(தமிழில்) I reduced my Belly in 7 Days with Results in Tamil | ஒரு Towel, 15 நிமிஷம் போதும் !

Поділитися
Вставка
  • Опубліковано 14 лис 2024

КОМЕНТАРІ • 4 тис.

  • @andhonyjodass9069
    @andhonyjodass9069 2 роки тому +100

    அக்கா உங்களைத்தான் தேடிட்டு இருந்தேன் 😍😍😍thanks அக்கா seriously செம அக்கா நான் try பண்ணிட்டே இருந்தேன் நேத்து கோவிலுக்கு போனோம் அப்போ சேலை காட்டிட்டு போனேன் எனக்கு தொப்பை தெரியவே இல்ல எல்லாரும் கேட்டாங்க என்ன பண்ணுன தொப்பையை காணோம் அப்டினு உங்க வீடியோ அவங்களுக்கு காட்டி இவங்கள follow பண்ணுனேன் so தொப்பை இல்லைனு சொன்னேன் thanks str love you love you so much வெயிட் குறைஞ்ச மாதிரி இருக்கு உடம்பு லேசா இருக்கு வயிறும் வெயிட் இல்லாம freeya இருக்கு thanks

    • @Nisha-m6
      @Nisha-m6 7 місяців тому +2

      seriously unmaya vara akka

    • @sindhukannan3996
      @sindhukannan3996 7 місяців тому +2

      Delivery thoppai kurayuma

    • @Jkookie007
      @Jkookie007 5 місяців тому

      Ethana naal pannuninga

    • @Jkookie007
      @Jkookie007 5 місяців тому

      ​@@sindhukannan3996yes

    • @ramviji6242
      @ramviji6242 4 місяці тому +1

      Epadi panniga nanum panna 4 days achu thoppai kuraiyala enna pandrathu pls solluga

  • @kavitha5545
    @kavitha5545 2 роки тому +9

    Naanum innaiku dha First time unga Video paathen Romba pudichi iruku 👍

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 роки тому +396

    இன்று தான் உங்கள் வீடியோ பார்த்தேன் பார்த்த👏👏👏 உடன் பிடித்துவிட்டது. அதனால் உடனே உறுப்பினராகிவிட்டேன் சகோதரி.

  • @SnehaSamy23
    @SnehaSamy23 2 роки тому +337

    நானும் சோம்பேறிதனம் தான் தண்ணி குடிக்க மாட்டேன் பயிற்சி பண்ண மாட்டேன் உங்க வீடியோ சூப்பர் நானும் இன்று முதல் ஆரம்பிக்க போறேன் சாரி நாளை முதல் இன்று ஒரு கல்யாண விருந்து

  • @sangeethashrinivas8647
    @sangeethashrinivas8647 2 роки тому +5

    Hi sis iam new subscribe.
    Enga husbandku thoppa mattu perussa irukku avanga pannalama .
    illa ladies mattu pannanuma plz sollunga

    • @Hknv595
      @Hknv595 3 місяці тому +1

      eruvenalum pannalam no bebys

  • @mahessudha5973
    @mahessudha5973 2 роки тому +4

    அப்பாடி இப்போ தான் நிம்மதியா இருக்கு ரொம்ப நன்றி சிஸ்டர் 🤝🤝ஆனால் ஒரு சந்தேகம் எந்த டைம்ய்ங் செய்யணும். சொல்லுங்க pls சாப்பாடுக்கு முன்னாடியா பின்னாடியா sis 😊

  • @m.rekharithik2502
    @m.rekharithik2502 9 місяців тому +4

    சுருட்டிய பின்பு டவலின் மொத்த அகலம் width எவ்வளவு இருக்க வேண்டும் சகோ??

  • @divigobi7618
    @divigobi7618 7 місяців тому +23

    Ungaloda first video ippo dha paarthen.... Na try pannitu idhe video ku comment panndren 👍super

    • @MahaLakshmi-yl9kh
      @MahaLakshmi-yl9kh 3 місяці тому

      Try panningala

    • @Sundrampriya-x4c
      @Sundrampriya-x4c 3 місяці тому

      ட்ரை பன்னிட்டு சொல்றேன் சொன்னிங்க சொல்லவே இல்ல

  • @santhosameri3288
    @santhosameri3288 3 роки тому +15

    சகோதரி மிகவும் அருமை நான் எதிர்பார்த்து தேடின வீடியோ 🙏👍👌👏 எந்த Time La செய்திர்கள்

  • @senthilkumar8685
    @senthilkumar8685 7 місяців тому +15

    Sis c section pannavanga intha exercise pannalama pls reply pannunga

  • @user-nb296
    @user-nb296 2 роки тому +5

    Really super... Ur aproach very nice. Neega intro kudukkumbothe I like u mam❤️

  • @chitraselvam4575
    @chitraselvam4575 2 роки тому +36

    I do this workout for 10 minutes with deep breathing. It is uncomfortable for the first two days, after that we don't feel anything at all. It is very easy and 15 minutes will go faster if we close our eyes and deep breath. after I saw this video I will do 15 minutes every day. Its easy if we do this workout two hours before we eat or two hours after we eat. But we can do it anytime. But not immediately after the meal.

    • @sindhujakanakaraj6134
      @sindhujakanakaraj6134 2 роки тому +2

      Enaku normal delivery agi 92 days achu.nan olliathan iruken.stomach than perusa iruku.ithu enaku panna workout aguma

    • @Cakesandvlogs230
      @Cakesandvlogs230 2 роки тому

      @@sindhujakanakaraj6134 Same problem sis...😡

    • @NaveeRagav
      @NaveeRagav 2 роки тому

      I did only today...but I have pain in my right leg and hand... 5min ku meala hold Panna mudiyala

    • @sindhujakanakaraj6134
      @sindhujakanakaraj6134 2 роки тому

      @@Cakesandvlogs230 diastasis recti pathi parunga

    • @Cakesandvlogs230
      @Cakesandvlogs230 2 роки тому

      @@sindhujakanakaraj6134 apdi na

  • @beniduefrind3510
    @beniduefrind3510 3 роки тому +20

    நன்றி சிஸ்டர் இன்னைக்கு தான் வீடியோ பார்த்தேன் இனிமேல் நாளைக்கு பண்றேன்

    • @HappyHems
      @HappyHems  3 роки тому +1

      Super ma! Nambikkaiyoda thodarndhu seiyunga. All the very best!

  • @kirugnana8703
    @kirugnana8703 2 роки тому +14

    Your video was very motivational. This is the first time I've seen your blog. I'm going to try this.

  • @claranivi1841
    @claranivi1841 2 роки тому +11

    இந்த உடற்பயிற்சி எந்த நேரத்தில் செய்ய வேண்டும்? சாப்பிட்ட முன் அல்லது பின் செய்ய வேண்டுமா?

  • @sabarimoorthy6729
    @sabarimoorthy6729 2 роки тому +1

    Mam நான் இன்று தான் உங்கள் video பார்த்தேன் I will do it definitely.If it comes true to me I will give support for your channel 😘😘

  • @aishap4761
    @aishap4761 3 роки тому +94

    I did this workout very effective , I couldn't hold myself in that position more than 3 mins, so much painful over my feets, Thank u it's truely working

    • @RavjideviRajiv
      @RavjideviRajiv 2 роки тому +1

      Supper akka tq for tips

    • @Vasumadhi-d7f
      @Vasumadhi-d7f 9 місяців тому +1

      Towel ah crct ah place paningana valikadhu sago

  • @noorjahanmuhammad620
    @noorjahanmuhammad620 3 роки тому +14

    ஹாய் சிஸ்டர இப்பதான் உங்க வீடியோ பார்த்தேன் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நானும் இதே மாதிரி ட்ரை பண்ண போறேன் எனக்கும் stomach பகுதி சதை அதிகமா இருக்கும் கண்டிப்பா நானும் இந்த உடற்பயிற்சியை செய்து பாக்க போறேன் 🙏

  • @Keerthiii__official
    @Keerthiii__official 3 роки тому +17

    Sister indha work Panna confirm ah belly fat korajiruma.....and your speech are motivated😍😘🌈

    • @HappyHems
      @HappyHems  3 роки тому +7

      Yes, sis. Kandippa. First comment-aa padinga, one of the viwers tried consistently and gave results. All the best!

    • @padmar3130
      @padmar3130 3 роки тому +1

      Keerthana.L na try panninen enakku ippo Back pain vathuruchi... Neenga try pannathinga

  • @kookie00097
    @kookie00097 2 роки тому +2

    மிகவும் அருமையான ஒரு பதிவை கொடுத்தீர்கள் சகோதரி.நானும் தொடர்ந்து try பண்ணுவேன்.சகோதரி முதுகுபகுதியில் அக்கிளுக்கு பக்கத்திலே சதை போட்டிருக்கும் அதுக்கு ஒரு எக்ஸஸைஸ் சொல்லுவீர்கள்.plz

    • @HappyHems
      @HappyHems  2 роки тому

      ரொம்ப நன்றி சகோதரி. கண்டிப்பா விரைவில் பதிவிடுகிறேன். உங்கள் அன்பிற்கு நன்றி :)

  • @sathishmohan9648
    @sathishmohan9648 2 роки тому +21

    ஒரு வரத்துலே எனக்கு ரிசல்ட் கெடச்சுருக்கு tq இந்த வீடியோ வ பதிவு பண்ணுனதுக்கு

    • @sujis3100
      @sujis3100 2 роки тому

      Evening pannalama

    • @sathishmohan9648
      @sathishmohan9648 Рік тому

      @@sujis3100 s pannalam

    • @Sundrampriya-x4c
      @Sundrampriya-x4c 3 місяці тому

      உண்மைyava எவ்ளோ நாள் செய்திர்கள் என்ன நேரம் செய்திர்கள் ப்ளஸ் சொல்லுங்க

    • @prasanthtrolls3978
      @prasanthtrolls3978 23 дні тому

      ​@@Sundrampriya-x4cneenga paningala sis

  • @bluebel1243
    @bluebel1243 2 роки тому +10

    Those who have diastasis, it's better to avoid this kind of exercise as it will increase the gap more.

  • @sakthisai2811
    @sakthisai2811 3 роки тому +14

    நீங்க அழகா இருக்கிங்க அக்கா சூப்பரா தமிழ் பேசுரிங்க😘😘😘

    • @HappyHems
      @HappyHems  3 роки тому

      Romba nanri sis - unga anbukkum supportukkum.

  • @ranjeethavivek0546
    @ranjeethavivek0546 2 роки тому +1

    My report
    Day 1- 35 inch
    Day 2 - 35 inch
    Will report regularly

  • @jonelorajebarani2178
    @jonelorajebarani2178 2 роки тому +7

    Useful information. I am also going to start today itself

  • @sajinantonyshy1321
    @sajinantonyshy1321 3 роки тому +20

    Akka ungazhukku eannoda habit appidiye erukku same character . Eallathilayum rumba bore adikkum ungazha nambureen naanum try pannureen ❤️🔥❤️ thanks akka

  • @Bhuvana2020
    @Bhuvana2020 2 роки тому +3

    Starts at 1:50

  • @poongothaithirumalaikumar4584
    @poongothaithirumalaikumar4584 2 роки тому +1

    First time,unga video pakurean👍👍unga speech neat,very causal, subscribe panitean🙂👍🤝🤝

    • @HappyHems
      @HappyHems  2 роки тому

      Thank you so much sister. Please, indha method seivatharku mun, first indha video-vai paarunga safety patthiym :) All the best. ua-cam.com/video/Y5E18IO50G8/v-deo.html

  • @sangeethachellamani7930
    @sangeethachellamani7930 2 роки тому +4

    Deivame🙏🏻 waiting for this kind of video to reduce belly fat🔥🔥.. Going to do this.. Will update the results soon

  • @Pavitha1143
    @Pavitha1143 2 роки тому +5

    வயிற்றினை உள்ளெடுத்துள்ளமை பார்த்தாலே தெரிகிறது.

  • @nithyar3234
    @nithyar3234 3 роки тому +17

    Ur speech is really too good and it's giving self confidence before doing this method itself thanks akka it's great solution for my belly fat......

  • @SundarParamakudi
    @SundarParamakudi Місяць тому +1

    Hi sister ennoda ungloda exercise romba useful mam thank you so much mam wait loss video &beauty tips video podunga

  • @anuradhajohnson9967
    @anuradhajohnson9967 2 місяці тому +4

    நானும் try பண்றேன் சகோதரி, அதுபோல chest reduce ku வீடியோ போடுங்க.

  • @suganyanithyaraj7783
    @suganyanithyaraj7783 3 роки тому +6

    Really this is working I tried . Thanks lot.after 15 days I update my result

  • @pevishamedia6282
    @pevishamedia6282 2 роки тому +18

    செம செம ரிசல்ட் வெரி வெரி சந்தோஷம் உண்மை

  • @muneeswari986
    @muneeswari986 7 місяців тому

    Hi sis , enaku second delivery agi one year aatchu , operation vera , belly fat àthigam , diet follow panna mudila , ipo tha unga vedio pathen so nice , mor unga style la follow pannaporen thank u sis for ur tips

  • @Varshini_NanthaKumar
    @Varshini_NanthaKumar 3 роки тому +5

    Hey trust her ..it really works ..I lost 2kg and my waist size also

  • @sangaripriyaradha5136
    @sangaripriyaradha5136 3 роки тому +12

    Sister, this is really very simple one. I will start tomorrow and update you the result next week..

  • @sujitharuchitha-hd2uq
    @sujitharuchitha-hd2uq 9 місяців тому +4

    Entha time pannanum morning eilla night eilla evening eppom pannanum sister

  • @informationcareandcenter8539
    @informationcareandcenter8539 2 роки тому +2

    Yes day 5 little bit kammiya irukku.. surely I'm going to try

  • @sugeethasuresh1976
    @sugeethasuresh1976 3 роки тому +8

    Hi akka idhu use full ah iruku ❤️❤️really
    Apidiye thigh fat less panuradhukum video podunge plzzz😇😇

    • @HappyHems
      @HappyHems  3 роки тому +3

      Kandippa seekarem podern!

  • @manimozhir8190
    @manimozhir8190 2 роки тому +17

    Which time is preferable for doing this exercise?

  • @dr.swarnalathav7553
    @dr.swarnalathav7553 3 роки тому +5

    Really nice. I will try from Tomorrow and post you the results after a week.

  • @k.k3233
    @k.k3233 2 роки тому

    இப்பொழுதுதான் உங்க வீடியோவை முதல் முறையாக பார்த்தேன் பார்த்ததும்பிடித்துவிட்டது 👍👍

  • @saimanraj6717
    @saimanraj6717 2 роки тому +4

    ஹாய் சிஸ்டர் இன்று உங்கள் வீடியோ பார்த்தேன் நல்லா இருக்கு நானும் ட்ரை பண்றேன் 👍👍

    • @HappyHems
      @HappyHems  2 роки тому

      Thank you Sago.
      Dhamathirku mannikkavum. Please, first indha video-vai paarunga . Idhila answer solli iruken + safety patthiym :) All the best. ua-cam.com/video/Y5E18IO50G8/v-deo.html

  • @g.y.senthilvadivu6830
    @g.y.senthilvadivu6830 3 роки тому +8

    Super sister... Even iam iam trying to reduce my belly fat from long time but no results.. After seeing ur vedio iam feeling some positive wibes... After my try I'll send u Feedback. Thank you sister

  • @jananis6166
    @jananis6166 3 роки тому +13

    Unga video eppotha paathan super ah result mam super congratulations....🌹🌹🌹🌹.🌹

    • @HappyHems
      @HappyHems  3 роки тому

      Thank you soo much for the love and support! You are welcome and good luck 👍🏻

  • @kalaichanduru4040
    @kalaichanduru4040 2 роки тому +2

    Very useful video mam 👌nanum try panna pora 😍 video patha udane subscribe pannita👍

  • @pradeepamohan1468
    @pradeepamohan1468 2 роки тому +7

    Hi.. just now started doing this exercise.. will update u daily.. today my waist size is 35 inches. Will start doing this for 15 minutes

    • @HappyHems
      @HappyHems  2 роки тому +2

      First indha video vai paarunga please ua-cam.com/video/Y5E18IO50G8/v-deo.html

    • @pradeepamohan1468
      @pradeepamohan1468 2 роки тому

      @@HappyHems hi.. I saw ur pinned video also.. basically iam a sports person I do warm up before doing any kind of exercises.. thank u.. and happy to hear that u r nurse that make us trust in ur video.. see u later..

    • @pradeepamohan1468
      @pradeepamohan1468 2 роки тому

      After 2 days , half an inch reduced for me

    • @pradeepamohan1468
      @pradeepamohan1468 2 роки тому +1

      After 4 days 1 inch reduced ...

    • @aswineramesh3223
      @aswineramesh3223 Рік тому

      @@pradeepamohan1468 any updates after that

  • @miimii2829
    @miimii2829 2 роки тому +31

    Hi Mam. I have started today with a hope that it would work.. but to my surprise I could see a good improvement in my sitting posture. I am sitting straight without struggling just after the first session. Thank you so much

    • @HappyHems
      @HappyHems  2 роки тому

      So happy to know your results! Thank you for sharing

    • @sharanyayadhav9126
      @sharanyayadhav9126 2 роки тому

      Hi mam... Can you please tell me your result...

    • @nirmaladevi5814
      @nirmaladevi5814 2 роки тому

      Empty stomach or after breakfast

    • @saranyadas9323
      @saranyadas9323 9 місяців тому

      Idhu unmaiya pls solunga becoz after delivery enoda thoppai overa eruku..indha workout yepo pnanum morning or evg

    • @ramviji6242
      @ramviji6242 5 місяців тому

      Mor or evn time solluga​@@HappyHems

  • @anupriya7157
    @anupriya7157 3 роки тому +10

    Na eppatha unga video pathen sister nega pesura vitham enaku romba pudichiruku na try panitu result soldren sister 😊😊

    • @HappyHems
      @HappyHems  3 роки тому +1

      Romba nanri sis - unga anbukkum supportukkum. Nambikkaiyoda thodarndhu seiyunga. All the very best!

  • @aaliyacassim2506
    @aaliyacassim2506 Рік тому +1

    Hi sister. Please oru doubt sister intha method thodarnthu pannite irukanuma? Vitta thirumba kooduma? Please reply sister ❤️👍🏻

    • @healthcare9706
      @healthcare9706 Рік тому

      Fat reduce harzani one month use pannuga then 6kg month fat reduce agum no side effects

  • @myselfstar8019
    @myselfstar8019 4 роки тому +15

    your belly looked like stressed belly like me. Im little bit suprised of your result. Thank you

    • @HappyHems
      @HappyHems  4 роки тому +2

      I was so surprised myself! Could he stress belly! Could also be my mom’s delicious cooking 😀! My parents are here with us! Good luck dear!

  • @riya6185
    @riya6185 2 роки тому +3

    I m going to try from today itself after reaching home

  • @sweetymadhu518
    @sweetymadhu518 3 роки тому +16

    Hi sissy ur speech lovily ya iruku😍nanum ungala mathiri than ka nogama nongu thinganumnu asa padran indha weight loss ku😆😆first time watching iam impressed ur video🥰lockdown la over weight potutan ka diet lam set avathu tomorrow start ur small exercise one week aprm result solran ka tnq sissy🤩🤩

    • @HappyHems
      @HappyHems  3 роки тому +1

      Thank you sis ungal anbirkkum, aadharvikkum!

    • @arulpriya3384
      @arulpriya3384 2 роки тому

      Result

    • @selvigk2794
      @selvigk2794 2 роки тому +1

      Hi Sis, ungge result yenna Sis... 💗

  • @thara1202
    @thara1202 8 місяців тому +2

    Ennakitha Sis video pathen c=section pannavaga pannalamma sis plz reply me good support uga viberet 😊

  • @dhanalakshmimurugan6833
    @dhanalakshmimurugan6833 2 роки тому +5

    I started this exercise today lets hope for the best

    • @deepikaarthi1705
      @deepikaarthi1705 2 роки тому

      Hi, are you doing this exercise now? Is it effective for belly fat reduction? Kindly share your feedback

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 роки тому +17

    பெரிய டவல் இல்லை என்றால் போர்வைய சுருட்டி பயன்படுத்தி கொள்ளலாமா சகோதரி

    • @HappyHems
      @HappyHems  3 роки тому +2

      நீங்கள் நிச்சயமாக ஒரு பெட்ஷீட்டைப் பயன்படுத்தலாம். Bedsheet உருட்டிய பின் measurement சரியானவை என்பதை உறுதிப்படுத்தவும்

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 3 роки тому +1

      @@HappyHems மிக்க நன்றி நன்றி சகோதரி 🙏

    • @shafirose1846
      @shafirose1846 3 роки тому

      Sariyana kelvi, athuku erpa sariyana vidai... Nandi sister

  • @nilamathi3857
    @nilamathi3857 3 роки тому +4

    Hlo sis... Na thoppa koraya niraya videos pathutu erunthen ethulayume oru intrest illa...Bt ipo onga video pathathu confident vanthiruku... Tomorrow exercise pananumnu... Nxt ongalodoo speech ye enna motivate panthu.... Spr sis... Na entha chenalayu subscribe panthu ila... Fst time ipo onga chennal subscribe paniten😍😍😍

    • @HappyHems
      @HappyHems  3 роки тому +1

      Hello sis, unga comments- a parthu na romba nezhilthuten. Romba nanri. Nambikai yoda, thodarndhu seyiunga sis, you WILL see results. Innakku kooda naan idhai pannen. En amma, akka and friends ellarukkum idhu roma nalla effective irrukku. All the best sister

    • @nilamathi3857
      @nilamathi3857 3 роки тому +1

      Sure sis... Bt intha exercise pana kandipa korayuma

    • @HappyHems
      @HappyHems  3 роки тому +1

      @@nilamathi3857 Kandippa, nichayama koraiyum sis! Idhe video-va English layum potu iruken. Adhula comments section a parunga! Niraya viewers thoppayum, weightum koranjadhunu results solli enakku thank you solli irukaanga! Tamil video-kku yaarum sollala! Neenga try panni results sollunga sis 💜🙏🏻

    • @nilamathi3857
      @nilamathi3857 3 роки тому +1

      @@HappyHems surely i will say sis 🙂🙂🙂

    • @nilamathi3857
      @nilamathi3857 3 роки тому +1

      English la eruka video enga ka

  • @ThasleemWahid
    @ThasleemWahid 17 днів тому

    Hi sis.. I m ur new subscriber
    Enakum light ah thoppa iruku sis..
    Naanum start panlam nu iruken..
    Empty stomach la pannanuma epdi nu sollunga... Periods time la panlaama

  • @banuimba
    @banuimba 2 роки тому +3

    I following it.. really it's working out yaar.. only 3 days couly seen the changes

  • @saravanansathya5243
    @saravanansathya5243 2 роки тому +3

    Today parthen super sis very motivation speech...

  • @sangeemukesh3242
    @sangeemukesh3242 3 роки тому +12

    It's really working im also trying this very effective and good results

    • @HappyHems
      @HappyHems  3 роки тому

      Thank you so much for coming back to give your results!

    • @brajinkiruba7320
      @brajinkiruba7320 3 роки тому

      Sister ithu unmaiya...

    • @vinothvinoth132
      @vinothvinoth132 3 роки тому +1

      Sister baby delivery ku piragu Vara belly fat kaga senjingala work acha sister

    • @HappyHems
      @HappyHems  3 роки тому +2

      @@vinothvinoth132 Kandippa kuraiyum! Nambikkaiyoda thodarndu seiyunga

    • @vinothvinoth132
      @vinothvinoth132 3 роки тому +1

      Thk u na try panitu iruken three days ah . Confident ah panren senji pathutu result solren sis

  • @navratrigolutoysmanufactur9131
    @navratrigolutoysmanufactur9131 2 роки тому +1

    Today second day sister... Yesterday full day tired.. No words to say.. Ennala suthama mudiyala.. Oru madhiri ahve irundhuchu... Mayakkama.. Today nethu Vida kammiya daan irukku.. But mudila daan.. But edho difference therira pola daan irukku... Enakku belly fat mattum daan..

    • @HappyHems
      @HappyHems  2 роки тому +1

      You can do sis. Nambikkaiyoda, thodarndhu pannunga. Indha video-vai paarunga for all the questions :) All the best. ua-cam.com/video/Y5E18IO50G8/v-deo.html

  • @iswaryaarulselvan8532
    @iswaryaarulselvan8532 3 роки тому +7

    Spr sis ithu yendha timela seirathu morning aaà illa evg illa emty stomach la ya

    • @sowndharyasree2960
      @sowndharyasree2960 3 роки тому

      Some questions

    • @balumurugan981
      @balumurugan981 3 роки тому

      S mam enakkum ithe doubt thaan

    • @HappyHems
      @HappyHems  3 роки тому +1

      Endha time vena pannalam. morning-la pandradhu best. Saapita udane pannama or 20 mins kazhichu pannunga sis. All the best!

  • @ggeetha7028
    @ggeetha7028 3 роки тому +10

    Thank sis your very motivating I am going to try tomorrow and tell the result after 7 days

    • @HappyHems
      @HappyHems  3 роки тому +1

      Suepr sis. Thank you soo much for the love and support! You are welcome and good luck 👍🏻

  • @piragathi
    @piragathi 2 роки тому +6

    ஹாய் அக்கா நைஸ் videos and thanks for your motivation..❤
    இதை காலை மாலை இரவு என தினமும் செய்யலாமா..?
    and இதனால் கையில் உள்ள தசை பகுதி,மற்றும் , கால் தொடை பகுதிளும் குறையுமா ..?
    பதில் தரவும் ...🙏
    நன்றி அக்கா

    • @HappyHems
      @HappyHems  2 роки тому +1

      Hi Sister, Dhamathirku mannikkavum. Please, first indha video-vai paarunga . Idhila answer solli iruken + safety patthiym :) All the best. For arms - onnoru video pottu iruken. adhai paarunga. ua-cam.com/video/Y5E18IO50G8/v-deo.html

  • @105nandhinisamraj8
    @105nandhinisamraj8 4 місяці тому

    Hi sister I'm ur new subscriber..... Unga vedio paathadhuku apram oru confident... Please sister brest increase aagaradhuku oru vedio podunga plssss

  • @gayathrisivananthan8058
    @gayathrisivananthan8058 2 роки тому +7

    Did you get any back pain or spinal pain after completing this course of excercise mam.. But you have given very true demo without any fake.. it is really impressive.. keep going..

  • @ganesanshanjana3
    @ganesanshanjana3 2 роки тому +11

    Hi sis ☺️ first time unga vedio pathan we like so much your motivation sis enaku stomach and hip achina podhum we also tried sis it's really ah sis loss belly fat and inches

  • @nithyasri103
    @nithyasri103 2 роки тому +7

    Hi sis after c- section delivery intha exercise panlama

  • @suryashareen889
    @suryashareen889 2 роки тому

    Thank you very much❤🌹🙏
    Ungal channel indha vedio partha udane subscribe seythu vitten😊

  • @artistramya7523
    @artistramya7523 3 роки тому +5

    Wow Mam💋Frst time pakkuren Ongaloda, vdo va ah I'am always Impressed Mam💖frst of alla very nice speech Mam♥️👍♥️🌹Naaa, tdy Evng la ah irundhu panna ah poren Mam 1 week kku aprom, result soldren Mam😘😘😘😘😘

    • @HappyHems
      @HappyHems  3 роки тому

      Thanks a lot for your love and support dear! Please kandippa thirumba vandhhu result sollunga. English-la idhe video pottu irrukken, niraya per vandhu great results vandhuchunnu solli irukaanga. Aana, Tamil vido-vukku yarum innus sollala! Good luck dear!

    • @artistramya7523
      @artistramya7523 3 роки тому

      @@HappyHems S Mam kandippa result soldren Mam💋luv u tooo Mam🥰🥰🥰🥰🥰

    • @suganyamarriyappan8248
      @suganyamarriyappan8248 8 місяців тому

      ​@@artistramya7523solluga ur result

  • @Keerthy_Dinesh-88
    @Keerthy_Dinesh-88 3 роки тому +5

    Hi sister... jus now watched your video.. I have 2 babies.. so having big tummy... gonna try this out and reply you within few days... nice explanation and neat demo .. keep rocking lady... 🌟🌟🌟💐💐💐

    • @sharanyayadhav9126
      @sharanyayadhav9126 2 роки тому

      Have you tried? What's your result?

    • @Keerthy_Dinesh-88
      @Keerthy_Dinesh-88 2 роки тому

      @@sharanyayadhav9126 yes I tried and still doing,,, great results,, Gonna lost my tummy…

    • @welcomekids3970
      @welcomekids3970 2 роки тому

      Did you had diastasis recti?

  • @astrodr.ranjani9916
    @astrodr.ranjani9916 3 роки тому +7

    வெயிட் குறைந்துள்ளது அருமை

    • @sangeethas5997
      @sangeethas5997 3 роки тому +1

      Sis try pannuningala

    • @astrodr.ranjani9916
      @astrodr.ranjani9916 3 роки тому +1

      @@sangeethas5997 yes sister

    • @HappyHems
      @HappyHems  3 роки тому

      உங்கள் முடிவுகளைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. இது மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

  • @durgadevi-vy7uf
    @durgadevi-vy7uf 2 роки тому

    மேடம் ௨ங்க வீடியோ நல்லா இருக்கு. நான் முயற்சி செய்தேன். முதுகு வலி மற்றும் கை வலி அதாவது கைகள் தரையில் வைக்கும் போது ஜாய்ட்டில் வலி ஏற்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்று ௯றுங்கள் மேடம்.

    • @HappyHems
      @HappyHems  2 роки тому

      Dhamathirku mannikkavum. Please, first indha video-vai paarunga . Idhila answer solli iruken + safety patthiym :) All the best. ua-cam.com/video/Y5E18IO50G8/v-deo.html

  • @muralipoorvaaworld8008
    @muralipoorvaaworld8008 2 роки тому +2

    Can u plz put a video for leg thighs lose plz I'm studying sch I need lose my weight before going to my sch.....this video is awesome I will try it...👍🙌

  • @lillyangelin5654
    @lillyangelin5654 3 роки тому +4

    First time seeing ur video...u r very energetic n super smile...can v do this after cesarian delivery...after 1 yr...

    • @HappyHems
      @HappyHems  3 роки тому +1

      Thank you very much for you love and support! Since its been one year, you can definitely do this. Please start with just 3 mins and slowly increase as per your comfort level. All the best!

  • @salmanihalmohammed349
    @salmanihalmohammed349 3 роки тому +4

    Good work!! I don't know why but I got easily connected to ur video...gonna try this out ...

    • @HappyHems
      @HappyHems  3 роки тому

      Thank you soo much for the love and support! good luck 👍🏻

  • @skvanivani1370
    @skvanivani1370 2 роки тому

    🙏வணக்கம் அன்பு சகோதரி உங்கள் வீடியோ பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி எனக்கு நேரம் இல்லாத காரணத்தினால் இந்த உடற்பயிற்சி இரவு நேரங்களில் செய்துவிட்டு தூங்க செல்லலாமா தயவு செய்து எனக்கு பதில் கூறுங்கள் 🙏🙏🙏

  • @santhoshkumar-cl8fz
    @santhoshkumar-cl8fz 3 роки тому +5

    Akka just watched now only actually I lost more 20 kg at current by my diet but unfortunately now I'm not continuing it definitely will try your method on tomorrow let's see how its working..

    • @HappyHems
      @HappyHems  3 роки тому +2

      Super ma. Keep it up. Nambikkaiyoda thodarndhu seiyunga. All the very best!

    • @santhoshkumar-cl8fz
      @santhoshkumar-cl8fz 3 роки тому

      Sure akka today I completed just now will do it regularly and keep on update you akka seriously this is first time I'm doing this my thice and back got pain hope it starts working..👍🏻

    • @deepikaarthi1705
      @deepikaarthi1705 2 роки тому

      Is it effective? Kindly share your feedback

  • @angelinemary3102
    @angelinemary3102 3 роки тому +5

    Very useful tips, today only I watched ur video let me try and communicate the result, I feel it will work....

  • @fathimabeevi1187
    @fathimabeevi1187 3 роки тому +7

    Excellent mam💐💐💐 I will try this exercise 👌👌👌

  • @jesusjesus1961
    @jesusjesus1961 7 місяців тому

    Hlo sister indha excercise endha time le panninga sonninga na useful ah irukku

  • @harininatarajan4288
    @harininatarajan4288 2 роки тому +4

    Even I started today. Will post the results in a week. But truly motivating ❤

  • @srisathushansrisathushan3897
    @srisathushansrisathushan3897 3 роки тому +4

    I just now saw your video I didn't try but I'm sure this will be effective and helpful.

  • @Sornalathatso
    @Sornalathatso 9 місяців тому +5

    C section panni 8 month's than aguthu nan try pankama sis

  • @mohanyachannel8588
    @mohanyachannel8588 7 місяців тому

    Enaku delivery c section... 1 year aaguthu... Intha exercise pannum bothu back pain nalla iruku... Particularly injection potta edathula.....

  • @manikodi6538
    @manikodi6538 3 роки тому +14

    Your way speech is really good.
    Truly its work?

    • @HappyHems
      @HappyHems  3 роки тому +2

      Thank you very much! Yes, it worked for me 100%! Also for many of my viewers (please check the pinned comments and other comments) If we do it with hope and consistency, you will get great results. But with any exercise and yoga, the time it takes to lose weight depends on your body type. For my 65 year old mom with 4 kids and stubborn belly fat took a little more than 2 weeks. For my vegan sister it took 7 days. So, its possible but time varies!

  • @leckervivers3278
    @leckervivers3278 3 роки тому +12

    Useful tips thanks for sharing stay connected ❤❤

    • @HappyHems
      @HappyHems  3 роки тому

      Thank you ma!

    • @ajsglobe_2107
      @ajsglobe_2107 7 місяців тому

      Mrng pannanuma...illa night ahh​@@HappyHems

  • @kokinataraj
    @kokinataraj 3 роки тому +10

    Can we do this right after having food?.. which is the best time for doing this exercise????? Please reply. U haven't mentioned it anywhere in the video...

    • @HappyHems
      @HappyHems  3 роки тому +4

      I mentioned in the video, dear while talking about my experiecne each day.
      To answer your question - I did whenever I could find time, sis. But, like any exercise morning is better or do anytime but not after eating - just wait for about 20 mins. I did 15 mins everyday. You can start with 5 mins and slowly increase! Good luck :)

  • @sujithasujitha3247
    @sujithasujitha3247 2 роки тому

    Akka unga viedo vaa first time paatan roomba puduchutu kandipa subscribe paaran and ennoda friends ku share panran

  • @jayalathae1813
    @jayalathae1813 2 роки тому +17

    Hi hema mam... Thank you so much for this video... It's really working for me... I m doing this from just one week, i reduced 1.5 kgs.. thank you so much mam... 🙏

    • @arunkani7629
      @arunkani7629 2 роки тому

      Akka enaku oru doubt.. Kaal peru viral otti vaika mudiyala.. Pinni vachikalama 2 viralaiyum

    • @90scorner13
      @90scorner13 2 роки тому

      @@arunkani7629 no touch matum dhan pananum

    • @manigeetha6823
      @manigeetha6823 2 роки тому

      Hi sister, enaku 4 months back spine cordla adi pattu treatment la irunthen. Ipo konjam parava illa. Bedrestla irunthathu la konjam weight and belly increase ayitu ipo na intha work out try pannalama. Marupadiyum back pain vanthuruma? Plz reply sister.

    • @90scorner13
      @90scorner13 2 роки тому +1

      @@manigeetha6823 don't strain your spinal cord better avoid this exercise try walking/jogging and diet

  • @latharavi9078
    @latharavi9078 3 роки тому +8

    I like your speech Super 👌

  • @Vivi-id1us
    @Vivi-id1us 3 роки тому +30

    Actually l really like your voice ❤️

    • @HappyHems
      @HappyHems  3 роки тому

      Thank you so very much

  • @jodhiethiraj6504
    @jodhiethiraj6504 2 роки тому +1

    Mam self groom tips kudunga???

    • @HappyHems
      @HappyHems  2 роки тому +1

      Kandippa video poduren mam.

  • @vallivalli3255
    @vallivalli3255 3 роки тому +4

    Super sis ❤️.. I will try tomorrow morning 😘

    • @HappyHems
      @HappyHems  3 роки тому +1

      Nambikkaiyoda thodarndhu seiyunga. All the very best!

  • @sandhiyavadivelu5530
    @sandhiyavadivelu5530 3 роки тому +4

    Am going to start today dr thanks for the video I'll update soon

  • @rinuma8809
    @rinuma8809 3 роки тому +4

    First time u video watching very usefull mam tq so much dr

    • @HappyHems
      @HappyHems  3 роки тому

      Thank you soo much for the love and support! You are welcome and good luck 👍🏻