இசைஞானியின் 1985 Hits (Volume 3) | Maestro Ilaiyaraaja | Evergreen Song in Tamil | 80s Songs

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 157

  • @VenuGopal-sk2zb
    @VenuGopal-sk2zb 5 місяців тому +60

    ವಾವ್ ಸೂಪರ್ ಸಂಗೀತ ಇ ಳ್ ಯಾ ರಾಜ
    ಸರ್ 🌹🌹🌹❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @ChitraDevi-j3r
    @ChitraDevi-j3r 6 місяців тому +156

    நம் வாழ்க்கைல துயரமாக இருகும்போது இப்பாடல கேட்டால் மனம் ni😴மதியாக இருக்கும். தோழர்களே
    நன்றி

  • @vijaysrmnss7674
    @vijaysrmnss7674 7 місяців тому +80

    மன துயரை போக்கும் அற்புத கானங்கள்......பாடலை கேட்கும்போது மீண்டும் அந்த கால நினைவுகள் காட்சி அலைகளாக தோன்றுகிறது. மனதை லயிக்க செய்யும் இசை.பாடலின் ஒலி நயம் சிறப்பாக உள்ளது. இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள் 🎉

  • @kumaravel2670
    @kumaravel2670 2 місяці тому +6

    சூப்பர் சாங்ஸ்

  • @kannanrajamani6064
    @kannanrajamani6064 4 місяці тому +30

    ஒரு சினிமாவில் தலை காட்டினா என்னா பந்தா காட் டுராங்க.. கோடிக்கணக்கான ரசிகர்களை தன் இசையால் வசீகரிக்கும் இசை மேதை தலைக்கனம் கண்டிப்பாக வரும்,வேண்டும்... தவறில்லை....
    கவலைகள் மறக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்வதும், இசை ஞானி பாடல்கள் கேட்பதும் ஒன்றுதான்...

  • @Manickavasagam-ny4zo
    @Manickavasagam-ny4zo 8 днів тому

    மன கவலைக்கு அருமருந்து இளையராஜா பாடல்கள் ❤❤❤❤❤

  • @msnaircbe
    @msnaircbe 4 місяці тому +32

    உடுமல்பேட்டையில் தளி ரோடில் உள்ள கவிதா கபே அந்த காலத்தில் இசை ராசாவின் பாடல்களை மட்டுமே ஒலிக்க வைத்து இசையோடு காபியையும் பருகிய நண்பர்களின் நினைவுகள் பரவுகின்றது

  • @sivac3892
    @sivac3892 6 місяців тому +10

    மிக அற்புதமான பாடல்கள் மிக்க நன்றி

  • @MRRavanan-xc8wo
    @MRRavanan-xc8wo 7 місяців тому +344

    பேரூந்தில் மாலை நேரமழைக்காற்று யன்னலோர இருக்கையில் என்முகத்தை தழுவ வயலோரநாற்றுக்கள் தலைகளை அசைத்து இசைஞானி இசையை ருசித்து அசைக்கின்றன❤மண்வாசனையை இசையில் கலந்த இசைமேதை❤

    • @madeshkumar3223
      @madeshkumar3223 6 місяців тому +46

    • @lathamanivannan3211
      @lathamanivannan3211 5 місяців тому +19

      எங்க சாமிக்கு மகுடம் ஏறனும் !

    • @lathamanivannan3211
      @lathamanivannan3211 5 місяців тому +10

      நான் தானே அந்த குயில் !

    • @sarveshharish5434
      @sarveshharish5434 5 місяців тому +2

      ​@@madeshkumar3223😂

    • @geethabatheiah2881
      @geethabatheiah2881 5 місяців тому

      I😊😅😮😢😂🎉😢😅😅😊😊😅😮😢🎉😂😢😮😅😅😊😊😅😅😅😅😊😊😅😅😅😅😅😊😊😅😅😢
      😅😅​@@madeshkumar3223

  • @sugumarank6461
    @sugumarank6461 5 місяців тому +8

    அற்புதமான கானங்கள்🎉❤🎉

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn 5 місяців тому +43

    இசைஞானி இளையராஜா அவர்கள் வாழும் காலத்தில் வாழ்ந்தேன் என்பதே ஒரு வரம். பாக்கியம்.

  • @ganapathipodarun5551
    @ganapathipodarun5551 7 місяців тому +44

    இந்த உலகில், கடிகார துடிப்பு, மனிதர்களின் இதய துடிப்பு,, இசை ஞானியின் இசை துடிப்பு, இவை மூன்றும் என்றும் இருக்கும்❤❤❤

    • @devusuriyadevusuriya6977
      @devusuriyadevusuriya6977 6 місяців тому +1

      4:31 4:33 4:33

    • @sivasakthisaravanan4850
      @sivasakthisaravanan4850 5 місяців тому

      டிஜிட்டல் வந்து கடிகார துடிப்பைக் காலி பண்ணிவிட்டது. இசை ஞானி இசையை அடுத்த தலைமுறை கேட்குமா தெரியாது. கே-பாப் தலைமுறை.

  • @rvrv2833
    @rvrv2833 6 місяців тому +9

    அற்புதமான தொகுப்பு

  • @lakshmisubramanian5729
    @lakshmisubramanian5729 Місяць тому +1

    Mind blowing all songs ❤🎉😊

  • @rajac9747
    @rajac9747 10 днів тому +2

    👌👌👌💯💯💯🌹🙏🌹

  • @ravishankaranand2566
    @ravishankaranand2566 5 місяців тому +6

    Boss what a collection super bro

  • @ansarbasha2444
    @ansarbasha2444 19 днів тому +1

    Ennodeya Malarum Ninaivaa

  • @malar_seenu
    @malar_seenu 5 місяців тому +6

    Nice Songs. Music Arumai.S.P.B. Thank You Sir 🙏🙏

  • @palanivelthandapani9989
    @palanivelthandapani9989 5 місяців тому +6

    அருமையான பாடல்கள்
    வாழ்த்துக்கள் 😊

  • @ShidhuShidhu-c8q
    @ShidhuShidhu-c8q Місяць тому +3

    Very nice ❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹

  • @SaravananPms
    @SaravananPms 3 місяці тому +3

    Very nice song ❤️

  • @patriciapappou7133
    @patriciapappou7133 23 дні тому +2

    அற்புதமான பாடல்கள்

  • @lathamanivannan3211
    @lathamanivannan3211 5 місяців тому +24

    பூன்காற்று திரும்புமா ! என் பாட்டை விரும்புமா! விரும்பும்

  • @kesavana6839
    @kesavana6839 3 місяці тому +6

    ராஜாதி ராஜா ❤❤❤❤

  • @SanthaSantha-c1b
    @SanthaSantha-c1b Місяць тому +10

    ராஜா சார் கம்போஸிங் எவ்வளவோ பாடல்கள் கேடப்போம் ரசிப்போம் ஆனால் இந்த முதல் மரியாதை பட பாடல் எல்லோருக்கும் ஸ்பெஷல் தான் மனதை கட்டி போட்டு விடும் பாரதிராஜா டைரகஷனில் ராஜா சார் கம்போஸிங் வாசு சார் ஜானகி அம்மா காம்போ செம்ம ஆரம்பமே சும்மா தெறிக்க விட்டிங்க அனைத்து பாடலும் அருமையோ அருமை ஒவ்வொரு பாடலையும் விமர்சிக்க முடியல மொத்தத்தில் சூப்பர் தொகுத்து வழங்கியவர்க்கு நன்றிகள் பல விளம்பரம் எரிச்சலை ஏற்படுத்தியது தவிர்த்தால் இன்னும் அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Aronam861
    @Aronam861 6 місяців тому +2

    @8.37 இதற்காகவே காதல் பண்ணனும்....அந்த காதல் தோல்வில முடியணும்...

  • @babuo5266
    @babuo5266 6 місяців тому +9

    My favourite Tamil melodies ❤ from a malayali

  • @kchandru7169
    @kchandru7169 7 місяців тому +32

    மாலை நேரம்
    மழை சாரல்
    நீண்ட பயணம்
    ஜன்னல் ஓரம்
    ராஜா பாடல்....
    நான் கண்ட சொர்க்கம் இது

  • @paramasivam670
    @paramasivam670 11 днів тому +1

    Super❤❤❤❤❤❤

  • @kiruthika97
    @kiruthika97 6 місяців тому +20

    மனதிற்கு பிடித்த மாமருந்து ..தங்கள் இந்த இசை படைப்பு ...

  • @NithaNitha-ps8rb
    @NithaNitha-ps8rb 7 місяців тому +13

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இளைய நானி என்பது எங்களின் உயிர்

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu 7 місяців тому +2

    இசை ஞானி ❤️🙏👌

  • @seetharamanvenkatesan7125
    @seetharamanvenkatesan7125 7 місяців тому +3

    அத்தனையும் அருமை...

  • @aravindannadar7698
    @aravindannadar7698 7 місяців тому +9

    Vaazhga Ilaiyaraja!!!

  • @muthukumarkaruppaya7716
    @muthukumarkaruppaya7716 2 місяці тому +10

    என் மனது சோகமாக இருக்கும்போது இந்த பாடலை கேட்டால் எனக்கு நிம்மதியாக இருக்கும்

  • @JayakumarJayakumar-d3o
    @JayakumarJayakumar-d3o 4 місяці тому +3

    ராஜ ஒரு கடவுள்

  • @maheshwarin6051
    @maheshwarin6051 4 місяці тому +5

    Matchless for ever,greatest collection

  • @muhammedrafeeque1958
    @muhammedrafeeque1958 7 місяців тому +13

    FristComment SuperSong❤❤❤❤❤

  • @arunsaran1321
    @arunsaran1321 5 місяців тому +3

    Senthil😢😮😮🎉supersong😅😮😮😮

  • @manjula282
    @manjula282 Місяць тому +1

    ❤❤❤❤❤❤ Isai illavittal naan illai...😢❤❤

  • @ShidhuShidhu-c8q
    @ShidhuShidhu-c8q Місяць тому +2

    ❤❤❤🌹🌹

  • @NishanthNishanth-yq9ks
    @NishanthNishanth-yq9ks 5 місяців тому +3

    VERY good song ❤

  • @balamuruganbalamurugan8824
    @balamuruganbalamurugan8824 5 місяців тому +2

    All songs my favourite

  • @MuthuVel-ks7hm
    @MuthuVel-ks7hm Місяць тому +2

    Nala.padu.athum.appa.padu.vilamparam
    Evalau

  • @Black-gc5ln
    @Black-gc5ln 3 місяці тому +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thangaraj1916
    @thangaraj1916 26 днів тому +1

    Super

  • @DineshKumarB
    @DineshKumarB 6 місяців тому +2

    The year I was born was 1985, and I can say that I have a special connection with these songs!

  • @mohanbabubabu2588
    @mohanbabubabu2588 4 місяці тому +18

    ராஜா Rajadhan
    Super songs

  • @dayanidhin6227
    @dayanidhin6227 7 місяців тому +33

    "SIR" RAAJAS WORK (HARDWORK) FOR US. PURE HUMAN

  • @yuvaranig2159
    @yuvaranig2159 4 місяці тому +3

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @thanushansivapalan2743
    @thanushansivapalan2743 7 місяців тому +6

    ❤❤❤

  • @Mahewarisaravanan1995
    @Mahewarisaravanan1995 7 місяців тому +3

    #ilaiyaraaja❤

  • @muthukumara8029
    @muthukumara8029 6 місяців тому +14

    பாடல் கேட்கும் போது தன்னையே மறந்து விட்டேன்

  • @sebastinsudhakar1588
    @sebastinsudhakar1588 22 дні тому +1

    👍

  • @lathamanivannan3211
    @lathamanivannan3211 5 місяців тому +11

    Neenghal Azhaipithazh taravillai eppadi naan varuven Ayya .

  • @Abiabinesh199
    @Abiabinesh199 7 місяців тому +4

    🌹🌟🌟🌟✋🙏🙏💚👌

  • @S.lakshanaS.lakshana
    @S.lakshanaS.lakshana 3 місяці тому +2

    Super songs

  • @jibimathew596
    @jibimathew596 5 місяців тому +1

    ❤❤❤❤Raja sir🙏🙏🙏🙏

  • @saradhavivega4615
    @saradhavivega4615 7 місяців тому +3

    Good memories the Music Raja Sir. Isai Bramma

  • @AnandPalraj
    @AnandPalraj 4 місяці тому +1

    Very nice song ellaya Raja sir

  • @mgovindraju6899
    @mgovindraju6899 5 місяців тому +2

    🌹🌹🌺🌺🙏🙏

  • @riyazbasha92
    @riyazbasha92 6 місяців тому +5

    விளம்பறம் அதிகம் பாடல் குறைவு மகிழ்ச்சி

  • @KarthikKarthik-gq8mj
    @KarthikKarthik-gq8mj 5 місяців тому +9

    Ilayaraja oru adhisaya piravi

  • @ggirish7641
    @ggirish7641 6 місяців тому +2

    Soulful

  • @msnaircbe
    @msnaircbe 4 місяці тому +3

    Always rasa rasa thaan

  • @thilakrajah
    @thilakrajah 7 місяців тому +2

    Imagine a school for all music legends across the world, the principal of this school would be an ultra legend. This principal would be at kindergarten level for the Maestro.

  • @rapratu3055
    @rapratu3055 7 місяців тому +4

    1985 laye ivlo ulti songs ah😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @muhammadashik8508
    @muhammadashik8508 5 місяців тому +3

    🎉

  • @KaramajKaramaj-be9cw
    @KaramajKaramaj-be9cw 5 місяців тому +2

    ILOVEYOU

  • @frontpage469
    @frontpage469 2 місяці тому +2

    classic

  • @EswariEswari-z2p
    @EswariEswari-z2p 4 місяці тому +3

    🎉🎉🎉❤❤❤

  • @gnanavelc2011
    @gnanavelc2011 5 місяців тому +2

    No sal's....s....❤

  • @kasanadukarthik2774
    @kasanadukarthik2774 3 місяці тому +2

    இதில் எந்த பாடல் மிகவும் மிகவும் பிடித்த பாடல்.... உங்களுக்கு

  • @S.lakshanaS.lakshana
    @S.lakshanaS.lakshana 3 місяці тому +5

    Best music in the world

  • @santhiganesh533
    @santhiganesh533 7 місяців тому +5

    Raja appa

    • @sumathip3745
      @sumathip3745 7 місяців тому

      அனைவருக்கும் தாயும் ஆனவர் ஐயா அவர்கள்.🙏🙏

  • @KannanKannan-ic3hv
    @KannanKannan-ic3hv 2 місяці тому +2

    Tenyu 35:12

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 7 місяців тому +3

    Only 👑 King 👑 in the world 🌎🌎🌎

  • @Kamaladevi-ji1yy
    @Kamaladevi-ji1yy 5 місяців тому +2

    34:39

  • @rajendrand3710
    @rajendrand3710 Місяць тому +2

    D
    R

  • @georgen9755
    @georgen9755 2 місяці тому +2

    Sekar
    Seger
    Sekar

  • @Kamaladevi-ji1yy
    @Kamaladevi-ji1yy 5 місяців тому +1

    34:58 35:00 35:04

  • @ADHI006-hg6ji
    @ADHI006-hg6ji 5 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂

  • @GovindarajS-rm6uc
    @GovindarajS-rm6uc 6 днів тому

    💋💋💋💋💋

  • @ChitraDevi-j3r
    @ChitraDevi-j3r 6 місяців тому +1

    😢

  • @VighneshwarGanapatye-tv1bw
    @VighneshwarGanapatye-tv1bw 5 місяців тому +1

    இசை அரக்கர்

  • @ADHI006-hg6ji
    @ADHI006-hg6ji 2 місяці тому +2

    Supar❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gowrisuresh-rs1kb
    @gowrisuresh-rs1kb 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤1¹

  • @dharshanm7168
    @dharshanm7168 4 місяці тому +1

    இளையராஜா பாட்ட நிம்மதியாக கேட்கலாம் என்றால் அதை கூட நிம்மதியாக கேட்க முடியல விளம்பரம் போட்டு சாவ அடிக்கிறிங்க நெட்டுக்கு தான் மாசம் ஆனா பணம் செலுத்துகிறோம் இந்தியா முழுவதும் தார் ரோடு வல வலன்னு மோடி போட்டு உள்ளார் அங்கு விளம்பரம் செய்யலாம்

  • @kannannarasaiya2560
    @kannannarasaiya2560 6 місяців тому +2

    ❤😂😂😂😂😂🎉

  • @SenthilSenthil-dc8sh
    @SenthilSenthil-dc8sh 6 місяців тому +2

    👎

  • @SanmugamK-v5e
    @SanmugamK-v5e 2 місяці тому +1

    @@
    Aa
    A
    Aa

  • @yuvaranig2159
    @yuvaranig2159 4 місяці тому +1

    Pp pp

  • @worldpridehindu3404
    @worldpridehindu3404 7 місяців тому +3

    IIaiyaraaja Ji Aapne Hindustan Me Hi Nahi Apitu Saare Sansaar Me Sangeet Ko Nai Disha Di Hai,Wo Shabd Hi Nahi Jo Aapki Prathibha Ka Bakhaan Kar Sake🙏

  • @gscreens5521
    @gscreens5521 7 місяців тому +5

    Sound Engineer.....pls listion and learn from this kind of sound Quality

  • @astrologytemple
    @astrologytemple Місяць тому +1

    'பிறப்பொக்கும்' கிடையாது; 'பிறப்புஒக்கும்' என்று எழுத வேண்டும் & உச்சரிக்க வேண்டும். Vaarisu MLA Short Film ua-cam.com/video/HH6nBu8aEyc/v-deo.html

  • @VasanthiAyyappan
    @VasanthiAyyappan 3 місяці тому +4

    ❤❤ எனக்கு பிடித்தாபாடல்கள்

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 3 місяці тому

      Enakkum thaan 🎉🎉🎉🎉🎉

  • @aswindhanu8836
    @aswindhanu8836 4 місяці тому +2

    என்ன ஒரு சுகம்.super song.

  • @skingstonkannan7128
    @skingstonkannan7128 Місяць тому

    அருமையான பாடல்கள்

  • @MuruganMurugan-su5rs
    @MuruganMurugan-su5rs 4 дні тому

    Super songs
    ❤❤❤❤❤❤

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 4 місяці тому +1

    Old is golden songs move tks