நாற்றமெடுக்கும் சமையல்கூடம்! பட்டினப்பாக்கம் மீன்கடை பரிதாபம் | Pattinambakkan Beach Side Stall

Поділитися
Вставка
  • Опубліковано 28 лют 2023
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
    ********** நாற்றமெடுக்கும் சமையல்கூடம்! பட்டினப்பாக்கம் மீன்கடை பரிதாபம்
    #Pattinambakkan #BeachSideStall #FishFry #NewsTamil24X7
    About the channel:
    News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
    Follow us for more updates:
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Website: newstamil.tv

КОМЕНТАРІ • 207

  • @christanbossna1787
    @christanbossna1787 Рік тому +77

    அடி தூள் நியூஸ் தமிழ் 👏👏👏👏👏

  • @user-ks7du9eo8v
    @user-ks7du9eo8v Рік тому +157

    உண்மை..ஒரு சில youtuber- பன்ற தவறான பதிவும் தான் காரணம்....

  • @peteralex7796
    @peteralex7796 Рік тому +62

    மெரினாவிலும் இதே நிலைமை தான்ஆன்லைனில் பலமுறை புகைபடம் மற்றும் வீடியோவுடன் புகார் தெரிவித்துவிட்டேன் ....

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Рік тому +70

    அந்த உணவகத்தின் முன்பக்கம் கடற்கரை இருக்கிறது அந்த கடற்கரை முழுவதிலும் மனித கழிவுகள் தான் நிரம்பி உள்ளது

  • @rafeequeahmed4878
    @rafeequeahmed4878 Рік тому +102

    உண்மைதான். இவனுங்க எல்லாம்

  • @Sundar9924
    @Sundar9924 Рік тому +117

    கண்டு கொள்ள கூடிய காவல் துறையை நன்றாக மீன் வாங்கி சாப்பிடுகிறார்கள் போல

  • @ramesh.r9955
    @ramesh.r9955 Рік тому +33

    மக்களுக்கு நீங்கயாவது உண்மைய சொல்றீங்களே அது வரை ரொம்ப நன்றி

  • @pam9367
    @pam9367 Рік тому +82

    Hats off for the news.. Genuine news channel ✌🏻❤️

  • @italiandiary
    @italiandiary Рік тому +38

    நன்றி... கோடான கோடி நன்றி

  • @rowrhirampazhagu5772
    @rowrhirampazhagu5772 Рік тому +37

    சொல்றத பாத்தா ஒரு மீன் வாங்கனா வாந்தி பேதி இலவசம் போல 😄😄😄. நல்ல வேலை நான் போகல அங்குட்டு 😄😄

  • @Rajkumar-xl4rt
    @Rajkumar-xl4rt Рік тому +25

    This is the real news.. Hats off

  • @karthikr2479
    @karthikr2479 Рік тому +20

    Eye opener video. Thanks to NewsTamil channel for bringing this out. 🙌 .. மக்களே விழித்துக் கொள்ளுங்கள் ... தரமற்ற உணவு சாப்பிடுவதில் இருந்து உங்களை காத்து கொள்ளுங்கள்..

  • @Sundar9924
    @Sundar9924 Рік тому +36

    அட்ரா சக்க எதிர் பார்த்தேன்

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Рік тому +18

    Good Evening🌙Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Рік тому +15

    சுத்தம் சுகாதாரம் நூறு சதவிகிதம் கேள்வி தான் சரியான நேரத்தில் சரியான பதிவு

  • @sangeesangee470
    @sangeesangee470 Рік тому +75

    ரேட் மட்டும் ரொம்ப ரொம்ப அதிகம் 😡😡😡

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz Рік тому +15

    எப்படித்தான் போய்ட்டு

  • @babua6225
    @babua6225 Рік тому +9

    முற்றிலும் உண்மை. பிழைப்புக்காக youtube வீடியோ பதிவிடும் சில நபர்களால் வரும் ஆபத்து. தமிழகத்தில் தூய்மை, சுகாதாரம் பற்றிய சிந்தனை மிகவும் குறைவு. எதை விற்றாலும் காசு கொடுத்து வாங்கி சாப்பிடும் மனப்பான்மை. சுகாதாரக் குறைவு இருந்தாலும் அதைக் கேட்பது கிடையாது.

  • @veerathamilan3800
    @veerathamilan3800 Рік тому +7

    இப்போ சொல்லுறாங்க போங்கடா, இதெல்லாம் எனக்கு எப்போயே தெரியும், நிறைய பேர் அக்கா கடை, அது இதுனு சப்போர்ட் பண்ணாங்க. இப்போ அப்படி இல்லை, அவர்கள் இலாபம் பார்க்க ஆரம்பித்து விட்டனர். எப்போ அவர்கள் கடை பிரபலம் ஆனதோ, அப்போதே அவர்கள் உணவின் தரம் இறங்கிவிட்டார். இது தான் உண்மை🙏 யாரும் போகாதீங்க, இந்த பீச், பட்டினம்பாக்கம், இந்த இடம் ஃபுல்லா அப்படித்தான், நான் அங்க தான் இருக்கேன்😁

  • @user-lk9yi2kr2c
    @user-lk9yi2kr2c Рік тому +2

    ஈக்கள் மொய்தால் தான் அது வேதிப்பொருள் கலக்காத நல்ல மீன்