Anna.. I watched the previous post as also stating all actions are spiritual... And this post is great.. At the beginning there raised a question on how entire day can be spend on thinking God... In this day-to-day tasks.. But the practice is really amazing on how to keep spiritual day-to-day moments. Will start immediately Anna. Your posts and speeches are taking me to next step of anmegam. Thiruchitrambalam Anna
சகோ இவ்வளவு இறை சிந்தனை எப்படி உங்களால் உணர முடிந்தது???உங்களை பற்றி எண்ணி பெருமையடைகிறேன் சகோ..உங்களின் மூலம் இறைவன் எங்களுக்கு நல்ல பாதை காட்டுகிறார்..உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ..🕉
உங்களின் இந்த அன்புக்கும் பாராட்டுக்களுக்கு உரிமை கொண்டவர் எமது குரு சுவாமியும் அந்த குருவுக்கே ஆதாரமாக இருக்கும் இயற்க்கை இறை தன்மையும் தான் அன்பரே... அடியேன் வெறும் வெற்று கருவிதான்.. எல்லாம் அவர்கள் இட்ட இறை பிச்சை... உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் 💐🙏🏼🌺💝🌺🌺🌺🙏🏼
அய்யா நீங்கள் யாருனு எனக்கு தெரியல ஆனால் நீங்கள் சொல்வது மிக அருமை உண்மைய போட்டு ஒடைசிட்டிங்க இதுவே யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக 🙏🏻 வாழ்க வளமுடன் 🙏🏻 குருவே சரணம் 🙏🏻
நண்பரே , உங்கள் காணொளிகளை பார்க்க ஆரம்பிக்கும் முன்பே இறையை தேடும் பயணத்தை யாம் தொடங்கி விட்டோம். சில நாட்கள் முழுக்க முழுக்க இறை தன்மையுடன் உலவும் பேறும் பெற்றோம். அதன் பிறகு நாள் முழுவதும் அத்தன்மையை நிலை நிறுத்துவதில் சிறிது தொய்வு ஏற்பட்டது. இப்போது இந்த காணொளி வாயிலாக புதிய வழிமுறை ஒன்றை உங்கள் மூலம் ஏற்படுத்தி கொடுத்த.., எம்மை வழி நடத்தும் எம் குரு, ஜீவ சமாதி அடைந்த திருப்பூர் மௌன சித்தர் அருளோடு எம் நன்றிகளும்.. குருவின் ஆசிகளும்.. ஓம் நமசிவாய 🙏🙏🙏
கருணையோடு உங்களுக்கு இந்த தவ முறையை வழங்கிய இயற்க்கை இறை தன்மைக்கு ஆத்மார்த்தமாக உணர்ந்து நன்றி சொல்வோம் 💐🌺🙏🏼💝💐🙏🏼 உங்கள் பயணம் இறையை அடைய வாழ்த்துக்கள்
அற்புதமான பதிவு.நானும் பல தியான பயிற்சி பெற்றேன்.இந்த உண்மையை யாரும் இந்த மாதிரி எளிமையாக உணர்தவில்லை.பரமாத்மாவின் பிள்ளைகள்தான் இந்த சீவாத்மாக்கள் .நமக்குள்ளே இறைவன் இருந்து அனைத்தையும் அவரே செய்கிறார்.அருமை நன்றி
மிக மிக உண்மையான அற்புதமான சொற்பொழிவாகும்.அருமை🙏👍🏽 மிகவும் சந்தோசமாக உள்ளது. தொடர்ந்தும் உங்கள் பதிவை எதிரபார்க்கிறோம்🙏 தங்கள் பணி தொடர கடவுள் துணை நிற்பார். மிகவும் தெளிவான பதிவு நன்றி🙏
இறைவன் சித்தம்... எழுமையாக சொல்லிட்டீங்க bro.. இறை செயலுக்கு நன்றி... தன்னை உணர்வதை காட்டிலும் சிறந்தது இவ்வுலகில் வேறதும் இல்லை... வழிகாண்பித்தத்துக்கு மிக்க நன்றி.. எங்கும் நிறைந்த இறை ஆற்றளுக்கு...💕
எல்லாம் அந்த இயற்க்கை இறைவனின் கருணை... இந்த தவ முறையை புரிந்து கொண்டமைக்கு நன்றி ஐயா... உங்கள் ஒரு நாளின் ஒவ்வொரு இயக்கத்தையும் இதே முறையில் உங்கள் உள் தன்மையிடம் சமர்ப்பணம் செய்து ... விரைவில் இறை தன்மையை உணருங்கள்
சரியான நேரத்தில் அருமையான தகவல் கிடைத்தது தியானம் செய்யும் பொழுதும் இரவில் தூங்கும் ஈசனை நினைக்க நேரம் அதிகம் கிடைக்கும் விடியற்காலை எழுதும் பொழுதும் சரி தியானத்திலிருந்து எழும் பொழுதும் சரி எனக்கு வருத்தமாக இருக்கும் பேரானந்த நிலையை இடைப்பட்ட நேரங்களில் மிஸ் பண்றேன் என்ற வருத்தம் இருக்கும் நீங்கள் கொடுத்த தகவல் மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது அந்த ஈசனே இந்த தகவலை எனக்கு அனுப்பியுள்ளார் இப்படியும் என்னை நினைத்துக்கொள் என்று புண்ணியமான ஆத்மா நண்பரே நன்றி வாழ்த்துக்கள் வாழ்க ஈசன் அருளோடு நலமுடன்
அருமை நண்பரே! 👌மிக்க நன்றிகள்🙏🙏 பண்டிட் கண்ணையா யோகியாரின் வழி காட்டுதலும் இதுவே.. நமது ஒவ்வொரு செயலிலும் அந்த இறை சக்தியை உணர முயற்சி செய்த வண்ணம் இருக்க சொல்லி உள்ளார். நல்ல பயிற்சி!!👍👍
வணக்கம் ஐயா. அழகாக எளிமையாக பாமரரும் புரியும் படி விளக்கி உள்ளீர்கள். மிக்க நன்றி. அனைவருக்கும் இறைத்தன்மையை உணர வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இறைவன் தங்களை பூலோகத்திற்கு அனுப்பி வைத்த இறை தூதர் ஆவீர்கள். இது போல் யாரும் எளிமையாக அனைவருக்கும் புரியும் படி விளக்கி சொன்னதில்லை. நன்றாக இருக்கிறது. சோதனைகளை கடந்து உங்கள் ஆன்மிக சேவை தொடர வாழ்த்துக்கள். உங்கள் காணொலி பார்த்து புரிந்து கொண்டவர்கள் சார்பில் கோடானு கோடி நன்றிகள் இப்பதிவிற்காக.
ஐயா, எல்லாம் அடியேனின் குருவும், அந்த குருவுக்கே ஆதாரமாக இருக்கும் இயற்க்கை இறைவனின் கருணையும் செய்த அற்புதம் ஐயா இவைகள்...இந்த காணொளியில் நீங்கள் கேட்ட வழிமுறையை இன்றே தொடங்குங்கள்... இந்த நொடியில் விழிப்போடு வாழ்ந்து உங்கள் இயக்கங்கள் அனைத்தையும் உங்கள் உள்தன்மையிடம் சமர்ப்பணம் செய்துவிட்டு ஆந்தமாய் சும்மா இருந்து சுகம் காணுங்கள்💐🌺💝🙏🏼💝
புரிந்து கொண்டமைக்கு நன்றி ஐயா... உங்கள் ஒரு நாளின் ஒவ்வொரு இயக்கத்தையும் இதே முறையில் உங்கள் உள் தன்மையிடம் சமர்ப்பணம் செய்து ... விரைவில் இறை தன்மையை உணருங்கள்
எல்லாம் அவன் செயல் என்பதன் விரிவாக்கமே இந்த முழு காணெளியும். மிக்க நன்றி. நடைமுறையில் கடைப்பிடிக்க நீண்ட காலம் ஆகும். இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றாது. நம்மை சுற்றி நடக்கும் அணைத்து செயல்களும் இறைவன் ஆணைப்படி தான். அதனை மாற்ற யாராலும் இயலாது. ஆனால் மணிதனுக்கு அவன் விரும்பும் செயலை செய்ய இறைவன் முழுமையாக அனுமதித்துள்ளான். அதற்கான பலன் இது என்று நிர்ணயித்து உள்ளான். இந்த பலனை யாராலும் மாற்ற இயலாது. அதாவது வினையை( கர்மாவை) தீர்மானிப்பது மனிதன். இறைவன் இல்லை. ஆகையால் முதலில் எல்லாம் அவன் செயல் என்னும் எண்ணத்தை மீண்டும் மீண்டும் உங்கள் ஆழ்மனதில் (உள்ளம்) சொல்லி நிலை நிறுத்துங்கள். இதற்கு நமது தீவிரத்தின் அளவு காலம் எடுக்கும். அதன்பின் ஒவ்வொரு செயலுக்கும் நன்றி சொல்லுங்கள். காலம் போக்கில் 24மணிநேரமும் இறை சிந்தனையில் இருக்கலாம்.
🙏🫂இறை ஞானமடைந்த உங்களின் ஆத்மாவிற்கு என் ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள் அய்யா...உங்களின் இந்த பணிக்கு இறைவனின் பரிபூரண ஆசீர்வாதம் கிடைக்க நானும் வேண்டிக்கொள்கிறேன் அய்யா🫂🙏
அருமையான விளக்கம். மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்கவேண்டாம். நீர் அருந்தும் பொழுது நீரே வாழ்க, காற்றை சுவாசித்தால் காற்றே வாழ்க இப்படி காணும் அனைத்தையும் வாழ்த்தி வாழும் முறையையே தெய்வீகமாக மாற்றிக்கொள்ளலாம் நண்பர்களே. சந்தோஷம். நல்லதே நடக்கும்.
புரிந்து கொண்டமைக்கு நன்றி ஐயா... உங்கள் ஒரு நாளின் ஒவ்வொரு இயக்கத்தையும் இதே முறையில் உங்கள் உள் தன்மையிடம் சமர்ப்பணம் செய்து ... விரைவில் இறை தன்மையை உணருங்கள்
ஓம் நமசிவாய . இந்த மனதோடு நான் போராடிய காலத்திற்கு இன்றைக்கு ஒரு முற்று புள்ளி வைத்தது போல உணர்கின்றேன். நான் என்பது ஒன்றும் இல்லை. அனைத்தும் இறைவன். அனைத்தும் இறைவன் செயல். ஆஹா.. உங்களுக்கு நன்றி ஐயா. ❤❤❤
Thambi... Yen manasuku marunthu podura mathiri irunthuchu unga speech... Thank u soo much kanna.. I luv u kanna. Thank u nari nanri nanri. Intha prabanjathoda irai thanmai yenaku irukuranalathan yenaku intha videova ipa na pathaen. Intha karunaiku nanri iraiva... Valzha Valamudan thambi. God bless you for ever. Thanks a lot
தம்பி... ரொம்ப சந்தோஷம்... இந்த தவ முறையை புரிந்து கொண்டமைக்கு நன்றி... உங்கள் ஒரு நாளின் ஒவ்வொரு இயக்கத்தையும் இதே முறையில் உங்கள் உள் தன்மையிடம் சமர்ப்பணம் செய்து ... விரைவில் இறை தன்மையை உணருங்கள் தம்பி... வாழ்த்துக்கள்💐🌺💝🙏🏼
மிக மிக அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் நீங்கள் சொல்வது சொல்வது போல்தான் என்றுமே நாங்கள் கடைபிடித்து கொண்டு இருக்கிறோம் இறைத் தன்மைக்கு மிகமிக நன்றிகள் உங்களின் இயக்க சக்திகள் என்றும் தொடர எங்களின் வாழ்த்துக்கள்
நன்றி... இது மிகவும் சக்திவாய்ந்த செயல் முறை பயிற்சி... உங்கள் ஒரு நாளின் ஒவ்வொரு இயக்கத்தையும் இதே முறையில் உங்கள் உள் தன்மையிடம் சமர்ப்பணம் செய்து ... விரைவில் இறை தன்மையை உணருங்கள்
@@sithargalmarabu6888 உணர்ந்திருந்தேன் வழியில் எப்படி அது உணர்ந்தேன் என்பதை மறந்துவிட்டேன் அப்பாவிடம் வேண்டிக்கொண்டேன் மறுபடி உணர வேண்டும் என. அவர் உங்களது காணொளி மூலம் வழிகாட்டியுள்ளார். 😇 சிவாய நம🙏🙏
கண்டிப்பாக இதைவிட சுலபமாக எந்த ஞானியும் விளக்கி இருக்கமாட்டார் மிக அருமை மிக்க நன்றி ஐயா உங்கள் அருளால் இதைக் கேட்கும் வாய்ப்பு ஏற்படுத்தினார்கள் நீங்கள் கேட்டீர்கள் மிக்க நன்றி
தங்களுக்கு இந்த காணொளி படைக்க தூண்டியமைக்கு ...நன்றி இறைவா!!...🙏... இது தியானதால் உணர்த்தி ...., எல்லாம் அவன் செயல் என்றுரைக்க... வைத்தான் அவன்...., இது போல் வெளிப்புற வீடியோ காட்சிகள் மூலம் மீண்டும் நினைவு பெரும் விழிப்புணர்வு ..., மாய உலகு மதியை மலுங்கடிக்க விடாதீர்..., சித்தம் தெளிந்தவர்க்கு சீவன் சிவலிங்கம்!!!....,
மிக அருமை. நம் எல்லா செயல்களையும் இறைவனே செய்விக்கின்றான், அச்செயல்களை வெளியிலிருந்து பார்ப்பதுபோன்ற மனோபாவத்துடன் எல்லாச்செயல்களையும் இறைவனுக்கே அர்ப்பணித்து நன்றியணர்வுடன் வாழ இப்பதிவு வலியுருத்துகிறது. நன்றி ஐயா.
இந்த தவ முறையை புரிந்து கொண்டமைக்கு நன்றி ஐயா... உங்கள் ஒரு நாளின் ஒவ்வொரு இயக்கத்தையும் இதே முறையில் உங்கள் உள் தன்மையிடம் சமர்ப்பணம் செய்து ... விரைவில் இறை தன்மையை உணருங்கள்
அருமையான பதிவு.நான் மனதில் அனுபவத் து வரும் துன்பது கு என்னால் இயன்றவரை சரி செய்ய முயற்சித்து முடியவில்லை. இந்த பதிவு மூலம் எல்லாம் அவன் செயல் என்று உணர முடிந்தது. எல்லா இன்ப, துன்பத்துக்கு நம்மை இயக்கும் இறை சக்தி தான் என உணருந்து அவன் தாள் பணிவதை தவிர வேறு வழி இல்லை என்பதைக் நன்றாக உணரமுடிகிறது. நன்றி.
ஆம் அன்பரே, எல்லாமே அந்த இயற்க்கை இறைவனின் கருணையால் மட்டுமே நடக்கிறது,....மேலும் இறை தன்மையை உணர.. இந்த 24 மணி நேர தியான முறையை... ஒவ்வொரு நொடியும் செய்து பாருங்கள்
அருமையான பதிவு ஐயா.நீங்கள் கூறுவது போல் சில சமயங்களில் மனது ஒரு குரங்கைப் போல் தேவை அற்ற சிந்தனை செய்யும் அப்போ தெல்லாம் தாங்கள் கூறியது போல் ஆண்டவா இது எல்லாம் உன்செயல் நான் நல்லவற்றை நினைத்தாலும் தீயவற்றை நினைத்தாலும் அது உன் செயல் அன்றி என்செயல் இல்லை என் கூறிக் கொள்வேன். பதிவிற்கு நன்றி ஐயா.🙏🙏🙏
அருமை, அருமை.... புரிந்து கொண்டமைக்கு நன்றி ஐயா.... எண்ணங்கள் மட்டும் அல்ல எந்த இயக்கம் உங்களிடம் நடந்தாலும் கண்டிப்பாக " ஐயா உன் கருணையால் நடந்தது என்று சொல்லுங்கள்"... உன் செயல் என்று சொல்வதை விட... உன் கருணையால் நடக்கிறது என்று சொல்லுங்கள்... அந்த கருணை என்ற வார்த்தைக்கு அதீத சக்தி உண்டு .. இறை தன்மையோடு எளிதில் ஒன்ற வைக்கும்
நான் பிரம்மத்தை உணர்ந்து பிரம்மமாகவே இருக்கின்றேன்.ஓம் தத் சத் 🙏 ஆனந்தமாக வாழ்வோம் சாட்சியே சரணம் 🙏 நன்றி அனைவருக்கும் ஞானத்தை கொண்டு செல்லும் உங்கள் சேவையை நன்றியுடன் பாராட்டுகிறோம் 👍 வாழ்க வளமுடன் 💐
@@nkrishnamurthy5954 இங்கு பிரம்மத்தை தவிர வேறு எதுவும் இல்லை ஐயா 🙏🏻 நீங்களே பிரம்மமாக இருக்கிறீர்கள் அதை உணர காலம் தேசம் எதுவும் தேவை இல்லை. ஓம் தத் சத் 🙏
வணக்கம் ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் உங்கள் ஆன்மாவும் உயர உயர உயர வாழ்த்துக்கள்🎉🎊🎉 உங்கள் எளிமை வாழ்க உங்கள் இனிமை வாழ்க உன்னுடைய ஆன்மா இறையோடு இறைவனாகவே இருக்கிறது சகோதரியின் அன்பு பணிவான வணக்கம்
நீங்க சொல்றது சரிதான், அதற்காக மற்றவர்கள் செய்வது , சொல்வது சரி இல்லை, தேவை இல்லை என்று சொல்வது சரி இல்லை. கடவுளே இவருக்குள் இருந்து இப்படி எல்லாம் பேசியது நீங்கதான் , அதை கேட்டு கொண்டு இருப்பதும் நீங்கதான். நன்றி ஐயா.
True … my mind doesn’t attach with much worldly things . If it goes I know the difference. Words thoughts deeds …. Are Arpanam to the god …sai says too . Your explaining is amazing . You are born for this 🙏🙏🇨🇦
24 hours meditation is really amazing and true.... soon your all inconvenience will be cleared ......i will pray to god... Thanks to iraithanmai and you too always for giving such useful videos for human our life.......🙏🙏🙏🙏🙏
கிருஷ்ணர்தா இந்த கானெலியை கேக்க வைத்த உங்களுக்கு மிக்க நன்றி. அதேபோல் இதை சொல்ல வைத்தும் அந்த கடவுள்தான் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெறிய விந்தும் அந்த கடவுள்தான் .
Anna.. I watched the previous post as also stating all actions are spiritual... And this post is great.. At the beginning there raised a question on how entire day can be spend on thinking God... In this day-to-day tasks.. But the practice is really amazing on how to keep spiritual day-to-day moments. Will start immediately Anna. Your posts and speeches are taking me to next step of anmegam. Thiruchitrambalam Anna
Very very useful episode to destroy Ego
L
Hi
Very very useful to remain God cosciousness all the time.thanking you manytimes sir.your service is great sir.
God is with u Always my friend!
நீ சொல்வது சரி தான் ஆனாலும் யோகா வை குறை சொல்லாதப்பா
இதை பார்க்க வைத்த இறைவனுக்கு ஐயாவிற்கு நன்றி
சகோ இவ்வளவு இறை சிந்தனை எப்படி உங்களால் உணர முடிந்தது???உங்களை பற்றி எண்ணி பெருமையடைகிறேன் சகோ..உங்களின் மூலம் இறைவன் எங்களுக்கு நல்ல பாதை காட்டுகிறார்..உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ..🕉
உங்களின் இந்த அன்புக்கும் பாராட்டுக்களுக்கு உரிமை கொண்டவர் எமது குரு சுவாமியும் அந்த குருவுக்கே ஆதாரமாக இருக்கும் இயற்க்கை இறை தன்மையும் தான் அன்பரே... அடியேன் வெறும் வெற்று கருவிதான்.. எல்லாம் அவர்கள் இட்ட இறை பிச்சை... உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் 💐🙏🏼🌺💝🌺🌺🌺🙏🏼
@@sithargalmarabu6888 சிவ சிவ
@@annamalai8635 🙏🙏🙏🙏🙏
@@sithargalmarabu6888 அந்த குரு சாமிக்கு என்னை அரிமுகப்படுத்த அன்பார்ந்த கோரிக்கை விடுக்கிரேன் ஐய்யா 🙏
@@sithargalmarabu6888ஐயா உங்களின் குரு யார் ?
அய்யா நீங்கள் யாருனு எனக்கு தெரியல ஆனால் நீங்கள் சொல்வது மிக அருமை உண்மைய போட்டு ஒடைசிட்டிங்க இதுவே யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக 🙏🏻 வாழ்க வளமுடன் 🙏🏻 குருவே சரணம் 🙏🏻
எல்லாம் இறை கருணை ஐயா... அடியேன் வெறும் வெற்று கருவிதான்
நண்பரே , உங்கள் காணொளிகளை பார்க்க ஆரம்பிக்கும் முன்பே இறையை தேடும் பயணத்தை யாம் தொடங்கி விட்டோம். சில நாட்கள் முழுக்க முழுக்க இறை தன்மையுடன் உலவும் பேறும் பெற்றோம். அதன் பிறகு நாள் முழுவதும் அத்தன்மையை நிலை நிறுத்துவதில் சிறிது தொய்வு ஏற்பட்டது. இப்போது இந்த காணொளி வாயிலாக புதிய வழிமுறை ஒன்றை உங்கள் மூலம் ஏற்படுத்தி கொடுத்த.., எம்மை வழி நடத்தும் எம் குரு, ஜீவ சமாதி அடைந்த திருப்பூர் மௌன சித்தர் அருளோடு எம் நன்றிகளும்.. குருவின் ஆசிகளும்.. ஓம் நமசிவாய 🙏🙏🙏
கருணையோடு உங்களுக்கு இந்த தவ முறையை வழங்கிய இயற்க்கை இறை தன்மைக்கு ஆத்மார்த்தமாக உணர்ந்து நன்றி சொல்வோம் 💐🌺🙏🏼💝💐🙏🏼 உங்கள் பயணம் இறையை அடைய வாழ்த்துக்கள்
சாதாரணமான கருத்தாக மிக கப் பெரும் "இறைக்கு வழி" மிக எளிய வழியில் எங்களுக்கு கூற வைத்த இறை செயலுக்கு அதை கேட்க வைத்த இறை செயலுக்கு நன்றி. நன்றி.
அற்புதமான பதிவு.நானும் பல தியான பயிற்சி பெற்றேன்.இந்த உண்மையை யாரும் இந்த மாதிரி எளிமையாக உணர்தவில்லை.பரமாத்மாவின் பிள்ளைகள்தான் இந்த சீவாத்மாக்கள் .நமக்குள்ளே இறைவன் இருந்து அனைத்தையும் அவரே செய்கிறார்.அருமை நன்றி
Introduction amazing நன்றி, திருச்சிற்றம்பலம்
குருவே சரணம் 🙏 நன்றி தோழரே 🙏 வாழ்க வளமுடன் 🙏
இந்த காணெலியை செவிமடுக்க செய்தமைக்கு நன்றி
சித்தர்கள்,ஞானியர்கள் பாடல்கள் மூலம் இறைதன்மை பற்றி நன்றாக கூறினீர்கள்.எல்லாம் இறை செயல்.சேவை தொடர வாழ்த்துக்கள்👍
எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணை அம்மா... உங்கள் அன்புக்கு நன்றி
மிக மிக உண்மையான அற்புதமான சொற்பொழிவாகும்.அருமை🙏👍🏽
மிகவும் சந்தோசமாக உள்ளது. தொடர்ந்தும் உங்கள் பதிவை எதிரபார்க்கிறோம்🙏
தங்கள் பணி தொடர கடவுள் துணை நிற்பார்.
மிகவும் தெளிவான பதிவு
நன்றி🙏
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் அன்பரே🌺💝🙏🏼💐
இறைவன் சித்தம்... எழுமையாக சொல்லிட்டீங்க bro..
இறை செயலுக்கு நன்றி...
தன்னை உணர்வதை காட்டிலும் சிறந்தது இவ்வுலகில் வேறதும் இல்லை...
வழிகாண்பித்தத்துக்கு மிக்க நன்றி.. எங்கும் நிறைந்த இறை ஆற்றளுக்கு...💕
எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையில் கருணையால் நடக்கிறது ஐயா... அந்த தவ முறையை உங்கள் இயல்பு வாழ்கையில் பழகுங்கள்
உண்மை தான்
இந்த அடியேனால் உணர முடிகிறது
God bless you
From France
சித்தர்களின் மரபு
ஊடகம் ஐயா அவர்களின் படைப்புகள் அனைத்தும் அருமை என்றும் சித்தர்களின் ஆசியுடன் நல்வாழ்த்துக்கள் ஐயா 🙏
எல்லாம் ஏக இயற்க்கை இறைவனின் கருணை ஐயா...
@@sithargalmarabu6888 தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஐயா
ஞாபகம் வரும்போது ஞாபகம் வெச்சுக்கங்க. மறக்கும் போது மறந்துடுங்க. அதே நேரத்துல ஞாபகம் வச்சது யாரு மறக்க வச்சது யாருன்னு ஞாபகம் வச்சுக்கங்க. செம செம 🙏🙏🙏 🙏குருவே சரணம்🙏
இதை கேட்க வச்சவங்க நீங்கதான் கேட்டதும் நீங்கதான்.
எல்லாம் அந்த இயற்க்கை இறைவனின் கருணை... இந்த தவ முறையை புரிந்து கொண்டமைக்கு நன்றி ஐயா... உங்கள் ஒரு நாளின் ஒவ்வொரு இயக்கத்தையும் இதே முறையில் உங்கள் உள் தன்மையிடம் சமர்ப்பணம் செய்து ... விரைவில் இறை தன்மையை உணருங்கள்
Miga arumayaaga purithalai petulleergal Sagaathmane .Nandri
@@sithargalmarabu6888 Ayya Unga Kitta Pesanum Sila Santhegam Irukku Ayya
வாழ்த்த வார்த்தைகள் இல்லை.குருவே சரணம்.
சரியான நேரத்தில் அருமையான தகவல் கிடைத்தது தியானம் செய்யும் பொழுதும் இரவில் தூங்கும் ஈசனை நினைக்க நேரம் அதிகம் கிடைக்கும் விடியற்காலை எழுதும் பொழுதும் சரி தியானத்திலிருந்து எழும் பொழுதும் சரி எனக்கு வருத்தமாக இருக்கும் பேரானந்த நிலையை இடைப்பட்ட நேரங்களில் மிஸ் பண்றேன் என்ற வருத்தம் இருக்கும் நீங்கள் கொடுத்த தகவல் மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது அந்த ஈசனே இந்த தகவலை எனக்கு அனுப்பியுள்ளார் இப்படியும் என்னை நினைத்துக்கொள் என்று புண்ணியமான ஆத்மா நண்பரே நன்றி வாழ்த்துக்கள் வாழ்க ஈசன் அருளோடு நலமுடன்
வாழ்த்துக்கள்.. இன்றே இந்த தவ முறையை விழிப்போடு துவங்குங்கள்
பராபரத்தின் கருணையே ஆனந்தம் அமைதி!🙏🙏
நீங்கள் சொல்லும் அனைத்தும் என் அனுபத்தில் நடந்தவை,நடப்பவை,நடந்துக்கொண்டிருப்பவை.நன்றி
Naam virupiya vazhalkai kitaikuma
@@K.Dsamayal அதில் சந்தேகமில்லை
Eppati solli thaga akka na rompa depressionla eruken erukave pitikala
பாதி கடவுள் ஆயாச்சா?!..நானும் அப்படியே...பாா்ப்போம்.. அடுத்து ஆன்மாவின் அடங்கிடும் என்கிறாா்..வாழ்க்கை ருசி..இப்பவே குறைந்து கொண்டே போகிறது
கரட்டா சொல்றிங்க 👌👌👌👍
அருமை நண்பரே! 👌மிக்க நன்றிகள்🙏🙏 பண்டிட் கண்ணையா யோகியாரின் வழி காட்டுதலும் இதுவே.. நமது ஒவ்வொரு செயலிலும் அந்த இறை சக்தியை உணர முயற்சி செய்த வண்ணம் இருக்க சொல்லி உள்ளார். நல்ல பயிற்சி!!👍👍
வணக்கம் ஐயா. அழகாக எளிமையாக பாமரரும் புரியும் படி விளக்கி உள்ளீர்கள். மிக்க நன்றி. அனைவருக்கும் இறைத்தன்மையை உணர வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இறைவன் தங்களை பூலோகத்திற்கு அனுப்பி வைத்த இறை தூதர் ஆவீர்கள். இது போல் யாரும் எளிமையாக அனைவருக்கும் புரியும் படி விளக்கி சொன்னதில்லை. நன்றாக இருக்கிறது. சோதனைகளை கடந்து உங்கள் ஆன்மிக சேவை தொடர வாழ்த்துக்கள். உங்கள் காணொலி பார்த்து புரிந்து கொண்டவர்கள் சார்பில் கோடானு கோடி நன்றிகள் இப்பதிவிற்காக.
ஐயா, எல்லாம் அடியேனின் குருவும், அந்த குருவுக்கே ஆதாரமாக இருக்கும் இயற்க்கை இறைவனின் கருணையும் செய்த அற்புதம் ஐயா இவைகள்...இந்த காணொளியில் நீங்கள் கேட்ட வழிமுறையை இன்றே தொடங்குங்கள்... இந்த நொடியில் விழிப்போடு வாழ்ந்து உங்கள் இயக்கங்கள் அனைத்தையும் உங்கள் உள்தன்மையிடம் சமர்ப்பணம் செய்துவிட்டு ஆந்தமாய் சும்மா இருந்து சுகம் காணுங்கள்💐🌺💝🙏🏼💝
மிக்க நன்றி.
தெளிவான விளக்கம். இறை தன்மையின் கண்ணோட்டத்திற்கும், மனித தன்மையின் கண்ணோட்டத்திற்குமான வேறுபாடுகளை தெளிவு படுத்தி இருக்கிறீர்கள். நன்றி. அருமை.
ஓ..
பகவானே இந்த
காணொளியாக
வந்ததும் நீரே
என். மூலம் பார்த்ததும் நீரே,
நன்றி, நன்றி,நன்றி
புரிந்து கொண்டமைக்கு நன்றி ஐயா... உங்கள் ஒரு நாளின் ஒவ்வொரு இயக்கத்தையும் இதே முறையில் உங்கள் உள் தன்மையிடம் சமர்ப்பணம் செய்து ... விரைவில் இறை தன்மையை உணருங்கள்
எல்லாம் அவன் செயல் என்பதன் விரிவாக்கமே இந்த முழு காணெளியும். மிக்க நன்றி.
நடைமுறையில் கடைப்பிடிக்க நீண்ட காலம் ஆகும். இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றாது.
நம்மை சுற்றி நடக்கும் அணைத்து
செயல்களும் இறைவன் ஆணைப்படி தான். அதனை மாற்ற யாராலும் இயலாது.
ஆனால் மணிதனுக்கு அவன் விரும்பும் செயலை செய்ய இறைவன் முழுமையாக அனுமதித்துள்ளான். அதற்கான பலன் இது என்று நிர்ணயித்து உள்ளான். இந்த பலனை யாராலும் மாற்ற இயலாது. அதாவது வினையை( கர்மாவை) தீர்மானிப்பது மனிதன். இறைவன் இல்லை. ஆகையால்
முதலில் எல்லாம் அவன் செயல் என்னும் எண்ணத்தை மீண்டும் மீண்டும் உங்கள் ஆழ்மனதில் (உள்ளம்) சொல்லி நிலை நிறுத்துங்கள். இதற்கு நமது தீவிரத்தின் அளவு காலம் எடுக்கும்.
அதன்பின் ஒவ்வொரு செயலுக்கும் நன்றி சொல்லுங்கள். காலம் போக்கில் 24மணிநேரமும் இறை சிந்தனையில் இருக்கலாம்.
தன்னை அறிதலே ஞானத்தின் முதல் படி 🙏🙏🙏🙏🙏நன்றி
🙏🫂இறை ஞானமடைந்த உங்களின் ஆத்மாவிற்கு என் ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள் அய்யா...உங்களின் இந்த பணிக்கு இறைவனின் பரிபூரண ஆசீர்வாதம் கிடைக்க நானும் வேண்டிக்கொள்கிறேன் அய்யா🫂🙏
உங்கள் அன்புக்கு நன்றி... உங்களையும் அந்த இயற்க்கை இறை தன்மை தான் கருணையால் நிரப்ப.. வேண்டிக்கொள்கிறேன்
@@sithargalmarabu6888 🫂🫂🫂🫂
ஐயா...அருமை .அபாரம்..அற்புதம்...அதியற்புதம் அசத்தல்...அட்டகாசம்...
வணக்கம் ஐயா. அருமையான ஆன்மீக பதிவு. நன்றி.
அருமையான வழிமுறை கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி... இதை அறியச் செய்த கடவுள் தன்மைக்கும் நன்றிகள் 🙏🙏🙏
நன்றி ஐயா அற்புதமான பதிவு நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் அன்புடன் 🙏
அருமையான விளக்கம். மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்கவேண்டாம். நீர் அருந்தும் பொழுது நீரே வாழ்க, காற்றை சுவாசித்தால் காற்றே வாழ்க இப்படி காணும் அனைத்தையும் வாழ்த்தி வாழும் முறையையே தெய்வீகமாக மாற்றிக்கொள்ளலாம் நண்பர்களே. சந்தோஷம். நல்லதே நடக்கும்.
உண்மை அய்யா உண்மை
தங்கள் சேவை தொடரட்டும்.
நன்றி நன்றி நன்றி
Iyaa intha video yenakku kaadinegga, nenggale keddingga,neengale paartenga, yellaam Unggal karunaiyaal nadanthathu...
Nandri Nandri Nandri
புரிந்து கொண்டமைக்கு நன்றி ஐயா... உங்கள் ஒரு நாளின் ஒவ்வொரு இயக்கத்தையும் இதே முறையில் உங்கள் உள் தன்மையிடம் சமர்ப்பணம் செய்து ... விரைவில் இறை தன்மையை உணருங்கள்
@@sithargalmarabu6888 Unggalin thelivaana vilakathu Mikka Nandri.
Yellaam avan seyal...🙏🏻🙏🏻🙏🏻
Neenga solrathu en vazkaila nadandhukittu irukiratha apdiye solreenga super sir
ஆழ்ந்த உண்மை, அருமையான விளக்கம், தங்கள் இறைப்பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரரே.
கடவுளுக்கு நன்றி 🙏🏻
Indha kaanoliaii ketkka vaitha irai thaunmaiku mikka Nandri 🙏🙏
அருமை, இவ்வாறே உங்கள் ஒரு நாளின் எல்லா, செயல்களையும் உங்கள் உள் இருக்கும் இறை தன்மையிடம் சமர்ப்பணம் செய்யுங்கள்
@@sithargalmarabu6888 mikka Nandri 🙏🙏
வாழ்க வளமுடன் தம்பி உங்கள் ஆன்மீக சேவை தொடரட்டும்
Attitude of gratitude is the best way to remain connected with divine residing within.
மிக மிக அருமையான, ஆன்மிக சேவை, சூப்பர், நன்றி ஐயா 👍👍🙏🙏🙏🙏🙏
Precious msg brother....I got tears tq tq tq ..... Brother....
Evrything happening because of the love and compassion of the natural godliness in you... Let's thank him
I don't know how to express my happiness nowww......inthe video paarke vecha iraivanukku nandri 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Thank you, please follow this meditation method
Very nice. This is called sadhana. Many many thanks. தெள்ளத் தெளிவான விளக்கம்.
ஓம் நமசிவாய . இந்த மனதோடு நான் போராடிய காலத்திற்கு இன்றைக்கு ஒரு முற்று புள்ளி வைத்தது போல உணர்கின்றேன். நான் என்பது ஒன்றும் இல்லை. அனைத்தும் இறைவன். அனைத்தும் இறைவன் செயல். ஆஹா.. உங்களுக்கு நன்றி ஐயா. ❤❤❤
Thambi... Yen manasuku marunthu podura mathiri irunthuchu unga speech... Thank u soo much kanna.. I luv u kanna. Thank u nari nanri nanri. Intha prabanjathoda irai thanmai yenaku irukuranalathan yenaku intha videova ipa na pathaen. Intha karunaiku nanri iraiva... Valzha Valamudan thambi. God bless you for ever. Thanks a lot
அன்றாட வாழ்வில் ஆன்மீகம். மிக அருமை.
தங்களால் உண்மையாக உணர்ந்து பதியப்பட்ட பதிவு நாங்கள் அனைவரும் முயற்சி செய்கிறோம் இதுவும் கடவுளின் விருப்பம் நன்றி ஐயா🙏🙏🙏🙏🌷🌷🌷🌷
வாழ்த்துக்கள்... தினமும் இந்த தவ முறையை விழிப்பாய் செய்யுங்கள்
Thankyou .
Waiting for next video.
Om namashivaya.
ஐயா அண்ணனின் பதிவை பார்க்க சொன்னிங்க பதிவை முழுவதுமாக நீங்கள் தான் பார்த்தீங்க ரொம்ப பிடிச்சிருந்துது நன்றி ஐயா 🥰🙏🙏🙏
Sooper itha naanu sona💓
தம்பி... ரொம்ப சந்தோஷம்... இந்த தவ முறையை புரிந்து கொண்டமைக்கு நன்றி... உங்கள் ஒரு நாளின் ஒவ்வொரு இயக்கத்தையும் இதே முறையில் உங்கள் உள் தன்மையிடம் சமர்ப்பணம் செய்து ... விரைவில் இறை தன்மையை உணருங்கள் தம்பி... வாழ்த்துக்கள்💐🌺💝🙏🏼
@@sithargalmarabu6888 எல்லாம் இறைத்தன்மையின் ஆசிர்வாதமும் எனக்கு அண்ணனாகிய தங்களின் இறைத்தன்மையும் தான் குருவே மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏👏👏👏👏
அருமையான வார்த்தைகள் உண்மை எண்ணம் போல் வாழ்க
மிகமிக தெளிவான விளக்கம் உன்மையான விளக்கமும் நன்றி இறைவா 🙏
உண்மை.
ஹாய் 🌹🌹
எனக்கு இப்போது கொஞ்சம் மாற்றங்கள் தோணுகிறது குருவே ரொம்ப ரொம்ப மனமார்ந்த நன்றிகள் குருவே 🙏🙏🙏
தொடர்ந்து தினமும், ஞாபகம் வரும்பொழுது... இந்த முறையை கையாளுங்கள்... கண்டிப்பாக பெரிய மாற்றம் வரும் தம்பி...🌺💐🌺🙏🏼
@@sithargalmarabu6888 நன்றி குருவே 🙏🙏🙏
மிக மிக அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் நீங்கள் சொல்வது சொல்வது போல்தான் என்றுமே நாங்கள் கடைபிடித்து கொண்டு இருக்கிறோம் இறைத் தன்மைக்கு மிகமிக நன்றிகள் உங்களின் இயக்க சக்திகள் என்றும் தொடர எங்களின் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சரியான நேரத்தில் ஒரு வழி தோன்றல்.. வாழ்க வளமுடன் 🙏🙏😇😇 Thanks for guiding me pappa ❤❤
நன்றி... இது மிகவும் சக்திவாய்ந்த செயல் முறை பயிற்சி... உங்கள் ஒரு நாளின் ஒவ்வொரு இயக்கத்தையும் இதே முறையில் உங்கள் உள் தன்மையிடம் சமர்ப்பணம் செய்து ... விரைவில் இறை தன்மையை உணருங்கள்
@@sithargalmarabu6888 உணர்ந்திருந்தேன் வழியில் எப்படி அது உணர்ந்தேன் என்பதை மறந்துவிட்டேன் அப்பாவிடம் வேண்டிக்கொண்டேன் மறுபடி உணர வேண்டும் என. அவர் உங்களது காணொளி மூலம் வழிகாட்டியுள்ளார். 😇
சிவாய நம🙏🙏
உங்களுக்கு இறைவனுடைய ஆசிர்வாதம் இருக்கு
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் இறைவா🎉🎊🎉🎊🎉🎊
சூப்பரான பதிவு அய்யா. மிக்க நன்றி. இவ்வளவு தெளிவா இதை munvaikkamudiyaathu அய்யா.. 🙏🙏🙏
எல்லாம் அந்த இயற்க்கை இறைவனின் கருணை
நன்றி வாழ்க வளமுடன் எனக்கு உணர்த்திய தங்கள் இறை தண்மைக்கு நன்றி நன்றி நன்றி
வாழ்க வளமுடன் 🙏
நன்றி 🙏
🧘♂️🧘♂️🧘♂️
கண்டிப்பாக இதைவிட சுலபமாக எந்த ஞானியும் விளக்கி இருக்கமாட்டார் மிக அருமை மிக்க நன்றி ஐயா உங்கள் அருளால் இதைக் கேட்கும் வாய்ப்பு ஏற்படுத்தினார்கள் நீங்கள் கேட்டீர்கள் மிக்க நன்றி
எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது மா... உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
தங்களுக்கு இந்த காணொளி படைக்க தூண்டியமைக்கு ...நன்றி இறைவா!!...🙏... இது தியானதால் உணர்த்தி ...., எல்லாம் அவன் செயல் என்றுரைக்க... வைத்தான் அவன்...., இது போல் வெளிப்புற வீடியோ காட்சிகள் மூலம் மீண்டும் நினைவு பெரும் விழிப்புணர்வு ..., மாய உலகு மதியை மலுங்கடிக்க விடாதீர்..., சித்தம் தெளிந்தவர்க்கு சீவன் சிவலிங்கம்!!!....,
அருமை நன்றி இறைவா
அருமையான பதிவு. மனிதன் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதை உரைத்தது அருமை.
மிகவும் நன்றிகள் அய்யா வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
Thank you brother.vazhga valamudan brother 🌹🌹
இறைவா இந்த காணொளி காட்டியதும் நீங்க தான் பார்க்க செய்ததும் நீ தான் நன்றி நன்றி சந்தோஷம் 🙏
மிக அருமை. நம் எல்லா செயல்களையும் இறைவனே செய்விக்கின்றான், அச்செயல்களை வெளியிலிருந்து பார்ப்பதுபோன்ற மனோபாவத்துடன் எல்லாச்செயல்களையும் இறைவனுக்கே அர்ப்பணித்து நன்றியணர்வுடன் வாழ இப்பதிவு வலியுருத்துகிறது. நன்றி ஐயா.
இந்த தவ முறையை புரிந்து கொண்டமைக்கு நன்றி ஐயா... உங்கள் ஒரு நாளின் ஒவ்வொரு இயக்கத்தையும் இதே முறையில் உங்கள் உள் தன்மையிடம் சமர்ப்பணம் செய்து ... விரைவில் இறை தன்மையை உணருங்கள்
God gifted person you are. explaining with practical examples is not easy but you are doing effortlessly. great sir.
Everything is happening because of the compassion of the true godliness 💐🌺💐 iam Just a way to godliness
Ayya indha videova neengale kaanpitheergal paartheergal keteergal nandri ayya
புரிந்து கொண்டமைக்கு நன்றி. வாழ்த்துக்கள், ஒவ்வொரு நொடியிலும் இந்த முறையை கையாளுங்கள்
Nandri ayya
அனைத்தும் நன்மைக்கே!
அனைத்துக்கும் நன்றி!!
Excellent brother ,you have been inspiring and helping us to grow in spiritual life 🙏🏻🙏🏻🙏🏻 Thank you ,Brother , Supreme blessings 🙏🏻🙏🏻🙏🏻
அருமையான விளக்கம் 🙏🙏
அருமையான பதிவு.நான் மனதில் அனுபவத் து வரும் துன்பது கு என்னால் இயன்றவரை சரி செய்ய முயற்சித்து முடியவில்லை. இந்த பதிவு மூலம் எல்லாம் அவன் செயல் என்று உணர முடிந்தது. எல்லா இன்ப, துன்பத்துக்கு நம்மை இயக்கும் இறை சக்தி தான் என உணருந்து அவன் தாள் பணிவதை தவிர வேறு வழி இல்லை என்பதைக் நன்றாக உணரமுடிகிறது. நன்றி.
ஆம் அன்பரே, எல்லாமே அந்த இயற்க்கை இறைவனின் கருணையால் மட்டுமே நடக்கிறது,....மேலும் இறை தன்மையை உணர.. இந்த 24 மணி நேர தியான முறையை... ஒவ்வொரு நொடியும் செய்து பாருங்கள்
மிக அருமை. மிக்க நன்றி அண்ணா. பிரபஞ்சத்திற்கு நன்றி
God is great. Peesful messages thank-you
மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
After we listen your videos meditation concentration is more 🙏
அருமை அருமை ஐயா நன்றி நன்றி
Thank u iyya,great direct speech Vinutha magesh frm blore 🙏
Sir ur very grateful 👍🏻 keep on going God bless you 🙏🏻
Your words are Pure bliss. You are a wonderful expression of the quality of godliness. The correct method to reach godliness.
Super..........
Thankyou God. 🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு ஐயா.நீங்கள் கூறுவது போல் சில சமயங்களில் மனது ஒரு குரங்கைப் போல் தேவை அற்ற சிந்தனை செய்யும் அப்போ தெல்லாம் தாங்கள் கூறியது போல் ஆண்டவா இது எல்லாம் உன்செயல் நான் நல்லவற்றை நினைத்தாலும் தீயவற்றை நினைத்தாலும் அது உன் செயல் அன்றி என்செயல் இல்லை என் கூறிக் கொள்வேன். பதிவிற்கு நன்றி ஐயா.🙏🙏🙏
அருமை, அருமை.... புரிந்து கொண்டமைக்கு நன்றி ஐயா.... எண்ணங்கள் மட்டும் அல்ல எந்த இயக்கம் உங்களிடம் நடந்தாலும் கண்டிப்பாக " ஐயா உன் கருணையால் நடந்தது என்று சொல்லுங்கள்"... உன் செயல் என்று சொல்வதை விட... உன் கருணையால் நடக்கிறது என்று சொல்லுங்கள்... அந்த கருணை என்ற வார்த்தைக்கு அதீத சக்தி உண்டு .. இறை தன்மையோடு எளிதில் ஒன்ற வைக்கும்
பிரபஞ்சத்திட்கு நன்றி நன்றி நன்றி ❤
அருமை அருமை அருமை.ஓம் நமசிவாய.
Waiting for your next video bro , goob job keep doing it , sarvam sivamayam 🙏
நான் பிரம்மத்தை உணர்ந்து பிரம்மமாகவே இருக்கின்றேன்.ஓம் தத் சத் 🙏 ஆனந்தமாக வாழ்வோம் சாட்சியே சரணம் 🙏 நன்றி அனைவருக்கும் ஞானத்தை கொண்டு செல்லும் உங்கள் சேவையை நன்றியுடன் பாராட்டுகிறோம் 👍 வாழ்க வளமுடன் 💐
Vanakkam ayya
@@nkrishnamurthy5954 வணக்கம் ஐயா 🙏 ஓம் தத் சத் 🙏
@@whoami8296 Ayya, naan vunargiren vungalai, neengal periyaar.
@@nkrishnamurthy5954 இங்கு பிரம்மத்தை தவிர வேறு எதுவும் இல்லை ஐயா 🙏🏻 நீங்களே பிரம்மமாக இருக்கிறீர்கள் அதை உணர காலம் தேசம் எதுவும் தேவை இல்லை. ஓம் தத் சத் 🙏
@@whoami8296 vunmai ayya
Amazing...Thank you very much
Thanking God for this excellent video...
இதைகேட்கவைத்த இறைத்தன்மைக்கு நன்றி🙏
நன்றி ஐயா மிகவும் சுலபமாக புரிய வைத்திரிகள் 🙏🙏🙏நன்றி ஐயா
வணக்கம் ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் உங்கள் ஆன்மாவும் உயர உயர உயர வாழ்த்துக்கள்🎉🎊🎉 உங்கள் எளிமை வாழ்க உங்கள் இனிமை வாழ்க உன்னுடைய ஆன்மா இறையோடு இறைவனாகவே இருக்கிறது சகோதரியின் அன்பு பணிவான வணக்கம்
Thank for to God to see this video to my knowledge.
அருமை ஐயா! நன்றிங்க 🙏
நீங்க சொல்றது சரிதான், அதற்காக மற்றவர்கள் செய்வது , சொல்வது சரி இல்லை, தேவை இல்லை என்று சொல்வது சரி இல்லை. கடவுளே இவருக்குள் இருந்து இப்படி எல்லாம் பேசியது நீங்கதான் , அதை கேட்டு கொண்டு இருப்பதும் நீங்கதான். நன்றி ஐயா.
True … my mind doesn’t attach with much worldly things . If it goes I know the difference. Words thoughts deeds …. Are Arpanam to the god …sai says too . Your explaining is amazing . You are born for this 🙏🙏🇨🇦
Arumai arumai. Brother. Unkaloda videos. Ennai amaithiyaka vazhinaduthukirathu. Thanku. Thanku. Unkal sevai thodarattum👍🙏
WOW wow wow, what a beautiful explanation it's true mom always think about there kids,
Arpudhamaana ondrai miga Elimayaga thandhulleergal. Sithsoroobanaam Iraye Saranam
Thank u Sir.Pls upload more videos sir as I was eagerly waiting for ur videos...
ஒம் நமசிவாய. நல்ல பதிவு
24 hours meditation is really amazing and true.... soon your all inconvenience will be cleared ......i will pray to god... Thanks to iraithanmai and you too always for giving such useful videos for human our life.......🙏🙏🙏🙏🙏
Thank you for your support,.. yes please try this method, it's a real-time applicable method which brings great changes in mind and life
கிருஷ்ணர்தா இந்த கானெலியை கேக்க வைத்த உங்களுக்கு மிக்க நன்றி. அதேபோல் இதை சொல்ல வைத்தும் அந்த கடவுள்தான் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெறிய விந்தும் அந்த கடவுள்தான் .
அருமையான விளக்கம் நன்றி பெரியவா