மக்களே வணக்கம் 🎏 பாண்டிய நாட்டில் வரலாற்றை நான் உங்களுக்கு நேரடியாக கூட்டிச்செல்கிறோம்.. வரலாற்று பயணத்தில் கலந்துகொள்ள இன்றே முன்பதிவு செய்யுங்கள் - www.tamilnavigation.in/event-details-registration/maturai-varalarru-payanam-10-journey-towards-pandyas
Anna enga ooru thirunelveli la oru Kovil iruku nenga pathingana rompa bramechi poiruvinga ena contact pannunga na soldra pandiyargalala katta pattahu na nenga video la katuna antha meen sennam enga oru kovila idha Vida double size la irukum aprm neraya iruku kal vettukkal iruku kandipa ena contact pannunga
You're just telling what you know. You're not an archeologist, so don't give any wrong information. இதை பாதுகாக்க துப்பு இல்லாத மக்கள் சொல்வதை கேட்டு, மக்கள் சொன்னார்கள் என்று சொல்வது அபத்தமாக இருக்கிறது.
பாண்டியர்கள் இப்போது இந்த கோயிலை பார்த்தார்கள் என்றால் மிகவும் வருத்தம் அடைவார்கள். பார்க்கிற எனக்கே வருத்தமாக இருக்கிறது. கட்டியவர்களுக்கு எப்படி இருக்கும். மிகவும் அருமையான காணொளி தம்பி கர்ணா 👍👍👍👍. நீங்கள் இந்த வலைஒளி ஆரம்ப காலத்தில் இருந்து உங்கள் வலைஒளி தொடர்ந்து பார்த்து வருகிறேன். மேலும் மேலும் உங்கள் வலைஒளி வளர என்னுடைய வாழ்த்துகள்.
@@Naturallife2026 தமிழ்நாட்டை தெலுங்கன் ஆளவிட்டதால் இப்படி தான் இந்த சோம்பேறி இப்படி கேட்ப்பான். தமிழன் செத்தால் இந்த வந்தேறி தெலுங்கனுக்கு வலிக்காது. மொழிவாரி மாநிலம் பிரித்த காலத்தில் இந்த நாதாறிகளை ஆந்திராவுக்கு துரதியிருந்தால் இந்த கொசு தொல்லை இருக்காது. அதை நோக்கித்தான் திராவிட தெலுங்கன் நகர்கிறான். விஜயநகர சிற்றரசா நடக்கிறது தற்குறி?
தெலுங்கன் தமிழகத்தை ஆட்சி செய்யும் வரை இப்படி தான் தமிழன் வரலாறு அழிந்து போகும். நாம் பதிவை போட்டுவிட்டு நம் வேலையை பார்க்கவேண்டியதுதான். எதுவும் மாறப்போவதில்லை
தமிழ் வரலாற்று சிறப்புமிக்க கவனிப்பாரின்றி கிடக்கும் கோவில்களை நம் மக்களுக்கு காட்டும் உங்களின் தொடர்முயற்சிக்கு தலைவணங்குகிறேன் சகோ! மேலும் பல கோவில்கள் வெளிச்சம் பெற வேண்டும் உங்கள் மூலம்..
இவற்றை காணும் போதே உடல்சிலிர்குது..... The government should take initiatives to conserve these kind of temples and monuments! Thank you Anna for showing us this beautiful unknown place!
வணக்கம் மலைகளின் காதலன் உங்கள் நண்பன் ராஜபாண்டி மதுரை மாவட்டத்தில் அரிட்டாபட்டி மாங்குளம் யானை மலை அழகர்கோவில் குகை ஓவியம் சிதைந்து போன வளையப்பட்டி ஜமீன் பெருமாள் கோவில் பாலமேடு பல்வேறு நடுகற்கள் போன்றவற்றை மலைகளின் காதலன் யூடியூப் சேனலில் தொகுத்து வழங்கி வருகிறேன் பாருங்கள் வாழ்த்துக்கள் தமிழ் நேவிகேஷன் நான் மலைப் பகுதியில் கள பணியாற்றும் பொழுது உங்களை ஒரு முறை சந்தித்திருக்கிறேன் வாழ்த்துக்கள் நண்பா
13 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக்கபூர் காலத்தில் தான் பாண்டிய மன்னர்கள் வீழ்த்தப்பட்டார். அதற்கு காரணம் பாண்டிய மன்னர்களிடையே இடையே நடைபெற்ற அண்ணன் தம்பி அதிகாரப் போட்டியும் ஒரு காரணம். பிறகு உதவி செய்கிறேன் என்று வந்த விஜயநகரப் பேரரசின் கீழ் வந்த நாயக்கர்கள் பாண்டியர்களை துரோகத்தால் வீழ்த்தி ஆட்சியை தனதாக்கிக் கொண்டு பாண்டியர்களின் பெயரையும் தங்களுக்கும் தங்களின் பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொண்டார்கள்.... அன்று முடிந்த தமிழ் மன்னர்களின் ஆட்சி தான் இன்று வரை தலை தூக்கவே இல்லை 🤗 இஸ்லாமிய படையெடுப்பின் போது பல கோயில்களில் சிதைக்கப்பட்டன.. மற்றும் கோவில்களின் சொத்துக்கள் நகைகள் விலை மதிப்புமிக்க ஆபரணங்கள் முத்துக்கள் வைரங்கள் போன்றவை களவாடப்பட்டன..
Wrong history, Pandya kings was defeated by sultanate and ruled by sultanate for 50 years and looted and ruined meenakshi amman temple, later vijayanagara empire defeated sultanate and build present Meenakshi Amman temple
@@dxingindia8282 மதுரை மீனாட்சியம்மன் கோவில் பாண்டிய மன்னன் கட்டியது நண்பா விஜயநகரப் பேரரசின் காலத்தில் கோபுரங்கள் பழுது பார்க்க பட்டது என்பது தான் உண்மை
அருமையான கோயில் இப்படியான நமது வரலாற்ரு சின்னங்கள் உள்ள இடத்தில் கஸ்ற்ரப்பட்டு வீடியோ எடுத்து இவ்வுலகிக்கு தெரியப்படுத்தி என்மனதில் இடம் இடம் பிடித்துள்ளிர்கள் தம்பி கர்னா பல்லாண்டு காலம் வாழ்க நன்றி தம்பி ❤😂🕉️🇱🇰✡️🇧🇭🔯
Mr Karna Preserves the Ancient Treasure Temples of our Tamil Nadu state alias Tamilan kottai state of South India thus creating a GORGEOUS REVOLUTION so easily through all your UA-cam videos now and even my well wishes to get a GRAND REWARDS.
There are so many historic places around the world, but in our country there are many historic places which are hidden. No words to appreciate your efforts to show those hidden places! Hope government would take some steps to preserve some of them.
அண்ணா தென்காசி, ராஜபாளையம் , ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில் நெடுஞ்சாலை வழியாக சாலையோரம் நிறைய கல் மண்டபங்கள் இருக்கு அத பத்தி வீடியோ போடுங்க அண்ணா
@@TamilNavigation விருதுநகர் வத்றாப் அருகில் அர்ச்சுனபுரத்தில் பாண்டியர்கள் மீன் சின்னம் பொறிக்கபட்ட பாண்டியர்கால கோவில் ஒன்று இருக்கு போய் விசிட் பன்னி வீடியோ போடுங்க
@TamilNavigation hi brother chembarambakkam lake ulla oru thoon la sirpatha paatha suthi pazhaya kovil edhumey thenpadala can u help to find this andha kal romba weight ah iruku nagatha kooda mudiyala
Each Rock Blocks of Ancient Temples are very Precious Like SWISS GOLD BARS because it is Stuffed with Abundant Positive vibes and here I myself have experienced it before itself in the Famous Thirukalugukundram Temple.
Appreciate your sincere efforts by bringing tamil history and culture to the tamil Makkal... We are really proud of you.Hope tamilnadu government grants him award for his extraordinary work to people who have forgotten their history....Thank you for your efforts.Hope the government takes care of these buidings . If it is in West they would have monumented these histocial evidences so that it will be shown to future generations.....Present government is interested only in Advertisement and how to loot the tax payers money and they are also respnsible for not doing the historical places maintenance....How much money has been spent on constructing these temples....It is not possible to construct these temples...All the temples should be freed from the government and the money coming from the temples should be used for rebuilding or restoring the old temples.... As usual tamil makkal become drunkard and lost their identity and history...Our history has been lost slowly....People to rethink this ...
Ramnad dist alakankulam pakkathula ஆற்றங்கரை கிராமம் கடற்கரையில் உள்ளது இந்த சத்திரம் முன்பு வள்ளலார் ஞான sabai என்ற பெயரில் இயங்கி வந்தது தற்போது திரு jothi முருகன் என்பவர் மகனின் வசம் உள்ளது அருமையான இடம் சகோ
மக்களே வணக்கம் 🎏 பாண்டிய நாட்டில் வரலாற்றை நான் உங்களுக்கு நேரடியாக கூட்டிச்செல்கிறோம்.. வரலாற்று பயணத்தில் கலந்துகொள்ள இன்றே முன்பதிவு செய்யுங்கள் - www.tamilnavigation.in/event-details-registration/maturai-varalarru-payanam-10-journey-towards-pandyas
Anna enga ooru thirunelveli la oru Kovil iruku nenga pathingana rompa bramechi poiruvinga ena contact pannunga na soldra pandiyargalala katta pattahu na nenga video la katuna antha meen sennam enga oru kovila idha Vida double size la irukum aprm neraya iruku kal vettukkal iruku kandipa ena contact pannunga
பல ஆண்டுகளாக சிவ
உங்கள் ஃபோன் எண்ணை உள்ளிடவும்
S
You're just telling what you know. You're not an archeologist, so don't give any wrong information. இதை பாதுகாக்க துப்பு இல்லாத மக்கள் சொல்வதை கேட்டு, மக்கள் சொன்னார்கள் என்று சொல்வது அபத்தமாக இருக்கிறது.
ok
பாண்டியர்கள் இப்போது இந்த கோயிலை பார்த்தார்கள் என்றால் மிகவும் வருத்தம் அடைவார்கள். பார்க்கிற எனக்கே வருத்தமாக இருக்கிறது. கட்டியவர்களுக்கு எப்படி இருக்கும். மிகவும் அருமையான காணொளி தம்பி கர்ணா 👍👍👍👍. நீங்கள் இந்த வலைஒளி ஆரம்ப காலத்தில் இருந்து உங்கள் வலைஒளி தொடர்ந்து பார்த்து வருகிறேன். மேலும் மேலும் உங்கள் வலைஒளி வளர என்னுடைய வாழ்த்துகள்.
😢
வயலும் வயல் சார்ந்த இடமும் மருதநிலம் தான் இந்த இடத்தில் பாண்டிய மன்னன் கட்டிய கோவில் சிறப்பு 🥰🥰
🎏
@@TamilNavigation மிக்க மகிழ்ச்சி தலைவா
வயலில் இருந்தால் அது உடனே உங்கள் கோயிலாடா
🌾😍🙏மருத நில பாண்டியர்கள்......🙏🙏😍😍💐💐🌾🌾🌾🌾
@@Naturallife2026 தமிழ்நாட்டை தெலுங்கன் ஆளவிட்டதால் இப்படி தான் இந்த சோம்பேறி இப்படி கேட்ப்பான். தமிழன் செத்தால் இந்த வந்தேறி தெலுங்கனுக்கு வலிக்காது. மொழிவாரி மாநிலம் பிரித்த காலத்தில் இந்த நாதாறிகளை ஆந்திராவுக்கு துரதியிருந்தால் இந்த கொசு தொல்லை இருக்காது. அதை நோக்கித்தான் திராவிட தெலுங்கன் நகர்கிறான். விஜயநகர சிற்றரசா நடக்கிறது தற்குறி?
சிதைந்த இதுபோன்ற பழஞ்சின்னங்களைப்புனரமைத்து பாதுகாப்போம். முயற்சி க்கு வாழ்த்துகள் பயணம் தொடரட்டும்👏
நன்றி
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் பழைய வரலாறு பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது மன்னர்கள் பழங்கால மக்கள் நாம் கண் உன்னை வருகிறார்கள் வாழ்க வளமுடன்👌
நன்றி
மிகவும் வருத்தமளிக்கிறது, நம் வரலாற்று பொக்கிஷங்கள் சிதைவதை காணும்போது 😢
வரலாறு மீண்டெழும் போது மகிழ்ச்சி யை அளிக்கிறது
இது போன்ற மிக பழைமையான திருக்கோயில்களை சீரமைக்கவேண்டும்
ஆமாம்
Amaam
தெலுங்கன் தமிழகத்தை ஆட்சி செய்யும் வரை இப்படி தான் தமிழன் வரலாறு அழிந்து போகும். நாம் பதிவை போட்டுவிட்டு நம் வேலையை பார்க்கவேண்டியதுதான். எதுவும் மாறப்போவதில்லை
ஒரு புறம் மனதை, நெருக்கும் வருத்தம் இருப்பினும். நமது பண்டைய விடயங்கள் வெளிச்சத்துக்கு வருவது மறுபுறம் மகிழ்வை ஏற்படுத்துகிறது. நன்றி கர்ணா! ❤
காலம் செய்த கோலம்!உங்கள் சேவை மகத்தானது! ஆண்டவன் அருள் புரிவார்!
வரவாற்றைப் பார்க்கும்போது சிலிர்க்கிறது தம்பி. வாழ்த்துக்கள் தம்பி. மிகவும் அருமையான இடம்.
நன்றி
தமிழ் வரலாற்று சிறப்புமிக்க கவனிப்பாரின்றி கிடக்கும் கோவில்களை நம் மக்களுக்கு காட்டும் உங்களின் தொடர்முயற்சிக்கு தலைவணங்குகிறேன் சகோ! மேலும் பல கோவில்கள் வெளிச்சம் பெற வேண்டும் உங்கள் மூலம்..
அரிய சந்தர்ப்பம் வழங்கிய தங்களுக்கு நன்றி
This channel it's really awesome knowing history big love from Malaysia .🇲🇾 ❤
Thanks ✌🏼
அங்கு உள்ள இளைஞர்கள் மக்கள்கள அந்தக் கற்களை வைத்து சிறப்பான சிற்பங்களை கிராம மக்கள் அரசு அதிகாரிகள் மறுபடியும் கட்ட முயற்சிக்கலாம் வாழ்க வளமுடன்
ஒன்றுபட்டால் கண்டிப்பாக முடியும்
மனிதர்களால் செய்ய முடியாது எதுவும் இல்லை அதற்கு நான் ஒருத்தன் பிறந்து இருப்பார்கள் வாழ்க வளமுடன்
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தம்பி பழைய வரலாறு பார்க்கவே மகிழ்ச்சியா இருக்கு
அண்ணா,அழிவின் விலும்பில் இருக்கும் பாண்டியர் கோவிலை காணொலியாக எடுத்து பதிவிட்டதற்கு ரொம்ப நன்றி
நன்றி
அருமை தம்பி கர்ணா அழிந்து வரும் நம்முடைய புராதான சின்னங்களை பாதுகாப்போம் அதற்கு அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும்
முயற்ச்சிப்போம், காத்திருப்போம் 🙏🏽
மருத நில பாண்டியர்கள்....🎏🎏🙏🙏😍😍💐💐🌾🌾🌾🌾
மருத நிலம் மட்டும் இல்லை மற்ற அனைத்து நிலங்களையும் வென்று ஒரே தமிழ் நிலமாக ஆட்சி செய்த தேவர் இன பாலை நில மறவர்கள் 👑🏹🛡️🗡️🔥
Telunganuku support panni pandiyar ah alichu jamin vaanguna paalai nilathu kalavanikal😂
@@arjunvikram516ne மட்டும் வீட்ல இங்கிலீஷ் இந்தி மொழி பேசுலமா
7.1 la antha music koda antha kottaiya pakurathu sema feel❤
வாழ்த்துக்கள் அண்ணா 👍👏🏽👏🏽👏🏽
நன்றி
இவற்றை காணும் போதே உடல்சிலிர்குது..... The government should take initiatives to conserve these kind of temples and monuments! Thank you Anna for showing us this beautiful unknown place!
Yes, Thanks
அற்புதமான காட்சி. 24/05/23. 8:35pm. Guten Tag. Mittwoch நன்றி வாழ்த்துக்கள் 👍🎉🎉🎉
வணக்கம் மலைகளின் காதலன் உங்கள் நண்பன் ராஜபாண்டி மதுரை மாவட்டத்தில் அரிட்டாபட்டி மாங்குளம் யானை மலை அழகர்கோவில் குகை ஓவியம் சிதைந்து போன வளையப்பட்டி ஜமீன் பெருமாள் கோவில் பாலமேடு பல்வேறு நடுகற்கள் போன்றவற்றை மலைகளின் காதலன் யூடியூப் சேனலில் தொகுத்து வழங்கி வருகிறேன் பாருங்கள் வாழ்த்துக்கள் தமிழ் நேவிகேஷன் நான் மலைப் பகுதியில் கள பணியாற்றும் பொழுது உங்களை ஒரு முறை சந்தித்திருக்கிறேன் வாழ்த்துக்கள் நண்பா
நன்றி கருணா❤❤அருமை
விஜயநகரப் பேரரசின் காலத்தில் வீழ்த்த பட்ட பாண்டிய நாடு கூடிய விரைவில் மீண்டெழும் 🥰
13 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக்கபூர் காலத்தில் தான் பாண்டிய மன்னர்கள் வீழ்த்தப்பட்டார்.
அதற்கு காரணம் பாண்டிய மன்னர்களிடையே இடையே நடைபெற்ற அண்ணன் தம்பி அதிகாரப் போட்டியும் ஒரு காரணம்.
பிறகு உதவி செய்கிறேன் என்று வந்த விஜயநகரப் பேரரசின் கீழ் வந்த நாயக்கர்கள் பாண்டியர்களை துரோகத்தால் வீழ்த்தி ஆட்சியை தனதாக்கிக் கொண்டு பாண்டியர்களின் பெயரையும் தங்களுக்கும் தங்களின் பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொண்டார்கள்....
அன்று முடிந்த தமிழ் மன்னர்களின் ஆட்சி தான் இன்று வரை தலை தூக்கவே இல்லை 🤗
இஸ்லாமிய படையெடுப்பின் போது பல கோயில்களில் சிதைக்கப்பட்டன.. மற்றும்
கோவில்களின் சொத்துக்கள் நகைகள் விலை மதிப்புமிக்க ஆபரணங்கள் முத்துக்கள் வைரங்கள் போன்றவை களவாடப்பட்டன..
Indha keduketta thiravida arasiyal than ethuku karanam
Loosu payale pangali sandayil tulukkana izhuthu vittadhe Pandiyan dhan…😂
Wrong history, Pandya kings was defeated by sultanate and ruled by sultanate for 50 years and looted and ruined meenakshi amman temple, later vijayanagara empire defeated sultanate and build present Meenakshi Amman temple
@@dxingindia8282 மதுரை மீனாட்சியம்மன் கோவில் பாண்டிய மன்னன் கட்டியது நண்பா விஜயநகரப் பேரரசின் காலத்தில் கோபுரங்கள் பழுது பார்க்க பட்டது என்பது தான் உண்மை
பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் அழியாமல் காக்க வேண்டும் ❤
ஆமாம்
போன தலைமுறையின் அலட்ச்சியத்தாலே நம் வரலாறுகள் அழ்ந்தது
அருமையான கோயில் இப்படியான நமது வரலாற்ரு சின்னங்கள் உள்ள இடத்தில் கஸ்ற்ரப்பட்டு வீடியோ எடுத்து இவ்வுலகிக்கு தெரியப்படுத்தி என்மனதில் இடம் இடம் பிடித்துள்ளிர்கள் தம்பி கர்னா பல்லாண்டு காலம் வாழ்க நன்றி தம்பி ❤😂🕉️🇱🇰✡️🇧🇭🔯
வணங்கி மகிழ்கிறேன்🌷🌷🌷🌷🌷
நம் munnorgal (pandiyar) பற்றி கேட்க Semaya இருக்கு. Goosebumps
🔥
6.48 back round music super video editing nice 👍
நன்றி அண்ணா வாழ்த்துக்கள்...❣️
நன்றி
வணக்கம் நண்பா திண்டுக்கலில் இருந்து 🙏🙏🙏😍😍😍
வணக்கம்ங்க, கோயம்புத்தூரில் இருந்து 🙏🏽😄🙏🏽
Bro super innum idhu pola niraya varalaru kovil pakka avalodhu irukom 💛🥰
நன்றி பகிர்ந்துகொள்கின்றேன்🙏🙏🙏
நன்றி 🙏🏽
🎉 super thambi....regularly watching your videos.
Kovilkal seeramaikkum panikal cheyya aasipadukiren.
Any time...antha ideas vanthaal sollunge,
Or anybody ithai cheyya virumbinasl sollunge , always with them
Thiruppanikal cheyyave enathu aasai, viruppam 🎉
Anna neega ennaku oru inspection na .👑🔥💯💯🙏
🤔
எனது சொந்த ஊர் அலங்காநல்லூர் பக்கத்துல இருக்கற பாலமேடு தா bro ஆனா நா இப்போ இருக்ரது திருப்பூர் ....
Rombaa nanri naa 😇
Mr Karna Preserves the Ancient Treasure Temples of our Tamil Nadu state alias Tamilan kottai state of South India thus creating a GORGEOUS REVOLUTION so easily through all your UA-cam videos now and even my well wishes to get a GRAND REWARDS.
🙏🏽
Wow, this is amazing. Truly a great service to make this video. Thank you for educating us.
Hope such an important place can be restored by the government and people.
நமது தொல்லியல் துறை. பழங்காலத்து நமது தமிழர்களின் எச்சங்களை .பாதுகாக்கும் அலட்சியமான லட்சணத்தை பாருங்கள். பார்க்கவே மிக கவலையாக உள்ளது
There are so many historic places around the world, but in our country there are many historic places which are hidden. No words to appreciate your efforts to show those hidden places! Hope government would take some steps to preserve some of them.
🙏🏽
Bro intha kovil enga oorla tha bro iruku
Bro Manaparai veerapur festival sollunga my Gulatheiva temple semma experience kidaikun ungaluku
Extremely sad to see such temple ruins bro , but grt effort u took to show us thank you 😊
எம்மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவர், சோநாடு கொண்டருளிய சுந்தர பாண்டிய தேவர்🙏
🔥
Thanks for showing the million dollar Sculptures 🙏💓✨
Background sounds super🎶👌
Arumai 👏👏
❤️
Supper video bro ❤❤🇱🇰🇱🇰🇱🇰
🙏🏽
Good Camera works
Thanks
Second kamicha kovil location kedikkuma bro.......
அருமை
அண்ணா தென்காசி, ராஜபாளையம் , ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில் நெடுஞ்சாலை வழியாக சாலையோரம் நிறைய கல் மண்டபங்கள் இருக்கு அத பத்தி வீடியோ போடுங்க அண்ணா
Vali pokku mandapangal
@@TamilNavigation அண்ணா 😅வழிப்போக்கு மண்டபங்கள் பற்றிய வீடியோ போடுங்க அண்ணா
@@TamilNavigation விருதுநகர் வத்றாப் அருகில் அர்ச்சுனபுரத்தில் பாண்டியர்கள் மீன் சின்னம் பொறிக்கபட்ட பாண்டியர்கால கோவில் ஒன்று இருக்கு போய் விசிட் பன்னி வீடியோ போடுங்க
அரசு கவனத்தில் கொண்டு வந்து சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
அண்ணா தென்காசி🏞️🌾 மாவட்டத்திலும் இது மாதிரி பாண்டியர் கால வரலாறுகளை ஆராய்ந்து கண்டு எடுத்து மக்களுக்கு காட்டுங்கள் அண்ணா
கண்டிப்பாக..
Yas🔥
Unmail manasu rombha kashta ma erukku 😢
Entha Kovil Arasangam seeramaika vendum yen yenral nam tamizargalin paarambaryam soththu 😰
Bro thiruvannamalai pakkathila oru prumal kovil iruku name aadhi thiruvarangam video podunga
@TamilNavigation hi brother chembarambakkam lake ulla oru thoon la sirpatha paatha suthi pazhaya kovil edhumey thenpadala can u help to find this andha kal romba weight ah iruku nagatha kooda mudiyala
You are a great thala🙏
Thanks
Each Rock Blocks of Ancient Temples are very Precious Like SWISS GOLD BARS because it is Stuffed with Abundant Positive vibes and here I myself have experienced it before itself in the Famous Thirukalugukundram Temple.
OK thanks.
Bro government of history TIPPARMENT kitta eppiti kontu poga mutiyatha ethavathu panna replace panna vali illaya
Keep the good work bro
Nandri
Nalla iruku bro...
Nandri
நம்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும்
பாணபத்திர ஓணாண்டி இதற்கு ஒரு நல்ல கம்பி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும்.😢😢😂😂
😢
Bro ithu endha village la irukku?
Great 👍 👌
Appreciate your sincere efforts by bringing tamil history and culture to the tamil Makkal... We are really proud of you.Hope tamilnadu government grants him award for his extraordinary work to people who have forgotten their history....Thank you for your efforts.Hope the government takes care of these buidings . If it is in West they would have monumented these histocial evidences so that it will be shown to future generations.....Present government is interested only in Advertisement and how to loot the tax payers money and they are also respnsible for not doing the historical places maintenance....How much money has been spent on constructing these temples....It is not possible to construct these temples...All the temples should be freed from the government and the money coming from the temples should be used for rebuilding or restoring the old temples.... As usual tamil makkal become drunkard and lost their identity and history...Our history has been lost slowly....People to rethink this ...
மகாதேவபட்டினம் கோட்டையை பற்றி சொல்லுங்கள் அண்ணா மன்னார்குடி பக்கத்தில் உள்ளி கோட்டையில் இருந்து இரண்டு கிலோமீட்டர்
✌🏼
Super
சிற்பத்தை வடிவமைத்தவர்களின் உழைப்பு வீணாக போய்விட்டது 😥😥😥😥😥😥அதை தவிர என் நினைவில் வேறு ஒன்றும் இல்லை 😥😥😥😥
Anna arumai yepdi ungalukku ipdi oru thinking vanthuchi tamil tamil sartha idam thedi poganumnu
நல்ல கேள்வியா நீ தமிழன் தானே? உன் சார்ப்பான இடத்தை நீ போய்ப் பார்க்காமல் வெளிநாட்டவனா போய்ப் பார்ப்பான்?
@@arul15099 correct
thank you sir, 🙏
அண்ணா இதே மாரி ஒருக்கோவில் திருப்பூர் ல கருவலூர் ல இருக்கு.. அங்க பாண்டிய சின்னம் இருக்கு அதுவும் பெருமாள் கோவில்..
🙏🏽
kudimiyan malai video podunga bro pudukkottai District (pandiyar&pallavar&cholarkal) kattu mananga pramikka vaikira sirpangal
Engkal ooruku arukil ullathu ithu pontru innum oru perumal kovil katchaikatti enkitra ooril ullathu antha perumal kovil pathukapaga ullathu
Bro oor peru enna bro
செஞ்சி... ராணி கோட்டை என்னாச்சி சகோ....😔😔😔😔
I’ll do it later
I waiting சகோ...💐💐💐
வரலாற்றை எடுத்தியம்பியதற்கு நன்றி....கர்ணா
செஞ்சிகு வாங்க ஐயா
Panjapandavar malai iruku Anna ,near melur
Bro Thiruvarur Big Temple vlog poduga Bro please 🙏
Ok
Anna athu sattai illa sengol☺️
14:17 kratha moorthi siva vadivangalul ondru arjunanidam ivadivathil sandai seithu pasupatstram valanginar sivan
பாண்டியர்கள் கடல் சார்ந்து வாழ்ந்தவர்கள் என்பதின் அடையாளமே இந்த மீன் கொடி...
அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில் அவர்களுக்கு மற்றும் மக்களுக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும் அது அழிவு நிலையில் உள்ள போது வருத்தமளிக்கிறது சகோ
Nam en ingu irukum kallai kondu veru oru idathil oru pudiya kovilai kattakudathu🤔
Arasu udavi irundhal nandraga irukum
Nan Partha ungal mudal kanoli vijayalaya choleswaram thalaipagaiyudan emperuman sivanai kanden perinbam adainthen sago ungal kanoligal anaithu manathitku magilchiyum viligalukku kanneeraiyum tharukirathu
❤️
இந்த பகுதியில் ஏதோ ஒரு ஊர் இருந்திருக்க வேண்டும்!
1000th like
Super bro 🔥
Thanks
Sir enda kovilaum naanay muzusa karhi tharayen
Kanchipuram suthi enna enna historical place iruku bro
Neraya irukunka
Watch @ganeshraghav
Bro ramnathapuram dist ஆற்றங்கரையில் மன்னர் கால சத்திரம் உள்ளது அங்கு உள்ள கடற்கரையில் வைகை ஆறு kalakirathu அருமையான இடம் சென்று பாருங்கள் 😊😊
Location ?
Ramnad dist alakankulam pakkathula ஆற்றங்கரை கிராமம் கடற்கரையில் உள்ளது இந்த சத்திரம் முன்பு வள்ளலார் ஞான sabai என்ற பெயரில் இயங்கி வந்தது தற்போது திரு jothi முருகன் என்பவர் மகனின் வசம் உள்ளது அருமையான இடம் சகோ
Diravidam erukum varai ontrum nadakathu ellam alinthu vittanar .
Bro pandiyar pathi oru series podunga bro
Panirvom ah 🤔
Enge irukirathu
Risk bro paka alaga erunthalum kavanam kanoliku thanks 🙏
Amaam
pls take and keep at any nearest temple or school
Thanks brother to documenting the history
Bro kodumbalur moover kovil Patri video podugga pls.
Virudhunagar
( Krishnan Kovil to srivilliputhur )
pora vazhila right side oru palaiya kattitam iruku adha review pannunga bro
The pandiyan empire from Madurai