T.R. Mahalingam Podcast - Weekend Classic Radio Show | RJ Sindo | T.R. மகாலிங்கம் | Tamil | HD Songs

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2017
  • WEEKEND CLASSIC PODCAST::
    சரிகமாவின் வார இறுதி கொண்டாட்ட சிறப்புப் பாடல்கள்., RJ சிந்து தொகுத்து வழங்கும் தேனிசை குரலோன் "T.R. மகாலிங்கம்" ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த மாபெரும் நடிகர் நடித்து பாடிய படங்களில் இருந்து பாடல்கள் மற்றும் அவரை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களை கேட்டு மகிழுங்கள்!
    Track List ::
    CLICK on the timing mentioned below to listen your favorite Song
    ► 01:08 - Isai Thamizh Nee Seidha - இசை தமிழ் நீ செய்த
    ► 04:23 - Senthamizh Thaenmozhiyal - செந்தமிழ் தேன் மொழியாள்
    ► 07:25 - Isaiyaai Thamizhaai - இசையாய் தமிழாய்
    ► 12:29 - Aadaikattivandha Nilavo - ஆடை கட்டி வந்த நிலவோ
    ► 15:32 - Thanjai Periya Koil - தஞ்சை பெரிய கோவில்
    ► 19:26 - Aasai Kondaen Amudhamae - ஆசை கொண்டேன் அமுதமே
    ► 24:10 - Kaayaatha Kaanagatthae - காயாத கானகத்தே
    ► 28:07 - Kodi Kodi Inbam Tharvae - கோடி கோடி இன்பம் தரவே
    ► 31:09 - Engal Dravida Pon Nade - எங்கள் திராவிட பொன்னாடே
    ► 36:06 - Viduthalai - விடுதலை விடுதலை
    ► 37:09 - Thendralodu Udan Piranthaal - தென்றலோடு உடன் பிறந்தாள்
    ► 40:23 - Malainindra Thirukkumara - மலை நின்ற திருக்குமரா
    ► 42:48 - Kaatchiyum Neethaan - காட்சியும் நீதான்
    Saregama Tamil presents the unique Radio show where we talk about some of "T.R. Mahalingam" Tamil movie songs along with some unheard & interesting stories from their career. Your host for this show is RJ Sindhu. We hope you like our presentation. Enjoy the Show!
    Songs Information ::
    Song-1 : Isai Thamizh Nee Seidha
    Album : Thiruvilaiyadal
    Singer : T.R. Mahalingam
    Music : K.V. Mahadevan
    Lyricist : Kannadasan
    Song-2 : Senthamizh Thaenmozhiyal
    Album : Maalaiyitta Mangai
    Singer : T.R. Mahalingam
    Music : Viswanathan, Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-3 : Isaiyaai Thamizhaai
    Album : Agathiyar
    Singer : T.R. Mahalingam, Dr. Seerkhazhi S. Govindarajan
    Music : Kunnakudi Vaidyanathan
    Lyricist : K.D. Santhanam
    Song-4 : Aadaikattivandha Nilavo
    Album : Amudhavalli
    Singer : T.R. Mahalingam, P. Susheela
    Music : Viswanathan, Ramamoorthy
    Lyricist : Pattukkottai Kalyanasundaram
    Song-5 : Thanjai Periya Koil
    Album : Raja Raja Cholan
    Singer : T.R. Mahalingam, Dr. Seerkhazhi S. Govindarajan, S. Varalakshmi
    Music : Kunnakudi Vaidyanathan
    Lyricist : Kannadasan
    Song-6 : Aasai Kondaen Amudhamae
    Album : Aadavandha Deivam
    Singer : T.R. Mahalingam
    Music : K.V. Mahadevan
    Lyricist : A. Maruthakasi
    Song-7 : Kaayaatha Kaanagatthae
    Album : Sri Valli
    Singer : T.R. Mahalingam
    Music : Rajagopala Sarma, R. Sudharsanam
    Lyricist : Rajagopal Iyer
    Song-8 : Kodi Kodi Inbam Tharvae
    Album : Aadavandha Deivam
    Singer : T.R. Mahalingam
    Music : K.V. Mahadevan
    Lyricist : A. Maruthakasi
    Song-9 : Engal Dravida Pon Nade
    Album : Maalaiyitta Mangai
    Singer : T.R. Mahalingam
    Music : Viswanathan, Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-10 : Viduthalai
    Album : Nam Iruvar
    Singer : T.R.Mahalingam
    Music : R. Sudarsanam
    Lyricist : Subramania Bharati
    Song-11 : Thendralodu Udan Piranthaal
    Album : Raja Raja Cholan
    Singer : T.R. Mahalingam
    Music : Kunnakudi Vaidyanathan
    Lyricist : Kannadasan
    Song-12 : Malainindra Thirukkumara
    Album : Agathiyar
    Singer : T.R. Mahalingam
    Music : Kunnakudi Vaidyanathan
    Lyricist : E.Ra. Pazhani Sami
    Song-13 : Kaatchiyum Neethaan
    Album : Ennaippaar
    Singer : T.R. Mahalingam, S. Janaki
    Music : T.G. Lingappa
    Lyricist : Thanjai.N. Ramaiah Das
    For More Tamil Songs:
    Subscribe to us on: / saregamatamil
    Follow us on: / saregamaglobal
    Like us on: / saregama
    Follow us on: plus.google.co...
    Visit our website: www.saregama.com
    #trmagalingam #saregamatamil #podcast

КОМЕНТАРІ • 449

  • @om8387
    @om8387 2 роки тому +35

    இறைவா இவர்போல் பாடுவதற்கு இனி யார்வருவார்? என்ற ஏக்கத்தை தருகின்ற குரல்வளம் அவருடைய குழந்தைமுகமும் கனிந்த பார்வையும் சிறந்த குணமும் மெச்சிட வார்த்தையில்லை மீண்டும் மீண்டும் ரசிக்கத்தோணும் பாடல்கள் இப்பாடல் பதிவிற்கு மிக்க நன்றி

  • @kboologam4279
    @kboologam4279 2 роки тому +17

    செந்தமிழில்
    செந்தேனால்
    செவிக்கும்மனதுக்கும்
    குன்றா குரலால்
    நமக்குதந்தது நம்பெருமை

  • @jagamuthu4264
    @jagamuthu4264 3 роки тому +12

    டி. ஆர். மகாலிங்கம் அவர்கள் மிக பெரிய சகாப்தம்

    • @gunasekarank5160
      @gunasekarank5160 3 роки тому

      Very nice and your help with the legend good songs to hear US lot of thanks to everyone

  • @kasturysubbaiya
    @kasturysubbaiya Місяць тому +1

    ஆகா அப்பப்பா என்ன இனிமை அண்ணண் TR மகாலிங்கம் அவர்கழுக்கு கோடண கோடி நன்றி🙏🙏🙏🙏🙏❤

  • @aswathnl6792
    @aswathnl6792 Рік тому +5

    அற்புத கணீர் குரல், நடிகர் கேட்க வேண்டுமோ 💯💯💯அஸ்வத் நாராயணன், bangalore

  • @ayya.veeramuthukudiyarasu7238
    @ayya.veeramuthukudiyarasu7238 Рік тому +5

    நல்ல நேர்த்தியான.தேர்ச்சியான.ரசிக்கத் தகுந்த எனக்கு பிடித்தம் பாடல்கள்

  • @kasturysubbaiya
    @kasturysubbaiya Місяць тому +1

    ஓம் நமச்சிவாய தெய்வபிரவியாக பிறந்தவர் TR மகாலிங்கம் மருபடியும் பிரக்கவேண்டும் சிவசிவசிவாயநமக🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kuppusamytg1594
    @kuppusamytg1594 2 роки тому +26

    தமிழை அழகாக உச்சரித்து உறத்த குரலில் பாடி தமிழர்களை மகிழ்வித்த ஒரு கலைஞர்.

  • @manirajunataraj8267
    @manirajunataraj8267 2 роки тому +12

    மனித உயிர்களின நாடி நரம்புகளை மீட்டும் பழம் பெரும் தேன் சுவை கலந்த குரல்

  • @perumathi3123
    @perumathi3123 2 роки тому +4

    அருமையான குரல் வளம்
    விஞ்ஞான வளர்ச்சி தனிமனிதனின்ஆற்றலைகுறைத்துவிடுகிறதேஏன்

  • @bsivaraj
    @bsivaraj 4 місяці тому +2

    தனித்துவமானக் குரல் இனிமை

  • @ramachandranv7536
    @ramachandranv7536 3 роки тому +24

    என்ன குரல்வளம்.கம்பீரமான குரலை நான் எங்கும் கேட்டதில்லை.நான் அவரது ஆயுள் ரசிகன். ராம்.madathukkulam.

    • @revanthkumar2633
      @revanthkumar2633 2 роки тому +1

      Lamm Leon p=9

    • @manoharanvgs7258
      @manoharanvgs7258 2 роки тому +1

      Wssss

    • @manoharanvgs7258
      @manoharanvgs7258 2 роки тому

      Wwsew

    • @georgecalvintharcisius586
      @georgecalvintharcisius586 2 роки тому +1

      Me too... I love his voice!😘😍🙏💝💖💖💕💕♥️💐

    • @johnberkmans661
      @johnberkmans661 2 роки тому +1

      இறைவன் மகாலிங்கத்து இவ்வளவு பெரிய கொடையாக குரலைக் கொடுத்து தமிழ் மக்களை மகிழ்விக்க வைத்துள்ளார்.

  • @valayapathir9616
    @valayapathir9616 3 роки тому +9

    தென்கரைஇராமகிருஷ்ண‌அய்யரின்செல்வப்புதல்வர்செங்கோட்டைகிட்டப்பாஎதிரொலிஇவருக்குஇணைஇன்றுவரைஎவரும்இல்லைஎன்றபுகழுக்குஉரிய‌இசைத்தெய்வம்எங்கள்டிஆர்மகாலிங்கம்அய்யாஅவர்கள்.

  • @MuruganMurugan-yq7be
    @MuruganMurugan-yq7be 3 роки тому +8

    . இசைத் தமிழ் அய்யா நீங்கள் வளர்த்த தமிழ்பெருமை சேர்க்கும் வகையில் நாங்கள் வாழ ஆசி வழங்குங்கள்❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dvaradhandeys6037
    @dvaradhandeys6037 3 роки тому +19

    இந்த பாடகர் எல்லாம் தெய்வத்தின் அம்சம்

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Місяць тому +1

    TR mahalingam still alive in everybody's ❤️.

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 2 роки тому +7

    என்றும் கேட்க தோன்றும் இனிமையான பாடல்கள் நன்றிகள்

  • @ilavarasanm3707
    @ilavarasanm3707 Рік тому +2

    தெய்வத்தின் குரல்

  • @rajendranrajendran6059
    @rajendranrajendran6059 3 роки тому +13

    அய்யா தாங்கள்பாட்டுக்குஅடிமைநான்

  • @blackloverboy......2777
    @blackloverboy......2777 3 роки тому +6

    அற்புதமான குரல்லேசை மன்னன்ணாக

  • @jyothih8162
    @jyothih8162 3 роки тому +15

    இனிமை. இனிமேல் இந்த மாதிரி பாட்டு கிடைக்காது

  • @dhineshservice5070
    @dhineshservice5070 2 роки тому +5

    தெய்வீக குரல் .

  • @kanthasamysivarajah3634
    @kanthasamysivarajah3634 3 роки тому +7

    பாடலோடு தங்கை அறிவிப்பாளர் குரல் கூட
    அருமை அமிர்தம் ஆண்
    அறிவிப்பாளர் களில் எங்கள்
    அப்துல் கமீத் என்றால்
    பெண் அறிவிப்பாளர்
    நீங்கள்தான் தாயே

  • @rmVasagam1949
    @rmVasagam1949 2 роки тому +7

    முக்கனிகளையும் தேனில் தோய்த்து சாப்பிட்டது போன்ற இனிமையை,சுவையை தமிழ் அறிந்த அனைவரும் உணரமுடியும்.கம்பீரமும் இனிமையும் கலந்த குரல்வளம் உள்ளவர் TR.மகாலிங்கம் அவர்கள்.இதே இனிமையை வரலட்சுமி அம்மா குரலிலும்,பானுமதி அம்மா குரலிலும்,பின் ஸ்வர்ணலதா குரலிலும் நான் உணர்ந்து கேட்டேன்.

  • @AM.S969
    @AM.S969 3 роки тому +5

    கணீர் குரல். பாடல்கள் தொகுப்பு அருமை. பதிவிற்கு நன்றி அய்யா.

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 2 роки тому +2

    அம்மா உங்கள் தெரிவுகள் ஒவ்வொன்றும் அருமை இருந்தாலும் உங்கள் குரலும் நீங்கள் சொல்லும் தொகுப்புஇந்த நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டுகின்றது.

  • @kodiswarang4647
    @kodiswarang4647 4 роки тому +6

    நல்ல தெய்வீகக் குரல். வாயில் வெற்றிலை போட்டுக்கொண்டு பாடுவார். சிறந்த மனிதர். எனக்கும் பழக்கமானவர்

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Місяць тому +1

    Bahut zabardast voice and composition.

  • @manoharanm3102
    @manoharanm3102 2 роки тому +8

    எஸ்.ஜி.கிட்டப்பாவிற்கு போட்டியாக வந்த உச்சஸ்தாயி குரலோன் அய்யா அவர்களின் பரமரசிகன் நான் பெருமை கொள்கிறேன்

  • @parthasarathy1861
    @parthasarathy1861 3 роки тому +7

    விடுதலை என்றபாட்டு மிகமிக அருமை. பொழுதுபோக்கு பாட்டிலும் நாட்டுப்பற்றை இனிமையாக தந்தவர்கள் அக்கால கலைஞர்கள்.

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 роки тому +14

    TR.மகாலிங்கம் .இவர் பாடல் கச்சேரி அரியலூரில் கேட்டு வியந்து போனேன்.ஒருமணி நேர நிகழ்ச்சி ஆர்வத்தால் நீண்டது.ஒரு பெண் பாடல் கேட்டு சீட்டு கொடுத்தார்.உடனே ஆடைகட்டி வந்தநிலவோ என ஆரம்பித்தார்.அரங்கம் அதிர்ந்து விட்டது.மனதை மலர வைத்தமைக்கு நன்றி நண்பரே.

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 4 місяці тому +4

    இலங்கையில் இவரது குரலுக்கு நேயர்கள் உண்டா?❤❤❤.😊

  • @revdevaneyanisaackanmani2322
    @revdevaneyanisaackanmani2322 4 роки тому +16

    என்ன ஒரு குரல் வளம் செந்தமிழ் தேன் மொழிதான் அருமை நன்றி

  • @boovichyren8631
    @boovichyren8631 3 роки тому +8

    மகாலிங்கம் ஐயா ...🙏 நன்றி...நான் உங்களின் மிக பெரிய விசிறி...fan ❤️❤️❤️❤️ I love ur songs...voice....tooo likes......

  • @annamalaisundaram1613
    @annamalaisundaram1613 4 роки тому +15

    என் வயது 71 நான் அன்று அவர் ரசிகன் அந்த மகான் பாடல்களை கேட்பதே சந்தோசம்

  • @kkothandaraman9482
    @kkothandaraman9482 3 роки тому +11

    What a gamakas, high pitch, melodious voice, uncompromising singer the Great TR Mahalingam

  • @saigvs1
    @saigvs1 4 роки тому +12

    Wonderful collection.வாழ்க தங்கள் தொண்டு

  • @shanmugarajramachandran778
    @shanmugarajramachandran778 4 роки тому +16

    இசை தமிழுக்கு உங்களின் குரல் வளத்தால் பெருமையடயட்டும அய்யா

  • @masilamani9485
    @masilamani9485 5 років тому +14

    அற்புதமான பாடல்கள்

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 2 роки тому +4

    உச்சத்தாயிலே, உற்சாகமாக , உன்னதமாக! பாடியவர் சங்கீத வித்துவான் சிகாமணி மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு ! வாழ்த்துக்கள்.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 роки тому +5

    அவர் குரல் தனித்தன்மை வாய்ந்தது

  • @rpkrpk7914
    @rpkrpk7914 4 роки тому +8

    இதயத்தை இனிமை ஆக்கும் தேன்கிண்னம் தமிழ் அமுதம்

  • @sowmianarayanans5317
    @sowmianarayanans5317 3 роки тому +10

    நாடகத்துறை,சினிமாத்துறை சாதித்த வெங்கலக்குறல் வேந்தன் TR மகாலிங்கம் அவர்கள் வாழ்க அவர்கள் புகழ்....

  • @kanagasabapathykanagasabai7554
    @kanagasabapathykanagasabai7554 6 років тому +20

    அற்புதமான பாடல்கள் இனியகுரலில் (அந்தநாள் நாபகம்)

  • @saravanakumar6156
    @saravanakumar6156 4 роки тому +22

    ஈடுஇணையற்ற குரலுக்கு சொந்தக்காரர்... இன்று வரை திரையுலகில் மாற்று கண்டுபிடிக்கமுடியாத சில குரல்களில் திரு டி . ஆர் மகாலிங்கம் அவர்களின் குரலும் ஒன்று

  • @manirishikesh4209
    @manirishikesh4209 4 роки тому +7

    அய்யா உங்களை புகழ் பாட எனக்கு வயதும் இல்லை அனுபவமும் இல்லை... உங்கள் குரல் வளம் என்ன சொல்ல... எவராலும் எட்ட முடியாத உச்ச ஸ்தாயி... நன்றி அய்யா

  • @sundarakumar3725
    @sundarakumar3725 2 роки тому +8

    மகாலிங்கத்தின் குரல்வளம் தனித்துவமானது

  • @vijayKumar-ff7sb
    @vijayKumar-ff7sb 4 роки тому +4

    மிகவும் அருமையான பாடல்கள் இனிமையான குரல் வளம்

  • @Rose-nj5su
    @Rose-nj5su 3 роки тому +7

    வேருக்கு நீருற்றி விளைக்கின்ற இறைவா👍

    • @subramanianp9111
      @subramanianp9111 3 роки тому

      மகாலிங்கம். இசைலிங்கம், யாரும் மறக்க முடியாத பாடல்களை பாடியுள்ளார். என்னுடைய இளவயதில் இவருடைய பாட்டில்,நடிப்பில் மயங்கி இருப்பேன்

    • @maruthmuthu8521
      @maruthmuthu8521 3 роки тому

      🙏🙏🙏🙏

  • @anugayu6138
    @anugayu6138 2 роки тому +9

    எனக்கு ரொம்ப பிடிக்கும் 💗💗💗💗அவர் குரலுக்கு நான் அடிமை😘😘😘 இசை தமிழ் பாடல் 💯💯💯 வார்தை இல்லை🙏👌👌

  • @ruthutv6074
    @ruthutv6074 4 роки тому +7

    என்ன ஒரு அருமையான பாடல் 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatramanannagarajan2387
    @venkatramanannagarajan2387 2 роки тому +5

    காலத்தால் அழியாத இனிய குரல் இசைக்கு என் 🙏🙏🙏🙏🙏

  • @sridharanseshadri6089
    @sridharanseshadri6089 3 місяці тому +2

    அவருக்கு இணை அவர்தான். என்ன அற்புதமான குரல்

  • @subramaniyampathmanathan9885
    @subramaniyampathmanathan9885 2 роки тому +12

    மறைந்தும் மறையாத மாமணிகள்.இவர்களின் கணீரென்ற குரல் பாடல்களை கேட்கும்போது மெய் மறந்தேன்.fantastic selection SINDU.

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 2 роки тому +2

    👣🙏🙏🙏 வணக்கம் 🙏 அருமை நன்றி 💐💐💐

  • @ruthutv6074
    @ruthutv6074 4 роки тому +4

    சூப்பர் சூப்பர் 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @end.corruption
    @end.corruption 3 роки тому +11

    அற்புதமான பாடல்கள், அருமையாக தொகுத்து வழங்கும் DJ சிந்து

  • @sinnapansubramaniam1005
    @sinnapansubramaniam1005 8 місяців тому +1

    A great presentation and contribution to tamil and a wonderful singer

  • @shanmugamgovindsamy9386
    @shanmugamgovindsamy9386 4 роки тому +22

    தமிழ் நாட்டில் மிக உச்ச ஸ்தாயில் பாடக்கூடியவர்கள் இருவர். ஒருவர் ,,TR. மஹாலிங்கம் மற்றொருவர் சீர்காழி கோவிந்தராஜன் ஆவார். இருவர் குரலும் இனிமையான தெய்வீகக்குரல்.இறைவனால் இத்தமிழகத்திற்கு அனுப்பப்பட்டவர்கள்.தெய்வத்திற்கு நன்றி.

    • @prabhakarannair9125
      @prabhakarannair9125 4 роки тому

      Muhh
      .
      .
      Mukesh hits

    • @nabeeskhan007
      @nabeeskhan007 3 роки тому

      "கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை "
      என்று பாடிய மதுரை சோமசுந்தரம்! அவர் ஏன் உங்கள் தேர்வில் இல்லை ?

  • @johnsundar568
    @johnsundar568 6 років тому +6

    வாழ்த்துக்கள்...அவருக்கலலை...உங்களுக்காக. ..படைப்பு மனதிற்கு என்றும் புதுமையே....அது நீதிசொல்லும் உள்ளத்துக்கு நீதியாகும்...

  • @TheVenkatalakshmi
    @TheVenkatalakshmi 11 місяців тому +1

    காலத்தால் அழியாத இன்னிசைப் பாடல்கள்.... தமிழுக்கு பெருமை சேர்த்த இனிமையான குரல்...ஜி.வெங்கட்ராஜ்....

  • @karuppaiahs5013
    @karuppaiahs5013 2 роки тому +6

    இவரது குரல் யாரும் எட்டமுடியாத உயரத்தில் உள்ளது!காலம்கடந்து நிலைத்து நிற்கும் இவரது குரலுக்கு ரசிகர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்!

  • @prabagarann8647
    @prabagarann8647 3 роки тому +19

    இந்த ஒற்றைக்குரல் போதும் தற்போதைய பாடகர்கள் அனைவரும் சரணாகதி.

  • @renukarathanam761
    @renukarathanam761 6 років тому +11

    பழைய பாடல்களுக்கு ஈடு இனை ஏதும் இல்லை

  • @denakardeena6358
    @denakardeena6358 5 років тому +17

    வெறும் இரண்டாம் வகுப்பு மட்டுமே படித்து காவியம் படைத்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடலை கேட்க ஆசை

  • @newnsmartechiestechies4829
    @newnsmartechiestechies4829 3 роки тому +2

    Most wonderful & excellent singer of Tamilnadu. His tone is Nobody so far reached.Thiru T.R.Mahalingam is one Isaimedhai.We pray for longstanding of his name and achievements in our Tamilnadu

  • @jothi6179
    @jothi6179 4 роки тому +4

    தூய தமிழ் உச்சரிப்புக்கு சொந்தக்காரர்.

  • @tamilpraba805
    @tamilpraba805 4 роки тому +8

    அருமையான ‌பாடல்‌‌

  • @somasundaramr5637
    @somasundaramr5637 3 роки тому +2

    The best is காயாத கானகத்தே.......

  • @rajasekaranm1492
    @rajasekaranm1492 2 роки тому +3

    அவர் வாழ்த்த நாட்ல நான் வாழ்க்கைராறேன் என்றன் சுவக்கறான் அது என் பாக்கியம் 🙏🙏🙏🙏🙏👌👍

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Місяць тому

    Super voice and composition.

  • @muniyasamy2419
    @muniyasamy2419 2 роки тому +2

    I Like T.R.Magalingam song's

  • @angatitheruganeshan6274
    @angatitheruganeshan6274 Місяць тому

    டி ஆர் மகாலிங்கம் வைகை நதிக்கரையில் பிறந்த மதுரையின் மைந்தன் குரல் அரசன் முத்தமிழ் அரசன் திரை உலகில் கலை சிற்பி எங்கள் ஐயா எங்கள் ஐயா டி ஆர் மகாலிங்கம் புகழ் ஓங்குக

  • @user-ek8wu5ux7j
    @user-ek8wu5ux7j 5 місяців тому

    Wow...what a miraculous voice....

  • @ruthutv6074
    @ruthutv6074 4 роки тому +2

    நான் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vaiyapuricongress5072
    @vaiyapuricongress5072 3 роки тому +10

    இவர் எங்கள் சோழவந்தான் தென்கரை ஊரைச்சேர்ந்தவர் என்பதில் பெருமை கொள்கிறேன்!

  • @sampathramaiyaah2576
    @sampathramaiyaah2576 11 місяців тому +1

    காலம் மாறுவதற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள மறுத்து காணாமல் போன பல கலைஞர்களில் இவரும் ஒருவர்.

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Місяць тому

    Great people's never dies still alive in everybody's ❤️.

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 4 роки тому +2

    இனிமை ..... வெண்கல குரலில்.....

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 Рік тому +1

    Wonderful voice these songs will last forever, Thanks

  • @venkatajalapathysampath4579
    @venkatajalapathysampath4579 2 роки тому +2

    அப்பா அப்பா மெய் சிலிர்க்க வைக்கிறது என்ன ஒரு குரல் கோடான கோடி நன்றிகள் ஐயா நீங்கள் மறைந்தாலும் உங்கள் புகழ் மறையவில்லை 🙏🙏🙏🙏

  • @maragathakamatchi9371
    @maragathakamatchi9371 6 років тому +14

    The great lengend's legendary songs which can only be sung by the same legend.... Please don't forget this legend... 💗💓💛💛

  • @ashokak844
    @ashokak844 2 роки тому +4

    தெய்வீக குரல் தெய்வமே நேரில் வந்து கேட்கும் குரல்.

  • @sridevifinearts
    @sridevifinearts 4 роки тому +1

    T.R.MAHALINGAM.....VAARISUGAL NALLA PAADARAANGA

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 роки тому +5

    Old songs and singing are diamonds of the world.

  • @velmuruganm2175
    @velmuruganm2175 Рік тому

    Arputham arumai anandam

  • @nimmicoumaragourou5743
    @nimmicoumaragourou5743 3 місяці тому

    Beautiful and unforgettable voice of this great singer T R Mahalingam. Thanks. regards . Coumar / Paris France

  • @kalain4182
    @kalain4182 2 роки тому +2

    Super songs

  • @akkanagaraj3309
    @akkanagaraj3309 2 роки тому +1

    Super netru indru naalai endrum kettukkonde irukkakudia kampira kural ivarellam 100 varudam illamal theivalogam adainthuvittar enpathu mikavum varutham

  • @suthamankesavan3431
    @suthamankesavan3431 Рік тому

    Sweet very very sweet songs :suthaman PALGHAT kerala

  • @r.sethuramavaikundam1151
    @r.sethuramavaikundam1151 3 місяці тому

    இயல், இசை,பரத நாட்டியம், இவை மூன்றும் தான் முத்தமிழ்., இதன் தலைவன் நம் இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள், அவன் தான் நம் மக்கள் இன்புற, யாம் அறிந்த மொழிகளிலே, எம் தமிழ் மொழி போல் இனி தெங்கும் காணோம்!என்ற நம் தமிழ் சிங்கம் எங்கள் பாரதி கர்ஜனை செய்தது போல்,பலபல மாயப் பிறப்பு எடுத்து நம்மை தமிழால் வாழ்வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

  • @bosekala8643
    @bosekala8643 4 роки тому +4

    Senthamil classics.

  • @votranityanandarao2936
    @votranityanandarao2936 4 роки тому +7

    Varalakshmamma, TRM and Sirgazhi trio. A great gift to Tamil Nadu. Now I am 74 years. I used to hear their songs since my high school days. Let us remember them for ever.

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 2 роки тому +3

    TR Mahalingam Sir is one of my
    Favorite singer n actor
    All the song is awesome 👍

  • @BalaKrishnan-xm3nm
    @BalaKrishnan-xm3nm 3 роки тому +6

    TR MAHALINGAM IS A LEGEND, HIS VOICE IN PEAK JUST CRADEL

  • @dhakshinamoorthia6192
    @dhakshinamoorthia6192 Рік тому

    அருமையான அற்புதமான குரலை பற்றி பேசிய
    அழகான குரல்
    சிந்து சிறப்பு
    வாழ்க வளமுடன்

  • @arumughamp1107
    @arumughamp1107 Рік тому +2

    The songs are ever lasting melodies

  • @SelamSelam-vw9bh
    @SelamSelam-vw9bh 4 місяці тому

    Evarin kuralukku naan adimai,rasigaiyum ,esaitamil née seita arum santanai migavum pidikkum❤

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 3 роки тому +3

    விரக்தியின் எல்லைக்கேச்சென்ற வெண்கலக்குரலோன் டி.ஆர் மஹாலிஙகம் அவர்களுக்கு மறுவாழ்வுதந்தவர் கவியரசு கண்ணதாசன் தனது மாலையிட்ட மங்கை படத்தின் மூலம. அதனால் ரசிகர்களுக்கு பின்னர் நல்ல பாடல்கள் கிடைத்தன.

  • @ravipiraveen6168
    @ravipiraveen6168 3 роки тому +1

    Very very nice vaalthugal sister T R M Gooldan voice