nattu Kozhi kulambu பிச்சு போட்ட நாட்டுக்கோழி குழம்பு/nattu Kozhi kulambu...

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • village style Nattu Kozhi Kulambu Tamil nattu Koli kulambu/village style chicken kulambu/village style chicken gravy/nattu Koli recipe /nattu Koli kulambu recipe in Tamil/nattu Koli/picture photo nattu Koli

КОМЕНТАРІ • 82

  • @vadivu_ks
    @vadivu_ks 10 місяців тому +3

    Arumaiyana sapadu amma & sister.👌👌😋😋

  • @MRxxxLION
    @MRxxxLION 10 місяців тому +3

    Super amma, paatti

  • @sekarm8666
    @sekarm8666 10 місяців тому +5

    Super Patti and iyya and sister ❤️

  • @chakrapaniallapurathu9779
    @chakrapaniallapurathu9779 3 місяці тому +1

    Very super ma tq ❤

  • @user-vj2jx7tw9k
    @user-vj2jx7tw9k 7 місяців тому +2

    Super patttiiiii with grand pa combo 🎉🎉🎉🎉

  • @malligav5302
    @malligav5302 10 місяців тому +7

    அம்மா உங்கள் வீடியோவில் செய்து காட்டிய பிச்சு போட்ட நாட்டுக்கோழி பார்க்கும்போதே அருமையாக இருக்கிறது.

  • @vanaja4098
    @vanaja4098 10 місяців тому +2

    Super

  • @ParameshwariM-ml7vv
    @ParameshwariM-ml7vv 2 місяці тому

    Super amma❤ sister

  • @RamramRam-md4cl
    @RamramRam-md4cl 10 місяців тому +1

    Malaikku oru pudi pudi pudinga,nalla veda Koli,sema super nakkula yechi ooruthu,👍🙏

  • @santhasantha2984
    @santhasantha2984 10 місяців тому

    அருமை இந்த வயதில் சமைக்கிறிங்க ஆனா இந்த காலத்து பிள்ளைகள் ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி சாப்பிடுகிறார்கள் சூப்பர் அம்மா தங்கை அப்பாவிற்கு வாழ்த்துக்கள்

  • @NilaVassuVassu
    @NilaVassuVassu 9 місяців тому +2

    Nalla sapadu.... looks yummy 😋😋😋😋😋😋😋😋

  • @akkachivvt9414
    @akkachivvt9414 9 місяців тому +1

    Super thanks congratulations

  • @santhimohan7757
    @santhimohan7757 10 місяців тому +1

    Arumiyana samayal.. Nalla theliva solli irukinga.. Nandri.. ❤

  • @ranihhamadi
    @ranihhamadi 9 місяців тому +1

    அருமை என் செல்ல அம்மா ❤ அப்பா அக்கா

  • @bindhubindhu8432
    @bindhubindhu8432 9 місяців тому +3

    Unga video ellame super ahh iruku paati & akka👍

  • @NandhiniPradheepraj
    @NandhiniPradheepraj 10 місяців тому +1

    Super paatti ❤🎉

  • @antonyjosephine494
    @antonyjosephine494 8 місяців тому +1

    Arumai Amma...

  • @Snegithi1822
    @Snegithi1822 6 місяців тому

    Akka ippotha pakuren ka sorry ka..semma super ka arumai👌👌👌👌☺☺☺☺☺❤❤🙏

    • @mannaifoods
      @mannaifoods  6 місяців тому +1

      நன்றி மா

  • @santhithilaga2481
    @santhithilaga2481 4 місяці тому

    Vazgavalamudan amma appa ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @ganaprakasam4361
    @ganaprakasam4361 10 місяців тому

    Super ama

  • @user-wz1xr2db3e
    @user-wz1xr2db3e 8 місяців тому

    Super

  • @puppypuppys8938
    @puppypuppys8938 9 місяців тому +1

    Hai..aachi.....hai... sister...very nice

  • @kamalasubbaiah2967
    @kamalasubbaiah2967 9 місяців тому

    Superma vazga valamudan

  • @uma-gq2zw
    @uma-gq2zw 10 місяців тому +2

    சூப்டர் அம்மாச்சி❤ அக்கா❤

  • @sumathi2136
    @sumathi2136 10 місяців тому +1

    👌👌❤️❤️

  • @asmakaadhar3446
    @asmakaadhar3446 8 місяців тому

    Nattu kozhi kulambu sema, healthy food, small size. Cinnamon pattai thundu mattu potta Ruchi than.

    • @mannaifoods
      @mannaifoods  8 місяців тому

      நன்றி மா

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 3 місяці тому

      Orginal naatu kozhi kuzhambuku pattai lavangam yellam serkka maatanga. Ithan real naatu kozhi kuzhambu 👌👌👌👌👌

  • @priyakalai6194
    @priyakalai6194 9 місяців тому +1

    Patti neega super ❤

  • @muniyammalm8287
    @muniyammalm8287 8 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @tharumakumaritharmalingam8648
    @tharumakumaritharmalingam8648 9 місяців тому

    Paatti asaivam samaiththaalum avargal idam oru deiveega thanmai ullathu. Ellaaththukkum nalla manasum ennanggalum thaan adipadai.

  • @aravindhand8916
    @aravindhand8916 10 місяців тому

    Akka super.

  • @user-cw5pu5hi5y
    @user-cw5pu5hi5y 9 місяців тому

    👌🏻👌🏻

  • @tamilselvan3158
    @tamilselvan3158 10 місяців тому +6

    நாட்டுக்கோழி குழம்பு சாப்பாடு வாழ இலை போட்டு சாப்டுப்பாருங்க அதன் சுவையே தனி.

  • @AashaKathar-zs3ex
    @AashaKathar-zs3ex Місяць тому

    Manchatti la samayal pannathuku aprm antha manchatti ah epdi wash pannanu ??

  • @amuthabharathi1908
    @amuthabharathi1908 9 місяців тому

    Superpatti

  • @jayalakshmi1599
    @jayalakshmi1599 10 місяців тому

    ❤👍👌👌👌

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 10 місяців тому

    Super 👌

  • @VettriKaruneesh-kk4mt
    @VettriKaruneesh-kk4mt 10 місяців тому +1

    Hai akka nanum onaga ooru than akka ana Eppa na Bangalore lla erukn

  • @amirthajothi1764
    @amirthajothi1764 10 місяців тому

    Amma wood karadi use pannunga

  • @UmaUma-mh7bd
    @UmaUma-mh7bd 10 місяців тому +13

    ஜீவகாருண்யம் மட்டும் தான் ஆன்மீகத்தின் அடிப்படை, சைவ சாப்பாடு செய்து காண்பிப்பது நன்றாக உள்ளது, அசைவ சாப்பாடு சாப்பிட தூண்டுவது பாவம் அல்லவா, வயது ஆக ஆக ஆன்மீகத்தை நோக்கி போக வேண்டும் , தீபாவளி பலகாரங்கள் அத்தனையும் அற்புதமாக செய்தீர்கள், நன்றி,

    • @parkavik6175
      @parkavik6175 3 місяці тому +4

      உங்களுக்கு பிடிக்கலேன நீங்க சாப்பிட வேண்டாம்

    • @booo3993
      @booo3993 2 місяці тому +3

      அடுத்தவங்க சாப்பாட்டில் உங்களுடைய அதிகாரத்தை காட்டுவது என்பது அசைவம் சாப்பிடுவதை விட மேலான பாவம்...நீங்க பேசாம இருந்தாலே பாவங்கள் குறையும்😂😂😂😂

    • @udhyam1601
      @udhyam1601 2 місяці тому

      Vegetarians,don't need to eat non-veg,if they don't like it.
      Don't be like higher authorities who interfere in others eating culture,without any consideration

  • @ambikamenon592
    @ambikamenon592 9 місяців тому

    Kariveppilai podunga...

  • @umajp4610
    @umajp4610 10 місяців тому

    Milagai thul , malli thul yepdi araipinganu video podunga sister

  • @Mathiaugust
    @Mathiaugust 10 місяців тому

    மீன் குழம்பு மற்றும் நார்த்தங்காய் ஊறுகாய் எப்படி செய்வது ன்னு போடுங்கள்

  • @revathishankar946
    @revathishankar946 7 місяців тому

    Sunday vanduduchi 🙄🙄

  • @renukavenkatraman5752
    @renukavenkatraman5752 8 місяців тому

    மன்னார்குடி ல எந்த idam

    • @mannaifoods
      @mannaifoods  8 місяців тому

      Assassum

    • @user-ru4bt2bi5w
      @user-ru4bt2bi5w Місяць тому

      எங்க மாமியார் மன்னார்குடி

  • @Krishnakumardurairajan-te7db
    @Krishnakumardurairajan-te7db 10 місяців тому

    Patti nandraga endha kalathirku ettrarpol Samayal video poduvadhu vaanga sappidalam Enna varaverpu koduppadhu migga arumai

  • @shanthithangarose6872
    @shanthithangarose6872 10 місяців тому +1

    நாவில் எச்சில் ஊறுது

  • @vennilasettu8655
    @vennilasettu8655 9 місяців тому +1

    ஆயா பேசறது புரியவில்லை

    • @mannaifoods
      @mannaifoods  9 місяців тому

      இனிமேல் புரியும் மைக் போட்டாச்சு

  • @user-mg6bk8un7u
    @user-mg6bk8un7u 10 місяців тому +1

    சேவல் கோழியா 😂😂

  • @johncyjebarani1400
    @johncyjebarani1400 7 місяців тому

    எதையுமே பிச்சு போடலயே?

    • @mannaifoods
      @mannaifoods  7 місяців тому

      கோழியைத்தான் பிச்சி போட்டோம்

  • @maryimeldaassumpthalourdus667
    @maryimeldaassumpthalourdus667 10 місяців тому

    அருமையான குழம்பு. நாவில் எச்சில் ஊறுகிறது. சிஸ்டர் ஒரு வேண்டுகோள் உருளைக்கிழங்கை தோல் சீவி பயன்படுத்துங்கள். பூமிக்கு கீழ் விளையும் காய்கறிகளை தோல் நீக்கி தான் பயன்படுத்த வேண்டும்.

    • @mannaifoods
      @mannaifoods  10 місяців тому

      நன்றி

    • @parashakthip.4721
      @parashakthip.4721 9 місяців тому

      No tholodu Vega vaithalthal gas pogumnu solvanga.epdinu pathkonga sister.