“அந்த தப்ப மட்டும் நான் பண்ணாம இருந்தா... அப்பா உயிரோடு இருந்திருப்பார்” SPB Daughter Pallavi பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 12 лют 2024
  • #spb #spbdaughter #spbcharan
    “அந்த தப்ப மட்டும் நான் பண்ணாம இருந்தா... அப்பா உயிரோடு இருந்திருப்பார்”SPB Daughter Pallavi பேட்டி
    Description :
    GT Holidays For all domestic and international holidays,
    contact GT Holidays,
    South India's No.1 Travel Brand.
    Call 9940882200
    for bookings. www.gtholidays.in
    ******************************************
    Video Credits:
    Camera : Sathishkumar & Sandeep
    Editor : Shyamkumaran
    Video Producer: Anandaraj
    Thumbnail Artist: Santhosh C
    Channel Manager: Anbarasi V
    *****************************************
    To Subscribe:
    Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
    Vikatan App ▶ : vikatanmobile.page.link/aval_...
    Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
    Vikatan Website ▶: vikatanmobile.page.link/aval_...
    Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
    Do Watch Our Latest Videos:
    நீதான் UA-camr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
    👉 • நீதான் UA-camr ஆச்சே ...
    "சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
    👉 • "சினிமாவுலதான் இதையெல்...
    Thanks For Watching..
    Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
    Instagram : / avalvikatan
    Facebook : / avalvikatan
    Twitter : avalvikatan?lang=en
    Aval Vikatan is a brand of Vikatan UA-cam Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.
  • Розваги

КОМЕНТАРІ • 617

  • @arumugamannamalai
    @arumugamannamalai 4 місяці тому +331

    பேச்சில் ஒரு தன்னடக்கம், செயற்கைத் தனம் சிறிதும் இல்லாதது, பேச்சில் பொறுமை இதெல்லாம் SPB அவர்களை அவரது அன்பு மகள் பல்லவி யின் பேட்டியின் மூலம் பார்க்க முடிகிறது. வாழ்க வளமுடன்.

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 4 місяці тому +257

    ஒரு பெரிய இசை ஜாம்பவானின் மகள் ஒரு அழகான இனிமையான பாடகி எவ்வளவு தன்னடக்கத்துடன், அடக்கத்துடன்,பந்தா இல்லாமல் பேசுகிறார்.
    இன்றைய ,பல பாடகிகள், எவ்வளவு அலட்டல், பந்தா.
    இவரைப் பாத்து கற்றுக்கொள்ளுங்கள்.பந்தா,பண்ணும் பாடகிகளே.

    • @vijikrishna1
      @vijikrishna1 4 місяці тому +15

      Dress sense kooda very very decent homely God bless you my child

    • @MayaMaya-ju7le
      @MayaMaya-ju7le 4 місяці тому +12

      US ல படிச்சி அங்கேயே இருந்தவங்க எவ்வளவு அழகா பேசுறாங்க.

    • @nandhinirajkumar7609
      @nandhinirajkumar7609 4 місяці тому +3

      Spb my brother.

    • @jayalakshmirenganathan2140
      @jayalakshmirenganathan2140 4 місяці тому

      @@nandhinirajkumar7609 oh.ok.super

    • @kandiahmahendran1385
      @kandiahmahendran1385 4 місяці тому

      ❤️❤️🌷🇨🇭🇨🇭🇨🇭

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 4 місяці тому +224

    உங்கள் இருவருக்கும் spb sir தகப்பனாக கிடைக்க இறைவன் கொடுத்த வரம் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙌🙏

  • @kumarsreenivasan5398
    @kumarsreenivasan5398 4 місяці тому +127

    அம்மா SPB வாழ்ந்த காலதாதில் நாங்களும் வாழ்ந்தோம் என்ற பெருமையுடன் வாழ்கிறேன் அம்மா நீங்கள் அந்த பொக்கிஷத்தின் வாரிசுகள் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

  • @asmaanzumpisari
    @asmaanzumpisari 3 місяці тому +3

    Pallavi madam u look too cute 🥰

  • @subramaniyant8517
    @subramaniyant8517 4 місяці тому +31

    நான்கு வருடம் ஆகப்போகிறது.இன்னும் இருக்கிறார் என்ற உணர்வுதான் இருக்கிறது. இந்த நான்கு வருடத்தில் எத்தனை பாடல் பாடி நம்மை மகிழ வைத்திருப்பார். இறப்பு எஸ்.பி.பிக்கு வந்திருக்க கூடாது.அவர் ஒரு தெய்வபிறவி, அவர் குரல் கேட்டால் என்றும் புல்லரிக்கும்.

  • @xavierdixon
    @xavierdixon 4 місяці тому +87

    Look like her mom
    Sound like her aunt
    Spoke like her father❤

    • @ponnasubramanian2428
      @ponnasubramanian2428 Місяць тому +1

      Pallavi ,I fully agree with what all u said.Im a 88 year old woman staying in a home.Even today I feel bad that he is no more the legend S.P.B.😢

    • @s.jenurajsebastiamp1392
      @s.jenurajsebastiamp1392 Місяць тому +1

      Best comment 👌 ever

    • @raghureddy7217
      @raghureddy7217 Місяць тому

      ss

  • @shakila7518
    @shakila7518 4 місяці тому +184

    US la படிச்சவங்க..உலகமே மதித்த மாபெரும் legend வோட பொண்ணு எத்தனை பொறுமை, அடக்கம் ,நிறைய கற்க வேண்டும் இவர்களிடம் 🎉🎉

  • @ponrajponraj320
    @ponrajponraj320 4 місяці тому +30

    பெண் பிள்ளைகளுக்கு அப்பாவின் இழப்பிற்கு பின்னால் தாமாகவே நிறைய புரிய வக்கிது அப்பாவின் இழப்பில் இருந்து வெளிவருவது அவ்வளவு சுலபம் இல்லை i love my appa

  • @shakila7518
    @shakila7518 4 місяці тому +230

    இப்பவும் எங்களை சந்தோஷமாக வழி நடத்துவது"உங்கள்" அப்பாவின் பாடல்களே we are proud to🎊 Say that🎊 SPB🎊 Sir's Fan🎉

  • @sivaavishnu3425
    @sivaavishnu3425 4 місяці тому +42

    ஐயா திரு எஸ் பி பி அவர்களின் மகளா-ம்மா நீங்கள் தற்போது தான் எங்களைப் போன்றவர்களுக்கு தெரிகிறது வாழ்த்துக்கள் அம்மா...🙏

  • @shakila7518
    @shakila7518 4 місяці тому +67

    O MY GOD😲பல்லவி ❤Mam,...அப்படியே அப்பாவோட பேசற style கையசைப்பு, மரியாதை chanceசே இல்ல mam GOD BLESS YOU AND FAMILY 🎉

  • @HareramBaskar-pi9hv
    @HareramBaskar-pi9hv 4 місяці тому +14

    ஒரு அழகான, கண்ணியமான, இனிமையான, அற்புதமான, பணிவான, கம்பீரமான, ஆண்மை நிறைந்த, பணிவான, தெய்வீக குரல் திரு SPB அவர்கள் குரல்வளம். ஸ்டைல் செய்யும் நளினம், ஈடு இணையற்ற பாடகர். அவர் புதல்வி பேட்டி உண்மையில் கண்ணீரை வரவழைத்தது. அவர் குடும்பம் அமைதி, ஆனந்தம் பெற கடவுளை வேண்டுகிறேன்.

  • @arrowtechnics
    @arrowtechnics 4 місяці тому +44

    எத்தனை இனிமையான பேட்டி. சரண் சாரை மட்டும் தான் எங்களுக்கு தெரிந்திருந்தது.பல்லவி அவர்களை பேட்டி எடுத்த விகடனுக்கு நன்றிகள்.இது போன்ற நல்ல கலைஞர்களை இனம் கண்டு இன்னும் பல சுவாரஸ்ய பேட்டிகளைக் கொடுக்க வேண்டும்.வாழ்த்துக்கள்

    • @vravikant9420
      @vravikant9420 4 місяці тому +1

      My school classmate.

    • @lillyfloramary6071
      @lillyfloramary6071 3 місяці тому +1

      Spb Sir paadirubbaangaley....❤Idho idho en PALLAVI....nnu ...ivanga dhaan

  • @banumathi5072
    @banumathi5072 4 місяці тому +76

    SBP sirஎன்றால் எனக்கு உயிர்
    அவர் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்கிறேன் என்பது எனக்கு பெருமையே

  • @hashiniganna1930
    @hashiniganna1930 4 місяці тому +135

    பல்லவி மேடம் பேச்சில் S P P சாரின் அருமையான வளர்ப்பு தெரிகிறது தந்தை மீது உள்ள மரியாதை அனைத்தும் சார் மகன் மகள் என்பது உங்களுக்கு மட்டும் அல்ல உங்களுக்கு தந்தை என்பது அவருக்கும் பெருமையே SPP சார் கிரேட் கடவுள் படைத்த அதிசய படைப்பு குரல் குணம் அந்த முகம் அவர் பேசும் பண்பு அனைத்தும் அதிசயம் உங்கள் பாடல் போல அதிசயமே அசந்து போகும் அதிசய பிறவி அவர்

    • @Yes15688
      @Yes15688 4 місяці тому +1

      Unga voice very sweet

    • @Yes15688
      @Yes15688 4 місяці тому +2

      Try.panninal நீங்கள் periya singer aathi irukallam

    • @VasiBharatWorlds
      @VasiBharatWorlds 4 місяці тому +1

      Yah her speech reflects her grownup by SPB

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 4 місяці тому +14

    அவரது பாடல்கள் அவரது குழந்தைத் தனம்.. அனைவரிடமும் அன்புடன் பழகும் விதம்.., இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.... மிஸ் யூ SPB Sir ❤❤❤❤

  • @Gee19654
    @Gee19654 4 місяці тому +18

    எனது மனதும் இதையே தான் ஒவ்வொரு நிமிடமும் கேட்டுங்கோண்டே உள்ளது, எந்த இறைவனைப்பற்றி அவர் பாடாமல் இருந்தார், எத்துணை எத்துணை கடவுலின் மேல்பாடல்கள் அதுவும் உயிர்ப்புடன், பக்கியுடன், எத்துணை உண்மையுடன், எத்துணை உண்மையான அன்பு அதுவும் பரபச்சம்பார்க்காமல் அணைவரிடமும், அவரை தொலைக்காட்சியில் பார்த்தாலே எத்துனை பாசிடிவ் ஆரா எதற்காக அவறைகொண்டு சென்ராய் இயற்கையே, அதுவும் அவரது குரல்வளையில்துலையிட்டு எங்கள் இதயங்களில் துலையிட்டு குத்தி எடுத்துக்கொண்டாய் அன்றிலிருந்து இரைவனை நம்புவதை நிருத்திவிட்டேன், இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமா ய் தெய்வத்தை வணங்குகிறேன், அவர்பாடலை இப்பொழுதும் எங்கு கேட்க நேர்ந்தாலும் என்கண்கள் நிரைந்துவிடும், அவர்பாடல்களை இப்பொழுதும் நான் கேட்பதில்லை என்னால் தாங்கமுடியவில்லை ❤❤❤❤❤😢😢😢😢

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 4 місяці тому +76

    என் உயிர் உள்ளவரை உங்கள் அப்பாவை மறக்கமுடியாது...everyday we hear him madam...without spb day will not pass

  • @delphinevictor7587
    @delphinevictor7587 4 місяці тому +19

    நீங்கள் பேசும் போது குரல் அழகா இருக்கிறதே.பாடும் பல்லவி.❤

  • @gopalsellathurai7394
    @gopalsellathurai7394 4 місяці тому +16

    My favorite Singer
    நீங்க தொடர்ந்து
    பாடவேணும்
    ஆண்டவன் அருள்புரிய நலமாக வளமாக வாழ வேண்டி பிராத்திக்கிறோம்

  • @sridhargireesh1764
    @sridhargireesh1764 4 місяці тому +40

    தங்கை பல்லவி நீங்கள் உங்கள் அப்பாவின் பெயரில் ஒரு இசைபள்ளி துவங்குங்கள் உங்களுக்கு ஆறுதலாக இருக்கும் அதே சமயத்தில் அவரோட ஆன்மா சந்தோஷபடும்

  • @ArunaRaja-bl9cn
    @ArunaRaja-bl9cn 4 місяці тому +106

    பல்லவி நீங்க திரும்பவும் பாடவேண்டும். நான் spb sir rasikai

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 4 місяці тому +44

    ஜீனா ,உங்க guests எல்லாருமே ரொம்ப rareஆ interview குடுக்கிறவங்களா இருக்காங்கப்பா! நல்ல தேடி தேடி கூட்டிண்டு வரீங்க ! Thanks pa !

  • @thamaraik1773
    @thamaraik1773 4 місяці тому +85

    Pallavi has a mesmerising voice. Should resume singing ❤️ இவங்க பேசுறதே ரொம்ப இனிமையா இருக்குது . SPB Sir is definitely in a very good place and blessing his family 🙏🙏🙏

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 4 місяці тому +43

    She is just like shylaja and sharan too . Her mother Sayali. Very cute simple girl. Such a legend daughter and so simple and calm. So sweet.

  • @lathaachuharilathapaneer6105
    @lathaachuharilathapaneer6105 4 місяці тому +9

    நீங்கள் பேசுவதுதே பாடுகிற மாதிரியான குரல் இனிமையாக இருக்குது கடவுள் கொடுத்த வரம்

  • @user-qr5mh2lt4y
    @user-qr5mh2lt4y 4 місяці тому +27

    அழகு மகளே ❤ அப்பா விட்ட இடத்தை நிரப்பலாமே ம்மா. அப்பாவை நினைத்தால் எங்களுக்கே கண் கலங்குகிறதம்மா 😢 நீ எங்களுக்காக பாடும்மா.

    • @ttrshankar
      @ttrshankar 4 місяці тому

      En paaa avangha kaasu illaamaaiyaa irukaaangha many singers are poor.let her rest she is a doctor too.

  • @user-fl7ng8tp9i
    @user-fl7ng8tp9i 4 місяці тому +30

    எந்த மொழி பாடினாலும் அவராகவே ஆனார்.தமிழ் மொழி அவரையே வைத்துக்கொண்டது.SPB ரசிகன்

  • @gunavathyjayaraman5885
    @gunavathyjayaraman5885 4 місяці тому +19

    எஸ்பிபியின் மகள் இவ்வளவு தன்னடக்கத்துடன் பேசிய விதம்சூப்பர்.வாழ்க பல்லாண்டு

    • @venkatsubbu5263
      @venkatsubbu5263 4 місяці тому

      தந்தையை போலவே தன்னடக்கம் கொண்டவர்.

  • @1967bmla
    @1967bmla 4 місяці тому +13

    SPB இப்போதும் நம்மோடு இருக்கிறார். புகழோடு மறைந்தார். புகழோடு மக்கள் மனங்களில் வாழ்கிறார்.....

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 4 місяці тому +13

    எங்கள் தெய்வம் எங்கள் SPB அப்பா love you sooo much Appa ❤️❤️❤️😘😘🙏🏼🙏🏼

  • @Ravi26145
    @Ravi26145 4 місяці тому +18

    அழகான சாந்தமான முகம் பார்த்து கொண்டே இருக்கலாம்

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 4 місяці тому +29

    1994 ஆண்டளவில் ஈழத்தில் சுகதாச உள் அரங்கில் spb மாபெரும் இசை நிகழ்ச்சி நடந்தது,,
    அப்போ மேடையில் பல்லவி அறிமுகமானார் ,ரொம்ப அழகா இருந்தார் மேடை சற்றே அமைதியாக இருந்தது,
    அப்போ கூட்டத்தில் ஒருவர் spb மாமா என்று கத்தினார் ,,
    அப்போ spb சிரித்து .விட்டு அமைதியாக சொன்னார் ,,,அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்று சிரிப்பலை ஓய நெடு நேரம் ஆனது இப்பவும் ஞாபகம் ❤

  • @Maina51870
    @Maina51870 4 місяці тому +147

    என் உயிரில் கலந்த ஒரு குரல்... SPB ❤

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 4 місяці тому +5

    Voice Sailaja mam, way of talking SPB SIR, MANY TIMES MY EYES FILLED WITH TEARS WHEN I HEAR SPB SIR SONGS...😢

  • @jayanandhini601
    @jayanandhini601 4 місяці тому +39

    Enaku en Sailaja mam voice kekudhu. Your really blessed with SPB and SP Sailaja mam.

  • @murugesanjegannathan5254
    @murugesanjegannathan5254 4 місяці тому +5

    SPB சார் அவர்களின் மறைவு மறக்க முடியாது.என்றும் நமது நினைவில் வீற்றிருக்கிறார்.அவரின் மறைவுக்கு பிராயச்சித்தமாக அவரின் குடும்பத்திலிருந்து பல்லவி மேடம் பின்னணி பாடகியாக தொடர‌ வேண்டும் என்பது எனது கருத்து.

  • @srikalarengarajan3119
    @srikalarengarajan3119 4 місяці тому +11

    எவ்வளவு அழகாக, உண்மையாக பேசுகிறார்🙏🏼

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i 4 місяці тому +2

    3 நல்ல உள்ளங்களுடன் ஒரு தேவதை பின்வருமாறு
    SPB
    VIVEK
    MAYIL SAMI
    PAVATHARINI.
    இந்த நல்ல மனம் படைத்த அவர்கள்.

  • @vravikant9420
    @vravikant9420 4 місяці тому +6

    Pallavi and Charan my school classmates , nice to see them.

  • @kavikrissh2377
    @kavikrissh2377 4 місяці тому +42

    Combo of shailaja mam (voice) n charan sir (resemblance).

  • @armstrongnapoleon5119
    @armstrongnapoleon5119 4 місяці тому +23

    நீங்கள்தான் இந்த பாடல்களை பாடீனீர்களா.வாவ். இந்தபாடல்கள் மிகவும் ரசிப்பேன்.அருமையான பாடகியை இழந்துவிட்டோம்.மேடம் நீங்கள் மீண்டும் டி.வி.சோக்களில். வரவேண்டும்.

  • @gomathyilangovan4717
    @gomathyilangovan4717 4 місяці тому +7

    Omg. Her voice is so sweet . Even while talking it's so sweet to hear her voice.

  • @sssiddhu
    @sssiddhu 4 місяці тому +12

    சகோதரி பல்லவி அவர்களே வணக்கம்! இந்த பேட்டிக்கு பிறகு தங்களது பாடல்களை யூடியூபில் தேடி தேடி கேட்டேன் மிகவும் அருமை! நல்ல குரல் வளம்! வாழ்த்துக்கள்💐 கவலைப்படாதீர்கள் சகோதரி இசைக்கலைஞர்களுக்கு என்றும் மரணமில்லை. நன்றி அவள் விகடன் குழுவினர்🙏

  • @kamalmugesh
    @kamalmugesh 4 місяці тому +5

    Legend SPB ஐயா விற்க்கும் உங்களுக்கும் ஒரு ராயல் சல்யூட் ❤❤❤❤❤🎉🎉🎉

  • @paulinepaula2074
    @paulinepaula2074 4 місяці тому +9

    I like her homely character and her gentle way of speaking. She has to come back as a singer ❤❤

  • @natarajanrosikannatarajan1439
    @natarajanrosikannatarajan1439 4 місяці тому +16

    Tq u for accepting interview pallavi ma'am,Whatever you sang the song it will be senational , I'm your big...fan ma'am.we are looking forward to sing soon,

  • @sridhargireesh1764
    @sridhargireesh1764 4 місяці тому +29

    Spb sir பத்தி பேசும்போது கண்ணீர் வருகிறது. ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோம். இருந்தாலும் அவரோட குறலை கேட்டு அவரோடு சேர்ந்து இருக்கும் மனநிலை கிடைக்கிறது.

  • @gowrimalaichamy6796
    @gowrimalaichamy6796 4 місяці тому +42

    No one else replace spb sir .. I am sure he will.bless your family and children for ever... We the people of Tamilnadu always celebrate him

  • @anuradhaa4889
    @anuradhaa4889 4 місяці тому +15

    Nalla Manadhu kondavar SPB SIR. Avaroda ponnu avaraipolavay super. So humble person appamale evlo pasam...great great great sister... congratulations brother

  • @anjanaapushpa
    @anjanaapushpa 4 місяці тому +5

    என் ஒரு இனிமையான வெளிப்படையான தன் அடக்கமான பேச்சு.❤❤❤❤

  • @esteemira
    @esteemira 4 місяці тому +55

    I love your father so much , I met him in Kuala Lumpur at a concert. I went backstage and I asked him can I give a hug? He said no problem,if you can bring your hands together around me.😢. I find it so difficult knowing he’s no more . No one can replace him. So lucky to have met him in person.

  • @mazhaisaaral6990
    @mazhaisaaral6990 4 місяці тому +42

    She's humble like her father

  • @anmary3347
    @anmary3347 4 місяці тому +5

    What a voice?! 🤩 So young, kujanthaitanamana voice. Semma. Hopefully she ll sing ome day. Such a down to earth person, like her father.

  • @chandrakumari5979
    @chandrakumari5979 4 місяці тому +17

    I miss SPB so much....but I hear his songs everyday...so I feel he still lives somewhere..
    What a wonderful voice & jovial person...I love KH & SPB's voice matched him so well..
    A gift from God ❤❤❤

  • @tdhanasekaran2756
    @tdhanasekaran2756 4 місяці тому +7

    Pallavi, you are the role model for this generation with your humanity, humbleness, and simplicity. I feel my music god SPB is reflected in your form. For sure you are going to sing good number of songs for us.

  • @mamidibalu
    @mamidibalu 4 місяці тому +5

    SPB sir daughter has got all her father's attitude. She resembles her aunty in voice and body language very nice one I wish her more success to come

  • @kalaranirajendran6791
    @kalaranirajendran6791 4 місяці тому +36

    Nee muttum appavai miss pannalamma we are also missing spb sirma

    • @TheVanitha08
      @TheVanitha08 4 місяці тому +1

      அம்மா பல்லவி உங்க அப்பா, என்னோட கூடப் பிறக்காத அண்ணா எஸ்.பி.பி.யின் பேச்சின் சாயல் அப்படியே இருக்கும்மா அவரின் குரலுக்கு என்றும் நான் ஒரு அடிமை தான் பள்ளி நாட்களில் அவரின் பாடல்களுக்காகவே ஒரு தனி நோட்புக் போட்டு பாடல்களை எழுதி பாடிப் பழகினவள்நான் அவரின் ஒவ்வொரு பாடலையும் அணுஅணுவாய் ரசித்தாள் இன்றும் எந்தப் பாடலில் எப்படி அவர் பாடுவார் எங்கு என்ன சங்கதிகள் போடுவார் எல்லாமே அத்துப்படி என் உயிர் உள்ளவரை மறக்கவே முடியாத ஒரு அற்புதமான அருமையான மனிதர் பல்லவி இனிமையான குரல் என்பது கடவுள் கொடுத்த வரப்பிரசாதம் அது உங்களுக்கு கிடைத்திருக்கிறது நீங்கள் மறுபடியும் கண்டிப்பாக பாடவர வேண்டும் நிச்சயமா எங்க அண்ணாவின் பெருமையை காப்பாற்றுவீங்க

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 4 місяці тому +31

    @ நெறியாளர்..
    தந்தையை இழந்த மகளிடம் “நீங்க அவரை எவ்வளவு மிஸ் பண்றீங்க” எனக் கேட்டபது, ஒரு மனிதாபிமானமற்ற கேள்வி…

  • @user-bj7jn8oc3i
    @user-bj7jn8oc3i 4 місяці тому +6

    Felt like seeing sister after long time. Thanks sister. Your father is one among in all our family in south india

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 4 місяці тому +17

    🎉SPB சார் என்றும் நம்மிடம் இருப்பார். இசை வடிவில் 🎉😂❤

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 4 місяці тому +33

    பல்லவியின்,
    பதில்கள்,
    ஒரு,
    அழகான,
    சரணத்துடன்,
    முடிந்த,
    ஒரு,
    காவியமான,
    இசை,விருந்து. ❤❤❤

  • @village-Side
    @village-Side 4 місяці тому +17

    அவருடைய பெயரை கெடுக்கக் கூடாது.அதுரொம்பரொம்ப முக்கியம் 👌👌

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 4 місяці тому +397

    அத்தை சைலஜா அம்மா சாயல் நிறைய இருக்கு ❤❤ உங்கள் குடும்பம் மிக அழகான பூ மாலை 😍💕💞💞

    • @dsc8099
      @dsc8099 4 місяці тому +20

      குரலும் அப்படி தான் இருக்கிறது

    • @jayapriyaprabhu1670
      @jayapriyaprabhu1670 4 місяці тому +17

      Voice apdiye sailaja amma maari irukku..pallavikku

    • @gayatriramaswamy652
      @gayatriramaswamy652 4 місяці тому +8

      and same voice
      junior shailaja medam
      "God is great"! 🙏

    • @ushasivaramakrishnan9163
      @ushasivaramakrishnan9163 4 місяці тому +6

      So beautiful voice

    • @karmakarthakriya
      @karmakarthakriya 4 місяці тому +11

      She is looking just like her mother..

  • @arul9260
    @arul9260 4 місяці тому +37

    Happy to see pallavi mam.. because you are my most favorite legend spb daughter❤❤❤

  • @venugopalan2694
    @venugopalan2694 4 місяці тому +4

    பாலு அண்ணா பெண்ணாபிறந்த உங்களைப் பார்க்கிறதே பெரிய பாக்கியம் எங்களுக்கு.

  • @murugesansubramaniansubram9977
    @murugesansubramaniansubram9977 4 місяці тому +8

    As same as her legend father....her speaking style also....till this earth is with air...spb sir will be also....

  • @s.p.anjugam3917
    @s.p.anjugam3917 4 місяці тому +17

    Sevvanam chinnapen song is one of my favourite❤ . Semma voice... Don't hesitate... Pls continue to sing

  • @ragupathi1960
    @ragupathi1960 4 місяці тому +4

    29-வது நிமிடத்திலிருந்து பல்லவி பேசியது மனதை ஏனோ வருடியது we also miss SPB Sir too much!

  • @shanmugarajanparangiri1075
    @shanmugarajanparangiri1075 4 місяці тому +37

    Pallavi simplicity to the core 🎉🎉🙏🙏👍👍

  • @creativei3394
    @creativei3394 4 місяці тому +22

    இதோ இதோ என் பல்லவி எனக்கு பிடித்த பாடல் 🥰🥳

  • @nithyadevadas7997
    @nithyadevadas7997 4 місяці тому +5

    She is just so normal and adorable 😍 genuine words direct from the heart just like her father. Blessed with his blood ❤❤

  • @poke992
    @poke992 4 місяці тому +46

    Very humble pallavi mam

  • @padmasvs1501
    @padmasvs1501 4 місяці тому +14

    I am proud to say that spb pallavi is my collegemate in meenakshi college at kodambakkam chennai

  • @renukaravindran6286
    @renukaravindran6286 4 місяці тому +9

    I miss spb sir lot lot. Yenakkum madam sir oda songs ketta ore azhugaiya varudu.enjoy pandraduku padila manasu valikiradu than jasthi iruku 😢

  • @georgejose4334
    @georgejose4334 3 місяці тому +2

    SPB சார் இல்லாதது எங்களுக்கு மனதில் ஒரு மிகப்பெரிய குறையாக இருக்கிறது !!!
    நீங்கள் தொடர்ந்து பாடி அந்தக் குறையை எங்களுக்கு தீர்த்து வையுங்கள் !!!
    ஒருவேளை எங்கள் மனவேதனை பாதியாக குறையும் என்று எண்ணுகிறேன் !!!
    இப்போதெல்லாம் அவர் பாடிய பாடல்கள் எனக்கு சோகப் பாட்டாக தான் என் காதில் ஒலிக்கிறது !!!

  • @bhuvaneswaribhuvana2273
    @bhuvaneswaribhuvana2273 4 місяці тому +11

    நல்ல மனிதர் நல்ல குடும்பம்

  • @stard6606
    @stard6606 4 місяці тому +35

    SPB SIR ஒரு நல்ல soul.....❤miss him

  • @hemahema5481
    @hemahema5481 4 місяці тому +18

    So humble... Resembles spb sir while speaking... 💕

  • @swarnalathak3964
    @swarnalathak3964 4 місяці тому +11

    SPB சாரின் அருமையான வளர்ப்பு

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 4 місяці тому +25

    SPB ஐயா இன்னும் நம்ம கூட வாழ்ந்துட்டு இருக்காங்க. ❤❤

  • @girijakunapareddy6767
    @girijakunapareddy6767 4 місяці тому +4

    Best anchor. Very sensible and handling it with respect

  • @vijikrishna1
    @vijikrishna1 4 місяці тому +9

    No one can forget him His voice still in our hearts . We also thought “ why him ? We all felt it’s our personal loss

  • @astrofoxx1
    @astrofoxx1 4 місяці тому +8

    SPB has stole our hearts. It was a dream to atleast stand beside him once in our lifetime. You are really blessed to be his daughter. You are so humble like your dad. Miss SPB.❤❤

  • @salute9326
    @salute9326 4 місяці тому +3

    Even today tears flow when listening to spb the GENIUS voice

  • @bhanutejan19
    @bhanutejan19 3 місяці тому +1

    Soo happy she is singing.. Hairahaira rabba🤩

  • @bernadettemel2053
    @bernadettemel2053 4 місяці тому +19

    You two are blessed to get this wonderful dad . We all love him with all our heart.

  • @sksrramesh1
    @sksrramesh1 4 місяці тому +2

    A candid interview. Just like her illustrious father. All the best.

  • @thangarani7250
    @thangarani7250 4 місяці тому +39

    என் பாட்டுத் தலைவன் அவர்

  • @ccles9004
    @ccles9004 4 місяці тому +4

    So humble, just like your father. ❤

  • @vijayalakshmigr3959
    @vijayalakshmigr3959 4 місяці тому +14

    Pallavi mam's voice is so sweet .
    And so humble person like her dad. 🙏👌👏

  • @enupallu
    @enupallu 4 місяці тому +2

    My younger daughter also is Pallavi. Love and respect to SPB sir and all of you. Miss you sir IlayaNila❤❤

  • @sameeras2706
    @sameeras2706 Місяць тому +1

    Her voice is so sweet while speaking itself, gift of The Almighty ❤

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 4 місяці тому +2

    His husband giridhar raja also very nice person ....her in-law house ❤❤❤❤ father in-law raaja sr n maami very nice family ....she is a blessed datr❤❤❤❤❤

  • @marimuthuas4165
    @marimuthuas4165 4 місяці тому +22

    "Appa" is an unsung hero in family. Very few families remember and celebrate their " appa" as much as " amma." During his lifetime," appa" is a non entity and "Amma" is everything. It is because that "amma's " love alone matters to them.
    When children become " appa" for their own kids, it dawns on them like a bolt from blue that they recollect the struggles and worth of "appa." And how they had ignored & took him for granted.
    Intutively tears roll down off their eyes for the sacrifices "appa" made for their sake. This enlightenment happens when they come face to face with the tantrums of their grown up children & managing family responsibilities.
    It would be belated for "appa" would be no more then. He would have gone with the wind long back. Appa is an unsung hero in every family.

  • @sajanchithralaya7619
    @sajanchithralaya7619 4 місяці тому +2

    Spb sir,pallavi mam,charen sir..shylaja mam.....
    Gift of god...

  • @harthineed1671
    @harthineed1671 4 місяці тому +6

    SPB Sir is a Legend.. such a beautiful down to earth daughter ..we can see your Appa in you ❤❤❤

  • @kalaranirajendran6791
    @kalaranirajendran6791 4 місяці тому +20

    Now i like spb charan songs god bless him

  • @mezhini
    @mezhini 4 місяці тому +5

    Looks like an interview with everyone's close family member. SPB , not the singer, but a great human being , still lives with us.