கர்மா | Karma | Simply Empress
Вставка
- Опубліковано 4 лют 2025
- கர்மா | Karma | Simply Empress
A Film By - JAI BHAIRAVI DEVI ENTERPRISES
Starring:
Pandiselvi
Reshma
Dinesh
Vignesh Arumugam
Karthikeyan
Ajith
Head Of Production - TAMIZHAN B
Concept - PANDISELVI M
Cinematography - SURYAPRAKASH B
Editing & Audio mix - SANJAY N
🔔 Get alerts when we release any new video. TURN ON THE BELL ICON on the channel! 🔔
#simplyempress #sentiment #family #shortfilm #emotionalfilm #sentiment #love #hearttouching #familymemories #womenslife #karma #emotional #womens
கணவன் தவறு செய்து விட்டு வரும்போது ஏற்றுக் கொள்ளக்கூடிய மனைவியை நான் விரும்புவதில்லை இதுபோன்று முடிவெடுத்து அவர்களை தண்டிப்பது தான் முறை நன்றி சகோதரி இதை பார்க்கக்கூடிய ஆண்கள் பெண்கள் திருந்தட்டும் கற்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமம் என்று அற்புதமாக நிரூபித்த கர்மா என்றும் மனதில் நிற்கும் நன்றி
vanthathu frnd veetuku.so avangala anna nu nenaichurukalame
👌🏼
Good 👍😢
@@PakkeerMydeen-hc3ov நானும் 😭😭😭😭🙏🙏🙏
100% correct sister
எதை நீ விதை கிராயோ அதையே நீ அறுவடை செய் வாய்💯🔥🙏
appo antha kudikeduthavaluku, aruvadai illaiyo?
அருமையான பதிவு அக்கா நன்றிகெட்ட மனிதர்கள் உள்ள உலகம் பக்கத்து வீட்ல எதிர் வீட்ல இருக்கிறவங்க மனைவியெல்லாம் அழகாக தெரியும் இந்த ஆண்களுக்கு கட்டினவ மட்டும் அசிங்கமாதெரியும் அப்படிப்பட்ட வங்கட்ட வீட்டுக்கு கூட்டிட்டுவந்து பைக்ல அனுப்பிவிட்டு அழகுபார்த்தா இப்படிதான் நடக்கும் எல்லாதவறுக்கும் இந்த செல்வி அக்காதான் காரணம் இதுமாதிரி நிறைய பெண்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த பதிவு பயனளிக்கும் 🎉வாழ்த்துக்கள் அக்கா உங்கள் நடிப்பு பேச்சு என்க்கு மிகவும் பிடிக்கும் 🎉❤❤❤❤
அருமையான பதிவு குறும்படம் நன்றாக இருந்தது அம்மா உங்கள் நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது... உண்மை .... 💯 தோழி நிலை கண்டு உங்கள் வீட்டில் இடம் தந்து உங்கள் வாழ்க்கையை இழந்து அருமையான பதிவு🙏🙏 வார்த்தைகள் இல்லை உங்கள் நடிப்பு அனைவருக்கும்🙏🙏🙏🙏
நெறைய பெண்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது படம் நன்றாக உள்ளது ❤
Close Friend ellarum close than pannuvanga
ஆணோ பெண்ணோ தனியா இருந்தா வீட்ல தங்க வைக்க கூடாது இல்லன்னா வாழ்க்கை இப்படி தா புரட்டி போடும் நம்ம தா ஜாக்கிறதையா இருக்கணும் அப்புறம் வாழ்க்கையை விட்டுட்டு இப்படி தா நிக்கும் நிலமை வரும்
Appadila illa sister...
Ellarum thappanavanga ila
True
Vaaipu kidaikkathavarra ellarum nallavangathan@@Madhudharshinimadhu24
True indeed
கண் கலங்கி விட்டேன் அக்கா... மிக அருமையான கதை ❤❤❤❤❤
எங்க அம்மாவுடைய வாழ்க்கை போலவே இருக்கிறது😢❤❤
Idhu sathiyamana unmai kadhai dha nalla sonninga akka sekarathula ungala movila pakkanum ❤❤❤❤❤❤❤
இது கதை இல்ல, நிறைய பெண்கள் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்,
அக்கா இதேபோல் என் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவம்
🫂
🫂🫂🫂
😢😢😢😢😢😢😢❤❤❤❤
😢😢😢😢😢
Avana enna panninga summa vittungala
Amma unga nadippu ....vera level amma...❤❤❤neegal innum menmelum valara vazhthukal amma.....❤🎉🎉🎉😊
ஐயோ ஐயோ இந்தக் குறும்படம் எனக்கு போட்டது போலவே இருக்கே😢😢😢😢
me too
Me too
Mee too
இதயம் தொட்ட அருமையான பதிவு நண்பரே....... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏
Arumaiana skit.
நல்லது ❤
இது ஒரு நல்ல பதிவு 🎉🎉🎉🎉
Super nalla oru message 🙏
உங்கள் முயற்சிக்கு ஆதரவு கூடுதல் மென்மேலும் உங்கள் உழைப்பு உயறட்டும்🎉🎉🎉🎉🎉 கர்மா சூப்பர் அடுத்த படைப்பு என்ன எப்போது வரும்
சூப்பர் கண்ணீர் வரவழித்த கதை 😢😢😢
Super video akka❤❤❤❤🎉
Inthe women nadippu super ealla video le yum
👌🙌
Semmaya iruku kurum movie❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான கதை அற்புதமான நடிப்பு வாழ்த்துக்கள் 👌
Wow, what a great story, this storyline shows what is happening around us, this story teaches a lesson
எல்லா பெண்களுடைய வாழ்க்கையிலும் இப்படி தான் நடக்கிறது😢😢😢😢😢😢
Selvi Akka Kan kalangi vittathu Akka 😢😢😢😢😢😢😢 Arumaiyanaa pathibu ka 💞💞💞💯💯💯💯💯💯💯❤❤❤❤❤❤❤ Amma vaarahi thaye yarukkum varakkutathu intha mathri Nilamai 🙏🙏🙏🙏🙏
Superbbbb
Story nalla irukku akka aluga vanthutu ka 😭😭😭 ana nenga kolanthaiyea thukkittuthan poringanu nenachan kolanthaikki pathila pommaiya thukkittu poringa😂
Super story. Ithukuthan nama veetukula 3rd party ah sekka kudathu nama pavam patha namaluke aappu vachu vitu poiruvanga. Friends ah irunthalum sari relation ah irunthalum sari intha mathiri situation ulavangala nama vitulaye iruka allow pana kudathu vera ethavathu help pani anupi vitralam atha vitutu vitukula vita ithan nama nilamai.
sathyama vera leval
Arumaiyaana video padhivu anaitthu pengalum paarkkavaendiya padhivu indha video unmai en vaalvil incident mattum vaeramaadhiri enmale endha thappum illai avarai nambiyadhai thavira
என் வாழ்க்கையில் ஒருத்தி இருந்திருக்கா இதேபோல்... இப்பதான் தெரிந்தது.. எனக்கு தூக்கமே வராது...இப்போ அதை மறந்து விட்டேன்..
Semma concept Vera level❤
Super story
வாழ்த்துக்கள்தினேஷ் ரேஷ்மா ❤❤❤❤பாண்டியம்மா ❤❤❤❤
என் லைப் தான்
நீங்களாவது பிரண்டா தான் கூட்டிட்டு வந்தீங்க நான் தங்கச்சி கிட்டே புருஷன் விட்டுட்டு தனியா ரெண்டு குழந்தையுடன் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்
Feel pannathinga sister❤️🩹🤝🏼🫂✨
Intha kaalathirgu yetra arumaiyana story super...,...... Karma........💯
Super amma yapdi amma epdi supra nadikringa unga nadipu supper amma moveku kandipa Ninga oru nall nadippinga atha na kandippa full screen la fast fansa na pape amma yannoda anbana valthukkal amma
Superrrrr solla Varthai illa
Arumai
நம்பிக்கை வைக்கும் அனைவரும் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்வது இல்லை துரோகம் தான் price 😂
This story is reality and very
nice ,it's true. 😊👌
Super act akka I love to u
Semma anna
Ennoda amma enaku niraya solluwaga yarau namba kuda limit ah erukanu endu ❤
Ippe life le nadakuretha evelow alaga sollitige..... super... yareum nummbi Veetle vide kudatha....atha vide mukiyam yareum numbe kudathu😢
Hats off guys. Vaazhga valamudan
கதை அருமை ❤👌next episode please
Idhu marabadiyum film climax
Super super semma ❤❤❤
Supervideo
Friends ah epdium nambathega vituku kutitu wanthathu romba worng.limit ah erkanum intha kalathila yaraum namba kuda 😊
Intha mathiri story ellar life layum iruku enga family layum nadathuruku plz yaraiyum nambathinga aana thappu pannavanga romba happy ah tha irukanga.......
கணவன் மனைவி இடையில் மனைவின் தோழி பரிதாபம், கடைசியில் கணவன் தோழி இடையில் கள்ள காதல்....
மனைவி நினைத்து உதவி, கர்னை , பரிதாபம்....
தோழி சந்தர்ப்பம் சூழ்நிலை பயன்படுத்தி கள்ள காதல்...
சரியான பதில்..
Super sis🎉🎉🎉🎉
அருமையான பதிவு 🙏🙏🙏🙏👌👌
Got to be at home for Christmas 🎁
@
6:29 Cameo Guest Aji bro Sarbaga video vetri peraaaa valthukallll 🎉🙌🏻🥳😍 11:37 Apo apo Video la vaanga jiiiii🫂
Unga name enna Therjukalaama ella video layum Ajith bro act panna mattum kekuringa☺️
@nscreations7725 Bcz Ennaku Bro va Starting la iruthe pudikim En family la Yellarukum pudikim avaru Acting natural ah Irukum.....Ipo la Full video la Vara matikuraru......
@@VijayKumar-Hardy okay ga naan soldren avar kita
@@VijayKumar-Hardy unga name
Arumai😢
அருமை யானா பாதிவூ வாழ்க்கை
"Nalladhu nenacha Nalladhu Nadakkum nu solluvaanga...
Inga appadi nadakkalaye...
Nalladhu nenakkaradhu namakke aabathu nu mudiudhu 😢😢😢
Super ❤️❤️❤️
Super ❤❤❤❤🎉🎉🎉🎉 good message for all❤❤❤❤
Super akka anna amma👌👌
1 st camaent ❤❤❤❤❤ na unga vidios la onnu vidama elame pathuruvna ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ending than semma Vera level
Super vedio
Super concept 😢😢❤❤❤❤
❤❤❤❤❤🎉🎉
Gorgeous 🥰♥️👍
Nice 🎉
Nalla kutumbam palgailai kalagam😂❤😂😂
Super Story❤❤❤
Nice story 👌👌👌
Nice 😅
Nice shortfilm💜
En life apdie aduthurukinga frd vidukula vidu inaki naanum en payanum thania irukom. Avarum avalum ona happy ah irukanga. Naa thania kasdapadu irukan. Kolathaiku 1.5yrs than aguthu..
😢😢
Super concept ❤
Absolutely real story Akka...... I also believe on KARMA...such a superb story.......love u Akka All the Best for ur best future....
Ivlo nallavangala iruntha ipdi than agum, she deserve this
Full episode vera level ......😢
Super🎉🎉🎉
Super akka
அருமை ❤
Nice ❤❤❤❤
நல்ல கதை உண்மை
Yippa ellam yintha mathiri kedu keta mun.......lam nalla than vazaraluga.ozukama yirukaravanga than romba kashta padarom.husband yilla tha time la nalla porukitu vanthitu pathini cesham podralunga.but avalungala than ellame nambaranga.olagam romba kettu pochu
என்ன ப்ரோ..
எப்போவும் கல கலப்பா ஜாலியா ஏதோ வீடியோ போடுவீங்க .. இப்போ என்னடான்னா .தெடிரினு செண்டி மெண்டா போட்டு எல்லோரையும் கண்கலங்க வச்சுட்டீங்க...
சூப்பர்...
Emotional la iruku rombaa 😢ana pathi ambalaiga epadi tha panuranga ana intha video oru best example la irukum nu nenaikuran ....🥺 pondatti tha last la namma kudavey Iruka pora apadi nenacha mattum tha ethu mari la nadaklathu 😌
❤❤❤super
அருமை 👌
Real life la epdi nadaka vaipila. En family la en nathunarm en annanum illegal contact. Both r married. Un purusanaa ne vitu va. Pontatiya na vidu renu. Ippa anniyum appavum separated. Antha 2 naigalum kalyanam pani santhosham atha erukunga. Ethukku en 2vedu side m full support. En annikum papa kumar niyayam ela.
Show ku karma nu sollalam. Real life la epdi nadaka vaipila
Relatable 100%
செல்விக்கு நீங்கள் ரொம்ப கஷ்டத்தை ஆரம்பிச்சுட்டீங்க போல தெரிகிறது அதான் உங்க வீடு எல்லாம் என்னை கொஞ்சம் கொஞ்சம் மாற்றுகிறது நானும் தைரியசாலியாக வருகிறேன்
சரியான முடிவு
Satisfaction level✅...........