கோபமடைந்த மனைவி | village life stays ♥️ | vanni vlog

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 293

  • @eishaeisha2453
    @eishaeisha2453 7 місяців тому +19

    முருங்கை இலை சுண்டலும் ஈரல் பிரட்டலும் சமைக்கும் விதம் சூப்பர் அக்கா👌💖

  • @gowriguru8857
    @gowriguru8857 7 місяців тому +9

    இங்கே Australia வில் ஒரு சிறிய கட்டு முருங்கைக்கீரை 8 dollars. இலங்கை காசிற்கு 1600 rupees.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому +1

      👍

    • @muraliakkaraipattu.07mural93
      @muraliakkaraipattu.07mural93 7 місяців тому

      ஸ்ரீலங்காவில் எல்லோரும் வீட்டில் இருக்கும் முருங்கை கீரை பதிவுக்கு வாழ்த்துக்கள்

  • @Sobe-6
    @Sobe-6 3 місяці тому +2

    உங்கள் இருவரினதும் குறையாத அன்புடன்கூடிய ஒற்றுமை கலந்த உரையாடலுடன் கூடிய சமையற் பணிதொடர வாழ்த்துக்கள் .

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க நன்றி

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 7 місяців тому +10

    கடவுளே ஈரலை வெட்டிப்போட்டு கழுவக்கூடாது,அப்படியே கழுவிப்போட்டு வெட்டி சமைக்கணும், இது கொஞ்ச தூள் கடவுளே 😮ஈரல் பிரட்டல் அருமை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому

      💛👍

    • @rajmarajma5527
      @rajmarajma5527 7 місяців тому +2

      Athukken kadavul kitta solluringal avangal kitta sollunga eeral vetti uppum manjalum pottu kaluvonum eeralla kirumi irukkum

    • @Vannitamilicci27
      @Vannitamilicci27 7 місяців тому

      @@rajmarajma5527 🤭🤭🫣

  • @virginiebidal4090
    @virginiebidal4090 2 місяці тому +2

    உங்கள் சமையல் வித்தியாசமாக உள்ளது நானும் புதிதாக கற்றுக் கொள்ள உதவுகிறது நன்றிங்க.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க சந்தோசம் நன்றி நன்றி

  • @ksp2162
    @ksp2162 2 дні тому

    அக்கா நீங்கள் சமைப்பதை பார்க்க மீகவும் நல்லா இருக்கு , அக்கா அண்ணா நீங்கள் இரூவரும் நல்லா இருக்கனும் ❤

  • @deepas5814
    @deepas5814 7 місяців тому +5

    எண்ணெய் குறைவாக சேர்த்து கொள்ளுங்கள் உங்க உடம்புக்கு ரொம்ப நல்லது

  • @surendharmaraj260
    @surendharmaraj260 4 місяці тому +4

    நன்றி நன்றி மிக்க நன்றி நல்ல உள்ளம் படைத்த உங்களை கிடைத்த இதற்காக நாம் செலுத்தும் மரியாதை செய்ய வேண்டும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      😁😁😁❤️❤️❤️♥️♥️♥️மிக்க மகிழ்ச்சி உறவே.....

  • @surendharmaraj260
    @surendharmaraj260 День тому

    உங்கள் சேவைக்கு நன்றி நன்றி வணக்கம் உறவே.

  • @surendharmaraj260
    @surendharmaraj260 День тому

    நீங்கள் எப்போது நன்றாக வாழ்க நலமுடன். நன்றி நன்றி மிக்க நன்றி

  • @theepasamithamby7775
    @theepasamithamby7775 7 місяців тому +6

    அருமையான ஈரல் பிரட்டல்

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 7 місяців тому +2

    Murunkai Elaine looks very fresh. In other videos I have watched a lot of sick people, I don’t know why people eat all these vegetables, specially Murunkai keerai is one of the best nutritional food. Easy to get from the trees, don’t need a spend any money like foreign people.

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 5 місяців тому +3

    உங்கள் சின்ன வெங்காயம் பார்க்க fresh ஆக இருக்கு . சட்டியில் சமைத்து மண் மூடியால் மூடுவது பார்க்க ஆசையாக இருக்கு . ஊரில் வந்து உங்களோடு இருக்க வேண்டும் போல இருக்கு . ஒவ்வொரு நாளும் சோறு சாப்பிடாதையுங்கோ . எடை கூடி விடும் . அதோடு நீரழிவு நோய் வர வாய்ப்பு உண்டு . அல்லது மூன்று அகப்பை சோறு போட்டு சாப்பிடாமல் ஒரு அகப்பை சோறு சாப்பிடுங்கோ. கையில் வைத்து வெங்காயம் வெட்டாது விடுங்கள் . கத்தி கூர் ஆனால் கஸ்ரகாலம் என்றால் வெட்டி விடும் . கறுவா இலை என்று எதை நீங்கள் சொல்லுகிறீர்கள் ? Bey leaves ஆ ? நீங்கள் இருவரும் நல்ல ஒற்றுமையா இருப்பது உங்கள் கதையில் தெரிகிறது . ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 місяців тому +2

      கறுவா இலை கறுவா பட்டை எடுக்கும் மரம் அதுதான்.கண்டிப்பாக உங்கள் கருத்தை கவனத்தில் எடுக்கிறோம்

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 7 місяців тому +2

    Nice. Superb & simple to cook. Thank you. From Bangalore India

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому +1

      Thank you so much 🙂

  • @RifaRadhi
    @RifaRadhi 4 місяці тому +1

    Akka anna ungal pechi ,samayal ,gramathu valakkam ellam super valthukkal ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      Ahoo super 👌 thank you

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC 5 місяців тому +5

    ஏன் இஞ்சி போடவில்லை? பொதுவாக இறைச்சிகளுக்கு இஞ்சி போடவேண்டும்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 місяців тому +1

      வேர்கம்பு போட்டனாங்கள்

  • @mohammadaahir1088
    @mohammadaahir1088 2 місяці тому +3

    அக்கா சமையல் சுவையாகத்தான் இருக்கும்.என்று நினைக்கிரேன் ஏன் என்றால் அக்காவின் மனசி நல்லம்.ஏன் தெரியுமா அண்ணாவுக்கு ஈரல் கறி தந்துவிட்டு அக்கா முருங்கை கீரை சாப்பிடுவது கவலையா இருக்கு எனக்கு அதனாலத்தான் சொன்னேன் மனசி நல்லம் என்று . வாழ்த்துக்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க மிக்க நன்றி ♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @subathradevibalasubramania2412
    @subathradevibalasubramania2412 7 місяців тому +3

    சுவிசில் ஒரு புடி முருங்கை இலை 3Frank.இலங்கை காசுக்கு 1000 ரூபா.எப்படி கிழமையில் 3 முறை சாபாப்பிடுவது?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому

      அது சரி ...... மிக்க நன்றி .....

  • @surendharmaraj260
    @surendharmaraj260 4 місяці тому +3

    அருமை யான விளக்கம் நன்றி.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க நன்றி❤️♥️

  • @joydeva6385
    @joydeva6385 7 місяців тому +3

    Beef liver ? You didn't tell what type of liver

  • @sivayogann7797
    @sivayogann7797 7 місяців тому +7

    ஆகா அருமையான பதிவு கத்தி ? நன்றி ஜெர்மன் யோகன்[பாண்டி]

  • @laxmimalar2801
    @laxmimalar2801 4 місяці тому +3

    அருமையான உங்கள் சமையல்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க நன்றி♥️

  • @rasan02
    @rasan02 7 місяців тому +2

    வணக்கம் ப்ரோ
    அருமை அருமை 👍
    ஈரல் ஈரல் என்றால் எந்த ஈரல் என்று சொல்லவில்லை நன்றி

  • @swissnathar1082
    @swissnathar1082 7 місяців тому +20

    நீங்கள் கதைக்கும் விதம் ரொம்ப ரசிக்க கூடியது

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому +1

      😄❤️👍

    • @vijjyoga7498
      @vijjyoga7498 7 місяців тому

      They are talking properly, why what's wrong with their tamil

  • @Aathith-v2g
    @Aathith-v2g 4 місяці тому +3

    Namma man vasana therijuthu akka very nice ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      Very happy thank you so much

  • @patnathan5013
    @patnathan5013 6 місяців тому +2

    Super. Yum, yum. Very loving couple. ❤❤❤

  • @uthayaganeshanganeshathura441
    @uthayaganeshanganeshathura441 2 місяці тому +1

    தங்கை வாணியும் உங்கள் கணவருடை சமையல் காணொளி மிகவும் மனதை கவர கூடியதாக உள்ளது ஏன் எனில்
    1. சாதரண எம் கிரமத்து நடைமுறையில் அன்பான கணவருடைய சொற்பதமும் ,தோற்றமும் மற்றும் உங்கள் இருவருக்கும் இருக்கும் அன்னியோயன்யமும் கருத்தாடலும் பார்க்க இந்த கிராமத்து வாழ்கையை இழந்து இந்த வெளி நாடுகளில் நாடகம் நடிகிகின்ற தம்பதிகளை பார்கையில் உண்மையான நிஜமான வாட்கை எம் தமிழ்ஈழ கிராமத்தில் உள்ளது என்பதை உணர்கின்றேன் .
    நான் நாட்டிற்கு வருகை தந்தால் உங்களுடன் இருத்து இருந்து எம் கிராமத்து சூழலை அனுபவிக்க ஆசையாக உள்ளது ,
    2. மற்றும் எப்படி உங்கள் கணவரிற்குரிய மதிப்பையும் ,கொளரவத்தையும் அன்பையும் கொடுத்து கொண்டு இருக்கின்றீர்கள் என்பதை உங்களிற்கு தெரியாமலே உணர்தி உள்ளதை காணக்கூடியதாக உள்ளது உதாரணமாக ஒரு காண் ஒளியில் எங்களை போல் அவரும் "றோஸ்" கலர் என்று நண்டை சொன்னபோது நீங்கள் அதை "பிங்" கலர் என்று சும்மா சிம்பிலாக அவரை பாதிக்காமல் கூறியதும் மற்றும் உங்களிற்கு விருப்பம் இல்லாத உணவை உங்கள் கணவருக்கு விருப்பம் என தெரிந்து அதை காண்ஒளியில் சமைத்து நீங்கள் மட்டும் முருங்கை சுண்டல் உடன் சாப்பிடுகையில் உங்களுடைய அன்பின் மகத்துவமும் பண்பின் தன்மையும் ,கணவரிற்குரிய
    கண்ணியமும் தெரிகின்றது.
    உங்களுடைய பணி வாழ வாழ்த்துகின்றேன்
    டண்டன்
    உதயன் அண்ணன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க மிக்க சந்தோசம் அண்ணா very happy 😊 கண்டிப்பாக வாங்க இலங்கை வந்தால்.......

  • @vijjyoga7498
    @vijjyoga7498 7 місяців тому +1

    Ithu enna eral?

  • @indraabie7559
    @indraabie7559 6 місяців тому +2

    Your cooking preparation is good but too much using chillies

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 7 місяців тому +3

    I really enjoying your cooking videos Bro👍

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 7 місяців тому +1

    Hi vanni volg nalla sappadu oru naal vathu muthaiyankaddu kulathil kulithu sappidanum ok brother

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому

      Kandippa vanga well come my village

    • @asokankanapathippillai4651
      @asokankanapathippillai4651 7 місяців тому

      @@VANNI-VLOG naan mullaitivu Asokan germaniy ugkal phon number podugka brother

  • @jeyajesuthasan5447
    @jeyajesuthasan5447 2 місяці тому +2

    தேங்காய் பூவுக்குள் மஞ்சல் தூள் கொஞ்சம் போட்டால் நல்லம் வடிவா கவும் இரூக்கும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      உண்மைதான்

  • @NoorSafaya
    @NoorSafaya 3 місяці тому +1

    ungal. shamayal. romba. nallairukku. Arumayanashamayal.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க சந்தோசம்♥️🙏🏻

  • @suriyanirmala4051
    @suriyanirmala4051 7 місяців тому +2

    Thank you brother Good bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @SalamonsathiyapriyaSathiyapriy
    @SalamonsathiyapriyaSathiyapriy 5 місяців тому +2

    அக்கா ஈரலுக்கு உப்பு'மஞ்சள் பிரட்ட வேண்டும்

  • @YoosuflebbeSarafa
    @YoosuflebbeSarafa Місяць тому +1

    Super samayel sister

  • @travelwithsong797
    @travelwithsong797 7 місяців тому +10

    நல்ல சத்தான ருசியான உணவு, சகோதரி அருமையாக சமைக்கிறா 👌❤
    ஆனால் என்ன ஈரல் எ‌ன்று கடைசிவரை சொல்லவில்லையே..😁

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 7 місяців тому +1

    Super Valthukal sako
    Naan uk la erunthu pakeran

  • @ThursiyaMithunan
    @ThursiyaMithunan 3 місяці тому +2

    Hi akka unga samaijal sappidanum pola erukku

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க சந்தோசம் வாங்க சாப்பிடலாம்

  • @parameshvarykathirgamuthth2041
    @parameshvarykathirgamuthth2041 Місяць тому +1

    Super samayal akka and anna❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க மிக்க நன்றி

  • @Raj-x6m1c
    @Raj-x6m1c Місяць тому +1

    Thanks for liver curry

  • @jeyajesuthasan5447
    @jeyajesuthasan5447 2 місяці тому +1

    எந்த கடையில் வாங்கிய சட்டி பானை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      வவுனியா குருமன்காட்டு சந்தியில் இருக்கு

  • @vijjyoga7498
    @vijjyoga7498 7 місяців тому +2

    Akka Unga samayal romba super,

  • @rajamm2499
    @rajamm2499 4 місяці тому +1

    Your cooking methods super yummy 😋

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      Thank you so much 🙂

  • @MariAppan-m2q
    @MariAppan-m2q 7 місяців тому +22

    வணக்கம்ங்க.இருவர்.
    பேச்சு.மற்றும்.சமைக்கும்.முறையும்.
    .பாத்திரங்களை..பிடித்து.உபயோகிக்கும்.முறை.
    மிக.அற்புதம்ங்க..
    செய்தவை.இரண்டு.
    .உணவும்.அருமைங்க.
    .வாழ்த்துக்கள்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому

      மிக்க நன்றிங்க.....

  • @user-ro6zk7pr5l
    @user-ro6zk7pr5l 3 місяці тому +1

    Excellent cooking ❤

  • @MathivathaniSuthakaran
    @MathivathaniSuthakaran 7 місяців тому +1

    WOW my dad samaiyl you samaiyl oreemathiri nice akka

  • @surendharmaraj260
    @surendharmaraj260 День тому

    நீங்கள் எப்போது நன்றாக வாழ்க நலமுடன்

    • @surendharmaraj260
      @surendharmaraj260 День тому

      நீங்கள் எப்போது நன்றாக வாழ்க நலமுடன் அது தான் என் அன்பான விருப்பம்.

  • @RedmiKukan
    @RedmiKukan Місяць тому +1

    சூப்பர் அக்கா

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 2 місяці тому +1

    நல்லாய் சமைகின்றீர்கள் அக்கா👍🏻

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க மிக்க நன்றி♥️♥️🙏🏻

  • @GowryRajappu
    @GowryRajappu 7 місяців тому +1

    Super 🎉Anna valthukal 🎉

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 3 місяці тому +1

    Congratulations

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      Thank you so much ♥️♥️🙏🏻

  • @arulaqua9540
    @arulaqua9540 2 місяці тому +1

    என்ன ஈரல்

  • @shivanikrish7052
    @shivanikrish7052 7 місяців тому +1

    Wow, Super healthy food.❤❤❤

  • @Ukmixvlogs
    @Ukmixvlogs 7 місяців тому +2

    சுப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉

  • @Vikhasini
    @Vikhasini 7 місяців тому +1

    Niraya pacha millagaii podarrnga kaaintha millagai podakudatha

  • @naomidouglas1761
    @naomidouglas1761 7 місяців тому +1

    என்ன ஈரல் chicken or beef or lamb

  • @jeyatharanmenaka4793
    @jeyatharanmenaka4793 4 місяці тому +1

    அருமை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க நன்றி

  • @PaviPaveesha
    @PaviPaveesha 2 місяці тому +2

    Very nice

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thanks♥️♥️♥️🙏🏻

  • @மீநு
    @மீநு 5 місяців тому +1

    மான் சாட்டி வாசம் அருமை

  • @RajmohanRajmohan-ow1sx
    @RajmohanRajmohan-ow1sx 2 місяці тому +2

    ஈரலை கழுவித்தான் வெட்ட வேண்டும். வெட்டிய பின்னர் கழுவக்கூடது. ஆகச் சின்னனாக வெட்டிட்டிங்க. கொஞ்சம் பெரிதாக வெட்ட வேண்டும்.

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v 5 місяців тому +1

    அருமை ❤️❤️

  • @PrasadSayomika
    @PrasadSayomika 4 місяці тому +1

    Enna iral

  • @janajeeva1284
    @janajeeva1284 7 місяців тому +1

    Pachchai milakaai kooda paavikkireergal
    Erivu thanmai illaja??

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому

      Urappu kuraivu entha milakai

  • @debokitchen4182
    @debokitchen4182 4 місяці тому +1

    Superb 😊

  • @worldking3400
    @worldking3400 7 місяців тому +2

    Good Family 👍🏼😍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому

      ❤️👍 thank you so much

  • @raniraniq6969
    @raniraniq6969 5 місяців тому

    ஈரல் பிராடடால் ரெம்ப சூப்பர் அக்கா

  • @kwkw951
    @kwkw951 6 місяців тому +2

    Nice cook. I like

  • @worldfood8497
    @worldfood8497 7 місяців тому +1

    Super we are waiting for grabs curry

  • @jenojenojan7008
    @jenojenojan7008 Місяць тому +1

    Supper👍👍👍

  • @subasinivimalanathan4498
    @subasinivimalanathan4498 7 місяців тому +2

    Super 👍

  • @vijjyoga7498
    @vijjyoga7498 7 місяців тому +1

    Akka koli pirattal video podungal

  • @tharminijefferson2681
    @tharminijefferson2681 3 місяці тому +1

    Super ❤

  • @indraabie7559
    @indraabie7559 6 місяців тому +2

    Please cook chicken Biriyani

  • @jasikandasamy4109
    @jasikandasamy4109 4 місяці тому +1

    Ovaru samayalem suppera seiringa

  • @subarenasathasivam8521
    @subarenasathasivam8521 5 місяців тому +1

    Akka very nice 👍 cooking

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 місяців тому

      Thank you so much 🙂

  • @MS-11mVid
    @MS-11mVid 4 місяці тому +2

    யேர்மனில் ஒரு பிடி முருங்கை இலை 5euro இலங்கை காசு 1750 ரூபா மனைவிக்கும் அவ சாப்பிடும் மச்சம் வாங்கி இருக்கோணும்

  • @MohamedYousuf-e6r
    @MohamedYousuf-e6r 4 місяці тому

    வாழ்த்துக்கள்

  • @RaveendraGunam
    @RaveendraGunam 7 місяців тому +1

    Wow super 👍

  • @yoggi9336
    @yoggi9336 7 місяців тому +3

    Nice

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v 4 місяці тому +1

    Nice ❤️❤️

  • @arnaud78340
    @arnaud78340 7 місяців тому +2

    இறைச்சி வகைகளுடன் கிறை சாப்பிட்டுவது. உகந்தது அல்ல. நன்றி.

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 7 місяців тому

      Why ? But I remember my mother never cook any kerrai with meat. I am a vegetarian always.

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 7 місяців тому

      Remind me my amma’s cooking while we were growing in 70s and early 80s.

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 7 місяців тому

      Murungai keerai varrai and rice by itself is very tasty. I do like any leave varai. Very good Thankaichi, cook for your husband is good in a way, not like our youngsters now make a big deal about little things. I know even in my husband family two women vegetarian but cook for their husbands. This is life all about.

  • @rohisrohis8543
    @rohisrohis8543 7 місяців тому +1

    கடலை கத்தரிக்காய் பிரட் டல் போடுங்கோ ❤️❤️❤️❤️❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому

      கண்டிப்பாக போடுறோம்.....

  • @WorldviewTamil
    @WorldviewTamil 7 місяців тому +1

    சமையல் அருமை.

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 7 місяців тому +1

    It’s ok sister some man like your husband.

  • @Rosevaratharajah
    @Rosevaratharajah 6 місяців тому +1

    Mouth watering lever curry' rose Varatharajah hotel white sand beach nilaveli

  • @amuthaamutha8625
    @amuthaamutha8625 6 місяців тому +2

    சோறுக்கும் கறிக்கும் தனி தனியா கரண்டி பாவிங்க அக்கா..

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 місяців тому

      கண்டிப்பாக ❤️🙏👌

  • @WorldviewTamil
    @WorldviewTamil 7 місяців тому +1

    அன்னா மரம் நாட்டின வீடியோ பதிவிடவும்.வாங்கின மரத்தை காட்டுங்க.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому

      கண்டிப்பாக

  • @santhithilaga2481
    @santhithilaga2481 4 місяці тому +1

    Super mam ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @NujithanNujithan
    @NujithanNujithan 5 місяців тому +1

    Suppar anna akka nakalum sri lankathan. மட்டக்களப்பு

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 місяців тому

      Ahoo thank you 👍 நன்றி🙏🙏🙏

  • @mathuvlogs9
    @mathuvlogs9 7 місяців тому +1

    ❤❤❤super 👌

  • @jul3202
    @jul3202 4 місяці тому

    எல்லோருக்கும்சிறப்பானவாழ்த்துக்கள் சமயல்முறைமிகவும்பிரமாதம் வாயூறுகிறது நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க மகிழ்ச்சி

  • @vinothanvino3828
    @vinothanvino3828 5 місяців тому +1

    Nenka akkaku vilakam sonathu kanum bro akka samaikumadum saththam poda ma erunthu pakanum ok

  • @vinasithambypushparajah6710
    @vinasithambypushparajah6710 7 місяців тому +1

    சிறப்பான உணவு..

  • @sassinadesu7842
    @sassinadesu7842 7 місяців тому +1

    Super nice

  • @Senthamarai-d7h
    @Senthamarai-d7h 7 місяців тому +1

    Super sister❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂

  • @Pranav0601
    @Pranav0601 7 місяців тому +2

    அருமையான பதிவு 😊
    பிரான்ஸ் புவி

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 7 місяців тому +6

    எண்ணை அதிகம் பாவிக்க கூடாது

  • @suthamathy5078
    @suthamathy5078 7 місяців тому +1

    Uppu podduthan vaiya vidanum

  • @SulthanIbrahim-v7u
    @SulthanIbrahim-v7u 5 місяців тому +1

    உங்கள் கணவர் மிகவும் மோசம் தின்கிறதுக்கு மட்டும்தான் ஆளு உதவி செய்றது இல்லை 😡😡😡😡😡😡😡

    • @Poda-w4x
      @Poda-w4x 5 місяців тому +1

      லூசு புணா அவங்க முழு வீடியோவை பார் முதல் எவ்வளவு தோட்டம் செய்யுறாங்க எண்டு அதைவிட்டுட்டு ஓ கதை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 місяців тому

      👌