கண்ணதாசன் எழுதிய வாழ்க்கைத் தத்துவ பாடல்கள் | Kannadasan Philosophical Songs | Tamil Music Center

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2021
  • ➜ FOR PAID PROMOTIONS, EMAIL TO: tamilmusiccentre@gmail.com
    80’s Retro Disco Songs
    • துள்ளல் ஆட்டம் போட வைக...
    இசைஞானி இளையராஜா பாடிய சோகப் பாடல்கள்
    • இசைஞானி இளையராஜா பாடிய...
    அம்மாவின் பாசத்தை சொல்லும் பாடல்கள் • அம்மா-பிள்ளை உறவின் பா...
    அண்ணன் தம்பி பாசத்தை சொல்லும் பாடல்கள் • அண்ணன் தம்பி பாசத்தை வ...
    திருமணத்தில் பாடும் பாடல்களின் தொகுப்பு • திருமணத்தில் பாடும் பா...
    சிவாஜி கணேசன் சோகப் பாடல்கள் • நெஞ்சை பிழியும் சிவாஜி...
    ஸ்வர்ணலதா சூப்பர் ஹிட் பாடல்கள் • ஸ்வர்ணலதா சூப்பர் ஹிட்...
    ஹரிஹரன் சூப்பர் ஹிட் பாடல்கள் • ஹரிஹரன் சூப்பர் ஹிட் ப...
    பி சுசீலா சூப்பர் ஹிட் பாடல்கள்
    • பி சுசீலா குரலில் சூப்...
    இரவை இனிமையாக்கும் பழைய பாடல்கள் • இரவை இனிமையாக்கும் பழை...
    ஜெய்சங்கர் சூப்பர் ஹிட் பாடல்கள் • தென்னிந்திய ஜேம்ஸ் பாண...
    விநாயகர் பக்தி பாடல்கள்
    • விநாயகர் சதுர்த்தி சிற...
    முருகன் பக்தி பாடல்கள்
    • Lord Murugan Songs | ம...
    சிவாஜி கணேசன் காதல் டூயட் பாடல்கள் • சிவாஜி கணேசன் காதல் டூ...
    PB ஸ்ரீனிவாஸ் டூயட் பாடல்கள்
    • PB SRINIVAS DUET SONGS...
    இரவில் கேட்கும் இளையராஜா மெலோடி பாடல்கள் • இரவில் கேட்கும் இளையரா...
    KJ Yesudas Tamil Hits
    • KJ Yesudas Tamil Hits ...
    TMS சூப்பர் ஹிட் காதல் பாடல்கள் • இனிமையான TMS சூப்பர் ஹ...
    #KannadasanSongs #TamilMusicCenter
    🔴 NOTICE: All rights goes to the producers and the labels and other involved people.
    DMCA : Copyright Infringement and we don't wish to violate any copyright owned by the respective owners of these songs, will remove it if there is an objection. Furthermore, no commercial purpose is intended, permission is kindly requested to continue the broadcast. We do not monetize using audio/video files of any songs and it's only for entertainment purposes only.

КОМЕНТАРІ • 6 тис.

  • @HeyHey-oy2rn
    @HeyHey-oy2rn 2 місяці тому +24

    மலேசியாவில் இருந்து பேசுகின்றேன் எனக்கு கண்ணதாசன் பாடல்கள் தமிழ் பாடல்கள் தத்துவ பாடல்கள் தான் பிடிக்கும் இது

  • @DuraiPrabaDuraiPraba
    @DuraiPrabaDuraiPraba 3 місяці тому +35

    நான் இரவில் கேட்கும் பாடல்கள் அனைத்துமே பழைய பாடல்களே கவிஞர் கண்ணதாசன் பட்டுக்கோட்டையார் இன்று நடக்கக்கூடியவை அன்றே எழுதி வைத்துள்ளார்கள் . அவர்களுக்கு தலைவணங்குகிறேன்.

  • @arumugamr1769
    @arumugamr1769 4 місяці тому +7

    நீங்கள் என்ன வருடம் சொல்கிறீர்கள்.இது ஆயுள் உள்ள வரைக்கும் கேட்கும் பாடல்.💯

  • @Mr.MaD_.
    @Mr.MaD_. 4 місяці тому +1592

    யாரெல்லாம் இதை 2024 ஆண்டு கேட்கிறீர்கள்...😌❤️

  • @MsrajanMsrajan-rq3th
    @MsrajanMsrajan-rq3th 11 місяців тому +103

    மண்ணுலகம் உள்ள வரை மறையாது காலத்தால் அழியாத காவியங்கள்

  • @arunkumararunkumar-ii1hn
    @arunkumararunkumar-ii1hn 9 місяців тому +20

    நாங்களும் 2023ஆம் கேட்டுகொண்டிருக்கிறோம் 🎶🎶♥️♥️♥️👍🤝👌🤙🤙🤙🤙👈👈

  • @user-ld9pt1pl7u
    @user-ld9pt1pl7u 6 місяців тому +40

    மனிதகுலம்.போற்றும்.கவி.இந்தஜென்மம்.இருக்கும்வரை.உங்கள்.பாடல்வசனங்கள்.ரீங்காரம்.காற்றில்
    தவழ்ந்து கொண்டிருக்கும்..ஜெய்பீம்❤

  • @Bkrajvijay_
    @Bkrajvijay_ 14 днів тому +35

    யாரெல்லாம் 2050ல் இந்த பாடலை கேட்பீங்க ❤️🔥
    அப்பவும் இந்த பாடலில் உள்ள உயிர் நீளும் ❤️👌🙏❤️

    • @DarshaniKumar-mg9wy
      @DarshaniKumar-mg9wy 8 днів тому +2

      ❤❤❤

    • @DarshaniKumar-mg9wy
      @DarshaniKumar-mg9wy 8 днів тому +3

      உயிரோடு இருந்த கேட்போம்

    • @Bkrajvijay_
      @Bkrajvijay_ 8 днів тому +1

      @@DarshaniKumar-mg9wy இருப்போம் இருப்போம் 👍

    • @bwise3863
      @bwise3863 7 днів тому

      Wonderful

    • @ashokoshik
      @ashokoshik 3 дні тому +1

      Nan uyirode irutha keppen nanba

  • @rajbarath.nagarajan3602
    @rajbarath.nagarajan3602 Рік тому +49

    இந்த பாடல்கள் எந்தக் காலத்திலும் கேட்கக்கூடிய பாடல்கள். இந்த உலகம் இருக்கும் வரையில் உணர்வுகள் இருக்கும் . வாழ்வில் தோல்வி மற்றும் வாழ்வை மாற்றியமைக்கும் பாடல்கள் பாடியுள்ளார்.

    • @francisvarghese5417
      @francisvarghese5417 10 місяців тому

      ❤❤❤❤❤❤

    • @rcveluc
      @rcveluc 6 місяців тому +1

      22/11/2023 இன்றும் கேட்கிறேன், மிக அருமை, மனம் நிம்மியாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது

  • @ramprabu91
    @ramprabu91 2 роки тому +138

    இந்த 20 பாடல்கள் மட்டும் அல்லாமல் அவருடைய பல பாடல்கள் என் நெஞ்சில் நீங்க இடம் பெற்றவை.
    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் ஒரு போதும் இப்பாடல் போதும் என்று தவிர்த்தது இல்லை.
    அத்தனையும் மனிதனின் வாழ்க்கையை குறிக்கும் பாடல் வரிகள்.
    நம் வேதனைகளுக்கு நல்ல மருந்து இப்பாடல் வரிகள் 🙏🙏🙏

  • @ManikandanManikandan-ud7tn
    @ManikandanManikandan-ud7tn 6 місяців тому +8

    இந்த பாடலை கேட்டும் ஏன் மனிதர்கள் சுயணலாமா இருக்காங்கனு தெரியல old is gold

  • @jayabal3128
    @jayabal3128 4 місяці тому +13

    இந்த பாடல்க அல்லம் உண்மையான நடப்பு கடவுள் விளையாட்டு வாழ்க்கை 🎉🎉

  • @segarncm5122
    @segarncm5122 2 роки тому +63

    வாழ்கையின் கடக்க வேண்டிய அனைத்தும் எப்படி இருக்கும் என்று இந்த பாடல்களில் கேட்டு தெரிந்து கொள்ள முடியும்... இதுதான் வாழ்கை எ‌ன்று..... எனக்கு பிடித்த பாடல்கள்..

  • @kavipriya4002
    @kavipriya4002 11 місяців тому +21

    Happy birthday KANNADASAN the legend😊

  • @nswamy2000
    @nswamy2000 4 місяці тому +8

    Kannadasan TMS and MSV were legends. It is our luck and pleasure to hear such songs.

  • @nagakishore8260
    @nagakishore8260 3 місяці тому +3

    காலத்தின் அழிய பாடல் இந்த காலத்திலும் எங்க வீட்டில் எல்லோரும் கேக்கும் பாடல்கள் அருமை ❤❤❤❤

  • @vinnarasianto8483
    @vinnarasianto8483 Рік тому +68

    இரவல் தந்தவன் கேட்கின்றான், அவன் இல்லையென்றால் விடுவானா, உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா. என் மனதில் மிகவும் ஆழமாக பதிந்த வரிகள் (என் அப்பா எங்களை விட்டு பிரிந்த போது) 😭

  • @kumarsumathi249
    @kumarsumathi249 2 роки тому +64

    எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல்கள் அற்புதமான வரிகள்

  • @authimoolamnagamani5873
    @authimoolamnagamani5873 28 днів тому +2

    தத்துவ பாடல்களை கேட்க பிடிக்கும் எப்பொழுதும்

  • @user-pr6on2rn1n
    @user-pr6on2rn1n 3 місяці тому +33

    ❤❤அப்பாக்கு பிடித்த பாடல்கள் இப்போதும் கூட இரண்டு பேரும் சேர்ந்து கேட்போம்

  • @alagappanalgates2984
    @alagappanalgates2984 2 роки тому +32

    Endrum Thivayamanathe Kannathasan sir blessing me always

    • @historydocumentaries7845
      @historydocumentaries7845 Рік тому

      ua-cam.com/video/LKJE4eSGhEo/v-deo.html🙏 வாழ்க தமிழ் வளர்க தமிழ் ‌.. பாண்டியர் வரலாறு , தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டிருக்கும் அறியப்படாத வரலாறு மற்றும் விடயங்கள் , தமிழர் கலைகள் , மன்னர்கள் , உணவு முறை என எண்ணிலடங்கா பல காணொலிகளை இனிய தமிழின் வழியாய் வெளியிட்டு வருகின்றோம் ... தமிழ் வரலாற்றையும் தமிழன் பெருமையையும் காப்போம்🙏🙏🙏 தமிழ் வாழ்க 🙏🙏🙏

  • @indiramysore5729
    @indiramysore5729 Рік тому +229

    தமிழ் நாட்டில் இன்னொரு கண்ணதாசன் பிறப்பது மிக மிக அறிது. One of a kind !

  • @vinovinoth6102
    @vinovinoth6102 4 місяці тому +8

    வினோத் எப்போதும் நிறைந்திருக்கும் இஇஇந இந்த பாடல்கள்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉❤❤

  • @manimaran-iz5ep
    @manimaran-iz5ep 6 місяців тому +56

    காலத்தால் அழியாத காவியங்களை படைத்த காவியதாசன்!!.
    விண்ணுலகம் சென்றும் மண்ணுலகம் வாழ வழி வகுத்த கண்ணபிரான்.
    முக்காலமும் அறிந்து எக்காலத்திற்கும் பொருந்தும் தத்துவத்தை வடித்த தத்துவமேதை.
    Philosophy king!!!!.

  • @bakthipadal7448
    @bakthipadal7448 2 роки тому +21

    இதை முழுமையாக கேட்கவும் மன அமைதி கிடைக்கும் நன்றி ஜீ

  • @khbrindha7194
    @khbrindha7194 2 роки тому +219

    கலியுக கிருஷ்ணன் கண்ணதாசன். இது போன்ற பாடல்கள் இனி கேட்க முடியாது. என்றும் எப்போதும் (மனம் கவலை, துன்பம் சொல்ல முடியாத கேட்க முடியாத வார்த்தைகளால் மனம் நொந்து போகும் பொது )
    அருமையானா ஆறுதல் தரும் பழைய பாடல்கள் தான் துணை.

  • @puvaneshwary5995
    @puvaneshwary5995 5 місяців тому +16

    நெஞ்சத்தினாலும் காலத்தினாலும்அழியாதபாடல்களை தாந்தே உங்களுக்கு நன்றி ஐயா

  • @subbaiyanvelumani6849
    @subbaiyanvelumani6849 6 місяців тому +48

    இவருடைய பாடல்கள் எக்காலத்திலும் பொருந்தும்

  • @rkadithyafanpage3432
    @rkadithyafanpage3432 2 роки тому +26

    இந்த பாடல்கள் அனைத்தும் நம் மனதைக் கவரும் வாழ்க்கை பாடல் சபாஷ் கவிராயர் கண்ணதாசன்

  • @cpsuresh2017
    @cpsuresh2017 Рік тому +67

    யார் எல்லாம் 2023 ல் இந்த பாடலை தேடி கேட்பவர்கள்...நான் 1990s kids இருந்தாலும் பிடிக்கும்...இந்த பாடல்கலுக்கு இணை எதுவும் இல்லை...

  • @ashokkumar-zr3on
    @ashokkumar-zr3on 9 місяців тому +24

    I am 66 year's old i remembered these songs are very beautiful and pleasent to listen in a radio specially srilankan radio those days are Goan but the lyrics of kannadasan and the voice of TMS will live ever ❤❤

  • @samysarangan7309
    @samysarangan7309 6 місяців тому +7

    20,SUPER UN BLEYABLE SONGS, MIND RELAX LISTENING SONGS Thanks for Record ing.

  • @kasimbeig4720
    @kasimbeig4720 Рік тому +60

    மனித வாழ்க்கையை பாடலாக சித்தரித்த மா மனிதர்....

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 2 роки тому +78

    கவியரசு கண்ணதாசன் AVL கவி உலகம் (வானம், பூமி , காற்று , நீர்)

  • @SureshSuresh-ck9ft
    @SureshSuresh-ck9ft 5 місяців тому +61

    தொட்டிலிக்கு தாய் கட்டிலுக்கு கன்னி பசிக்கு தீனி கெட்ட பின் ஞானி மிக சிறப்பான வரிகள்

  • @tkulandaisamy-yh2yc
    @tkulandaisamy-yh2yc 6 місяців тому +9

    சூப்பர் பாடல்கள் காலத்தால் அழியாத வரிகள்

  • @dream_killer_mei
    @dream_killer_mei 2 роки тому +610

    யாரெல்லாம் இந்த பாடல்களை 2024 ஆம் ஆண்டு கேட்கறீங்கள் ❤😩

  • @Tmr_Audios_Nellai
    @Tmr_Audios_Nellai 2 роки тому +118

    ஆதவன் இருக்கும் வரை ஐயா கண்ணதாசன் உங்கள் பாடல்கள் மறைவே இல்லை

  • @Agasthiyar
    @Agasthiyar 9 місяців тому +2

    நீங்காத நினைவுகள் தரும் பாடல்கள் கவியரசர் கண்ணதாசன் கை வண்ணம் அருமை அருமை

  • @ManiMegalaiup
    @ManiMegalaiup 4 місяці тому +1

    I will always listen to this song, ``Aru Maname Aru Andavanai Orikman Aru''

  • @krentertainment6518
    @krentertainment6518 2 роки тому +101

    மன நிம்மதி இழந்தவர்கள், உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள், ஆறுதல் சொல்ல கூட ஆளில்லாதவர்கள், 40 வயதை கடந்தவர்களுக்கு இப்பாடல்கள் மன தெளிவு, தன்னம்பிக்கை தரும் நிச்சயமாக 🙏

  • @sureshkumarb8574
    @sureshkumarb8574 2 роки тому +30

    ETHU paadal Alla. ETHU kadavulin unmai varikal 💯% unmaithan sariyasonninga kannadhasan Sir .l like to your paadal.👍👌 OLD IS GOLD.

  • @karimullahsherif5160
    @karimullahsherif5160 23 дні тому

    கண்ணதாசன் அவர்களின்
    பாடல்களுக்கு...டி.எம் எஸ்.. அவர்களின் குரலும்..
    இசை மேதைகளின் இசையும்.. என்றென்றும் நிலைத்து நிற்கும் ..❤

  • @SenthilSenthilp-cl5so
    @SenthilSenthilp-cl5so 12 днів тому

    உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னிடம் மயங்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலுல் கூட மிதிக்கும் அருமை ஐயா கண்ணதாசன் அவர்களே உலகே அழிந்தாலும் உங்கள் சொல் அழியாது 🙏🏻👌🏻❤️

  • @subramanisc8839
    @subramanisc8839 2 роки тому +27

    கவிஞரின் வரிகள் என் மனதை நிம்மதியடைய செய்துள்ளது

  • @RenugadeviSUBM
    @RenugadeviSUBM 2 роки тому +35

    மணத்திற்கு அனைத்து பாடல்களும் மிக மிக இனிமையாக இருந்தது மென்மேலும் உங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள் அண்ணா

  • @elangok4548
    @elangok4548 3 місяці тому +7

    மிகச்சிறந்த பாடல் தினம் கேட்கும் பாடல்

  • @user-wx6pp4zz4d
    @user-wx6pp4zz4d 3 місяці тому +1

    மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை எழுதிய மாபெரும் வெற்றி கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஒரு தெய்வீக மனிதன் 🙏🙏🎉

  • @jb19679
    @jb19679 2 роки тому +174

    டி எம் சி யூடியூப் சேனலில் வந்த கவிஞர் கண்ணதாசன் எழுதிய தத்துவ பாடல்கள் அனைத்தும் சூப்பர் சார் வாழ்த்துக்கள்
    🙏🙏🌹🌷💐💯💐🌷🌹🙏

  • @kumaresanlic4619
    @kumaresanlic4619 2 роки тому +109

    கண்ணதாசன் கவியரசர் மட்டுமல்ல சாகாவரம் பெற்ற
    கருத்துகளை தன் நிகரில்லா பாடல் வரிகளில் சொன்ன
    தீர்க்கதரிசி.. உலகம் உள்ளவரை அவர் புகழ் இருக்கும்
    அன்புள்ள ககுமரேசன்
    கவிஞர். எழுத்தாளர்

  • @status-ge1ux
    @status-ge1ux 4 місяці тому +26

    21vayathu ipo enaku nan intha paadalai kekiren..! Enna oru arumaiyana padal😓😩

  • @ibrahimalia5552
    @ibrahimalia5552 5 місяців тому +19

    கண்ணதாசன் தத்துவ வரிகள் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற வழிகள் காலத்தின் அழியாத வரிகள் அவரே மனிதன் கண்ணதாசன் நன்றி

  • @blissofmeditation5854
    @blissofmeditation5854 2 роки тому +28

    Really amazing I like always old songs unfogettable🙏🍀evergreen

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 2 роки тому +161

    என் மனம் கலங்கிய நேரங்களில்
    கவியரசர் பாடல்கள் தான் துணை

    • @mohammedmohideen2333
      @mohammedmohideen2333 Рік тому

      Hss

    • @pratheepthankaraj
      @pratheepthankaraj Рік тому +4

      கலங்கி நிற்பவர்கள் கேட்கவேண்டிய பாடல்கள் 2023, சங்கடங்கள் நிறைந்த நாள்களில் நினைவு கூர்ந்து பார்க்கவேண்டிய பாடல்கள் இவை

    • @KrishnaMoorthy-cz7fd
      @KrishnaMoorthy-cz7fd Рік тому +1

      @@pratheepthankaraj சகோதரி நீங்கள் சொல்வது சரி

    • @venkatesans1652
      @venkatesans1652 4 місяці тому +1

      எல்லாமே அற்புதமான வார்த்தை ஜாலம் கண்ணதாசனின் கற்பனை வளம்.

    • @narayanraj2368
      @narayanraj2368 2 місяці тому

      ❤❤❤❤❤

  • @user-tb1qc2yw7n
    @user-tb1qc2yw7n 4 місяці тому +7

    ஐ யா நீவீர் மனிதனே அல்ல ஐ யா;தாங்கள் எங்களுக்கு ஒரு கடவுள்: மறக்க முடியாது ஐ யா தங்களை;

  • @missyouappa3527
    @missyouappa3527 9 місяців тому +7

    கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் மிகவும் அவசியமானது ஒவ்வொரு வரிகளும் மனதிற்கு நிம்மதியை தருகிறது

  • @rajendrank6230
    @rajendrank6230 2 роки тому +206

    அந்த காலத்தில் தற்கொலை கள் மிகமிகக் குறைவாகவே இருந்தது. ஏனெனில் இது போன்ற உயிரோடு ஊடுருவி வாழ்வில் ஒரு நம்பிக்கையை கொடுத்த இது போன்ற பாடல்களால் தான். இக்கால இளைஞர் கள் இந்த ப் பாடல்களை அடிக்கடி கேட்க வேண்டும். வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். கண்ணதாசன் ஆன்மா வுக்கு எனது வணக்கங்கள்!!!!!

  • @ArunKumar-my1rj
    @ArunKumar-my1rj 2 роки тому +328

    உங்களுடைய பாடல் வரிக்கு நான் அடிமை ஒவ்வொரு வரிகளும் வாழ்க்கை தத்துவங்கள் கே கேட்க அவ்வளவு இனிமையாக உள்ளது

  • @kamalsarathirs4486
    @kamalsarathirs4486 4 місяці тому +35

    மயக்கமா கலக்கமா பாடல் வாழ்க்கையில் இன்பம் துன்பம் நீங்கி மனம் நெகிழ்வான பாடல் வரிகள்.

  • @sivamanivel7012
    @sivamanivel7012 6 місяців тому +9

    Born as tamilan.. listen tis song ..big gift

  • @learnerfromeveryone1005
    @learnerfromeveryone1005 2 роки тому +14

    How many peoples are hear in 2021,❣️

  • @ariyanathan9909
    @ariyanathan9909 2 роки тому +116

    கடவுளை பார்த்தது இல்லை ஆனால் உங்களின் தத்துவ வரிகள் தான் எனக்கு கடவுள் வாழ்க உங்கள் புகழ் வளர்க உங்கள் ஆத்மா 🙏

    • @gowthamansupersong6775
      @gowthamansupersong6775 2 роки тому +1

      Thiru. Kavinjar Kannadasan
      All song world woundarfull song. By gowtham..thervai vill & post.
      Gummidipoondi tk
      Thiruvalluvar .Dt
      601 202

    • @godisgreat9247
      @godisgreat9247 Рік тому +1

      ​@@gowthamansupersong6775 Me From Ponneri 601204

    • @thunderff2244
      @thunderff2244 Рік тому +2

      Ok

    • @thavamanidoss9363
      @thavamanidoss9363 Рік тому

      @@gowthamansupersong6775 ki

    • @kasimani7192
      @kasimani7192 Рік тому

      @@gowthamansupersong6775 c

  • @boologamk-fs2ze
    @boologamk-fs2ze 9 місяців тому +29

    இந்தகாலகட்டத்தில் இளையதலைமுறைகள்
    இந்த இனியகருத்துள்ள
    பாடல்களை கேட்டுபயன்பெறவேண்டுகிறேன்

  • @guberj8620
    @guberj8620 2 місяці тому +6

    வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்கள்

  • @nimalanimala4499
    @nimalanimala4499 2 роки тому +37

    அருமையான பாடல்கள் நன்றி

  • @karpagammani4836
    @karpagammani4836 2 роки тому +26

    உயிரோட்டமான வரிகள் ✍
    இனிமையான இசை 🎼🎶
    வளமையான குரல் 🎤🎙
    தேர்ந்தெடுத்த பாடல்கள் 👏👏
    அருமையான பதிவுகள்👌👍

  • @sathispandi8537
    @sathispandi8537 Місяць тому

    ஐயா நான் சோகம் இருக்கும் போது இந்த தளத்தின் பாடல் வரிகள் எல்லாம் கேட்பேன் சூப்பர்.

  • @azhagudhuraieswaran9926
    @azhagudhuraieswaran9926 5 місяців тому +36

    இவருக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை 😢

  • @KrishnaKumar-up8yd
    @KrishnaKumar-up8yd Рік тому +22

    அழிக்க முடியாத மிக சிறந்த பாடல்கள்... சிறப்பு.

  • @deepkumar5532
    @deepkumar5532 2 роки тому +24

    Awesome lyrics. Kannadasan ayya

    • @rajaiahstephen8348
      @rajaiahstephen8348 2 роки тому +2

      வாழ்க்கையின் எதார்த்தம் உணர்ந்த அற்புதக் கவிஞர்.வாழ்க்கை முடியலாம்.வரிகள் அழிவதில்லை...வாழ்க
      கவிஞர்.

  • @ganand1918
    @ganand1918 14 днів тому

    ❤😢😮 தமிழ் நாடு மனிதர்கள் அண்ணிவர் இந்த பாடல் கருத்து புரிந்து கொண்டு வழக்கை இல் முன்னறி வீடலம். கவிஞர் ரின் அருமையான பாடல்கள்.

  • @mahendranr938
    @mahendranr938 5 місяців тому +7

    கண்ணதாசன் ஐயா மறைந்தாலும் என் மனதில் உயிரோடுதான் இருக்கின்றார் சந்தோசமா வாழ்ந்து கொண்டிருக்கிற 2023 இல் சமுதாயத்திற்கு இளைய சமுதாயம் இந்தப் பாடலைக் கேட்டால் மேலே உயர்ந்து போகலாம் வாழ்க்கையில் கண்ணதாசன் ஐயா மிக்க மிக்க மிக்க நன்றி

  • @santhadevikarpaya7868
    @santhadevikarpaya7868 2 роки тому +30

    I will always listen..even my husband n my kids too

  • @appukutty185
    @appukutty185 2 роки тому +41

    கண்ணதாசன்னா கண்ணதாசன்தான்👏👏👌👌👌

  • @user-ri3ls2hi4j
    @user-ri3ls2hi4j 4 місяці тому +5

    Beautiful ever green songs lyrics kannadhasan

  • @Bullet___Boopathi__official
    @Bullet___Boopathi__official 4 місяці тому +54

    யாரெல்லாம் இந்த பாடலை 2024 இல் கேட்கிறீர்கள்❤❤❤❤

    • @SulaimanIslam-zx6dr
      @SulaimanIslam-zx6dr 3 місяці тому +2

      0

    • @kumaranramya4709
      @kumaranramya4709 3 місяці тому +1

      😊

    • @velavanvelavan9807
      @velavanvelavan9807 3 місяці тому

      ​@@SulaimanIslam-zx6drtk😂

    • @mercurysubramaniam5314
      @mercurysubramaniam5314 3 місяці тому

      காலத்தால் அழியாத சாகாவரம் பெற்ற பாடல் உலகம் உள்ளவரை இந்த பாடலை கேட்டுக் கொண்டே இருப்பர் இசைப்பிரியர்கள

  • @shanmughamt691
    @shanmughamt691 Рік тому +13

    மானிடர்களை பிறந்த மனிதர்கள் கவியரசர் உண்மையான கலைஞர் திரு கண்ணதாசன் ஐயா அவர்களின் ஒவ்வொரு எழுத்துக்களும் மனித ஜென்மம் இருக்கும் வரை மறக்க முடியாத உண்மையான கலைஞர் மற்றும் கவியரசர் ஐயா கண்ணதாசனின் இவருக்கு ஊர் ஊராய் தெருத்தெருவாக சிலை வைக்கலாம் தெருக்கள் பெயர் வைக்கலாம்

  • @sankars9458
    @sankars9458 Рік тому +23

    ஐய்யா கண்ணதாசன் எங்களைப்போல ஏழை கஷ்டப்படும் ஏழைகளுக்க பாடிய பாடல் இதெல்லாம் அந்த பாடலை எல்லாம் கேட்டால் நம்மளோட கஷ்டங்கள் எல்லாம் மறந்து விடும் ஏழைகளோடு கஷ்டங்களை மறக்கும் மருந்து இந்தப் பாடல் எல்லாம்

  • @user-pc7kv2pq9g
    @user-pc7kv2pq9g 4 місяці тому +260

    யார் இந்த பாடலை 2024 கேக்குறீங்க....

  • @dhayalandhaya4007
    @dhayalandhaya4007 5 місяців тому +4

    அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி

  • @ganesansuba2319
    @ganesansuba2319 2 роки тому +99

    கன்ணாதசன் பாடல்களை நாளும் கேட்பவருக்கு ஞானம் பிறக்கும் வாழ்வில் தெளிவும் கிடைக்கும். வாழ்த்துகள்.

  • @rajaguru9508
    @rajaguru9508 2 роки тому +468

    2022 ல் இந்த பாடலை கேட்டவர்கள் ஒரு 👍 போடுங்கள்

  • @user-ry5pw5qw9j
    @user-ry5pw5qw9j 4 місяці тому +23

    1000ஆண்டுகள். ஆனாலும் அழியாத அருமையான தத்துவ பாடல்

    • @anushri8580
      @anushri8580 Місяць тому

      சரியாக சொன்னிர்கள்

  • @user-fv3bd4ug9n
    @user-fv3bd4ug9n 3 місяці тому +2

    Eththanai kaalam sendralum kettkka thoondum paadallgall bro

  • @kumaresanlic4619
    @kumaresanlic4619 2 роки тому +169

    கண்ணதாசன் என்றும் கவிக்கு தாசன்
    அவர் போல் பாடல் எழுத
    வேறுஒரு பாடலாசிரியர்
    அந்த இடத்தை நிரப்பமுடியாது
    பொதுவாகவேண்டுமானால் பிறகவிஞர்கள் எழுதலாம்
    கண்ணதாசனுக்கு இணையாகமுடியாது
    ஆறுமனமே ஆறு
    அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
    இப்படி பாட்டெழுதயாரால் முடியும்
    அன்புள்ள ககுமரேசன்
    Writerandpoiet🙏🙏👏🏾👏🏾🌹🌹

    • @gopikasuthagar2833
      @gopikasuthagar2833 2 роки тому +1

      Gng

    • @seetaragu5984
      @seetaragu5984 2 роки тому

      L

    • @seetaragu5984
      @seetaragu5984 2 роки тому

      L

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Рік тому +3

      உண்மை

    • @unknownedz
      @unknownedz Рік тому +2

      நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
      கவிஞர் கண்ணதாசன்
      மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் இவர்கள் மூன்று பேரும் இல்லைஎன்றால் தமிழ் திரையுலகம் இல்லை

  • @prakisin734
    @prakisin734 Рік тому +203

    ஆசை, கோபம், களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்!!!
    அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்!!!
    என்ன அற்புதமான வரிகள்...

  • @arulkumar6763
    @arulkumar6763 5 місяців тому +18

    அருமை மிகவும் அருமை நன்றி மனதுக்குபிடித்தபாடல்கள்🎉🎉

  • @asimafarvin473
    @asimafarvin473 3 місяці тому +5

    அனைத்து பாடல்களும் அருமை!!

  • @makkalisaiosai3940
    @makkalisaiosai3940 2 роки тому +73

    கவியே....
    காலத்தை வென்றவனே...
    காவியமானவனே...
    கலங்கவைத்தவனே...
    காரணம் புரியவைத்தவனே...
    காதலிலும் சரி
    கல்யணவாழ்க்கையிலும் சரி
    கடவுளின் நிலைபாட்டை...
    கண்ணியமாய் உணர்த்திய
    நீர்
    சித்தர் என்பேன்
    புத்தர் என்பேன்
    பக்தன் என்பேன்
    படைத்த கவிகளின் கடவுலென்பேன்.
    வாழ்க...நின் புகழ்
    வளர்க....நின் மாட்சி.

    • @natarajk5299
      @natarajk5299 11 місяців тому +1

      அருமையாக நன்றி கூறினீர்கள்...

    • @vasudevangovind9057
      @vasudevangovind9057 9 місяців тому +2

      அருமையான வரிகள் 😮

  • @rubamanip8870
    @rubamanip8870 Рік тому +94

    வாழ்வின் நடைமுறையை பாடலாக தந்து நெஞ்சில் நீங்க இடம் பெற்றவர் கண்ணதாசன் ஐயா அவர்கள் .

  • @ramakrisnanellappan8323
    @ramakrisnanellappan8323 9 місяців тому +41

    எத்தனை ஆண்டுகள் சென்றாலும் கேட்டு ரசிக்க சலிக்காத பாடல்.
    வாழ்க கவிஞர்.

  • @user-dv6hs3bk4c
    @user-dv6hs3bk4c 2 місяці тому +1

    Superb songs somany people likes this songs even after 2050 taste differed from men to men 😊

  • @mask_girl118
    @mask_girl118 Рік тому +62

    அருமை ஆண்டவனின் படைப்பினில் இவர் ஒரு அற்புதம்

  • @gsankarg6312
    @gsankarg6312 Рік тому +44

    இந்த பாடல் கேட்கும் அனைவரும் பாதையில் முன்நோக்கி பயனம் செல்வார்கள் நன்றி

  • @samysamy8381
    @samysamy8381 3 місяці тому +3

    இந்தப் பாட்டை நான் எப்போதும் கேட்பேன்

    • @Omnamasivaya555
      @Omnamasivaya555 2 місяці тому

      அதுக்கு இப்போ என்ன பண்ணனும்

  • @user-rf2ht6wz6h
    @user-rf2ht6wz6h Місяць тому +1

    எனக்கு பழைய பாடல்கள் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

  • @mariyaselvamd9219
    @mariyaselvamd9219 Рік тому +70

    I'm 17 years old...All songs my favourite.. Above all songs have a fentastic meaning..and morvelas words...,🖤🖤🖤🖤

  • @karthikm5126
    @karthikm5126 2 роки тому +73

    அனைவருக்கும் இனிய வணக்கம் கண்ணதாசன் மறைந்தார் ஆனாலும் அவருடைய வார்த்தைகள் இன்னும் மறையாது மீண்டும் யாராலும் அழிக்க முடியாது என்பதற்கு இவருடைய பாடல்கள் வரிகள் அமைந்துள்ளது....

  • @mannathana809
    @mannathana809 7 місяців тому

    Excellent songs,all songs has endless life, Thanks for KANNADASAN

  • @selvamuthariyer8638
    @selvamuthariyer8638 2 місяці тому +4

    பணம் இருந்தால் தான் வீடு வரை உறவு வீதி வரை மனைவி பணம் இல்லை என்றால் அனாதை பிணம்