இன்றைய பொழுது இப்படி போச்சுங்க..

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025

КОМЕНТАРІ •

  • @vijayalakshmiveera1984
    @vijayalakshmiveera1984 Рік тому +43

    Really great, என்ன வேலை செய்கிறோம் என்பதை விட எவ்வளவு சந்தோசமாக செய்கிறோம் என்பதே கடவுளின் ஆசீர்வாதம்.

  • @srilakshmi_75
    @srilakshmi_75 Рік тому +504

    UA-cam வருமானத்திற்காக அசிங்கமாக ஆடி கேவலமாக பேசி சம்பாதிக்கும் UA-camrs மத்தியில் இவ்வளவு அழகாக வியர்வை சிந்தி உழைத்து அதை வீடியோ எடுத்து போடும் நீங்கள் உண்மையிலேயே உயர்ந்துவிட்டீர்கள். நீங்கள் இருவருக்கும் வாழ்க்கையில் முன்னேற என் வாழ்த்துகள்.

    • @rojarahimulla8373
      @rojarahimulla8373 Рік тому +6

      Aameen

    • @rajakhss
      @rajakhss Рік тому +14

      🙏
      குப்பை பொறுக்கினு கேவலமா பேசுறவங்க திருந்தட்டும் 😔

    • @jothimanipandiyan3403
      @jothimanipandiyan3403 Рік тому +3

      Ooo

    • @shines284
      @shines284 Рік тому +1

      ​@@rajakhss ooooo

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 Рік тому +11

      நான் இப்ப தான் இவங்க சேனல் பார்க்கிறேன்.இந்த தம்பதிகள் என்ன என்ன வியாபாரம் செய்கிறார்கள்.இவர்களை பார்த்தால் எனக்கு அதிசயமாக இருக்கு

  • @suthar7950
    @suthar7950 Рік тому +116

    திருடாமல் பொய் சொல்லாமல் எந்த வேலை செய்தாலும் பெருமையோடு தன்மானத்தோடு வாழலாம் என்பதற்கு நீங்கள் ஓர் உதாரணம்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @UmaShanmugasundarm
      @UmaShanmugasundarm 10 місяців тому

      Super family akka ungala pathu na niraya kathukiten anna akka unga nalla manasuku u family uyarntha edathuku varum God bless you and your family 😂❤❤❤❤❤❤

  • @feminar7236
    @feminar7236 Рік тому +36

    You are great Akka Anna 👍👍
    வருமானத்திற்காக அரைகுறை ஆடையில் அசிங்கமாக தன்னைக் காட்டி சம்பாதிக்கும் இந்த உலகில் உங்களின் வியர்வையை காட்டி உங்களின் உழைப்பை வெளிப்படுத்தி உள்ளீர்கள் 🙏🙏 என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள் both of you 🙏🙏

  • @laxmilaxmii5699
    @laxmilaxmii5699 Рік тому +25

    மிகவும் அருமை யார் மனத்தையும் நோகடிக்காமல் யாரு வயிற்றிலும் அடிக்காமல் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கும் சகோதர சகோதரி இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு❤❤

  • @ravimuthu2010
    @ravimuthu2010 Рік тому +14

    உங்கள் இருவரையும் பார்க்கும் போது சந்தோசமாக உள்ளது. வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @ammujai6454
    @ammujai6454 Рік тому +25

    உங்கள் உழைப்புக்கும் உங்கள் திறமைக்கும் நீங்கள் விரைவில் உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள்.

  • @lathamarshal3321
    @lathamarshal3321 5 місяців тому +4

    அருமை , நான் இதுவரை யாருக்கும் கமெண்ட் போட்டதில்லை, உங்கள் வீடியோ அருமை, எளிமையான நிம்மதியான வாழ்க்கை ,weldon

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow Рік тому +26

    கஷ்ட பட்டு சம்பாதிக்க ஒரு கேவலம் இல்லை.ஆனாலும் அதுலையும் ஒரு சந்தோஷம் நீங்க நல்லா இருக்கனும் சாந்தா ❤

  • @sureshrevathi6293
    @sureshrevathi6293 Рік тому +12

    உழைப்பால் உயர்ந்தவர்களுக்கு வாழ்த்துக்கள் பேசுறவங்க பேசிட்டே இருக்கட்டும் நம்ம உழைச்சு நம்ம பிள்ளைகளுக்காக நம்ம உழைக்கிறதோ செஞ்சுக்கிட்டே தான் இருப்போம் என்னைக்குமே பெத்தவங்களோட கடமை தான் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி

  • @mala4385
    @mala4385 Рік тому +149

    வாய் உள்ள பிள்ளை தான் பொழச்சுக்கும்... அண்ணி எப்படியும் அண்ணா வை காப்பாத்திருவாங்க😘😘❤️❤️

  • @mohamedariff9867
    @mohamedariff9867 Рік тому +30

    எங்க ஊருக்கு பக்கத்து ஊரு காரங்க இவ்வளவு ஒரு புரிதலோடு நிறைவோடு வாழ்வதைப் பார்க்கும் போது மட்டற்ற மகிழ்ச்சி!❤❤❤

  • @ArumugamArumugam-yi1hq
    @ArumugamArumugam-yi1hq Рік тому +86

    அண்ணா பழைய பொருள் எடுக்கும் போது குச்சி வச்சுகோங்க,பூச்சிகள், பாம்புகள் இருக்க வாய்ப்பு இருக்கு. எனவே கவனமாக இருங்கள்.👍👏👏👏

  • @valarmathi5981
    @valarmathi5981 Рік тому +16

    உழைத்ததம் சந்தோசமாக வாழ்வதற்கான காரணம் உங்களுடைய அன்பு மட்டும் தான் வளர்க்க உங்கள் அன்பு சகோதரி

  • @devikhandare2829
    @devikhandare2829 Рік тому +11

    உங்கள் இந்த மாதிரி வீடியோ வை அடிக்கடி போடுங்கள் சிறப்பாகவும் பலர் செய்ய யோசிக்க வாழ்க்கைக்கு எடுத்து காட்டாகவும் இருக்கும் சூப்பர்

  • @nirmalac654
    @nirmalac654 Рік тому +20

    உங்க நல்ல மனசுக்கும் உழைப்புக்கும் நிச்சயமாக நல்லா வருவீர்கள் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤

  • @illam77
    @illam77 Рік тому +23

    ஒருவனுக்கு, ஒருத்தி என்ற ஒற்றுமையுடன், உழைக்கும் உங்களது இந்த வாழ்க்கை, எந்த விதத்திலும், குறைவில்லை சாந்தா ராஜா இதே ஒற்றுமையுடன் என்றென்றும், இருந்து பல படி கட்டுகள் முன்வைக்க முன்னேற்றம் அடையவும், அந்த முன்னேற்றங்கள் நாங்களும் கண்டு களிக்க, வேண்டும்.... வாழ்த்துக்கள் 💐🙏

  • @sarayasinmf
    @sarayasinmf Рік тому +22

    உண்மையிலே நாங்கள் எல்லாம் ஒன்னுமே இல்லகா. நீங்க அண்ணா சூப்பர் அக்கா 😊👏👏 உழைப்புக்கு என்னைக்குமே பலன் உண்டும் 😍

  • @Mygoldentime26
    @Mygoldentime26 Рік тому +67

    சாமி எங்க மகளுக்கும் தம்பிக்கும் பேர பிள்ளைகளுக்கும் என்றும் துணை இருங்க. திருஷ்டிபடாமல் பாதுகாக்கட்டும். நல்லதே நடக்கும். 🙏🙏🙏🙏

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 Рік тому +10

    அருமை 🙏🙏🙏 வாழ்க வளத்துடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வையகம் 🙏🙏🙏 வளர்க பணத்துடன் 🙏🙏🙏 நல்லதே நடக்கும் 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க ❤

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M Рік тому +125

    அண்ணா அக்கா விரைவில் பெரிய வண்டி வாங்கி இன்னும் வியாபாரத்தில் சிறப்பாக வெற்றியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்🙏🙏🙏🙏

    • @Usa_nethra
      @Usa_nethra Рік тому

      இந்த வியாபாரம் முடிந்தால் நிச்சயம் பெரிய வண்டி தான் ...வாழ்த்தலாம் வாங்க

  • @ffworld444
    @ffworld444 Рік тому +21

    உண்மையில் இந்த வீடியோவில் நான் பார்க்கும் போது என் கண்களில் கண்ணீர் வருகிறது நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 Рік тому +80

    உண்மை யான உழைப்பு என்றும்
    வீணாகாது சாந்தா.👍👍👍👏👏 நல்லபடியாக வாழ்க.🙏🙏

  • @sasisasikala6491
    @sasisasikala6491 Рік тому +45

    பார்த்து பத்திரமாக இருங்க இரண்டு பேரும். ❤️❤️❤️. இரண்டு குழந்தைகள் உங்களுக்காக காத்திருக்கும்.கவனம் அவசியம்

  • @aruldeepa9626
    @aruldeepa9626 Рік тому +30

    எந்த வேலையும் கேவலாமாக நினைக்க கூடாது என்பதற்கு நீங்கள் ஒர உதரணம் அக்கா வாழ்த்துகள் ❤❤❤❤

  • @rameshpaadal3196
    @rameshpaadal3196 Рік тому +14

    இருவரும் ஒற்றுமையுடன் உழைப்பது பெரிய சந்தோஷம்

  • @prabapraba6799
    @prabapraba6799 Рік тому +16

    உழைப்பு ஒன்று மட்டும் தான் நம்மை வாழவைக்கும் அண்ணா அக்கா வாழ்க வளமுடன் 🙏🙏🙏💐💐

  • @narendrans7618
    @narendrans7618 Рік тому +5

    உங்கள் பணியில் தினமும் கடினமான தேடல் வேண்டும் என நினைக்கிறேன். அதனாலேயே இந்த பணியை செய்ய நானெல்லாம் பயப்படுகிறேன். ஆனாலும் உங்கள் வாழ்க்கை, வலியிலும் அழகாக இருக்கிறது அக்கா... உங்கள் இருவரையும் இவ்வாறு மகிழ்ச்சியுடன் பார்க்கும் போது எனக்குள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி பிறக்கிறது. அதற்கு நன்றி. உங்கள் குடும்பம் வளமுடன் வாழ வாழ்த்துகள்...

  • @Abiselvi8591
    @Abiselvi8591 Рік тому +9

    எங்களை பத்திரமா இருங்கனு எப்பவும் சொல்விங்க அக்கா ❤️இப்ப நாங்க சொல்றோம் நீங்களும் பார்த்து பத்திரமா இருங்க அக்கா ❤️❤️❤️❤️❤️❤️

  • @computerzonetype7895
    @computerzonetype7895 Рік тому +7

    எவ்ளோ கஷ்ட படுறீங்க அக்கா. நீங்க சீக்கிரமே கோடீஸ்வரர் ஆகனும்னு கடவுள் கிட்ட வேண்டி கொள்கிறேன்.

  • @vijayaganesan3520
    @vijayaganesan3520 Рік тому +13

    பாவம் சாந்த ராஜா இவ்வளவு கஷ்டபடுகிறார்கள்.இருவரும் நன்றாக இருக்க வேண்டும்.

  • @thiravidamani7868
    @thiravidamani7868 Рік тому +5

    நீங்கள் தமிழர்கள் என்பதில் எனக்கு பெருமையாக இருக்கு அண்ணா

  • @mohamedariff9867
    @mohamedariff9867 Рік тому

    சமூக வலைத்தளங்களில் பிரபலமாக வலம் வந்து கொண்டு இருக்கக் கூடிய உங்களுடைய எதார்த்தமான வாழ்க்கை விஷயங்களை அப்படியே வெளிக்காட்டுவதை பார்க்கும் போது உங்கள் நேர்மை தெறிகிறது

  • @kavyasai6799
    @kavyasai6799 Рік тому +19

    சாந்தாமா ❤ ராஜா தம்பி உங்க உண்மையான உழைப்பு உங்களை இன்னும் மேன்மையை உண்டாக்கும் 🙏🙏🙏👍👍👍

  • @sekharchellappan1617
    @sekharchellappan1617 Рік тому +2

    Supper pakkave kaistama irukku god bless you sister brather

  • @sabeithaschannel
    @sabeithaschannel Рік тому +5

    உண்மையான உழைப்புக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @GoogleGoogle-lg3mm
    @GoogleGoogle-lg3mm Рік тому +4

    உழைத்து வாழ்பவர்களின் வாழ்வு அற்புதமானது. என்றும் வளமாக வாழ்க!

  • @jayasundari2180
    @jayasundari2180 Рік тому +43

    தங்கச்சி உங்க ரெண்டு பேரையும் பார்த்ததில ரொம்ப சந்தோஷம்😊😊❤

  • @srimathyramachandran9815
    @srimathyramachandran9815 Рік тому

    Santha thangatchi undnoda viyabaram ennakku romba pitdichirukku in malayam ennku romba nalla irukku heart touching video kannil thanni vandu vittathu

  • @KKS_KALAKKAL
    @KKS_KALAKKAL Рік тому

    உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உங்களுக்கு தெய்வம் என்றும் துணையாக இருக்கும்
    உங்கள் வீடியோ அனைத்தும் அருமை

  • @SriAkshayaSvkJothidar-2004
    @SriAkshayaSvkJothidar-2004 11 місяців тому

    உண்மையான உழைப்பு ஜெயம் நல்லதே நடக்கும் நன்மை பெருகும் 👍

  • @ambikamurugesh3438
    @ambikamurugesh3438 Рік тому

    Superb...ulaippu tha yeppoum nammala uyarthumnga good....🎉

  • @behappy_a1b3j_h
    @behappy_a1b3j_h Рік тому +3

    நீங்கள் மென்மேலும் நன்றாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் ❤

  • @claramarryravi1758
    @claramarryravi1758 Рік тому +2

    உழைப்பே உயர்வு சாந்தா ராஜா சூப்பர் ❤❤❤

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Рік тому +15

    Very hard life, but both of you are still laughing, that is great. Both are very positive, work together, independent job,what else you want. God bless you both.

  • @RANIARUNACHALAM-hg8kk
    @RANIARUNACHALAM-hg8kk 6 місяців тому

    நீங்க ரெண்டு பேரும் எனக்கு தம்பி தம்பி சம்சாரமா வரணும் அடுத்த பிறவில சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @susaialangara6020
    @susaialangara6020 Рік тому

    ஒன்னே ஒன்னும் கேளுங்க இல்லை ரெண்டு கேளுங்க அப்பதான் மூணு குடுப்பாங்க 😂😂😂 சூப்பர் வாழ்க வளமுடன்

  • @revathianandh1521
    @revathianandh1521 Рік тому +14

    உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள் அக்கா❤

  • @Thavasri22
    @Thavasri22 Рік тому +3

    கடவுளுக்கு நன்றி 🙏 ரொம்ப கருப்பா தெரியுதா.... அண்ணன் உண்மையில் தங்கம் உருகி வேர்வைய வருது அண்ணன் 🙏 பாவம் சாந்தா அக்கா ♥️ சாந்தா அக்கா உங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ❤கவனமாக இருங்கள் 🙏 குழந்தைகள்.... கடவுள் துணை உங்களுக்கு இருக்கு அக்கா ♥️😊

  • @radhagopi4855
    @radhagopi4855 4 місяці тому

    Shandha na sameebamadha unga video pakka arambicha
    Adhil erudhu unga video pathuttudha thuka pova.
    Very super ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayalakshmin8742
    @vijayalakshmin8742 Рік тому +1

    Santha raja bro ungalaya innaiku ippadi parthathum alugai vanthuruchu you are very great you are very work hard

  • @omilys7591
    @omilys7591 Рік тому

    Thank you for sharing ,
    ippadi kachtom padeviguei ne nanikilei, ogeleku nalla vassadi varenum assei padereine.
    GOD BLESS YOU ,
    Have a nice day !14/01/24

  • @abithacormaty3681
    @abithacormaty3681 24 дні тому

    Paavam !!! Santha sister was sweating so much. You are doing a very hard work. All the best for your success

  • @vinbrothersatrocities5795
    @vinbrothersatrocities5795 Рік тому

    Big boss mathari 64 camera vachu yeggalukku live podugga..apdi paatha kooda pathathu... Yeggala tha yaaru nu ugalukku theriyathu.. Aana ugga veettula yentha porul yegga erukku nu yeggaluggu 🥰 N namo therila u impressed me.. Love u my dr

  • @mahaayugam7365
    @mahaayugam7365 Рік тому +2

    அருமையான இயற்கை சூழ்ந்த ஊர்!

  • @m.indiranisampath2552
    @m.indiranisampath2552 Рік тому +2

    Really great 💯, God bless you 🙏, early u achieve ur goal 👍 ,

  • @Syrd_gaming
    @Syrd_gaming Рік тому +1

    🙏 Kadavulu ungaluku yappovum kuda irukanum, parkave kashtama iruku annalum rendu perum serundhu sandhoshama seiyum tholile daivo nu nenachi saieringa, god bless u akka anna

  • @MuthusamyR-m3j
    @MuthusamyR-m3j 2 місяці тому

    Akka unga talent vera level ungala nerla paatha kumbidanunu thonudhu akka

  • @Appuappu-ve1se
    @Appuappu-ve1se Рік тому +1

    குட்டி யானை அப்படி செல்லும் வண்டி வாங்கிக்கோங்கா உயிர் முக்கியம் பிகிலு 🤗🤗🤗

  • @nirmalac654
    @nirmalac654 Рік тому +6

    மென்மேலும் வளர்ந்து பல வெற்றிகளையும் பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன் மா ❤

  • @ranjitham1742
    @ranjitham1742 Рік тому +8

    அண்ணா, அன்னி நீ இரண்டு பேரும் நல்லா இருக்கணும், உங்க உழைப்புக்கு ஏத்த ஊதியம் கடவுள் கொடுத்துள்ளார், 👌👌👌👌 உண்மையான வாழ்க்கை வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼🙏🏼

  • @gayathrik4212
    @gayathrik4212 Рік тому

    ஆண்டவன் நிதம் படி அளக்க வேண்டிக்கொள்கிறேன்.அண்ணா.அண்ணி.👍👍👍❤️❤️

  • @jayarani8185
    @jayarani8185 Рік тому +3

    Bro ஆட்டய போட்டாவது சிஸ்டர் காப்பத்தும் வழ்த்துக்க்கள் பயணம் தொடரட்டும்

  • @arunsai2782
    @arunsai2782 Рік тому +1

    உழைப்பே உயர்வு.......வாழ்த்துக்கள்

  • @manian562
    @manian562 Рік тому +12

    Really shanatha ,raja ,u both deserve very good things in life. Neelayul nerai selvam ,nalla udalvalam , uyar pugazh petru வாழ்க வளமுடன். 🙏🙏

  • @chuttypayanbairav_123
    @chuttypayanbairav_123 Рік тому

    Unga videos pakkaravanga,jokes mattum illama,somberiya irukkaravangalukku vunga vuzhaipayum kathu thareenga.👌👏🤝🙏🙏

  • @jayasundari2180
    @jayasundari2180 Рік тому +118

    கூசாம குறை சொல்ற சில ஜென்மங்கள் இத பார்க்கட்டும்😢😢

    • @shines284
      @shines284 Рік тому +1

      Daily வியாபாரம் பண்ற மாதிரி you tube வருமானதயும் சொல்லுங்க motivation kaha

    • @shines284
      @shines284 Рік тому +1

      இதெல்லாம் எல்லோருக்கும் தெரியும்.தெரியாத யூடியூப் உங்க வருமானம் சொல்லுங்க

    • @shines284
      @shines284 Рік тому +1

      சொல்லுங்க உங்க daily வியாபாரம் பற்றிய விவரம் மாதிரி உங்க யூடியூப் வருமானம் மக்களுக்கு சொல்லுங்க.

    • @shines284
      @shines284 Рік тому

      வளரும் UA-camrs ku payan தரும் படியாக உங்க யூடியூப் வருமானம் எப்டி என்ன பண்ணினா வருமானம் வரும் என்று தெளிவா ஒரு வீடியோ போடுங்க useful irukum

    • @malahashini7581
      @malahashini7581 8 місяців тому +3

      மற்ற utubers சொல்லி கொண்டா இருக்கிறார்கள் ஏன் இவர்களை மட்டும் கேட்கிறீர்கள் அடுத்தவர் வருமானம் கேட்பது அநாகரீகம்

  • @muthulakshmiv7006
    @muthulakshmiv7006 Рік тому +8

    செய்யும் தொழிலே தெய்வம் 🙏🙏🙏

  • @ennampolvaalvu
    @ennampolvaalvu Рік тому +1

    Really nice. Unga video pakkum pothu niraiya thonum.actually, unga postings ellam easy illa. I mean, public place la oru comedy edukum pothu , niriya per vera mari pesuvanga.but atha kandukama, nama munneranumnu ore vairaikiyam unga rendu per kitium iruku. Esp,madam is very nice. Romba etharthanama lady. God bless ur family.

  • @m.indiranisampath2552
    @m.indiranisampath2552 Рік тому +1

    8 years before me and my husband working hostel canteen, same understanding, me is faculty of clg, but family suitation to take a lease and running the canteen . My husband 💕 is a mobile shop owner .
    But no ego, same understanding, same hard worker 😞 always happy 😊, so ❤️ sweet memories 🥰,

  • @jayaarumugam1576
    @jayaarumugam1576 Рік тому +2

    சாந்தா.அக்காநீங்கள்.தான்.அண்ணனை.காப்பத்தனும்.வேரலேவல்.அக்கா.😂😂💕

  • @jayakumar3501
    @jayakumar3501 Рік тому +9

    கடின உழைப்புக்கான பலன் கிடைக்க வேண்டிக்கிறேன்🙏 பெரிய வண்டி, பெரிய லெவல்லா வருவீங்க ❤

  • @ssss26078
    @ssss26078 Рік тому +17

    Hardwork never fails...love u both❤❤

  • @jothiananthajothijothi3173
    @jothiananthajothijothi3173 Рік тому +7

    பழைய பொருட்கள் எடுக்கும் போது கை கிளவுஸ் போட்டுக்கோங்க அண்ணா அக்கா ❤❤❤❤

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 Рік тому +3

    Yours Hard work..Surely you will be very happy at future Santha sister and brother 🤝👌🏾👍🙏

  • @sasikala9795
    @sasikala9795 Рік тому +6

    ரொம்ப கஷ்டப்பட்டு இந்த தொழில் பன்னுரிங்க நல்லதே நடக்கும் ❤❤

  • @judemervin451
    @judemervin451 Рік тому +65

    கஷ்டப்பட்டு செய்யறதும் இஷ்டமா செய்றீங்க கடவுள் உங்களை இன்னும் நல்லா வைக்கட்டும்😢❤❤

  • @IndhumathyA
    @IndhumathyA 6 місяців тому

    எந்த ஒருவேலையிலும் கஷ்டங்கள் இருக்கும் 🎉🎉அது சுகமா சுமையா என்பது மனதைப்பொறுத்த விஷயம் ❤❤

  • @sankarisankari4865
    @sankarisankari4865 Рік тому +3

    ஹாய் அக்கா அண்ணா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் இன்னும் மேலும் மேலும் வளர்ந்து வரனும் அக்கா அண்ணா 🤣🤣🤩❤👌👍

  • @imyusoof2279
    @imyusoof2279 Рік тому +7

    I love this couple. Very nice love u both

  • @mashaallah5727
    @mashaallah5727 Рік тому +1

    Enakkum Aasaya irunduchu sister... Happy ya iruku... Neenga rendu perum menmelum sirapa valaranum... God bless u both

    • @meyyammaimuthukumar1296
      @meyyammaimuthukumar1296 Рік тому

      அருமை அருமை வாழ்க நலமுடன்
      வாழ்க வளமுடன்

  • @sulaman4706
    @sulaman4706 4 місяці тому

    Ungal uzhapppu kku thaguntha uthiyam Andavan amaippan vazhthukkal🎉🎉🎉🎉

  • @tamizhselvi9317
    @tamizhselvi9317 Рік тому +84

    எங்க போனாலும் அக்கா கு ஆட்டைய போடுறதே வேலையா போச்சு 😂😂😂😂

  • @veeralakshmi8039
    @veeralakshmi8039 Рік тому +4

    Super வாழ்த்துக்கள் ❤❤🎉🎉🎉🎉

  • @ayshwaryap4884
    @ayshwaryap4884 Рік тому

    Shantha cheachi malayalam samsarikkunnu super i love it cheachi❤❤❤❤

  • @geetharavichandran6339
    @geetharavichandran6339 Рік тому

    வேஸ்ட் சாமானுக்கு நியாயமான பணத்தை கஸ்டமருக்கு குடுக்றீங்க உங்கள் நேர்மையான மனசுக்கு கடவுள் மேலும் உங்களை உயர்த்துவார் சென்னையில் இந்த வேலையில் உள்ளவர்களிடம் உங்கள் நேர்மை இல்லை நீங்கள் மேலும் முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள்❤❤❤

  • @arusamyarusamy6544
    @arusamyarusamy6544 11 місяців тому +1

    பெரிய வண்டியை வைங்க என்னை பெரிய வண்டியை வாங்கிட்டேன்

  • @thangarajmalar2168
    @thangarajmalar2168 Рік тому +23

    Really hard work enga, proud of you 🎉

  • @SSimplesamayal
    @SSimplesamayal Рік тому +1

    நீங்க. இன்னும். ஆசீர்வாதமாக. வாழணும். நாங்க பாக்க வர்றோம். நாங்களும். கொஞ்ச நாள். கேரளாவில். இருந்தோம்😅

  • @Ananthi-92
    @Ananthi-92 Рік тому

    Really great my dear sister and brother ❤❤❤ God bless you 💕💕💕

  • @sundharapandi-lj5tr
    @sundharapandi-lj5tr Рік тому

    Really hard work santha Akka raja mama god epothum thunai iruparu

  • @sarveshg3343
    @sarveshg3343 Рік тому +1

    Akka ku enga ponalum manga theynga kerai super akka 😀😀😀

  • @maryselvarani3028
    @maryselvarani3028 11 місяців тому

    உங்க கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி ❤

  • @jayakumar3501
    @jayakumar3501 Рік тому +41

    செய்யும் தொழிலே தெய்வம் கடவுள் இன்னும் நல்லா வைக்கட்டும்😇 எது செய்தாலும் பத்திரமாக செய்யுங்க😢😢

  • @vasanthamohan2180
    @vasanthamohan2180 Рік тому

    Both nanna work seyyareenga
    Nanna erungo
    Valga valamudan
    Swami Arul kidaikkattum

  • @krishnakumars3266
    @krishnakumars3266 Рік тому +1

    வாழ்க வளமுடன் நலமுடன் உங்களுடைய வீடியோவை தவறாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.... தாங்கள் எந்த ஊர்... இருவருமே ஆண்டு போல் என்றும் இருக்க வேண்டும்... உங்கள் உழைப்பு நிச்சயமாக பெரிய அளவில் உயர்த்தும்...சிரித்த முகத்துடன் தாழ்வு மனப்பான்மை இல்லாமல் உங்கள் தொழில் செய்கிறிர்கள் ., இதுதான் உண்மை யான தொழில் பக்தி...‌‌எல்லாம் வல்ல அனுமண் உங்களை நல்ல நிலைக்கு எடுத்துச் செல்வார்... வாழ்க வளமுடன் நலமுடன்.,.. அன்புடன் கிருஷ்ணகுமார்... சென்னை

  • @ushak1649
    @ushak1649 Рік тому +4

    உச்சி வெயில்ல ஓடி ஓடி உழைக்கும் சாந்தா ராஜா உங்கள் உழைப்பிற்கு நிச்சயம் பலன் கிடைக்கும். வாழ்க வளமுடன்

  • @MFarook-ox7bw
    @MFarook-ox7bw Рік тому +1

    ஏம்பா இவ்வளவு கஷ்ட்டப்படுறீங்களேப்பா அல்லாஹ் உதவியோடு உங்கள் பிள்ளைகள் உங்களை பார்த்துக்கொள்வார்கள் இன்ஷா அல்லாஹ் 🤲🤲🤲

  • @susaialangara6020
    @susaialangara6020 Рік тому +2

    சட்டியையும் குடுதிங்கன்னா இங்கேயே சமைச்சி சாப்பிட்டு போயிருவோம் அண்ணன் ரொம்ப. ஆசைதான்

  • @rgbv474
    @rgbv474 Рік тому +4

    Anna akka ungala parthalea manasukku romba santhosama irukku 💕💕💕💕💕💕