Це відео не доступне.
Перепрошуємо.

ஒரே ஒரு ஊரிலே

Поділитися
Вставка
  • Опубліковано 15 сер 2024

КОМЕНТАРІ • 254

  • @narasimhana9507
    @narasimhana9507 Рік тому +53

    நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா .நாய் நன்றியாக இருக்கும் என்று சொல்வது அருமை.

  • @Kasamuthu
    @Kasamuthu 2 роки тому +70

    நன்றி உள்ள உயிர்கள் எல்லாம் பிள்ளைகள்தான் ,என்ன
    அருமையான சொல்!

  • @manoharanpalanivel6728
    @manoharanpalanivel6728 4 місяці тому +18

    பாடலின் ஒரு கட்டத்தில் சிவாஜி சௌக்கார் ஜானகி தொடும் போது குழந்தைகள் அருகில் உள்ளதால் வெட்கப்பட்டு ஒதுங்கும் தமிழ் நாகரீக பண்பாட்டின் வெளிப்பாடு.

    • @SelvaKumar-gj4sh
      @SelvaKumar-gj4sh 3 місяці тому +1

    • @GIGASAUROUS
      @GIGASAUROUS 2 місяці тому

      Super song

    • @GIGASAUROUS
      @GIGASAUROUS 2 місяці тому +1

      I am hearing this song from my age of 10.. still i like this song very much

    • @user-dr5qo8zz7g
      @user-dr5qo8zz7g 11 днів тому

      எவ்வளவு உன்னிப்பாக கவனித்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @s.shanmugamshanmugam1485
    @s.shanmugamshanmugam1485 Рік тому +18

    உங்களை போல் ஒரு நடிகன் இனி உலகில் பிறக்க போவதில்லை... தமிழ் நாட்டுக்கு கிடைத்த கலை பொக்கிஷம்.... ஆனால் தமிழ் நாட்டில் திறமைக்கு மதிப்பில்லை

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Рік тому +41

    என்ன இனிமையான குரல்கள். சௌகார் ஜானகி, அய்யா சவாஜி கணேசன் இருவருடைய நடிப்பும் அருமை.

    • @SambasivanS
      @SambasivanS Рік тому +2

      ❤❤nice song. ❤❤🎉🎉

  • @meenakshisundaramvenkatach8044
    @meenakshisundaramvenkatach8044 Рік тому +12

    என்னுடைய குரல் சிறிது TMS குரல் போல் இருக்கும். சிறுவய்தில் என் மகன் பாடச் சொல்லுவான். ரசிப்பான்.

  • @dhanabalk7061
    @dhanabalk7061 Рік тому +9

    நன்றி உள்ள உயிர்கள் எல்லாம் பிள்ளைதானடா.........
    அருமையான பதிவு.......

  • @niyamathnooru-cf6tg
    @niyamathnooru-cf6tg Рік тому +14

    I am 70 npw. Still I am hearing this wonderful song. Amazing realism. Thank you to artists. 😢

  • @SanthaBala-ld1df
    @SanthaBala-ld1df Рік тому +12

    நல்ல தரமான கருத்துள்ள அருமையான தத்துவம் நிறைந்த இனிய கீதம்.எத்தனை முறை கேட்டாலு்ம் சலைக்காது

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Рік тому +31

    தொடக்க இசையிலே பாடலின் உணர்வை நம் எண்ணத்தில் விதைக்கும் மகாதேவனின் இனிமை.. ராஜாவின் கதையை இவ்வளவு இனிமையாக பாடும் சூலமங்கலம் ராஜலட்சுமி.. மனித உறவுகளின் பிழைகளை சொல்லி பாடும் சௌந்தரராஜன்.. நாயின் குணம் போற்றும் பாடல் வரிகள்.. திருந்துமா இந்த மானிடம்.?.. சரண வரிகளுடன் இழையும் அந்த ஒற்றை வயலின்.. யார் அந்த ஒன்பது பிள்ளை பெற்ற ராணி ?.. வாழ்க்கையின் உறவுகளின் அறம் பாடும் என் கால திரை ஓவியங்கள்...

  • @Selvaraj-ym3iy
    @Selvaraj-ym3iy 9 місяців тому +6

    அதி அற்புதமான நடிப்பு, வைரம் போல் மின்னும் கவிதை வரிகள், உணர்ச்சி பொங்க பாடிய பாடகர் என்னவென்று சொல்ல. இன்னொரு காலம் இது போல் வர போவதில்லை, அவ்வளவு தான்.
    .

  • @chithrav9403
    @chithrav9403 Рік тому +53

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத பாடல்

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln 10 місяців тому +10

    படித்திருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்தான்.நன்றி கெட்ட மகனைவிட நாய்கள் மேல் இன்றைய தலைமுறையினர் சிந்திக்கவேண்டும்.

  • @narasimhana9507
    @narasimhana9507 Рік тому +95

    வாழ்க்கையில் அனுபவம் பெற்றவர்களுக்கு இந்த பாடல் பிடிக்கும்.ஐம்பது வயது கடந்தவர்களுக்கு பிடிக்கும்.அனுபவம் பெற்று எழுதிய பாடல்.பாடும் இருவரும் குரல் இனிமை.

  • @lakshmananlakshmanan879
    @lakshmananlakshmanan879 Рік тому +17

    என்னுடைய மகளுக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @ramalingame7845
    @ramalingame7845 Рік тому +11

    குழந்தைகளின் முன்பு தொட்ட சிவாஜியின்கையை செளகார் தட்டி விடுவார். உண்மை அன்பை வெளிப்படுத்திய படம். இரங்கனாக சிவாஜி மட்டுமே வாழ முடியும்.

  • @geethav601
    @geethav601 Рік тому +5

    ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். ஆண் குழந்தை பெற்றவுடன் பூரிப்பு அடையும் பெற்றோர்களுக்கு செருப்படி, நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா வார்த்தைகள். சொந்த அனுபவம் கூட கண்ணதாசனை எழுத வைத்திருக்கும். வாழ்த்துக்கள்.

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Рік тому +20

    யாரும் மார்கண்டையர்கள் இல்லை வயதான காலத்தில் எல்லோருக்கும் இதே நிலைமைதான். புரிந்து கொள்ளுங்கள்.

  • @kulothungans1433
    @kulothungans1433 Рік тому +12

    தற்போதைய சூழலில் உள்ள படித்த மாந்தர்கள் நடந்து கொள்ளும் விதத்தை அப்போதே கவிஞர் வரும் பொருள் உரைப்பது போல எழுதி விட்டு புகழ் பெற்றார்!
    இப்போதைய தலைமுறை இவ்வாறு சுயநலமாக உள்ளது வேதனை தரும் விஷயம் தான் 😎

  • @saguchandru
    @saguchandru 6 років тому +37

    இந்த பாடல் கேட்டபோது என்னுடைய அப்பா ஞாபகம்தான் வருகிறது. நல்ல தத்துவம் பாடல்...

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 Рік тому +2

      இந்த பாடல் சின்ன ரேடியோ அப்பா வைத்து கொண்டு நிலத்தில் வரப்பில் வைத்து விட்டு நிலத்தில் வேலை செய்வார் ரசித்து கேட்பார் அப்பா இல்லை கண்ணிர் வருகிறது முருகா

    • @silvestersilvester9247
      @silvestersilvester9247 Рік тому +2

      @@dharmalingamkannan1436 வாழ்வில்இன்பங்களையும்
      துன்பங்களையும்.
      அறுசுவைபோல்ஒன்றுணர்ந்து
      வாழ்ந்தின்புற
      கற்றுக்கொடுத்தபாடல்கள்.
      மிகப்பெரியகுடும்ப
      ஒற்றுமைக்கு
      வித்தாகதிகழ்ந்தது.
      அன்று இவை உயிரோட்டமாகமலர்ந்து.
      மணம்வீசியதற்கு.
      பாமரத்தன்மையே
      மூலமாக
      திகழ்ந்தது.
      இன்று அந்தசுவடுகள்
      அழிந்து
      காணப்படுவதற்கு.
      காரணம்.
      அறிவியலின்ஆடம்பர
      வாழ்வைநோக்கியதன்
      விளைவே.
      பழைமைபுத்துயிர்
      பெற்றுவரும்காலம்வரும்.

  • @sivashankar2347
    @sivashankar2347 2 місяці тому +1

    தலைவரின் steps, dance, முக பாவனை performance super

  • @Balaji-lc4sx
    @Balaji-lc4sx 7 місяців тому +2

    வாழ்க்கை பாடம் மற்றும் அல்ல வாழ்க்கை பாடல் அர்த்தம் ஆஹா என்ன அருமை எழுத்துக்கு பாடியவர்க்கு ஒரு நன்றி வணக்கம் புகழ் ஓங்குக

  • @madeswaranvarudappan5387
    @madeswaranvarudappan5387 Рік тому +10

    மனத்தில் நன்றியை (அன்பை) சுமக்காத தருணங்கள்
    நம்மிடம் நாமே ஏமாந்த தருணங்கள் !

  • @srimathisathishkumar1165
    @srimathisathishkumar1165 Рік тому +11

    இதில் பாடல் வரிகள்,இசை, சிவாஜி நடித்த காட்சிகள் அனைத்தும் அருமை 👌

  • @thamaraipugazenthi1943
    @thamaraipugazenthi1943 2 роки тому +31

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +33

    அருமையான தத்துவப் பாடல் சிவாஜி அவர்களின் நடிப்பு பிரமாதம் பிரமாதம் சூப்பரான பாடல் வரிகள் சூப்பர் குரல் வளம் வாழ்த்துக்கள்

  • @malligababu4777
    @malligababu4777 Рік тому +33

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் குழந்தை தனமான நடிப்பு

  • @tamilraavee4997
    @tamilraavee4997 9 місяців тому +3

    சௌக்கார்ஜானகி அம்மா நடிப்பு அருமை

  • @kanniyammala2358
    @kanniyammala2358 3 місяці тому +2

    மிகவும் அருமையான பாடல்.

  • @sankaranarayanareddiarnamb8517
    @sankaranarayanareddiarnamb8517 6 місяців тому +2

    நல்ல படிப்பினையைக் கொடுக்கும் அருமையான பாடல்.

  • @palanivelunesam4685
    @palanivelunesam4685 Рік тому +5

    என் இளமையை நினைவு கூறும் வகையில் அமைந்த பாடல்

  • @ramalingame7845
    @ramalingame7845 2 роки тому +13

    தமிழ்திரையின் பிம்பம் சிவாஜி இரங்கனாக வாழ்ந்த படம். மதுரைதங்கம் திரையில் நூறு நாட்கள் ஓடிய படம்.

  • @ramakrishnank8553
    @ramakrishnank8553 4 місяці тому +1

    நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா என்ற வரிகள் அற்புதம்

  • @kondalsamy4001
    @kondalsamy4001 7 місяців тому +3

    வாழ்க்கையில் அனைவரும் ஒரு முறை யேனும் காணவேண்டிய திரைப்படம்.

  • @krishnasamyp6921
    @krishnasamyp6921 Рік тому +19

    இறப்பு முதல் இறப்பு வரை அனைத்து சம்பவங்களையும் பொதுவா பொருளோடு வழங்கியவர் கண்ணதாசன்

  • @ponnuswamy73
    @ponnuswamy73 4 місяці тому +1

    இந்த பாடல் என் தந்தை துலசிலிங்கபெருமாளுக்கு சமர்ப்பிக்க ஆசை ஆனால் அவர் அவரிடத்திற்கு போய்விட்டார் கடைசீவரி அவருக்கும் எனக்கும் பிடிக்கும் நன்றி உள்ள உயிர்கள் எல்லாம் பிள்ளை தானடா தம்பி நன்றி கெட்ட மகனைவிட நாய்கள் மேலடா சுபம்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +18

    சிறுகுழந்தைகளுக்கானப் பாடல்! கேவீஎம் இசை ! டிஎம்எஸ் சூலமங்கலம் ! சிவாஜி செளகார் குழந்தைகள் அழகு 👸

    • @tamilarasia7828
      @tamilarasia7828 Рік тому +1

      Okay

    • @leelamanivg6053
      @leelamanivg6053 Рік тому

      ചിങ്ക > രവേലരെ ന ദേവ

    • @arumugam8109
      @arumugam8109 10 місяців тому

      ​@@leelamanivg6053சூப்பர்🙋🌹🙏

    • @arumugam8109
      @arumugam8109 10 місяців тому

      இனிய🙏 காலை🍳☕️ வணக்கம் பூர்ணிமா🙏

  • @dawbaybee9575
    @dawbaybee9575 2 роки тому +17

    பழைய பாடல் அருமை கருத்துள்ள பாடல் வரிகள் வாழ்த்துக்கள்

    • @mallikaparasuraman9535
      @mallikaparasuraman9535 Рік тому +1

      எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @ibrahimsha326
    @ibrahimsha326 9 місяців тому +3

    படிப்பும் இருந்தும்
    தந்தை தாயை
    மதிக்கமறந்தான்..

  • @manir1997
    @manir1997 Рік тому +5

    அழகானகருத்துஉல்லபாடல்

  • @pskanagarajan3473
    @pskanagarajan3473 Рік тому +11

    அருமையான பாடல்

  • @sundaramthiags
    @sundaramthiags 9 місяців тому +3

    ஏன் இந்த மாதிரி குடும்பக் கதைகள் படமாக வருவதில்லை. சிவாஜி, சௌகார் போன்ற கலைஞர்கள் இப்போது இல்லையோ ?

  • @saraswathishashti5204
    @saraswathishashti5204 Рік тому +4

    Karutthu ulla padal sivaji in vegulitthanamana nadippu sowhar jana ki nadippu arumai padal super thatthuva padal kettukkonde irundhal salikkadhu arumaiyana padalvery very super by amma

  • @ln1050
    @ln1050 Рік тому +2

    Evergreen Are Equal To Gold. Songs From Past Aways Bring Back Sweet And Sour Memories That Last Life Time.

  • @kanesk6935
    @kanesk6935 Рік тому +6

    காலை வணக்கம்
    இப்படத்துக்கு இசை K V மகாதேவ
    ள் (உதவி -புகழேந்தி)
    பிரான்ஸ் . . 1/1/2023

  • @aacnsivasankarik9583
    @aacnsivasankarik9583 Рік тому +21

    02-01-2023 என்றும் உயிரோட்டம் உள்ள பாடல்.

  • @SaleemSaleem-fo2do
    @SaleemSaleem-fo2do Рік тому +8

    கண்ணதாசன். குலதெய்வம்

  • @dsakthivel8716
    @dsakthivel8716 Рік тому +5

    D. Sakthivel
    GoldSongSuper

  • @malar_seenu
    @malar_seenu Рік тому +4

    Arumaiyana Song.🙏🙏

  • @kannaaruna9414
    @kannaaruna9414 Рік тому +8

    அருமையான பாடல் வரிகள் 👌

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому +1

    Fabulous glorious majestic meaningful philosophical lyrics,soolamangalam, TMS
    Combo excellent great,class

  • @pandari12r2
    @pandari12r2 2 роки тому +19

    Meaningful lines apply even today's life,take care of the parents,youngesters however rich or poor you are,take lessons from the songs,if you are inexperienced. Thank you.

    • @dranandphd
      @dranandphd Рік тому +3

      No Sir, modern children, ignore parents. Most of the parents, are staying in senior citizen home. Including me. It's pathetic.

    • @ex.hindu.now.atheist
      @ex.hindu.now.atheist Рік тому

      @Anand Krishnan
      "No Sir, modern children, ignore parents. Most of the parents, are staying in senior citizen home. Including me. It's pathetic."
      ===================
      Stop using emotional blackmail on your children.
      Who asked you to produce children?
      You produced children for your own joy and satisfaction, and now you wish to blame your children.
      I am NOT saying that children should necessarily ignore their parents, or should ill-treat their parents.
      If the children wish to-and choose to-be with their parents and take care of the parents, then it is well and good... and in such situations, the *parents ought to be grateful to their children.*
      *BUT, parents have no moral right* to demand that their children be with them and take care of them.

  • @sekharharan7798
    @sekharharan7798 2 роки тому +9

    Wonderful music and above
    the great Sivaji ganesan acting

  • @thulirthulir6899
    @thulirthulir6899 2 роки тому +5

    This type of songs make me live in this world for long.So i can attain bliss every time lisze

  • @vsrajasubramaniyan7136
    @vsrajasubramaniyan7136 Рік тому +5

    Excellent words ....
    Well wishers need not to be from blood relations.

  • @santhaveeran2665
    @santhaveeran2665 11 місяців тому +1

    I am pleased to hear the meaningful song...nw a days it is very rare to hear this type of melodious and.moralitic range of songs....

  • @samps9598
    @samps9598 Рік тому +3

    இசை திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் அவர்கள். மெல்லிசை மன்னர் அல்ல.

  • @sornaiarjagadeeshwaran5973
    @sornaiarjagadeeshwaran5973 2 роки тому +27

    படத்தின் மொத்த கதையும் பாடலில் சொல்லி இருக்கிரார்கள். பாடலின் வரிகள் புல்லரிக்க வைக்கும்

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 2 роки тому +13

    Dear youngsters understand to protect your parents in their old age . Otherwise you have to meet the same in your old age.

    • @pnagarajannagarajan2423
      @pnagarajannagarajan2423 Рік тому +1

      Well yes true

    • @ex.hindu.now.atheist
      @ex.hindu.now.atheist Рік тому +1

      @Murugappan old is gold
      "Dear youngsters understand to protect your parents in their old age . Otherwise you have to meet the same in your old age."
      =========================
      Stop using emotional blackmail on progeny.
      Who asked the parents to produce children?
      In most of the cases in this world, people produce children for their own (i.e. parents' own) joy and satisfaction, and then you wish to blame the children.
      I am NOT saying that children should necessarily ignore their parents, or should necessarily ill-treat their parents.
      If the children wish to-and choose to-be with their parents and take care of the parents, then it is well and good... and in such situations, the *parents ought to be grateful to their children.*
      *BUT, parents have no moral right* to demand that their children be with them and take care of them.

  • @BabuBabu-ij7lx
    @BabuBabu-ij7lx Рік тому +5

    Fantastic philosophy

  • @soundarrajan2648
    @soundarrajan2648 Рік тому +2

    Super song
    The above mentioned song was recorded by my uncle late olipadivu medai T S Rangaswamy

  • @dsakthivel8716
    @dsakthivel8716 Рік тому +3

    Gold. Song. True
    Congratulations

  • @krishannair1620
    @krishannair1620 3 місяці тому

    My mother favourite song. Now I am 65 years old

  • @bojankarchan2712
    @bojankarchan2712 Рік тому +3

    I dedicate this song to my mother she is no more now

  • @govindharaj576
    @govindharaj576 Рік тому +8

    எனநெஞ்ஜைவிட்டுநிங்காதநினைவுகள்

  • @premchandkataria6596
    @premchandkataria6596 Місяць тому

    Shivaji Ganesan was unique. Can't be repeated 🎉🎉

  • @gkkavipandian5086
    @gkkavipandian5086 Рік тому +15

    பாடலைக் கேட்டு அழுதுவிட்டேன்

  • @ArumugamArumugam-bw1vu
    @ArumugamArumugam-bw1vu 26 днів тому +1

    ஒரே ஒரு உலகிலேயே ஒரே ஒரு பாட்டு

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 4 місяці тому

    Super old song realy great and thinking through this song help less aged parents.

  • @subramanian4321
    @subramanian4321 Рік тому +5

    பொறுப்பற்ற, ஊதாரித்தனமான,குடிகாரத் தந்தைகளுக்கு இப்பாடலின் கருத்துக்கள் பொருந்தாது.

  • @shaminifonseka3112
    @shaminifonseka3112 2 роки тому +10

    The great KV Mahadevan composed this song
    Beno Fernando

  • @jeganlraja
    @jeganlraja Рік тому +16

    To me Mr. Kannadasan who wrote this song is not an ordinary human being. He is above all human beings and unfortunately, we missed him at his young age. He should have been elected as CM of TN but ugly politicians ignored him. What to do?

  • @balamuruganmurugan7532
    @balamuruganmurugan7532 10 місяців тому +1

    எங்களது தந்தையார் எங்களுக்கு பாடிய பாடல்

  • @ramanathanks1055
    @ramanathanks1055 Рік тому +2

    Super acting and singing.

  • @venkatarathnam4502
    @venkatarathnam4502 Рік тому +4

    Oldisgold👏👏👌🙏

  • @SaleemSaleem-fo2do
    @SaleemSaleem-fo2do Рік тому +7

    Nadigar. Tilagam. Ore. Raga

  • @jagathesandamodaraswamy6906
    @jagathesandamodaraswamy6906 Рік тому +3

    Kumutham Review never forget Rangan till now not forget character name any acter like this

  • @muralir5179
    @muralir5179 2 роки тому +8

    My favourite song . Sivaji siriin acting super.

  • @chandrashekhars1587
    @chandrashekhars1587 Рік тому +1

    One of my favourite song.

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 4 місяці тому

    So super old song realy great and sweet.

  • @mnisha7865
    @mnisha7865 10 місяців тому

    Superb song and voice and 🎶 9.10.2023

  • @govindarajan2414
    @govindarajan2414 Рік тому +2

    Indru perumbaalum koottu kudumbamaa vaazhvadhillai .Ellam suya nalam..sivaji pol nadikka indru yaar ullaar.Naam koduththu vaiththavargal

  • @12santhosh
    @12santhosh 9 місяців тому

    0.6to 0.14 music has been inspired by Vijay Antony at uthamaputhiran movie song "kannirandil moodi naan vizhunthanae"

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 5 років тому +33

    வாழ்க்கை தத்துவங்களை யதார்த்த மாக் சொல்லும் பாடல்

  • @sampathkumarragahvan663
    @sampathkumarragahvan663 Рік тому +2

    Never forget this song.❤

  • @manimurug9314
    @manimurug9314 3 роки тому +6

    Sleeping super songs

  • @rafeekkm4104
    @rafeekkm4104 11 місяців тому +1

    You will never get this kind of song musically meaningful song mind blowing and heart melting so emotional

  • @user-tc3hf7tc8j
    @user-tc3hf7tc8j 7 місяців тому

    எனக்காக எழுதபட்ட வரிகள்

  • @gomathiramanathan9177
    @gomathiramanathan9177 Рік тому +2

    65age.ennaku.enthapaadali.kekumpothu.fillofpainsyestouchmyheart

  • @balamuruganmurugan7532
    @balamuruganmurugan7532 Рік тому +4

    இது எனது தந்தை பாடியுள்ளார்

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 Рік тому +2

    Super memorable song sivaji ganesan e

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 Рік тому +8

    What a lovely heart melting song which also has a moral and didactic even after many decades.

  • @essanessan4211
    @essanessan4211 Рік тому +4

    தாத்தாவும் பாட்டியும் 13 பிள்ளைகளைப் பெற்றார்கள்

  • @anandan7117
    @anandan7117 Рік тому +3

    perunthalaivar maha kanam karmaverar thiru k kamaraj iyya partha only one film

  • @hariharan-rp1im
    @hariharan-rp1im Рік тому +4

    Nice song

  • @rajagopalperiapa1289
    @rajagopalperiapa1289 Рік тому +3

    GOODSONG

  • @YRR2426
    @YRR2426 3 місяці тому

    Ulagam potrum rangan pugazh,ulagam ullavarai nilaithirukkum.god of acting kalai kurisil.

  • @sabanatesansubramanian
    @sabanatesansubramanian Рік тому +2

    The core idea of the song is realistic & be so for years to come

  • @mariabeno2307
    @mariabeno2307 3 місяці тому

    This song composed by the great KV Mahadevan my favorite music director
    Beno Fernando

  • @parangirinathan3114
    @parangirinathan3114 Рік тому +1

    The young generation must see this video at least one time.