என்னையா சொல்ற யா. முஹைய்யதீன் கடையில ஊசிப்போன பிரியாணியா..!? கையெடுத்து கும்பிட்ட உரிமையாளர்..!

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • என்னையா சொல்ற யா. முஹைய்யதீன் கடையில ஊசிப்போன பிரியாணியா..!? கையெடுத்து கும்பிட்ட உரிமையாளர்..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 роки тому +1073

    நல்லவிதமாக கடையை நடத்த முடியாவிட்டால் மூடித் தொலையுங்கள்........ மக்களின் உயிரோடு விளையாட தீர்கள்🙏

    • @babumaligai9272
      @babumaligai9272 2 роки тому +5

      Yes

    • @sivakumarg5436
      @sivakumarg5436 2 роки тому +9

      அது எப்படி? அவங்களுக்கு லாபம் மட்டும் தான் முக்கியம்

    • @MuthuKumar-sw7pe
      @MuthuKumar-sw7pe 2 роки тому +11

      அதே நேரத்தில் சென்னை branch ல கூட்டத்தை பார்த்தேங்களா....பெருச்சாளி பிரியாணி போட்டா கூட சாப்டுவானுக போல..

    • @KrishnaPrasad-oc1ez
      @KrishnaPrasad-oc1ez 2 роки тому +1

      @@MuthuKumar-sw7pe 🤣🤣🤣🤣

    • @divinesecrets5045
      @divinesecrets5045 2 роки тому +1

      @@MuthuKumar-sw7pe HALAAL Special secret ingredient pottumaa oosi pochchu..
      Epovum seivatha thaane senjirukanga

  • @muruga7468
    @muruga7468 2 роки тому +961

    தவறு செய்பவர்கள் யாரக இருந்தாலும் நடுநிலையோடு ஒளிபரப்பிய பாலிமர் சேனலுக்கு என் மனமார்ந்த நன்றி🙏

    • @elakkiya1056
      @elakkiya1056 2 роки тому +2

      🤭

    • @thestevofactor
      @thestevofactor 2 роки тому +3

      🤣😂🤣

    • @akdreamcinecreations4990
      @akdreamcinecreations4990 2 роки тому +4

      யாரு இவனா.....ஆளுங்கட்சிக்கு சாதகமாக தான் பாலி இருக்கிறான்...

    • @JasplayingETS
      @JasplayingETS 2 роки тому +4

      பாலிமர் நடு நிலை யா 😂 spotted

    • @gdrgdr4177
      @gdrgdr4177 2 роки тому +7

      இருக்குற rsb mediaல poly பரவாயில்லை,

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 2 роки тому +663

    எத்தனையோ அதிகாரிகள் செய்ய தவறிய வேலையை நீ ஒரு ஆளுமட்டும்தாயா மக்களுக்கு நல்லது செய்ற நன்றி பாலி 🙏🙏🙏🙏

    • @AK-sv1cq
      @AK-sv1cq 2 роки тому +2

      இவன் என்னடா பனான்? எல்லாம் watsup செய்தி

    • @SanthoshKumar-in4dl
      @SanthoshKumar-in4dl 2 роки тому +13

      @@AK-sv1cq Adha kooda matha news channels cover panna thuppu illa

  • @user-ed1fr5ls4z
    @user-ed1fr5ls4z 2 роки тому +748

    கடையின் பெயர் வளர்ந்த உடன் உணவின் தரம் குறைந்து விடுகிறது

    • @mh-is4vd
      @mh-is4vd 2 роки тому +5

      👍உண்மை

    • @manogaran1793
      @manogaran1793 2 роки тому +1

      👌

    • @weirdfactory3250
      @weirdfactory3250 2 роки тому +15

      உலகறிந்த உண்மை...
      உதாரணமாக தலப்பாக்கட்டியை கூட எடுத்து கொள்ளலாம்
      எத்தனையோ சிறிய ஹோட்டல்கள் எங்கோ உள்ளே இருக்கும் தரமான உணவை 50 வருடத்துக்கும் மேல் தருவார்கள். அவர்களை போன்றோரை வாழ வைக்கலாம்

    • @rameshvetri7180
      @rameshvetri7180 2 роки тому +1

      Yes..100٪ True

    • @ttffanpage2582
      @ttffanpage2582 2 роки тому

      100000000000000%%%%%🥺🥺🥺😣

  • @durai0078
    @durai0078 2 роки тому +699

    ஹோட்டல் பெயரை தைரியமாக சொன்ன பாலிமர்க்கு நன்றி🙏🙏🙏🙏🙏இனி அந்த பக்கம் தலை வைத்து படுக்க மாட்டேன்🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @greatindian1168
    @greatindian1168 2 роки тому +212

    பெரிய இடம்🤔🤔🤔
    அதுதான் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வரவில்லை😁😁😁
    ரோட்டு கடைனா வீரத்தை காட்டுவார்கள்😆😆😆

    • @billujegan5138
      @billujegan5138 2 роки тому +11

      ஆமா அந்த போலீஸ்காரர்களே அந்த கடையை உடைச்சு இருப்பாங்க....

    • @Arimakarnan
      @Arimakarnan 2 роки тому +3

      Unmai

  • @MSPrankOfficial
    @MSPrankOfficial 2 роки тому +392

    சாப்பாடு மீந்து விட்டது என்றால் இல்லாதவர்களுக்கு கொடுங்கள் 👆👆👆👆 but அப்படி செய்வதற்கு தான் எந்த ஹோட்டல்'கும் மனசு வருவது இல்லை😡😠😡😠😡😠

    • @RPR1978
      @RPR1978 2 роки тому +11

      அமெரிக்காவில் ஒரு உணவகம் வீடற்ற மக்களுக்கு மீதமுள்ள உணவைக் கொடுக்கும். ஒரு வீடற்ற நபர் வயிற்று வலி காரணமாக உணவகம் மீது வழக்கு தொடர்ந்தார். அவர்கள் அந்த நபருக்கு ஒரு பெரிய தொகையை கொடுத்தனர். உணவகம் வீடற்றவர்களுக்கு உணவு வழங்குவதை நிறுத்தியது. உணவை குப்பையில் வீசினர்

    • @MSPrankOfficial
      @MSPrankOfficial 2 роки тому +6

      @@RPR1978 நிறைய two weelers accident ஆகுது and car bus lorry flight etc..... அதுக்காக யாரும் travel பண்ணாம இருக்காங்களா bro 🙄

    • @RPR1978
      @RPR1978 2 роки тому +13

      @@MSPrankOfficial உதவி செஞ்சா உபத்திரவம் ஆகுதுனு சொல்ல வந்தேன்

    • @elangochitra7944
      @elangochitra7944 2 роки тому +4

      Unmaithan sir.

    • @syedibrahim1600
      @syedibrahim1600 2 роки тому +1

      இதுதான் சரி நண்பா...

  • @srarstdrawing3563
    @srarstdrawing3563 2 роки тому +958

    வீட்டில் பழைய சோறு தின்பதற்கு காலையில் யோசித்து பலதும் உண்ணும் மக்களுக்கு ஒரு பாடமாக அமையும்

  • @thalapoongodi846
    @thalapoongodi846 2 роки тому +853

    வக்கீல்கள் என்பதால் உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன அப்படி இருந்தும் உணவு கட்டுப்பாடு அதிகாரிகள் வரவில்லை என்றால் சாமானிய மக்கள் நிலை என்ன என்பது புரிந்து கொள்ளுங்கள்

    • @akcitizen7818
      @akcitizen7818 2 роки тому +16

      அக்கா இந்த கடை cantonment control varudhu health inspector என்ன பண்றரோ தெரியலை 😂

    • @listener4234
      @listener4234 2 роки тому +3

      Maja pa TN31💪

    • @Kingkohli6599
      @Kingkohli6599 2 роки тому +4

      @@akcitizen7818 antha helath inspector 🤑💰💵kasu vangiruparu....atha last vara...antha place ku varala...ellam lancham

    • @stophatrial
      @stophatrial 2 роки тому +1

      😹 aama bro

  • @logesh4960
    @logesh4960 2 роки тому +239

    ஏன்டா இனிமேல் பிரியாணி சாப்பிட ஓட்டல்க்கு போனாளே இதான் டா ஞாபகம் வரும் 😟

  • @sentamilarasuarasu4251
    @sentamilarasuarasu4251 2 роки тому +214

    வாங்குற காசுக்கு நல்ல சாப்பாட கொடுத்தா என்ன கேடு? 😡😡😡😡

    • @Tnpa2024
      @Tnpa2024 2 роки тому +2

      Om Kali jai Kali

    • @jamalmohammed7512
      @jamalmohammed7512 2 роки тому

      @@Tnpa2024 kali ya ???

    • @divinesecrets5045
      @divinesecrets5045 2 роки тому

      HALAAL Special secret ingredient pottumaa oosi pochchu..
      Epovum seivatha thaane senjirukanga

  • @johnraj7497
    @johnraj7497 2 роки тому +75

    இந்த உணவகத்திற்கு சிபாரிசு செய்த யு டியுபர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @Arunplayoff
      @Arunplayoff 2 роки тому +3

      Irpaan

    • @ksgomathysundaram8773
      @ksgomathysundaram8773 2 роки тому +3

      @@Arunplayoff காசு வாங்கி ட்டு ரிவ்யூ.. பண்றாங்க. ஓட்டல் காரன் கொடுக்கும் பணம் +யூடியூப் பணம்.. அதுக்கு தான்

    • @divinesecrets5045
      @divinesecrets5045 2 роки тому +1

      True

  • @padmajm5744
    @padmajm5744 2 роки тому +342

    உண்மையை உலகுக்கு எடுத்துக் காட்டிய பாலிமர் வாழ்க வாழ்க

  • @rdl3067
    @rdl3067 2 роки тому +125

    ஏன் உணவு துறை அதிகாரிகள் வரவில்லை ஏன் இந்த அழச்சியம்...

    • @deivasigamanik6383
      @deivasigamanik6383 2 роки тому +12

      பெரிய பிராண்ட் முதலாளி நல்லா கவனிச்சு இருப்பா 🤔🙆

    • @kuland3058
      @kuland3058 2 роки тому +6

      Paisa vanthirukkum

    • @kannakanna3895
      @kannakanna3895 2 роки тому +5

      மாசா மாசம் 💵💵💴💶💷 வரும்

    • @hariharanmarkkandan8712
      @hariharanmarkkandan8712 2 роки тому +6

      அலட்சியம்

    • @chinnaiyank4164
      @chinnaiyank4164 2 роки тому +3

      Kaiyuttu vanki erppanunga ellayenna avanoota sonta vealaykku boyerupanunka

  • @PositiveLifeMathi
    @PositiveLifeMathi 2 роки тому +29

    இந்த தைரியத்தைத்தான் ஊடகங்களில் எதிர்பார்க்கிறோம்.இது இன்னும் தொடர வேண்டும்.

  • @user-cd5jk8ci9c
    @user-cd5jk8ci9c 2 роки тому +151

    இது போன்ற பிரியாணி , பரோட்டா சாப்டிடுவதை விட வீட்டில் கஞ்சி , கூல் குடித்து கொள்ளலாம் ! வைரும் நிறையும், உடல் வளம் பெரும் 👍

  • @balasubramanaian5739
    @balasubramanaian5739 2 роки тому +8

    கடை பெயருடன் நடுநிலையான செய்திகளை இப்படி தொடர்ந்து வழங்கும் பாலிமருக்கு கோடான கோடி நன்றிகள்
    அன்புடன்
    பாலு

  • @princip533
    @princip533 2 роки тому +139

    அரசியல்வாதிகள் தான் ஒருபக்கம் மக்களை கொல்றானுங்க , நீங்களும் ஏன் டா இப்படி மக்கள் உயிரோட விளையாடறிங்க 🥲

  • @thalashinchan4679
    @thalashinchan4679 2 роки тому +64

    இப்படிக்கு பிரியாணி கடைக்கு செமையான வேட்டு வைத்த வேல்ராஜ் 😰🤭🤭🤭🥲😃

    • @chitra8102
      @chitra8102 2 роки тому +1

      😂😂😂😂 ஆமா ஆமா 😂😂😂😂

  • @satheesprathab5304
    @satheesprathab5304 2 роки тому +14

    யா அல்லாஹ் தமிழக காபிர்களுக்கு எப்பயும் இந்த மாதிரி உணவே கிடைக்க வாழ்த்துகள் 😇

  • @pooranielumalai812
    @pooranielumalai812 2 роки тому +325

    Well done Polimer!
    You have revealed the name of the shop. Other channels will not do this.
    They will say தனியார்
    உணவகம்.

    • @balaraj94
      @balaraj94 2 роки тому +4

      Unknown shop😃

    • @billujegan5138
      @billujegan5138 2 роки тому +14

      Aama.... பிரபலமான தனியார் ஓட்டல் நிறுவனத்தில்..... ஊசிப்போன நாட்டுக்கோழி பிரியாணி 🤣🤣🤣🤣🤣

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 2 роки тому +4

      Absolutely true

    • @fundamentalslearner7460
      @fundamentalslearner7460 2 роки тому +6

      That is why I watch only polimer news

    • @visionaryprem
      @visionaryprem 2 роки тому +4

      Polimer not got commission from yamoidin that's why 😂

  • @murali763
    @murali763 2 роки тому +86

    Hotel owner - டேய் நானும் எத்தனை நாள் தான் நல்லவனா நடிக்கிறது😀😀😀

  • @sivakumarg5436
    @sivakumarg5436 2 роки тому +35

    இது முற்றிலும் அநியாயமான செயல். மூன்று நாட்கள் ஆன உணவை எவ்வாறு வாடிக்கையாளர்களுக்கு சாப்பிட கொடுக்கலாம்?
    உடனடியாக அந்த கடைக்கு சீல் வைக்க வேண்டும்.

  • @sumib6986
    @sumib6986 2 роки тому +14

    430 ரூபாய்... எங்க வீட்டு 10 நாள் காய்கறி செலவு...

  • @MK.Kumar1969
    @MK.Kumar1969 2 роки тому +75

    கடவுள் இருக்கான் குமாரு ஒருநாள் காட்டிக் கொடுப்பார்

  • @danyvlogz07
    @danyvlogz07 2 роки тому +21

    Kaalai vanakkam...Makkale❤️🖐️

  • @ganesanm9906
    @ganesanm9906 2 роки тому +53

    எந்த சூழ்நிலையிலும் சாப்பிடும் உணவிபாவத்தை சம்பாத்தியம் செய்து தான் பெற்ற பிள்ளைகளுக்கு பாவத்தை சம்பாதித்து வைக்க வேண்டாம்

  • @varshamobile5869
    @varshamobile5869 2 роки тому +223

    ஆயிரம் இருந்தாலும் பாலிமர், பாலிமர் தான் யா.....
    நடுநிலை நாயகன் பாலிமர் 🙏🙏🙏

    • @JasplayingETS
      @JasplayingETS 2 роки тому +7

      நடுநிலை நீ பாத்த 😂

    • @Mohamedsaif075
      @Mohamedsaif075 2 роки тому +4

      He wont publish against bjp 🤣🤣🤣

    • @murugesannp4490
      @murugesannp4490 2 роки тому +1

      @@Mohamedsaif075 in TN 90 DMK media this only against DMK so look like sangi channel

    • @mohamedigbal2542
      @mohamedigbal2542 2 роки тому +5

      நடுநிலை நாயகன் ???? யாரு?? எனக்கென்னவோ ஒசி பிரியாணி கேட்டு அவன் தர மாட்டேன்னு சொல்லி அந்த கோபத்துல ஆள வச்சு நியூஸ் போட்டது போலத்தான் தெரியுது!! ஏன்னா வழக்கமா தனியார் உணவகம் அப்படின்னு சொல்லும் பாலி இந்த வாட்டி கட பேர அழுத்தி அழுத்தி சொல்லும்போது டவுட்டு வரும்ல

    • @b.k.madhavarao8958
      @b.k.madhavarao8958 2 роки тому +1

      Very good TV channel. Thanks

  • @Dinesh_Dronography
    @Dinesh_Dronography 2 роки тому +35

    உணவு பாதுகாப்பு துறை அப்படி ஒன்னு இருக்கா? அது சரியா இருந்த இவங்க ஏன் இப்படி செய்யப்போகிறார்கள்...

  • @mandodari4037
    @mandodari4037 2 роки тому +42

    பிரியாணி கூட இனி நம்பி சாப்பிட முடியாது போல வக்கீலிக்கு பிரியாணி போட்டு மாட்டி கொண்டார்🔥🔥🔥

  • @nandababu328
    @nandababu328 2 роки тому +11

    அப்போ அந்த பிரியாணி ல 3 நாளுக்கு முன்னாடியே எச்சில் 🤮 துப்பியிருப்பானுங்க 😂😂
    எச்சிலும் பழசு 🤮😂😂😂

  • @firstworldcommunity2488
    @firstworldcommunity2488 2 роки тому +30

    நாட்டுக்கோழி கறியை அடுத்த நாள் சாப்பிட்டாலே உயிருக்கு ஆபத்து தான். எப்படி இது தெரியாமல் கடை நடத்துகிறார்கள்..?

  • @Omsuriya7
    @Omsuriya7 2 роки тому +80

    மக்களுக்கு சேவை செய்ய பல பேர் விரும்பபவது இல்லை...சட்டம் படித்தவர்கள் சொல்லியும் நடவடிக்கை இல்லை...சாதாரண மக்கள் நிலமை ...?????

  • @sathissathis4883
    @sathissathis4883 2 роки тому +148

    வண்டி கடையில் விற்பனை செய்யும் ஆட்கள் கூட தரமாக சமைத்து விற்கிறார்கள் இந்த மாதிரி பெயர் பெற்ற கடையில்தான் அநியாயம் பண்ணுறது விலையும் அதிகம் சின்ன கடைகளில் போய் சாப்பிடுங்கள்

    • @திருச்சிற்றம்பலம்-சிவ
      @திருச்சிற்றம்பலம்-சிவ 2 роки тому +6

      ம்! ம்! ம்! இதுவும் ஓரளவுக்கு உண்மை தான்.

    • @sathiyapriya166
      @sathiyapriya166 2 роки тому +15

      Ellam indha food bloggers ah solnum bro. Avangalala tha ivanunga ipdi pandranga, oc la food kuduthu review pana soli video potu makkala yemathuranga

    • @divinesecrets5045
      @divinesecrets5045 2 роки тому +2

      HALAAL VANDI KADAYANNU PATHU THEDI PUDICHI SAPDALAAM. ATHULA THAANE SPL SECRET INGREDIENT UNDU

    • @sathishdev1427
      @sathishdev1427 2 роки тому +1

      Yes

  • @MK.Kumar1969
    @MK.Kumar1969 2 роки тому +101

    கத்திரிக்காய் முற்றினால் சந்தைக்கு வர தானே செய்யும்

  • @santhigopalsanthigopal9403
    @santhigopalsanthigopal9403 2 роки тому +7

    இதே வேற சேனலாக இருந்திருந்தால் தனியார் உணவகம்னு சொம்படிச்சுருப்பானுக

  • @sarath_smart0077
    @sarath_smart0077 2 роки тому +44

    விடுப்பா விடுப்பா தேங்காய் சட்னி நா பேதி ஆவதும் பிரியாணி நா ஊசி போவது சகஜம் தான... 😅🤣😂just for fun guy's

  • @ArunKumar-mg7qp
    @ArunKumar-mg7qp 2 роки тому +3

    வியாபாரத்துக்கு தகுந்த மாதிரி பொருளை தயார் பண்ணி விற்பனை செய்ய வேண்டியதுதானே 50 பிரியாணி விற்கும் இடத்தில் 300 பிரியாணி தயார் செய்து மூன்று நாள் வைத்திருக்க வேண்டியது பேராசை பெருநட்டம் இதெல்லாம் ஒரு பொழப்பு, தவறென்றும் தெரிந்தே செய்த அந்த ஓட்டல் உரிமையாளரை கைது செய்ய வேண்டும்

  • @karanrajan200
    @karanrajan200 2 роки тому +52

    All credit goes to tamil food review youtube channels 👏🏻👏🏻👏🏻. Parakuro paranthe aguro😂

  • @jagadeesh8751
    @jagadeesh8751 2 роки тому +32

    ஏன்டா வக்கில்கள் வர போற இடத்துல பிராடுத்தனம் பண்ணா விட்றுவானுங்களா🤣🤣🤣.

  • @thalapoongodi846
    @thalapoongodi846 2 роки тому +63

    நான் ஓட்டலில் சாப்பிடுவதை தவிர்த்து விட்டேன் பாலிமர் செய்திக்கு நன்றி 🙏🏻

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan 2 роки тому +6

    பாலிமரின் துணிச்சலான மற்றும் நேர்மையான செய்திகளுக்கு ராயல் சல்யூட்...

  • @vasugo1747
    @vasugo1747 2 роки тому +2

    Franchise கொடுக்கும் போது, அந்த பிராண்டின் பெயரை காப்பாற்ற கூடிய நபர்களுக்கு, கொடுக்க வேண்டும். லாப நோக்கை மட்டும் கருத்தில் கொண்டு, தரத்தில் கோட்டை விடும் இதை போன்ற நபர்களுக்கு, franchise கொடுக்க கூடாது. நியாயத்திற்காக போராடிய, வழக்கறிஞர்களுக்கு பாராட்டுகள்...

  • @hi-techinnovation575
    @hi-techinnovation575 2 роки тому +12

    நமக்கு தெரிந்தது கொஞ்சம் தான் இப்படிதான் பல இடங்களில் உள்ளது..... வீட்டில் சமைத்து சாப்பிட்டால் தான் ஆரோக்கியம்....

  • @parthibanchellamuthu3724
    @parthibanchellamuthu3724 2 роки тому +19

    Promotion பன்னுன Utubers எல்லாது மேலயும் case potuga

    • @billujegan5138
      @billujegan5138 2 роки тому +6

      அவங்க தான் சாப்பாட்டை வாயில் வக்கிறதுக்கு முன்னாடியே சூப்பர் சூப்பர் னு கூவுரானுங்க..

    • @raystarray3396
      @raystarray3396 2 роки тому +6

      Irfan thayoli tha..!

  • @iloveindia3628
    @iloveindia3628 2 роки тому +91

    பாலிமர் டிவி அடிச்சுக்க ஆளே கிடையாதுஉண்மையை சொல்லும் ஒரே தொலைக்காட்சி பாலிமர்

  • @ThenkumariNattaan
    @ThenkumariNattaan 2 роки тому +15

    எதை கிண்டிகொடுத்தாலும் வரிசையில் நிக்கவேண்டியது.

  • @gamingkiddooo
    @gamingkiddooo 2 роки тому +3

    என்ன பாய்
    அது சரி விடியல் காப்பாத்தும்.....

  • @commentdelete2742
    @commentdelete2742 2 роки тому +19

    Ifran க்கு மாவு கட்டு போடப்பட்டது வாயில் இந்த நிகழ்ச்சிக்குப்பிறகு

    • @mcharimc
      @mcharimc 2 роки тому +2

      Did he review in this villupuram shop?

  • @TheBatman37905
    @TheBatman37905 2 роки тому +12

    துளுக்கர்கள் ஹோட்டல்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    • @user-jh1do2es9f
      @user-jh1do2es9f 2 роки тому +2

      உண்மை

    • @maninadar7562
      @maninadar7562 2 роки тому

      ஒருத்தர் பண்ணுற தப்புக்கு, ஒட்டு மொத்த சமுதாயத்தையும் குறை சொல்லாதீங்க சகோதரரே .
      தப்பு யாரு செய்தாலும் நடவடிக்கை கண்டிப்பாக இருக்க வேண்டும். இதில் மாற்று கருத்து இல்லை.
      மறந்து விடாதீர்கள் , அய்யா அப்துல் கலாம் எனும் மாமேதையை.
      தேசியவாத இஸ்லாமியர்கள் நிறைய உண்டு. ஆனால் அவர்களின் குரல் வெளிவராமல் தடுக்கப்படுகிறது அடிப்படைவாதிகளால்.

  • @SathisharshiniVlogs
    @SathisharshiniVlogs 2 роки тому +10

    இந்த சமயத்தில் உண்மையை எடுத்து கூறிய வழக்கறிஞர் கும் பாலிமர் குழுமத்திற்கும் வாழ்த்துக்கள் 🤝🏼

  • @royalramesh8833
    @royalramesh8833 2 роки тому +5

    430 rs ah 🙄
    சாமானியன் போயிருந்தால் பிடிக்கலையா கெலம்பு என்று சொல்வார்கள் 😁

  • @balasathya1755
    @balasathya1755 2 роки тому +35

    தமிழகத்தில் மக்கள் நலன் மீது அக்கறை உள்ள ஒரே செய்தி தொலைகாட்சி polimor 🙏

  • @chanthini5408
    @chanthini5408 2 роки тому +26

    ஓசூர் ஜனனி ஓட்டலில் எங்களுக்கு ம் பழைய அதுவும் சில்லுனுபிரியாணியை தந்தார்கள், கேட்டதற்கு பதிலே இல்லை.

    • @nanthini222
      @nanthini222 2 роки тому +3

      I got cockroach in briyani in Janani garden hosur before 8 years, I didn't go to that hotel after that. They said there was less light, 🪳 would have got fried. We ran out.

    • @prabhu19smart
      @prabhu19smart 2 роки тому +3

      5 yrs before hosur la janani thaan konjam perusu.
      Ipo neraya eruku. 2015 la vera vali ilama janani poven.

  • @Thamizhan-ml2ec
    @Thamizhan-ml2ec 2 роки тому +2

    மற்ற ஊடகம் விட 🔥பாலிமர் செய்தி ஊடகம் 🔥

  • @ibrahimmasterm5757
    @ibrahimmasterm5757 2 роки тому +5

    பெயரே கேவலமா இருக்கு,
    உணவும் அந்த லட்சணம் தான்.

  • @shinchanff159
    @shinchanff159 2 роки тому +105

    Only the true briyani lovers know the feel 😌

    • @blackhole783
      @blackhole783 2 роки тому +3

      Nayyee briyani saptrukkiya bro?

    • @rathnavel700
      @rathnavel700 2 роки тому +10

      Briyani lovers கெல்லாம் ஒரு நாள் இந்த மாறி சம்பவம் நடக்கணும் அடுத்த நாள் முதல் அந்த பக்கம் போகவே மாட்டானுங்க

    • @saffrondominic4585
      @saffrondominic4585 2 роки тому

      😂😂😂

  • @fairosem
    @fairosem 2 роки тому +5

    உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு இருந்தால் யார் பொறுப்பேற்பது இந்த மாதிரி கடைகளில் செயல்படாமல் அதிகாரிகள் பார்த்து கொள்ள வேண்டும்

  • @skvkkk4484
    @skvkkk4484 2 роки тому +14

    இந்த கடையில் ஒரு வாரம் முன்பு பிரியாணி செய்து விடுவார்கள் இதை தான் தேடி போய் சாப்பிடு கிறோம்

  • @ssankar1486
    @ssankar1486 2 роки тому +13

    இனி பிரியாணி சாப்பிட நினைக்கும் போதெல்லாம் இந்த உசிப்போன பாய் பிரியாணி தான் நியாபகம் வரும் 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @ibrahimmasterm5757
    @ibrahimmasterm5757 2 роки тому +3

    இது மிகக் கடுமையான குற்றம்.

  • @kumarn8849
    @kumarn8849 2 роки тому +54

    நம்ம ஆட்சி தான் பாய் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்

  • @hcmkarthick
    @hcmkarthick 2 роки тому +5

    சிறுபான்மையினர் நடத்தும் கடை அதனால் மன்னித்து விட்டுவிடுங்கள்...

  • @marimuthu8127
    @marimuthu8127 2 роки тому +3

    அங்கு வராத உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்து மான்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..அன்புடன் தம்பிமாரிமுத்து

  • @anamikamahadev3635
    @anamikamahadev3635 2 роки тому +17

    பல இடத்துல இதான் பன்றானுங்க 😣

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk 2 роки тому +11

    இது திமுக அமைசரின் சிபாரிசில் இயங்கும் உணவகம், இதை எப்படி குறைசொல்லி மூட முடியும்?

  • @omnamasivayaaomnamasivayaa2263
    @omnamasivayaaomnamasivayaa2263 2 роки тому +1

    பாலிமர்ல இன்னிக்குதான் தரமான சம்பவம் பண்ணியிருக்காங்க😜😜👌👌😂😂😂

  • @snowdinu1510
    @snowdinu1510 2 роки тому +1

    Villupuram me ippadi thaan. Zero customer service at every shop. Even at road side petti kadai 😤

  • @rajastocks2506
    @rajastocks2506 2 роки тому +9

    இப்படி தான் மட்டன் பிரியாணி என்று பீப் பிரியாணி குடுக்கிரார்கள் நிறைய கடைகளில்.

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife 2 роки тому +24

    எத்தனை பேர் உங்கள் வீட்டில் பிரியாணி செய்து சாப்பிட்டு வருகிறீர்கள் ?

  • @kemohdismailismail7566
    @kemohdismailismail7566 2 роки тому +2

    தயவுசெய்து உணவு விஷயத்தில் மக்களோடு விளையாடாதீர்கள்

  • @munusamym1944
    @munusamym1944 2 роки тому +5

    எங்கு பார்த்தாலும் பிரியாணி பிரியாணி மோகம் விளைவுகள்இப்படித்தான்இருக்கும்.

  • @kemohdismailismail7566
    @kemohdismailismail7566 2 роки тому +6

    பெரிய கடைகள் செய்யும் தவறுகளுக்கு என் போன்ற ஒரு சில சிறிய அளவிலான கடைகள் பெரிதும் பாதிக்கப்படுகிறோம்

    • @ozee143
      @ozee143 2 роки тому +1

      சந்தடி சாக்கில் உங்க கடைக்கு விளம்பரம் பண்ணிட்டிங்க பாருங்க பாய் 😂

  • @Yamihgk
    @Yamihgk 2 роки тому +7

    இது போன்ற கடைகளில் எதையாவது சேர்த்து டேஸ்ட் கொண்டு வந்து விடுவார்கள்...தவிர்ப்பது நல்லது

  • @SK-ss2dg
    @SK-ss2dg 2 роки тому +32

    பாய் எப்படி பம்புறான் பாருங்க😂🤣😂

  • @tamilselvan9273
    @tamilselvan9273 2 роки тому +7

    பேமஸ் ஆனதுக்கப்புறம் ஆரம்பத்தில் இருந்தது போன்று சில பெரிய ( யா மொஹிதீன், சேலம் RR பிரியாணி, mattrum pala) பிரியாணி கடைகளில் சுவை இல்லை.. பணம் மட்டும் அதிகமா வசூல் செய்கிறார்கள்.

  • @Ravi_M_
    @Ravi_M_ 2 роки тому +41

    வெளியில் சாப்பிட்டு உடம்பை கெடுத்து கொள்ளாமல் ஆரோக்கியமாக வீட்டில் தயார் செய்து குடும்பத்தோடு சந்தோசமாக சாப்பிட்டு மருத்துவ செலவு இல்லாமல் நிம்மதியாக வாழலாம்!!

  • @Santhoshkumar-nw8dn
    @Santhoshkumar-nw8dn 2 роки тому +8

    இந்த பிரியாணி கடை மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள பெருபாலான கடைகளிலும் இது போன்ற நிலைதான் உணவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 роки тому +3

    நுங்கம்பாக்கம் வேலு மிலிட்டரியிலும் இதே கதைதான்... கேட்டால் மிரட்டுகிறார்கள் ! 😭😭😭

  • @tamilveralevel8696
    @tamilveralevel8696 2 роки тому +4

    பெரிய ஹொட்டல்காரர்கள் இப்படி தான் பெரிய ப்ரிட்ஜில் ஸ்டாக் வைத்து சூடு செய்து கொடுப்பது வழக்கம் தான் இன்னைக்கு மாட்டிக்கிட்டாங்க.தயவுசெய்து சிறிய ஹோட்டலில் கௌரவம் பார்க்காமல் சாப்பிடுங்கள்...

  • @moulimouli3400
    @moulimouli3400 2 роки тому +3

    ஏண்டா காசு கொடுத்து தானே சோறு கேக்கிறோம் அத நல்ல கொடுக்க என்னடா

  • @selvamkumar968
    @selvamkumar968 2 роки тому +4

    இங்க மட்டும் இல்லை..
    ஸ்டார் ஹோட்டலில்
    இது போல் தான் நடக்கின்றது
    பிரியாணி போட்டு ப்ரிட்ஜில் வைத்து விடுவார்கள்
    ஹெஸ்ட் கேக்கும் போது
    சூடாக்கி கொடுப்பார்கள்..

  • @user-wv1mm8gq3m
    @user-wv1mm8gq3m 2 роки тому +7

    ஏய்யா..
    பணம் சம்பாரிக்கனுங்றதுக்காக.
    இப்படி கெட்டுப்போனத விப்பீங்கலா.
    இது உண்மைனா இந்த கடய நிரந்தரமா
    மூடுங்க.

    • @arjunanand664
      @arjunanand664 2 роки тому +3

      ஓட்டலை மூட மாட்டாங்க சார் ஏனா அந்த ஓட்டல் உரிமையாளர் திமுக கட்சியில் இருப்பவர். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் அப்படி எடுத்தால் அவங்க சமூகத்தை சேர்ந்த சிறுபான்மையினர் ஓட்டு பறிபோகும்...

  • @vmurugan5382
    @vmurugan5382 2 роки тому +2

    பாய் கடை பிரியாணி சூப்பர் 😁😁😁😁

  • @85batch
    @85batch 2 роки тому +20

    தொழில் ரகசியம் 😆😆😆😆

  • @kabilan4619
    @kabilan4619 2 роки тому +4

    இரண்டு பிணம் விழுந்த பின்புதான் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வருவார்கள்

  • @sandybala8473
    @sandybala8473 2 роки тому +4

    சூப்பர் பாலி. தனியார் ஹோட்டல் என்று சொல்லாமல் உணவகத்தின் பெயரை வெளியிட்டிற்கள்..

  • @swethaas9822
    @swethaas9822 2 роки тому +4

    UA-cam ல சாப்பாடு சொல்றவன் காசு கொடுத்து பீ ய கூட ஜிலேபி டேஸ்ட் நு சொல்லுவான்... இதெல்லாம சாப்பாடு விடியோ பாக்குற நம்ம மக்களை சொல்லணும்😀😀😀😀... அவனுங்க சூத் தை புடிச்சி தொங்குறது 😀😀😀😀

  • @spy61
    @spy61 2 роки тому +3

    நம்ம அரசு அந்த கடையை black list பண்ணி விடும். சில நாட்கள் கழித்து மீண்டும் கடை செயல்படும்.
    நடவடக்கை எடுத்தால் மைனாரிட்டிகளுக்கு எதிரான செயல் னு சொல்வோம்.
    அது என்ன " தக்க" நடவடிக்கை... கொஞ்சம் விளக்குங்க...

  • @RajaRam-cq6du
    @RajaRam-cq6du 2 роки тому +16

    Wishes to polimer news channel and the staff and lawyers, for showing the right culprit , ya mohideen is the best money making shop and reckless in the people health, good keep it up

  • @PriyaJustKnowFashion
    @PriyaJustKnowFashion 2 роки тому +1

    Polimer is best channel

  • @manivijay1194
    @manivijay1194 2 роки тому +1

    வீட்டில் சமைக்கும் பெற்ற தாய், மனைவியின் சாப்பாட்டை குறை சொல்ல இந்த உலகத்தில் யாருக்கும் தைரியமில்லை , நல்லதோ கெட்டதோ , அன்பு மிகுந்த சமையல் நம் வீட்டு சமையல்,. ஹோட்டலில் சமைப்பவன் பணத்துக்கு ஆசைப்பட்டு விஷத்தை பகிர்ந்து விடுவான்,

  • @showki
    @showki 2 роки тому +4

    இவ்வாறானவர்களுக்கு நடவடிக்கை மிக அவசியம். மக்களின் உயிரோடு விளையாடுபவர்களுக்கு நடவடிக்கை அவசியம்.

  • @balasathya1755
    @balasathya1755 2 роки тому +3

    அடப்பாவிகளா,,
    இந்த மாதிரி தான் இத்தன நாளா பிரியாணி கொடுக்குறிங்களா?

  • @ganabathisuba5365
    @ganabathisuba5365 2 роки тому +1

    உண்மை. சென்ன.. ஊழியர்கள். க்கு.. நன்றி.

  • @palanis6730
    @palanis6730 2 роки тому +3

    தமிழக மக்கள் இந்த பிரியாணி அடிமையாகி வராத நோய்களுக்கு ஆறாவது வருந்தக்கது.

  • @jayamhomoeo8721
    @jayamhomoeo8721 2 роки тому +5

    முதலில் ஓட்டலில் சாப்பிடுவதை தவிருங்கள்.வாயை கட்டுப்படுத்தி ஓட்டலில் செலவாகும் பணத்தில் வீட்டில் செய்து சாப்பிட்டால் வீட்டில் உள்ள அனைவரும் திருப்தியுடன் சாப்பிடலாம்.

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 2 роки тому +14

    என்னடா பிரியாணி பிரியாணி என்று சாகுறீங்க..... 😡நல்லா சைவ சாப்பாடு சாப்புடுங்கப்பா உடம்புக்கு
    நல்லது 👍👍👍👍🙏

    • @majitamil7358
      @majitamil7358 2 роки тому

      Poda umpee sry ampee

    • @arjunanand664
      @arjunanand664 2 роки тому

      @@majitamil7358 ஏன் அவர் சொன்னதுல என்ன தப்பு? சைவ சாப்பாடு தான் என்றும் உடல் நலத்துக்கு நல்லது.. உனக்கு அவர் கருத்து பிடிக்கலனா அமைதியா இரு அதுக்கு எதுக்கு ஆபாசமா பேசுற... மூனு வேளை பிரியாணி மட்டும் உன் குழந்தைகளுக்கு கொடுத்து வளர்த்து பாரு அப்பறம் தெரியும்டா கமுநாட்டி..

  • @nallathu574
    @nallathu574 2 роки тому +2

    150
    கோயில் இடிச்சிருக்காங்க
    காவலுக்கு வராத காவல் ..10,,
    நாளைக்கு முன்னாடி தொறந்த
    ஹலால் பிரியாணிக்கு காவல் வருதே
    வேதனை ...

    • @user-jh1do2es9f
      @user-jh1do2es9f 2 роки тому

      விடியல் அரசுனா அப்படித்தான் இந்து கோவிலை இடிப்போம் சிறுபான்மையினருக்கு மானியம் கொடுப்போம்...

  • @syedibrahim1600
    @syedibrahim1600 2 роки тому +5

    இது ஒரு மோசமான நிகழ்வு.பல ஹோட்டல்களில் இப்படித்தான் செய்கிறார்கள். சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @arjunanand664
      @arjunanand664 2 роки тому

      சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் அப்படி எடுத்தால் சிறுபான்மையினர் ஓட்டு பறிபோகும் அல்லவா...

    • @syedibrahim1600
      @syedibrahim1600 2 роки тому

      @@arjunanand664ஊசிப்போன சாப்பாட்டுக்கும் ஓட்டுக்கும் என்னய்யா சம்பந்தம்.உங்க அறிவுல தீய வக்க.🤣🤣🤣

    • @arjunanand664
      @arjunanand664 2 роки тому

      @@syedibrahim1600 அந்த ஓட்டல் உரிமையாளர் திமுக காரன்... முஸ்லிம் லீக் கட்சியின் உறுப்பினர்...

    • @syedibrahim1600
      @syedibrahim1600 2 роки тому

      @@arjunanand664 பொய் சொல்ல வேண்டாம் .ஒரே ஆளு எப்டியா ரெண்டு கட்சில இருக்க முடியும்

    • @arjunanand664
      @arjunanand664 2 роки тому

      @@syedibrahim1600 முஸ்லிம் லீக் கட்சி எந்த கட்சி உடன் கூட்டணி நண்பா?? யோவ் பாய் என்ன நீ உடனே இஸ்லாத்துக்கு எதிரானவன் நினைக்காதே ஆனா உங்க மதத்தின் அடையாளத்தில் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் சில பேர் தப்பு செஞ்சிட்டு இருக்கானுங்க அதுக்கு அடைக்கலம் கொடுப்பது திமுக... நான் எதாவது தப்பா பேசி இருந்தால் என்னை மன்னிச்சிக்கோ...🙏🙏