Parveen Sultana speech | மனுஷ்ய புத்திரன் - உன்னை யாரும் அணைத்துக்கொள்ளவில்லையா ? | பர்வீன் சுல்தானா

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2024
  • உயிர்மை பதிப்பகம் வழங்கும்
    மனுஷ்ய புத்திரனின்
    உன்னை யாரும் அணைத்துக்கொள்ளவில்லையா ?
    கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா
    தலைமை : பாரதி கிருஷ்ணகுமார்
    வாழ்த்துரை : G.வசந்தபாலன்
    சிறப்புரை :
    பர்வீன் சுல்தானா
    வெய்யில்
    இசை
    ஏற்புரை : மனுஷ்ய புத்திரன்
    நிகழ்ச்சி நெறியாள்கை : அபிநயா சுப்பிரமணியன்
    #Uyirmmai #Manushyaputhiran #Poet #Tamilpoetry
    Bharathi Krishnakumar
    Vasanthabalan
    Parveen Sultana
    Veyil
    Isai
    Manushya Puthiran
    7-1-24
    Chennai
    #TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
    Join Membership -
    / @shrutitvlit
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv

КОМЕНТАРІ • 7

  • @arulabisheak1782
    @arulabisheak1782 5 місяців тому +1

    Fan of both legends: Parveen Akka, Manush Anna ❤❤❤

  • @SafathN
    @SafathN 5 місяців тому +2

    9:02 இந்த ஒரே ஒரு கொச்சை வாக்கியத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால், இந்தப் பேச்சு அத்தனை ரசனை வாய்ந்தது !!

  • @dr.arunachalamramasami777
    @dr.arunachalamramasami777 5 місяців тому

    The Poet's eye has a missionary vision. He is different from the mundane as he enjoys the brims of life.

  • @mfarzan3125
    @mfarzan3125 5 місяців тому

    ❤❤
    மனுஷ்ய செல்வம்

  • @manomano403
    @manomano403 5 місяців тому +1

    எழுத்து விதைகளை இதய மண்ணில் தூவினால் செழித்து வளர்வது தனிமனிதன் அல்ல சமுதாயம்..
    ..
    - மேதா 65 / 2022 -

    • @manomano403
      @manomano403 5 місяців тому

      தனிநபர் திறமைகள் என்னதான் வெற்றிகளை அள்ளிக் குவித்தாலும், ஆகா ஓகோ என்று வாழ்க்கை அமைந்தாலும், வளர்ச்சியின் உச்சத்தில் நின்றாலும், சார்ந்த சமூகத்தின் மீதான அக்கறையில்தான் அதன் மகிழ்ச்சி நிலை தங்கியுள்ளது.
      ஏராளம் சம்பாத்தியம், தாராளம் கல்வி, நிறைவான வாழ்க்கை, இவை எல்லாமும் ஒருவனுக்கு அமைந்து விட்டால், அவன் அதை வேண்டிய அளவு சமூகத்திற்கு அள்ளித் தரவேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதி.
      எவன் ஒருவன் அதை சரியான வகையில் புரிந்து கொண்டு செயற்படுகிறானோ அவனை யாராலும் வீழ்த்த முடிவதில்லை.
      மாறாக, அவன் அதையும் தனக்கான எதிர் நிலை ஊக்கிகளாக்கி மேலே எழுவான்.
      இந்தியாவில், அறிவின் வாசற் படியைக் கூட தரிசிக்க வசதியற்ற கோடான கோடி மக்கள் சமுதாயம் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். அங்கேதான், அறிவின் அதி உன்னத பெறுபேற்றை உலகிற்கு வழங்கவல்ல அறிவியலாளர்களும் இருந்தார்கள், இருக்கிறார்கள்.
      அறிவின் அகங்காரத்தினால் உலகம் அதிகாரப் பூசல்களிற்குள் சிக்கி நிற்கின்ற இன்றைய காலத்தில் கூட, மனிதர்கள் நெறிபிசகாமல் வாழும் மார்க்கத்தை இந்தியாதான் உலகிற்கு போதனை செய்து கொண்டிருக்கிறது.
      "மனிதர்களின் மனப்பாங்கு வளர்ச்சியடையாத வரைக்கும் எந்த அரசியலும் எந்த மாற்றத்தையும் தந்துவிட முடியாது"
      "மனிதர்கள் மீது மனிதர்கள் அக்கறை செலுத்துகின்ற மனப்பாங்கு மட்டும் ஒரு சமூகத்தில் விருத்தியடைந்து விட்டால் அந்த சமூகத்தின் வெற்றியை எந்த சக்திகளாலும் தடுத்துவிடவும் முடியாது"
      ..
      பார்க்கலாமா..
      ..
      10.01.2024

  • @arulabisheak1782
    @arulabisheak1782 5 місяців тому

    Fan of both legends: Parveen Akka, Manush Anna ❤❤❤