தமிழக பாஜக மாநில நிர்வாகி கைது ஆருத்ரா நிதி நிறுவன மோசடி - அதிரடி காட்டும் தீபா சத்யன் ஐபிஎஸ்

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • தமிழக பாஜக மாநில நிர்வாகி கைது ஆருத்ரா நிதி நிறுவன மோசடி - அதிரடி காட்டும் தீபா சத்யன் ஐபிஎஸ்
    #aarudhra #bjptn #deepasathyanips #nerukkuner #sathiyamtvdebate
    #SathiyamTV | #AIADMK | #OPS | #EPS | #ADMK | #EdappadiPalaniswami | #Edappadi | #OPanneerselvam | #OPSvsEPS | #DMK | #CMStalin | #Congress | #BJP | #Seeman | #NaamTamilar | #EVKSElangovan | #MKStalin | #CryptoGPT | #IPL | #IPL2023 | #Twenty20 | #CSK | #ChennaiSuperKings | #T20 | #RCB | #RoyalChallengers | #IPLHighlights | #Annamalai | #PMModi | #NarendraModi
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews
    Android App :
    play.google.co...
    iOS App
    apps.apple.com...
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

КОМЕНТАРІ • 580

  • @SURESH-yp3rk
    @SURESH-yp3rk Рік тому +46

    காவல்துறை அதிகாரி மேடம் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஆருத்ரா நிர்வாகிகள் அனைவரையும் விடாதீர்கள் மேடம் 😢😢😢😢😢

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 Рік тому +76

    இது போன்ற, சிறந்த பெண் போலிஸ் அதிகாரிகள் தான், தமிழ்நாட்டின் இ‌ன்றைய தேவை💥

  • @esegar2145
    @esegar2145 Рік тому +35

    ஒரு நல்ல சுவாரசியமான கலந்துரையாடல். தெளிவான சிறப்பாக அமைந்தது. வாழ்க வளமுடன்.

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 Рік тому +54

    அன்பான /அழகான /அறிவான / ஒரு யதார்த்த பெண் போலீஸ் அதிகாரி - எந்த Complaint ம் இல்லாத தங்க மகள்... வாழ்க வளர்க.....✍️

    • @s.vkanna8100
      @s.vkanna8100 Рік тому +2

      ரொம்ப புகழ்ந்தால் தப்பு எங்கே இருக்கு என்று கண்டுபிடித்து ✍ கூட்டம் இருக்கிறது எச்சரிக்கை 😂😂

    • @sundararajanramachandran5531
      @sundararajanramachandran5531 Рік тому +1

      If she will be posted Anti smugling officer?

    • @MathanKumar-yl3df
      @MathanKumar-yl3df Рік тому

      ​@@s.vkanna8100 hello 😂😂😂super

  • @arulakvl5648
    @arulakvl5648 Рік тому +57

    தமிழ் நாட்டுக்கு ஓர் நேர்மையான அருமையான ஐ பி எஸ் உங்கள் பணி நேர்மையாக இருக்க வாழ்த்துக்கள்

  • @karthiv552
    @karthiv552 Рік тому +21

    அக்கா உங்க சிரிப்பு அழகா இருக்கு....குழந்தை உள்ளம் கொண்டவர் நீங்கள்.. 👌

  • @saiinteriordecorator6074
    @saiinteriordecorator6074 Рік тому +2

    Arumai

  • @ggsiva2458
    @ggsiva2458 Рік тому +25

    அருமையான கேள்விகளை முன்னெடுத்து வைத்திருக்கும் அருமை சகோதரர் திரு முக்தார் அவர்களுக்கு தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பாக வாழ்த்துக்கள்

    • @prabhakarang3772
      @prabhakarang3772 Рік тому

      Poda . thevdiya payya
      Paisa vagidu interview panna vipachari magan mukthar

  • @ayyappannatarajan214
    @ayyappannatarajan214 Рік тому +4

    டேட் முக்தார் இரண்டு மாதம் முன்பு நீ எவ்வளவு நல்லவன் என்று ஒரு வீடியோ பார்த்தேன் நீயா எல்லாம் மாறுபடிவும் எப்புடிடா வெக்கமே இல்லாம மாறுபடியும் நல்லவன் வேசம் போடுற

  • @pavalarcreations4968
    @pavalarcreations4968 Рік тому +92

    இப்படிபட்ட காவல்துறை அதிகாரிகள் காவல் துறையில் இருக்கிறார்களா?ஆச்சர்யம்.மிகவும் பெருமையாக இருக்கு மேடம். ❤️ips என்பதையும் மறந்து பாட்டு பாடிய அந்த குழந்தை தனம் மிகவும் பிடித்தது❤️

  • @pachaamatta490
    @pachaamatta490 Рік тому +75

    Sting மன்னன் முக்தார் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    • @rasuldeen986
      @rasuldeen986 Рік тому +4

      Ippadi command pandrathukku directa ve mukthar munji la kari thuppidalam ji😂😂😂😂😂

  • @ramakrishnandevararaj3132
    @ramakrishnandevararaj3132 Рік тому +5

    நேர்மையான பணி தொடர என்னுடைய வாழ்த்துகள் மேடம்

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 Рік тому +7

    அருமையான கருத்துரையாடல் முக்தார் அவர்களின் ஒவ்வொரு கேள்விகளுக்கும் சேச்சியின் பதில்கள் அருமை

    • @anjumdilip5173
      @anjumdilip5173 Рік тому +2

      இன்னுமா முக்தார நம்பரீங்க

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd Рік тому +16

    பலகலைகளை கற்றறிந்த அழகான அதிகாரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் அதிகாரி அவர்களின் பேட்டியும் அருமை தங்களின் பனி சிறக்க வாழ்த்துக்கள்

  • @abufarzana
    @abufarzana Рік тому +2

    பாரதி கண்ட புதுமைப் பெண்கள் காவல்துறையில் சிவில் சர்வீஸில் மிக நேர்மையாக பணி புரியும் செய்திகள் கேட்டு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023 Рік тому +31

    அரசு அதிகாரி பேட்டி கொடுப்பது அழுத்ததிலா. ஆர்வதிலா.
    சினிமா எடுக்கிறீர்களா

  • @vetrichankpm
    @vetrichankpm Рік тому +51

    இந்த அதிகாரிக்கு சரியான பொறுப்பும், பதவியும் கொடுத்து இந்த அரசு அழகு பார்க்க வேண்டும்

    • @nsuresh6766
      @nsuresh6766 Рік тому +1

      Ayyo pavam

    • @ramasubramanian8228
      @ramasubramanian8228 Рік тому +1

      What is "AZHAGU PAARTHAL" ?
      IDIOTIC COMMENT 😮

    • @0xcoffee427
      @0xcoffee427 Рік тому

      interview mattum dhana patha... ennamo avangala pathi a-z therinja madhiri over hype pandra...

  • @adaikkalarajl2695
    @adaikkalarajl2695 Рік тому +1

    இன்னுமா இவனை உலகம் நம்புது.. எல்லாம் தல விதி

  • @gopalkubendhiren7179
    @gopalkubendhiren7179 Рік тому +17

    ஒரு IPS OFFICER கிட்ட எவ்வளவு கீழ்த்தரமாக பேசுகிறார்.
    DANCE ஆட சொல்ல மாட்டாராம்.
    யார் இவருக்கு இவ்வளவு தைரியம் கொடுத்தது

  • @santhusanthu3396
    @santhusanthu3396 Рік тому +12

    பதவியில் இருக்கும்
    ஒரு அதிகரி போட்டி எப்போதுதான் முதல்முறைய பார்கிறோன் அற்புதம் ஆக்தர்

    • @sivakasisundars5424
      @sivakasisundars5424 11 місяців тому +1

      ஆக்தர் இல்ல முக்தார்

  • @sekarj2484
    @sekarj2484 Рік тому +3

    அன்பும் அழகும் நிறைந்த சகோதரி அழகு

  • @JamuChinna
    @JamuChinna Рік тому +66

    முக்தார் கேள்வி கேட்கும் போது எல்லா அந்த அம்மாவுக்கு சிரிப்பு தாங்க முடியல😂

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 Рік тому +5

    சூப்பர் அட்வைஸ் சகோதரி அவர்கள்

  • @munusamymalarkannan5266
    @munusamymalarkannan5266 Рік тому +20

    எதையாவது கேள்வி என்று கேட்கனும்
    டைம் வளத்தனும்🙏
    எதையாவது சொல்லி மக்களை முட்டாள் ஆக்கனும்
    ரேட்டிங் எகிறனும்

    • @rajeshteam9838
      @rajeshteam9838 Рік тому

      ஆமைக் குஞ்சுகள் இன் கதறல்

  • @rajaes538
    @rajaes538 Рік тому +6

    பொறுமையாக சிரித்த முகத்துடன் பதிலளித்திருக்கிறார் வாழ்த்துக்கள் சகோதரி

  • @dhabrealam9829
    @dhabrealam9829 Рік тому +7

    ❤வாழ்த்துக்கள் கேரள சேச்சி.❤

  • @Ranjithkumar-tz4nj
    @Ranjithkumar-tz4nj Рік тому +2

    நல்ல அதிகாரி பணி சிறக்க வாழ்த்துகள் 🎉

  • @sridhar9306
    @sridhar9306 Рік тому +18

    தீபா அவர்களின் பேச்சும் சிரிப்பும் அழகு 💐💐💐

  • @praveenvijay906
    @praveenvijay906 Рік тому +1

    யோவ் முக்தார் நீ நல்லவனா கெட்டவனா எனக்கு தெரியலயே

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln Рік тому +27

    ஆடு பற்றி கலாய்த்த போது கூட சிரிக்காமல் இருந்த அதிகாரிக்கு வாழ்த்துக்கள் 😂

    • @murugan.mmurugan.m7178
      @murugan.mmurugan.m7178 Рік тому +2

      சரி டா உபி 😂😂😂

    • @star11199
      @star11199 Рік тому +1

      சரிங்க 21 ம் பக்கம் கோஷ்டி

  • @elumalir1239
    @elumalir1239 Рік тому +11

    உன்ன இன்னும் வேலைக்கு வெச்சு இருக்காங்கனா இது எவ்வளவு நேர்மையான சேனலா இருக்கனும்?

    • @johnjohm2438
      @johnjohm2438 Рік тому +2

      Pidiklaina enatuku pakreenga lol

    • @BlackWhite-nf2ew
      @BlackWhite-nf2ew Рік тому

      சரிப்பா மதனை எங்கே? அவன்தான் காணாப்போயிட்டான்

  • @kolandairaj8615
    @kolandairaj8615 Рік тому +18

    She really gave an impressive interview. Good.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Рік тому +18

    Kerala native, but fortunately tamilnadu IPS Cadre. Congratulations 🎊 mam. Greetings from Bangalore karnataka India 🇮🇳

    • @knightdave1986
      @knightdave1986 Рік тому +1

      That's why they treat Tamils in a very bad way... Tamilnadu police is the very worst brutal tyrannical force..

  • @almeeraess7771
    @almeeraess7771 Рік тому +26

    Humble IPS officer ❤

  • @MuthuMuthu-uv9td
    @MuthuMuthu-uv9td Рік тому +3

    சீமான் அண்ணா வை பேசனதான் அண்ணனுக்கு சோறு போல😂

    • @Mustsee325
      @Mustsee325 Рік тому

      Avada sunniya soopade avanukku sleep varathu bro avane iru corrupted kaasukku ethu venum entralum seivan the***a payan

  • @sahula6596
    @sahula6596 Рік тому +6

    முத்தர் ரொம்ப உத்தமர்

  • @rajendranv5077
    @rajendranv5077 Рік тому +5

    அருமையான,பயனுல்ல பேட்டி...

  • @babu-ec6um
    @babu-ec6um Рік тому +2

    8 இலட்சம் செலவு செய்யும் நண்பர்கள் லிஸ்ட் முதல்ல வெளியிடட்டும்

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 Рік тому +2

    🌹தா ய் உ ல்ல ம் கொ ன் ட
    கா வ ல் து றை
    அ ம்மா அவர்களுக்கு
    🌹வாழ்த்துக்கள் 🌹வாழ்த்துக்கள் 🌹

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 Рік тому +2

    எப்படி முத்தார். வெட்.....இல்ல

  • @good-luckgemsnpearls8034
    @good-luckgemsnpearls8034 Рік тому +11

    This officer seems very good.... Humble person 🎉🎉🎉

  • @vasudevanpichandi9925
    @vasudevanpichandi9925 Рік тому +29

    Most edited video... முக்தார் ஒரு அருவருப்பான மனநிலையை கொண்டவராக இருக்கிறான்

  • @gopalkubendhiren7179
    @gopalkubendhiren7179 Рік тому +5

    முக்தர் அண்ணாமலை பற்றி கேள்வி எழுப்பும் பொது madem அதை அழகாக கடந்து சென்றார்.
    சூப்பர் madem
    முக்தர் இக்கு செருப்படி

  • @jayavela8708
    @jayavela8708 Рік тому +3

    Well improvement in speaking tamil. CONGRATULATION .NY JAYAVEL

  • @baskarmaster4379
    @baskarmaster4379 Рік тому +28

    இவர் ரொம்ப நல்லவரு
    நம்புங்கள் 😂😂😂😂

  • @muralivijay1021
    @muralivijay1021 Рік тому +3

    இன்னுமா இந்த முக்தார உலகம் நம்பிட்டு இருக்கு...😂

  • @comments_videos
    @comments_videos Рік тому +1

    மேடத்தோட சொத்து மதிப்பு எவ்வளவு என பொது வெளியிட சொல்லுங்க

  • @stephenraj2368
    @stephenraj2368 Рік тому +15

    ஏண்டா நீ பைசா வாங்கி தனா பேட்டி எடுக்குற 🤪🤪🤪

  • @goodwinrayen949
    @goodwinrayen949 Рік тому +1

    அண்ணாமலை எப்போது ஆவார்🎉🎉🎉🎉🎉🎉

  • @supramaniyampathmanathan4579
    @supramaniyampathmanathan4579 Рік тому +1

    தீபா அவர்கள் ஒரு நீதி நேர்மை அதிகாரி.உங்கள் எதிர்காலம் நன்றாக அமையட்டும்.

  • @sudhachinnasamy195
    @sudhachinnasamy195 Рік тому +6

    She is pure official , but this fellow dragging her ridiculous

  • @sundararajanm768
    @sundararajanm768 3 місяці тому

    Thank you very much mam

  • @KalpanaT-sr1wl
    @KalpanaT-sr1wl 11 місяців тому

    வாழ்த்துக்கள் மேடம் 👍

  • @muthumaneksha3968
    @muthumaneksha3968 Рік тому +1

    ஜெய் ஶ்ரீராம்

  • @kameshpriya4494
    @kameshpriya4494 Рік тому +2

    Vazhthukkal sagothari 💐💐💐💐💐💐💐👍

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg Рік тому

    உயா்மிகு காவல் துறையை சோ்ந்த சகோதரியின் இந்த பேட்டியால் ஆபத்தில் சிக்கிய பெண்களுக்கு மிகவும் பயனுள்ள மெபையில் ஆப்பை டவுன் லோடு செய்து பயன்படீத்தினால் காவல்துறையின் உதவி உடனடியாக கிடைக்கும் என்ற செய்தி மக்களுக்கு பயன்தரும் .இந்தியாவில் முதன்முறையாக அறிமுகம் செய்த முதலமைச்சருக்கும்,காவல்துறை தலைவருக்கும் நன்றி வணக்கம்.

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 Рік тому +1

    நல்ல வேளை...ஆயூர்வேத டாக்டர். IPS ஆயிட்டாங்களா??? பல் புடுங்வாங்களானு கேட்டு சொல்லுங்கள் முக்தார்?

  • @nagarajanp4782
    @nagarajanp4782 Рік тому +7

    சபாஷ் சகோதரி வாழ்க வளர்க😊😊😊😊

  • @harikrishnan8622
    @harikrishnan8622 Рік тому

    அருமையான பதிவு அருமை கேள்வி அருமை பதில்கள் வாழ்த்துக்கள் நண்பரே நண்றி வணக்கம்

  • @rajavarsharajavarsha1205
    @rajavarsharajavarsha1205 Рік тому +2

    அருமையான பதிவு அழகான பதில்

  • @ayyanarlagson4588
    @ayyanarlagson4588 Рік тому +1

    நல்ல கேள்வி அருமையாக பதில் சொன்னார் சகோதரி இருவருக்கும் மனமார்ந்த நன்றி. இவர் இன்றைய கால பெண்களுக்கு ஒரு முன் உதாரணம் ஆனால் ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள் அரசியல் தான் மிக முக்கியம் அடுத்த நான் சொல்ல ஒன்றும் இல்லை அதில் சிறந்த தலைவர் தொல் திருமா ஆராய்ந்து கொள்ளுங்கள்

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 2 місяці тому

    ஆருத்ராமட்டும் பேசலாமே முக்தார் அப்பாஸமற்றவை வேண்டாம்

  • @m.slalitha7131
    @m.slalitha7131 11 місяців тому +1

    Your
    Interview
    Super
    Sir

  • @varshan888
    @varshan888 Рік тому +3

    சத்தியம் தவறாத தொலைக்காட்சி சத்தியம் டிவி என்பது சந்தேகமாக உள்ளது

  • @semaeasy
    @semaeasy Рік тому +3

    Azhagu+Thiramai+Dhairiyam+Nermai+Nyanam+IPS ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 Super Mam!!!

  • @rvscbe
    @rvscbe Рік тому +1

    Mr Mukathar ஏன் சார் அந்த மேடத்தை கலாய்க்கிரீங்க
    பாவசார் அவங்க. வேலைய தொலச்சிராங்க

  • @vellakoil_Kattuseval
    @vellakoil_Kattuseval Рік тому +8

    Mukthar innuma work panringa

  • @shahul9136
    @shahul9136 Рік тому +1

    தெளிவான விளக்கம்
    good police

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023 Рік тому +5

    வடிவேல் படம். காமெடி கீமடி பண்ணலையே

  • @KalpanaT-sr1wl
    @KalpanaT-sr1wl 11 місяців тому

    Sir மேடம்க்கு நல்லா அட்வஐஸ் தந்திரங்கள் அரசியல் வேண்டும் என்று சென்னாதுக்கு என் பணிவான 🙏🙏🙏🙏 sir.👍

  • @mohanasundaramw
    @mohanasundaramw Рік тому +6

    ஏம்மா இந்த அரை கிறுக்கன்கிட்ட பேட்டி கொடுத்து டைமை வேஸ்ட் பண்றீங்க

  • @pvenkatagiripvgiri9822
    @pvenkatagiripvgiri9822 Рік тому

    ஐ.பி.எஸ் இவர். இதெல்லாம் தலை எழுத்து.

  • @JamuChinna
    @JamuChinna Рік тому +9

    எம்மா ips அம்மா நீங்க வேண்டுமானால் நல்லவராக இருக்கலாம் ஆனால் அரசியல்வாதிங்க மீறி நீங்க எதுவும் செய்ய முடியாது ,அப்படியும் கைது செய்தால் இன்னொரு அரசியல்வாதிங்க மூலமாக தான் கைது செய்ய முடியும்

  • @mp.suresha1autowork40
    @mp.suresha1autowork40 Рік тому

    முக்தார் சார் உங்களுடைய பேட்டிகள் நிறைய பார்த்துயிருக்கேன் நல்ல வேளை இந்த அம்மா ஆயுர்வேத டாக்டர் என்று கூறி விட்டார்

  • @rahulch5820
    @rahulch5820 Рік тому +4

    Muthar superb sir

  • @le...le...6488
    @le...le...6488 Рік тому +2

    ஆட்டுகுட்டியவும் சைமனையும் பிரிச்சு எடுத்துட்டார் முத்தார் 😂😂

  • @saralasri1
    @saralasri1 Рік тому +4

    GOD BLESS DEEPA and Family

  • @user-sh3sy7ih1r
    @user-sh3sy7ih1r Рік тому

    அறிவுபூர்வமான கேள்வி ஒன்றும் இல்லை......தேவையற்ற காணொளி

  • @truthalwayswinss
    @truthalwayswinss Рік тому +3

    Excellent Interview. God bless you all

  • @mams7774
    @mams7774 Рік тому +2

    Arumaiyana Arthamulla nakachuvaiyana naerkanal.👌💐

  • @thambinelloore7795
    @thambinelloore7795 Рік тому +4

    Super officer. 🙏👍very pleasent.

  • @Vazhikatti2014
    @Vazhikatti2014 Рік тому

    சகோதரிக்கு வாழ்த்துக்கள் பைத்தியக்காரன் இடம்கூட அருமையாக பதில் கொடுத்து இருக்கிறீர்கள்

  • @rlakshmay
    @rlakshmay Рік тому +6

    This doctor IPS responded fairly and managed Muktar ver well. Muktar got bulb this time ..

  • @vijaysunthar2088
    @vijaysunthar2088 Рік тому

    டேவ் முக்தார் எங்க ரொம்ப நாலா ஆலயே காணோம்

  • @santharaman400
    @santharaman400 Рік тому +2

    முத்தர் அண்ணா ஆலுக்கு ஏத்தா மாதிரி இன்டர்வியூ பண்றணா. உங்க இன்டர்வியூ எல்லாம் சூப்பர் அண்ணா சூப்பர்

  • @sanathkumar6439
    @sanathkumar6439 11 місяців тому

    அண்ணாமலை. சின்ன சின்ன ஆசை சீப்மினிஸ்டராக ஆசை. கேடி யாக ஆசை கோடி கோடி யாக வளைக்க ஆசை. பேராசை

  • @kiyas999
    @kiyas999 Рік тому +1

    She is good and honest

  • @sampathsuperb3532
    @sampathsuperb3532 Рік тому +4

    Use ful message 👍

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Рік тому +1

    அண்ணாமலை பத்தி பத்து கேள்வி கேட்டபோதும் பிடிகொடுக்கல தீபிகா சத்யன் ஐ. பி. எஸ்.
    பணிவான பதில். நீட் பற்றி கருத்து தெரிவிக்கில.
    அதிகமாக கலாய்க்க முடியில முக்தரால.

  • @KarthiKeyan-qs6zr
    @KarthiKeyan-qs6zr Рік тому +1

    It's TRUE GREAT
    CONGRATULATIONS 🎉🎉🎉

  • @kiresidens-ut6rj3pn7i
    @kiresidens-ut6rj3pn7i Рік тому +1

    மண்ட பத்திரம் முத்தார்

  • @satheeshkumar.g2425
    @satheeshkumar.g2425 Рік тому

    இந்த ஊழலில் இருந்து தப்பிக்க தான் அண்ணாமலை தி.மு.க.மீது ஊழல் பட்டியலை வெளியிட்டு கொண்டிருக்கிறாா்.

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 Рік тому +3

    Gentle lady officer, always with smiling face

  • @a.s.antonyraj9529
    @a.s.antonyraj9529 Рік тому

    பாவம் முக்தார். பதில் சொல்ல முடியாது என்று தெரிந்த பிறகும் நெருக்கடியான கேள்விகளை கேட்காதீர்கள்.

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 2 місяці тому

    எங்கள் ஊர்பக்கதில் மட்டும் ஆருத்ரா காரர்கள் அடித்தபணம் 70 லட்சம் தோராயமாக பேசிக்கொள்கிரார்கள்😂😂😂😂😂😂😂

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 2 місяці тому

    அரசியல் ரவுடி அண்ணாமலையை கைது செய்வது எப்போது சுமார் 50 குடும்பங்கள் அழுகிரார்கள்

  • @mansoorahmed2505
    @mansoorahmed2505 Рік тому +2

    Great interview ❤❤❤

  • @sakthivela1954
    @sakthivela1954 Рік тому

    உங்களைப் பார்த்தால் ஐபிஎஸ் அதிகாரி போல தெரியலை பக்கத்து வீட்டுப் பெண்மணி போல தெரிகிறது வாழ்த்துக்கள் சகோதரி உங்களது மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @comments_videos
    @comments_videos Рік тому

    தனி மனித துதி பாடுவதை நிறுத்துங்கள்

  • @nadarajahmoharajan9077
    @nadarajahmoharajan9077 Рік тому

    இறுதியில்,இந்த நிகழ்ச்சியில் தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி பல்வேறு முட்டாள்தனமான
    கேள்விகளுக்கு மிகவும் சிரமப்பட்டு
    விளக்கமளித்தீர்கள் நன்றி