Dharma Seelan Tamil Movie Songs | Engumulla Allah Video Song | Prabhu | Kushboo | Ilayaraja

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Engumulla Allah Video Song from Dharma Seelan Tamil Movie Title song exclusively on Pyramid Glitz Music. Dharma Seelan ft. Prabhu and Kushboo in lead roles. Directed by Cheyyar Ravi, Music composed by Ilayaraja. Produced by V Mohan and V Natarajan under the banner Anandhi Films. For more superhit songs of Ilayaraja, subscribe to Pyramid Glitz Music.
    Full Details:
    Song: Engumulla Allah
    Singers: Nagore EM Hanifa, SP Balasubrahmanyam
    Lyrics: Gangai Amaran
    Music: Ilayaraja
    Director: Cheyyar Ravi
    Release Date: 16 July 1993
    Dharma Seelan Tamil Movie also stars Napoleon, Geetha, Salim Ghouse, Manorama, Goundamani and Senthil.
    Click here to watch:
    Thamizhan Tamil Movie Video Songs - bit.ly/2ueIPOe
    Amman Kovil Kizhakale Video Songs - bit.ly/2vaq9UD
    Kadhal Konden Video Songs - bit.ly/2uDYfzd
    Charlie Chaplin Video Songs - bit.ly/2uzy7oY
    Chinna Gounder Tamil Movie Songs - bit.ly/2gYMaQc
    For more tamil Songs:
    Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
    Like us on Facebook: / pyramidglitzmusic
    Follow us on Twitter: / pyramidglitz

КОМЕНТАРІ • 341

  • @இனியவன்இஸ்மாயீல்

    2021'ல் இந்த பாடலை பார்ப்பவர்கள் லைக் பண்ணுங்க.

  • @svpfarm8755url
    @svpfarm8755url 10 місяців тому +9

    பிரபு பாடுவது போல உள்ளது என்ன expression

  • @JaganJagan-fh9sp
    @JaganJagan-fh9sp 3 роки тому +86

    அல்லாஹ் அவரை புகழ் எல்லோரும் போற்றுவோம் 🙏💐

  • @nagoorgani9874
    @nagoorgani9874 3 роки тому +371

    இந்த பாடல் வரிகள் யாருக்களாம் பிடிக்கும் பிடித்தவர்கள் லைக் செய்யுங்கள் சகோ .

    • @maniraj2341
      @maniraj2341 3 роки тому +5

      நல்ல வரிகளே கொடுத்து இருக்காங்க

    • @nagoorgani9874
      @nagoorgani9874 3 роки тому +2

      @@maniraj2341 ஆமாம் சகோ 👍👍

    • @gowthamirajesh7508
      @gowthamirajesh7508 2 роки тому +2

      Nice song super line

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +1

      இந்த கடவுள் மனிதனை அடிக்க சொல்லி தந்து உள்ளார்கள்

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +1

      சமநிலை இல்லாத மனிதர்கள் தானே நண்பா அனைவரும் உலகத்தில் நண்பா

  • @kennadyvijay8742
    @kennadyvijay8742 3 роки тому +28

    எல்லா புகழும் இறைவனுக்கே 🙏

  • @rasithfathima1561
    @rasithfathima1561 3 роки тому +23

    Aella புகளும் அஹ்ல்ல ஒருவனுக்கு

    • @fareetahamet5911
      @fareetahamet5911 3 роки тому

      Me to fathima

    • @போடாலூசுபயலே
      @போடாலூசுபயலே 3 роки тому

      என்னமா.. நீங்க தப்புத்தப்பா எழுதியிருக்கீங்க அழிச்சிட்டு (delete ) மறுபடியும் பிழையில்லாமல் எழுதுங்க... எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!!

    • @sajeethmohamed5040
      @sajeethmohamed5040 3 роки тому

      Filing mistake a iruku so erase pannitu right a eluthunga😙😙

  • @ravichandranr8019
    @ravichandranr8019 3 роки тому +175

    எனக்கு மிகவும் பிடித்த மார்க்கம் இஷ்லாம்

    • @S.O.G.FAMILY
      @S.O.G.FAMILY 2 роки тому +5

      Nandri nanba ♥

    • @fazludeenkane3141
      @fazludeenkane3141 2 роки тому +4

      Masha Allah piditha mathathil seralame anna

    • @irsathirsa6693
      @irsathirsa6693 2 роки тому +3

      Thank u so much Anna ravichandran broo

    • @mansari465
      @mansari465 2 роки тому +11

      நன்றி சகோ.. எனக்கும் இந்துமதத்தையும் இந்து சகோதரர்களையும் ரொம்ப பிடிக்கும்.

    • @mohammadirshat3866
      @mohammadirshat3866 2 роки тому +2

      Mikka nanry

  • @n.hariharan3332
    @n.hariharan3332 3 роки тому +10

    அருமையான பாடல் வரிகள் இனிமை

  • @starkview4158
    @starkview4158 2 роки тому +47

    அல்லாவின் புகழ் அழியாது🙏

  • @balasubramani3919
    @balasubramani3919 2 роки тому +80

    அருமையான பாடல் வரிகள்...Spb சார், நாகூர் ஹனிபா ஐயா இருவரின் குரல் இனிமை...🙏🙏🙏

    • @gitaboro3833
      @gitaboro3833 7 місяців тому

      drive.google.com/file/d/1Mrwe_HIWPScbfD8t2Zf4HmET5Zz2DaNg/view?usp=drivesdk

  • @rajaindia6150
    @rajaindia6150 7 місяців тому +3

    Another festival song from Isai Gnani Ilaiyaraaja sir .. God of music. This life for Isai Kadvul.

  • @balasubramani3919
    @balasubramani3919 2 роки тому +109

    அல்லா வின் புகழ் என்றுமே அழியாது🙏🙏🙏

    • @basheerahamed7568
      @basheerahamed7568 2 роки тому +2

      Nanri anna

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +1

      Yes

    • @sakilabanu5690
      @sakilabanu5690 Рік тому +1

      It's true

    • @RRPS-qw4zf
      @RRPS-qw4zf Рік тому +1

      அல்லாஹ்வின் செல்வங்கள் நாங்கள் எப்போதும்அன்புடன் சிவா

  • @ravira2360
    @ravira2360 3 роки тому +252

    இஸ்லாம் என்பது ஒரு இனிய மதம் ஆனால் அதை தவறான முறையில் புரிந்து கொள்பவர்கள் யாராலும் நான் ஒரு இந்து இந்த பாடல் வரிகள் ஒரு வரும் கேளுங்கள்

    • @smurali131
      @smurali131 2 роки тому +7

      Nice song

    • @sheikdawood706
      @sheikdawood706 2 роки тому +6

      @@smurali131 hi bro

    • @kaja508
      @kaja508 2 роки тому +21

      நண்பரே உங்கள் பதிவு அருமை
      இஸ்லாம் என்பது மதம் இல்லை
      உலக மக்கள் அனைவருக்கும்
      இஸ்லாம் என்பது மார்க்கம்
      தோழரே
      அஸ்ஸலாமு அலைக்கும்

    • @RameshK-xe1hx
      @RameshK-xe1hx 2 роки тому +7

      அனைத்தும் ஒன்று தான்

    • @j.m.zafarullazafarulla1455
      @j.m.zafarullazafarulla1455 2 роки тому +6

      என் அன்பு அண்ணன் அருமையான பதிவு

  • @c.prabaharan9713
    @c.prabaharan9713 3 роки тому +108

    இனிய மார்க்கம் இஸ்லாம்.

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 4 роки тому +78

    இசை முரசு & எஸ்பி பாலசுப்ரமணியம் ஜி.. செம்ம voice.. மத ஒற்றுமைக்கு ஏற்ற பாடல்..

  • @deenshamdf1624
    @deenshamdf1624 Рік тому +31

    காலம் உள்ளவரை SPB என்னும் மஹா கலைஞன் இப்பாடலில் வாழ்வார் 👍👍👍👌👌👌

    • @ArunaNT
      @ArunaNT Рік тому

      👍👍👍👍👍

  • @fasminfasmin6259
    @fasminfasmin6259 3 роки тому +53

    பாடல் அருமை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வரிகள்

  • @mohameedali8535
    @mohameedali8535 3 роки тому +85

    கங்கை அமரன் அவர்களின் அற்புதமான வரிகள்.

  • @remnathraji873
    @remnathraji873 2 роки тому +26

    அல்லா புகழ் ஓங்குகா அல்லாவின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 2 роки тому +34

    நாகூர் ஹனிபா பாடிய தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு பாடலும் என் அன்பு அண்ணன் இசையின் ராஜா இளையராஜா அவர்களின் பாடல் தான்

  • @rockstarinas9203
    @rockstarinas9203 3 роки тому +15

    super song semma indha song enaku romba podikom

  • @selvar4802
    @selvar4802 3 роки тому +146

    இறைவன் பாக்கியம்..மக்காஹ் அருகில் இந்த பாட்டை கேட்கிறேன்.

  • @sathyamuthu7406
    @sathyamuthu7406 2 роки тому +33

    MASHA ALLAH!🕌🕌🕌 Very Nice!🙏 Amazing! Blossom! My Favourite Song!🙏 Thank u!🙏 SUBHAN ALLAH!🕌🕌🕌☪️☪️☪️☪️☪️☪️

  • @அண்ணாமலைதீபன்

    யா அல்லா. எங்கும் உள்ள அல்லா பேரைசொல்லு நல்லா நன்மைகள் மாத்திரம் நடக்கும்

  • @k.j.sathish4168
    @k.j.sathish4168 3 роки тому +70

    நாகூர் ஹனிபா பாடிய பாடல் இது எனக்கு பிடித்த பாடல்

  • @SuryaSurya-wx3ks
    @SuryaSurya-wx3ks 4 роки тому +70

    சூப்பர் சாங் எப்படி பிடிச்ச சாங் இதுவும் ஒன்று அருமையான பாடல் பிடிக்கும்

  • @aadhilhussain8614
    @aadhilhussain8614 Рік тому +9

    2022 ல இந்த பாடல் பார்பவர்கள் ஒரு like pannitu ponga

  • @suhaib6639
    @suhaib6639 2 роки тому +17

    இனத்தால் தமிழன் மார்க்கத்தால் இஸ்லாமியன்

  • @zakirhussain-hf2dy
    @zakirhussain-hf2dy 4 роки тому +55

    உனை நீ உணர்ந்தாலே உயர்வு ஆவாய்.......(1:56 - 2:16)

  • @kannankannan5959
    @kannankannan5959 4 роки тому +108

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று

    • @AL-Difaa
      @AL-Difaa 4 роки тому

      *World first Tamil Islamic awareness rap song*
      [Halal remix Beta release] vocal
      *முஸ்லிம்களுக்கு மாத்திரமே*
      "பாவம் பட்ட ஜென்மத்துக்கு தலைவலி வாரது உறுதி"
      *Real situation of Srilanka 🔥*
      ua-cam.com/video/KKqEGZvqGeY/v-deo.html

    • @ahamedasifnimry7851
      @ahamedasifnimry7851 3 роки тому +1

      May GOD bless you

    • @kannankannan5959
      @kannankannan5959 3 роки тому +1

      @@ahamedasifnimry7851 thank you sir

    • @slinambro7704
      @slinambro7704 2 роки тому

      Yas alhamlilah I'm sri Lanka...♥️

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 2 роки тому +17

    இசை ஞானி இளையராஜா போல யாரும் பிண்ணனி இசை அடிக்க முடியாது

  • @AMARAATRUST
    @AMARAATRUST 2 роки тому +11

    எங்க எறியல ரம்ஜான் பண்டிகை இந்த பாடல் தா போடுவாங்க அப்போ இருந்தே இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @mohaideenmohaideen6419
    @mohaideenmohaideen6419 3 роки тому +7

    சூப்பர்

  • @pdhillu8040
    @pdhillu8040 3 роки тому +17

    நல்ல வரிகள்

  • @salamsalamale6839
    @salamsalamale6839 2 роки тому +4

    Barak allah fee kul

  • @abilashj6818
    @abilashj6818 Рік тому +19

    உண்மையான முஸ்லீம் என்றால் எங்கள் ஆசான் பழனி பாபா மற்றும் நாகூர் ஹனிபா அவர்கள் தான்❤

    • @AHAMED-NZ
      @AHAMED-NZ 10 місяців тому +1

      Asthahfirullah. உண்மையான முஸ்லீம் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட உயர்வா யாரையும் ஏற்று கொள்ள மாட்டான்.

  • @rasuls3755
    @rasuls3755 Місяць тому

    என் உயிர் அல்லா ❤❤❤

  • @தமிழ்ஃவாழ்க
    @தமிழ்ஃவாழ்க 2 роки тому +56

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்😇 பாட்டைக்கேட்கும் போதெல்லாம் அல்லாவின் அருகிலேயே சென்ற உணர்வு🙏

    • @RRPS-qw4zf
      @RRPS-qw4zf Рік тому +3

      உண்மைதான் அல்லாவின் ஆசிர்வாதம் நமக்கு எப்போதும் கிடைக்கும் அன்புடன் சகோதரர்களே அன்புடன் சிவா என் நண்பர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @sharbudeensharbu5300
    @sharbudeensharbu5300 3 роки тому +10

    Super song ❤️❤️❤️

  • @dhamotharanjayaraman5069
    @dhamotharanjayaraman5069 10 місяців тому +5

    இந்தப் பாடலில் இஸ்லாமிய சகோதரத்துவம் தெரிகிறது இளையராஜா சாருக்கு நன்றி

  • @rajendran7037
    @rajendran7037 3 роки тому +3

    Cinema oru Powerful media. Not only cinema. You tube, Facebook, Twitter, Instagram &Google .

  • @mohamedthameemulansari
    @mohamedthameemulansari 2 роки тому +23

    பாடல் கேட்கவேன்டும் இத்தகைய பாடல்களை கேட்கவேண்டும் அல்லாஹ்வின் நேசம் இன்பமாகட்டும்.

  • @srinivasradhe2976
    @srinivasradhe2976 4 роки тому +14

    GOOD SONG

  • @hazeena
    @hazeena 4 роки тому +9

    Super

  • @muhammadhamsathamachu9774
    @muhammadhamsathamachu9774 8 місяців тому

    Spb, nagoor haneefa🤩💥😊😊

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 Рік тому +5

    சமத்துவம் சகோதரத்துவம் வலியுறுத்தி மதங்கள் அதில் இஸ்லாம் மதம் என்றும் அமைதி சகிப்புத்தன்மை வலியுறுத்தி வருகிறது

  • @kuttysekar8965
    @kuttysekar8965 4 роки тому +49

    அருமையான பாடல்...

  • @masthanmasthan5004
    @masthanmasthan5004 4 роки тому +6

    Super song naan cheyyar than

  • @Tirunelveli_indian
    @Tirunelveli_indian 4 роки тому +18

    Nagoor hanifa spb ilaiyaraja... even ilaiyaraja very first composed song before movie sing by nagoor hanifa that thendral katre konjam nillu song..

  • @masthanbai7044
    @masthanbai7044 3 роки тому +12

    Ya allah....en manasukku romba pudicha paattu..spb..nagoor Hanifa.. Ilayaraja.. cheyyaru Ravi..

  • @user-kl8rg9sp7j
    @user-kl8rg9sp7j 4 місяці тому

    அல்லாஹ் அவன் தான் இறைவன்

  • @Anas1567
    @Anas1567 Місяць тому

    இரு வல்லவர்கள்

  • @AbbasAbbas-ld7xz
    @AbbasAbbas-ld7xz 2 роки тому +20

    மறக்க முடியாத பாடல்கள்

  • @janarthanant964
    @janarthanant964 2 роки тому +10

    Migavum pidittha song 🙏🙏🙏 Allah hu akbar

  • @Ameeranavas
    @Ameeranavas 7 місяців тому

    Manam ethoyo thedukirathu 😢😢😢😢

  • @nagarajann3991
    @nagarajann3991 3 роки тому +1

    Napikal,nayagam,migavum,porumaiyana,tirgatarsi,

  • @iraajeenthan
    @iraajeenthan 3 роки тому +24

    Yuvan should cover this song

  • @nishanishaa.691
    @nishanishaa.691 3 роки тому +12

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @shemikhan8289
    @shemikhan8289 4 роки тому +17

    Tamil lion kural with legent kural

  • @gaseera6524
    @gaseera6524 3 роки тому +6

    Punidamana markkam Islam ❤❤

  • @selvisk5245
    @selvisk5245 3 роки тому +18

    அருமையான பாடல்

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 2 роки тому +3

    மார்க்கம் இஸ்லாம் என்பது மதம் இல்லை அது வழி மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்று நினைக்கிற மொழி... நாம் அனைவரும் மனிதன் என்று நம்புகிறேன்

  • @Navadudeen
    @Navadudeen 7 місяців тому +2

    Paattu மட்டும் அல்ல padamum நல்லா இருக்கும்

  • @suliman5069
    @suliman5069 4 роки тому +31

    இருவரும் இணைந்து பாடிய பாடல். தர்மசீலன். 1993.
    ஐயா. எஸ்.பி. பாலசுப்பிரமணியபாலசுப்பிரமணியம்
    ஐயா.நாகூர்.ஹனீபா

  • @NaveenKumar-ic5ue
    @NaveenKumar-ic5ue 3 роки тому +2

    Nice song

  • @jeganjegan9160
    @jeganjegan9160 3 роки тому +3

    I like tha songs

  • @thiraviyams5797
    @thiraviyams5797 3 роки тому +12

    அருமையான பாடல்

  • @KsathishkumarSathish-sx6ub
    @KsathishkumarSathish-sx6ub 6 місяців тому

    வணக்கம்

  • @KsathishkumarSathish-sx6ub
    @KsathishkumarSathish-sx6ub 9 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @sakthimanasu1635
    @sakthimanasu1635 2 роки тому +19

    I am hindu....bt i like this song...so much....allah....❤

  • @aslama3484
    @aslama3484 4 роки тому +7

    See ma song good voice

  • @thawfeekthawfeek6942
    @thawfeekthawfeek6942 6 місяців тому +3

    அனைவருக்கும் எந்தேன் நன்றிகள் .....

  • @captainamrish9306
    @captainamrish9306 2 роки тому +17

    Two legends singing👍spb sing with the king

  • @abrahampandiyan2201
    @abrahampandiyan2201 2 місяці тому +1

    இந்த. பாட்டுக்கு திரு நாகூர் அனிபாவை அழைத்தற்க்கு. SBP அவர்கள். என்கூட பாடினால்தான் நான் பாடுவேன் அன்பு கட்டளை. போட்டார். அதாவது. இதற்கு முன்பு. செம்பருத்தி படத்தில் இதே மாதிரி. SBP சார். முக்கியமான பாட்டுக்கு நான் பாடுனுன்னா. நாகூர் அனிபாவை பாட வையுங்கள் நானும். பாடுகிறேன் என்று அவரும். கறாரா சொல்லிட்டாரா. எவ்வளவு. அன்பு பாருங்கள்.

  • @VijayVijay-rk9rv
    @VijayVijay-rk9rv 3 роки тому +9

    அருமை அருமை அருமை அருமை அண்ணா

  • @piriyanpiraiyan2581
    @piriyanpiraiyan2581 3 роки тому +1

    Very nice 👍 song

  • @bilalbilal-ok1ud
    @bilalbilal-ok1ud 4 роки тому +18

    எனக்குபிடத்தபாடல்

  • @aasikmaitheen2509
    @aasikmaitheen2509 Рік тому +1

    பாடல் எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனால் இந்தப் பாட்டில் வரும் நடிகர்கள் முஸ்லிம் போல வேடம் அணிந்து இருக்கிறார்கள் ஆனால் அந்த வேடம் தான் சரியில்லை. நீங்கள் எந்த ஊருக்கு சென்றாலும் இப்படி தோற்றத்தில் முஸ்லிம்களை பார்க்கவே முடியாது. ஆனால் இந்த சினிமா நடிகர்கள் முஸ்லிம்கள் என்றாலே ஏளனமாக வேடம் போட்டு எங்களை அசிங்கப்படுத்துகிறார்கள்.
    முஸ்லிம் தலைவர்கள் யாரேனும் இது போல உடை அணிந்து உள்ளார்களா சொல்லுங்கள் ..
    காயிதே மில்லத்
    அப்துல் கலாம்
    ஏ ஆர் ரகுமான்
    காதர் மொகிதின்
    ஜவாயிருல்லா
    தமீமுன் அன்சாரி
    ஏன் உங்கள் நண்பர்கள் என அனைவரையும் உங்கள் கற்பனை கோட்டைக்குள் கொண்டு வாருங்கள் இது போன்ற உடை யாரேனும் அணிந்திருக்கிறார்களா

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 2 роки тому +12

    I too like this song so much......combination of spb sir and hanifa sir.....simply superb sir...super...salaam..panivaana vanakkam....lyrics....muthu muthaai...and music coincides with the tones.....vaaaah....

  • @deepamugudan6162
    @deepamugudan6162 5 місяців тому +2

    Oru Punitharai Pattri Eru MaaManithargal Paadiya Paadal ❤❤❤ Vaalga Allah ......

  • @vetrigowtham5362
    @vetrigowtham5362 Рік тому +3

    🙏 எங்களின் இரத்த சொந்தங்கள் 🙏

  • @ragur9276
    @ragur9276 Рік тому

    இஸ்லாமிய சகோதரர்களே

  • @arunpandian86
    @arunpandian86 Рік тому +10

    Both voice are ultimate

  • @tamilarsu5551
    @tamilarsu5551 4 роки тому +45

    Semma voice spb sir and hanifa sir maestro illyaraja sir music

  • @SajathSajath-i5z
    @SajathSajath-i5z 6 місяців тому

    👍👍👍❤️

  • @azeezv8928
    @azeezv8928 3 роки тому

    Nan. Kerala. Super. Songe

  • @eyesview3218
    @eyesview3218 2 роки тому +4

    எங்கள் ஐயா ஹனிபா பாலசுப்பிரமணியம்...

  • @barukmuhamedbarukmuhamed1692
    @barukmuhamedbarukmuhamed1692 4 роки тому +10

    சூப்பர் பாடல்

  • @SirajiDeen-t2k
    @SirajiDeen-t2k 6 місяців тому +5

    மாஷா அல்லாஹ் நாகூர் ஹனிபா பாடிய பாடல் மிகவும் அருமை... நான் ஒரு முஸ்லிம் என்பதில் பெருமையாக இருக்கிறது... இந்த பாடலை சினிமாவில் பாடுவதற்கு ஆரம்பத்தில் நாகூர் ஹனிபா ஒத்துக்கவேயில்லை பிறகு தான் ஒத்துக்கொண்டார்கள்... ஆனால் இப்போ இந்த நிமிடம் அவர் உயிரோடு இல்லை

  • @Ifra144
    @Ifra144 Рік тому +2

    Allah Allah 💕🇮🇳 yaa Rahman 🇮🇳🇮🇳🇴🇲🇮🇳 allah only one God

  • @Ifra144
    @Ifra144 Рік тому +5

    I love 💕🇮🇳 you this Tamil song i am Omani🇴🇲🇴🇲🇴🇲

  • @inhamulhashan7813
    @inhamulhashan7813 Рік тому +1

    Intha comments la most comments hindu frds than kuduthirukeenga intha otrumai irukum varai nammala yaaraalum pirika mudiyathu sagotharargale remba happy

  • @ahamedasifnimry7851
    @ahamedasifnimry7851 3 роки тому +32

    I miss both legends 😭

  • @Tirunelveli_indian
    @Tirunelveli_indian 4 роки тому +25

    Legends vocal ❤❤❤❤

  • @rajendran7037
    @rajendran7037 3 роки тому +2

    Ithanmoolam nalla seithihalai ( original or real )konduserkalam. But neega enkiruthu engayao kondu poiteenga.

  • @checkingid2253
    @checkingid2253 3 роки тому +2

    👌👌👌👌👌👍👍👍👍

  • @mohammedkapoorkhahnkhan8468
    @mohammedkapoorkhahnkhan8468 4 роки тому +17

    Nice song by SPB and Hanifa

  • @ziyaullasatham8632
    @ziyaullasatham8632 4 роки тому +11

    Super song s b b.nagur anifa

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому

    Nice song and voice and 🎶 22.4.2023

  • @Ifra144
    @Ifra144 Рік тому +1

    I love 💕 Islam & muslim 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💕💕