சித்த கல்வியின் உச்சமான பேசா பெருநிலை அடைய பயிற்சி| கடினமான சூழ்நிலையிலும் மன நிம்மதியுடன் வாழ வழி

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 422

  • @geetha9426
    @geetha9426 Рік тому +2

    நன்றி ஐயா இப்போது நான் நிம்மதியாக இருக்கிறேன். கோடானுகோடி நன்றி. உங்கள் சேவை தொடரட்டும்

  • @rramesh3364
    @rramesh3364 2 роки тому +8

    அதி அற்புதம் 🥰 இவ்வாறு நாம் மாறும்போது வீட்டில் உள்ளவர்கள் கூட நம்மை பைத்தியக்காரன் என்று பேசுவதுதான் கொடுமை

  • @mirrasuriya9346
    @mirrasuriya9346 2 роки тому +257

    யாருங்க நீங்க? நான் என்ன தேடுகிறேனோ அந்த விஷயத்தையே வீடியோவா போட்டுட்டீங்களே. இறைவனாக வந்த உங்களுக்கு மிக்க நன்றி.

    • @arwinv9816
      @arwinv9816 2 роки тому +15

      Same thought here💯

    • @sudhakark4912
      @sudhakark4912 2 роки тому +4

      @@arwinv9816 same though

    • @vallalar10
      @vallalar10 2 роки тому +2

      Me too

    • @sridharvatyamkumaraswami8880
      @sridharvatyamkumaraswami8880 2 роки тому +6

      பிரமாதமான பதிவு.மனம் சற்று நேரம் அமைதியாக உள்ளது 🙏

    • @ushagoc
      @ushagoc 2 роки тому +1

      Yes..what i searched..i got. Very good voice. Great explanation. Thank you

  • @senthilkumar-vz6pf
    @senthilkumar-vz6pf 2 роки тому +14

    இன்றைய எனது மனநிலைக்கு இறைவனாக அனுப்பியது உங்களின் பதிவு.. மிக்க நன்றி ஐயா.. நீங்கள் நன்றாக இருக்க ஈசனை வேண்டுகிறேன்..

  • @brundaarthanari2118
    @brundaarthanari2118 2 роки тому +20

    மௌனம் பழக வேண்டும் என்று சில மாதங்களாக நினைத்திருந்தேன். ஆனாலும் மனம் பேசிக் கொண்டே இருக்கிறது. அதை எவ்வாறு திருப்புவது என்பதை உங்கள் பேச்சு புரிய வைத்துள்ளது. இந்த அருமையான பதிவை கொடுத்த நண்பருக்கு நன்றி. இத் தேடுதலுக்கு இந்த நண்பர் மூலம் விடை கிடைக்க வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி.🙏

  • @babujobs29
    @babujobs29 2 роки тому +28

    ஆன்மீகத்தை பற்றி யார் என்ன கூறினாலும் அதிலெல்லாம் கிடைக்காத திருப்த்தி உங்கள் பதிவில் கிடைக்கிறது.. நன்றி ஐயா!..

  • @rajisudha64
    @rajisudha64 2 роки тому +36

    என் வாயிலாக என்னை கவனிக்க செய்த இறைத்தன்மைக்கும், தங்கள் வாயிலாக எனக்கு பதிலளித்த இறைத்தன்மைக்கும், இந்த தருணத்தை சரியாக அமைத்து கொடுத்த பிரபஞ்ச த்திற்கும் நன்றி கள் பல. 🙏🙏🙏🙏🙏

  • @anandhakumar2958
    @anandhakumar2958 Рік тому +3

    ஓம் நமசிவயா போற்றி தெய்வம் கடவுள் இறைவன் பகவான் துணையுடன் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு

  • @rajivmahi9946
    @rajivmahi9946 2 роки тому +39

    சொல்ல வார்த்தைகளே இல்லை மிகமிக அற்புதமான விளக்கம் சகோ. இவ்வளவு நாட்களாக உங்கள் குரலை மட்டுமே கேட்கும் எங்களுக்கு உங்கள் முகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.🙏🙏🙏❤

  • @parthibanparthiban5662
    @parthibanparthiban5662 2 роки тому +45

    மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்ற அந்த கரணங்கள் கடந்த நிலையே மௌனம்.

    • @akannankanna3998
      @akannankanna3998 2 роки тому

      நீங்கள் சொல்வது புரியவில்லை
      இந்த பதிவு மிகவும் எளிதாக கூறுகின்றனர்
      புரிந்து கொள்ளும்

  • @senthamilselviss3893
    @senthamilselviss3893 2 роки тому +4

    என்னுடைய நல்ல நேரம் தான் இந்த காணொளியை காண வைத்தது ...ஆனந்தத்தை உணர முயற்சி செய்கிறேன் அருமையான பதிவு. நீங்கள் நலமுடன் வாழ்க

  • @hemakrish9479
    @hemakrish9479 2 роки тому +7

    சித்தம் தெளிவிக்கும் நமச்சிவாயமே போற்றி🙏🙏🙏

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 2 роки тому +4

    அருமை... தேடுபவர்க்கு தானாக வந்து சேரும் என்பதை இந்த காணொளியினை கண்கள் காணும் பேறு பெற்றோர் அறிவர்.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramyakeyan9641
    @ramyakeyan9641 2 роки тому +4

    அக காட்சிகளை அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள் வாழ்த்துகள் 🌷🙏

  • @ravip7443
    @ravip7443 Рік тому +2

    உங்கள் வார்த்தைகள் என் மனதை ஆழ்ந்த திருப்தி அடைய செய்கிறது. மிக்க நன்றி அண்ணா மென்மேலும் வீடியோ போட விரும்புகிறேன்

  • @shankarmuthu3664
    @shankarmuthu3664 Рік тому +1

    எனக்கு இந்த பதிவு இப்போது என் மனதை அமைதியாக வைத்திருக்க உதவும் நன்றி

  • @padmanaabanveerappan8578
    @padmanaabanveerappan8578 2 роки тому +11

    சரியான நேரத்தில் தேவையான ஆறுதல் வார்த்தைகள் உங்கமூலம் இறைபேராற்றல் எனக்கு கிடைத்துள்ளது.
    மிக்க நன்றி ஜயா.

  • @kulenthiramsurenthiran8079
    @kulenthiramsurenthiran8079 2 роки тому +2

    நல்ல விடயங்களை கேட்க மறுக்கின்றதே இவ் கலியுகம்.நேரம் ஒதுக்கிகேட்டலே உண்மையை உணரலாம்.மிக்க நன்றி.

  • @neelaprabhurajneelaprabhur2560
    @neelaprabhurajneelaprabhur2560 2 роки тому +4

    இந்த வீடியோ வை பார்க்க செய்த இறைத்தன்மைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏 பகவான் ரமணார்ப்பணம்🙏🙏🙏🙏

  • @bhuvanaethiraj2074
    @bhuvanaethiraj2074 2 роки тому +1

    Great Marvelous நன்றி, திருச்சிற்றம்பலம்

  • @lathamani2883
    @lathamani2883 2 роки тому +3

    இந்த நிலையை உணர்த்திய இறைநிலைக்கு மிக்க நன்றி 🙏🙏

  • @kavi3k716
    @kavi3k716 Рік тому +2

    மனதுக்கு ஆறுதலாகவும். நிம்மதியாக வும்.. தெளிவையும் தந்ததர்க்கு... இறைவனுக்கும், உங்களுக்கும் மிக்க நன்றி

  • @dr.muralidharanmullasseri4988
    @dr.muralidharanmullasseri4988 2 роки тому +8

    மிக சிறந்த விளக்கம்🙏தேச காலங்களுக்கு அதீதமான, நிரந்தர மான,அறிவுநிலையான
    மௌன கன ஆனந்த கடல் தான் இறை நிலை

  • @rajuvelusamy4975
    @rajuvelusamy4975 2 роки тому +3

    உலைப்பது என் கடமை உலைப்புக்கு கூலி கொடுப்பது
    பிரபஞ்ச மெ சிவா சிவா

  • @dhamayandhiravi5758
    @dhamayandhiravi5758 2 роки тому +4

    நிஜமாவே நீங்க பெரிய ஞானி தான் கடவுள் பேசுற மாதிரியே இருக்கு ரொம்ப நன்றி நான் இப்போ ரொம்ப தெளிவாக இருக்கிறேன் வாழ்க வளமுடன்

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +1

      எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது அம்மா.... உங்கள் எல்லையற்ற அன்புக்கு நன்றி

    • @Antony.kanyakumari
      @Antony.kanyakumari 3 місяці тому

      ​@@sithargalmarabu6888 just now I watch your video, Excellent, why no continues videos for past one year

  • @nithyagowri7900
    @nithyagowri7900 2 роки тому +1

    அருமை அண்ணா எல்லாம் நன்மைக்கே எல்லாம் என் அப்பன் ஈசன் செயல் ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @senthilnathan4957
    @senthilnathan4957 2 роки тому +6

    ஓம் ஜெய் குருவே சரணம் சரணம் சரணம் சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் சகோ இறை ஆற்றலே! நேரில் வந்து சொன்னதுபோல இருக்கிறது வாழ்க வையகம் வளமுடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @gurusrinath1280
    @gurusrinath1280 2 роки тому +12

    இயக்கம் எல்லாம் அவனே 🙏🏼 அடுத்த நிமிடம் நம்மிடம் இல்லை கவலை பட என்ன இருகிறது

  • @gandhirajs8799
    @gandhirajs8799 2 роки тому +1

    வாழ்க உங்கள் புகழ் நீங்கள் ஞானம் பெற்று இறைவன் அருளாளராக விரைவில் மாறி விடுவீர்கள் ஏன் மாறிவிட்டிர்கள் என்னுடைய வாழ்த்துக்கள்

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому

      உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள்... எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது

  • @SMohan-vq7dr
    @SMohan-vq7dr 2 роки тому +13

    அருமையான பதிவு. நன்றி பிரபஞ்சமே நன்றி.இந்த காணொளி மூலம் எமது மனத்தை மௌன வெளிக்கு மாற்றியமைக்கு மிக்க நன்றி பிரபஞ்சமே.

  • @saranram2311
    @saranram2311 2 роки тому +2

    வணக்கம் ஐயா. இந்த காணொலி சித்தர்கள் மரபு சேனலுக்கு மேலும் மெருகேற்றி உள்ளது. தங்கள் காணொலிகள் அனைத்தும் தனித்துவம் வாய்ந்தது. இந்த காணொலியில் கூறியுள்ளபடி பழகி வந்தால் நாம் நினைத்த நினைக்காத நல்ல விஷயங்களும் நடக்கும். நான் தங்கள் பயிற்சியை மேற்கொண்டு பயன் அடைந்துள்ளேன். தொடரட்டும் தங்கள் சேவை. வாழ்த்துக்களுடன் நன்றிகள் பல.

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +1

      இவை அனைத்தும் மனதை செம்மை படுத்தும் முறைகள் ஐயா.... பழக பழக எண்ணங்களற்று மனம் மெல்ல மெல்ல கரைந்து அதன் எதார்த்த ஸ்தானத்தை அடையும்🌈💝🌺🌺🙏🏼☀️🌺எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணை... உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் ஐயா

  • @தேடலின்பயணங்கள்

    உங்களிடம் பேச வேண்டும் என்று பல நாட்களாக காத்துக் கொண்டு இருக்கிறேன் சகோதரரே.

  • @ksubbaramani9373
    @ksubbaramani9373 2 роки тому +1

    வணக்கம் நீங்கள் தான் என் மானசீக குரு ஓம் நமசிவய

  • @sushilnandas5320
    @sushilnandas5320 2 роки тому +13

    முடிவற்றது என்றும் சிவமே .ஓம் நமசிவாய

  • @banupranitha2362
    @banupranitha2362 2 роки тому +4

    உங்கள் பதிவுகள் என் வாழ்க்கையை மாற்றிக் கொண்டு வருகிறது

  • @umas.p.a295
    @umas.p.a295 2 роки тому +2

    Exactly Bro
    Vazhga valamudan
    Vazhga valamudan

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому

      *வழ்க வளமுடன்.*
      வணக்கம் உமா, என்ன தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.

  • @thesilent4593
    @thesilent4593 2 роки тому +17

    Highly valuable video. I have surrender my life to Lord Shiva. I really understand value of this video, because I have try to change something in my life and suffer. Crying until vomiting in depression. After i learn to accept everything, and currently surrender and i believe deeply all creating from my Lord Shiva. Now my lifestyle changed totally. Thenadudaya shivane Potri. 🕉️🙏

  • @vanikaniyappan2158
    @vanikaniyappan2158 5 місяців тому

    அற்புதமான பதிவு என் தேடலுக்கு சுத்தவெளி அனுப்பிய தூதுவர் நீங்கள் நன்றி வாழ்க வளமுடன் தெளிவான பதிவு 🙏🙏🙏🙏🙏

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 роки тому +2

    குருவே சரணம் 🙏 நன்றி தோழரே 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @mailsathish8
    @mailsathish8 2 роки тому +2

    🌼🌺🌸🔱🌼🌺🌸 இந்த காணொளியை காண வாய்ப்பு அளித்த இறை தன்மைக்கு நன்றி 🙏🌼🌺🌸🔱🌼🌺🌸

  • @kesavan.kumarasamy908
    @kesavan.kumarasamy908 2 роки тому +23

    உங்கள் குரலை கேட்கும் போது உங்களுக்கு ஒரு 30 வயசு இருக்கும்னு நினைக்கிறேன். அது உண்மை என்றால் இந்த வயசுல இப்படி ஒரு உணா்தல் சிவத்தை பற்றி, உங்களை வணங்குகிறேன்!

    • @ganeshselva1223
      @ganeshselva1223 2 роки тому

      வயதை வைத்து மனயெடையிட வேண்டாமே...

  • @kalaiselvi9235
    @kalaiselvi9235 2 роки тому +4

    வணக்கம் 🙏
    மிக தெளிவாக சொல்லி உள்ளீர்கள். 👌👌👍
    மிக்க நன்றி இறைவா 🙏🙏🙏

  • @user-barath63
    @user-barath63 Рік тому +3

    தினமும் 10 காணொளி போடுங்க ❤‍🩹.... 🙏

  • @vijayalakshminayagam9463
    @vijayalakshminayagam9463 2 роки тому +8

    உண்மை ஐயா.. நாங்கள் எதை தேடுகிறோம் என்பதை உங்கள் உணர்வால் உணர்ந்து சரியான வீடியோவை தந்திருக்கிறீர்கள்..
    நீங்கள் மௌன நிலையில் இருந்தால் மட்டுமே எங்களின் தேவையை அறியமுடியும்..
    ப்ரபஞ்ச தூதுவனாக வந்த உங்களுக்கு நன்றிகள் ஆயிரம் ஐயா..🙏🙏🙏

  • @sureshkrishna264
    @sureshkrishna264 2 роки тому +2

    நானும் என் மனதை ஒருநிலைப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தேன் ஆனால் முடியவில்லை... நீங்கள் சொன்ன இந்த கருத்தை நான் முயற்சி செய்கிறேன் நன்றி....

  • @sriramn167
    @sriramn167 2 роки тому +9

    ஓம் நமசிவாய🙏❤🔱🌸😍😘🙏 தாயே லோகமாதாவே துணை🙏😘😍🌸🔱❤🙏 சித்தர்கள் திருவடி சரணம்🙏❤🔱🌸😍🙏😘🙏 ஜய் ஸ்ரீ வீர ஹனுமான்🙏😘😍🌸🔱❤🙏

  • @murugesan-u9r
    @murugesan-u9r 2 роки тому +1

    யாருங்க நீங்க ?நான் என்ன தேடுகின்றோனே அதையே வீடியோவா போடுறீங்க இறைவனாக வந்த உங்களுக்கு மிக்க நன்றி....

  • @ganeshraman9946
    @ganeshraman9946 2 роки тому

    அகத்தியருக்கு கோடானு கோடி நன்றிகள் அவர் திருவடிகளில்.

  • @devikat8247
    @devikat8247 2 роки тому +1

    அருமையான விளக்கம். நன்றி

  • @toawakeyou294
    @toawakeyou294 2 роки тому +19

    When mind is active, God is inactive and when mimd is inactive, God is Active - Sri Bhagavan

  • @raj02april
    @raj02april 2 роки тому +7

    This is the most authentic channel about real soul searching and spirituality

    • @manoalamelu6427
      @manoalamelu6427 2 роки тому +2

      💯 True

    • @rajubettan1968
      @rajubettan1968 2 роки тому +1

      Very good spiritual advice about Silence very useful to all. BABA Says. Master the Mind Be a master mind. Dr BH Rajubettan Nilgiris 🔔

  • @indirababu4265
    @indirababu4265 Рік тому +1

    ஐயனே.. 🙏🙏🙏🙏🙏

  • @kokilakoki4709
    @kokilakoki4709 2 роки тому +4

    Thank you sivaya nama om 🙏🌹

  • @sgomathibpm9437
    @sgomathibpm9437 Рік тому

    குருவே சரணம்,,,, ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா திருவடிகள் சரணம்,,, ஓம் நமசிவாய

  • @elaiyaraja5852
    @elaiyaraja5852 2 роки тому +1

    உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி கள் வாழ்க வளமுடன் அண்ணா 🙏🏻🙏🏻

  • @avinashkayathri7151
    @avinashkayathri7151 2 роки тому +1

    சூப்பர். நன்றி

  • @dhanushkodi.s4972
    @dhanushkodi.s4972 2 роки тому +1

    எனக்கு என்ன இப்ப தேவைப்பட்டுச்சோ அதையே உங்க குரல்ல இறையே சொன்ன மாதிரி இருக்கு நண்பரே..நன்றி 🙏

  • @brundaarthanari2118
    @brundaarthanari2118 2 роки тому +1

    Excellent speech about stillness. Thanks bro and Lord

  • @sarladeeya3809
    @sarladeeya3809 2 роки тому +1

    excellent ,very much needed for me

  • @manimalamala6159
    @manimalamala6159 2 роки тому +1

    எதையும் இறை தன்மை யாகவே ஏற்று கொள்ள முயற்சி செய்வோம்

  • @senthilkumar-vz6pf
    @senthilkumar-vz6pf 2 роки тому +3

    ஓம் நம சிவாய..... அருமையாக விளக்கி உள்ளீர்கள் ஐயா.. மிக்க நன்றி ஐயா...

  • @veeramuthu3744
    @veeramuthu3744 2 роки тому +1

    om kadul potri Thankyou

  • @kamatchis3970
    @kamatchis3970 2 роки тому +3

    Sir nandri for your valuable speech I really happy now.. Tnq lord siva.. Tnq universe..

  • @jayniranjan8442
    @jayniranjan8442 2 роки тому +2

    சூப்பர் அண்ணா... சொல்ல வார்த்தைகள் இல்லை... மிக்க நன்றி அண்ணா 🙏

  • @govindangovindan1504
    @govindangovindan1504 2 роки тому +1

    அருமையான விடியொ 🙏🙏🙏 நன்றிகல் 🙏🙏🙏 கோடி

  • @Marudhham
    @Marudhham 10 місяців тому

    அருமையான பதிவு...வாழ்க வளமுடன்

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 2 роки тому +1

    காணொளிக்கு நன்றி எல்லாம் இறைவன் கருணையால் நடக்கிறது நன்றி ஐயா🙏🙏 இறைவனுக்கு நன்றி 🙏🙏🙏

  • @seetharamansundararaman3237
    @seetharamansundararaman3237 2 роки тому +3

    Super super and super.Sir
    Your this speech made me understand so many realities of the universe.I am very very thankful sir.🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @k.ravichandrank.ravichandr3387
    @k.ravichandrank.ravichandr3387 2 роки тому +1

    Yes nallathu paatham panithu namasgarithu saranagathi aana aanma sivam

  • @ramesrames5079
    @ramesrames5079 2 роки тому

    ஐயா மனம் ரொம்பவும் அமைதியாய் இருக்கின்றது மிகவும் நன்றி

  • @veekayaar
    @veekayaar 2 роки тому +1

    மௌனம் பற்றிய தங்கள் கானொளிக்கு நன்றி. மௌனத்தின் அடுத்த நிலையான மோனம் பற்றிய கானொளியைகான ஆவலாக இருக்கிறேன். சிவ சிவ.

  • @MANOJKUMAR-sb8lm
    @MANOJKUMAR-sb8lm 2 роки тому +1

    Nanri🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @sanmugasundram1765
    @sanmugasundram1765 2 роки тому +2

    நன்றி அய்யா உண்மை அமைதி நிலைக்கு வழி காட்டிய மைக்கு.

  • @tamilarasitamilarasi539
    @tamilarasitamilarasi539 2 роки тому +1

    அற்புதமான தெளிவான விளக்கம். 🔥🙏💙

  • @SenthilKumar-zt6of
    @SenthilKumar-zt6of 2 роки тому

    அருமையான. பதிவு நன்றி

  • @vidiyalhandcraft7566
    @vidiyalhandcraft7566 Місяць тому

    அற்புதமான பதிவு .. அட்மின் வீடியோ பதி செய்யுங்கள்...

  • @pavithrapavi569
    @pavithrapavi569 2 роки тому

    அருமையான பதிவு 🙏 ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு நண்பரே மிக்க நன்றி 🙏 மிகவும் உண்மையான தெளிவான பதிவு நண்பரே ஓம் சிவாயநம

  • @shreeshree129
    @shreeshree129 Рік тому

    Romba nandri aaya ..ungaluku entha erai thanai ku...epa tha enida karma la ye nandhathunu puriya vanthathu❤🙏🙏

  • @jlbknoor
    @jlbknoor 2 роки тому +1

    அருமையான பதிவு நண்பா வாழ்க வளமுடன்

  • @SureshKumar-hn7nn
    @SureshKumar-hn7nn 2 роки тому +1

    மிக அருமையான, எளிமையான விளக்கம் அய்யா.

  • @sellaganapathynamasivayam7602
    @sellaganapathynamasivayam7602 2 роки тому +2

    Hw clarity bro 😪 Thankyou so much 💓

  • @bhuvanambhikaamma2023
    @bhuvanambhikaamma2023 2 роки тому +2

    Wonderful explain

  • @vanisebas4581
    @vanisebas4581 2 роки тому

    Excellent ! ரொம்ப தெளிவா இருக்கு
    அற்புதம்

  • @IndraTailoring
    @IndraTailoring 2 роки тому +1

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி தம்பி

  • @MsSrinivasan-vb3rq
    @MsSrinivasan-vb3rq Рік тому

    Truthful aspect. Sithakasa Peru veli

  • @Passwd810
    @Passwd810 2 роки тому +1

    Excellent information

  • @sakthivelsubramaniyan7846
    @sakthivelsubramaniyan7846 2 роки тому

    வணக்கம் சகோ உங்களின் பதிவுகள் அனைத்தும் மிகச்சிறப்பு
    உங்களின் பதிவுகளை கேட்டுகொண்டே எண்ணங்களை புருவ மத்தியில் வைக்கும் போது என்னை அறியாமல் உறக்க நினைக்கு சென்று விடுகிறேன்

  • @kaverijeni
    @kaverijeni 2 роки тому

    En tedalukkane vidai inthe channel tarugirathu... nandri ...om namasivaya

  • @santhanalakshmi8809
    @santhanalakshmi8809 2 роки тому +3

    Wonderful day, Thank you sir

  • @neelipranavdhandapani7745
    @neelipranavdhandapani7745 2 роки тому +1

    Iam speechless now. I am in peace. Super bro. Valga valumudan

  • @SaravananSaravanan-qi4vu
    @SaravananSaravanan-qi4vu 2 роки тому

    மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏.👍

  • @selvamjaya6531
    @selvamjaya6531 Рік тому +2

    🙏👌♥️

  • @10indrani28
    @10indrani28 2 роки тому

    அருமை ஐயா.. நன்றி.

  • @muruganj6455
    @muruganj6455 2 роки тому

    மிகவும் அருமை உண்மை நிலை

  • @vijayaramanbr7330
    @vijayaramanbr7330 2 роки тому +1

    GOD BLESS ALL,WOW SUPER SPEECH.

  • @rajagurusamym7178
    @rajagurusamym7178 2 роки тому

    இறைவனுக்கு நன்றி

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 роки тому +5

    Prayer can move the mountains…,, my dad said when he was living 🙏🙏

  • @thivakhartik7118
    @thivakhartik7118 2 роки тому

    Arumaiyana pathivu...👍🙏🙏🙏🙏

  • @Wonderful_World777
    @Wonderful_World777 2 роки тому

    நல்ல பதிவு மிக்க நன்றி

  • @benanshas5286
    @benanshas5286 2 роки тому

    ரொம்ப ரொம்ப நன்றி ஐயா 😊🙏