ஏதோ எனக்கு தெரிஞ்சதுங்க...🙏🙏

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024

КОМЕНТАРІ • 152

  • @jayasundari2180
    @jayasundari2180 8 днів тому +24

    கூட ஒரு துணை இருந்தா என் தங்கச்சிக்கு சமையல் கூட அமர்க்களமா தான் போகுது😝😆😆😆 இவங்க எது செய்தாலும் அதுல சந்தோசம் மட்டுமே நெறைய இருக்கு😊😊🎉🎉

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 7 днів тому +4

    😂😂😂😂❤❤ அக்கா உங்க வீடியோ சூப்பர் சூப்பர் ஆனா கத்தியை பார்க்கும்போது பயம் இருக்கு 😂😂😂

  • @suganyaasworld1750
    @suganyaasworld1750 8 днів тому +1

    I am going to do appam in your style akka.. Coconut milk 🥛 அளவு solluinga... Akka one more doubt don't want to heat the coconut 🥥 milk 🥛 ah?

  • @selviedward1706
    @selviedward1706 8 днів тому +9

    ஈஸ்டர் இல்லை சாந்தா ஈஸ்ட் அப்பம் இல்லை ஆப்பம்

  • @jayakumar3501
    @jayakumar3501 8 днів тому +7

    சூப்பர் வேற லெவல்👌🤣🤣
    மாமா என்ஜாய்🤣🤣🤣

  • @laxmiananthi8541
    @laxmiananthi8541 8 днів тому +6

    Stew soli koduthathuku romba nandri to both of you. Mind blowing ❤

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 7 днів тому +1

    Super Akka edhey mari vlog podunga ❤
    Apam and stew mass 🎉
    Naan kadipa try panuven

  • @jayasundari2180
    @jayasundari2180 8 днів тому +9

    உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர் ஜோடி👌😆😆😆

  • @lankacorner70
    @lankacorner70 8 днів тому +2

    நான் இரண்டும் செய்து காட்டும்படி கேட்டிருந்தேன் உடனடியாக செய்முறை விளக்கம் செய்து காட்டியதற்கு மிகவும் நன்றி. Thank you

  • @Sonameenakitchen
    @Sonameenakitchen 8 днів тому +3

    ஈஸ்ட் ரொம்ப சாப்பாட்டில் சேர்க்க வேண்டாம் அந்த மாவு அதுவே புளிக்கும் sis

  • @judemervin451
    @judemervin451 8 днів тому +14

    கேட்ட உறவுகளுக்கு அழகாய் செய்து காட்டினதுக்கு ரொம்ப நன்றி😊😊🎉🎉💖💖

  • @jayasundari2180
    @jayasundari2180 8 днів тому +5

    ஆப்பமும், ஸ்டூவும் செமயா இருக்கு மா👌🎉🎉 நானும் ட்ரை பண்ணி பாக்குறேன்😊💖🎉🎉

  • @prathibavijayakumar6248
    @prathibavijayakumar6248 8 днів тому +3

    Sister add veggies to the stew. It will taste like authentic stew 😊

  • @yalinikanagaratnam3288
    @yalinikanagaratnam3288 8 днів тому +1

    மிகவும் நன்றி சாந்தாம்மா..உங்கள் அப்பம் செய்யும் முறைக்கு.👌👌👍👍😘❤❤

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 8 днів тому +4

    மகளே காய் நறுக்கும் போது கை பத்திரம் கத்தி ரொம்ப ஸ்கார்ப்ப இருக்கிறது அக்கா வேலூர் 🎉🎉

  • @jesmina6093
    @jesmina6093 8 днів тому +2

    அக்கா நேற்று night நானும் அரிசி ஊரவச்சு அரைத்து இன்னக்கி காலைல ஆப்பம் சுட்டு சாப்புட்டோம். நல்லா இருந்தது.
    எல்லாம் உங்கல பார்த்து தான் செய்தேன்.❤❤

  • @umarani4676
    @umarani4676 8 днів тому +2

    சூப்பர் சாந்தா ஆப்பம்

  • @sarasupathysolaiappanpathy8605
    @sarasupathysolaiappanpathy8605 8 днів тому +1

    Arumai. vegetable cutter இல்லாமல் கட் செய்து கொண்டார் கொள்ளை அழகு. இடது கை அதிகம் பயன் படுத் தி super.😅🎉😅

  • @Abiselvi8591
    @Abiselvi8591 8 днів тому +2

    சூப்பர் அக்கா நன்றி அக்கா

  • @sasikala4562
    @sasikala4562 8 днів тому +1

    நன்றிங்க. Try panren. Sound voice cleara kekka maatenthu full sound vechaalum. Clearana slowa கேட்குது.

  • @logammallogammal7333
    @logammallogammal7333 8 днів тому +2

    சமையல் ரொம்ப நன்றாக இருந்தது காய்கள் நறுக்கும்போது வீடியோ பார்க்க வேண்டாம் கத்தி ரொம்ப ஷார்ப்பாக உள்ளது பார்த்து கட் பண்ணவும் ஆப்பம் சட்டி என்று தனியாக இருக்கிறதா? இல்லை கடாயில் கூட சுடலாமா ராஜா சாந்தா வாழ்க வளமுடன்

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 8 днів тому +1

    மிக்க நன்றி மா சாந்தா பேபி நான் கேட்டேன் அப்பம் செய்து காட்டிடீங்க.சபாஷ் 👏👏👏👏👌👌👌👌👌 சூப்பர் பேபி ❤❤❤

  • @durgadevi-ie1yv
    @durgadevi-ie1yv 8 днів тому +1

    களதப்பம் செய்து காமிங்க சகோதரி

  • @Mynaa_Mynaa
    @Mynaa_Mynaa 7 днів тому +1

    ஈஸ்ட் என்பது தான் சரி... ஈஸ்டர் என்பது கிறிஸ்தவர்கள் பண்டிகை... ஈஸ்டர் திருநாள்..சரியா சாந்தா அக்கா

  • @SelvapriyaGopalakrishnan
    @SelvapriyaGopalakrishnan 7 днів тому

    Super sapadanum pola irukku ippave arisiya oorapodanum thank u lovable couple vazhtukal Vazhga Valamudan 💐🙌🙏👌

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 8 днів тому +1

    ஹலோ சாந்தா நான் கடலூர் உங்க விடியோ எல்லாம் பாக்குறேன் ரொம்ப நல்லா இருக்கு எனக்கு பிடிச்சிருக்கு உங்க கிட்ட பேசனும் போல இருக்கு

  • @judemervin451
    @judemervin451 8 днів тому +10

    உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர் சமையல்👌🎉❤❤

  • @d.s.sumukumarjannet1491
    @d.s.sumukumarjannet1491 7 днів тому +1

    அண்ணி எங்கள் ஊரில் ஆப்பம் என்று தான் சொல்கிறோம். அருமை அப்பம் வீடியோ. அண்ணாவுக்கு சீக்கிரம் சுட்டு கொடுங்க ❤❤❤❤❤❤❤ பிரகதி குட்டி எங்கே?கேட்டதாக சொல்லுங்க. ❤❤❤❤

  • @meenamahadevan1867
    @meenamahadevan1867 8 днів тому +2

    Sorry santha. Shtoo ku pattai,elakka ellam podama pannina, thenga paaloda ruchi nalla theriyum. Thakkalium vendam.

    • @Jbi92
      @Jbi92 7 днів тому

      Ithu North Kerala/Malabar style

  • @panchukutti7201
    @panchukutti7201 8 днів тому +1

    Nice ❤

  • @MohanawalliArul
    @MohanawalliArul 8 днів тому +1

    Super akka Anna 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳 I will try akka Anna

  • @VanjikarthikVanjikarthik
    @VanjikarthikVanjikarthik 8 днів тому +1

    காய் நகருக்குவது ரொம்ப அருமை அக்கா

  • @parames.k
    @parames.k 8 днів тому

    சூப்பர் சிஸ்டர்

  • @mahalakshmig.2139
    @mahalakshmig.2139 8 днів тому +1

    உங்களை சிங்கம்புணரி திருவிழாவில் பார்த்தேன் அக்கா

  • @shubavicky
    @shubavicky 8 днів тому

    Aapam paakumbodhe naanum senju paakanum nu aasaya iruku...great job, Shantha...Raja ungalukku first vaai ooti vittutu dhan avar sapadrar....paakave sandhoshama iruku...raja ungala eppadi paathukararo, apdiyedhan en husband um ennai kannukulla vechu paathupaar... Unga rendu pera vida naan 7-8 yrs elder dhan....so, i take the privilege of blessing u both with long and love filled life ..

  • @jayakumar3501
    @jayakumar3501 8 днів тому +7

    ஆப்பம் சுட்டு குடுத்து ஒரு மனுஷன கவித்தியாச்சி😝😂😂 இப்போ எங்களையும்🤣🤣🤣🤣🤣

  • @marymary9043
    @marymary9043 8 днів тому +1

    Unga kitchen slap fulla cookersa iruku

  • @rabiahrahamath8836
    @rabiahrahamath8836 8 днів тому +1

    2nd time sandha akka camera munnadi nittave ila yen raja anna poi poiya soldringa nalla 9 maniku mela ethunjutu akka va kora solite irukiradhu anna 1 day fulla cooking video podunga raja anna matum morning to evening full day V2 velaye pakkanum

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 7 днів тому

    Sapadarcha thareudhue super ra dhanerukkum

  • @selvik5204
    @selvik5204 8 днів тому +1

    Super sister😊

  • @blazestatus2481
    @blazestatus2481 8 днів тому +1

    In house ur using shawl,but going bday party not wearing shawl why?

  • @lathasiva-tu1xm
    @lathasiva-tu1xm 8 днів тому +1

    Skin care routine podunga

  • @Vaitheeswari-i2u
    @Vaitheeswari-i2u 8 днів тому

    Santha akka muthal nal night pacharisi kooda pazhaya satham mix panni arachu marunal kalaila kettiyana thenga pal mix panni uppu soda uppu pottu kalanthu appam suttu parunga supera softa irukkum rompa tasta irukkum evening inji elakka pottu oru tea kooda intha appatha suttu sappdunga rompa nalla irukkum santha akka

  • @lalithanarayanan3947
    @lalithanarayanan3947 8 днів тому

    Appam mavu. Arikkam podu eest sonninge. Adu enna. Puriyale

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 8 днів тому

    Very very tasty super cute family ❤❤❤

  • @Chidambaranathan-w7b
    @Chidambaranathan-w7b 8 днів тому

    Akka nega hand la apply panna oil name solugaa photo kojam kaamiga Akka pls

  • @calligraphy8791
    @calligraphy8791 8 днів тому

    அப்பம சூப்பர் எனக்கு முறு முறு டேஸ்ட் பிடிக்கும் 😋😋😋😋😋😋😋

  • @sarankumar4543
    @sarankumar4543 8 днів тому +1

    Adhu Easter illa. Eeast.

  • @BharathySundaram-th1eu
    @BharathySundaram-th1eu 8 днів тому

    Stew solli kudutha Santha.sister ku nandri super vlog

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 8 днів тому

    😮 சூப்பர் இருந்தது அப்பம் சுஸ் அருமை மகளே 🎉🎉

  • @divyabalaji7988
    @divyabalaji7988 6 днів тому

    Santha akka enna senjalum parthutey irukkalam avanga manasu mariye ellamey nalla amaiyudhu ❤

  • @bloodshotff121
    @bloodshotff121 6 днів тому

    கேரளாகத்தி எல்லா நல்லா இருக்குது

  • @gracemarian5076
    @gracemarian5076 4 дні тому

    Sister super

  • @padmavenu7627
    @padmavenu7627 8 днів тому

    Super appam 😂❤

  • @AmarKanagaraj-e8b
    @AmarKanagaraj-e8b 8 днів тому

    Super appam😊

  • @creativedj7919
    @creativedj7919 8 днів тому

    Thank sis i will try

  • @alicejoseph6936
    @alicejoseph6936 8 днів тому +1

    சாந்தா, ஆப்பமும் அருமை
    உங்கள் சிரிப்பு அதைவிட அழகு

  • @selvaranic9042
    @selvaranic9042 8 днів тому

    Aappam super🎉

  • @thanark2375
    @thanark2375 6 днів тому

    Aapam and aapam resepi super santha👌❤

  • @JayakumarpushkalaJayakumarpush
    @JayakumarpushkalaJayakumarpush 8 днів тому

    Super santha

  • @josephineselvarani3958
    @josephineselvarani3958 7 днів тому

    Akka thank you so much appam preparation ketta udaney vedio pottutinga, thank you ka love you so much ❤

  • @lankacorner70
    @lankacorner70 8 днів тому

    Thank you

  • @maureenhart7671
    @maureenhart7671 3 дні тому

    Super recipe

  • @suhasinip2702
    @suhasinip2702 4 години тому

    சாந்தா அது ஈஸ்ட்ர் இல்ல.வெறும் ஈஸ்ட் மட்டும் தான்.ர் தேவையில்லை.ஈஸ்ட் கட்டாயம் இல்லை.தேங்காய் தண்ணீர் சேர்த்து வைத்து சிறிது புளித்த பிறகு ‌சேர்த்து அரைத்து அடுத்த நாள் ஆப்பம் சுடவும்.பஞ்சு போல இருக்கும்.

  • @anupamag6637
    @anupamag6637 8 днів тому

    Akka face wash name solunga please

  • @subharamanathan5946
    @subharamanathan5946 8 днів тому

    Chopping board illama kailaye supera cut panreenga santha❤

  • @Subashini-i5g
    @Subashini-i5g 8 днів тому

    Thanks akka yummy 😋

  • @jencyd3510
    @jencyd3510 7 днів тому

    Thuppatta super 😂enna rate

  • @mohammedfirdows5599
    @mohammedfirdows5599 7 днів тому

    கண் அழகு

  • @lathasiva-tu1xm
    @lathasiva-tu1xm 8 днів тому

    Akka skincare routine podunga 😊

  • @tamindey6798
    @tamindey6798 День тому

    அருமை

  • @MLPN.DR.Rajmlpn
    @MLPN.DR.Rajmlpn 8 днів тому

    Akka 🥥thanga pal evlo add pananum ? By Hyderabad fan Dr Raj 🐾

  • @jayanthik180
    @jayanthik180 8 днів тому

    ஆப்பம் சூப்பர் ❤

  • @mirunalini6492
    @mirunalini6492 8 днів тому

    Hi Santha, Aappam, chothi, Mighavum Ruchiyaga iruthadhu. Pattai podi foodla add pannuna cholesterol kuraiyum.❤👌🌹

  • @banu6634
    @banu6634 8 днів тому

    Thank you sister😊

  • @vijayarani4189
    @vijayarani4189 7 днів тому

    சாந்தா, ராஜா உங்க ரெண்டு பேரையும் நேரில் பார்க்க ஆசையாக இருக்கு நாங்கள் கன்னியாகுமரி

  • @theivanaim-pc1vo
    @theivanaim-pc1vo 8 днів тому

    Super akka

  • @anupamag6637
    @anupamag6637 8 днів тому

    Akka stewla konjam inji beans carrot elam pota nalla irukkum my opinion naanga appaditha panuvom athanal sonen

  • @vasanthasenasmule6234
    @vasanthasenasmule6234 8 днів тому

    அருமை👌

  • @vasugevasu6557
    @vasugevasu6557 8 днів тому +1

    👌👌❤❤

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 8 днів тому

    ராஜா சாந்தா சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @SarathiA-x6q
    @SarathiA-x6q 8 днів тому

    அக்கா நான் கேட்டேன் என்று ஸ்டூ வச்சு காட்டுனதுக்கு. ரேம்ப. நன்றி. அண்ணா எங்க. அக்கா பொய் சொல்ல மாட்டாங்க. அக்கா நீங்க வச்ச ஆப்பம். ஸ்டூ. சூப்பர் அண்ணாவுக்கு. ஸ்டூ. ஊத்த. வேண்டாம். வெரும். ஆப்பம். மட்டும். தாங்க. அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayasandhiya1445
    @vijayasandhiya1445 8 днів тому

    Supar sema❤

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc 7 днів тому

    👌👌👌❤️❤️👍👍👍😅😅

  • @AnnamalJerome-jb5xx
    @AnnamalJerome-jb5xx 8 днів тому

    Super❤️❤️❤️❤️❤️

  • @chitrasiva9309
    @chitrasiva9309 8 днів тому

    Thanks santha akka

  • @dlpdlp5560
    @dlpdlp5560 8 днів тому

    Super ❤❤❤😂😂

  • @ashokb7512
    @ashokb7512 8 днів тому

    Yeast pota appuram soft a than erukum

  • @ganeshvidya6343
    @ganeshvidya6343 7 днів тому

    Yeast illaame panamudiyuma aapam

  • @lalithaskitchen99
    @lalithaskitchen99 8 днів тому

    ❤❤❤❤ super

  • @Akash-xh6mq
    @Akash-xh6mq 8 днів тому

    சாந்தா வியாபாரம் விடியோ போடுங்க

  • @sabikaboor600
    @sabikaboor600 8 днів тому

    Hi sissy ❤ comedy video podunga sis yen poda maatringa?

  • @sumathiragul705
    @sumathiragul705 8 днів тому

    கோவை சுமதி அக்கா நானும் ட்ரை பண்றேன் கொழுக்கட்டை செய்து ஒரு வீடியோ போடுங்க

  • @sudhasudha4593
    @sudhasudha4593 8 днів тому

    Spr ka samayal ❤❤

  • @amaleena854
    @amaleena854 7 днів тому

    Nice.sis but not Easter it is east ❤

  • @ashokb7512
    @ashokb7512 8 днів тому +1

    Periya chefu

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 8 днів тому

    அப்பம் இல்லை ஆப்பம் சாந்தா

  • @beevifathima6196
    @beevifathima6196 8 днів тому

    இடக்கை பழக்கமோ 😂

  • @RaiganBegem
    @RaiganBegem 8 днів тому

    Idle thosaiki itha thottu saptalama sister

  • @ziyaulhaq5304
    @ziyaulhaq5304 8 днів тому

    அப்பம் இல்லை ஆப்பம்