எத்தனையோ மைல் கடந்து நமக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு...😔😔

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024

КОМЕНТАРІ • 168

  • @cooking.journey.
    @cooking.journey. 9 днів тому +54

    இந்த லெட்டர் நீங்கள் படிக்கும்போதே கண்ணீர் வந்து விட்டது அந்த சகோதரிக்கு கடவுள் துணை இருப்பார் வாழ்த்துக்கள் சகோதரி❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 9 днів тому +27

    எல்லோருக்கும் உங்க வாழ்க்கை உதாரணம் மா😊😊 இதனால தான் உங்கள எனக்கு பிடிக்க காரணமே😊😊 💯 வருஷம் இப்படியே ஹாப்பியா வாழணும்🙌🙌🎉🎉 வாழ்க வளமுடன்🙌🙌🎉🎉💖🎉🎉

    • @saranyapromi8221
      @saranyapromi8221 9 днів тому

      அக்கா நீங்கள் கோயம்புத்தூர் ல இருக்கீங்களா. நானும் அந்த ஊர் தான். எனக்கு எதாவது வேலை இருந்தா சொல்லுங்க அக்கா pls. பாப்பா வ வச்சுக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுகிறேன் வீட்டு வேலை இருந்தாலும் பரவாயில்லை அக்கா. Pls

  • @komalavallijanardhanam3020
    @komalavallijanardhanam3020 9 днів тому +17

    சரியான வழிகாட்டுதல்.அதைப்புரிந்து செயல்பட்டால் சகோதரிக்கு நல்லது.

  • @jayakumar3501
    @jayakumar3501 9 днів тому +19

    சரியான ஆலோசனை, வழிகாட்டியாச்சி...

  • @dhineshkumar2778
    @dhineshkumar2778 9 днів тому +13

    சாந்தா சொன்ன மாதிரி நமக்கு மன தைரியம் ரொம்ப முக்கியம் அது தூத்துக்குடியில் பிறந்த பொண்ணு தைரியமா இருக்க வேண்டாமா நானும் கூட சாந்தாவை விட ரொம்ப ரொம்ப உங்களை விட ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு இப்ப நான் தூத்துக்குடியில் இல்ல நானும் கேரளாவில் தான் இருக்கிறேன் ஆனால் தூத்துக்குடியில் ஒரு வேலை உங்களுக்கு நான் ரெடி பண்ணி தாரேன் பிள்ளையை அங்கே பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்க வையுங்க இந்த மெசேஜை பாத்துட்டு எனக்கு நீங்க பதிலுக்கு ரிப்ளை கொடுக்கவும்

  • @mylifemystyle4908
    @mylifemystyle4908 9 днів тому +21

    கண்ணை சும்மா உருட்டிகிட்டே இருக்க வேண்டாம் சாந்தா.அது ரசிக்கும் படியாக இல்லை அளவோடு இருந்தால் தான் எதுவுமே ரசிக்கும் படியாக இருக்கும்

    • @lathasakthi1374
      @lathasakthi1374 9 днів тому +3

      அவங்க eyes ஏ அப்படித்தான்ங்க

    • @santha7469
      @santha7469  9 днів тому +3

      புரிந்து கொண்டதற்கு நன்றி ...🙏🙏🙏​@@lathasakthi1374

    • @UmaVelmurugan-ox2oi
      @UmaVelmurugan-ox2oi 9 днів тому +5

      இல்ல இப்ப சாந்தா ஓவரா கண்ண உருட்டுறாங்க😂😂😂😂

    • @user-zc4vz1nv6g
      @user-zc4vz1nv6g 8 днів тому

      You are Correct

    • @ARUNACHALAMYOGANATHAN
      @ARUNACHALAMYOGANATHAN 8 днів тому

      அதுவும் ஒரு நடிப்புதான்.take it easy.

  • @jayakumar3501
    @jayakumar3501 9 днів тому +15

    ஆலோசனையோடு நிறுத்தி கொள்ளுங்கள் ப்பா.. உதவின்னு போனா உபத்திரவம் தான் மிச்சம்.. வழிகாட்டியாச்சி பிடிச்சி அந்த சகோதரி குடும்பம் முன்னுக்கு வரட்டும்.😊😊🎉

  • @nirmalam789
    @nirmalam789 9 днів тому +4

    சாந்தா அக்கா நல்ல அறிவுரையும் வாழ்க்கையில் முன்னேற சரியான பாதையை காட்டி இருக்கிறீர்கள். நீங்கள் இருவரும் நலமுடன் வாழ வேண்டும்

  • @premaloganathan2003
    @premaloganathan2003 9 днів тому +3

    சாந்தா சொன்ன.அறிவுரை சூப்பர்

  • @judemervin451
    @judemervin451 9 днів тому +12

    எல்லோருடைய வாழ்க்கையிலும் வேதனைகள், கண்ணீர்கள் உண்டு அதுக்கு ஒரு ஆறுதல் இவங்க காமெடி சேனல் மட்டுமே😊😊🎉💖💖 இவங்க சூழ்நிலை நிச்சயமாறும் கடவுள் ஒரு அற்புதத்தை செய்வார்😊😊🎉❤❤

  • @maduraisivavakkiyar
    @maduraisivavakkiyar 9 днів тому +9

    தினமலர் வாரமலர் அந்தரங்கம் இது அந்தரங்கம் நிகழ்ச்சி மாதிரி போகுது இந்த கடிதம் தேவையற்றது 🎉🎉🎉

  • @kavithamoorthy88
    @kavithamoorthy88 9 днів тому +9

    நீங்க சொன்னது அனைத்தும் அருமை சந்தா 100க்கு 100 உண்மை சந்தா❤❤❤

  • @sasikala4562
    @sasikala4562 9 днів тому +5

    Neenga 2perum correcta advice அவங்களுக்கு பண்ணீங்க super

  • @kalpanad7210
    @kalpanad7210 9 днів тому +1

    Super Anna akka nalla aruthala solluringa தன் கையே தனக்கு உதவி

  • @mayil7425
    @mayil7425 8 днів тому +1

    இந்த துயரம் எனக்கும் நடந்திருக்கு என் வாழ்க்கையில் நடந்திருக்கு நானும் ஒரு மகளை பெற்றவள் தான் அந்த வலி எனக்கும் புரியும்

  • @pramalathachandhrashekar6855
    @pramalathachandhrashekar6855 8 днів тому

    சரியான யோசனை...வாழ்த்த வயதில்லை...வாழ்க வளமுடன் அண்ணா அக்கா❤

  • @PrasanthPrasanthking
    @PrasanthPrasanthking 9 днів тому +3

    Akka ya valkaium eppadithan aaana ya pappaukkandi ya valkai ya nallapadiya kondu poidduerukkan yenakku 17 veyasula kalyanampanni kuduthanga ya velkkai 19 veyasulaye nasamapochi anthaakka eppo yenna sonnangalo appadithan aana ya kanavar eppo ya kuda ella avanga yeranthudfanga aana na ya kolanthikkandi kandippa thappana valikku pogama ya pappava nalla pathukkuvan anna akka antha thannampikka yenakku erukku ya pappaukku eppo 12 veyasu eppaveraukkum Nathan avala pakkan akka anna yentha velanalum pakkalam aana thappana tholilathavara vera yethunalum pakkalam akka na ya pappaukkandi ya velki 15 verusam appadiye poiddu eppo ya kolanthaye na nalla pathukkuran akka anna❤❤❤❤❤❤❤❤

    • @VVSVlifejourney777
      @VVSVlifejourney777 9 днів тому

      Sister வாழ்க வளமுடன். அந்த letter potathu நான் தான்.

  • @MohanawalliArul
    @MohanawalliArul 9 днів тому +1

    Letter pana girl iku God is great help panum🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳,,,, akka Anna good correct advice super 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @JayakumarpushkalaJayakumarpush
    @JayakumarpushkalaJayakumarpush 8 днів тому

    Neenga super santha ungaluku yalama therchruka you are positive person ❤❤

  • @jayanthik180
    @jayanthik180 8 днів тому

    இந்த கதைய கேட்ட ரொம்ப கஷ்டமாக இருக்கு பாவம் அந்த பெண் கடவுள் அவருக்கு கை கொடுப்பார் 😢😢😢

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 9 днів тому +1

    Hi Sister and brother what you said is all right..Good human beings both of you❤❤❤❤❤

  • @alicejoseph6936
    @alicejoseph6936 9 днів тому +2

    சாந்தா கருத்துக்கள் அருமை

  • @sabikaboor600
    @sabikaboor600 9 днів тому +3

    Hi sissy ❤ this letter ungaluku avunga personal la anuppunathu atha media munnadi read panringa..i think u r wrong..oruthavanga enagaluku letter anupppirunthaga..avunga kastattha sollirunthanga nu mattum solli pothuvana oru advice kodutthurukkalam ..fulla read panni kaamuchathu thappu ..yen ipdi publicity panringa..avunga number thaan irukkula personal la deal pannirukalam ..suppose avungaluku neenga inime help pannirunthalum athaum publicity pannathinga please...athanala avungaluku problem vara vaipirukku... understand pannikonga siss❤

    • @santha7469
      @santha7469  9 днів тому

      நாங்க ஏற்கனவே ஒரு சேனல் ஓப்பன் பண்றோம் அதுக்கு நீங்க சப்போர்ட் பண்ணுங்க அது மக்களுக்கு உதவக்கூடிய சேனலை சொல்லியிருந்தோம். உங்களுக்கு ஞாபகம் இருக்கா இல்லையான்னு தெரியல.இப்ப புதுசா ஒரு சேனல் நம்பர் தரேன் அது நம்ம உறவுகள் ஒருத்தவங்கள உங்களுக்கு உதவுவதற்கு அவங்க பிழைக்கிற பொழப்புக்கு நாங்க சொன்னா நம்ம உறவாக நம்பவா போறாங்க....அதான் படிச்ச லெட்டரை அப்படியே வீடியோ போஸ்ட் பண்ணிட்டோம்...இல்லைனா வீடியோ டெலிட் பண்ணலாம்னு தான் நினைச்சோம்...ஒன்னுக்கு ரெண்டு தவணை யோசிச்சுட்டு அவங்க பேர்களையும் அட்ரஸை நாங்க டெலிட் பண்ணிட்டு...வீடியோ போஸ்ட் பண்ணிட்டேன்....🙏🙏

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 9 днів тому +1

    😮😮😮😮😢😢 அந்த அக்கா வீடியோ காக நான் வெயிட்டிங் வெயிட்டிங் எல்லா மக்கள் நல்லா இருக்கணும் அக்கா அண்ணன் 👌 👍👍 லெட்டர் படிக்கும் போது மனசு சரி இல்ல சரி இல்ல😢😢😢😢😢😢😢

  • @yamunadevi456
    @yamunadevi456 9 днів тому +6

    ராஜா அண்ணா இந்த கதை கேட்டதும்😢😢 கண்ணீர் வருகிறது

  • @Jemskitchen2024
    @Jemskitchen2024 8 днів тому

    Sandha akka sonadhu romba sari akka unga kita erundhu non naraya visayam kathurkan unga valkai padathula nenga sonadhu ellame non motivation a eduthurkan unga dhairiyam enaku romba pidikum

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 6 днів тому

    Pavam andha sister kadavul thunai errupar thairiyama vaza kathukanum.

  • @dhineshkumar2778
    @dhineshkumar2778 9 днів тому +2

    சிஸ்டர் இந்த அட்ரசுக்கு நீங்க லட்டர் போடுங்க உங்களுக்கு அவங்க பார்க்கிற வியாபாரம் போலயே நம்ம ஊர்ல வச்சு பார்க்கலாம் பார்க்கலாம்நம்ம ஊர்ல இல்லாத வேலையா

  • @rajavallivalli9756
    @rajavallivalli9756 9 днів тому

    U both are sweet heart

  • @lingamv8926
    @lingamv8926 9 днів тому +1

    Letter content kondu wara idea ethu.letterna athu g.b muthu than vera level.ethu unmai mathiri theriyala

  • @kalpana7143
    @kalpana7143 9 днів тому

    அக்கா வெள்ளை அப்பம் நீங்க சொன்னது போல செய்தேன் நல்லா இருந்திச்சி அக்கா சூப்பர் ❤❤❤

  • @MpselviMpselvi-ff4ky
    @MpselviMpselvi-ff4ky 9 днів тому +1

    Nalla reply kuduthurukkenka sandha sister super❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @VasukiArumugam-tq8ce
    @VasukiArumugam-tq8ce 9 днів тому +5

    பாதி என் கதைமாதிரி இருக்கிறது ஆனால் தன்னம்பிக்கை விடாமல் சிங்கப்பூர் சென்று வீட்டு வேலை பார்த்து 14வருடம் வேலை செய்து வீடு நகை என்ஒரு மகள் மற்றும் மருமகன் பேரன் பேத்திஎல்லோரும் நலம் இப்போ எனக்கு வயது67 என் மகள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறேன்

  • @vasanthamullai851
    @vasanthamullai851 9 днів тому +6

    நீங்க வீடு கட்ட நகை அடகுவைக்க போனீங்க correct தான 👍👍👍👍👍👍w

  • @sadhaselva6882
    @sadhaselva6882 9 днів тому +2

    வாழ்க வளமுடன்❤😊 நீங்கள்
    சொன்னது சரியான அறிவுரை🎉

  • @darshseenu7265
    @darshseenu7265 8 днів тому

    Santha plse talk and support her emotionally..naanga ellorum unga kooda pesanumnu nenaikuroom but parava illa..plse help or talk to her and support her…

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 9 днів тому +3

    நல்ல மனசு இருக்கும் போது சென்றயிடமெல்லாம் சிறப்பு 🎉🎉 அக்கா வேலூர்

  • @pvsgaming7479
    @pvsgaming7479 9 днів тому +3

    கணவன் மனைவி சண்டை காமெடி நல்ல இருக்கம்

  • @priyarachu1234
    @priyarachu1234 9 днів тому +1

    Super akka ❤❤

  • @satheeskanth7335
    @satheeskanth7335 9 днів тому

    Hi சாந்தா அக்கா அண்ணா.நான் இலங்கை உங்களின் vedio எல்லாம் பார்ப்பேன் super ❤ ரொம்ப பிடிக்கும் இந்தியா வந்தால் பார்ப்போம் 🎉

  • @sudhasudha4593
    @sudhasudha4593 9 днів тому

    Spr lovable couples spr ka video ❤❤❤

  • @MLPN.DR.Rajmlpn
    @MLPN.DR.Rajmlpn 9 днів тому

    10:46 mama correct ta Soninga 🙏🙏🙏🙏🙏by Hyderabad fan Dr Raj 🐾

  • @nuraishah1184
    @nuraishah1184 9 днів тому

    Very good advice, you both Raja Thamby and Santha had given. Yes, there are lots of simple jobs which she can do to earn immediate money, besides You Tube Channel. To have continuous ideas for video shoot is not easy for everyone. She is already going through depression and needs motivation. It is very disheartening to hear that her next of kin are so inhumane. Hope God gives her the strength to pull through these difficult times. Ameen.

  • @user-ej9vj4lf1c
    @user-ej9vj4lf1c 9 днів тому

    Very super Anser correct ma👌👌👌💯💯💯💯💯💯💯💯💯👏👏👏👏👏👏👏👏👏

  • @darshseenu7265
    @darshseenu7265 8 днів тому

    Santha what you said is right..

  • @BalaBala-sr6iq
    @BalaBala-sr6iq 9 днів тому

    நாங்களும் ரொம்ப நாளா டிரஸ்ட் கேட்கிறோம் எங்களுக்கு மட்டும் தர மாட்டேங்கறீங்க உங்களுக்கும் முக்கியமான உங்களுக்கு மட்டும் தான் தருவீங்க போல பரவால்ல நீங்களும் வேற மாதிரி தான் இருக்கீங்க

  • @user-ur6eb1jj8t
    @user-ur6eb1jj8t 9 днів тому +1

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Sathya_Editz-v2s
    @Sathya_Editz-v2s 5 днів тому

    Baby sitting work easy daycare

  • @jayasundari2180
    @jayasundari2180 9 днів тому +4

    கடவுளே யார் கண்ணும் படாமல் இந்த குடும்பத்தை உங்க கரத்தால் மூடி பாதுகாத்து கொள்ளுங்கள் அப்பா😊😊🎉❤️💖💖

  • @onemilliontnmvlogs
    @onemilliontnmvlogs 10 годин тому

    ❤❤❤❤❤😮

  • @thangamshankarraman5761
    @thangamshankarraman5761 9 днів тому +1

    Pl teach her how to start u tube and editing part she may be able to manage

  • @S.PPrasanna
    @S.PPrasanna 9 днів тому

    Correct bro sis

  • @puveshaselvams3156
    @puveshaselvams3156 9 днів тому

    ❤❤❤❤❤ super super super

  • @sarswathimr8451
    @sarswathimr8451 9 днів тому

    Super.akka...anna

  • @Abigeeth-ss
    @Abigeeth-ss 9 днів тому +4

    Na andha channel kku support pannuven sandha akka recommend pannunga

    • @VVSVlifejourney777
      @VVSVlifejourney777 9 днів тому +1

      Sister thanks. Letter potathu nantha.avanga mattum padipanganu nu tha letter pota. But niraya negative comments romba paina iruku . Na avangakita kasu PanAm ketatha thappu na oru you tube channel start panna tha keta.

    • @arulmozhiviji3910
      @arulmozhiviji3910 8 днів тому

      Apdiya

    • @arulmozhiviji3910
      @arulmozhiviji3910 8 днів тому

      Bad comment pathi nenaikathinga nenga start panunga nanga suport panrom

    • @Abigeeth-ss
      @Abigeeth-ss 8 днів тому

      @@VVSVlifejourney777 Neenga start pannunga nanka support pantrom

    • @VVSVlifejourney777
      @VVSVlifejourney777 8 днів тому

      @@arulmozhiviji3910 thanks sister.
      VVSVlifejourny777 . Chenal name

  • @ameenbhaiameenbhai264
    @ameenbhaiameenbhai264 9 днів тому

    Super 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc 9 днів тому +1

    👌👌👌❤️❤️❤️👍

  • @vasanthamullai851
    @vasanthamullai851 9 днів тому +4

    பேங்க்க்கு போனீங்களா நகை அடகு வைக்க கரெக்ட் ஆஹ் 👍👍👍👍👍👍👍

  • @vasugevasu6557
    @vasugevasu6557 6 днів тому

    👌👌❤❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 9 днів тому +5

    எல்லாத்தையும் முடிச்சிட்டு இப்ப தான் வீட்டுக்கு வந்தேன் மா🥹🥹 மீண்டு வந்ததே கர்த்தரின் கிருபையே😔😇

  • @kjkarthi2543
    @kjkarthi2543 9 днів тому

    Super🌹🌹🌹👌🏽👌🏽👌🏽

  • @UmaVelmurugan-ox2oi
    @UmaVelmurugan-ox2oi 9 днів тому

    பாளையங்கோட்டை எங்க ஊர்..

  • @KarthiKarthi-y3t
    @KarthiKarthi-y3t 8 днів тому

    அப்படியே மலையாளத்தில் டப்பிங் பன்னி விடியோ போடுங்க கேரளா மக்களும் பார்க்கட்டும்

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 9 днів тому

    ராஜா சாந்தா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @pdpbirds885
    @pdpbirds885 9 днів тому

    Anna akka unmaiya soluruga super akka

  • @tivibeautycare1469
    @tivibeautycare1469 9 днів тому +2

    சாந்தா நானும் திருப்பூர் தான் இந்த ஊரில் வாழமுடியலைனா வேற எந்த ஊரிலும் முடியாது அவ்வளவு வேலை இங்கு இருக்கு நானும் இந்த ஊருக்கு வரும் போது ஒரு ரூபா கூட இல்லாமல் தான் வந்தேன் இன்று......உழைக்கனும் இங்கு நிரைய உதவி கிடைக்கும் வேலையும் நிறைய இருக்கு எங்களிடம் வேலை இருக்கு வந்து பாக்கசொல்லுங்க

  • @Simplecoking-nt9ihsimple
    @Simplecoking-nt9ihsimple 9 днів тому

    👍👍👍👍👍

  • @rathikarathika1595
    @rathikarathika1595 9 днів тому +1

    ❤❤❤❤❤

  • @smithashree7384
    @smithashree7384 9 днів тому

    Hi raja n Shatha
    Small request make in next video can u say hi to Padma from Hosur .
    I want to surprise my mother because we are watching all ur upcoming videos

  • @ezhilnilave7742
    @ezhilnilave7742 4 дні тому

    Nanum unga fan ❤❤❤

  • @seethalakshmi-qp7cf
    @seethalakshmi-qp7cf 9 днів тому

    Very nice sis.

  • @MhaLakshmi-j3i
    @MhaLakshmi-j3i 8 днів тому

    மலையாளத்தில் சேனல் அரும்பிங்க

  • @lakshmiselvaraj6967
    @lakshmiselvaraj6967 8 днів тому

    Super sister Naanum tailorthan❤❤❤❤❤

  • @RajeswariArumugam-pj7lf
    @RajeswariArumugam-pj7lf 9 днів тому

    👌👍

  • @yogasoundar9734
    @yogasoundar9734 9 днів тому

    Akka super

  • @officialsongs3770
    @officialsongs3770 9 днів тому

    Raja anna nan Andaman il erukiren yen peyar Jothi intha letter yeluthiya sahothiriku nan Uthavi seiya vendum yendru ninaikiren Antha sahothiriyin Bank A/c No Anuppavum Anna Uggal sahothiri jothi .

  • @noorameen3812
    @noorameen3812 9 днів тому

    👌

  • @VVSVlifejourney777
    @VVSVlifejourney777 9 днів тому

    நன்றி அண்ணா அக்கா

  • @kavitharavi9478
    @kavitharavi9478 9 днів тому

    Ungalala mudinjatha neenga help pannunga shantha akka Anna athu namma pillaingala vazhavaikkum God bless you

  • @shanmugapriyamadan1065
    @shanmugapriyamadan1065 9 днів тому

    Super sister

  • @BalaBala-sr6iq
    @BalaBala-sr6iq 9 днів тому

    ரொம்ப நாளா நானும் மெசேஜ் போட்டேன் நீங்க ரிப்ளை பண்ணலன்னு சொல்லுங்க விட்டுட்டேன் நாங்க மதுரையில் இருந்து பண்றோம்

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 9 днів тому +1

    Correct நம்ம என்ன உதவி செய்தாலும் அவர்களுக்கு மனசுக்கு பிடித்த வேலை செய்து சம்பாதிப்பது சிறப்பு ❤.

  • @BTSlover6785
    @BTSlover6785 7 днів тому

    Tailoring panna nalla irukum sister.ennoda suggestions.

  • @Jancymanidasi
    @Jancymanidasi 9 днів тому +1

    ❤❤❤❤❤gd often anna akka

  • @KalaJ-z4i
    @KalaJ-z4i 9 днів тому

    Hi Anna akka my lovely couple's ❤❤❤😊

  • @ksarala9402
    @ksarala9402 8 днів тому

  • @renikadevi3319
    @renikadevi3319 7 днів тому

    ❤❤❤🤝👍🙏

  • @jackulinkrishnamoorthy8680
    @jackulinkrishnamoorthy8680 9 днів тому

    Anbana alagana jodi 100 years happy erukkanum

  • @user-ur6eb1jj8t
    @user-ur6eb1jj8t 9 днів тому +1

    📸📸📸

  • @umasandhana9929
    @umasandhana9929 5 днів тому

    😢❤

  • @V.Multicuisinechannel
    @V.Multicuisinechannel 9 днів тому

    Well done 😊❤

  • @anandarvin7988
    @anandarvin7988 8 днів тому

    ❤❤💞😍💖💯🙏

  • @parimalarajoo3092
    @parimalarajoo3092 9 днів тому

    Varra varra ellamaiy varrige

  • @japparjamal5908
    @japparjamal5908 9 днів тому +1

    அண்ணன் அண்ணி சாப்டாச்சா

  • @bmuthulakshmi7364
    @bmuthulakshmi7364 9 днів тому

    Super akka

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc 9 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BTSlover6785
    @BTSlover6785 7 днів тому

    Na tailoring pandren akka.

  • @radhachannel5075
    @radhachannel5075 8 днів тому

    Na ungal new friend

  • @user-ur6eb1jj8t
    @user-ur6eb1jj8t 9 днів тому

    🎉🎉🎉

  • @MariyammalS-dn3cx
    @MariyammalS-dn3cx 9 днів тому

    👍👍👍👍👍👍👍👍👍🤘🤘🤘