shanti5554 3 роки тому +52

    Biggest fan Thatha🤩

  • @dr.dineshmurugesan
    @dr.dineshmurugesan 3 роки тому +18

    நான் திருத்தணியில் 2015 முதல் 2020 வரை ஐந்து வருடங்கள் அரசு மருத்துவராகப் பணியாற்றி இருக்கிறேன்.பல நாட்கள் வீட்டில் இருந்து உணவு கொண்டு செல்லாத போது மதிய உணவை வேலு மெஸ்ஸில் இருந்து எங்கள் மருத்துவமனை ஊழியர் செந்தில் பார்சல் செய்து வாங்கி வருவார். ஒரு பார்சல் வாங்கினால் மூன்று பேர் சாப்பிட்டு விடலாம். குறைந்த விலையில் சுவையும் அளவும் உயர்ந்து இருக்கும். ஒரு நாளும் வயிற்றுக்கு எந்த பிரச்னையும் ஏற்பட்டதும் கிடையாது. நான் ஒரு முறை கூட மெஸ் உள்ளே அமர்ந்து உண்டது இல்லை. எப்போதும் பார்சல் தான். இந்த காணொளியை பார்த்த பின்னர் ஒரு முறையாவது காலை உணவை நேரடியாக மெஸ் சென்று சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன்

  • @pavithra89ganesh
    @pavithra89ganesh 3 роки тому +25

    Wonderful thatha🙂🙂 The way u explain its actually tempting😋 Ur vlogs are interesting and unique as well thatha🙂

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 3 роки тому +28

    Location:
    Velu Mess
    நானா மூனா தெரு
    முருகப்பா நகர்
    திருத்தணி

    • @TRTCRICKET
      @TRTCRICKET 3 роки тому +1

      Murugappa nagar la engaya irgu🙄🙄

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg 3 роки тому

      நானா மூனா தெரு வில்

    • @mathii5233
      @mathii5233 3 роки тому

      Sir train la vantha yepadi poganum

    • @vijayvijayan3864
      @vijayvijayan3864 3 роки тому

      State Bank pakala tha eruku

    • @Krish90551
      @Krish90551 3 роки тому

      Tiruttani belongs andhra

  • @krithikaveeramuthuofficial
    @krithikaveeramuthuofficial 3 роки тому +88

    Big fan of Thatta

  • @Shri_ram10
    @Shri_ram10 3 роки тому +30

    I went to this place last month went without any expections it turned out so good best one 😊

  • @vinodh108
    @vinodh108 3 роки тому +1

    I'm from Andhra. Anyone from Telugu states here??

    • @Krish90551
      @Krish90551 3 роки тому

      Andhrala enga ji?,me vizaglu niinga?,

  • @gurumoorthy2101
    @gurumoorthy2101 3 роки тому +19

    நான் திருத்தணி தான். நல்ல உணவு. வயிறு கெட்டுப் போகாது. விலை கம்மி. வளமுடன் வாழ்க.

    • @janakiramanmr6817
      @janakiramanmr6817 3 роки тому

      Bro TRT LA ENGA BRO ERUKKU VELU MESS

    • @gurumoorthy2101
      @gurumoorthy2101 3 роки тому

      @@janakiramanmr6817 TRT SBI பக்கம்.

    • @Krish90551
      @Krish90551 3 роки тому

      Tiruttani belongs andhra give back

    • @gurumoorthy2101
      @gurumoorthy2101 3 роки тому

      @@Krish90551 Border of Tamilnadu

    • @sekarabu
      @sekarabu 2 місяці тому

      BRO, PLANNING TO VISIT TEMPLE. AM FROM TIRUNELVELI. ANY IDEA TO STAY AND VISIT TEMPLE. PL UEGENT

  • @vloggervenkatasri
    @vloggervenkatasri 3 роки тому +60

    மதிய விருந்து சாப்பிடுங்கள் அவர்கள் பரிமாறும் விதத்தில் மனம் திளைத்து போகும்...

  • @prithivirajashok3020
    @prithivirajashok3020 3 роки тому +44

    Sir, new vlogs are interesting.. Thanks for bringing variety in your channel

  • @Magesh143U
    @Magesh143U 3 роки тому +11

    Big boss la வளைச்சு வளைச்சு புடுச்சீங்க... அத இன்னும் மறக்க முடில

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 роки тому +4

    Thatha ur way of talking very nice love u Thatha👌👌

  • @MrSmnn2003
    @MrSmnn2003 3 роки тому +16

    Ayya I'm syed here. I live in Singapore. At the moment I came for vacation.please come to my home town. I'm from nagore. Nagai dist.

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg 3 роки тому

      நானா மூனா தெரு
      மெயின் ரோடு
      நாகூர்

  • @nkumar4573
    @nkumar4573 3 роки тому +11

    Trend setter thatha.. intha age la kooda UA-cam la Tamil vlog podura ore aal.. super...

  • @ரசிகன்ரசிகன்-த3த

    சுரேஷ் சார் ஒரு இனிமையான மனிதர். சுரேஷ் சாரை பார்த்தாலே சந்தோசம் தான்.

  • @BALA-pe4tf
    @BALA-pe4tf 3 роки тому +28

    மொட்டை மாமா வேலுத்து வாங்கறாரு போல... 💁‍♂️✌👌

  • @kumaravelmookiya5395
    @kumaravelmookiya5395 3 роки тому +50

    I am also from tiruttani. Velu mess owner is always humble and down to earth. Very good friend of mine

    • @vasansvg139
      @vasansvg139 3 роки тому +4

      வாழ்த்துகள்..... அவருக்கு வியாபாரம் நல்லா ஆகட்டும்.... தொழில் சிறக்க திருத்தணி முருகன் அருளட்டும்....

    • @vikkivikki2419
      @vikkivikki2419 3 роки тому +1

      Nanum tirrutani bro

    • @sathyak7565
      @sathyak7565 3 роки тому +1

      Were exact place in tiruttani pls

    • @Krish90551
      @Krish90551 3 роки тому

      Tirutanni belongs to Andhra

    • @gunasekaran277
      @gunasekaran277 2 роки тому

      @@Krish90551 Nooooo

  • @dreamlnd
    @dreamlnd 3 роки тому +13

    Try hotel abiram in cuddalore my native is chennai but on the way to thirunalar I had a chance to visit this hotel ...their taste and hospitality is exceptionally good.

  • @aseelameensyed
    @aseelameensyed 3 роки тому +25

    *And the Black Sheep Digital Award 2022 for Favourite Vlogger (Food) goes to ‘SURESH CHAKRAVARTHI...’*

  • @veerasenan9700
    @veerasenan9700 3 роки тому +1

    பழையதும் மோர் குடமிளாகாயும் சாப்பிட்டதுண்டா சுரேஷ்ஹாசன்

  • @krishnaveni2711
    @krishnaveni2711 3 роки тому +2

    சார் நல்லா ரசித்து சாப்பிடுரீங்கசர

  • @mohanayyanperumal
    @mohanayyanperumal 3 роки тому +25

    சாப்பிட்டு சாப்பிட்டே குண்டு ஆயிட்டேங்க. உடம்ப நல்லா பாததுகோங்க. அடிக்கடி health செக்பண்ணுங்க. கேரளாவிலிருந்து உங்கள் ரசிகன்

  • @creativitywithvision2540
    @creativitywithvision2540 3 роки тому +11

    When I go to Thiruthani i will definatly visit this Vel Mess.
    The humbleness of Prathab (son of the Mess owner) already was very impressive.

  • @shamshaam9222
    @shamshaam9222 3 роки тому +2

    Sema

  • @karthip3390
    @karthip3390 3 роки тому +1

    சேலம் இளம்பிள்ளை உஷாராணி. ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப famous UA-cam la நிறைய வீடியோக்கள் ‌ இருக்கு

  • @sasidharansn4715
    @sasidharansn4715 3 роки тому +6

    Thiruvallur - muniyandi villas and minar biriyani

  • @பொழுதுபோக்கு-ன7ங

    Bigg boss மூலமா தமிழ் நாட்டுக்கே தாத்தா ஆகிட்டீங்களா sir

  • @SureshKumar-hc9et
    @SureshKumar-hc9et 3 роки тому +2

    Tirutani varaikum vandhu irukeenga thaathuuu apdiyeh vellore ku enga veetuku vandhuttu poi irukalam neenga

  • @geetsingh5613
    @geetsingh5613 3 роки тому +9

    If you go to Vasanth Bhavan Chromepet is totally waste they don't give side dish at all

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg 3 роки тому

      But தால்ச்சா ரைத்தா உண்டு

  • @hemavinoth2161
    @hemavinoth2161 3 роки тому +11

    ❤️❤️❤️❤️❤️
    All the best for future vlog.

  • @palanikrishnan2129
    @palanikrishnan2129 3 роки тому +6

    யோவ் பொதட்டூர் பேட்டை கிரமாம்மா... I'm From SHR

  • @kaushikkrishnamurthi6583
    @kaushikkrishnamurthi6583 3 роки тому +16

    Mass thatha neenga 🔥🔥🔥❤❤❤

  • @TripOnWithJai
    @TripOnWithJai 3 роки тому +7

    That tasting expression is like the Tamil version of Mark Wiens! amazing video! Pasikuthu :)

  • @samvinayagam3696
    @samvinayagam3696 3 роки тому +2

    எங்க ஊரு பொதட்டூர்பேட்டை திருத்தணியில் சாப்பிட நல்ல மெஸ் வேலு மெஸ் மதிய உணவு அன்லிமிட்டட் ஒன்லி 70 ரூபாய்

  • @devasriinbaraj6049
    @devasriinbaraj6049 3 роки тому +8

    Mr.suresh. Just try to hotel virudhunagar padi amaze food and hospitality over there

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg 3 роки тому

      But no தால்ச்சா

  • @karpagamramalingaramalinga1564
    @karpagamramalingaramalinga1564 3 роки тому +2

    hiiii sir how are you

  • @veerasenan9700
    @veerasenan9700 3 роки тому +1

    எல்லா கடையிலும் ஒரே வசனம் சுரேஷஹாசன் ?

  • @dr.pushkar2171
    @dr.pushkar2171 3 роки тому +5

    Yes nanum tiruttani dan semaya irukkum really tasty oru 3 r 4 yrs ku munnadi oru veetula dan aaramichaanga main road kitta apaila irunthu ippo varaikkum athae maathiri dan irukku

  • @karthikeyans4135
    @karthikeyans4135 3 роки тому +4

    Pls get some good reviews from Kumbakonam too. Very good hotels like Sri Venkataramana for veg and Pandian Hotel for Non-veg

  • @rukeshruky7489
    @rukeshruky7489 3 роки тому +1

    Over action enne tambi ivlo suppera iruku

  • @swizsham52
    @swizsham52 3 роки тому +9

    Love these travel vlogs! Makes me hungry!!! 😍

  • @SenthilKumar-dq5tm
    @SenthilKumar-dq5tm 3 роки тому +1

    அடுத்த முறை நக்காதீர்கள்

  • @jobs_vjjg
    @jobs_vjjg 3 роки тому +1

    No body do veg food restaurant.
    If you do only veg you will be first

  • @srimagavarahiammanpeedam
    @srimagavarahiammanpeedam 3 роки тому +1

    Hii

  • @VijayKumar-xm1th
    @VijayKumar-xm1th 3 роки тому +4

    Hospitality main importance of Restaurant. Velu Hotel, they're keep going the maintained hospitality. Velu hotel no need advertisement. If I will visit Tirupati and Tirutani. I will go to Velu Hotel.

  • @pandirajendran765
    @pandirajendran765 3 роки тому +7

    3 _ idly _ 15
    3 _ vada _ 15
    1_karadosa _ 30
    2_uttapam _60
    1_poori_30
    1_pongal_30
    1_idly_05 ( ஓட்டுனர் கணக்கு )
    1_uttapam _30(ஓட்டுனர் கணக்கு)
    1_pongal _ 30 ( ஓட்டுனர் கணக்கு)
    Total = 245 ரூபா ..
    Excluding driver = 180 ரூபா.
    பொய் சொல்லாதீங்க..

  • @somasekharboggu6097
    @somasekharboggu6097 3 роки тому +4

    Suresh sir..please come to ANDHRAPRADESH..

  • @pattalisondhangal
    @pattalisondhangal 3 роки тому +2

    Iam thiruthani Anna nagar

  • @durgamuthu9297
    @durgamuthu9297 3 роки тому +7

    Thatha love u thathaaa. Na maduraiii thiruthanai 2 times vandhuruken

  • @billapandi4574
    @billapandi4574 3 роки тому +5

    Thatha eppo movie la act panna poriga
    😊😉

  • @a.j.thilak3855
    @a.j.thilak3855 3 роки тому +8

    Sir, 4 பேறு அல்ல! 4 பேர்.

  • @thulasikumarreddy120
    @thulasikumarreddy120 3 роки тому +2

    Thank sir actually naa vandu tirupati eppu koyal ki tiruttani ki pona oru nalla sapdaraki hotel teriyadu koyal ki nandu evala neram sir

  • @nandhinidevij
    @nandhinidevij 3 роки тому +6

    I had been to this mess❤️ Wonderful tasty food in less prices🔥

  • @jagadishpudi2306
    @jagadishpudi2306 3 роки тому +4

    The name board also in Telugu seems good as Telugu 😋

    • @Krish90551
      @Krish90551 3 роки тому

      Tirutanni tirupati toruvallur belongs to andhra da..one day we get back soon wait da

    • @saikrish1144
      @saikrish1144 2 роки тому

      Tiruttani Till 1960 Part of Andra Pradesh Also Some surrounding Parts of Chennai Later Tamil Nadu And Andrapredesh Exchanges Some towns and Villages in 1960 that time Tirutani given to Tamilnadu but still Tirutani Railway station board in Telugu

    • @saikrish1144
      @saikrish1144 2 роки тому

      @@Krish90551 Tirutani Is part of Andra pradesh Chittore Distic Till 1960 Later AP And TN Exchanges Some Places in 1960 Satyavedu Near Chennai Given to Andra in Exchange of Tirutani

  • @sathishkumar-kl7ze
    @sathishkumar-kl7ze 3 роки тому +1

    Konja over acting ah eruku..

  • @aashiqmohamed6627
    @aashiqmohamed6627 3 роки тому +2

    Thatha come to Erode
    Location: police canteen, near P.S PARK
    (Morning only)OPENS

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 3 роки тому +3

    Last month only I visited tirutani temple
    my next visit to tirutani will be at kavadi time
    I wish to visit this mess too

  • @praveen1620
    @praveen1620 3 роки тому +4

    Something make ur videos so attractive and ur talks brings a big smile on my face .. thanks Thatha 🤗👍👌🙏

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 роки тому +29

    நண்பர் சொன்னாருல்ல..அது கல்யாண வீட்ல கூட இப்ப இல்லை..எப்ப எழுந்திருப்பாங்கன்னு பின்னாடி நிக்கிறாங்க..அவ்ளோ அவசர வாழ்க்கை..அதுக்காகவே இந்த மெஸ் வளர்க..வாழ்க...🙏🙏🙏!!!

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 роки тому +23

    அய்யோ...😋😲🤨😯ஆச்சர்யமா இருக்கு...🙄🙄வியாபார அரசியல் இன்னும் இவங்கள விட்டு வைச்சிருக்கா? 🤔🤔நல்லதை காண்பிச்ச சுரேஷ் சாருக்குத்தான் நன்றி சொல்லணும்...🙏🙏🙏!!!

  • @angelinejesudasan4642
    @angelinejesudasan4642 3 роки тому +7

    Thatha we could not see your face properly. Take close shots. All the best.

  • @murugeshanmurugeshan1544
    @murugeshanmurugeshan1544 3 роки тому +1

    👌👌👌👌🙏🙏🙏🌹🌹🌹so cute so sweet super super 👌👌👌

  • @vasugitangavelu7675
    @vasugitangavelu7675 3 роки тому +1

    yemaku pasikuthu

  • @isithorsamuel8440
    @isithorsamuel8440 3 роки тому +3

    Thatha motta venam... Mudi valanga... Pls 🙏

  • @shreepriya3977
    @shreepriya3977 3 роки тому +1

    Madurai vaaanga thaatha. 2 days stay panna 10 videos panalam

  • @baranikalai7144
    @baranikalai7144 3 роки тому +52

    எங்க ஊர் திருத்தணி

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 роки тому +5

      வேலு மெஸ்ஸுக்காக ஒரு லைக்...👍

    • @tsumamaheswari6018
      @tsumamaheswari6018 3 роки тому +3

      Exact ah hotel enga irukku

    • @gunasekaran277
      @gunasekaran277 3 роки тому +1

      @@tsumamaheswari6018 Near Indian bank

    • @tsumamaheswari6018
      @tsumamaheswari6018 3 роки тому +2

      @@gunasekaran277 indian bank enga irukku near velu mess correct ah
      Thittathinga chumma than

    • @gunasekaran277
      @gunasekaran277 3 роки тому

      @@tsumamaheswari6018 illa, Indian bank is near State bank 😏

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 3 роки тому +3

    I’ll visit next time for sure (When I come for Kaavadi)

  • @thiyagarajanveerapandiyan4154
    @thiyagarajanveerapandiyan4154 3 роки тому +1

    எங்கள் ஊர் சீர்காழி
    நீங்கள் கண்டிப்பாக சாப்பிட்டு பார்க்க வேண்டிய உணவகம், புத்தூர் ஜெயராமன் ஹோட்டல் (சிதம்பரம்-சீர்காழி ரோடு)

  • @NaveenM
    @NaveenM 3 роки тому +1

    எனக்கு சொந்த ஊர் திருத்தணி தான். நல்ல உணவகம் ஆனா நீங்க மதிய உணவு சாப்பிட்டு இருந்தா நல்லா இருந்திருக்கும்.

  • @jeevajeevan8449
    @jeevajeevan8449 3 роки тому +1

    Velu Mess hotel .is mass... TIRUTTANI nu Sonna first Murugan temple..and next best hotel Aravindha mess.. near Kamala theater.Tiruttani..

  • @vigneshb2693
    @vigneshb2693 3 роки тому +1

    Am in trichy intha hotelku poirrukan honest solaran owner is goldpa semmaiya gavanicharu sappadu ellam supera irukum this is a best hotel in திருத்தணி (ennaiya poruthavaraikum TN BEST HOTEL SERVICE & DISHES) INTHA HOTELA PATHI SONNA SONNA THE BEST👍👍👍👍👍👍👍👍

  • @adrinamary4992
    @adrinamary4992 3 роки тому +1

    Hotal tamil nattula irukura owaner eallam telgun than irukuran tamilan eallam hotal vaiga

    • @Krish90551
      @Krish90551 3 роки тому

      Hotel saaptudu hospitality paarunga sir..also tekugubcane.frm tamil so dont hate

  • @dinv3090
    @dinv3090 3 роки тому +1

    Sir nejama ellam paka nala dhan iruku. Ana konjam build up jasthi madhiri iruku 😋 No offense. Romba nandri indha madhiri hotels lam arimuga paduthuradhuku..

  • @1960sksrn
    @1960sksrn 3 роки тому +1

    Why not wearing facial mask. People like you must set an example by wearing mask.

  • @vikash_editz3098
    @vikash_editz3098 3 роки тому +11

    Kumbakonam vaanga thatha

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg 3 роки тому

      தால்ச்சா இருக்கா ?

    • @vikash_editz3098
      @vikash_editz3098 3 роки тому

      @@Nobody-xt6gg ella da naaye

    • @Krish90551
      @Krish90551 3 роки тому

      @@Nobody-xt6gg taalsha means?

  • @sekarvedathiri2081
    @sekarvedathiri2081 3 роки тому +2

    Sir mother,s coffee shop g s t road near Barth petrol bunk g st road ingulidng. Aavin best cafe tea vadai bajee vara level no gas all r function automatically generated elatrik support come to seeing sir

  • @benjaminkaruna7777
    @benjaminkaruna7777 2 роки тому

    வேண்டா வெறுப்பா தின்னுட்டு Review சொல்லிக்கிட்டு இருக்காங்க...பாவம்.

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 3 роки тому +1

    ஒவ்வொரு சட்னிலயும் என்ன பொருள் போட்டு செஞ்சிருக்காங்கன்னு taste பண்ணி சொல்றது தான் ஒரு சமயல்காரரோட ஸ்பெஷாலிட்டி

  • @gruprasath9694
    @gruprasath9694 3 роки тому +2

    Food super, maintainable super, owner welcome type super nu sonnega but anga work panra master Ku oru small wish panni erukalamay sir...

  • @duraisamy3517
    @duraisamy3517 3 роки тому +2

    சூப்பர் ... சிறப்பான தகவல் மகிழ்ச்சி... கண்டிப்பாக சாப்பிட வரும்ன்னு இந்த ஹோட்டலுக்கு

  • @varunprabhakar621
    @varunprabhakar621 3 роки тому +3

    Am I the only one who feels he's artificial?🤔

  • @udhay.com.
    @udhay.com. 3 роки тому +1

    திருத்தனி தமிழ் நாட்டில் தானே உள்ளது. அது என்ன கடை பெயர் முதலில் தமிழில் எழுதாமல், வேறு மொழியில் எழுதப்பட்டுள்ளது. இது சரியல்ல.

    • @thamarai321
      @thamarai321 3 роки тому

      Tiruttani is border of tamilnadu and andhra.. Most of andhra people lives here.. May be the hotel owner was telugu..

    • @Krish90551
      @Krish90551 3 роки тому

      Ni tirupati kudadan tamil nadu irukku but ema panrdu telugu firwt irukku wev get back changes..ena sokringa

  • @RameshBabu-pt1iz
    @RameshBabu-pt1iz 3 роки тому

    how many KM from railway station JAI HIND CORONA FREE INDIA

  • @devendragr3026
    @devendragr3026 3 роки тому +1

    30 ku 300 mundiri.... THATHA bayanngaram

  • @dineshprabhu9943
    @dineshprabhu9943 3 роки тому +5

    Mass thatha

  • @PunethaHomeCooking
    @PunethaHomeCooking 3 роки тому +1

    so nice video sir

  • @Master_chef-cooking
    @Master_chef-cooking 3 роки тому +2

    Amazing Love u sir (thatha) I like to cook with u one day that's my dreams from delhi chefvellu

  • @santhiak269
    @santhiak269 3 роки тому

    Enga Dharmapuri ல ஒரு நல்ல ஹோட்டல் கூட இல்ல சார். ஒரு நல்ல ஹோட்டல் யாராச்சும் இப்படி தர்மபுரியில் ஆரம்பிச்சா நல்ல இருக்கும்.

  • @DivyaDivya-jo9yv
    @DivyaDivya-jo9yv 3 роки тому +1

    Tiruttani is my native place

    • @Krish90551
      @Krish90551 3 роки тому

      Tiruttani belongs andhra ji

  • @Thariktimes
    @Thariktimes 3 роки тому +1

    Mylapore LA vlog pannunga

  • @navabhuworld2442
    @navabhuworld2442 3 роки тому +5

    This place is near my native place.... tatha 😘😘 tq

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg 3 роки тому

      I'm also நானா மூனா தெரு

  • @Shirie554
    @Shirie554 3 роки тому +3

    He not wasting food tho he reviews.. hats off..

  • @sharminirasasingam6441
    @sharminirasasingam6441 3 роки тому +3

    hi tata sir......love your travel vlogsssssss.....pls continue......pls bless me tata

  • @divyamauris6283
    @divyamauris6283 3 роки тому +2

    Super thatha. Muruga vai parthutu 🙏 nan kandipa Velu Mess ku pooivaruven ( your Fan from Paris) 😊