என்னால் யாருக்கும் பயனில்லை| வாழ்வை வெறுத்தவர்களுக்கு சித்தர்கள் கூறும் பிரபஞ்ச இரகசியம்| Karma

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Hi Sithargal Marabu friends, hope you all fine 🌺💐🌹😍❤️🙏🏼.. In this video we gonna share about the secrets of cosmic functioning along with time and how the karma works on it. And also we gonna discuss about the usefulness of the cosmic functioning which is happening in each and every second. In order to understand this deeply we refer it with the song written by Guru Gyana Sambandha Swamigal in his work called Sivaboga Saaram. So friends to understand it deeply please watch the video fully.
    Thank you everyone 😊☺️
    #sithargal_marabu
    #karma
    #sithargal_paadalgal
    #sithargal_marabu
    முடிவில்லா பெரும் வாழ்வு ரகசியங்கள்
    சித்தர்களின் இரகசிய தியானம்
    தமிழரின் அதிசய வாழ்வு
    தமிழர்களின் ஆன்மீக அறிவு
    தமிழர்களின் இயற்க்கை அறிவு
    தமிழர்களின் வாழ்க்கை ஞானம்
    வாழ்வையே தவமாக செய்வது எப்படி
    மனம் அறுக்கும் தியானம்
    உடல் மனம் கடந்த அமானுஷ்ய அனுபவம்
    சித்தர்கள் மரபு
    சிவவாக்கியர் சித்தர் பாடல்கள்
    சிவவாக்கியர் சித்தர் பாடல் விளக்கம்
    சிவவாக்கியர் இரகசியங்கள்
    சிவவாக்கியர் தியான முறை
    தன்னை உணர்தல்
    மாயை விலக்கல்
    சித்தர் பாடல் விளக்கம்
    சித்தர்கள் இரகசியம்
    18 சித்தர்கள் பாடல்கள்
    ஆன்ம குரல் கேட்க வழிமுறை
    ஆட்டு உரலின் தெய்வீக இரகசியம்
    Kaduveli Sithar padal
    Kudhambai Sithar padal
    Idaikaadar Sithar padal
    Bharathiyar padalgal
    Thirumoolar Thirumathiram
    Secrets of empty space
    Vettaveli ragasiyam
    Kadavul ragasiyam
    Anbe sivam
    Tamil traditional meditation tech
    Tamil cultural activities and secrets
    Spiritual life of tamil people
    Divine secrets of tamil people
    Superhuman transformation secrets
    Spiritual self transformation methods
    Deathless Life video
    How to attain the eternal source
    Life secrets of Sithar
    Secrets of omnipresent source
    Eternal source secrets
    Health secrets of sithar
    Youthfulness secrets of Sithar
    sithargal marabu
    Human body Mysteries
    sitthar song explained

КОМЕНТАРІ • 268

  • @Thiruarutprakasavallalar
    @Thiruarutprakasavallalar Рік тому +42

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥🙏

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Рік тому +35

    திருவிளையாடல்
    "நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாம்"
    அன்பே சிவம்

  • @lingabhairaviinfotech8266
    @lingabhairaviinfotech8266 Рік тому +3

    சிறுகுழந்தைக்கு நடக்கும் பாலியல் சீண்டலும் இறை கணக்குலதான் நடக்குதா????.

  • @kanimozhikanimozhi7306
    @kanimozhikanimozhi7306 Рік тому +2

    Thanks for your explanation sir🙏

  • @APG-Rocky
    @APG-Rocky Рік тому

    Vaalthukkal

  • @karthikdhev
    @karthikdhev Рік тому +30

    "*இந்த காணொளியை, இந்த தருணத்தில் கொண்டு வந்து சேர்த்த பிரபஞ்ச பேராற்றலாய் விளங்கும் வெட்ட வெளி தன்மைக்கு நன்றி கோடி.. சித்தர்கள் மரபு அன்பர் அடுத்தடுத்த பிறவிகளில் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து, அனைத்து ஆன்மாக்களையும் இறை நிலைக்கு இட்டுச் செல்ல வேண்டும் என எல்லாம் வல்ல அருட் பேராற்றலை உளமாற வணங்குகிறோம்.
    🙏🔱

  • @Son_of_Sivan89
    @Son_of_Sivan89 Рік тому +77

    இந்த காணொளியை பார்க்க வைத்த இறைப்பேராற்றலுக்கு, இறைத்தன்மைக்கு நன்றி.

    • @chandrans7499
      @chandrans7499 Рік тому +1

      மனிதன் உருவாக்கிய காணொளிக்கும் இறைவனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை அன்பரே

    • @sivasivas8216
      @sivasivas8216 Рік тому +1

      Endha varthaigalai ketka vaitha eraivanukku nandri ohm Nama sivaya

  • @sydgamingfamily2276
    @sydgamingfamily2276 Рік тому +59

    இந்த நொடியையும், இப்பாடலை கேட்க வைத்த இறைத்தன்மைக்கும், இப்பாடல்வழி விளக்கிய எமது குருவிற்கும் நன்றிகள் பல.

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty Рік тому +18

    தேடிப்பிடித்து இந்த செய்யுளை தந்தமைக்கு நன்றி
    வாழ்க வளர்க வெல்க

  • @ungaliloruvan7715
    @ungaliloruvan7715 Рік тому +2

    நண்பா நீங்க சொல்லும் பல விடயங்கள் என்னுள் ஏற்கனவே புரிந்திருப்பதை காண்கிறேன். என் இறை தேடல் பயணத்தில் உங்கள் காணொலிகளை கண்டது ஒரு ஞான குருவை சந்தித்தது போல் உள்ளது. என்னுள் யான் சரி என்று நம்பிக்கொண்டிருந்ததை அது சரிதான் என உறுதி செய்து கொள்ள நீங்கள் உதவி செய்துள்ளீர்கள்.மனமார்ந்த நன்றிகள்

    • @ponraja5159
      @ponraja5159 Рік тому

      எனக்கும் தான் நான் என் ஆன்மதேடலில்???

  • @dhanalakshmin9548
    @dhanalakshmin9548 Рік тому +22

    வாழ்க வளமுடன் தம்பி நீங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் பெற்று மக்களுக்காக ஆன்மீக பணி தொடர்ந்து தொண்டாற்றவேண்டும்

  • @AnviAish
    @AnviAish Рік тому +6

    நம் வாழ்வில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் பரம்பொருள் ஏற்கனவே தீர்மானித்து தான் படைத்துள்ளார் என்பது புரிகின்றது. எல்லாம் பரம்பொருளின் செயல்.🙏
    மெய்யை உணர்த்துகிறது தங்களது காணொளிகள் அனைத்தும். நற்ச்செயல் தொடர வேண்டும்..🙏💐💐

  • @ramalingamp.c.4653
    @ramalingamp.c.4653 Рік тому +24

    அற்புதமான விளக்கம். வாழ்வில் மன நிம்மதி, மனதளவில் வாழும் முறைமை கற்றுக் கொடுக்கும் பாடல் அதன் விளக்கம்...அருமை

  • @sowmiyasowmiya8853
    @sowmiyasowmiya8853 Рік тому +5

    Advice panratu easy bro. Anal antha situation la eruntal terium

  • @artvorld1339
    @artvorld1339 Рік тому +34

    இந்த தருணத்தை கொடுத்த பிரபஞ்சபேர் ஆற்றல்க்கு கோடனா கோடி நன்றிகள்

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 Рік тому +9

    அருமையான காணொளி ஆழமான புரிதல் 🙏🙏🙏இக்கணொளிக்கு நன்றி 🙏🙏🙏இக்கணொளியை இத்தருணத்தில் காணவைத்த இறைத்தன்மைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @rangasamypanneerselvam7803
    @rangasamypanneerselvam7803 Рік тому +11

    இறை சக்தியே நன்றி ‌பிரபஞ்சமே நன்றி முடிவில்லா பேரறிவே நன்றி ஆத்ம வணக்கம் இயற்கை அன்னையே நன்றி சிவ சக்தியே நன்றி வெட்ட வெளியே நன்றி சற்குருவே சரணம் சரணம் சரணம்

  • @sukhanyasrilakshmi7291
    @sukhanyasrilakshmi7291 Рік тому +8

    அருமையான விளக்கம் ஐயா...வாரம் இருமுறையேனும் பதிவிடுங்கள் ஐயா...உங்கள் சேவை எங்களுக்கு தேவை

  • @santhanamsridhar3980
    @santhanamsridhar3980 Рік тому +27

    என் வினைப் பயனில் உங்களுடன் இணைய வைத்த இறைத்தன்மைக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @moovmoo9357
    @moovmoo9357 Рік тому +1

    பிரயோஜனமாக எதும் இருக்கும்னு எதிர்பாத்தேன் 14 நிமிடம் விரயமானதுதான் மிச்சம் 😕

  • @Vallalmillioner
    @Vallalmillioner Рік тому +5

    இந்த மகா ராச லீலையில் என்னையும் ஒரு துளி பகுதியாக.....அது விளையாடுகிறது...
    அதேதானே...நன்றி.

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    எல்லோருடைய ஆசிர்வாதத்தாலும் வேண்டுதல்களாலும் இறையருளாலும் நோயிலிருந்து மீண்டு பூரண குணம் அடைந்தேன் எனக்காக பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

  • @cjk9211
    @cjk9211 Рік тому +2

    இங்கு பதிவுகளிட்ட நல்லோர்கள் அனைவரையும் எனையாளும் ஈசன் காக்க

  • @sivag3016
    @sivag3016 Рік тому +10

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி🌼🙏

  • @avanitha3066
    @avanitha3066 Рік тому +5

    Evalavu alaha puriya vekiringa semma... 👌👌👌👌.... Thank you🙏🙏🙏.... Thank you universe🌈🌈🌈🌈🌈🌈🌠

  • @ganesankalai7434
    @ganesankalai7434 Рік тому +39

    நான் தினமும் காலை மாலை 30 நிமிடம் தியானம் செய்வேன்.என் மூச்சை மட்டும் கவனிப்பேன் எனக்கு லிங்கம் தன் தெரிகிறது.ஒரு நாள் கோடிக்கணக்கில் நச்சத்திரமும் கோடிகணக்கான கிரகமும் பார்த்தேன் இது உண்மையா இல்ல என் பிரமையை நான் பார்த்தது உண்மையா கொஞ்சம் சொல்லுங்க ஐயா

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Рік тому +6

    🌿🕉️ SIttheshwaraya Namo namaha 🕉️🌿🌿🌿🌿🌿🌿🐚🐚🌺🌺🌺🔥🔥🌺🌺🐚🐚🌺🌺🌺🌺🌺🤧

  • @balamani3574
    @balamani3574 Рік тому +6

    நிதர்சனம்.. Bro.. அருமை.. யாதுமாய்.. எம் ஈசன்.. அவனின்றி... எதுவும் இல்லை...

  • @emsraviary7973
    @emsraviary7973 Рік тому +7

    Am following your videos from last 1year your are giving more information that helps me lot to understand my guru words easier from your inputs
    Nandri Ayya

  • @yogams9213
    @yogams9213 Рік тому +5

    எனது அய்யாவின் மனதை நோக செய்து விட்டேன்.. நான் அவரை சரியாக கவனிக்கவில்லையோ என்ற குற்ற உணர்வு என்னை கொல்கிறது. இப்போது ஏதாவது செய்தால்,வாங்கினால் அவர்க்கு இதை நாம செய்யாமல் விட்டுவிட்டோமே என அழுகை வருகிறது..மன்னிப்பு கேட்க எனது தாயும் தந்தையுமாக இருந்த எனது அய்யா இப்போது மண்ணுலகில் இல்லை😭😭😭 என்னால் இயல்பாய் இருக்க முடியவில்லை. உயிருடன் இருக்கும் போது மன்னிப்பு கேட்காமல் இப்போது மன்னிப்பு கேட்க என் மனம் ஒப்ப மறுக்கிறது😭 மன உளைச்சல் அதிகமாகிறது.. யாராவது பதில் அனுப்புங்கள் நண்பர்களே..

    • @karthi_creation1843
      @karthi_creation1843 Рік тому +1

      நீங்கள் செய்த தவறுகளுக்குகாக இப்போது வருந்துகிறீர்கள் அதுவே போதும் உங்கள் அய்யா நிச்சயமாக உங்களை மன்னித்திருப்பார் நீங்கள் எந்த குற்றவுணர்ச்சியோடும் இருக்கதேவையில்லை நீங்கள் உங்கள் அய்யாவுக்கு செய்யாமல் விட்டதை இப்போது இருக்கும் பெரியவர்களுக்கு செய்யுங்கள் அது உங்கள் அய்யாவை சென்றடையும் நன்றி

    • @yogams9213
      @yogams9213 Рік тому +1

      @@karthi_creation1843 நன்றிகள் சகோ... வாழ்வதற்கு நம்பிக்கை கொடுத்து உதவியிருக்கீங்க.

    • @சிவபுவனா
      @சிவபுவனா Рік тому

      தவறுகள் செய்யதா மனிதர்கள் யாரும் எல்லை எந்த நாணிகள் இல்லை இதை முதலில் உணருங்கள் அதை நினைத்து வருந்தி கொண்டே இருப்பது தவறு இனி எப்போதும் உலகில் இல்லை எண்ட்ரளும் வாழ்த்துங்கள் அவர்களை நினைந்து ❤️ நான் உங்களை அன்பு செய்கிறேன்.... வாழ்த்துகிறேன்..... நன்றிணர்வு இருக்கிறேன்.... நான் செய்த தவறுகளை மன்னியுங்கள்.... உங்களுக்கு என் மீது உள்ள கோவத்தை மறந்து மன்னித்தேன் வாழ்க வளமுடன் என்று தினமும் காலை மாலை பத்து முறை மனதார சொல்லி கொண்டே இருங்கள் பிரபஞ்சம் அவர்களிடம் கொண்டு சேருக்கும் எப்போதும் நல்லது கெட்டது எது நடந்தலும் எல்லாம் நன்மைக்கே என்று நினையுங்கள் 🙏🙏🙏

    • @yogams9213
      @yogams9213 Рік тому +1

      @@சிவபுவனா மிகவும் நன்றிகள் சகோ...உங்கள் வார்த்தைகள் என் மனதை தேற்றி நிகழ்காலத்தில் இருக்க உதவுகிறது.. நன்றிகள் சகோ...🙏🙏🙏

    • @chandrans7499
      @chandrans7499 Рік тому +1

      உங்கள் தாய் தந்தையரை நினைத்து
      உங்கள் சக்திக்கேற்ப அவர்களுக்கு செய்ய வேண்டிய பணிவிடையை அடிப்படை சவுகரியம் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வாரம் ஒரு முறை அன்னதானம்(வாழ்நாள் முழுவதும்) செய்து விடுங்கள் அன்பரே

  • @nedumaranjanakiraman5447
    @nedumaranjanakiraman5447 Рік тому +1

    தலைப்பு படி விளக்கத்திற்கு கடைசி வரை கேட்டேன்.இடையில் வினைபடிதான் நடக்கும் என்று குறிப்பிடுகிறீர். அது சாட்சாத் உண்மை, அதை தெய்வதுனையுடன் காக்கவும், கடக்கவும் முயற்சிக்க வேண்டும்.தயவு செய்து தலைப்பிற்கு விளக்கமிருக்கிறதா என்று நீங்களே ஒருமுறை கேட்டுப்பாருங்கள். அப்படி யிருந்தால் மன்னிக்கவும்.இன்னும் எளிமையாய் ,பொருமையாய் கூறினால். ஒருத்தருக்கு மனமார கொடுப்பதை அது அவருக்கு கிடைத்ததா,அடைந்ததா என்று பார்ப்பது தாய்மை, கருணை.

  • @GK-yz6bc
    @GK-yz6bc Рік тому +1

    That is why committing suicide is a sin....all the arrangements designed based on that person's presence gets disturbed..We actually agreed upon to experience all these structured fate when we come to this earth. Suicide means, you are breaking that promise which leads to more complications.

  • @krishnarpanamevergreenmaths
    @krishnarpanamevergreenmaths Рік тому +6

    அற்புதம் ஐயா... நன்றி
    வாழ்க வளமுடன் 🌹🌹🌹

  • @vasanthinatesan2574
    @vasanthinatesan2574 Рік тому +5

    Superb video with such an awesome clarity and amazing explanation, real eye opener. Thank you.

  • @rajshree9048
    @rajshree9048 Рік тому +5

    Great Great No chance . How nicely described Each word is absolute Truth

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Рік тому +5

    அவனன்றி ஓர் அணுவும் அசையாது 🦋ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ கண்ணா🦋🦋எல்லாம் அவன் செயல் 🦋நல்ல பதிவு🌹🙏 வாழ்க வளமுடன்🙏🌹🙏🌹🙏🌹 நற்செய்தி தொடர்க

  • @indirababu4265
    @indirababu4265 Рік тому +5

    🙏.......ஆம் ஐயா.... வார்த்தைகள் இல்லை சொல்ல........நன்றி ........🙏

  • @vijivijay7734
    @vijivijay7734 Рік тому +5

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @kumarprema7380
    @kumarprema7380 Рік тому +5

    விதியின் வழி வாழ்வு.காரண காரியமே வாழ்க்கை.

  • @OmsaiRam917
    @OmsaiRam917 Рік тому +3

    Anna non veg sapudrathu pavama???..namaku karma seruma?

    • @CHILLARUN
      @CHILLARUN Рік тому

      நாம் சாப்பிடதான் அவைகள் படைக்கப்பட்டிருக்கிறது!என்பதை உணருங்கள்!
      அனைத்தும் சொல்லவில்லை ஒரு சில ஜீவன்கள்

  • @rudratamilan8910
    @rudratamilan8910 Рік тому +1

    என் பிரச்சினைகள் எப்போது தீருமோ தெரியவில்லை

  • @karmegadhuraipalanisamy3677
    @karmegadhuraipalanisamy3677 Рік тому +10

    Dear Brother,
    Vazgha Valamudan💐💐💐
    I am in lack of words to express my sincere thanks for all your videos.... How greatly you have explained to have an experience in us!!! Yes, of course, there is a divine power in each of your word... You are actually doing a great service to the society. May divine love you very much!!!
    Vazgha Valamudan💐💐💐

  • @subrahmanianappavu3303
    @subrahmanianappavu3303 Рік тому +4

    நடப்பவை எல்லாவற்றுக்கும் காரணம் இருக்கு நன்றி ஐயா 🙏

  • @kalaivanig4203
    @kalaivanig4203 Рік тому +2

    அருமையான பதிவிற்கு நன்றிகள்! அவனின்றி ஓரணுவும் அசையாது .பிரபஞ்ச சக்தி பேராற்றலாய்,பெருங்கருணை பேராறாய் திகழும் நம் அப்பன் ஈசன் வாழ்க! வாழ்க! 🙏🙏🔱🔱🙏🙏

  • @chandarasekar411
    @chandarasekar411 Рік тому +7

    சற்குருவே சரணம்!!🙏🙏🙏

  • @ThandapaniKrishnan
    @ThandapaniKrishnan Рік тому

    ஐயா வணக்கம் தங்கள் அணைத்து கணொலியும்.அழகணதெளிவன.உபதேசம். ஐயா நன்றி. அடியேன். தங்களை.சந்திக்கும்தருணம்.எப்போது.வய்க்கம்.ஐயா. நன்றி. நன்றி. நன்றி வணக்கம்

  • @sathyan741
    @sathyan741 Рік тому +3

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி நன்றி bro..... 🙏🙏🙏

  • @jeyabharathi2079
    @jeyabharathi2079 Рік тому +3

    வணக்கம் அன்பரே, "நான் " என்கிற தன்மையை (மாயையை)நமக்குள் மிகுதியாய் தந்து விட்டு இப்பிரபஞ்சம் முழுவதையும் ஒன்றோடு ஒன்று பிண்ணி பிணைத்து சூட்சமமாகவும் சீராகவும் மிக பிரமாண்டமாய் இதை இயக்குகிற (இயங்குகிற) அந்த பேரறிவை எண்ணிப்பார்க்கயில் நான் என்கிற என் மனம் காற்றில் மிதக்கும் பஞ்சாய் கனமற்று போகிறது... உங்கள் காணொளிகள் வாயிலாக எங்கள் அறியாமையை போக்க இறைவன் தங்களின் வடிவில் எங்களுக்கு தினம் தோறும் அருளுகிறார்... நன்றி 🙏

  • @nagajothi6145
    @nagajothi6145 Рік тому +5

    வாழ்க வளமுடன் சகோதரரே

  • @vivekraja1358
    @vivekraja1358 Рік тому +3

    Thanks anna. Kadavul sonna mari erunthuchu anna. Namo narayana

  • @suganthi1827
    @suganthi1827 Рік тому +5

    Thank you sir, valgavalamuden 🙏🏻

  • @dilliganesh9488
    @dilliganesh9488 Рік тому +2

    ஐயா தங்கள் இடம் பேச வேண்டும் உங்கள் தொலை பேச

  • @thilakavathigirikumar2357
    @thilakavathigirikumar2357 Рік тому +1

    then what is our duty? we cannot let things to happen on its own

  • @shamgopi7094
    @shamgopi7094 Рік тому +7

    ஓம் சிவாய நம ஓம்

  • @thirugnanasambandamramasam3013

    ஹரி ஓம்! மிக அருமையான விளக்கம்! எல்லாம் வல்ல எங்கும் ஏகமாய் நிறைந்த இறைவனாகிய ஈசன் செயலாகும். மனம், வாக்கு, செயல் அனைத்தையும் இறைவன்பால் அர்ப்பணிக்க வேண்டும். நன்றி 🙏🙏🙏

  • @kumarsuresh3843
    @kumarsuresh3843 Рік тому +5

    நன்றி சிவமயம் 🙏🙏🙏🔥

  • @agathiyartiles3100
    @agathiyartiles3100 Рік тому +1

    With pre information god doing

  • @janakikumaresan411
    @janakikumaresan411 Рік тому +4

    Vaazhgha valamudan brother

  • @jayakumarm3149
    @jayakumarm3149 Рік тому +3

    எல்லாம் அவன் செயல் இறைவன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் ஓம் நமசிவாய ஹர ஹர சிவனே ஓம் சிவாய நம க

  • @SriAiyerRS
    @SriAiyerRS 9 місяців тому

    Thank you so much for your brilliant explanation. But "உமைக்குரியானுக்கு" விளக்கம் தரவில்லையே. உமைக்குரியான் என்றால், உமைக்கு உரியவன் அதாவது உமாக்கு உரியவன். யாரவன்? அதாவது பார்வதிக்கு உரியவன், யாரவன்? சிவபெருமான்.

  • @AR-ro1vz
    @AR-ro1vz Рік тому +2

    Ego gone

  • @sureshpillai9691
    @sureshpillai9691 Рік тому +2

    Idhu mutrilum unmai.....Mikka nandri...

  • @nivethanivetha879
    @nivethanivetha879 10 місяців тому

    அமைத்த வினைக்கு ஈடாய் அனுதினமும் செய்வது
    இமை பொழுதும் வீண் செயல் ஒன்றில்லை...

  • @jayasvlogs3112
    @jayasvlogs3112 Рік тому +3

    Nadri ayya🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @hemavikraman9289
    @hemavikraman9289 Рік тому +1

    Visual yen nam naattavarai kaanbikkaamal veli naattavarai kaanbikkireergal?

  • @murugesancv7780
    @murugesancv7780 Рік тому +3

    Very Excellent Speech Thirichitbalam

  • @padmini2503
    @padmini2503 Рік тому +1

    இன்று இந்த பதிவை கண்ணில் படும் படி செய்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி

  • @selvaraj549
    @selvaraj549 Рік тому +1

    Nandri 🙏🙏🙏🌷💐🥀🌾🌾🌾🌾🌹🌺🌸🥀💐🌷🌼🌼🌷💐🌸🌹🌾🌾🌾

  • @anandkanaga4378
    @anandkanaga4378 Рік тому +3

    வணக்கம்!
    காரியம் யாவும் காரணமே!
    கடவுள் கருணை!!!

  • @priyankapriyu8079
    @priyankapriyu8079 Рік тому +3

    Romba tnx anna🙏💐

  • @thirumagalthaggavilu2317
    @thirumagalthaggavilu2317 Рік тому +4

    ஓம் சிவாய நம 🙏🙏🙏🙏 ஆத்ம ஆத்ம வணக்கம் ஐயா

  • @இளவரசிமு
    @இளவரசிமு Рік тому +2

    நன்றி பதிவிற்கு

  • @kennygamalial6264
    @kennygamalial6264 Рік тому +4

    🙏💐💐🌹

  • @jayanthijayanthi8751
    @jayanthijayanthi8751 Рік тому +3

    Nandri brother

  • @svisrividhyaindustries1321
    @svisrividhyaindustries1321 Рік тому +3

    Sithargalukku namaskaram
    Nandri

  • @sivasivasivasiva3537
    @sivasivasivasiva3537 Рік тому +3

    கோடான கோடி நன்றிகள் ஐயா..!

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Рік тому +3

    Excellent

  • @umapathypalaniappan9677
    @umapathypalaniappan9677 Рік тому +2

    SUPER. IT HAS GIVEN ME A BETTER VIEW OF LIFE. THANKS TO THE PRESENTER.

  • @manjulalal3833
    @manjulalal3833 Рік тому +1

    Thank You God 🙏🙏🙏Thank You Mummy Papa 🙏🙏🙏 Thank You Kula Devi Devta 🙏🙏🙏 Thank You Siddhar Mahatma 🙏🙏🙏 Thank You Universe 🙏🙏🙏 Thank You Sir 🙏🙏🙏 God Bless you

  • @sankarpandi9127
    @sankarpandi9127 Рік тому +3

    🙏

  • @muthukumaran1706
    @muthukumaran1706 Рік тому +7

    மிகவும் அருமையான பதிவு.ஓம் நமசிவய. வாழ்க வளமுடன்.

  • @manyish1657
    @manyish1657 Рік тому +1

    But one true """body's soul life"" is kadamai
    Bodyless soul is life very demage in our mind """after dead"""(mind is nothing)
    So life is lotus( a little drop of watter leaf) siva is paramathma
    Siva is hus wife child mother dad
    But mayaa is one part of our life

  • @twinkarpagam
    @twinkarpagam Рік тому +3

    💯💯💯💯💯

  • @dilliganesh9488
    @dilliganesh9488 Рік тому +2

    என் தங்கள் ஐயா

  • @sribalambigai8514
    @sribalambigai8514 Рік тому

    இந்த காணொலியைக் காட்டி எங்களுக்கு விருப்பமற்ற விளம்பரத்தை தேவையில்லாது புகுத்தி எங்களுடைய வயிற்றெரிச்சலை நீங்கள் பெற்றுக் கொண்ட உமக்கு மிக்க நன்றி.

  • @nisharamesh6919
    @nisharamesh6919 11 місяців тому

    அப்படியென்றால் இதில் ஏன் தற்க்கொலை நடக்கிறது

  • @SureshKumar-vy9pk
    @SureshKumar-vy9pk Рік тому +2

    Arputham anaitham unmai

  • @durgak150
    @durgak150 Рік тому +1

    நன்றி மிக்க நன்றி பிரபஞ்சத்திக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @CentumMaths
    @CentumMaths Рік тому +3

    அருமையான பதிவு

  • @chandrasekarana8407
    @chandrasekarana8407 Рік тому +2

    You are very correct.thank you

  • @kamatchikamatchi748
    @kamatchikamatchi748 Рік тому +1

    Thank u for modivated of my life in this video thank u soo much.

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey Рік тому

    Kodanakodi nandrigal
    Prabanjathirku Kodi nandrigal

  • @bharathiraja7375
    @bharathiraja7375 Рік тому +2

    💯 true

  • @mohankumart876
    @mohankumart876 Рік тому +1

    இறைவா உங்களுக்கு நன்றி. சகோதரா உங்களுக்கும் நன்றி.

  • @gamingkingsanthosh2326
    @gamingkingsanthosh2326 8 днів тому

    இதுஉண்மையானகாண்ஒலிபதிவு

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 8 місяців тому

    வணக்கம்
    பட்டப்பிளை எபக்ற்ஸ்
    பட்டப்பிளை எபக்ற்ஸ்

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 Рік тому

    Neengalum sidher ago irupir 🙏🙏🙏

  • @dhoulathbasheer4438
    @dhoulathbasheer4438 Рік тому +1

    Vunmaiyana speech sir yaarum sollaadhadhu

  • @aishwaryaaishwarya7107
    @aishwaryaaishwarya7107 Рік тому +1

    Ella pugazhum iraivanuke 🙏🙏🙏

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 Місяць тому

    Prabanjathuku Nandri🙏🙏🙏🙏🙏