நல்வாழ்த்துக்கள். நான் எனது நண்பர்கள் C A சென்னையில் படிக்கும்போது மதிய சாப்பாடு இங்குதான். 1996 1997 period. அப்புறம் CA முடித்த பிறகும் பழைய ஞாபகத்தில் அவ்வப்போது சென்று வருவேன். ஈரோடு ஆடிட்டர் கணேஷ். தங்களது அன்ன சேவை தொடர வாழ்த்துக்கள். நன்றி.
முதல் சாப்பாடு staff க்கு உண்மையிலேயே உங்கள் வளர்ச்சி காரணமே இந்த பண்பு மேலும் உங்களை உயர்த்தும். உங்கள் வாடிக்கையாளர்கள் முகத்தில் புன்னகை பார்க்க முடிகிறது அருமை
முதல் சாப்பாடு பணியாளர்களுக்கு என நீங்கள் சொன்னவுடன் சிலிர்த்தது உடல். இந்த ஒரு மரியாதை போதும் அவர்கள் உங்களுக்கு உண்மையாக இருப்பார்கள், நீங்கள் மக்களுக்கு உண்மையாக இருப்பது போல். ஆண்டவன் நீண்ட ஆயுளை உங்களுக்கு தரட்டும்.💐💐🙏🙏
2010ல் இருந்து இந்த மெஸ்ஸில் சாப்பிடுகிறேன். தரத்தில் எந்தவித சமரசமும் செய்யாமல் அதிகமான சுவையோடு வீட்டு சாப்பாடு தருகின்ற உங்கள் சேவைக்கு தலைவணங்கி வாழ்த்துகிறேன்
உங்கள் வியாபாரத்தில் நீங்கள் இவ்வளவு நேர்மையாக இருக்கிறீர்கள் நானும் வியாபாரிதான் உங்களை பார்க்கும் பொழுது எனக்கு வெட்கமாக உள்ளது மாற்றிக் கொள்கிறேன் நான் வேறு துறையில் இருக்கிறேன் நன்றி ஐயா
நான் தொட்ட மாதிரி உள்ள மேன்சன் ஆரம்பித்த போது 1989 ல் 3 மாதங்கள் தங்கியிருந்தேன்.. அப்போது இந்த மெஸ்ஸில் சாப்பிட்டு உள்ளேன்.... அப்போதும் வெள்ளை மஞ்சள் டோக்கன் சிஸ்டம்தான்....அருமையான சுவை மிகுந்த சாப்பாடு....
நல்ல நாணயமான மனிதர்களை பார்க்க அரிதாக இருக்கும் இக்காலத்தில் இந்த முதலாளியிடமிருந்து வயிற்றுக்கு உணவு கிடைப்பதைவிட நம் மனசாட்சியை உலுக்கிவிடும் சந்தர்ப்பம் கிடைத்ததே மேல் என்று கருதுகிறேன்
நல்ல நாணயமான மனிதர்களை அரிதாக இருக்கும் இக்காலத்தில் இந்த முதலாளியிடம் இருந்து வயிறற்றுக்கு உணவு கிடைப்பதைவிட நம் மனசாட்சியை உலுக்கி விடும் சந்தர்ப்பம் கிடைத்ததே மேல் என்று கருதுகிறேன்
14:10 - 16:03 ரொம்ப ரொம்ப அருமையான கருத்தை solirukar. அபாரம். உணவு கொடுப்பதோட ஆழத்தை solirukar. எவ்வளவு உண்மை. வணக்கங்கள் ஐயா. Every hotel owner should listen to it.
நான் சென்னையில் 1996 - 98 ல் வேலையில் இருந்த போது காசி விநாயகா மெஸ்சில் தான் சாப்பிட்டு வந்தேன். அப்போது ஒரு மாற்று திறனாளி ஒருவர் கல்லாவில் அமர்ந்திருப்பார். நல்ல பண்புடன் நடந்து கொள்வார்கள் சாப்பிட வருபவர்களிடம் . எல்லோரையும் சமமாக கவனிப்பார்கள். டோக்கன் சிஸ்டம் மிக அருமையான முறை. சாப்பிட்டு வயிற்றுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வந்ததில்லை.
இன்னமும் பருப்பு ,நெய் --பலே ,பலே- நல்ல டோக்கன் சிஸ்டம்.வருடங்கள் கடந்தும் அதே இடம்,அதே மேசை.கீரை கூட்டுக்காக காத்திருந்து சாப்பிட்ட ஞாயிறுகள் உண்டு.எப்போதுமே இங்கு இரண்டாவது அப்பளம் வாங்கி சாப்பிட்டுள்ளேன்.நல்ல சுவையுடன் இருக்கும், 1970 -80 களில்.
நான் பிறந்தது கோஷா ஆஸ்பத்திரியில். வளர்ந்தது கிருஷ்ணப்ப முதலி தெருவில். இந்த மெஸ் இருக்கும் அக்பர் சாஹிபு தெருவிலிருந்து நேராகப் போனால் வரும். எனது பள்ளிப் பருவத்தை திருவல்லிக்கேணியில் தான் கழித்தேன். எண்பதுகளில் பலமுறை இந்த மெஸ்ஸில் சாப்பிட்டு இருக்கிறேன். இந்த தெரு வழியாகத்தான் பள்ளிக்கு செல்வேன். மதிய உணவு வேளைகளில் கூட்டத்தை கண்டு ஆச்சரிய பட்டதுண்டு. இப்போது அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு இந்த மாதிரி சாப்பாட்டிற்கு நாக்கு ஏங்குகிறது. இந்த முதலாளியின் தொழில் பக்தி பிரம்மிக்க வைக்கிறது. இம் மாமனிதரின் தொண்டு இன்னும் நூறு ஆண்டு தொடர வேண்டும் என்பது என் ஆசை. இந்தப் பதிவு என் இளம் வயதுக்கு சுற்றுலா கூட்டிச் சென்றது. மிக்க நன்றி!!
11:14.... amazing I love it.....saamiku paadachi,kaakaiku vacchitu then workers ku semma...(I think mostly workers ah perusa mathika matanga,yellarum sapta irukura mijam mithi thaa sapuda vaipanga,but he is amazing,கடவுள் நல்ல வச்சிபார்😢🤧🙏)yellarum ithu pola irupangala don't know...
I Love this mess, from 2006 to 2012,was regular in that mess for dinner. I'm from Hyderabad, some time this mess motivates me to come Chennai n have my meal at KVM.
50 களில் ஸைடோஜி லேன் அய்யர் மெஸ் மிகவும் ப்ரசித்தம். இப்பொழுது இதைப்பற்றி சித்திரத்தை பார்த்ததிலிருந்து இங்கே சாப்பிட தங்களை சந்திக்க ஆவலாக உள்ளது. நவம்பரில் இந்தியா திரும்பியவுடன் மனைவியுடன் வருகிறேன். வாழ்க வளமுடன்.
கோவில்பட்டி, ஆ.முனியப்பன் - சென்னையில், திருவல்லிக்கேணியில் 48 ஆண்டு காலமாக அன்னமிடும் அறப்பணி சிறக்க என் வாழ்த்துக்கள். காலை மற்றும் இரவு டிபனை எந்த கடையிலும் உண்டு கழிக்கலாம். ஆனால், மதிய சைவ உணவு (சுண்ணாம்பு சேர்க்காமல், வெந்தும் வேகாத அரிசி) சரியாக அமைவது என்பது கொடுப்பினையாகும்.40 ஆண்டுகளுக்கு தர்ம சிந்தனையு டன் நடத்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகங்கள் இப்பொழுது பணம் சம்பாதிக்க பல முறைகேடுகளைச் செய்து வாடிக்கையாளர் வயிற்றனை வியாதி ஸ்தலமாக மாற்றி வருகின்றனர். குறிப்பாக ஸ்டார் ஹோட்டல்கள் பகட்டாக செழிக்கின்றன. அதில் நுகர்வோர் மதி மயங்காது இம்மாதிரியான ஹோட்டல்களுக்கு வாய்ப்பளித்து உயிரூட்டினால் அன்னாருக்கு நாம் செய்யும் கைமாறாகும்.
When I was in Chennai in 1989 I had visited many times in the weekends this mess and tasted the food. Very nice food. Triplicane at that time was a bachelor's paradise. I feel happy that the Proprietor Mri Vasudevan is still running this mess with the same dedication. I had accidentally seen this in UA-cam. I wanted to share my experience. Congratulations Sir, Keep your good work.
நானும் இங்கு சாப்பிட்டுள்ளேன். முதல் பந்தியில் பரிமாறுபவர்களும் முதலாளியும் ஒன்றாக சாப்பிடுவார்கள். எத்தனை நாள் சாப்பிட்டாலும் வயிற்றுக்கு பிரச்சினை வராது
2011 la na Chennai vanthu, triplicane la stay pannen. Appo naan kasi Vinayaka vanthu sapta pothu, na oru hotel la saaptamaathiriye illa. Oru Virunthuku vanthu sapta maathiri irundhathu. Serve panravanga, enna venumnu kettu parimaruvanga. Chanceless hotel, tasty & healthy food. Unga Service kadaval aruloda nalla padiya thodaranum. Unga Hotel 100th anniversary celebrate pannanum. Adhuku ennoda vazthukal.
*Kasi Vinayagar Mess🙏🙏🙏 Humbled Humanity is The Main Reason of Your Buisness Success Sir* *Thanks Thanks Thanks Thanks* *SALUTE to All of KasiVinayagarMess's Staffs & Owner* 🙏🙏🙏
சார் சூப்பர் சார்....வேலை செய்பவர்களுக்கு முதலில் உட்கார வைத்து சாப்பாடு போடுகின்றீர்கள்....அது தான் சார் நீங்க செய்யும் பெரிய தர்மம்....வியாபாரிங்க உங்களைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் சார்.... உடலுக்கு எந்த உபாதையும் இல்லாத சாப்பாடு. .சூப்பர்...சூப்பர் சார்... நல்வாழ்த்துகள் சார்...நன்றி. நன்றி.....ங்க சார்.
ஏங்க என்னங்க சேனல் இது? ஒவ்வொரு video வும். அவ்ளோ நெகிழ்ச்சியா இருக்கு. இவ்ளோ நாள் yepdi மிஸ் பண்ணிட்டேன். Food waste panradha pathi sonaru paathingla? ஒவ்வொரு porulum avlo கஷ்டபட்டு வருது. Hats off to ur channel. வயசுல பெரியவங்க pesaradhellam உங்க சேனல் ல தா paaka mudiyudhu. இந்த generation kum அந்த கால ஆட்களுக்கும் எத்தனை vidhyasam paathingla?
2009 ல் இருந்து காசி விநாயக மெஸ் ல சாப்பிட்ருக்கேன்.அன்று முதல் இன்று வரை உணவின் சுவை தரம் அதில் மாற்றமே இல்லை.வயிற்றுக்கு கெடுதல் இல்லாத சத்தான உணவு.அன்று 23 ரூபாய் இன்று 75 ரூபாய்.தரமான சத்தான உணவுக்கு எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் தரலாம்.வாழ்க பல்லாண்டு.👏😊👍
சென்னையில் வசித்த போது திருவல்லிக்கேணியில் இந்த மெஸ்சில் 5ரூபாவில் எப்போது டோக்கன் கொடுப்பார்கள் என காத்திருந்து சாப்பிடுவோம். அருமை. சந்தோஷ்சமான நாட்கள்.
Eating here for last 5 yrs.. And my dad eating here since their starting time. As said in this video, i dont want extravaganza meal.. I want this simple yet tasty meal every day.. Fan of their sambar all time ❤️💕
@@rameshvv4445 its in akbar sahib street, Triplicane. From wallajah road go to bells road, reach Madras Cricket Club(main Member entrance will be on your left ).. Few meters to the front take right at Parthasarathy street, first left in Parthasarathy st is akbar sahib street(narrow lane).. Mess will be on your right in that street. Since its a narrow street, food smell will take you there easily only you enter the street.. Enjoy eating after the pandemic. 🙏
Deepak Gopal hatts of to you sir excellent reply. 30 years back my last visit to Madras. Previous regularly i have tasted national hotel . Govindappanaayakar street. It's also Excellent. Thank you so nice of you.
வயிற்றுக்கு எந்த கெடுதியும் வராது. சுவையான உணவு, அதிலும் அந்த அன்னாசி பழ ரசம். இரண்டு முறை போட்டுக் கொள்வேன். வெளியூர் சின்சியரான தொழிலாளர்கள் - திருவல்லிக்கேணி யில் மான்சனில் மூன்று வருடம் தங்கி இருந்தேன். வங்கி மேலாளர் உத்யோகம் . வயது 55. எந்த வித வயிற்று உபத்திரமும் ஏ ற்படாது. தற்போது ரிடையராகி புதுச்சேரி வந்து விட்டேன். வயது 66. எப்பொழுதெல்லாம் சென்னை வருகின்றேனோ அப்போது எல்லாம் ஆட்டோ சத்தம் ரூ 150 கொடுத்து இங்கு வந்து சாப்பிடுகிறேன். அதே சுவை. வீட்டில் சாப்பிடுவதை விட இங்கு அதிகம் சாப்பிடுவேன். கட்டிங் என்று சொன்னால் சாதத்தில் சிறிதளவு குறைப்பார்கள். சாதம் வேஸ்ட் ஆகக்கூடாது என்ற நல்ல என்னத்தில் . இத்தனைக்கும் எனக்கு சுகர் . வாழ்க வளமுடன். சிறக்கட்டும் அவர்கள் தொண்டு . அடுத்த வாரம் வரவிருக்கிறேன். நன்றி
Well said Undi kuduthor uyire kuduthor.. Heritage is maintained till 48yrs its great.. We should preserve and praise Kasivinaya mess owner... 1st food for staff is unique and mankind's conscience... Providing Good and healthy food and never compromised of quality even in this Ages of market..kadavul ullam padaithu varuvor ku unavu alikum ungal arokiyamana ullam magilchiyil perugum ayya..
SIR, I FEEL LIKE FALLING ON YOUR LEGS.!!! First service for employees!! Price!! Quality!! There are very few people who inspire others. U are one among them. We are blessed to see such people. I had lunch once when I was in Chennai, since then I've never had a better one. Thank you sir. Be blessed
I eat this hotel during 1992-96.reminding my old period.i never forget this hotel.for new comer to Chennai this hotel is good paradise and good for health.Thank u for your best service.
நான் கடந்த 1976ஆண்டுமுதல்1983வரை திருமணம்ஆகிறவரைதொடர்ந்து காசிவினாயாக உணவகத்தில் மதியம்,இரவு என இருவேளையும்சாப்பிட்டுள்ளேன்எந்தவயிற்றுபிரச்சினையும்இல்லை.நேர்மையான அதேநேரத்தில் எனது நெருங்கிய நண்பர் பிறகு குடும்ப நண்பரானர் எனக்கு பிறகு எனது மகனும் 2007,2008ல்சாப்பிட்டுவிட்டுநல்லமெஸ்என மகிழ்ச்சி அடைந்தான் அவன் அமெரிக்காவில் இருந்து இந்த தகவல் எனக்கு வந்த உடன் இதனைபகிர்ந்தேன் மேலும் நான் எப்போது பண்ருட்டியில் இருந்து சென்னைக்கு சென்றாலும் ஓட்டலில் சாப்பிடும் நிலை ஏற்பட்டால்அங்குசென்றுதான்சாப்பிடுவேன்.1976ல்ரூ01.25காசு(நான்மாதடோக்கன் ரூ01.20காசு) இப்போது ரூ2019ல்ரூ75க்குசாப்பிட்டேன். என்இனியகுடும்பநண்பர் நீண்டகாலவாழ வாழ்த்துக்கள் இதற்கு இறைவனை வேண்டுகிறேன் அருள்புரியட்டும் நான் 1976ல்மெஸ்ஸிற்குசாப்பிடசென்றபிறகுதான்நண்பராகி, பிறகு குடும்ப நண்பரானர் என்பதுமிகமுக்கியம்
Kadai urimayalar ayya engallukku ellam oru udharanam......manasatchi patri pesugirar....indha manidaneyam varum thalaimurriakku manasatchi Sol romba mukkiyum.......sir super.......neenga romba motivate panreenga sir.....I pray for your health
There were sydoji mess,mithrabhavan,Barani mess,Govindabavan and some mess in Triplicane which fed thousands of bachelors including me during 70s and Triplicane was a bachelors paradise in those days and there were non veg mess also like Nair mess which still is functioning in chepauk.I used to take meals at kasi vinayaka mess regularly in 70s.Thanks for your continuous service.
Excellent 👍👌 Chennai gets rain due to people like you. Your service should be remembered by the people who eat there and who come regularly. I feel honored for viewing this video. Jai Hind
Remembering my Days with KVM during 2005 Now i am not in Chennai . I wish i will take lunch again good luck KVM you are like my mother during my bachelor days & those days are better days for sure. best regards JP
Best food.... My all time favorite.... People who had lunch here in late 20s....or Bachelors will never ever forget..... I had this food first time in 1992 with my brother by standing in queues...... Still following same Deciplin
He has the blessings of so many people, truly wonderful human being... This video is a handbook on how to run any business with integrity and still remain profitable.. I am gonna be here next time when I visit Chennai
Wish to visit this place atleast one time. You are great sir, 45 years and telling the truth quality of vegetables today only hybrid. Wish you long live and support you, sir !!
This mess was a lifesaver for me during my Chennai days. Used to have both my lunch and dinner here. The food and hospitality in this mess cannot be explained in words, will visit again when I get a chance 🙏
Hotel vaikanum ninakuravangaluku ithu school . Pls learn basic quality. Avar avoroda thozilukum antha staffukum koduka vendiya mariyathaiya kodukuraru atha ivlo yrs analum antha hotelku ivlo fans.
Supermeals
@@balasubramanianbalasubrama4428 jjc1
Parkavepidikuthu👌👍🙏🙏🙏
@@balasubramanianbalasubrama4428 aA AA@@@@@@@
@@balasubramanianbalasubrama4428.
முதல் சாப்பாடு உங்களிடம் வேலை செய்பவர்களுக்குதான்னு சொன்னீங்க பார்த்தீர்களா...
அங்கதான் உங்க பண்பு உயர்ந்து நிற்கிறது அய்யா🙏🙏🙏
💐💐💐
Maha prabhu ninge inngeyum vanthudingele (saapadu enge irunthalum Angu ninge irukinge..)
Aama pinnah balli villundhu irrundha, kitchen oda poyidum la :-)
@@MR-ny1vx என்ன Follow பண்ணவே ஒரு Group இருக்கும் போல🤔🤔🤔
@@saravananfromsalem aama sir
நல்வாழ்த்துக்கள். நான் எனது நண்பர்கள் C A சென்னையில் படிக்கும்போது மதிய சாப்பாடு இங்குதான். 1996 1997 period. அப்புறம் CA முடித்த பிறகும் பழைய ஞாபகத்தில் அவ்வப்போது சென்று வருவேன். ஈரோடு ஆடிட்டர் கணேஷ். தங்களது அன்ன சேவை தொடர வாழ்த்துக்கள். நன்றி.
முதல் சாப்பாடு staff க்கு உண்மையிலேயே உங்கள் வளர்ச்சி காரணமே இந்த பண்பு மேலும் உங்களை உயர்த்தும். உங்கள் வாடிக்கையாளர்கள் முகத்தில் புன்னகை பார்க்க முடிகிறது அருமை
Avar neramai perithalla... athai paarthu neenga maarininga paarunga ... athan peridhu...Vazhthukkal.
@@bindhyav3971 நன்றி 😍
Supper
Here is No 9 for 8a
முதல் சாப்பாடு பணியாளர்களுக்கு என நீங்கள் சொன்னவுடன் சிலிர்த்தது உடல்.
இந்த ஒரு மரியாதை போதும் அவர்கள் உங்களுக்கு உண்மையாக இருப்பார்கள், நீங்கள் மக்களுக்கு உண்மையாக இருப்பது போல்.
ஆண்டவன் நீண்ட ஆயுளை உங்களுக்கு தரட்டும்.💐💐🙏🙏
தமிழ் நாட்டில் கொஞ்சம் மழை இன்றும் பெய்ய காரணம் உங்கள மாதிரி நல்லவர்களால் தான்
உண்மை அண்ணா
🙏🙏🙏🙏
உழைப்பவனுக்கு வேர்வை வழியும் முன் ஊதியம் கொடு என்பதை கடைபிடிக்கும் நீங்கள் செய்வதுதான் உண்மையான அன்னதானம்.
2010ல் இருந்து இந்த மெஸ்ஸில் சாப்பிடுகிறேன். தரத்தில் எந்தவித சமரசமும் செய்யாமல் அதிகமான சுவையோடு வீட்டு சாப்பாடு தருகின்ற உங்கள் சேவைக்கு தலைவணங்கி வாழ்த்துகிறேன்
எனக்கும் இப்படி ஒரு கடையில் மன்னிக்கவும் மாமனிதரின் பண்பான கவனிப்பில் சாப்பிட மிகவும் ஆவலாகவும், ஆசையாகவும் உள்ளது வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா.🙏👏👏
இன்றைய உலகில் கலப்படம் இன்றி உணவளிக்கும் உணவக முதலாளிகள் இறைவனின் தலை மகன்களே...வாரிசுகளுடன் வளமோடு வாழ்க....
உரிமையாளரின் பண்பாடானப்பேச்சு ஹோட்டலின் தரத்துக்கு உத்திரவாதம் . பணியாளர்களுக்கு முதலில் சாப்பாடு போடுவது ஒரு தர்மசிந்தனை . மனதார வழ்த்துகிறேன் .
உணவுத் தொழிலை உண்மையாக செய்கிறீர்கள் ஐயா...உன்னதமான மனிதரான நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்...
உங்கள் வியாபாரத்தில் நீங்கள் இவ்வளவு நேர்மையாக இருக்கிறீர்கள் நானும் வியாபாரிதான் உங்களை பார்க்கும் பொழுது எனக்கு வெட்கமாக உள்ளது மாற்றிக் கொள்கிறேன் நான் வேறு துறையில் இருக்கிறேன் நன்றி ஐயா
வாழ்க வளமுடன்
Sirappu
Hotel Saravanabavan annaachikku adutha annaachi yendru ninaikkiren.........
மகிழ்ச்சி சார்.....நன்றி
Super sir..
வாழ்க்கையில் கிடைத்த சந்தோஷங்களில் ஒன்று உணவு உண்பது.... அருமையான பதிவு நன்றி
நானும் இங்கு சாப்பிட்டு இருக்கிறேன், சேவையும் சுவையும் அருமையான உணவகம்
அருமையான பதிவு உரிமையாளரின் எதார்த்தமான உரையாடல், அவரின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் மனதுக்கு நிறைவாக இருந்தது நன்றி.
நல்ல உள்ளம் கொண்ட மனிதர்.....இது போன்ற நல்ல உள்ளங்களை வெளியே கொண்டு வரும் MSF ku மிக்க நன்றி...
உண்மையில் உங்களின் தொழில் நேர்மைக்கும் பண்பிற்க்கும் கடவுள் உங்களுக்கு நல்ல உடல் நலத்தையும் வெற்றியும் குடுப்பார் அய்யா வாழ்த்துக்கள்
உண்மை ரிலே நீங்க தெய்வம் எனக்கு வாயாப்பு கிடைக்கும்போது கண்டிப்ப வந்து சாப்பிட்டு வாழ்த்துகிறேன் வாழ்கவளமூடன்
நானும் உங்கள் மெஸ்ஸில் 13 வருடம் முன்பு சாப்பிட்டு உள்ளேன் தொடரட்டும் உங்கள் சேவை என் பெயர் சாம்பசிவம் நன்றி அய்யா
நான் தொட்ட மாதிரி உள்ள மேன்சன் ஆரம்பித்த போது 1989 ல் 3 மாதங்கள் தங்கியிருந்தேன்.. அப்போது இந்த மெஸ்ஸில் சாப்பிட்டு உள்ளேன்.... அப்போதும் வெள்ளை மஞ்சள் டோக்கன் சிஸ்டம்தான்....அருமையான சுவை மிகுந்த சாப்பாடு....
நல்ல நாணயமான மனிதர்களை பார்க்க அரிதாக இருக்கும் இக்காலத்தில் இந்த முதலாளியிடமிருந்து வயிற்றுக்கு உணவு கிடைப்பதைவிட நம் மனசாட்சியை உலுக்கிவிடும் சந்தர்ப்பம் கிடைத்ததே மேல் என்று கருதுகிறேன்
நல்ல நாணயமான மனிதர்களை அரிதாக இருக்கும் இக்காலத்தில் இந்த முதலாளியிடம் இருந்து வயிறற்றுக்கு உணவு கிடைப்பதைவிட நம் மனசாட்சியை உலுக்கி விடும் சந்தர்ப்பம் கிடைத்ததே மேல் என்று கருதுகிறேன்
இறைஅருளால் பல்லாண்டு பல்லாண்டு காலங்கள் தங்களின் சேவை தொடரனும் / தொடரும் 💐.பகிர்ந்த MSF குழுவினர்களுக்கு நன்றிகள் ...
நான் இந்த மெஸ்ஸில் சில மாதங்கள் சாப்பிட்டிருக்கிறேன். மிக நல்ல அனுபவம். பூஜை செய்து சாம்பிராணி மணக்க ஆரம்பிப்பார்கள். வாழ்த்துக்கள்.
நல்ல உள்ளங்கள்!
என்றும் வாழ்க!
உணவு ஒன்றில் தான் மனிதன் 100 % மனசு திருப்தி அடைவான்!
இது தான் உண்மையான சேவை
எல்லாம் வல்ல இறைவன் ,உங்களுக்கு நீண்ட ஆயுளை தர வேண்டும்...வாழ்க உங்கள் சேவை..
14:10 - 16:03 ரொம்ப ரொம்ப அருமையான கருத்தை solirukar. அபாரம். உணவு கொடுப்பதோட ஆழத்தை solirukar. எவ்வளவு உண்மை. வணக்கங்கள் ஐயா.
Every hotel owner should listen to it.
உங்கள் ஓட்டல் நூற்றாண்டு விழா காண வாழ்த்துக்கள் .
A.MOHAMED BILAL Hai
You are a very humble and simple person .can't find people like you. God bless you.
First food for staff then really amazing good things only
நான் சென்னையில் 1996 - 98 ல் வேலையில் இருந்த போது காசி விநாயகா மெஸ்சில் தான் சாப்பிட்டு வந்தேன். அப்போது ஒரு மாற்று திறனாளி ஒருவர் கல்லாவில் அமர்ந்திருப்பார். நல்ல பண்புடன் நடந்து கொள்வார்கள் சாப்பிட வருபவர்களிடம் . எல்லோரையும் சமமாக கவனிப்பார்கள். டோக்கன் சிஸ்டம் மிக அருமையான முறை. சாப்பிட்டு வயிற்றுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வந்ததில்லை.
இன்னமும் பருப்பு ,நெய் --பலே ,பலே-
நல்ல டோக்கன் சிஸ்டம்.வருடங்கள் கடந்தும் அதே இடம்,அதே மேசை.கீரை கூட்டுக்காக காத்திருந்து சாப்பிட்ட ஞாயிறுகள் உண்டு.எப்போதுமே இங்கு இரண்டாவது அப்பளம் வாங்கி சாப்பிட்டுள்ளேன்.நல்ல சுவையுடன் இருக்கும், 1970 -80 களில்.
இந்த கார்பரேட் ஹோட்டல் காரர்கள் மத்தியில் பழமை மாறா ஒரு அருமையான உணவகம்....வாழ்த்துக்கள் அய்யா...
நான் பிறந்தது கோஷா ஆஸ்பத்திரியில். வளர்ந்தது கிருஷ்ணப்ப முதலி தெருவில். இந்த மெஸ் இருக்கும் அக்பர் சாஹிபு தெருவிலிருந்து நேராகப் போனால் வரும். எனது பள்ளிப் பருவத்தை திருவல்லிக்கேணியில் தான் கழித்தேன். எண்பதுகளில் பலமுறை இந்த மெஸ்ஸில் சாப்பிட்டு இருக்கிறேன். இந்த தெரு வழியாகத்தான் பள்ளிக்கு செல்வேன். மதிய உணவு வேளைகளில் கூட்டத்தை கண்டு ஆச்சரிய பட்டதுண்டு. இப்போது அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு இந்த மாதிரி சாப்பாட்டிற்கு நாக்கு ஏங்குகிறது. இந்த முதலாளியின் தொழில் பக்தி பிரம்மிக்க வைக்கிறது. இம் மாமனிதரின் தொண்டு இன்னும் நூறு ஆண்டு தொடர வேண்டும் என்பது என் ஆசை. இந்தப் பதிவு என் இளம் வயதுக்கு சுற்றுலா கூட்டிச் சென்றது. மிக்க நன்றி!!
அமேரிக்காவிலிருந்து விடுமுறைக்கு வரும்பொழுது காசி விநாயகா சென்று வாருங்கள்.
ஐயாவின் பணி தொடர வாழ்த்துக்கள் தெளிவான தமிழ் பேச்சு அருமை
1st FOOD FOR STAFFS 🙏🏻🙏🏻🙏🏻
Thanks Aiya 🙏🏻
One day I will come and eat
You are Great 👍🏼
நூற்றாண்டுகள் கடந்தும் மென்மேலும் உங்கள் உணவகம் சிறப்பாக வழிநடத்திட நான் அன்னபூரணியை வேண்டிக்கொள்கிறேன்.
உங்கள் மக்கள் சேவைக்கு என் வாழ்த்துக்கள்.💐💐💐
மன நிறைவாக உணவு தயாரித்து மெஸ் நடத்துவது ஒரு சில நல்ல உள்ளங்கள் செய்யும். வாழ்த்துக்கள்.
சூப்பர் - முதல்ல லேபர்ஸ்க்கு சாப்பாடு போடுவது என்பது முதல் முறையா கேள்விப்படுகிறேன் - சுவையும் உப்பும் சோதித்து கொள்ளலாம்.
முதல் சாப்பாடு உங்களிடம் வேலை செய்பவர்களுக்கு கண்கலங்க வைத்து விட்டீர்கள் ஐயா நீங்கள் நீடூழி வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏
enna duration la solluvanga idhu
Ayyer kitta irukkura Romba nalla pazhakkm adhu sapitutu Vela seingannu soluvanga
@@MrVinothvictory intha video la therla sir but etho oru video la pathu irukken
@@MrVinothvictory 11.28 sir
அருமை, முதல staffs KU உணவு. Very honest owner. Many should learn from him n give the best for people for less rate
இந்த காலத்தில் இப்படி ஒரு அற்புத ஓட்டலாம் வாழ்க இன்னும் பல ஆண்டு
11:14.... amazing I love it.....saamiku paadachi,kaakaiku vacchitu then workers ku semma...(I think mostly workers ah perusa mathika matanga,yellarum sapta irukura mijam mithi thaa sapuda vaipanga,but he is amazing,கடவுள் நல்ல வச்சிபார்😢🤧🙏)yellarum ithu pola irupangala don't know...
I Love this mess, from 2006 to 2012,was regular in that mess for dinner. I'm from Hyderabad, some time this mess motivates me to come Chennai n have my meal at KVM.
50 களில் ஸைடோஜி லேன் அய்யர் மெஸ் மிகவும் ப்ரசித்தம். இப்பொழுது இதைப்பற்றி சித்திரத்தை பார்த்ததிலிருந்து இங்கே சாப்பிட தங்களை சந்திக்க ஆவலாக உள்ளது. நவம்பரில் இந்தியா திரும்பியவுடன் மனைவியுடன் வருகிறேன். வாழ்க வளமுடன்.
கோவில்பட்டி, ஆ.முனியப்பன் - சென்னையில், திருவல்லிக்கேணியில் 48 ஆண்டு காலமாக அன்னமிடும் அறப்பணி சிறக்க என் வாழ்த்துக்கள். காலை மற்றும் இரவு டிபனை எந்த கடையிலும் உண்டு கழிக்கலாம். ஆனால், மதிய சைவ உணவு (சுண்ணாம்பு சேர்க்காமல், வெந்தும் வேகாத அரிசி) சரியாக அமைவது என்பது கொடுப்பினையாகும்.40 ஆண்டுகளுக்கு தர்ம சிந்தனையு டன் நடத்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகங்கள் இப்பொழுது பணம் சம்பாதிக்க பல முறைகேடுகளைச் செய்து வாடிக்கையாளர் வயிற்றனை வியாதி ஸ்தலமாக மாற்றி வருகின்றனர். குறிப்பாக ஸ்டார் ஹோட்டல்கள் பகட்டாக செழிக்கின்றன. அதில் நுகர்வோர் மதி மயங்காது இம்மாதிரியான ஹோட்டல்களுக்கு வாய்ப்பளித்து உயிரூட்டினால் அன்னாருக்கு நாம் செய்யும் கைமாறாகும்.
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை. அற்புதம். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் நற்பணி. நன்றி. நன்றி.
When I was in Chennai in 1989 I had visited many times in the weekends this mess and tasted the food. Very nice food. Triplicane at that time was a bachelor's paradise. I feel happy that the Proprietor Mri Vasudevan is still running this mess with the same dedication. I had accidentally seen this in UA-cam.
I wanted to share my experience. Congratulations Sir, Keep your good work.
நானும் இங்கு சாப்பிட்டுள்ளேன். முதல் பந்தியில் பரிமாறுபவர்களும் முதலாளியும் ஒன்றாக சாப்பிடுவார்கள். எத்தனை நாள் சாப்பிட்டாலும் வயிற்றுக்கு பிரச்சினை வராது
Poga poga theriyum
@@vittalrao1708 என்ன தெரியும்
@@vittalrao1708 48 varusama apdi than irukkam.. Innum evlo naal pona therinjupeenga?
@@vittalrao1708 நீ sethruva உனக்கு எப்படி தெரியும்
@@aathmagnani213 dai pavadai pundai nee poi umbbhu daa baadu
ஐயா... நீங்கள் மற்றும் உங்கள் உணவகம் பல்லாண்டு வாழ்க ...வாழ்க...
2011 la na Chennai vanthu, triplicane la stay pannen. Appo naan kasi Vinayaka vanthu sapta pothu, na oru hotel la saaptamaathiriye illa. Oru Virunthuku vanthu sapta maathiri irundhathu.
Serve panravanga, enna venumnu kettu parimaruvanga.
Chanceless hotel, tasty & healthy food.
Unga Service kadaval aruloda nalla padiya thodaranum.
Unga Hotel 100th anniversary celebrate pannanum. Adhuku ennoda vazthukal.
கடையில் பணி புரிபவர்களுக்கு முதல் உணவு அளிக்கும் தங்களின் மாண்பை வணங்குகிறேன்
௨ங்களது ஆரோக்கியமான ௨ணவு சேவை மக்களுக்கு தொடர வாழ்த்துக்கள்.நனறி,தேனி.
*Kasi Vinayagar Mess🙏🙏🙏 Humbled Humanity is The Main Reason of Your Buisness Success Sir*
*Thanks Thanks Thanks Thanks*
*SALUTE to All of KasiVinayagarMess's Staffs & Owner* 🙏🙏🙏
Super sir
சார் சூப்பர் சார்....வேலை செய்பவர்களுக்கு முதலில் உட்கார வைத்து சாப்பாடு போடுகின்றீர்கள்....அது தான் சார் நீங்க செய்யும் பெரிய தர்மம்....வியாபாரிங்க உங்களைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் சார்....
உடலுக்கு எந்த உபாதையும் இல்லாத சாப்பாடு. .சூப்பர்...சூப்பர் சார்...
நல்வாழ்த்துகள் சார்...நன்றி. நன்றி.....ங்க சார்.
Seeing this video, my father shared his old memories when he used to have food with his friend before 40 years
Brinda Karthikeyan happy days Sir
உயர்வானவர் அய்யா நீங்கள்... உங்கள் நீண்ட ஆயுளை ஆண்டவன் அருளட்டும்...
IAM from Andhra Pradesh kadapa once time taest yours meals
Is very good and testy memorable thank you for your service
Nice
ஏங்க என்னங்க சேனல் இது? ஒவ்வொரு video வும். அவ்ளோ நெகிழ்ச்சியா இருக்கு. இவ்ளோ நாள் yepdi மிஸ் பண்ணிட்டேன். Food waste panradha pathi sonaru paathingla? ஒவ்வொரு porulum avlo கஷ்டபட்டு வருது. Hats off to ur channel. வயசுல பெரியவங்க pesaradhellam உங்க சேனல் ல தா paaka mudiyudhu. இந்த generation kum அந்த கால ஆட்களுக்கும் எத்தனை vidhyasam paathingla?
Mikka Nandri
2009 ல் இருந்து காசி விநாயக மெஸ் ல சாப்பிட்ருக்கேன்.அன்று முதல் இன்று வரை உணவின் சுவை தரம் அதில் மாற்றமே இல்லை.வயிற்றுக்கு கெடுதல் இல்லாத சத்தான உணவு.அன்று 23 ரூபாய் இன்று 75 ரூபாய்.தரமான சத்தான உணவுக்கு எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் தரலாம்.வாழ்க பல்லாண்டு.👏😊👍
சென்னையில் வசித்த போது
திருவல்லிக்கேணியில் இந்த மெஸ்சில் 5ரூபாவில் எப்போது
டோக்கன் கொடுப்பார்கள் என
காத்திருந்து சாப்பிடுவோம்.
அருமை. சந்தோஷ்சமான நாட்கள்.
Masha Allah i know he was good human being.12 years before i ate to there.insha Allah neega needa ayusoda waluwiyA
Super Latif Ji, this shows the unity of tamilians irrespective of thiee religion.
Be secular in the public.
I am from Hyderabad.I didn't understand single word..but seems it is traditional tamil meal.love it . నమస్కారం
Varan bhath ani Tup (Dal, rice and ghee) is a typical Maharashtrian meal. 😂
Kasi vinayaga hotel owner very good man .God bless u must. !
முதலில் வேலை பார்பவர்க்கு உணவு நீங்கள் கடவுள் தான் ஐய்யா வாழ்க வளமுடன்
Eating here for last 5 yrs.. And my dad eating here since their starting time. As said in this video, i dont want extravaganza meal.. I want this simple yet tasty meal every day.. Fan of their sambar all time ❤️💕
Deepak Gopal excellent sir address please.
@@rameshvv4445 its in akbar sahib street, Triplicane. From wallajah road go to bells road, reach Madras Cricket Club(main Member entrance will be on your left ).. Few meters to the front take right at Parthasarathy street, first left in Parthasarathy st is akbar sahib street(narrow lane).. Mess will be on your right in that street. Since its a narrow street, food smell will take you there easily only you enter the street.. Enjoy eating after the pandemic. 🙏
Deepak Gopal hatts of to you sir excellent reply. 30 years back my last visit to Madras. Previous regularly i have tasted national hotel . Govindappanaayakar street. It's also Excellent. Thank you so nice of you.
@@rameshvv4445 yeah i go there regularly as well.
They got a branch near wellington plaza, GP road now
Deepak Gopal so your netive Madras . Now how is the situation in your area.
பணமே பெருதில்லை உங்களிடம் பண ஆசை யில்லை பாராட்டுக்கள் 🙏
வயிற்றுக்கு எந்த கெடுதியும் வராது. சுவையான உணவு, அதிலும் அந்த அன்னாசி பழ ரசம். இரண்டு முறை போட்டுக் கொள்வேன்.
வெளியூர் சின்சியரான தொழிலாளர்கள் - திருவல்லிக்கேணி யில் மான்சனில் மூன்று வருடம் தங்கி இருந்தேன். வங்கி மேலாளர் உத்யோகம் . வயது 55. எந்த வித வயிற்று உபத்திரமும் ஏ ற்படாது. தற்போது ரிடையராகி புதுச்சேரி வந்து விட்டேன். வயது 66. எப்பொழுதெல்லாம் சென்னை வருகின்றேனோ அப்போது எல்லாம் ஆட்டோ சத்தம் ரூ 150 கொடுத்து இங்கு வந்து சாப்பிடுகிறேன். அதே சுவை. வீட்டில் சாப்பிடுவதை விட இங்கு அதிகம் சாப்பிடுவேன். கட்டிங் என்று சொன்னால் சாதத்தில் சிறிதளவு குறைப்பார்கள். சாதம் வேஸ்ட் ஆகக்கூடாது என்ற நல்ல என்னத்தில் . இத்தனைக்கும் எனக்கு சுகர் . வாழ்க வளமுடன். சிறக்கட்டும் அவர்கள் தொண்டு .
அடுத்த வாரம் வரவிருக்கிறேன். நன்றி
ஐயா அளவு சாப்பாட முழு சாப்பாட
வயிற்றுக்கு நிறைவான அளவு சாப்பாடு.
உண்மை
உரிமையாளரின் நல்ல குணமான பேச்சு தான் நம்மை ஈர்க்கிறது
Well said Undi kuduthor uyire kuduthor.. Heritage is maintained till 48yrs its great.. We should preserve and praise Kasivinaya mess owner... 1st food for staff is unique and mankind's conscience... Providing Good and healthy food and never compromised of quality even in this Ages of market..kadavul ullam padaithu varuvor ku unavu alikum ungal arokiyamana ullam magilchiyil perugum ayya..
வாழ்த்துக்கள் நீங்கள் நீடூடி வாழ வேண்டுகிறேன்.
உங்கள் வேலைஆட்களுக்கு முதல் சாப்பாடு போடுற நீங்கதான் கடவுள்...
முதல் சாப்பாடு ஊழியர்களுககு நான் கேள்வி பட்டது கூட இல்லை ஐயா வாழ்க வளமுடன்
Very happy to see about Kasi vinayaga Mess. More than one year during the year 1984 I have taken food daily there. Best Wishes
நானும் நண்பர்களுடன் பல வருஷங்கள் இங்கே உணவு சாப்பிட்டு இருக்கிறேன்; திருவல்லிக்கேணியில் இது அருமையான, தரமான வீட்டு உணவு!
SIR, I FEEL LIKE FALLING ON YOUR LEGS.!!! First service for employees!! Price!! Quality!! There are very few people who inspire others. U are one among them. We are blessed to see such people. I had lunch once when I was in Chennai, since then I've never had a better one. Thank you sir. Be blessed
Ayya xou are a great Business man. Working with System. God bless you. From swiss yoga
இரவு சாப்பாத்தி சாப்பிடுவது ''உடல் நலத்திற்கு மிகவும் கேடானது'' இது மருந்து கடைக்கு மிகவும் சதகமானது.............
உன்மையை சொன்னீர்
உன்மை
அய்யா வாழ்க வளமுடன் உங்கள் உவரிப்பக்கு மகிழ்சி சென்னை வந்தாள் வரேன் நன்றி
Feeding their staff first made me respect this establishment more and more. God bless.
I eat this hotel during 1992-96.reminding my old period.i never forget this hotel.for new comer to Chennai this hotel is good paradise and good for health.Thank u for your best service.
நான் கடந்த 1976ஆண்டுமுதல்1983வரை திருமணம்ஆகிறவரைதொடர்ந்து காசிவினாயாக உணவகத்தில் மதியம்,இரவு என இருவேளையும்சாப்பிட்டுள்ளேன்எந்தவயிற்றுபிரச்சினையும்இல்லை.நேர்மையான அதேநேரத்தில் எனது நெருங்கிய நண்பர் பிறகு குடும்ப நண்பரானர் எனக்கு பிறகு எனது மகனும் 2007,2008ல்சாப்பிட்டுவிட்டுநல்லமெஸ்என மகிழ்ச்சி அடைந்தான் அவன் அமெரிக்காவில் இருந்து இந்த தகவல் எனக்கு வந்த உடன் இதனைபகிர்ந்தேன் மேலும் நான் எப்போது பண்ருட்டியில் இருந்து சென்னைக்கு சென்றாலும் ஓட்டலில் சாப்பிடும் நிலை ஏற்பட்டால்அங்குசென்றுதான்சாப்பிடுவேன்.1976ல்ரூ01.25காசு(நான்மாதடோக்கன் ரூ01.20காசு) இப்போது ரூ2019ல்ரூ75க்குசாப்பிட்டேன். என்இனியகுடும்பநண்பர் நீண்டகாலவாழ வாழ்த்துக்கள் இதற்கு இறைவனை வேண்டுகிறேன் அருள்புரியட்டும் நான் 1976ல்மெஸ்ஸிற்குசாப்பிடசென்றபிறகுதான்நண்பராகி, பிறகு குடும்ப நண்பரானர் என்பதுமிகமுக்கியம்
Kadai urimayalar ayya engallukku ellam oru udharanam......manasatchi patri pesugirar....indha manidaneyam varum thalaimurriakku manasatchi Sol romba mukkiyum.......sir super.......neenga romba motivate panreenga sir.....I pray for your health
கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக இங்கு சாப்பிட்டு வருகிறேன். சென்னையில் தவிர்க்க முடியாத மெஸ்களில் காசி விநாயகாவிற்கு தனித்த அடையாளம் உண்டு.
There were sydoji mess,mithrabhavan,Barani mess,Govindabavan and some mess in Triplicane which fed thousands of bachelors including me during 70s and Triplicane was a bachelors paradise in those days and there were non veg mess also like Nair mess which still is functioning in chepauk.I used to take meals at kasi vinayaka mess regularly in 70s.Thanks for your continuous service.
Excellent 👍👌
Chennai gets rain due to people like you. Your service should be remembered by the people who eat there and who come regularly. I feel honored for viewing this video. Jai Hind
Super bro 👍🙏
அருமையாக இருந்தது, அவர் சொன்ன கருத்துக்கள் Super
I appreciate the sincerity with which you do your business. May God bless you with long and healthy life.
80 களில்இந்த மெஸ் ஸில்சாப்பிட்டுள்ளேன். மிகவும் சிறப்பாக இருக்கும்... இரவு சாப்பாடு ஒரு மணி நேரம் காத்திருந்து சாப்பிட்டு வந்த அனுபவம்
Ellam hotel staff ku kadasiya saptuvaga ana neega SEMA avgala sapta vagiraga super hands off sir
Remembering my Days with KVM during 2005 Now i am not in Chennai . I wish i will take lunch again good luck KVM you are like my mother during my bachelor days & those days are better days for sure. best regards JP
Best food.... My all time favorite.... People who had lunch here in late 20s....or Bachelors will never ever forget..... I had this food first time in 1992 with my brother by standing in queues...... Still following same Deciplin
முதல் பந்தி ஊழியர்களுக்கு தான்/ வேற லெவல் ஐயா நீங்க
The best thing in video ..they are doing Puja before serving food. It is such a Nobel gesture 🙏
Oru bay muttan piriyani poduraar 565 roobai...intha mathiri pakal kollai adikkiravankalukku mathiyil..75 roobaikku sappadu podura unka sevaikku kadavul arul nichayam kidaikkum 💐💐💐💐💐💐 வேலை பாக்குறவங்களுக்கு முதல்ல சாப்பாடு...நீங்க வேற லெவல்🤗
Super comment bro 👍
He has the blessings of so many people, truly wonderful human being...
This video is a handbook on how to run any business with integrity and still remain profitable..
I am gonna be here next time when I visit Chennai
Wish to visit this place atleast one time. You are great sir, 45 years and telling the truth quality of vegetables today only hybrid. Wish you long live and support you, sir !!
This mess was a lifesaver for me during my Chennai days. Used to have both my lunch and dinner here. The food and hospitality in this mess cannot be explained in words, will visit again when I get a chance 🙏
God bless the man who run this mess
@@kalyanit.s8607 hi intelligent because your name start with k letter so u will definitely win on the life all the best
Owner way of speaking is very humble and it shows tamilnadu diginity.
Great man with great idea,for their own staff first he serving the food,it's shows his humanity ....stay blessed...👏👏👏