இவங்கள என்ன பண்ணலாம் ? இப்படி சொன்னா..🙄🙄

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024

КОМЕНТАРІ • 585

  • @judemervin451
    @judemervin451 Рік тому +94

    ரெண்டும் ஒண்ணுக்கு ஒண்ணு சலிச்சதில்லை😅😅

  • @tngamer2375
    @tngamer2375 Рік тому +75

    காலையில கண் முழிச்சி பார்த்தாலே உங்க வீடியோ வந்திருச்சா தான் யூடியூபில் பார்ப்போம் முதலில் லைக் அப்புறம் கமெண்ட் பண்ணிட்டுதான் வீடியோக்களை போறது😂😂😂 அப்படி ஒரு லவ் உங்க மேல அக்கா😂😂😂❤

  • @jayakumar3501
    @jayakumar3501 Рік тому +142

    காமெடியோட கருத்தையும் சேர்த்து கலந்து தந்த அருமையான பதிவு👌👏👏👍

  • @jayasundari2180
    @jayasundari2180 Рік тому +65

    முழுசா பாக்காமலே லைக் கமென்ட் போட்டாச்சி😅உங்க ரெண்டு பேரையும் பார்த்ததில சந்தோஷம் எனக்கு🤩🤩❤️

    • @kdr5934
      @kdr5934 Рік тому +2

      Sss🙋‍♀️🇱🇰

  • @sps17
    @sps17 Рік тому +30

    மனசு கவலைய இருந்தேன் வீடியோ பார்த்தேன் என்னையும் அறியாமல் சிரிப்பு வந்தது நன்றி(உண்மை)

  • @judemervin451
    @judemervin451 Рік тому +90

    அடி மாட்டு நெலமைய விட மோசமான நெலமை என் அண்ணாவுக்கு🥺🤭💔😅😅👍

  • @amuthasivakumar1273
    @amuthasivakumar1273 Рік тому +59

    காலவொடச்சும் முத்துவுக்கு ராதா கேக்குதா, அப்புறம் என்ன அடிதான் சாந்தா ன்னா சும்மாவா 😂😂😂😂😂😂😂😂😂

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M Рік тому +37

    ஒன்றரை மாசம் வரைக்கும் ராதாவை பாக்காம நான் எப்படி இருப்பே? 😂😂😂 அப்புறம் அடிக்காம அக்கா கொஞ்சமா😆

  • @lakshmit4652
    @lakshmit4652 Рік тому +62

    சூப்பர் சூப்பர் சூப்பர் சொல்ல வார்த்தைகள் இல்லை 😂😂😂😂😂🎉🎉🎉❤❤❤

    • @bagiyavathi7270
      @bagiyavathi7270 Рік тому

      சூப்பர்சூப்பர்செஈல்லமுடியதுஉங்கள்நடிப்புரஜாசாந்தா

    • @chithra7825-f3e
      @chithra7825-f3e 5 місяців тому

      Parasparam kuzhikunna kuzhikalil vizhumbam gulumal

  • @vijiguru5698
    @vijiguru5698 Рік тому +9

    Evergreen Santha akka and Raja Anna காமெடி மூலம் நல்ல கருத்து,,,,

  • @jayakumar3501
    @jayakumar3501 Рік тому +27

    தங்கச்சி எல்லாரையும் அழவச்சிடலாம் ஆனா லேசுல சிரிக்க வைக்க முடியாது.. ஆனா உங்க வீடியோவ பாத்திட்டா சிரிக்காம இருக்கவே முடியாது👌👏🤣

  • @sumathiragul705
    @sumathiragul705 Рік тому +27

    அண்ணா உங்க நடிப்பு சூப்பர் 👌👌👌👌 அக்கா நீங்க வேற லெவல் 👍👍👍👍👍👍

  • @sriram.v5910
    @sriram.v5910 Рік тому +26

    உங்கள் இருவரை பார்த்தாலே சிரிப்புதான்😅😅

  • @ArumugamArumugam-yi1hq
    @ArumugamArumugam-yi1hq Рік тому +23

    கைய ஒடச்சதில தப்பு இல்லை. அக்கா ரெடி ஸ்டார்ட்🏋️🏋️❤️

  • @vinithar16
    @vinithar16 Рік тому +14

    உங்க வீடியோ வந்தாலே போதும் ஒரே சிரிப்புதா அண்ணா பாவம் அக்கா எப்போவும் அடிகாதிக

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Рік тому +27

    சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணீர் வந்து விட்டது 😁😁

  • @karpagamc3363
    @karpagamc3363 Рік тому +11

    சாந்தா நீ வேடிக்கையாக சொன்னாலும் அதான் உண்மை இது பல பேருக்கு புரிந்தால் சரி ☺☺☺☺☺

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Рік тому +6

    சரியா சொன்னீங்க சாந்தா.வீட்டுக்காரங்க உடம்பு சரியில்லை என்றால் பார்த்துக் கொள்வது மனைவி மட்டுமே.சரியான காமெடி 😂😂😂😂😂. சரியான அடி..... சிரிப்புக்கு பஞ்சமில்லை.பொழுது விடிந்ததும் என் கண்கள் தேடுவது உங்க இரண்டு பேருடைய வீடியோவைத்தான்.உங்க வீடியோவை பார்த்தால்தான்வேலை செய்யவே முடியும்.

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Рік тому +25

    Super msg சாந்தா நார்த்தனாரே... அருமையான நடிப்பு இருவரும்.. சிரிப்பு செம ..God bless you.😂😂😂

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 Рік тому +29

    காலையிலேயே முத்து அண்ணனுக்கு அடி பலமோ, 😂😂😂 அடி பட்டும் அண்ணன் ராதாவை மறக்கல😂😂😂😂😂😂

  • @sathyakarthik3688
    @sathyakarthik3688 Рік тому +14

    Raja bro unga performance vera level😊

  • @kanchanamasilamani6732
    @kanchanamasilamani6732 Рік тому +12

    நல்ல காமெடி நல்ல கருத்து 👌👌👌👌👌

  • @Niyash6830
    @Niyash6830 Рік тому +19

    Santha Akka, same thing happened in my house last week. 😂😂. Thanks for not showing non veg videos. You are such a sweet lady Santha. ❤ What you told is 100 percent correct Santha ka. Husband's nalla irundha dhaan mathavanga palaguvanga..eppadi irundhalum namba thaan epayumae care panikuvom. Gents adha purinjikavae matanga. Raja Anna..not telling you..you are a gem of a person.

    • @nishaafra4937
      @nishaafra4937 Рік тому

      இருந்தாலும் சாந்த எங்க முத்து என்ன ரொம்ப பாவம் எங்க முத்து என்ன ரொம்ப உன்கிட்ட அடி வாங்குறாரு அதனால நானே ராதா ஓட முத்து அண்ணனை சேர்த்து வைத்துவிடுவேன்

  • @bharathirajabharathiraja2514
    @bharathirajabharathiraja2514 Рік тому +8

    B.p night அதிகமாக இருந்துச்சு ஆன இப்போ உங்க வீடியோ பாத்துட்டு b.p check பண்ணேன் normala இருக்கு அக்கா அண்ணா thanks ❤❤❤❤

  • @meenasankar7767
    @meenasankar7767 Рік тому +3

    ஒரு மனுசனை இந்த பாடு படுத்திறீயே😂😁

  • @sathyasiva6088
    @sathyasiva6088 Рік тому +37

    பேசாம கண்ணுக்கு எதாவது செய்திருக்கலாம் ராதாவை பார்க்கவே முடியாது 😅😅😅

  • @Abinayaabi-pz6bx
    @Abinayaabi-pz6bx Рік тому +5

    மஞ்ச கலரா,வாடாமல்லி கலராங்க? 🤣 அருமை அக்கா 💗

  • @Usa_nethra
    @Usa_nethra Рік тому +5

    அய்ய்யோ ...இந்த சாந்தா அக்கா பண்ற அலும்பு தாங்க முடியலை...சிரிச்சு சிரிச்சு...கண்ணுல தண்ணி வந்திருச்சு.... பாசத்தில படுத்தற பாடு .....

  • @Usa_nethra
    @Usa_nethra Рік тому +4

    இழுக்கற இழுப்பில் சோபா வே தள்ளிகிட்டு போவுது😄😄😄😄😄😀😀😀😃😃😃😃😅😅😅😅😅

  • @prabusugunaprabusuguna2373
    @prabusugunaprabusuguna2373 Рік тому +10

    இனிமே வேலிய தாண்டுவ. போடுகா இன்னும் ரெண்டு அடிய . வலிக்காம அண்ணனுக்கு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @user-vu7nz5vq8c
    @user-vu7nz5vq8c Рік тому +78

    இதுக்கு அடி மாடா போய்ருக்கலாம் அண்ணா......😅
    காலையிலே சிரிப்பு தாங்கல😂😂😂😂😂 மதுரை ராஜி ❤❤😅

    • @vjmakavjmaka2194
      @vjmakavjmaka2194 Рік тому +2

      Unexpected comments 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂sema happy morning mind sema fresh aiduchu😂😂😂😂😂

    • @benasyed7815
      @benasyed7815 Рік тому

      Raji akka epadi irukinga..daily purusan ta paesa sillarai maathi vachukanum nu sonningalae.ungala marakavae mudiyaathu..epadi irukaaru unga purusarrr..pillainga....

    • @user-vu7nz5vq8c
      @user-vu7nz5vq8c Рік тому

      @@benasyed7815 hi ma nalla irukaru pasanka nallurukanka aanalum ipavum apdi than pesa madaru.....akka voda videos ellame paapen but comments poda time illa avanka kidaium eppavathu than pesuren na ipa law poduruken athan konjam busy. 💓💓💓💓💓

    • @benasyed7815
      @benasyed7815 Рік тому +1

      Super kka summavae azhaha pesuvinga..ippo law vaeraiyaa..kalakkunga kka..engaluku nonbu poitu irukka kka..veyil theeya iruku Tirunelveli la..apo apo comments la ungala theduvaen kka..aama Raja Anna santha kka Ravi Anna epovumae kola massuu

    • @user-vu7nz5vq8c
      @user-vu7nz5vq8c Рік тому

      @@benasyed7815 Inka madurai veyilum apdi than iruku thanka mudiyala

  • @meerag3982
    @meerag3982 Рік тому +1

    Adadada.....enna nadippu....arumai...arumai.....amarkalam😂😂😂😂

  • @Vijaya-nr8so
    @Vijaya-nr8so Рік тому +1

    சூப்பர் மேசேஜ் காலையில் எழுந்ததும் நல்ல விழுப்புனர்வு ஏன் கதை இதுக்கு மேல சாந்தா தங்கச்சி அனுபவச்சிட்டு இருக்கேன்

  • @saraswathisethuraman-tl4xg
    @saraswathisethuraman-tl4xg Рік тому +1

    Semmma akka . அந்த ராதா வ நாங்களும் பார்க்கனும்.. நல்ல கருத்து 💞🤣🤣🤣🤪🤪😂🌹🌹👍👌👌👌👌

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 Рік тому +3

    Really its stress buster video..super Santha sister and brother..Siruchi Siruchi vavvru vali..kannil Aaanadha kanneer..Vazhaga valamudan❤❤❤❤❤❤

  • @abinayavl7379
    @abinayavl7379 Рік тому +2

    கை கால் உடைத்தை விட அக்கா acting sema

  • @umamageshwari4629
    @umamageshwari4629 Рік тому +1

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துருச்சு. செம காமெடி.நடிப்புல சாந்தாவ மிஞ்ச ஆளே இல்ல.

  • @narmadhaarumugam6291
    @narmadhaarumugam6291 Рік тому +3

    அடடா ,,ரொம்ப நாள் கழித்து சிரிக்க வைத்ததற்கு நன்றி

  • @chitraramesh5304
    @chitraramesh5304 Рік тому +2

    முத்து சார் உங்களை பொம்மை மாதிரி நீட்டி, மடக்கி ஒரு வழி பண்ணிட்டாங்க சாந்தா 😂

  • @nithya2704
    @nithya2704 Рік тому +4

    முத்து அண்ணா ரொம்ப பாவம் vera level comedy பா 🤣🤣🤣

  • @gracyfrancis1473
    @gracyfrancis1473 Рік тому +4

    Vera level da Santha 😂😂😂😂😂😂Raja acting Super 👌 👍 😍 🥰

    • @sankaranarayanan7563
      @sankaranarayanan7563 Рік тому

      சாந்தா வின் கொடுமை ஜாஸ்தியா போச்சு முத்து பாவம்.😢😮

  • @jenniferjohn5644
    @jenniferjohn5644 Рік тому +1

    Akka unga acting super enaku sirichi sirchi vaira vali vandhuduchi erandu perum semmaya pandringa 😂😂😂😂❤❤

  • @agfgaming8021
    @agfgaming8021 Рік тому +2

    அய்யோ முடியால நோன்பு வைச்சுக்கிட்டு உங்க வீடியோவா பாத்து சிரிச்சு சிரிச்சு தொண்டை வறண்டு போச்சு போங்கா...ஆமா.... ராஜா மாமா நடிப்பு சூப்பர்... அக்கா இதுதான் சாக்குன்னு நல்ல அடிக்குற ஆமா...🤣🤣🤣😂😂😂😅😅😅😜😜😜🤪🤪🤪

  • @sivarohini
    @sivarohini Рік тому +2

    பாவம் மாமா அடி செமையா இருக்கு ரெண்டு பேரும் நடிப்பு சூப்பர்

  • @abigokul7608
    @abigokul7608 Рік тому +3

    அருமையான கருத்து சொன்ன எங்க சாந்தா அக்கா வாழ்க!! இருந்தாலும் ராதா யாருப்பா

  • @shanthirajaganapathy859
    @shanthirajaganapathy859 Рік тому +2

    அக்கா சொல்றது உண்மைதான் super

  • @ourrurallifestyle
    @ourrurallifestyle Рік тому +24

    சிரிப்பும் சிந்திக்க வைக்கும் பதிவு

  • @prasannas.p2846
    @prasannas.p2846 Рік тому +3

    Super concept pavam Anna enna adi mudiyala valikuthu😁🤣😭👏👍

  • @devarajanthirumalaisamy2178
    @devarajanthirumalaisamy2178 Рік тому +4

    சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாப் போச்சு 😂😂😂😂

  • @AK_THALA_FAN_007
    @AK_THALA_FAN_007 Рік тому +1

    Mama super ha nadekararu unmaiyavey udambu sare iladha madhre irukaru action veyra level akka. Irundhalum enga mama va ipde la vatchi seiyadhenga pavam avaru

  • @senthilkumark4814
    @senthilkumark4814 Рік тому +2

    அருமையான தகவல் சாந்தாராஜ் அண்ணா சூப்பர்❤❤❤❤❤❤❤

  • @janakir9331
    @janakir9331 Рік тому +1

    Santhavoda paasam romba adigham😂😂😂. Pavan Raja sir.

  • @ilavarasisudarmani1401
    @ilavarasisudarmani1401 Рік тому

    பாண்டிய ராஜன் முழிய விட அண்ணா திருட்டு முழி சூப்பர்😅😅😅

  • @violetdev7967
    @violetdev7967 9 місяців тому

    Ungal comedy thunga pora nan sirichite eruken pa semma nadippu pa superb

  • @vjmakavjmaka2194
    @vjmakavjmaka2194 Рік тому +2

    Video starting la erunthu end vara 😂😂😂😂😂😂 video va pathu paithiyam mathri thaniya siruchu tu eruken adi poli😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @anandhisurya1841
    @anandhisurya1841 Рік тому

    ஐயோ சாமி கால் கை வலி விட இவ அடி தாங்க முடியலை அம்மா என்னை காப்பாத்து.... அண்ணா மைண்ட் வாய்ஸ்// பாவம் சாந்தா .. அதற்கு இப்படியா... அது பந்து இல்லை உங்க அன்பு கணவர்/// நல்ல நடிப்பு வேற லெவல் போங்க ❤❤❤

  • @nagamahramaian5596
    @nagamahramaian5596 Рік тому +1

    Super soluvartharge varthaigale ela😂

  • @pradeepapanneerselvam1393
    @pradeepapanneerselvam1393 Рік тому +8

    concept super akka anna acting vera level good morning 💐💐

  • @meeramondal445
    @meeramondal445 Рік тому

    Vera level 😅😅😅 maximum anngal ipadithan. Santha nalla adinga

  • @SangeethaSangeetha-ge6tw
    @SangeethaSangeetha-ge6tw Рік тому +2

    Super அக்கா அண்ணா எனக்கு என்ன command பன்றதுனே தெரியல இத கமாடியா எடுத்த காமடி வீடியோ நல்ல massage அ எடுத்தா நல்ல massage வீடியோ சூப்பர்😂👍🏻😂👍🏻🙏

  • @malligamalligaraji8161
    @malligamalligaraji8161 8 місяців тому

    Ammadi sirripai adakka mudilada sami climax super

  • @mangainarpavi6519
    @mangainarpavi6519 9 місяців тому

    சாந்தா!யாருப்பா அந்த ராதா? ஏப்பா காமெடிக்காகத்தான் இடது கையில் சாப்பாடு எடுத்தீக! காமெடியுடன் கருத்தையும் சேர்த்து சொல்லி விட்டீங்க!👌

  • @priyampriya938
    @priyampriya938 8 місяців тому

    அக்கா ஓட நடிப்பு வேற லெவல்👍 😂😂😂

  • @thavakanna1322
    @thavakanna1322 Рік тому +1

    Yeppadi Santha, Muthu kale pidichu yipadi yilukiringge...😅😂😂😂

  • @vijayalakshmin8267
    @vijayalakshmin8267 Рік тому +1

    அடடா செம்ம 🤣🤣🤣🤣🤣
    சிரிப்பை அடக்கப்புடியல அம்மாடியோவ் 🤣🤣🤣🤣🤣

  • @santhiyaparamesh8191
    @santhiyaparamesh8191 Рік тому

    உங்க ரெண்டு பேரோட நடிப்பு சூப்பர் உங்க வீடியோ பாத்த கவலய மறந்து சிரிக்கலாம்

  • @SuganyaDevaraj-dr9it
    @SuganyaDevaraj-dr9it Рік тому

    Unga la paathale pothum..nerla paakanum pola iruku ❤❤❤ akka and anna super... like kudunga ❤❤❤

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 Рік тому +1

    அக்கா அண்ணன் ஹாய் அக்கா 👌 செம காமெடி செம சிரிப்பு அழகான பதிவு விடியோ 😂😂😂😂😂

  • @kavyasai6799
    @kavyasai6799 Рік тому +2

    அப்பாடா சாந்தாமா என்ன அடி 😂😂😂 அப்பவும் ராதா கேட்குதா ராஜா தம்பி 😂😂😂 ஆனா என் தம்பிய பார்க்க பாவமாக இருக்கு😂😂😂😂

  • @miniatureyalisai6187
    @miniatureyalisai6187 Рік тому

    நடிகர் திலகம் சிவாஜிக்கு பிறகு அந்த பட்டம் உங்க ரெண்டும்பேருக்கும்தா என்ன நடிப்புடா சாமி சிரிச்சு வயிறுவலிக்குது ராதா வீடுதா highlighta

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 Рік тому +1

    Hahhahhahahah.....midiyalllllaaaa....semmmmma comdeyyyyyyy

  • @maragathamshathishkumar1864
    @maragathamshathishkumar1864 Рік тому +1

    Santha summa vidadha evalavu adi villundhu kuda andha radha VA vidara mathiri illa, endha adi pathadhu innum unnudaya thiramaya kattu 😂😂😅❤❤

  • @sarukanna4593
    @sarukanna4593 Рік тому

    Enakku unka video pakkum pothu etho pakkaththu viddu akka va pakkira pola erukku ❤. Love u santha akka

  • @mangalama6230
    @mangalama6230 Рік тому +1

    Super theme. And acting

  • @chandhukoki3609
    @chandhukoki3609 Рік тому +1

    Akkaaaaa உஷார் ஆயிட்டாங்க அண்ணா வலிக்குட்டாரு 😅😅🥰🥰🥰🥰akkaaaaa 👌🏻👌🏻👌🏻ராதா 😅😅😅😅😅🤣🤣🤣🤣

  • @rajaranirajarani4344
    @rajaranirajarani4344 Рік тому +2

    கரெக்டா சொல்றீங்க அக்கா ராதாவாது சீதாவாது எங்க அண்ணன் எங்க அக்காவுக்கு மட்டும் தான் 😄😄😄😄😄😄😄😄😄😄😜😜😜😄😄😄

  • @sindu7928
    @sindu7928 Рік тому +1

    😄😄😄😄😄😄😄😄 super super good message

  • @kassfamily4738
    @kassfamily4738 Рік тому

    இந்த ஐடியா சூப்பரா இருக்கு எனக்கு தெரியாம போச்சு

  • @balanvijaya-le6yn
    @balanvijaya-le6yn Рік тому

    E akka entha padupaduthirige analum supera👌👌👌👌👌👌 erukku🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 Рік тому +2

    Iyyo mudiyala sandha thambi pavam ulagha nadipu da sami 😂😂😂😂😂😂😂😂

  • @gsradhasubramanian4718
    @gsradhasubramanian4718 Рік тому

    Super siruchu siruchu vayiru valikkuthu 😂😂😂😂 Radha mela emputtu paasam anne 😊

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 Рік тому +1

    Annnniiiii lasttt superbbbb....

  • @vijayaganesan3520
    @vijayaganesan3520 Рік тому

    செம காமடி பாவம் ராஜா தம்பி சாந்தகிட்ட அடி வாங்கியே சாகிறார்.

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 Рік тому

    Annnna raadha comdeyyyyy semmmmmmmmmma....aiyooooooo semmmmma sirippuuuuu....mudiyallla

  • @KavithaKavitha-es5yp
    @KavithaKavitha-es5yp Рік тому +1

    Eppa parthalum mamavukthan adi viluguth, pavam pakave kashtama iruk😔😔😔😔😔

  • @nirmalac654
    @nirmalac654 Рік тому

    அருமை சிரித்தே வயிறு வலிக்குது ❤❤❤❤❤❤❤

  • @muthulakshmiv7006
    @muthulakshmiv7006 Рік тому

    Enna kodumai panninalum kadaisila pontatti taa parkanum.. appo taa thirunthuvagalam.. kalam pona kadaisila enna pirayosanam💯💯last sema adi🤣🤣👌👌👌

  • @sangeethas7281
    @sangeethas7281 Рік тому +1

    😂😂😅😅😅😅 mudiyala d a Sami

  • @sasirekhag7848
    @sasirekhag7848 Рік тому +1

    Anna samma adiya seripu thangala😂😂😂😂

  • @punithaks6308
    @punithaks6308 Рік тому +2

    சூப்பர் கருத்து சாந்த ❤❤❤

  • @r.avinashlrajkumar1653
    @r.avinashlrajkumar1653 Рік тому +1

    Podu naalu podu climax 👌👌👌👌

  • @anitha.k8885
    @anitha.k8885 Рік тому +1

    Unmai😂😂😂

  • @nilowithnature1072
    @nilowithnature1072 Рік тому

    சூப்பர் ஐடியா... சாந்தா அண்ணி...
    இதையே பாலோ பண்லாம் போலயே...

  • @Priya.M1986
    @Priya.M1986 Рік тому +4

    Really stressbuster video 😂😂😂 super akka 👌👌

  • @kavithamoorthi4731
    @kavithamoorthi4731 Рік тому

    SEMA Adi Raja Anna appvum Ratha pakkamutiyaleye Santha Anna pavam

  • @NoorVlogs1
    @NoorVlogs1 Рік тому +1

    Correct 😂😂😂

  • @rajalakshmik4999
    @rajalakshmik4999 Рік тому +2

    நல்ல ஐடியா கொடுத்த சாந்தா மா இனிமேல் எந்த ஆம்பளையும் வேலிய தாண்டுவாங்கங்கிறேன்🤔🤔🤩🤩🤩

  • @TamilarasiMadaswamy
    @TamilarasiMadaswamy Рік тому +1

    சாந்த சிரிப்பு அடக்க முடியலே😂😂😂

  • @shrisarala1828
    @shrisarala1828 Рік тому

    Ayyyooyyyyooooo 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 totally out Nan inga😂😂😂😂... Yena ipdi panrega rendu perum...kadavule🤣🤭🤣🤭

  • @esthervijiya7228
    @esthervijiya7228 Рік тому

    செம்ம காமெடி super i like u