பூரானாவது.. பூனையாவது.. எடுத்துப்போட்டு தூர்வாரு.. உணவுப்பிரியர் அதிர்ச்சி..!

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • பூரானாவது.. பூனையாவது..எடுத்துப்போட்டு தூர்வாரு. உணவுப்பிரியர் அதிர்ச்சி..! பூரான் பிரியாணி பரிதாபங்கள்..!
    #foodsafety #biriyani #tuticorin
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 453

  • @selvianumidhaanumidhaselvi5580
    @selvianumidhaanumidhaselvi5580 Рік тому +560

    ஹோட்டல் பெயர் தெரிவித்த பாலிமர் சேனலுக்கு வாழ்த்துக்கள்

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 Рік тому +20

      பாவடை பிரியாணி மையம்

    • @nmohammad199
      @nmohammad199 Рік тому +10

      ​@@harambhaiallahmemes9826 dai thevdiya paiya neeya 😃😃😁😁

    • @Kitchentasty143
      @Kitchentasty143 Рік тому

      @@harambhaiallahmemes9826 un name ah... Venuna, unga vedula ulla ladies ku anga poidu pavada vankiko sangiee

    • @nitthesh
      @nitthesh Рік тому +4

      Commission vanthirukaathu

    • @Devil19979
      @Devil19979 Рік тому

      chinna kadaitha name solluvanga periya kadaiki sollamatanga

  • @miniminibites1278
    @miniminibites1278 Рік тому +147

    செய்தி சேனலே இல்லடா
    பொழுதுபோக்கு சேனல் டா
    இசை அருமை,😜😜

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 Рік тому +292

    ஓட்டலில் சாப்பிடும் உணவுகள் ஏப்போதும் சரியாக சுத்தம் செய்ய மாட்டார்கள்... முடிந்நவரை வீட்டில் உணவுகளை சாப்பிடுங்கள் அதுதான் உயிருக்கு பாதுகாப்பு

    • @hoppes979
      @hoppes979 Рік тому +12

      எவனும் கேட்க மாட்டான். UA-cam வந்தாலும் வந்தது, அவனவன் நாக்க தொங்க போட்டு நன்றாக திங்க அலைகிறான்

    • @zerolife2.0
      @zerolife2.0 Рік тому +4

      @@hoppes979 unmai

    • @hellohi4197
      @hellohi4197 Рік тому +8

      Its is better to eat vegetarian in hotels

    • @THALAPATHY-VARAHI
      @THALAPATHY-VARAHI Рік тому +3

      ஆமாம் வீட்டில் சண்டை வந்தால் எலி பிரியாணி போடுவாங்க. ஹோட்டளுக்கு வீடே better!🤪

    • @shanmugasuntharam2441
      @shanmugasuntharam2441 Рік тому +1

      @@THALAPATHY-VARAHI சிவாயநம

  • @erajesherajesh1048
    @erajesherajesh1048 Рік тому +118

    உண்மை உணவுப்பாதுகாப்பு துறை தூங்கிகக்கொண்டுதான் இருக்கிறது.

  • @kanagarajp1809
    @kanagarajp1809 Рік тому +23

    நம் தாயும் ‌ மனைவியும் சமைக்கும் அன்பான கஞ்சியே ஆனந்தம்.....

  • @dhills5081
    @dhills5081 Рік тому +68

    இன்று முதல்" பூரான் அன்பு போறான்" என்று அன்போடு அழைக்கப்படுவார்....

  • @kaneslifetamilvlog
    @kaneslifetamilvlog Рік тому +31

    Hotel காரர்களை மன்னித்து பணமும் கொடுத்து வந்தது ஆச்சரியம் தான்.

  • @anbursmani9458
    @anbursmani9458 Рік тому +38

    அன்பான மனம் அன்புக்கு அவர் மனதிற்கு எதுவும் ஆகாது என்று என்னுவோம்

  • @MohanRaj-ck2fv
    @MohanRaj-ck2fv Рік тому +24

    சிக்கன் பிரியாணி கேட்ட வாடிக்கையாளருக்கு இலவசமாக பூராண் பிரையும் கொடுத்த ஹோட்டல் உரிமையாளருக்கு நன்றி அந்த மனசு தான் சார் கடவுள்

  • @renukarakhel2800
    @renukarakhel2800 Рік тому +10

    Polimer news இதுபோன்ற உங்கள் செய்திகளில் வருகிற பேக்ரவுண்ட் மியூசிக் வேற லெவல் 😄😄

  • @jawahar77
    @jawahar77 Рік тому +5

    owner அண்ணன் யாக்கோபு..
    நல்ல திறமை படைத்தவர் பழக அருமையானவர் குறித்த நேரத்தில் பெரிய ஆர்டர் டெலிவரி செய்யும் ஆற்றல் கொண்டவர்
    👉 அரசு தயாரிக்கும் டாஸ்மாக் பிரியர்.. சன்டை என்றால் கட்டிப்புரண்டு சன்டைபோடுவார்..
    இனிமேல் டாஸ்மாக் விட்டு தொழில் மீது முழகவனம் வைக்க வாடிக்கையாளர் எங்களுக்கு விருப்பம் .
    எப்போதும் போல் அவர்களின் ருசியான பிரியாணி சேவை எங்களுக்கு தேவை.

  • @kingmanramki506
    @kingmanramki506 Рік тому +93

    பாலிம்மர்...நீங்கள் நினைத்திருந்தால் இந்நேரம் அந்த கடைக்கு பூட்டு போட்டிருக்கலாம் 😅 ஆனால் இதை வேடிக்கை ஆக்கி விட்டிர்கள் 😂.

    • @uthiravelu
      @uthiravelu Рік тому +3

      தந்தி டிவி இல்லை நன்றாக கவனியுங்கள்

    • @kingmanramki506
      @kingmanramki506 Рік тому +1

      @@uthiravelu 😅 தவறை ஒப்புக்கொள்கிறேன்.. படுத்தே விட்டேன் பார்த்தீங்களா 😂 சொன்னாமைக்கு நன்றி 😉.

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Рік тому +26

    எங்கடா இந்த ஹோட்டல் ரிவ்யூ பன்ற யூடியூப் காரனுங்க

    • @kannakanna3895
      @kannakanna3895 Рік тому +1

      எங்கேயாவது ஓசில 🦎 Biriyani குடுத்து இருப்பாங்க அதை தின்னுகிட்டு இருப்பணுங்க

    • @sarosaravanan8342
      @sarosaravanan8342 Рік тому

      @@kannakanna3895 😁😁😁😁😂

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 Рік тому +15

    தொழில் பக்தியுடன் உணவு சமையுங்கள்.... உங்களை நம்பிதான் அந்த நபர் நம்பிக்கையுடன் சாப்பிட்டு இருக்கிறார்...

  • @HariHaran-tv4od
    @HariHaran-tv4od Рік тому +8

    மிகவும் சிறப்பாக கூறினார் வாழ்த்துக்கள் அக்கா.... திருந்தாத பிரியாணி வெறியர்கள்.....வருந்தா கடைகள்.

  • @karuppusamy7995
    @karuppusamy7995 Рік тому +14

    வர வர நம்ம ஊரும் சைனா மாதிரி ஆயிருச்சு..,..

  • @jeyaprabhu5504
    @jeyaprabhu5504 Рік тому +26

    சரி இன்னொரு பிரியாணிய போடுங்க அதுல என்ன கிடக்குனு பாப்போம்🧐

  • @appu3073
    @appu3073 Рік тому +45

    சாத்தான் குளம் என்றால் மற்றொரு சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது

    • @maripandian8477
      @maripandian8477 Рік тому

      Moodraa thookkittu vanthuttaan
      Avanunga puthacha idathula pullu molachurukkumdaa

    • @ishgowsi6580
      @ishgowsi6580 Рік тому +1

      டேய் அப்பு அந்த மாதிரி பிரச்சனை தினமும் நடந்து கொண்டு தான் இருக்கு

  • @nandhakumars1516
    @nandhakumars1516 Рік тому +6

    அந்த மனசு தான் சார் கடவுள் ☺️

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Рік тому +11

    Good morning🌞😘Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @uthravel335
    @uthravel335 Рік тому +73

    சாந்தான்குளத்துக்காரன் நல்ல மனசு புாியுதா .தொியாமல் நடந்த தவறு எது தொிந்து நடந்த தவறு எது என்று அவருக்கு நல்லாவே தொிந்துள்ளது.

    • @gomathigowtham7986
      @gomathigowtham7986 Рік тому +9

      அப்டியே தெரியாம ஒரு முறை செத்து போய்ட்டா பரவாயில்லயா..... தெரியாம எடுத்து அடக்கம் பண்ணிரலாம்

    • @akasheditz8661
      @akasheditz8661 Рік тому +3

      @@gomathigowtham7986 uthra vel mind voice: நீ கேட்ட ஒவ்வொரு கேள்வியும் என்ன செருப்பால அடிச்ச மாதிரி இருக்குடா😂

    • @idhayasrikrishnachandran1212
      @idhayasrikrishnachandran1212 Рік тому +3

      பல்லி, பாம்பு இருந்தாலும் அப்படி தான் சொல்விங்களோ..🤔

    • @SharpArun144
      @SharpArun144 Рік тому

      @uthravel335 அப்போ யாரு நியூஸ் ல போட சொன்னது தெரியாமல் நடந்த தவறு தான

  • @MdHASAN-dm9mh
    @MdHASAN-dm9mh Рік тому +34

    நல்ல வேலை அவர் காசு கொடுத்து சென்றார்.இல்லையென்றால் பூரானை அவரே எடுத்து வந்து போட்டதாக சொல்லியிருப்பான் அந்த ஓட்டல்காரன்......

  • @selvianumidhaanumidhaselvi5580
    @selvianumidhaanumidhaselvi5580 Рік тому +34

    Polimer background music & editing vera level 👌

  • @yokesworld
    @yokesworld Рік тому +4

    Food vloggers க்கு இந்த வீடியோ சமர்ப்பணம்

  • @selvianumidhaanumidhaselvi5580
    @selvianumidhaanumidhaselvi5580 Рік тому +19

    இப்படிக்கு நம்ம ஹோட்டல்க்கு போய் பிரியாணி சாப்பிடலாம் என்று கிளம்பும் உங்கள் வேல்ராஜ் 😘

  • @lakshdiviulagam1173
    @lakshdiviulagam1173 Рік тому +11

    சாத்தான்குளம் நண்பர்கள் 🤗

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Рік тому +4

    சாப்பிடும் பிரியாணியில் பூராண் கிடந்ததை கூட கவனிக்காமல் அலைபேசியை நோண்டி கொண்டு ஒரு வெட்டு வெட்டிட்டு.கடைசியில் உணவகத்தோட சொந்தக்காரரோட மனம் நோகாமல் இருக்க பணத்தை கொடுத்துவிட்டு வந்த அன்பு.பெயரில் மட்டும் அன்பு இல்லை.குணத்திலும் அன்பு உண்டு என்பதை நிரூபித்துவிட்டார்.

  • @krish_16_editz14
    @krish_16_editz14 Рік тому +5

    Banana leaf la pooran varum வாழைஇலை கட்டில் ஈரத்தில்ஒட்டி கொண்டு இருக்கும் சூடான பிரியாணி வைக்கும் போது இறந்து இருக்கும்

  • @SinglesFoodFactory
    @SinglesFoodFactory Рік тому +13

    Sathankulam la recent ah famous aah irukura yakkopu hotel ku aapu !!!
    Really proud to showcase this one !!!

  • @selva5337
    @selva5337 Рік тому +22

    கமெண்ட் படிக்க வந்த போலையர்புரம் நண்பர்களுக்கு 👍

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Рік тому +4

    Good morning🌞Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @sivaguru8071
    @sivaguru8071 Рік тому +17

    சாப்பிட்ட நபர் இந்த சம்பவத்திற்கு பின்னால் உயிரோடு இருக்கிறாரா?;?!

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Рік тому +31

    Thank you for naming the hotel🙏🙏🙏

  • @MKFunOfficial_
    @MKFunOfficial_ Рік тому +8

    நல்ல மனசுக்காரர்

  • @johnpraise4119
    @johnpraise4119 Рік тому +4

    Hotel onwer mind voice, Ajinomoto ellam searkka maattom but pooran karappan poochi matum searppom mudincha Scorpio kidaicha kooda searppom😁

  • @djgaming658
    @djgaming658 Рік тому +2

    Yacobu piriyani kadai valka

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Рік тому +9

    உண்மையில் ஏதேதோ செய்திகள் போட்டாலும் நீ ஓட்டல் பெயர் தெரிவித்தது பாராட்டக்கூடியது
    இதே போல் சென்னையில் அநேக ஓட்டலில் யூடியூப் மூலம் காரிமுய்த ஓட்டல்களெல்லாம் இப்போது சாதாரணமாக செயல்படுகிறது

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Рік тому +4

    Good morningThanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Рік тому +13

    Food safety department is sleeping 💤😴it seems

  • @wagonpro8692
    @wagonpro8692 Рік тому +3

    But antha dealing romba pudichuthu😸😹😹😹

  • @Krishnaa9876
    @Krishnaa9876 Рік тому +12

    கோழி, ஆடு,மாடு, கூட பூரான் சேர்த்து தொட்டுக்க!

  • @petrolhunter-hc9fm
    @petrolhunter-hc9fm Рік тому +1

    Dai neengalam news channel aa illa meme channel aa ne therila da ana content Vera level da 😂😂

  • @rajarun9128
    @rajarun9128 Рік тому +3

    I should agree..definitely perfect name for him..anbu..so much anbu..wow

  • @p.r6602
    @p.r6602 Рік тому +5

    எங்கள் ஊர் பெருமை 🍝🐛

  • @lovelyheart..4819
    @lovelyheart..4819 Рік тому +3

    பூரான் சார்பாக அந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😊

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 Рік тому

    உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளிக்க வேண்டும்....

  • @simpl123
    @simpl123 Рік тому +2

    Modulation vera level

  • @priyakumar9239
    @priyakumar9239 Рік тому +5

    அந்த மனசுதான் சார் கடவுள்🤣😂🤣😂🤣😂🤣

  • @saranyar5572
    @saranyar5572 Рік тому +3

    அன்புக்கு வந்த சோதனை பாருங்க 🤪

  • @VijayKumar01234
    @VijayKumar01234 Рік тому +12

    என் பக்கத்து வீட்டு பாட்டி வயசுக்கு வந்ததுலேந்து வற பழைய news.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Рік тому +3

    பூரான் பிரியாணி நல்ல ருசி...😂😂😂😂......
    -- பிரியாணி சாப்பிட்ட அன்பு...

  • @play-tr8vj
    @play-tr8vj Рік тому +3

    உணவு பாதுகாப்பு துறை collection only

  • @resetmobile9452
    @resetmobile9452 Рік тому +12

    நமக்கு சோருதா முக்கியம்

  • @MANIKANDANPPMANI
    @MANIKANDANPPMANI Рік тому +6

    தலைப்பு படு அமர்க்களம் பாலிமர்

  • @salem_queen_deepi
    @salem_queen_deepi Рік тому +3

    Yo polimer nalla editing. ....😅🥵🤙

  • @vinovino_9095
    @vinovino_9095 Рік тому +4

    ajinamoto thaan athikamaa serthu inga ready pannuvaanga epdilaam owner poi sollirukaan paarunga ajinamoto serkathalathaan naan intha kadaikku porathey illa

  • @raumathnisha8103
    @raumathnisha8103 Рік тому +3

    உண்மையிலேயேநம்உடலுக்குஒவ்வாதவுணவுஉண்டுவிட்டால்வாந்திவந்துவிடும்உணவைசாப்பிட்டபிறகுதெரியவந்தால்உடம்பில்பதட்டம்வரும்அதைவிடுத்துஓனரைகூப்பிட்டுகாட்டிவாக்குவாதம்செய்யமிட்டார்கள்ஏனென்றால்தின்றுஇருப்பதுவிஷம்அமிர்தமல்லதுன்னதுக்குகாசுதராமல்மேற்கொண்டுகாசுகேக்குற.......

  • @Meenu40327
    @Meenu40327 Рік тому +9

    அந்த மனசு தான் சார் கடவுள் 😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣😆😆😆😆😆😆

  • @ct100ridersmass8
    @ct100ridersmass8 Рік тому +2

    நான் சாத்தான்குளம் இந்த கடையில் நானும் சாப்பிட்டு இருக்கேன்

  • @spenoleo914
    @spenoleo914 Рік тому +1

    Awesome

  • @seemakumar5480
    @seemakumar5480 Рік тому +3

    Nice super man

  • @muralijanya932
    @muralijanya932 Рік тому +1

    Close the shop

  • @mmsservaisaravananservai5992
    @mmsservaisaravananservai5992 Рік тому +7

    உங்களை போன்ற வாடிக்கையாளர் உள்ளவரை எதை வேண்டுமானாலும் சமைத்து போடுவார்கள்

  • @idhayasrikrishnachandran1212
    @idhayasrikrishnachandran1212 Рік тому +1

    பூரான் பிரியாணி உண்டு வாரி வழங்கிய வள்ளல் அவர்..😜

  • @girir.s7177
    @girir.s7177 Рік тому +4

    vadivel comdey thaan njnapakam varuthu, ivalvu periya koli sethu kidakku, nandu sethu kidakku, meenu sethu kidakku ithu onnum kannukku theriyalaa🤣🤣🤣

  • @praveenm6204
    @praveenm6204 Рік тому +1

    Sema 🔥🔥🔥🔥

  • @veppilaikari
    @veppilaikari Рік тому +1

    Super clear voice neengale ineme vasinga

  • @vijiselvam16
    @vijiselvam16 Рік тому +3

    Super 👌

  • @kumaran9823
    @kumaran9823 Рік тому +8

    பூரான் பிராயனி 🤦😂😂😂

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Рік тому +4

    Please anybody tell me how they got the CCTV footage

  • @hi5892
    @hi5892 Рік тому +5

    நெம்ப நல்லவர் 🤣

  • @AmiraNishaTamil
    @AmiraNishaTamil Рік тому

    News ah comedy aaki, biriyani saptavara comedian aaki, hotel pera vera kaamichu... Saptavara comedy o comediaaga pesina vaasipalaruku oru nanri. Arumai

  • @sivabalan1999
    @sivabalan1999 Рік тому +1

    செல்போன் பாத்துட்டு சாப்பிடுற இந்த மாதிரி நாதாரிகளுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு

  • @smartrameshvijay2214
    @smartrameshvijay2214 Рік тому +2

    China la ulla food master a iruparu pola athan anga ulla dish a Inga senjitaru 😅😅😅

  • @funzone3.078
    @funzone3.078 Рік тому

    மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்துவிட்டது. உணவகங்களில் உணவு வகைகள் என்ன விலையானாலும் உணவை ஒரு பிடிபிடிக்கின்றனர் !

  • @ashokp9037
    @ashokp9037 Рік тому

    போதையில போனவன் பாம்பு கிடந்தாலும் தூர தூக்கிப்போட்டு சாப்பிடுவான் போவீயா பூராணாம்

  • @soundparty3271
    @soundparty3271 Рік тому

    Naanga innaiku varai sapitu than irukkum bro but hotel biriyani is always awesome

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 Рік тому

    Arumaiyana dj da inaiku oru pudi 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @robertromeo-4992
    @robertromeo-4992 Рік тому

    Plz take severe action about this types of hotels

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Рік тому +1

    Digital 🇮🇳Food. 🤦🏽‍♂️Good for health 🐈

  • @guruprasanthsankar2823
    @guruprasanthsankar2823 Рік тому +1

    Saatankulam memories😪😪😪😪

  • @dailyroutineforkids3297
    @dailyroutineforkids3297 Рік тому

    Hotel name sonnathuku thanks

  • @harig812
    @harig812 Рік тому +3

    சார் உங்க கடை பிரியாணியில் பூராண் இருந்ததாமே
    உரிமையாளர்:- சார் நாங்க புதுசா ஒரு டிஷ் டிரை செய்து கஸ்டமருக்கு சர்பிரைஸா தரலாமுனு நெனைச்சு பிரியாணியுடன் கொடுத்தோம் ஆனா பாருங்க கஸ்டமர் உஷாரா கடைசியில் கண்டுபிடிச்சுடாரு வெரி குட் இப்படிதான் இருக்கணும் அடுத்து பிரியாணியில் தாளிப்பதற்கு ஈ டிரை செய்யலாமுனு இருக்கோம் கிரகம் சும்மா பறக்குது புடிக்க முடியல அதான் ஈ புடிக்கும் அந்த ஊதா மிஷினை ஆன்லைனில் ஆர்டர் பண்ணியிருக்கோம் அவுட் ஆஃப் டெலிவரினு நேற்று முதல் இருக்கு ஆனா பாருங்க டெலிவரி ஆகல கஸ்டமர் வேற வெயிட்டிங் ஈ பேட்ல பேட்டரி காலி பாலி நீங்க வேண்டுமானால் உங்க கேமரா பேட்டரிய இரவல் தாங்க ஈ புடிச்சிட்டு ரிட்டர்ன் செய்திடரோம் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க பாஸ் 😉

  • @thalibthalzz845
    @thalibthalzz845 Рік тому

    நல்ல மனுஷன் யா....

  • @THAMIZHCOOKINGCHANNEL
    @THAMIZHCOOKINGCHANNEL Рік тому

    வர வர இந்த ஹோட்டல்காரனுங்க தொல்லை தாங்க முடியல..

  • @arungandhi6449
    @arungandhi6449 Рік тому +1

    Editor eh😂🔥

  • @prem7694
    @prem7694 Рік тому +2

    Next time anbukku pambu, palli, cockroach biryani podunga. Hotel ku kasu micham.

  • @abisheak8374
    @abisheak8374 Рік тому

    Enga irudha bgm edukurigalo 🤣

  • @beniyalmuthuselvam6652
    @beniyalmuthuselvam6652 Рік тому +2

    Very sad news

  • @sivakumar-rb3vl
    @sivakumar-rb3vl Рік тому

    உணவு பாதுகாப்பு துறையின் ஆழ்ந்த தூக்கத்தால்

  • @manjup3496
    @manjup3496 Рік тому

    Can anyone tell what is kuraan?

  • @ravimusical5237
    @ravimusical5237 Рік тому +20

    கமெண்டை படிக்க வந்த சொக்களிங்கபுரம் நண்பர்கள் ஒரு லைக் போடவும் 🤣🤣🤣

    • @karkaladurai2185
      @karkaladurai2185 Рік тому +1

      ஏன் தண்டபத்துகாரங்க போடகூடாதா 😁

  • @karthikeyan-ju4qe
    @karthikeyan-ju4qe Рік тому

    Music thevai illatha ondru... News channel pole seiyal padavum

  • @s.r.gopikannan
    @s.r.gopikannan Рік тому +1

    அடேய் 😅 🤣 😅 இது hotel லா மரண விலாஸ் 😅😅😆😆

  • @srkrajkumar3536
    @srkrajkumar3536 Рік тому +1

    வேல்ராஜ்கு டப் குடுப்பாங்க இந்தம்மா..

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 Рік тому

    Be care6

  • @deenadayalan5388
    @deenadayalan5388 Рік тому

    That guy: Aduttathu mor oothunga Athula poona kedaakanu paapom😂

  • @arunvarshaan9333
    @arunvarshaan9333 Рік тому +1

    Polimer news channel fans like here ♥️😂

  • @jogumayask
    @jogumayask Рік тому

    Good foodie man..

  • @pavithrankumaran5717
    @pavithrankumaran5717 Рік тому +3

    அந்த நபர் mobilil chines recipes பார்த்துகொண்டு பிரியாணி சுவைத்து இருப்பார் 😁