The Boys Detailed Reality Review | Paari Saalan and Varun Tamil podcast

Поділитися
Вставка
  • Опубліковано 25 чер 2024
  • The Boys Detailed Reality Review | Paari Saalan and Varun Tamil podcast
    #paarisaalan #theboys #homelander #starlight #butcher
    #theboys #homelander #theboystv #memes #amazonprime #karlurban #billybutcher #jensenackles #antonystarr #jackquaid #amazonprimevideo #starlight #meme #thedeep #blacknoir #queenmaeve #erinmoriarty #supernatural #sos #theboysseason #funny
    For more such political, spiritual, and historical content subscribe to our @Vallal_Media
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
    🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
    Follow More Videos to Subscribe : bit.ly/vallalmedia
    Follow More Videos :

КОМЕНТАРІ • 593

  • @cav3368
    @cav3368 3 дні тому +195

    Let's do பரந்தூரைக் காப்பாற்றுங்கள்#Save paranthur

    • @sanoii4720
      @sanoii4720 3 дні тому +4

      Already pesirikar bro

    • @RAMESH-dd7ld
      @RAMESH-dd7ld 3 дні тому +2

      ​@@sanoii4720 atya apo seve paniyachula next seve ena?

    • @Subscribe_Mr
      @Subscribe_Mr 3 дні тому

      நம்ம தான் நம்மல காப்பாத்திகனும்! 😢😢

    • @sureshraghul2715
      @sureshraghul2715 2 дні тому

      ​@@RAMESH-dd7ldkara sev

    • @RAMESH-dd7ld
      @RAMESH-dd7ld 2 дні тому

      @@sureshraghul2715 🤣😁 next

  • @-Liyash-
    @-Liyash- 3 дні тому +264

    Kpy பாலா தாக்கப்பட்டர். எனக்கும் ரொம்ப நாளா இந்த டவுட் இருந்துச்சு 😂😂😂

  • @ROSE-so2yi
    @ROSE-so2yi 3 дні тому +54

    தம்பி பாரி சொல்வது மிகவும் சரி மக்களை ஏமாற்றுபவன்களை தான் இங்கு பெரிய ஆட்களாக காட்டுகிறார்கள் மக்கள் நாம் தான் தெளிவு பெற வேண்டும்

  • @itzmeNishu
    @itzmeNishu 3 дні тому +41

    ஊருல நல்லத எடுத்து சொன்னாலே போட்டு தள்ளிருவானுங்கன்னு நீங்களே சொல்றீங்க😢 நீங்களும் பாதுகாப்பா இருங்க..உங்களபோல தெளிந்த மனிதர்கள் உலகின் பொக்கிஷங்கள்💚💚💚

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 3 дні тому +1

      அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் காப்பர்❤❤😊😊 இந்த கம்(இலு)முனாட்டி ஆள் ஒன்னும் புடுங்க முடியாது😂😂

  • @baalamurugan5308
    @baalamurugan5308 3 дні тому +119

    அந்த Homelander - நடிகர் விஜய்தான் - விஜய் அரசியலில் புறக்கணிக்க படவேண்டியவர் - அவர் ஒரு தீய சக்தி - தமிழ்தேசியத்திற்கு ஆபத்தானவர்

    • @newbieh7331
      @newbieh7331 3 дні тому +1

      😢😢😢😢. Ayyo apdi sollaatheenga

    • @ramyasai8286
      @ramyasai8286 3 дні тому +9

      தமிழர்களுக்கு ஆபத்தானரவர் 😮😮😮

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 3 дні тому +6

      ​@@ramyasai8286 ஆமாம்

    • @karthik-yv5yv
      @karthik-yv5yv 3 дні тому

      Dravidarkalukku ethiraa vanthiduvaro apdinu sangikal kathara thodangi vittanar..ungala pola..​@@ramyasai8286

    • @SSJD_
      @SSJD_ 2 дні тому

      ❤❤❤❤❤❤❤❤❤

  • @Vishnu-y2l
    @Vishnu-y2l 3 дні тому +27

    Starlight - homelander photo leaks... Ultimate 😂😂😂😂😂😂

  • @user-mw7ld5nt9k
    @user-mw7ld5nt9k 3 дні тому +45

    Good ground work pari salan❤. நீங்கள் சமுக சீர்திருத்தம் செய்ய தகுதியானவர்.🎉 நல்வாழ்த்துகள்😊

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 3 дні тому +38

    TVK : Trisha Vijay Katchi 🤣

  • @kavithaparamasivam1597
    @kavithaparamasivam1597 3 дні тому +24

    It's hard to accept but cannot be refused

  • @yesNIRMALicious786
    @yesNIRMALicious786 3 дні тому +24

    Paari & Varun friendship explained here 18:10 😂🔥

  • @Nothing-wp1mv
    @Nothing-wp1mv 3 дні тому +77

    விஜய் தான் Homelander தற்போது சுற்றிக் கொண்டிருக்கும் திரிஷா சர்ச்சை அதை உறுதிப்படுத்துகிறது😅😅🎉🎉

  • @diva1955
    @diva1955 3 дні тому +22

    Hi bro நானும் தீ பாய்ஸ் சீசன் பாத்தேன் எதுவும் என்ன இன்பிளுவன்ஸ் பண்ணல நான் யாரையும் தலைவன் குப்புடுறது இல்ல .......... இந்த அரசியல் 5 வருஷமா நான் புரிஞ்சுக்க முயற்சி பண்றேன் என்னா நமக்குன்னு ஒரு புரிதல் வரும் இந்த அரசியல் தெளிவா புரியும்......... 👏 And nice conversation

    • @mohanrs3082
      @mohanrs3082 3 дні тому +3

      நடக்கிறது என்னனு புரிஞ்சிக்க முயற்சி செஞ்சு கொஞ்சம் ஆய்வு செய்தாலே தெளிவாகிடலாம் பக்குவமாகிடலாம்.... ஆனா நம்ம பசங்க 90℅ அப்படி நேரத்தை செலவு செய்றதில்லை

  • @vimalsahayarajan6846
    @vimalsahayarajan6846 3 дні тому +44

    மிகத் தெளிவாக பேசப்பட்ட ஒரு கலந்துரையாடல். வாழ்த்துக்கள் வருண், பாரிசாலன்🙌🤝👏. மேலும் தொடருங்கள் அனைவருக்கும் புரிய வையுங்கள்🎉❤

  • @user-pe9fh6bs4u
    @user-pe9fh6bs4u 3 дні тому +94

    நன்றி பாரிசாலன் ❤

  • @ashwinrudo
    @ashwinrudo 3 дні тому +22

    Paari...and varun...sema pair .Ella media programs um polanthu kattunga... bro's.

  • @AkashAkash-zl8ld
    @AkashAkash-zl8ld 3 дні тому +27

    கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் தெலுங்கில் பதவியேற்றதை பற்றி பேசுங்கள் பாரி

    • @limboslim4296
      @limboslim4296 3 дні тому +1

      Kannadam nu nenakiren bro... Live la pathen

    • @AkashAkash-zl8ld
      @AkashAkash-zl8ld 2 дні тому

      @@limboslim4296 ம்

    • @uzhavarasan4505
      @uzhavarasan4505 День тому

      Rajini speak in kannadam but got money from tamils.

    • @limboslim4296
      @limboslim4296 День тому

      @@uzhavarasan4505 pakkathu ooru kaarar thaana bro vidunga pesitu potum.

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 3 дні тому +33

    தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥

  • @prabaks4474
    @prabaks4474 3 дні тому +13

    பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏👏

  • @anjugamj1494
    @anjugamj1494 3 дні тому +19

    பாரி,வருன்👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤இன்றுகமட்டில்நிறய
    திருக்குறள்மகிழ்ச்சி
    பாரி🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-zk9dj9wu2n
    @user-zk9dj9wu2n 3 дні тому +8

    #save paranthur

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 дні тому +20

    எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு

    • @sritharabala895
      @sritharabala895 3 дні тому +5

      எல்லாம் ஆதாரத்தோட சொல்லிட்டு இருக்காங்க.நடப்பு தெரிஞ்சா ஆதாரம் தேவை இல்லை 🤣

    • @anjugamj1494
      @anjugamj1494 3 дні тому +1

      திருக்குறள் பொருள்
      அறிந்தால்நன்றாக
      இருக்கும் அர்த்தம்
      புரியும்,,,பொருலுடன்
      எழுத உங்கள் தன்மையுடன்
      ❤❤

    • @vijayvijay4123
      @vijayvijay4123 3 дні тому

      ​@@anjugamj1494பொருள் தெளிவாக இல்லை யா ப்ரோ.
      அறிவுடைமை என்ற அதிகாரத்தில் திருக்குறளில் இந்த குறள்கள் உள்ளன
      எந்த மாதிரியான விஷயமாக இருந்தாலும் (எ.கா கொரோனா) அதை அப்படியே நம்பி விடாமல் அதை சந்தேகக் கண்ணுடன் பார்த்து தெளிவு பெற வேண்டும்.
      இதைத் தான் ஆங்கிலத்தில் Skepticism என்பார்கள். கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பது. Being Open minded என்றும் இதனைச் சொல்வர்

    • @anjugamj1494
      @anjugamj1494 3 дні тому

      பொருள் படஎழுதுங்கள்
      அர்த்தம் புரிந்துகொள்ள முடியும் தாழ்மையுடன்❤❤❤❤

  • @SusindhranSridhar
    @SusindhranSridhar 3 дні тому +6

    23.15.. Hughie 😂, his dad died in 5 th episode 💔.. nalla series dhan but romba explicit.. paari is right. I was watching it as how paari is thinking but from the first season.

  • @naveen.g77
    @naveen.g77 3 дні тому +8

    பாரி அண்ணே சொல்வது முற்றிலும் உண்மை❤❤❤

  • @Preethisengunthar
    @Preethisengunthar 3 дні тому +36

    யாரெல்லாம் அவரங்களுக்கு கட்டுப்படுகிறார்களோ அவர்களை வளர்ப்பதும் அவரை எதிர்த்தால் மரணம் என்பது என்ன இது 😑😑 இவர்களை முதலில் கொள்ள வேண்டும்

  • @TGAProMKM
    @TGAProMKM 3 дні тому +8

    இந்த கதைகள் எல்லாம் மக்களை அவர்கள் செய்ய நினைக்கும் சூழ்ச்சிக்கு மனதளவில் தயார் படுத்த தான் என்பது போல் தான் தெரிகிறது...

  • @prabaks4474
    @prabaks4474 3 дні тому +8

    நடிகர் சிம்பு அரசியல் பேசினார் இன்று ஓரம் கட்ட பட்டுல்லார்

  • @poovarasanpoovarasan.m6189
    @poovarasanpoovarasan.m6189 3 дні тому +16

    En Annan Paari Saalan ❤

  • @chandranchandran9468
    @chandranchandran9468 3 дні тому +8

    உங்கள் கருத்துக்களை நகைச்சுவையோடு பகிர்ந்து கொள்ளுங்கள் இந்த உலகம் கருத்துக்களை மறந்து விடும் ஆனால் நகைச்சுவையை ஒருபோதும் மறக்க இயலாது

  • @PG-xo2du
    @PG-xo2du 3 дні тому +20

    KPY Bala 😂😂😂😂😂😂

  • @sidharthkrish1744
    @sidharthkrish1744 3 дні тому +4

    U2brutus Kalla sarayathuku government saarbaga apologize video pottanga. Adhuku Karanam Varun talks with parisalan dha. Sema kokki pottinga super Varun talks plzz. Follow this...

  • @chennaispartans6676
    @chennaispartans6676 3 дні тому +10

    Homelander: pari loook at meee

  • @ARAVINDHARA
    @ARAVINDHARA 2 дні тому +3

    ஆம் எல்லாவற்றையும் அறிவுக்கு உட்படுத்தி தெளிவுபடுத்துவதில் எங்கள் பாரிசாலன் சாலச்சிறந்தவன் ❤❤❤❤

  • @dhaya9299
    @dhaya9299 3 дні тому +8

    Homelander - dharshan

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 дні тому +30

    சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
    நன்றின்பால் உய்ப்ப தறிவு
    ( மனத்தைச் சென்ற இடத்தில் செல்ல விடாமல் தீமையானதிலிருந்து நீக்கி காத்து நன்மையானதில் செலவிடுவதே அறிவு ஆகும்)

    • @anjugamj1494
      @anjugamj1494 3 дні тому +1

      இது திருக்குறள் அருமை
      விளக்கத்தேடு👍👍👍👍👍❤❤❤❤❤மகிழ்ச்சி

  • @wikkix2004
    @wikkix2004 3 дні тому +13

    part 2 podunga bro itha pathi

  • @vrjramc7543
    @vrjramc7543 3 дні тому +3

    That company is red giant huh😊

  • @vkvk1883
    @vkvk1883 3 дні тому +8

    Kpy bala, Lawrence 😂😂😂😂

  • @d.k.3939
    @d.k.3939 3 дні тому +8

    I doubt Jabar Bai ......he is earning crores n crores of dollars

  • @AshokKumar-ux6nb
    @AshokKumar-ux6nb 3 дні тому +8

    அமெரிக்க வில் ரெட் இந்திய
    செவிந்தியார்கள் நிறைய கொள்ளப்பட்ட ர்கள் இது உண்மை

    • @jathu6455
      @jathu6455 3 дні тому +3

      Yes, antha paavam summa vidathuu antha naaigala, Karma is bigg

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 2 дні тому

      palakodi amerikka canada australia naadukal ammakkaludaiyathu

  • @sughseniravi759
    @sughseniravi759 2 дні тому +3

    People who damage paari anne don't have dare to talk infront of him ......varun and paari anne is such knowledge person

  • @URVasanthaKumar
    @URVasanthaKumar 3 дні тому +10

    இதே மாரி இப்போ Fallout அப்படின்னு ஒரு நாடகம் வந்திருக்கு பாரி

  • @Arunann27
    @Arunann27 3 дні тому +6

    Vijay spotted 😂

  • @velu7075
    @velu7075 3 дні тому +5

    0:26 தமிழ் பற்றுக்கு ஒரு அளவில்லையா OTT-க்கு ஓதத சொல்றீங்க வேற மாதிரி கேக்குது😂

  • @alanmani1
    @alanmani1 3 дні тому +5

    Really appreciate both of your work. I was able to learn and re-learn some of things from your videos.

  • @subhashpravin3503
    @subhashpravin3503 3 дні тому +6

    உண்மை!!!

  • @kaviyarasanr3248
    @kaviyarasanr3248 3 дні тому +5

    # Bangalore actor dharshan case as like as The Boys

  • @shameerabaanu2368
    @shameerabaanu2368 3 дні тому +4

    When i was a child. My father was telling all this things about America. But at that time am not mature enough to understand the world politics.

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 3 дні тому +4

    31:49 ஐந்தாம் தமிழ்ச் சங்கம் பாண்டியன் போல்😅 வள்ளலார் கொல்லப்பட்டார் என்று மகா உருட்டை உருட்டுகிறான்😅

  • @Alagumuthu379
    @Alagumuthu379 3 дні тому +5

    தமிழனாய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.

  • @kumara..8294
    @kumara..8294 3 дні тому +6

    இப்போ தான்யா அத பாக்கணும்னு தோணுது 😄 நல்ல ப்ரோமோஷன் பண்றீங்கய்யா..

  • @youtubechannel7397
    @youtubechannel7397 3 дні тому +3

    Eyes wide shut என்ற படம் பார்த்து அது பற்றிய video போடுங்கள் பாரி please

  • @samsdeen30
    @samsdeen30 3 дні тому +4

    Paari & Varun plz talk about red indians full details & colambus

  • @rsandhya3121
    @rsandhya3121 3 дні тому +4

    Pari Please speak about Kannada Actor dharshan case

  • @Ironized_07
    @Ironized_07 3 дні тому +7

    மானத் தமிழன் பாரி 🔥🐯

  • @chandranchandran9468
    @chandranchandran9468 3 дні тому +4

    Mr. Barisalan I hope you have learned to move on average to match the movements of the interviewer sitting across from you and this is very beautiful.

  • @manikandanyuvi7986
    @manikandanyuvi7986 3 дні тому +1

    Nice video bro. Padhi pathuten but adhukulla boys 5th episode vandhuruchi. Adha pathutu vandhu meedhi video pakuren bro.

  • @user-if5lg8vx1g
    @user-if5lg8vx1g 3 дні тому +4

    Paari bro u r correct. Some transgender are posted vedio against you .but u never talk anything bad about them.please don't get triggered. Everyone have opinion about everything. We needs to clear our mind our life .varu paari❤👍👍👍👍👍👍👍

  • @ChooseLife-rb3uk
    @ChooseLife-rb3uk 3 дні тому +3

    Mr. Beast pretends to give lots of help . But he is controlled by the beast’s system.

  • @adaikalarajjohnson9269
    @adaikalarajjohnson9269 3 дні тому +5

    ஐயா ஒரு சந்தேகம் , The Boys productionல, Sony entertainment கூட partnership இருக்கு... இப்ப இதுல இல்லுமினாட்டி அவங்கள பத்தியே சொல்லுறாங்களா இல்ல அதுல இருந்து வெளிய வந்துதாங்களா.

    • @user-mp5kk1or7s
      @user-mp5kk1or7s 3 дні тому

      Bro avanga kita script lam okayy panni dhann ellaam start pannuvangaa ofcourse indha story contrary of super heros which is controlled and manipulated by corporate pharmaceutical company .
      Bro edhuku munnadiye sony nerayaa indha maari reference and agenda influenced erukura movies erukuu
      Avangaluku endha risk um ellaa bro we are just watching a content as the people in circus 🎪 disney's quoting
      Bread and circus -ஏதோ, ஆடம்பரமான பொழுதுபோக்காக, அதிருப்தியை சமாதானப்படுத்துவதற்கு அல்லது குறைகளின் மூலத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு சிறந்த வழிமுறையாக வழங்கப்படுகிறது

  • @crescendos_art
    @crescendos_art 3 дні тому +6

    Healer Bhaskar organic shop vachurukare... anga vangalama 😅😅😅

    • @newbieh7331
      @newbieh7331 3 дні тому +1

      Namba porul nallaa illaatti, olungaa viyabaram panna theriyala naa. Maththavan porulaam kettathunu poi parappi vyabaram pannurathu oru yukthi. Athil legend healer uncle

    • @crescendos_art
      @crescendos_art 3 дні тому

      @@newbieh7331 யாரை நம்புவது என்றெ தெரியவில்லை நண்பா

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 3 дні тому

      அங்க மட்டும் தான் வாங்கணும் அப்பதான் எல்லாமே இயற்கை சார்ந்த மூலப் பொருள்களில் செய்த பொருட்கள்

  • @JesiAngel-tq6kc
    @JesiAngel-tq6kc 3 дні тому +16

    நீங்கள் சொல்வது பைபிளில் இருக்கு அண்ணா. இவைகள் நடக்கும் என்று பைபிள் கடைசி புத்தகத்தில் இருக்கிறது. நீங்கள் சொல்வது உண்மை உண்மை உண்மை. இன்னும் இதை பற்றி பேசுங்கள் அண்ணா. கடவுளுடைய பாதுகாப்பு உங்களுக்கு இருக்கும்
    ❤❤❤❤❤❤

    • @Jeevaji14
      @Jeevaji14 2 дні тому +1

      Bible ah exhuthnatha illuminati dhan da kammunati davinci code movie paru😂😂😂😂

  • @user08_lol
    @user08_lol 2 дні тому +3

    நன்றி வருன் மற்றும் பாரி அவர்களே...❤

  • @AsifMogos
    @AsifMogos 3 дні тому +4

    Akon was converted to islam in 2020 . after that he was doing the charity works now . i think he was stop doing music stuffs

  • @Tintinviewpoints
    @Tintinviewpoints 3 дні тому +9

    KPY Bala ?
    I have a doubt on him already. How much he is actually earning ?😢

    • @jamesbaskaran9326
      @jamesbaskaran9326 2 дні тому

      Don't Overthink he come from a low background. Now he was at a high place. He wants to give back to society.

  • @jathu6455
    @jathu6455 3 дні тому +3

    This combo very very nice loved to watch again and again 👍

  • @sivaraj579
    @sivaraj579 3 дні тому +6

    Vijay appa va vittutaru dhanush divose pannitru anitha family vittutanga d iman issue aprum illayaraja மட்டம் thattunanga so ithu ellam. விவேக் thider maranan ithu ellam boys movie ku connect aaguthu

  • @RMuthukumarattur
    @RMuthukumarattur 3 дні тому +5

    🎉🎉🎉

  • @chandrus9620
    @chandrus9620 3 дні тому +3

    Kalki movie pathi apadiye pesunge. Adhule protagonist side war le murugan oda vel Madhiri vechi war panuvange, and idhuthan 1st time krishnar a black colour le kamichi irukange.

  • @a.kirthikrosan5800
    @a.kirthikrosan5800 3 дні тому +4

    Speak about Into the wild, Christopher NOLAN

  • @srvn6383
    @srvn6383 3 дні тому +3

    Most of the spider man movies, hero n heroine are pretending to be silently dating.. to make fans go crazy abt them.. if they announced it officially it's bored so they purposefully make it secret relationship like that.

  • @nandhastalk8927
    @nandhastalk8927 3 дні тому +4

    செய்தி ஊடகம் சமூகத்தில் ஏற்படுத்தும் தவறான விளைவுகளை பேசுங்க... பாரி ✨

  • @niraj7938
    @niraj7938 3 дні тому +3

    True, you become what you consume.

  • @vasanths6888
    @vasanths6888 3 дні тому +16

    Paari avargal election nina ethna per vote poduvinga.

  • @SelvakumarSelvakumar-d3z
    @SelvakumarSelvakumar-d3z 3 дні тому +7

    வணக்கம் பாரி அண்ணா

  • @harishkumar-um9gt
    @harishkumar-um9gt 3 дні тому +2

    Thanks for the review once I was asked for the boys review

  • @Cosmochill-il7pt
    @Cosmochill-il7pt 3 дні тому +3

    Wealthy / independent women will NEVER stay in any relationship especially marriage
    It is very important for men to realise this

    • @SumiPrabha1086
      @SumiPrabha1086 День тому

      Sorry to disagree your stand. But not all wealthy/ self-made MEN are away from relationships. The term independent is misunderstood in several aspects I suppose. All of us (women and men) are inter-dependent in my opinion. Financial liberty is very important for individuals. Meanwhile being there for our fellow beings and expecting them to be there for us in any relationship is crucial. Just because we all were (and still are) influenced by a set of people to not value family relationships, we need not throw away our family values even after evolving to a better extent. Better partners value each other’s liberty and support each other in their lives. Because, at the end of the day, the success is also theirs. Men’s realization in women’s financial growth is evident in the society as the count of working women are growing gradually. But just the financial liberty may not always pave way for being away from marriage relationships. I understand your pov in another way as “wealthy/ independent can’t be easily manipulated or negatively influenced”. Hope you may reconsider your thoughts 😊

  • @sudharsanvaradharajan959
    @sudharsanvaradharajan959 3 дні тому +5

    Hats off paari saalan

  • @anandrooban998
    @anandrooban998 3 дні тому +1

    Started to watch from season 1. Thanks Paari n Varun

  • @lakshmimurugesan993
    @lakshmimurugesan993 3 дні тому +3

    🙏

  • @Karthik-tamilan-mutharaiyar
    @Karthik-tamilan-mutharaiyar 3 дні тому +6

    பாரி வருண் ❤ அண்ணா

  • @Santhosh-dn9he
    @Santhosh-dn9he 3 дні тому +13

    தமிழ் தேசிய ஆசான் அண்ணன் பாரி சால🫰ன் 🤍

  • @pavethrany4615
    @pavethrany4615 3 дні тому +7

    GEN V from the world of The boys, series also in Amazon prime ethuyum negaa pakkanum paari pathutu review pannalam naraya details eruku GEN V laa.....

    • @niranjanj6930
      @niranjanj6930 3 дні тому

      Boys season 3kum season 4kum midstorytha gen v athu paakanum

  • @user-ms1vz1rh7v
    @user-ms1vz1rh7v 3 дні тому +2

    34:20 I also thought same thing

  • @monikamna3108
    @monikamna3108 3 дні тому +2

    Kalki review podunga bro

  • @agentK1896
    @agentK1896 3 дні тому +5

    Nice comparison..
    I think Paari is like that firecracker character..

    • @SusindhranSridhar
      @SusindhranSridhar 3 дні тому

      In a good way, you mean

    • @agentK1896
      @agentK1896 3 дні тому +2

      @@SusindhranSridhar both ways. Bro is delving too much Into conspiracy theory these days. Firecracker does the same..

  • @SelvamSelvam-pv8jd
    @SelvamSelvam-pv8jd 3 дні тому +3

    Unexpected content 👍👍👍

  • @yabeshrajs3563
    @yabeshrajs3563 3 дні тому +4

    மகாராஜ் இந்தி திரைப்படம் பற்றி பேசுங்கள்..தமிழ் மொழியிலும் உள்ளது.. பாதபூஜை பற்றி படத்தில் பேசியுள்ளனர்..1893 நடந்த உண்மை சம்பவம் என்று கூறுகிறார்கள் அதைப்பற்றி பேசுங்கள்

  • @prasannavisvalinkam
    @prasannavisvalinkam 3 дні тому +3

    Also bob Marley 😢

  • @bharatx143
    @bharatx143 3 дні тому +2

  • @praveen_creator
    @praveen_creator 3 дні тому +5

    9:09 G.V.P ya soldra madiri iruku

    • @avatharam311
      @avatharam311 3 дні тому +4

      தனுஷ்

    • @praveen_creator
      @praveen_creator 2 дні тому

      ​@@avatharam311 Dhanush ku apadi pesi nan pathadu illa ana GVP ku neraya per ida pesi pathu irukan

  • @sakthipudupet
    @sakthipudupet 3 дні тому +2

    🎉

  • @prabaks4474
    @prabaks4474 3 дні тому +5

    வணக்கம் வருன்

  • @surezsuparmanian1171
    @surezsuparmanian1171 3 дні тому +1

    👍

  • @lechumym3635
    @lechumym3635 3 дні тому +3

    Yes. MJ. Died. 25. June. 2008....live. Always. King of pop

  • @user-cq3nj1xz2c
    @user-cq3nj1xz2c 3 дні тому +1

    🙏🙏🙏

  • @riswanaakbar7242
    @riswanaakbar7242 3 дні тому +1

    Please discuss about squid game. I was very addicted to this series recently. Adhula edhavadhu illuminnati touch iruka?❤

  • @user-nithishkumar
    @user-nithishkumar 3 дні тому +2

    sri devi 16:37

  • @finite-cattle283
    @finite-cattle283 3 дні тому +3

    Bro talk about Andrew Tate ❤

  • @whoiam3062
    @whoiam3062 3 дні тому +1

    உதவி செய்வது இயல்பானது

  • @veltv490
    @veltv490 3 дні тому +1

    ❤❤