Sunday special/கருங்கோழியிலயும் வெடக்கோழி வெடக்கோழிலையும் நாட்டுக்கோழி....

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025

КОМЕНТАРІ • 86

  • @rudrasiva6155
    @rudrasiva6155 Місяць тому +11

    உங்கள் வீடீயோவைபார்க்கும் போதுஎன்அம்மாநினைவு வரும்என்அம்மாஎன்னைவிட்டுஇறந்துவிட்டாங்க

  • @akilabalakrishnan4562
    @akilabalakrishnan4562 Місяць тому +8

    எனக்கு இப்படி சமைத்து சாப்பிட்டால் பிடிக்கும்❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @PriyaPriya-jp1tw
    @PriyaPriya-jp1tw Місяць тому +1

    Wishes ku romba nandri paati.unga vaarthai pallikanum paati and Amma🙏🙏🙏

  • @sasikala12347
    @sasikala12347 Місяць тому +3

    🙏அம்மா உங்களை பார்த்தாலே எங்கஅம்மா ஞாபகம் வருது.
    நீங்க சாப்பிட
    மாதிரிதா.எம்அம்மாவும்
    செஞ்சிகுடுப்பாங்க.உங்கள
    பாத்தாலே ரொம்ப சந்தோஷமா இருக்குமா.
    ஆசிர்வாதம்பண்ணுங்கமா
    நன்றிமா.❤🙏

  • @MeenajothiMeenakshi
    @MeenajothiMeenakshi Місяць тому +2

    Very nice😊

  • @vimalav1736
    @vimalav1736 Місяць тому +2

    Super 👌 yummy 😋 akka

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md Місяць тому +2

    Super❤

  • @prashasivam6137
    @prashasivam6137 Місяць тому +1

    சூப்பர் முட்டை அவிக்கும் போது சிறிது வினிகர் சேருங்க❤

  • @moganasundiram7298
    @moganasundiram7298 Місяць тому +1

    ❤❤❤❤da

  • @kokilthvanivijayaragavan8922
    @kokilthvanivijayaragavan8922 Місяць тому +3

    உங்கள் நல்ல தரமான சந்தோஷமான வீடியோக்கள் .அருமையான சமையல் சின்னக் குறிப்பு செல்வதற்கு மன்னிக்கவும்.
    எல்லாம் சுப்பர்.
    சின்னத் தகவல்
    பொலித்தீன் புகை சுவாத்தியத்திற்கு நல்லதல்ல.
    செல்வதற்கு மன்னிக்கவும். பாலித்தீன் புகை உடம்பிற்கு நல்லதல்ல.
    மிக்க அருமையான சமையல்.
    நன்றி
    தற்காலத்தில் தான்

  • @Pavitra-p7c
    @Pavitra-p7c 7 днів тому

    Akka ennoda anna nu seekarm kalayam akanum vazthu soluga pati🙏

  • @samundeeswarisamundeeswari9956
    @samundeeswarisamundeeswari9956 Місяць тому

    Amma great amma than

  • @malarvizhi3614
    @malarvizhi3614 Місяць тому +1

    Nattukoli..kulambu..super..akka..enakku.valthu.sonnathukku.very..thanks.akka..ennoda.ponnu.examlapass..panni..govt.job...kidakkanum..seekkirm..nalla.valkai..amayanumnnu..pattiya..valtha..sollunga

  • @deepa5314
    @deepa5314 Місяць тому

    I ❤ amma akka ❤❤❤

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin Місяць тому +1

    🤤♥️👍

  • @SundaramVenkatesan-x7k
    @SundaramVenkatesan-x7k Місяць тому

    Nattu kozhi kuzhambil mullangi pottu One time seithu parungal super ah irukkum egg udayamal arumaiya irukka cookerla 2 sound la egg vaithu parunga super ah varum try pannitu sollunga sister

  • @vijig3456
    @vijig3456 Місяць тому

    Egg vega vaikkarappo gonjama kal uppu sethukkonga akka udayamal varum 😊

  • @EssakkiammalSubbiah
    @EssakkiammalSubbiah Місяць тому

    Akka நீங்க ரொம்ப நல்லா ர சிக்க ற மாதிரி யதாரதமா ன speech akka நீங்க பேசுறது. ரொம்ப பிடிக்கும் I love you akla

  • @RameshSakthivel-f7z
    @RameshSakthivel-f7z Місяць тому +3

    Onionla skin peel pana matingala akka

  • @sivan_magal2430
    @sivan_magal2430 Місяць тому +1

    இந்த அடுப்ப பத்தி நேத்துதான் அம்மாகிட்ட சொன்னேன். எங்க அம்மா போலவே செய்யறீங்க

  • @balamurugan7259
    @balamurugan7259 Місяць тому +1

    Akka rasampodi receipe pls

  • @annalatham6742
    @annalatham6742 Місяць тому +3

    மன்னிக்கவும் பிளாஸ்டிக் யூஸ் செய்யதீர்கள். புகை சுவாசிக்க கூடாது. நானும் உங்கள் ஊர் பக்கம் தான். Deepankuti near semmankudi. ஆனால் சென்னையில் உள்ளேன். உங்கள் சமையல் செய்யும் அழகு எனக்கு ரொம்ப பிடிக்கும். வாழ்க வளமுடன் 😍

  • @lavanyagowthaman5351
    @lavanyagowthaman5351 2 дні тому

    பட்டை போட.ல??????

  • @SilambySubramaniam
    @SilambySubramaniam Місяць тому

    I like cooking in adupu! I like yr cooking videos! I also cooking in adupu! Silamby subramaniam bangalore!

  • @niranjanvsjsjeb1632
    @niranjanvsjsjeb1632 Місяць тому

    Super akka

  • @vadivu_ks
    @vadivu_ks Місяць тому +1

    உப்பு போட்டு முட்டை வேக வைத்தால் உடையாமல் இருக்கும் சிஸ்டர்.👍👌

  • @bhuvaneshwarib9073
    @bhuvaneshwarib9073 Місяць тому

    இன்றைக்கு என் பிறந்த நாள் அம்மா. என்னை வாழ்த்துங்கள் அம்மா. என் அம்மா அப்பா வாழ்த்தியது மாதிரி இருக்கும்.

    • @mannaifoods
      @mannaifoods  Місяць тому

      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @KarthikShanmuga-oy1vl
    @KarthikShanmuga-oy1vl Місяць тому

    Patti en thagachi masama erugu Malaysia la avala valthuga 🍫

  • @vanithaanbazhagan2624
    @vanithaanbazhagan2624 Місяць тому +1

    Hi appa amma vanakkam 🙏 💖 Hi sister vanakkam ❤
    கல் உப்பு போட்டு egg podunga nalla irukkum ❤

  • @sundharesansaravanan5672
    @sundharesansaravanan5672 Місяць тому

    Paati nalaiku 9.1.25 ennoda ponnu birthday so niga avala unga video la wish pannuga paati name. Sandhiya

    • @mannaifoods
      @mannaifoods  Місяць тому

      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @Meiyazhagan-x9i
    @Meiyazhagan-x9i Місяць тому +2

    Plastic sheet aduppil vaikadheengal sis

  • @kalaashok1631
    @kalaashok1631 Місяць тому

    Kari masala thul receipe podunga

  • @LogaMani-od1fz
    @LogaMani-od1fz Місяць тому +1

    Amma,appa,kitaka,kututhu,vacerekanum

  • @ArunaEthiraj
    @ArunaEthiraj Місяць тому

    🎉

  • @SiriSiri-b6s
    @SiriSiri-b6s Місяць тому

    ❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉Hiokok

  • @EssakkiammalSubbiah
    @EssakkiammalSubbiah Місяць тому +1

    Akka neenga eooaum இப்படிhappya irrukknum. Akka Pongal குழம்பு apadinu எதாவது இருக்கா,, சொல்லுங்க ple

  • @RajaSusi-ks9vq
    @RajaSusi-ks9vq Місяць тому +1

    அக்கா ரச போடி செஞ்சி காட்டுங்க

  • @Dha-dha-dha
    @Dha-dha-dha Місяць тому

    Hi akka na viragu aduppulathan samikren yengaluku athu than pidikum neenga samikrathu super❤

  • @allia.h.9245
    @allia.h.9245 Місяць тому +5

    எனக்கும் விறகு அடுப்புல சமைத்து சாப்பிட ஆசை.அதுவும் உங்களை பார்த்து அதிகமாக வந்து விட்டது

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr Місяць тому +1

    முட்டை வெந்ததும் பச்ச நீரில் podanum.

  • @geethamarimuthu6264
    @geethamarimuthu6264 Місяць тому

    Pepper egg greavy sister

  • @meenatchisundaram1267
    @meenatchisundaram1267 26 днів тому

    விறகுஅடுப்புசமையலேதனிருசிதான்என்மாமியார்காலத்தில்விறகுஅடுப்புசமையல்தான்இப்பதான்கேஸ்அடுப்புஅதன்சுவைவராதுநீங்களும்பாட்டியும்நல்அரக்கியோத்தோடுஇருங்ககும்பம்மேஇயல்பாபேசுறதுஎனக்குமிகவும்பிடிக்கும்உங்கபேச்சுக்கேபாட்டிகுரலைகேட்பதற்க்காகவேதினமும்வீடியோபார்ப்பேன்

  • @rampackiya0817
    @rampackiya0817 Місяць тому +3

    கவரை,அடுப்புல எரிக்காதீங்க

  • @Sangeetha-e4k
    @Sangeetha-e4k Місяць тому +1

    Oppo photo having

  • @arumugamchitra7306
    @arumugamchitra7306 Місяць тому

    முட்டை வேகும் போது சால்ட் போடுங்க முட்டை உடையாது

  • @pramilapandurangan1862
    @pramilapandurangan1862 Місяць тому

    Mutai udaiyama vega oil konjam vitu vega vainga ok

  • @taravenugopal2774
    @taravenugopal2774 Місяць тому +3

    உப்பு சேர்த்து வேக வைத்தால் முட்டை உடையாது

  • @MahaLakshmi-ru4cl
    @MahaLakshmi-ru4cl Місяць тому +3

    Plastic paper அடுப்புல வைக்காதீக

  • @muraliarunachalam8680
    @muraliarunachalam8680 Місяць тому +2

    Don't burn plastic paper

  • @manjulamanjunath9360
    @manjulamanjunath9360 Місяць тому +1

    Vegaya tholu kall uppu potu mutta vega veigo mutta odaiyathu

  • @KanMani-p1h
    @KanMani-p1h Місяць тому +11

    ஏன் ரொம்ப டல்லா பேசுறீங்க நீங்களும் அம்மாவும் என்னாச்சு அக்கா

  • @meenamaniiyer6345
    @meenamaniiyer6345 12 днів тому

    Always making non veg..give rest amma.she is pavam.she looks very tired and old

  • @ChandraChandramalar
    @ChandraChandramalar Місяць тому

    Konjam uppum vengayatholum pottu muttai avinga udayama varum

  • @MeeraDevi-ox4lr
    @MeeraDevi-ox4lr Місяць тому +3

    Plastic..avoid in fire pls

  • @sivagowric33
    @sivagowric33 Місяць тому

    🎉🎉🎉🎉🎉😊

  • @Seranthia
    @Seranthia Місяць тому

    அக்கா உங்க சின்ன பையன் enna படிக்கிக்கிறரு

    • @mannaifoods
      @mannaifoods  Місяць тому

      I d வேலை பாக்குறாங்க

  • @kanchanaashok-t6f
    @kanchanaashok-t6f Місяць тому

    Plastic cover பத்தவைக்காதீங்க

  • @Vipvelufamilyvlogs
    @Vipvelufamilyvlogs Місяць тому +2

    முட்டை வேக வைக்கும் போது கல் உப்பு போடுங்கள் உடையாது

  • @InbanayagiV-mm3fb
    @InbanayagiV-mm3fb Місяць тому

    Muttai
    Vegumpodhu.kaluppu.potu.vegavaikkanum.muttai.udaiyadhu

  • @Venmathi-ym4jo
    @Venmathi-ym4jo Місяць тому

    Muttai veka vaikum pothu salt konjam pottu veka vaiyunka

  • @PONNUMALAIPANDIAN
    @PONNUMALAIPANDIAN Місяць тому

    தண்ணீர் நன்கு கொதித்தவுடன் முட்டைகளை போடவும், முட்டை உடையாது. தோல் உறிப்பதும் சுலபமாக இருக்கும்.

  • @parameswari-l2j
    @parameswari-l2j Місяць тому

    Alavodu work panuma udampu mukeyam

  • @qkxjszssx3081
    @qkxjszssx3081 Місяць тому +2

    While boiling eggs add little oil and boil it will not break

  • @meenatchisundaram1267
    @meenatchisundaram1267 26 днів тому

    உப்புபோட்டுமுட்டையைவேகவைத்தால்முட்டைஉடையாதுவேகவைத்துபார்த்துவீடியோபோடுங்க