கடவுள் செய்த பாவம் - தந்த பாடம்- Kadavul seidha pavam- uncensored

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • மக்கள் திலகத்தின் நாடோடி
    MSV இசையில்
    TMS குரலில் ‘கடவுள் செய்த பாவம் ‘ என்று record இல் ஒலித்ததை
    திரையில் ‘கடவுள் தந்த பாடம் ‘என்று மாற்றியிருக்கிறார்கள்
    அருமையான பாடல் ..MGR தத்துவம்
    பாடலை இயற்றியது கண்ணதாஸனா? வாலியா ? தெரியவில்லை
    இந்த பித்தலாட்டக் காரர்களை மனிதர்கள் என்று ஒப்புக் கொள்ளக் கூடாது
    அதுவே நமக்கு காலம் தந்த பாடம்

КОМЕНТАРІ • 82

  • @danapandianebamadanapandia4873
    @danapandianebamadanapandia4873 2 роки тому +39

    நம்முடன் வாழும் சித்தர் மக்கள் திலகம்
    போற்றி போற்றி
    TMS, isai ஜாம்பவான்கள் ,இசை கவிஞர்கள் கடவுள் நமக்கு அனுப்பிய கருவிகள்

  • @durairajdurairaj2593
    @durairajdurairaj2593 Рік тому +5

    மனிதன் பிறருக்கு
    தீங்கு செய்யாமல்
    இருந்தாலேதெய்வமாகிறான்

  • @selvinmoorthy8504
    @selvinmoorthy8504 2 місяці тому +2

    என்ன அருமையான செய்தி. தலைவர் ஒரு சகாப்தம். அவர் புகழ் வாழக

  • @mohankp2330
    @mohankp2330 2 роки тому +12

    இந்த பாடலைமரக்கமுடியாது

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +25

    கடவுள் தந்த பாடம்
    புரட்சித்தலைவர் சொன்னால் நூறு சதவிதம் சரியாகத்தான்
    இருக்கும் அவர் பாடலை பின்பற்றி வாழ்வோம்.
    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @balakrishnan-gd5rp
    @balakrishnan-gd5rp Місяць тому +2

    புரட்சித்தலைவர்.மக்களுக்கு.சொல்லும்பாடல்அல்லபாடம்

  • @devadoss1582
    @devadoss1582 3 роки тому +21

    அருமையான தலைவர் பாடல் அருமையான கருத்து

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 роки тому +27

    கடவுள் எப்பொழுதும் ஒவ்வொரு மனிதனுக்கும் படிப்பினையை தந்து கொண்டேதான் இருக்கிறார் பாடமாக வாழ்க கற்றுக்கொடுத்த வாத்தியாரின் புகழ்

  • @saravananecc424
    @saravananecc424 3 роки тому +15

    வாழ்க மக்கள் திலகம் புகழ்.

  • @Kantasamy
    @Kantasamy Рік тому +6

    மக்கள் திலகம்.ஒவ்வெரு படத்திலும் பாடலில்.நம்வாழ்க்கையில்அர்த்தம்இருக்கும் ...இதில் நல்லவர்.கெட்டவர் .யார் என்று..தெரிந்துகொண்டு.நம்..வாழ்க்கையை .அமைத்துக்கொள்ளவேண்டும்.. .மக்கள்திலகத்தின் புகழ் பல தலைமுறை பேசப்படும் .எம் ஜி .ஆர் புகழ் வளர்க...

  • @sridharmha1917
    @sridharmha1917 Рік тому +7

    பாடல்கள் தனி ரகம் தான்

  • @narasimhantr1786
    @narasimhantr1786 3 роки тому +15

    M G R is Always Great

  • @balachandran9074
    @balachandran9074 Місяць тому

    Thalivs.
    Super information

  • @user-ww3qm1zx3m
    @user-ww3qm1zx3m Рік тому +2

    அருமையான பாடல் நன்றி நன்றி நன்றி.

  • @selvannavis3916
    @selvannavis3916 2 роки тому +8

    அருமையான பாடல்

  • @m.jananipriya8598
    @m.jananipriya8598 Рік тому +2

    கண்ணதாசன் ❤

  • @mvvenkataraman
    @mvvenkataraman 2 роки тому +13

    #MGR was always worried about his reputation,
    He changed words in some of his songs later
    By rectifying any moral violation in the meaning,
    He changed derogatory words about crows
    By modifying the words in a proper manner,
    In one song, originally the meaning was
    Using sword if nothing else happened,
    But, he totally replaced those words
    To avoid any offensive language
    And made it resemble peaceful ways,
    #MGR has no comparison in this World
    As a human, actor, leader and statesman!
    M V Venkataraman

    • @sundarmann6167
      @sundarmann6167 Рік тому

      Sutopo bontot busuko natemana mgr nardm ❤

  • @krishnaswamykrishnaswamy3267
    @krishnaswamykrishnaswamy3267 Рік тому +3

    நாடோடி படத்தில் அருமையான பாடல்

  • @palanidhandapani8473
    @palanidhandapani8473 Рік тому +4

    MSV and TMS are so great

  • @selvaraj5326
    @selvaraj5326 20 днів тому

    😊Manida. Kadavul. Mgr

  • @sugumaran150
    @sugumaran150 Місяць тому

    Super songs

  • @vasudhakota972
    @vasudhakota972 2 роки тому +5

    *Lyrics By Kannadasan, Translated by P.R.Ramachander*
    1, Kadavul cheitha pavam-ingu,
    Kanum thunbam yavum -yenna,
    Manamo, yenna gunamo, intha,
    Manithan konda kolam?
    (the sins committed by God,
    Are All the sorrows that we see here,
    Is it the mind or the character.
    the form assumed by this man?)
    2. Porul yethum indri karuvaka vaithu,
    Uruvaakki vittu vittan,
    Arivendra ondrai mariyadhai indri,
    Idam mathi vaithu vittan.
    (without any reason, he made a foetus
    He created a relationship and set it there,
    And without any respect The thing called wisdom,
    is kept in a different place.)
    3.Nanbaragal, pagaivargal yarendrum,
    Nallavar, kettavar yaarendrum,
    Pazhakum pothu therivathillai,
    Pazhai pona intha bhoomiyile
    (Who is the friend and who is the enemy,
    And also who is good and who is bad.
    We are not able to understand,
    On this very useless earth)
    4.Mukathukku nere chirippar-kankal,
    Muthukukku pinnale cheerum,
    Mukastuthi pesum valayum kuzhayum,
    Kariyamanathum maarum.
    (They would laugh in front of the face,
    But their eyes will see behind our back,
    Their bangles and ear globes would flatter ,
    But once their job is done, they would change.)
    5.Koduppavan thane mel jathi,
    Kodukkathavane keezh jathi,
    Padaithavan peraal jathi vaithan,
    Pazhai pona intha bhoomiyile
    (The one who gives is the higher caste,
    And the one who does not give is the low caste,
    In the name of the creator he created the caste,
    In this very useless world)
    6.Nadappathu yaavum vidhippadi yendraal,
    Vedanai yeppadi theerum,
    Udaippathai udaithu valarppathai valarthaal,
    Ulagam uruppadiyagum.
    (If everything happens according to fate,
    When will the pain come to an end?
    If we break those that ought to break,
    And grow that which ought to grow,
    Then this world would become a useful thing.)

  • @ganesanp5764
    @ganesanp5764 8 місяців тому

    புரட்சி தலைவர் என்றும் அழியாத பொக்கிஷம் ❤❤❤❤❤

  • @muralidharankrishnamachari2844

    Old is always gold a golden geeth from thalaivar

  • @paneerselvamvellaisamy8546
    @paneerselvamvellaisamy8546 2 роки тому +5

    M.g.r.padangal.anaithulum.makkal.vazhkai.nadamurai.pothu.udamai.theemaihalai.ethirthuporaaduvathu.olukkanerimuraihal.katru.kodukkum..Arivu.pettagam.ulagam.ullavarai.nilaithu.erkkum

  • @gunasekaranannur2513
    @gunasekaranannur2513 Рік тому +3

    Very good film our thalaivar song

  • @noorbarveen2876
    @noorbarveen2876 2 роки тому +7

    3:20 நமக்கு ஒரு புத்திமதி.

  • @vgopalb2387
    @vgopalb2387 3 місяці тому

    THANK YOU VERY MUCH FOR THE UNSENCORED VERSION

  • @Ranja-s4v
    @Ranja-s4v Рік тому +1

    🙏🏽super old is gold

  • @stephen3302
    @stephen3302 3 роки тому +4

    Super👍👍👍

  • @m.ashokkumar
    @m.ashokkumar 10 місяців тому

    Very beautiful songs ilikeyou song's

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 2 роки тому +3

    Valgavalamudan kaviarasar

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Місяць тому

    ❤🎉 unmadam🎉

  • @samaypalani2497
    @samaypalani2497 Рік тому

    சூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karupumurugw2782
    @karupumurugw2782 Рік тому +1

    Purachithalaivar.entrome'ayerathiloruvan.alla.kodieiloruvar Avarinpugal'oneguga. Nallathoru Pathivukku NANDRI

  • @deviboomadevi8547
    @deviboomadevi8547 9 місяців тому +1

    Mgr ❤

  • @eardleynicholas1986
    @eardleynicholas1986 2 роки тому +1

    I ts nice he is the teacher and the master for every thing in his life

  • @rajkamal8507
    @rajkamal8507 Рік тому +4

    மனுஷ என்ன ஃபிட்டா இருக்காருய்யா

  • @unnikrishnanv9931
    @unnikrishnanv9931 3 роки тому +5

    👌👌👌

  • @gunasekaranannur2513
    @gunasekaranannur2513 Рік тому

    All song wards perfectly great

  • @balasub6134
    @balasub6134 Рік тому +2

    கடவுள் பாபம் செய்யவில்லை! மனிதன்தான் செய்த பாபபலன் படி வாழ்விக்கப்படுகிறானுங்கோ?வினைஞனாகவும்,பக்தியால் வழ்வராகவும் வாழ்கிறானுங்கோ!

  • @balajiv1649
    @balajiv1649 3 роки тому +4

    Super song by m.g.r

    • @vadivelbalan8643
      @vadivelbalan8643 11 місяців тому

      இப்பாடலின் முழு வரிகளையும் தமிழில் பதிவிட வேண்டும் என கேட்டுக் பா வடிவேல் கரூர் மாவட்டம் கொள்கிறேன்

  • @krishnann9263
    @krishnann9263 2 роки тому +1

    Super!!!

  • @mdvenkatesan2904
    @mdvenkatesan2904 Рік тому

    பட்டுக்கோட்டையார் பாடல்- (உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால் உலகம் உருப்படியாகும்)

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Місяць тому

    ❤🎉❤

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Місяць тому

    Balika vidyalaya❤😢

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 Рік тому

    Super

  • @sheikdawood3581
    @sheikdawood3581 Рік тому

    ஆஹா.

  • @m.ashokkumar
    @m.ashokkumar Рік тому

    Ilikeyou song's

  • @ganeshg3609
    @ganeshg3609 3 роки тому +2

    Manitha deivam TMS iyya

    • @mohankp2330
      @mohankp2330 2 роки тому

      பிராட்வேதியேட்டரில்.11/வயதில்பார்த்தபடம்

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Місяць тому

    😢😢

  • @Mutthukaalan
    @Mutthukaalan 2 роки тому +3

    Arumai

  • @m.jananipriya8598
    @m.jananipriya8598 Рік тому

  • @saralamuthukrishnan7938
    @saralamuthukrishnan7938 Рік тому +1

    very bigsociouleguguidence

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 22 дні тому

    Ask the present NUT POETTU Danush or Vignesh Sivan to write this type of Lyrics for a song !

  • @radhamukundan5807
    @radhamukundan5807 Рік тому +1

    Msv super fil failurr plaza broadvsy uma

  • @Mutthukaalan
    @Mutthukaalan 2 роки тому +2

    Like like like

  • @hemavathyak7346
    @hemavathyak7346 Рік тому +3

    நீஅல்லவாநடிகன்
    இப்பொழுது நடிகர்
    என்றுசொல்றானுங்க
    இதைசிந்திக்குஆல்இல்லை
    இதில்அவாடுவேர்கேடு

  • @ganesand7664
    @ganesand7664 3 роки тому +2

    Indha pattu endha padam?

  • @radhamukundan5807
    @radhamukundan5807 Рік тому +1

    Film nadodi

  • @puspavalliyuovellolhufhug7242
    @puspavalliyuovellolhufhug7242 2 роки тому

    Puspa you have

    • @venkatachalams1541
      @venkatachalams1541 Рік тому

      நல்ல கருத்துள்ள பாடல்

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Місяць тому

    Saree tappu sorry tappu lm TV

  • @m.ashokkumar
    @m.ashokkumar Рік тому

    Very beautiful songs ilikeyou song's

  • @kirshnakirshna9581
    @kirshnakirshna9581 Рік тому

    Super

  • @m.ashokkumar
    @m.ashokkumar Рік тому

    Very beautiful songs ilikeyou song's