முருக பக்தர்கள் இதை கண்டிப்பா செய்யுங்க.. | Saranya Nagh Interview | Thiruthani Murugan Temple

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 201

  • @vimathaamailsamy1517
    @vimathaamailsamy1517 Рік тому +85

    தெளிவான, உண்மையான, நம்பிக்கையான வார்த்தைகள். முருகன் அருள் அனைவருக்கும் கிட்டட்டும். நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும். ஓம் சரவண பவ. 🙏

  • @Sathiyavarman-i7c
    @Sathiyavarman-i7c Рік тому +16

    , முருகா என் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் கந்தா போற்றி

  • @vijaykitchen2413
    @vijaykitchen2413 Рік тому +31

    என் மனதில் இருந்த பாரமே குறைந்து விட்டது, மிக அருமையான ஆருதலான பேட்டி

  • @Gugan1423
    @Gugan1423 8 місяців тому +4

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @umadevidhashinamoorthi4000
    @umadevidhashinamoorthi4000 Рік тому +59

    எங்க பாப்பாவுக்கு 5 வயது அவளுக்கு இரத்த புற்றுநோய். Treatment போயிட்டு இருக்கு என் அப்பன் முருகன் தான் அவளுக்கு துணையாக இருக்கார். என் அப்பன் முருகன் தான் எங்களுக்கு எல்லாம்.

    • @kanchana1319
      @kanchana1319 Рік тому +9

      அண்ணா உங்க பொண்ணு சீக்கிரம் நன்றாக வருவார்... கடவுள் இருக்கிறார்..நம்பிக்கையாக இருங்கள்..

    • @geethaanjali394
      @geethaanjali394 Рік тому +5

      சீக்கிரம் குணமடைய முருகனை வேண்டுகிறேன்...

    • @sjmartcraft3423
      @sjmartcraft3423 Рік тому +1

      Murugn mel nambikai vaiungal

    • @Kovai_vidhya
      @Kovai_vidhya Рік тому +2

      நல்ல படியா குணம் ஆகிவிடும். ஒரு சின்ன முருகன் வேல் வாங்கி உங்க பொண்ணோட கைல குடுத்து வேண்டிக்கங்க . குணம் ஆனத்தும் அந்த வேல் முருகன் கோயில் ல காணிக்கை செலுத்திவிடுங்கள். காந்த சஸ்ட்டி, வேல் மாரல்.பாடல்களை எப்பொழுதும் வீட்டில் ஒலிக்க விடுங்கள் . உங்க பெண்ணை பேர் சொல்லி கூப்புடுங்க .. பாபா சொல்லாதீங்க.

    • @Kovai_vidhya
      @Kovai_vidhya Рік тому

      உங்க பெண்ணின் பெயர் என்ன அக்கா

  • @alamelu-zq3zk
    @alamelu-zq3zk Рік тому +35

    நம் கந்தன் முருகன் இருக்கின்றான் எல்லோருக்கும் நல்லதே நடக்கும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏

  • @Monster-dv6qb
    @Monster-dv6qb Рік тому +73

    இதை உண்மையான முருகன் பக்தர்கள் நன்கு அறியமுடியும்🎉❤ ஓம் சரவணபவ 🎉❤

  • @VelanKudilMehala
    @VelanKudilMehala Рік тому +33

    முருகர் கண்டிப்பா sothipar. Antha sothanaiyil நம் கர்ம வினைகள் அனை‌த்தையு‌ம் தீர்ப்பார்.

  • @gowthamg2642
    @gowthamg2642 Рік тому +49

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @mohanashanmugam7185
    @mohanashanmugam7185 Рік тому +18

    விதியை வெல்ல உண்மையான தூய்மையான ஆன்மிகம் மட்டுமே வழிகாட்டும் ஆத்மா தேகம் வெற்றி பெறுவதற்கு

  • @devendraprabus379
    @devendraprabus379 Місяць тому +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 Рік тому +33

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @poojhabrie7322
    @poojhabrie7322 Рік тому +37

    Kandha sasti kavasam is a pure vibe❤

  • @mohanashanmugam7185
    @mohanashanmugam7185 Рік тому +9

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தன்மை உணர்ந்தவன் உலகையும் வெல்வார் நாம் மனிதனாய் பிறந்து இறைவனாய் இறைவனை அடைய வேண்டும் என்பதை முருகனின் வழி நடத்துவர்

  • @Kovai_vidhya
    @Kovai_vidhya Рік тому +2

    நல்ல அனுபவம், தெலிவான ,கனமான வார் த்தை . வாழ்கை கத்துகொடுத்த அனுபவம் . சரண்யா உனக்கு எது சந்தோச மோ.அனைத்தையும் சிருவாபுறி முருகன் குடுப்பாரு . வேலும் மயிலும் சேவலும் துணை 🙏

  • @loganathanrathinagireswara5670

    இந்த காலத்து பிள்ளைங்கள் உணறுவதற்கு சரியான பேட்டி சரண்யா mam speach இருந்தது.

  • @Memories_Make
    @Memories_Make Рік тому +10

    ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு இடம் changes குடுக்கும்... எனக்கு பல்லடம் பக்கத்துல ஒரு சிவன் கோவில்... Accidentally போனேன் செம்ம changes🙏🏽 இன்னைக்கு கொஞ்சமாவது நல்லா இருக்கேன்னா அது என் சிவனால தான்🙏🏽🙏🏽🙏🏽

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 11 місяців тому +4

    எனக்கும் தணிகை முருகன் அதிசயம் செய்துள்ளார்; 🦶🏻🦶🏻🌺🌺🙏🏻🙏🏻🙏🏻

  • @shenbagam3911
    @shenbagam3911 Рік тому +11

    என் அப்பன் முருகன் எனக்கு அருள் தர வேண்டும் எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என் அப்பன் திருச்செந்தூர் முருகன் அருள் தர வேண்டும் ஓம் முருகா வெற்றி வேல் முருகா ஓம் சரவண பவ ஓம் நமோ குமாராயா நம

  • @ramukrutthika8722
    @ramukrutthika8722 Рік тому +17

    ஓம் சரவணபவ முருகா வேலும் மயிலும் சேவலும் துணை சக்தி வேல் காக்க 🙏🥰🍓🦋💐

  • @srivetriveltyres
    @srivetriveltyres Рік тому +8

    எல்லாம் முருகனின் திருவிளையாடல் 🙏 ஓம் முருகா போற்றி 🙏

  • @velusamy2441
    @velusamy2441 Рік тому +12

    ஓம் வெற்றி வேல் முருகனே துணை 🙏🙏🙏

  • @vijivijay5390
    @vijivijay5390 Рік тому +7

    எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻‍♂️🙏

  • @lingeshwari66669
    @lingeshwari66669 Рік тому +8

    Unmai than akka ... karma elathkm iruku Ana nama Atha vazhkaila pokitu than namaku elam nalathu senthu varum ... 1st avar sodhipar soldrthku bathila avar 1st elqm karma m mathuvar... karma poruthu than en real life experience . Murugan en vazhkaila en kooda irukar Atha enaku unarthite irukar .. avar than elam enaku

  • @srideviraj64
    @srideviraj64 Рік тому +11

    How sweet she is ☺️❤

  • @vickyram6957
    @vickyram6957 5 місяців тому

    நன்றி முருகா ⚜️🦚🐓🙏 ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ 🦚🙏🐓

  • @anbushenk
    @anbushenk Рік тому +6

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா....

  • @vijayamalag1255
    @vijayamalag1255 Рік тому +6

    Vel maral padithu Sema powerful murugan arul

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 11 місяців тому +1

    ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 Рік тому +17

    என் அப்பன் முருகன் கை விடமாட்டார் 🙏🙏

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d Рік тому +3

    சிவசிவசிவசிவ அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @vasudevant4132
    @vasudevant4132 5 місяців тому +1

    KandhaPerumane thunai ❤

  • @faithtoshine7899
    @faithtoshine7899 Рік тому +8

    So much of positivity........i have immense respect for you mam.

  • @compassion7243
    @compassion7243 Рік тому +11

    Well said madam...muruga blessings for everyone...❤

  • @muthumuthu4150
    @muthumuthu4150 Рік тому +18

    ஓம் முருகா 😢🙏

  • @பொன்மாணிக்கம்

    மாம் நீங்கள் முருகனை love பன்றேன்னு சொல்லும் பொழுது ரெம்ப அழகா தெரிச்சீங்கக.
    முருகனை மட்டுமே அப்படி தோணும் 💞

  • @williamvinnarasi3670
    @williamvinnarasi3670 Рік тому +7

    ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🤲🤲🤲🤲

  • @E.S.KarthikeyanKarthikeyan
    @E.S.KarthikeyanKarthikeyan 4 місяці тому

    Excellent interview very clearly explains about Divine & Spirituality 🙏🙏🙏

  • @rekhak4524
    @rekhak4524 Рік тому +5

    Manavalimai kudupathil Thirumurugar mijiya veru dheivam illai. Exactly

  • @gowthamg2642
    @gowthamg2642 Рік тому +5

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @rschandrupandi541
    @rschandrupandi541 11 місяців тому +1

    எம்பெருமான் பழனி தண்டயுத்தப்பணி துணை
    ஓம் சிறுவா புரி பால சுப்பிரமணியனே துணை
    செந்தூர் வேலவனே துணை 🔥🔥🔥🔥🙏

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 Рік тому +6

    Such a true words 👏 🙌 👌 💯 🙏🏻 ❤️ I love murugar ❤

  • @Arunachal2003
    @Arunachal2003 Рік тому +4

    Beautiful speech sister.
    U speak about Beautiful God MURUGAN. Greatest speech sister please keep it up sister 😊😊😊
    Om namah Shivay

  • @priyankaSS05
    @priyankaSS05 Рік тому +8

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanamanis3067
    @dhanamanis3067 Рік тому +2

    Murga Algan good friend. Muruga Muruga Muruga

  • @rubaruba7399
    @rubaruba7399 Рік тому +11

    ஓம்சரவணபவ. 💯💯💯💯💯💯💯💯 உண்மை 3:30

  • @selvichidambaranathan4349
    @selvichidambaranathan4349 Рік тому +2

    Romba openna positively paysurengal saranya nagh really superb ma... good is God everytime...

  • @gayathri7415
    @gayathri7415 Рік тому +7

    Ella pugazhum murugaruke 🙏🙏🙏🙏🙏🙏 aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @radhikakumar2331
    @radhikakumar2331 Рік тому +5

    Such a sweet words at this young age.. Thanks da chellam❤❤❤❤

  • @sivananthamsiva1982
    @sivananthamsiva1982 Рік тому +1

    முருக ஒம் முருக துணை

  • @dhineshraja2393
    @dhineshraja2393 Місяць тому

    நன்றி இயற்கை

  • @Muthukumar-zx1cx
    @Muthukumar-zx1cx 5 місяців тому +1

    🎉🎉🎉murga 🎉sarnam

  • @muthumuthu4150
    @muthumuthu4150 Рік тому +17

    வெற்றி வேல் முருகா 😢🙏

  • @SudhaSudha-kp8ry
    @SudhaSudha-kp8ry 11 місяців тому +1

    ஓம் முருகா போற்றி,போற்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rekswithre731
    @rekswithre731 Рік тому +5

    Unmai murugan unarndhavargalukku. Kankanda theivam murugarai ulanbodu vanankinal avar nammudan irupadhai unaralam nan unarmdhu irukiren en uyir en anbhu annan murugan endru urimaiyodu pesuven en theivam murugar om saravana bhava🙏🙏🙏🙏🙏🙏

  • @jallivandi2584
    @jallivandi2584 Рік тому +4

    I am also thiruthani murugan fan... ❤❤❤❤❤

  • @kavithakavi297
    @kavithakavi297 Рік тому

    Unmaiyana bakthi ku eppoludhume oru mudiu undu...OMMM Muruga

  • @makesansivalingam807
    @makesansivalingam807 9 місяців тому

    ஒம் முருகா போற்றி.🙏
    ஒம் முருகா போற்றி.🙏
    ஒம் முருகா போற்றி.🙏
    ஒம் முருகா போற்றி.🙏

  • @lavanyaayyanar6160
    @lavanyaayyanar6160 Рік тому +2

    Unga interview paka romba pidikum saranya....

  • @Thavachelvan05
    @Thavachelvan05 11 місяців тому

    ஓம் சரவணபவாய நமஹ. அருமையான பதிவு ❤❤❤

  • @kanagarajey-cx1yl
    @kanagarajey-cx1yl 8 місяців тому +4

    முருகன் சோதிக்க மாட்டார் இது சத்தியம் அவரை நாடிச்சென்றால் அவரைப் போல் வாரிவழங்கும் தெய்வம் வேறெதுவும் இல்லை நீங்கள் உண்மையாக எந்த எதிர்பார்ப்பும் இன்றி அவரை வணங்கிப் பாருங்கள் எது உங்களுக்கு தேவையோ அதை அவரே கொடுப்பார் ஓம் முருகா வெற்றி வேல் முருகா

  • @VigneshVicky-mu3rg
    @VigneshVicky-mu3rg 10 днів тому

    Thank you mam positive energy ❤❤❤🦚🦚🦚

  • @realityoflife333
    @realityoflife333 Рік тому +11

    Murugan ah patri ivargal solvathu oralavuku thaan unmai...muruganai patri mulumaiyaana unmai yarukum theriyathu....but sothanai kandipaa murugan seivaaru....niraya kastangal varum...but sothichu kaapathuvaru

  • @Thakkolam_Pandian
    @Thakkolam_Pandian Рік тому +6

    ஆறுமுகம் அருளிடும்...
    அனுதினமும் ஏறுமுகம்...

  • @rubaruba7399
    @rubaruba7399 Рік тому +2

    ஓம்சரவணபவ. 💯💯💯💯💯💯💯💯 உண்மை

  • @priyaKaliappan-x4q
    @priyaKaliappan-x4q Рік тому +5

    Ella pugalum murugankuuu

  • @yoga239
    @yoga239 Рік тому

    இது 100% உண்மை முருக பக்தர்களுக்கு மட்டுமே புரியும் ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 Рік тому +2

    Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ... Nandrigal Kodi Sagothari & Sagothara 🙏👍❤️

  • @balasubramaniamm6383
    @balasubramaniamm6383 Рік тому +2

    Super sister super speach Vetrivel Muruganuku arogara

  • @ushananthiniprasathpeterpa7889
    @ushananthiniprasathpeterpa7889 6 місяців тому

    Iyalbana oru Bakthi.. thelivana unmaigal❤Bakthi la yum yarum manasayum noga adikama, iyan male nambikayayum anbayum theliwa sonega saranya❤ Om saravana bhava potri 🌟🙏

  • @diwa.devotionalvlogs
    @diwa.devotionalvlogs Рік тому +1

    Her clarity in her thoughts and speech is commendable. What she says is true. If we strongly believe in God, God will always be with us!

  • @kavirajan085
    @kavirajan085 11 місяців тому +1

    நீங்கள் சொல்வது அனைத்தும் என் மனதில் உள்ளதை உள்ளபடி சொல்வது போல் இருந்தது நன்றி ❤❤❤🙏🙏🙏

  • @MRAGAVAN-s1t
    @MRAGAVAN-s1t 6 місяців тому

    அரோகரா🙏🙏🙏

  • @hemalathaohmnamasivaya7011
    @hemalathaohmnamasivaya7011 Рік тому +2

    Mam Extremely love my Muruga He is my elder brother

  • @nivedha1085
    @nivedha1085 Рік тому +2

    மிகவும் அருமையான பதிவு அண்ணா ❣️🙏

  • @vasisivasithan
    @vasisivasithan Рік тому +2

    புத்தர் தவறு செய்யவில்லை என்று யார் சொன்னது. மனித பிறப்பே செய்த தவறை திருத்த தான். இதை உணராத பிறவிகள் திரும்ப திரும்ப பிறக்க வேண்டும் 🙏 பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார் 🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Рік тому +4

    Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️

  • @r.manojkumarkumar7172
    @r.manojkumarkumar7172 10 місяців тому

    முருகா முருகா முருகா சரணம்

  • @muthumuthu4150
    @muthumuthu4150 Рік тому +8

    ஓம் சரவண பவ 😥🙏

  • @karthikap874
    @karthikap874 Рік тому +5

    ஓம் சரவணபவ ❤

  • @thamotharan2946
    @thamotharan2946 Рік тому +2

    Vetri Vel Muruganaku Arogaraa 🙏

  • @95NK23
    @95NK23 Рік тому +1

    🕉️🦚🛐🙏👤🙏OM Muruga Saranam saranam saranam ♥️🦚♥️🛐🙏🥹🥹

  • @Sathiyavarman-i7c
    @Sathiyavarman-i7c Рік тому

    , முருகனுக்கு அரோகரா

  • @kanimozhikanimozhi1729
    @kanimozhikanimozhi1729 Рік тому +5

    Om muruga potri ❤

  • @Dhachivin_life
    @Dhachivin_life Рік тому +6

    ஓம் சரவண பவ💕🙏🏻

  • @rathikaapple8037
    @rathikaapple8037 Рік тому +4

    முருகா 😘

  • @puppysenthil6856
    @puppysenthil6856 Рік тому +2

    Murugan very powerful god

  • @abhisheks4944
    @abhisheks4944 Рік тому +2

    Om muruga saranam 🙏🙏🙏❤️

  • @mikieeesvlogs9609
    @mikieeesvlogs9609 Рік тому +1

    Vetri vel Murugan ikku Aarogaraaa❤

  • @avsugandhiavsugandhi6286
    @avsugandhiavsugandhi6286 Рік тому

    Kandha shaisti kavasam abasama murugan eppadi ellam kappar avarudaya alagu avarai pariya varunanai kadha sasti kavasam omm Saravana bava ❤❤

  • @yogarasu4509
    @yogarasu4509 Рік тому +2

    ஒரு முருகா 🙏🙏🙏

  • @SSNagulan
    @SSNagulan 6 місяців тому

    அருமை.

  • @gopinathblr84
    @gopinathblr84 4 місяці тому

    Om saravana bava ,muruga muruga muruga

  • @purnimajha2800
    @purnimajha2800 Рік тому +2

    Om Saravana Bhava , Muruganukku Aroghara

  • @Lathafeli4655
    @Lathafeli4655 7 місяців тому +1

    Appa muruga enaku eppadi ithuku mela nalla iruka porenu theriyala enaku vazhi kaatunga pa

  • @gowthamg2642
    @gowthamg2642 Рік тому +2

    கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @ilangkannan907
    @ilangkannan907 11 місяців тому

    ஓம் முருகா ❤🙏

  • @gowric189
    @gowric189 Рік тому +2

    Mam one week maa vilaku in thirutani pls explain detail

  • @priyadharchinip4579
    @priyadharchinip4579 Рік тому +5

    Om saravana bhava🙏🙏🙏🙏🙏

  • @jeyamalara9576
    @jeyamalara9576 Рік тому

    Saranya amma super….💐