Real History of Tipu Sultan | Saatai - Dude Vicky | IBC Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Real History of Tipu Sultan | Saatai - Dude Vicky | #TipuSultan #Vikyleaks #Saattai #SmileSettai
    #IBCTAMIL
    Subscribe us : bit.ly/217eqho
    Website : www.ibctamil.com/
    UA-cam : / ibctamil
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @mothilal6479
    @mothilal6479 5 років тому +104

    தமிழ் வீர பெண்மணி வேலு நாச்சியார் தொழுவதற்கு கோவில் கட்டி கொடுத்து அவருக்கு பெரும் ராணுவ உதவி புரிந்தது ஹைதரும் திப்புவும். தமிழராகிய நாம் அதை ஒருபோதும் மறக்க வேண்டாம்.

    • @_-_-_-TRESPASSER
      @_-_-_-TRESPASSER 2 роки тому +5

      Velu nachiyar 👍👍👍👍🙏

    • @prabukanaga8391
      @prabukanaga8391 2 роки тому +1

      Jathi natchiyar

    • @_-_-_-TRESPASSER
      @_-_-_-TRESPASSER 2 роки тому +1

      @@prabukanaga8391 ever heard of kuyili .
      Sathi madham nai nari .
      Velu nachiyar + kuyili 🙏

  • @abukhaisam5407
    @abukhaisam5407 6 років тому +38

    சாட்டையை சுழற்றுங்கள்!!!
    சத்தியம் வெல்லட்டும்!!! வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் வாழ்த்துக்கள்.

  • @dhananjayanvinayakam1778
    @dhananjayanvinayakam1778 6 років тому +5

    Kindly share as much u can... bcoz everyone should know abt him. Tq IBC Tamil and Vicky.

  • @SALAM1994.
    @SALAM1994. 6 років тому +6

    Thanks for u r support

  • @srisneka9834
    @srisneka9834 5 років тому +2

    திப்பு சுல்தான் பற்றிய அழகான ெசால் நயத்தில் ஒரு பதிவு .இது போல்பிரிட்டிஷ் கால இந்தியாவை பற்றிய ஆவணம் பற்றி சொல்லுங்க

  • @tanveersultan4633
    @tanveersultan4633 6 років тому +4

    What a continuous speech bro superb

  • @soipuali5544
    @soipuali5544 6 років тому

    Super brother your speech is excellent. Thanking you IBC TAMIL CHANNEL. Kelaku India
    Company in Kollai Nadukam
    Ma Veeran Tipu Sultan. Annaithu
    INDIA ya Mun Utharanam
    Ma Veeran Tipu Sultan. India ven
    Ottu Mutha YAKATHIPATHIYAM I
    Yatherthaver Ma Veeran Tipu Sultan. Suthatheram Samathuvam
    Shagothrathuvam entha Mundraium Yarpatutheaver
    Ma Veeran Tipu Sultan.
    Neelathai Ulupaverkalku
    Neelam Sontham.yan Sonnaver
    Ma Veeran Tipu Sultan.
    Thalith Makkal ku Neela Udamai
    Koduthaver Ma Veeran Tipu Sultan. Thava Thasi Muraiyai
    Yatherthaver Ma Veeran Tipu Sultan. Veera Pandiya Kaddapomman,Marthu Sagothergal ku uhaviyaver Ma Veeran Tipu Sultan. Velaiyanai Verda Branki Paddai Muthal il
    Arimugam Seithaver Ma Veeran Tipu Sultan. Rocket mulam vanvali thakuthal seitha muthal manner
    Ma Veeran Tipu Sultan. FIRST INDIAN FREEDOM FIGHTER
    MA VEERAN TIPU SULTAN.
    American NAGH vell Ever
    Velaiyanai yathertu Poretathu
    Avar panpadutheya Rocket
    Yaookanai America vel
    Arukadchiyagathil Ullathu. Nam
    Naddil pathkaka Vendiyathu
    Americavil Ullathu Varutham
    Alipathka Nan Munnal janthipathi
    A.B.J.ABDUL KALAM Avarkel
    Avar yaluthiya Agni serahugal
    Nool il Mega Mega Varuthapaddu
    Kuri Ullar. India yarkel
    Odrumai Udan Eruthu eruthal
    TIPU SULTAN Thalamai Nam
    Nadu Oru Noor Anduku Munney
    Suthatheram Andithu Errkum.
    Yana Annal Gandhi Adikel
    YOUNG INDIA Nool il
    Kuri Ullar.
    Endru Entha Ma Veeran Tipu Sultan Varalaru Kalam Kalamaga
    Markapaddu Varukerthu.
    Eppa TIPU SULTAN Yar?
    Yendral. He Was Muslim
    Ruler. Yana Solvarkal.
    He was FIRST INDIAN FREEDOM FIGHTER. Yana Yankum
    Theriyavillai.Ennum
    Addutha Thalai Muraiku
    Ma Veeran Tipu Sultan Varalaru
    Theriyamal Poeivedum.
    Eppothu Naddai Alaum BJP RSS GOVERNMENT Entha
    MA VEERAN TIPU SULTAN
    VARALARU I Maraithu vedathu.
    Entha INDUTHVA ADCHI
    ENTHA MA VEERAN TIPU SULTAN
    VARALARU I MARAITHU VETTATHU.
    Endru HISTORY BOOKS il
    Entha Ma Veeran Tipu Sultan Varalaru illai.karnam
    Eppothu Naddai Alaum BJP RSS GOVERNMENT Entha MA VEERAN TIPU SULTAN VARALARAI
    Marraithuveddthu. Karanam yana
    Theriuma Ma Veeran Tipu Sultan Oru Muslim Manner. ISLAMEAR.
    Ethu Than Mukeya Karanam.
    Evarai Hindus Yatheranaver
    Yana Naddai Alaum BJP RSS GOVERNMENT Kurukerathu.
    VARALARU BOOKIL
    ENTHA MA VEERAN TIPU SULTAN
    KU EDAM ILLAI.
    Naddai Alaum BJP RSS GOVERNMENT,EPS TAMIL NADU
    GOVERNMENT YALLAH
    JATHIYA VEERARKALUKM
    VEELA YATUKERATHU.
    ENTHA MA VEERAN TIPU SULTAN
    KU YENTHA VEELAUM KEEDAIYATHU.INDIA NADU Kaga
    UEIR THEYAGAM SEITHA
    MA VEERAN TIPU SULTAN KU
    ORU ARASU MARRIYATHAIUM
    KEDDAIYATHU.ENTHA MAVEERANAI VARALARU BOOKIL
    ERRUTHUM YATUTHUVETTERGAL.
    YANNA KARANAM THERIUMA
    MA VEERAN TIPU SULTAN
    ORU MUSLIM KING.
    MA VEERAN TIPU SULTAN ORU
    ISLAMEAR YANPATHAL THAN.
    ENTHA COMMAND Padikum
    ISLAMEAR kalay Shentheugal.
    ISLAMEAR Kalay Oneru padugal.
    MA VEERAN TIPU SULTAN ISLAMEAR KULA SINGAM MA VEERAN TIPU SULTAN.
    AVAR ENTHA MANNAI VETTU
    MARAITHALUM
    MA VEERAN TIPU SULTAN PUKAL
    ENTHA ULAGAM ULLA VARAI
    ENTHA MA VEERAN TIPU SULTAN
    PUGAL MARRAIYATHU.
    MADIYATHU.
    YENDRUM UNGAL NEENAVIL VALIYEL NADAKUM
    A.SOIPU ALI M.A
    TIRUNELVELI PALAYAMKOTTAI.
    CELL:962920 1334 AIRTEL
    98436 16052.
    THANKING YOU.
    ALLAH AKBAR ALLAH AKBAR
    ALLAH AKBAR

  • @SwatiSridhar18
    @SwatiSridhar18 2 роки тому +1

    He is called as Lion of mysore 🤩

  • @mohammednaveeth8071
    @mohammednaveeth8071 6 років тому +1

    Best video

  • @fernandoloyola29
    @fernandoloyola29 Рік тому

    Very happy with your efforts and information

  • @thaladeena2038
    @thaladeena2038 3 роки тому +1

    திப்பு சுல்தான் சில பெண்கள் கற்பழிக்க பட்றதை தடுத்து அவர் அமைச்சரையே கொண்றவர் திப்பு சுல்தான் வாழ்க

  • @Arunai-8698
    @Arunai-8698 6 років тому +6

    அருமையான தமிழ் வார்த்தைகள்

  • @elatamiladiyan
    @elatamiladiyan 4 місяці тому

    அருமை நன்றி நண்பா

  • @savenatures1259
    @savenatures1259 2 роки тому

    Tipu iyya 😢💙🙏💙😭

  • @mohideenbasha2080
    @mohideenbasha2080 Рік тому

    Very well explained history

  • @nawazali4036
    @nawazali4036 2 роки тому

    நன்றி

  • @powerman388
    @powerman388 6 років тому +6

    உண்மை வரலாற்றை உலகிற்கு உரக்க உரைத்துள்ளீர்.
    நன்றி தோழா !

  • @sadamhussain1754
    @sadamhussain1754 5 років тому

    IBC Tamil kum Dude vikkikum valthukkal

  • @mhomedmansur6736
    @mhomedmansur6736 2 роки тому

    Super video

  • @MD-ef7ru
    @MD-ef7ru 6 років тому

    Great leader of freedom fighters

  • @Thennavan65
    @Thennavan65 2 роки тому

    Tipusultan son of Haider Ali (King of Mysore, fought First & Second Anglo Mysore War)

  • @Pudumadam_
    @Pudumadam_ 6 років тому +1

    thanks for info #IBC

  • @wifiinfo7045
    @wifiinfo7045 4 роки тому

    Super je

  • @ouryoutube7374
    @ouryoutube7374 6 років тому +1

    👏👏👏👌

  • @dsmohaiddeen9124
    @dsmohaiddeen9124 6 років тому

    super na

  • @ZAKIRHUSSAIN-mq4js
    @ZAKIRHUSSAIN-mq4js 6 років тому +1

    Suppr nanba

  • @tamilanytimeentertainment8318
    @tamilanytimeentertainment8318 6 років тому +134

    நான் அந்த ஓவியத்தை NASAவின் வரவேற்பின் முகப்பில் கண்டேன் அந்த ஓவியத்தில் காணபடுபவர்கள் மேற்கத்திய தேசத்தை சேர்ந்த படைகளை எதிர்த்து ஏதோ கருப்பு இன வீரர்கள் போர் புரியும் காட்சி அதை சற்றே நன்கு கவனித்தேன் போர் களத்தில் அங்காங்கே ராக்கெட்டுகள் பறக்கும் காட்சி அதில் இருப்பவர்கள் பண்டைய இந்திய கலாச்சாரத்தை ஒத்த அமைப்பை உடையவர்களாக இருந்தனர் அது மாவீரன் திப்பு சுல்தானும் அவனது படைகளும் தான் இராக்கெட் தயாரிப்பின் நாயகனை தாய் திரு நாடே நினைவு கூர தவறிய நிலையில் இந்த புவியின் மறுகோடி முனையில் ஒரு தேசத்தில் இந்த ஓவியம் இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது - இது அக்னியின் சிறகுகள் (wings of fire ) புத்தகத்தில் அப்துல் கலாம் ஐயா மாவீரன் திப்பு சுல்தான் பற்றி குறிப்பிட்டிருக்கும் வரிகள்

    • @presthamaavan3981
      @presthamaavan3981 6 років тому +4

      சிரிப்பை அடக்க முடியவில்லை...

    • @kasschemicals1109
      @kasschemicals1109 5 років тому +3

      Thanks BRo

    • @mohamedshahid2372
      @mohamedshahid2372 5 років тому +3

      Respect Indians

    • @லக்ஷ்மிஇரா
      @லக்ஷ்மிஇரா 5 років тому +7

      God father of rocket science.
      அவரது புகைப்படம் நாசாவின் weapons documentary பிரிவில் உள்ளது.
      இதை நான் சொல்லவில்லை ஏபிஜே சொல்லியிருக்காரு.

    • @thameemthameem2868
      @thameemthameem2868 5 років тому +1

      @@presthamaavan3981 dei nasa la photo vechirukanga tipu sultan odadhu, poi paru da thayoli

  • @rajendrankumarasamy7574
    @rajendrankumarasamy7574 6 років тому +98

    வீரமும், விவேகமும் நிறைந்த மாமன்னன் திப்புசுல்தான் என்பது இன்றுதான் விரிவாகத் தெரிகிறது. சண்டாளர்கள் சரித்திரத்தை எப்படியெல்லாம் மறைத்திருக்கிறார்கள். இதை வெளிக்கொணர்ந்த IBC தமிழுக்கு நன்றி! பாராட்டுக்கள்!👍🌷

  • @muzafferridervlog4255
    @muzafferridervlog4255 3 роки тому +12

    22:45 🔥ஹஸ்ரத் மாவீரன் திப்பு சுல்தான் அவர்களுக்கு கடவுள் சொர்கத்தை ஏற்றுக்கொள்வானாக ஆமீன் 🤲

    • @rajmohamedm9514
      @rajmohamedm9514 3 роки тому +1

      Assalamu Alaikum Wa Rahmathullahi Wa Barakatthuhu

  • @khaleel1969
    @khaleel1969 5 років тому +17

    அருமையான பதிவு.24 நிமிடங்களில் ஒரு மாவீரனின்,அவரது வரலாற்றின் அணைத்துப் பக்கங்ளையும் இவ்வளவு விரிவாக யாராலும் சொல்ல இயலாது. இருட்டடிப்பு செய்யப்பட்ட ஒரு மாபெரும் இந்திய சுதந்திரப்போராட்ட வீரனை நம் மக்கள் அறிய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

  • @agrointegratedfarm3971
    @agrointegratedfarm3971 6 років тому +25

    உயர்ந்த மனிதநேயம் கொண்ட மகான் திப்புசுல்தான் நீங்கள் ஸ்ரீரங்கம் வந்ததும் வாழ்ந்ததும் தமிழர் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்க்கும் நாங்கள் திப்புசுல்தானை கொண்டாடுவோம்.

  • @bala56
    @bala56 5 років тому +6

    நன்றி சகோதரா. மாவீரன் திப்பு சுல்தானும் அவனது படைகளும் வீரனாக போரிட்டு வீர சாவை தழுவினார்.

  • @naseeranaseerasulthanashah8347
    @naseeranaseerasulthanashah8347 5 років тому +31

    நன்றி நண்பரே எங்கள் புலியை இவ்வளவு அழகாக வரையறை அளித்து நீங்கள் மட்டுமே என் பாராட்டுகள் உங்களுக்கு 🙏🙏🙏🙏

  • @MohammedAli-it9ez
    @MohammedAli-it9ez 6 років тому +77

    IBCதமிழ் வாழ்க வளர்க🙏🙏🙏🙏🙏
    அறிய தகவலுக்கு நன்றி😆😆😆
    வளர்க திப்புசுல்தான் புகழ்🙏🙏🙏

    • @adsdynamic9219
      @adsdynamic9219 4 роки тому +1

      Can you please translate it in English bro.

    • @tjerry798
      @tjerry798 3 роки тому +3

      @@adsdynamic9219 Tipu Sultan is Great King 😍 Rises of Empire

    • @mohamedarif5660
      @mohamedarif5660 3 роки тому

      @@adsdynamic9219 Watch BBC english about Tippu Sultan

  • @balac2464
    @balac2464 3 роки тому +12

    I am a Hindu. We should honour n Respect Tipu sultan ,Tha Maveeran .

    • @rshan-fe7of
      @rshan-fe7of Рік тому

      He killed alot of hindus and destroyed so many temples what about that?

  • @selvarajs6993
    @selvarajs6993 6 років тому +117

    உண்மையில் அவரின் வரலாறு வேண்டும் என்றே மறைக்கப்பட்டுள்ளது. அவரைப் போற்ற படவேண்டும்.. பல சமூக சீர்திருத்தம் செய்துள்ளார்..

  • @sabithamalu6179
    @sabithamalu6179 3 роки тому +3

    வரலாறு படைத்த மன்னன்
    குர்ஆன்னை படித்த மனிதன்

  • @minamina7709
    @minamina7709 6 років тому +94

    உழைத்தவருக்கு ஊதியம் கொடுத்த திப்பு சுல்தான் எங்கே
    உழைக்காமலே உண்டு உயிர்வாழும் பார்பனர்கள் இங்கே

    • @vagithabanurahamathula522
      @vagithabanurahamathula522 5 років тому +1

      Please don't hate and abuse only bcoz of caste it's not good brother.. Every human is good I have good Brahmin friends.. Not every one bad as u think..

    • @mukundanan6390
      @mukundanan6390 5 років тому +4

      brahmins uzhaikala, adha nee paatha??? nee sooru podra maariye pesuriyeda :D

    • @mukundanan6390
      @mukundanan6390 5 років тому +2

      paithiyama ivan 😂😂😂

    • @nsundarsrinivas9
      @nsundarsrinivas9 5 років тому +6

      @you tube dei pundamavaney.. Naatla ippo bayapadradhey Islam madha veriyargalukkum mudhukul kuthum Christian missionary galukum dhan.. En naadu en Inam seerazhiyamal irrukanum naam na engal asoka, krishnadevarayar, raja rajan pondra mamannargal vendum....enga punda naiye oru thulukannna solla sollu samathuvama vazhalamnu... Nee nenaca kooda ottrumai ya irruka vida mattan.. Indrum manadhil nanjai undakki hindhukalai midhtithu vaazhbavargal.. Pride lies in country's unity.. That comes wen bastards like you stop commenting on religion caste and race..

    • @VenuGopal-ih1ky
      @VenuGopal-ih1ky 4 роки тому

      😆

  • @sameerbazil
    @sameerbazil 6 років тому +23

    வரலாறு மறைக்கப்பட்டாலும் உண்மையை மறைக்க முடியாது....

  • @hrhajamohideen8561
    @hrhajamohideen8561 6 років тому +73

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக திப்பு சுல்தானின் உண்மை வரலாறு எடுத்தியம்பிய ipc தமிழ் சேனலுக்கு மிக்க நன்றி இப்போது நான் உணர்ந்து கொண்டேன் தேசபக்தியும் நன்றி விசுவாசம் உண்மை உணர்வுகளும் இன்னும் இற ந்துவிடவில்லை இன்னும் உயிரோடுதான் இருக்கிறது என்பதை உங்கள் காணொளி மூலம் கண்டு கொண்டேன் மிக்க நன்றி உங்கள் பணி தொய்வின்றி தொடர எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் உரித்தாகுக மேலும் சில தகவல்கள் இன்னும் எத்தனையோ கோயில்களில் வாசல் கதவுகளில் முதல் பூஜை நடக்கிறது அதற்கு காரணம் திப்பு சுல்தான் அந்த கோவில்களுக்கு மானியம் வழங்கினர் அதனாலதான் நன்றிக்கடனாக கோயில் கதவுகளில் அவருடைய பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது அதற்காகத்தான் முதல் பூஜையை கதவுகளில் நடத்தினார்கள் மேலும் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் அங்கே நாடார் சமூகத்தினர் வன் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர் பெண்கள் மாராப்பு அணிய தடை செருப்பு அணிய தடை இப்படிப்பட்ட நிலையில் அந்த வழியாக சென்ற திப்பு சுல்தான் அவர்கள் திருவிதாங்கூர் மன்னருக்கு ஓர் கடிதம் எழுதுகின்றார் அதில் இந்த மக்களின் நிலையை குறித்தும் அது அவர்களின் மத அடிப்படை யாக இருந்தால் அதில் நான் தலையிட மாட்டேன் மாறாக இருந்தால் உங்கள் மீது போர் தொடுப்பேன் என்று குறிப்பிட்டிருந்தார் உண்மை தகவல்களை உலகுக்கு எடுத்துச் சொன்ன இந்த சேனலுக்கும் எடுத்து சொன்ன அந்த சகோதரருக்கும் மிக்க நன்றி

    • @khaleel1969
      @khaleel1969 5 років тому +7

      தாங்கள் தெரிவித்த செய்தியும், மாவீரன் திப்பு சுல்தான் பற்றி நாம் அறியாதவையே நண்பரே.நன்றி

    • @dineshkumarcraft8456
      @dineshkumarcraft8456 4 роки тому +3

      Bro இங்க நிறைய பேர் இருக்காங்க

    • @knowyourselfgreat3850
      @knowyourselfgreat3850 Рік тому

      ஹாஜா! திருவிதாங்கூர் மன்னராட்சியில் மலையாள தேசத்தில் அவர்களுடைய உடை கலாச்சாரம் மேலாடை அணிவது இல்லை இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என மன்னர் கூறினார் அதற்காக அனைவரும் சமம் என்று ஒரே உடை கலாச்சாரம் அறிவிக்கப்பட்டது நாடார் சமூகத்தை தரம் தாழ்ந்தவோ, அல்லது அடிமை படுத்த அல்ல! கன்னியாகுமரி திருவிதாங்கூர் மன்னராட்சியில் இருந்தது.
      அப்போது தான் இஸ்லாமிய பெண்களை அடிமைப்படுத்தும் கலாச்சாரமாக முழுமையாக மறைக்கும் வகையில் முழு உடலையும் மறைக்கும் ஆடை அணிய உத்தரவிட்டார் இஸ்லாமிய மதத்தினை தினிக்கவே அவர் செய்தார்.

  • @something4075
    @something4075 6 років тому +46

    நன்றி... என் தொப்புள் கொடி உறவுகளே

  • @meerbilla
    @meerbilla 6 років тому +99

    மிக்க நன்றி
    கேரளா மாநிலத்தில் ஒரு சில இடங்களில் பெண்கள் மேல் ஆடை அணிய கூடாது என்று இருந்த தடை உடைத்தவர் திப்பு. மற்றும் அவரது கடைசி நேரத்திலும் போர் வீரர்கள் உடன் ஒரு சதாரண போர் வீரர்ராக தியகி ஆணர்

  • @sulaimanarmadarassi9077
    @sulaimanarmadarassi9077 6 років тому +18

    Arumai.... Thanks for uploading the history ..உண்மையான வரலாறு 👌👌👌

  • @waseemgm6665
    @waseemgm6665 2 роки тому +3

    அருமையான வரலாற்று காணொளி..
    இதேபோல் ஹைதர் அலியின் வரலாறும் தங்கள் சேனலில் வெளிவரவேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றேன்.

  • @thaladeena2038
    @thaladeena2038 3 роки тому +2

    நல்லவர் இரக்ககுணம் கொண்டவர் அவர் புகழை வெளிக்கொண்டு வாருங்கள்

  • @thivanoli4630
    @thivanoli4630 6 років тому +157

    முஸ்லீம் எப்போதுமே உதவ கூடியவர்கள் அதை அடிக்கடி மறந்து விடுகிறார்கள் மற்றவர்கள்

    • @majithgk
      @majithgk 5 років тому

      Unmai

    • @rasooldeenm2273
      @rasooldeenm2273 4 роки тому +1

      @Mohammed Nabi ne lam yeduku muhamed nabi Peru vachu asinga paduthura😡😡

    • @dreamstyle6190
      @dreamstyle6190 4 роки тому +5

      @Mohammed Nabi fake id baadu..

    • @dineshkumarcraft8456
      @dineshkumarcraft8456 4 роки тому +8

      நான் ஒரு தமிழன் மட்டுமே நான் இந்து என்று சொல்வதர்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது

    • @handarts5016
      @handarts5016 4 роки тому +1

      ஹம்பியோட வரலாற படி.. உனக்கு புரியும் எப்படி உதவுவாங்கன்னு...

  • @thamimulansari3044
    @thamimulansari3044 5 років тому +3

    என் மகனின் பெயர் " திப்பு சுல்தான் ".....

  • @RajeshR-rf9zs
    @RajeshR-rf9zs 6 років тому +14

    ஏன் ஊமைதுரையை அனைவரும் நினைக்க மறுக்கிறோம். புரட்சியின் ஆரம்பத்தில் இருந்து புரட்சியின் இறுதிவரை போர்களத்தில் போரிட்ட வீரன்.ஊமைதுரையை பற்றி யாரவது விரிவாக பதிவு செயுங்கள்.

  • @theothersideofhumanity4414
    @theothersideofhumanity4414 6 років тому +51

    Best king of India tippu Sulthan

  • @rameshkarthi2894
    @rameshkarthi2894 5 років тому +8

    Tippu sultan is a real Indian Tiger. Avarukku ecola evanum ippa vara India la kedayathu

  • @NagoreVSAThashlim
    @NagoreVSAThashlim 6 років тому +23

    திப்புவின் தியாக வரலாறு கண்ணீர்ரையும் வற்றவைக்கும்

    • @dineshkumarcraft8456
      @dineshkumarcraft8456 4 роки тому +3

      அண்ணா நீங்க வச்ச profile பார்த்தாலே தெரிகிறது நீங்கள் நல்லவர் என்று

    • @uvarajah1786
      @uvarajah1786 3 роки тому +1

      திப்பு என்றால் மலயா மொழியில் பொய் என்று அர்த்தம்

  • @khalifathullah9207
    @khalifathullah9207 6 років тому +16

    சாட்டை சுழலட்டும்

  • @arjunpc3346
    @arjunpc3346 2 роки тому +12

    A Big Salute to King Tippu Sulthan. Love From Kerala 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

    • @ajithchandran7402
      @ajithchandran7402 Рік тому

      He is tyrant killed many malayalis and coorgis know the history first

  • @md_asjad_47
    @md_asjad_47 6 років тому +22

    GREAT KING WITH GREAT DEVELOPMENT IDEAS.

  • @tamilmobileapp907
    @tamilmobileapp907 6 років тому +31

    இந்த வரலாறு தவறு என்று சொல்பவர்களா நீங்கள் உங்களுக்கு தெரிந்த வரலாரை சொல்லுங்க அப்படி இல்லைன்டா மற்றவர்கள் சொல்வதை கேளுங்கள் அதுவும் முடியலேன்னா நீங்களே உண்மையான வரலாற்றை ஆய்வு செய்து கொண்டுவாங்க..இல்ல எனக்கு அந்த அளவுக்கு படிப்பறிவு இல்லை என்று சொல்லிவிட்டு கெளம்பு....சரியா.... 10,000 க்கு ஒரு Android mobile ஒன்று வாங்கி கொண்டு வாயில் வந்தபடி பேசக்கூடாது

  • @விவசாயிமகன்-ங6ழ

    100% true history mr.dude..

  • @SathyaKrish5
    @SathyaKrish5 2 роки тому +2

    திப்பு சுல்தான் தமிழரா...? இல்ல வந்தேரியா? தெரிந்துகொள்ள தான் கேட்கிறேன்.

  • @ரியாஸ்முகம்மது

    மண்ணின் மைந்தன் திப்பு சுல்தான். மொகலாய மன்னர்களை விட சிறந்தவர்.

    • @presthamaavan3981
      @presthamaavan3981 6 років тому +1

      எந்த மண்ணின் மைந்தன்...

  • @arunkumarvino
    @arunkumarvino 6 років тому +74

    Tippu.. damn sure he was a good king.. because, bakthals are trying to defame him.. so, no need to analyse.. if bakthals r opposing a thing, it will be a good one for people..

    • @master143100
      @master143100 6 років тому +6

      No bro your judgement is not correct and the way you are judjing this is not aceptable - please find time and read more fact docs to know things or come down to MERCARA MADIKERI you will know the real facts from victims

    • @gowthamx7780
      @gowthamx7780 6 років тому +6

      Dai mendal punda ela hindhu vum bjp rss ila 😂😂😂 rmba pongatha ivan solratha matuk unmai nu nambitu mutta kothi pola cmnt panuthu par

    • @mahiramvevo
      @mahiramvevo 6 років тому +4

      அருமையான காணொளி ஆனால் முகலாயர்கள் அரேபியர்கள் தமிழர்களுக்கு செய்த கொடுமைகளை மறைத்து வெள்ளைக்காரர்கள் மட்டும்தான் கொடுமை செய்தது போல் மாற்றி விட்டார்கள் (குறிப்பாக மீனவர்கள் மீது )மற்றும் சுல்தான்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டார்கள் பணத்திற்காகவே தவிர இந்தியர்களுக்காக அல்ல ஆட்சியை யார் ஆள்வது என்பதற்கு இங்குள்ள முஸ்லிம்கள் ஜால்ரா அடித்து கொண்டு வந்து விடுவார்கள் உடனே என்னை rss காவி என்பார்கள்

    • @sakkilhaja704
      @sakkilhaja704 6 років тому +2

      Vicky solradhu maraika patta unmaigal Mattum dhan...Innaki Tipu va Pathi neraya peru kettadha pathi Tha solringa....Ippo indha vdo sluradhu maraika pattadhu mattum tha...

    • @swadesam8680
      @swadesam8680 5 років тому

      yaru sonnanga bakthdl lam tippu ku aganist nu... sriranga pattanam poi parunga baktal teriyum ... adupogatum tippu lsthi yenna teriyum ...

  • @pavipavithran3896
    @pavipavithran3896 5 років тому +4

    ஏகாதிபத்தியம் வீழ்ந்தே தீரும்....

  • @thalapathi7153
    @thalapathi7153 2 роки тому +3

    Real HERO🔥💓🔥

  • @deepualfred
    @deepualfred 6 років тому +10

    stop being Hippocrate and give complete history bro... Tipu is a great fighter no doubt about that. but kindly explain history completely about Tipu .. tipu killed thousand's of Manglore Christine's and forcefully converted them, because of which french avoided to save Tipu in 3rd Anglo Mysore War.. this is a history not a story..

  • @menshairstyles5985
    @menshairstyles5985 4 роки тому +3

    Tipu sultan TIGER OF INDIA🇮🇳

  • @sanaullahs4255
    @sanaullahs4255 6 років тому +48

    நன்றி சகோதரா(வீகி🤓) உங்களின் வாயிலாக திப்பு சுல்தான் அவர்களின் வரலாற்றை அறிந்தோம். நாங்கள் மிகப்பழமை வாய்ந்த தெரிய வரலாற்றுகளை நீங்கள் மிகத் தெளிவாக நாட்டின் வரலாற்றைப் பக்கங்களை வரலாற்றுப் குறிப்பீடுகள் மூலமாக மற்றும் உண்மையான வரலாற்று ஏடுகள் வாயிலாக நிறையவே திப்பு சுல்தானின் வரலாற்றினை மெய்சிலிர்க்கும் வகையில் மனநிறைவு அடையும் வகையிலும் உரையாற்றி உள்ளீர்கள் நன்றி! மற்றும் வரலாற்று விரிவுரை தன்மையை நான் ஆரம்பத்திலிருந்தே! கவனித்துள்ளேன் வரலாற்றுச் சான்றுகளோடு அதனை வெளிப்படுத்தும் திறன் மற்றும் தெளிவுபடுத்தும் வகையும்👌 எனக்கு மிகவும் பிடிக்கும் மிக்க நன்றி நீங்கள் மென்மேலும் வளர மேலோங்கி வாழ்க வளமுடன் ... 💐👌💐👍😊

  • @vetrimaranmaran8248
    @vetrimaranmaran8248 4 роки тому +3

    வாழ்க அவர் புகழ் 🙏

  • @levins_handle
    @levins_handle 6 років тому +141

    Salute to late, King.Tipu Sultan! What a King we had, how much modern, socialist, broad minded, mind boggling Governance!!! மக்களின் மன்னர் திப்பு சுல்தான்!!!! Thanks Viki!!! That's inspiring!

    • @bharathikthevar1891
      @bharathikthevar1891 6 років тому +4

      Leveenbose periyasamy bro don't go too deep he is Tamil mass murderer

    • @levins_handle
      @levins_handle 6 років тому +3

      Recently i also saw saw similar video on Hitler, he was too mass murderer yet did so much good to his people!
      So i understand there were no good or bad king!
      I appreciated his thoughts and action for his people or people of this part of our country then!
      Let's take good things from anyone done (here it is tipu) yesterday it was hitler for me) and leave the nonsense to themselves!!!
      U can't catch me on Tamil patriotic signals here!!! I know better than you to handle and be balnced
      Thanks for the suggestion anyway!!!!

    • @bharathikthevar1891
      @bharathikthevar1891 6 років тому +2

      Leveenbose periyasamy anyways I request you to learn about him in deep. However tippu is not a kannadiga or a hindu or even Indian. Then for whom he fight? He killed Melkote Tamils and Kannadigas don't forget that and this year KA people will vote BJP for the sake of Tippu jayathi to ban

    • @levins_handle
      @levins_handle 6 років тому +2

      Kannadiga Bharathi Deeper!!! Yes will do !!! Thanks again!!! And by the way all the best to BJB, let them taste the win again, should surely fight agianst tippu now in 2018&19. Special appreciation for this agenda for the next election

    • @abdulbasith5152
      @abdulbasith5152 6 років тому +6

      Kannadiga Bharathi i think u r Pakistani... not indian..donno indian history.. Tippu sulthan was born in devanahalli near Bangalore u idiot

  • @kareembasha9556
    @kareembasha9556 3 роки тому +3

    Palani Baba pathiyum konjam ippadi podunga waiting eagerly

  • @ramalingamkanniappan8843
    @ramalingamkanniappan8843 6 років тому +118

    Arumai. Thanks for uploading the history of thippu sultan

    • @thameembasha4448
      @thameembasha4448 6 років тому +4

      Yes real hero

    • @RajeshKumar-lg4ef
      @RajeshKumar-lg4ef 3 роки тому

      Tipusultan is evil for us(whole india)we enjoyed and celebration his death in past.
      I am from Pandavapura(Karnataka)he is evil killed many Hindus in the name Islam when we rejected to convert Muslim.Don't give mirror has freedom fighter.who is he?he is not original Indian and his ancestor is not from India .

  • @leogaming4831
    @leogaming4831 6 років тому +6

    Super bro

  • @THEDUKES14
    @THEDUKES14 6 років тому +2

    ஆங்கிலேயரின் சிம்ம சொப்பணமே

  • @mohamedwalith9124
    @mohamedwalith9124 6 років тому +7

    Bro Chatrapati Shivaji nallavara illa kettavara ?
    சுதந்திரத்துக்கு Avaroda pangu Enna?
    Itha paththi oru video pannunga !

  • @dharmanv5806
    @dharmanv5806 6 років тому +2

    ஐபிசி குழுவிற்கு நன்றி உங்கள் பணி மனிதயினதஇதிக்கு தேவை

  • @balamurugan6742
    @balamurugan6742 6 років тому +30

    மாவீரன்

  • @AbdulRazak-si9bv
    @AbdulRazak-si9bv 5 років тому +1

    இறைவன்
    உன்மயை
    உணர்த்தூவான்

  • @machomacho7521
    @machomacho7521 6 років тому +12

    Excellent performence Dude Vicky.

  • @anvardeenm9358
    @anvardeenm9358 3 роки тому +3

    Thippusultan was the first King who invented Rocket bomb in the wars. Thippusultan figure with Rocket is in Nasa USA. Nandri

  • @AbdulRahman-gf6bv
    @AbdulRahman-gf6bv 6 років тому +9

    Tip falling in rule of "Qur'an "

  • @m.g.rmelur6221
    @m.g.rmelur6221 5 років тому +2

    மிக அருமையன பதிவு மாவீரன் திப்புசுல்தானுக்கு சல்யூட்

  • @90034383
    @90034383 6 років тому +9

    நன்றி...திப்பு பற்றி அறியாத பல தகவல்களை தந்தமைக்கு....

  • @abdullahm551
    @abdullahm551 5 років тому +1

    Sepoy . Mohammed Khan Shahib, brave king too. சிப்பாய் முஹம்மது க்ஆன் ஸாஹிப் , மன்னராக வீர மரணம் அடைந்தார். மன்னர் திப்பு சுல்தான், அவர்களும் வீர மரணம் அடைந்தார்.

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 6 років тому +57

    The only king in Indian History who died in the battle filed among with his warriors.

    • @harin2001
      @harin2001 3 роки тому +2

      you dont know history you put youself professor...Aliramaraya vijaya nagara emperor died in battlefield in his 80s

    • @harin2001
      @harin2001 3 роки тому +2

      chalukya king died in battlefield

    • @harin2001
      @harin2001 3 роки тому +2

      hemu killed in second panipat

    • @harin2001
      @harin2001 3 роки тому +2

      i think you say about pakistan history

    • @RajeshKumar-lg4ef
      @RajeshKumar-lg4ef 3 роки тому +2

      Tipusultan is evil for us(whole india)we enjoyed and celebration his death in past.
      I am from Pandavapura(Karnataka)he is evil killed many Hindus in the name Islam when we rejected to convert Muslim.Don't give mirror has freedom fighter.who is he?he is not original Indian and his ancestor is not from India .

  • @Roshanmohammad2865
    @Roshanmohammad2865 6 років тому +2

    🐅🐅🐅🐅Tiger of mysore

  • @sidduloose4914
    @sidduloose4914 4 роки тому +4

    My state mysuru. I love tippu sultan. Tippu is tiger of Mysore

  • @ranjithcka
    @ranjithcka 6 років тому +4

    Thank you

  • @SivaKumar-ic3dw
    @SivaKumar-ic3dw 2 роки тому +1

    தீரன் சின்னமலை பற்றி ஆதாரம் உடன் தகவல் கொடு பாக்கலாம் ....கற்பனை நாயகன் தீரன் சின்னமலை

  • @balakrishnanparthasarathyk2273
    @balakrishnanparthasarathyk2273 6 років тому +11

    superb news.Congrts.

  • @jagadeesansai
    @jagadeesansai 2 роки тому +1

    திப்பு சுல்தான் என காட்ட படும் படமே முற்றிலும் மாறு படுகிறது.உண்மையான அவரது ஃபோட்டோ உள்ளது.காண்பிக்க மாட்டார்கள்.

  • @மசானோபுஃபோக்கோகோ

    வீரனின் வரலாறு

  • @patrickbastine426
    @patrickbastine426 2 роки тому +1

    திப்பு சுல்தான் வரலாற்றை சரியாக தெரிந்து கொண்டு பேசுங்கள் Bro! அவர் நல்ல வர் இல்லை

  • @uniquegamer9294
    @uniquegamer9294 5 років тому +3

    தமிழன் மனதில் என்றும் தமிழன் வேறு ஒன்றும் இல்லை ஒரு சிலரால் தான் ஜாதி எதுவும் இல்லை கடவுல் மட்டுதான்

  • @rajeshrajenthiran6043
    @rajeshrajenthiran6043 6 років тому +11

    மைசூர் புலி

  • @Girly864
    @Girly864 2 роки тому +2

    The legend tipu sultan is always a great king 👑

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 6 років тому +17

    If Tippu was a hindu , he may celebrated broadly

    • @presthamaavan3981
      @presthamaavan3981 6 років тому +4

      He wouldn't have did all those destructions n inhuman mass murders...

    • @santhakumarbalaraman3276
      @santhakumarbalaraman3276 5 років тому +1

      I agree with you. Even I'm a hindu

    • @தமிழ்மனிதன்ஒருவனேஇறைவன்
      @தமிழ்மனிதன்ஒருவனேஇறைவன் 4 роки тому

      Not Hindu maybe he (tipu) Ariyans biramin, May they (sangparivars) celebrate Bradley!!!

    • @unpleasanttruth6160
      @unpleasanttruth6160 4 роки тому

      @@presthamaavan3981 show me Proof

    • @RajeshKumar-lg4ef
      @RajeshKumar-lg4ef 3 роки тому

      Tipusultan is evil for us(whole india)we enjoyed and celebration his death in past.
      I am from Pandavapura(Karnataka)he is evil killed many Hindus in the name Islam when we rejected to convert Muslim.Don't give mirror has freedom fighter.who is he?he is not original Indian and his ancestor is not from India .

  • @jayarajcg2053
    @jayarajcg2053 Рік тому +2

    I don't know why no one is initiating to make an epic movie on this great brave warrior

  • @mohamedmalik2688
    @mohamedmalik2688 6 років тому +13

    நன்றி
    வாழ்த்துக்கள்.

  • @சாதிமறைப்பேசாதிஒழிப்புகு.செந்

    திப்பு சுல்தானின் காம கற்பழிப்பு கொலை கொள்ளை பற்றிய தகவல்கள் தெரியுமா கட்டபொம்மன் கொள்ளைக்காரன் தெரியுமா.

  • @rameshcena
    @rameshcena 6 років тому +8

    Thanks for this video IBC Tamil. Never heard about Tippu Sultan before. Its good to know about him.

    • @jagi7206
      @jagi7206 3 роки тому

      ua-cam.com/video/IDeOTSV0kGA/v-deo.html

  • @hariv4218
    @hariv4218 6 років тому +7

    I LOVE TIPU SULTAN AYYA

  • @aruncbr190
    @aruncbr190 5 років тому +1

    சாமி நீங்க சொல்லும் போது மற்றவங்க ஏற்றுக்கொள்ளும் என்றும் மற்றவர்கள் சொல்லும் போது எங்களுக்கு இப்படி சொல்லித்தரல இது இப்படித்தான் எடுத்துக்கொண்டு நீங்க சொல்றது எந்த விதத்தில் நியாயம்

  • @vkr6449
    @vkr6449 6 років тому +15

    புலி