Це відео не доступне.
Перепрошуємо.

Naan Aanaiyittal Tamil Movie | Thaaimel Aanai Video song | MGR | TMS | Vaali | MSV | Sathya Movies

Поділитися
Вставка
  • Опубліковано 6 кві 2021
  • Sathya Movie presents Naan Aanaiyittal Tamil Movie video songs ft. MGR. Thaaimel Aanai video Song sung by TM Soundarajan Music composed by MS Viswanathan from Naan Aanaiyittal Super hit Classic Tamil Movie.
    Song Details:
    Movie Name: Naan Aananiyittal
    Song Name: Thaai Mel Aanai
    Music Director: MS Viswanathan
    Lyrics: Vaali
    Movie Details:
    Cast: MGR, KR Vijaya, Saroja Devi, Nambiar, Ashokan, Nagesh
    Director: Chanakya
    Music Director: MS Viswanathan
    Producer: RM Veerappan
    Production House: Sathya Movies
    DOP: PN Sundaram
    Editor: CP Jambulingam
    Release Date: 4th February 1966
    For more Classic Hits of MGR, Subscribe to Sathya Movies here 👉 bit.ly/SathyaMo...
    & Stay Connected!
    Click here to watch:-
    Oru Pennai Paarthen, Deiva Thaai - • Oru Pennai Paarthen Vi...
    Thangamagan, Va Va Pakkam Va Video Song - • Thangamagan Tamil Movi...
    Thangamagan, Poo Maalai Video Song - • Thangamagan Tamil Movi...
    Kanmaniye Pesu Video Song - • Kakki Chattai Tamil Mo...
    Nee Nadandhaal Video Song - • Baashha Tamil Movie So...
    Baashha Paru Video Song - • Baashha Tamil Movie So...
    Follow us on:
    Facebook: / sathyamovieschennai

КОМЕНТАРІ • 235

  • @yogawareness
    @yogawareness 5 місяців тому +12

    மனச் சோர்வுடன் இருக்கும்போதெல்லாம் என் ஆத்மநேசர் எம்.ஜி.ஆரின் இந்தப் பாடலைக் கேட்பது வழக்கம்.

  • @musicanthem7723
    @musicanthem7723 7 місяців тому +9

    பாடல்களில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் அதற்கேற்ப வாழ்ந்தும் காட்டியவர் புரட்சித்தலைவர் ❤️

  • @sambasivamp4810
    @sambasivamp4810 3 місяці тому +6

    இந்தப்பாடலுக்கு ஏற்ப நடித்து அதுபோலவே வாழ்ந்தும் காட்டிய தலைவன்

  • @sambasivamp4810
    @sambasivamp4810 3 місяці тому +5

    என் தலைவனை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற பாடல்களில் இதுவும் ஒன்று

  • @ParthibanA-ys4ui
    @ParthibanA-ys4ui Рік тому +7

    தலைவா உங்கள் பாடலை கேட்டலே சோம்பேறி கள் கூட புத்துணர்ச்சி வந்து விடும்

  • @utthandakaruppasamy7001
    @utthandakaruppasamy7001 2 роки тому +92

    நான் ஒரு சமயம் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை படித்தேன் ஒரே நாளில் 600 பக்கத்தையும் படித்தேன் அவ்வளவு ஈடுபாடு வாசித்தலில்.புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முழுதாக படித்து முடித்த பின்பு கொஞ்சம் அமைதியானேன் அப்போது ஒலி பெருக்கியில் எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்ற வரி வந்த போது இந்த கௌதம புத்தர் என் சிந்தனையில் உதயமானார் இவ்வரிகக்கு அவரே பொருத்தமும் ஆனார்.எனக்கு 27 வயதாகிறது நான் எம்ஜிஆர் ரசிகனும் ஆவேன்.

    • @user-li4mv3lf4y
      @user-li4mv3lf4y 2 роки тому +4

      அருமை.அற்புதம் நன்றிகள்

    • @SATISHKUMAR-pw9ym
      @SATISHKUMAR-pw9ym Рік тому

      Book name?

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Рік тому +6

      வாழ்த்துக்கள் புரட்சித்தலைவரின் புகழ் போல் தாங்கள் பல்லாண்டு வாழ்க

    • @KothandaramChandrasekaran
      @KothandaramChandrasekaran Рік тому +6

      எம்ஜியார் அவர்கள் புத்தரின் குணங்களில் ஒரு சாரத்தை பின்பற்றுபவர் ஆவார். அவரின் பல படங்களில் எங்கேயாவது ஒரு சீனில் புத்தர் படமோ சிலையோ இடம் பெற்றிருக்கும்.

    • @yuvarajak9458
      @yuvarajak9458 Рік тому +5

      தம்பி நான் உன் ரசிகன். நீ நம் புரட்சிதலைவருக்கு பெருமை சேர்த்து இருக்கிறாய்.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +52

    புரட்சித்தலலவரின்
    பொன்னெழுத்துக்களால்
    பதிக்கவேண்டிய வரிகள்
    இதை சொல்கின்ற தகுதி
    உங்களுக்கே ஆம்
    புரட்சித்தலைவருக்கே

    • @kovaikandhasamykrishnan6582
      @kovaikandhasamykrishnan6582 3 роки тому +6

      நடமாடும் கடவுளாக
      இன்று மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
      மக்கள் திலகம் எம் ஜி ஆர்
      அவர்கள்
      வாழ்க அவரது புகழ் என்றும் வாழ்க

    • @lathasuresh4606
      @lathasuresh4606 3 роки тому +4

      நன்றி

    • @pugazhenthinatarajan948
      @pugazhenthinatarajan948 2 роки тому +3

      இதுபோல் பாடி நடிக்க வேறு எவராலும் முடியாது
      இனி ஒரு நடிகன் இங்கு இல்லை

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 роки тому +3

      @@pugazhenthinatarajan948 100 சதவீதம் உண்மை
      உண்மையே கடவுள்

  • @kumerasank8022
    @kumerasank8022 Рік тому +7

    புரட்சித் தலைவரின் முரட்டு ரசிகன்... வாத்தியார் வாழ்க

  • @suri.superravi7728
    @suri.superravi7728 2 роки тому +34

    இருப்பதை எல்லாம் பொதுவாக வைத்தால் எடுப்பவர் யாரும் இல்லை அருமையான வரிகள் தலைவர் தான் சொல்ல முடியும்

  • @syedhussain2064
    @syedhussain2064 7 місяців тому +6

    இப்பாலில் புரட்சி தலைவர் படியை பார்க்காமலே ஏறுவது அற்புதம்

  • @sekarc2611
    @sekarc2611 Рік тому +11

    பாடல் காட்சிகளில் இவர்போல் இயற்கையாக அருமையான அவருக்கே உரிய பாவனை அவருக்கு அவரே நிகர் எம்ஜிஆர் எம்ஜிஆர் தான்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 роки тому +51

    உங்களுக்கு மிகவும் நன்றி எனக்கு ரொம்ப பிடித்த பாடல் வாழ்க தலைவர் நாமம்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +70

    பலமுறை கேட்டு விட்டேன், கேட்டுக்கொண்டும் இருக்கிறேன்,
    கேட்க்கும்போதெல்லாம் நாடி ,நரம்புகள், முறுக்கேறுகிறது, ஆர்ப்பரிக்கிறது, இது எனக்கு மட்டும் தானா உங்களுக்கும் இப்படித்தானா ,,அறிய விரும்பும் புரட்சித் தலைவரின் பக்தன்

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk 2 роки тому +2

      Mgr avaragal kuralaga TMS kural

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 роки тому +3

      @@KrishnaKumar-hc2hk நன்றி

    • @alexj512
      @alexj512 2 роки тому +1

      I am also. And my father both are MGR fans.

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 роки тому +3

      @@alexj512 எல்லாம் வளமும் பெற்று இன்று போல் என்றும் வாழ்க.
      புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

    • @vimalatamizhini9255
      @vimalatamizhini9255 Рік тому

      ​@@lathasuresh4606

  • @manivannans9154
    @manivannans9154 2 роки тому +35

    மெல்லிசை மன்னரின் இசையினை உள்வாங்கி நன்றாக பாடிய டி. எம். எஸ், நமது மக்கள் திலகம் அருமையாக நடித்த பாட்டை பாத்துகிட்டே இருக்கலாம்.

  • @rajeshkannan.k3151
    @rajeshkannan.k3151 Рік тому +29

    2023ல் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் செய்யவும்🎉🎉🎉❤

  • @RajaRaja-wn7mf
    @RajaRaja-wn7mf Рік тому +12

    மனித கடவுள் புரட்சி தலைவர் என்று காண்போம் இனி........

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 2 роки тому +28

    தலைவரின் எழுச்சி மிக்க பாடல்.

  • @Vinothkumar0395
    @Vinothkumar0395 3 роки тому +51

    எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வி இல்லை. அருமையான வரிகள் 👌👌👌

  • @aayirathiloruvanforever
    @aayirathiloruvanforever 3 роки тому +59

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது போன்று அனைத்து பாடல்களையும் அப்லோடு செய்யுங்கள்.... இது ரசிகனின் கோரிக்கை 🙏🏻❤️💟

  • @sekarc2611
    @sekarc2611 2 роки тому +17

    ஒவ்வொருவரும் உணர
    வேண்டிய உயர்ந்த பாடல்.அருமை
    வாழ்க தலைவர்.

  • @vajravele9060
    @vajravele9060 2 роки тому +29

    காலத்தால் அழியாத பாடல் என்றும் எங்கள் தங்கம் புரட்சி தலைவர் அவர்கள்

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 2 роки тому +19

    TMS. சுசிலா பாடிய பாடல் கள் 1008 ஆண்டு கள் ஜீவித்துக்...........கொண்டிருக்கும்

  • @kovaikandhasamykrishnan6582
    @kovaikandhasamykrishnan6582 2 роки тому +35

    மக்களின் திலகம் எங்கள் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவரது புகழ் வாழ்க என்றென்றும் வாழ்க

  • @csbalajicsb3778
    @csbalajicsb3778 3 роки тому +31

    தனியொரு மனிதன் திருந்திவிட்டால், சிறைசாலைகள் தேவையில்லை... வாலி

    • @chandruk5032
      @chandruk5032 3 роки тому +4

      by *MGR*

    • @gopikasankar9642
      @gopikasankar9642 3 роки тому +6

      வாலியே பல இடங்களில் சொல்லியிருக்கிறார்! பாடலாசிரியர்கள் ஆகிய நாங்கள் எழுதிய வரிகளும்,வார்த்தைகளும் நாங்கள் எழுதும்போதும் ,சொல்லும்போதும் அது வெறும் தெருவில் பாடும் தெருகுரலாய்தான் இருந்தது! ஆனால்,, தலைவர் எம்ஜிஆர் அவர்கள் வாயசைத்து பாடி நடித்த பிறகுதான் அது திருக்குறள் போல் மாறியது!

    • @user-li4mv3lf4y
      @user-li4mv3lf4y 2 роки тому +6

      @@gopikasankar9642 100% உண்மை.செயல்வீரன் MGR is GREAT.

    • @veerasarathy1780
      @veerasarathy1780 2 роки тому +2

      @@gopikasankar9642 semmma 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 роки тому +3

      @@gopikasankar9642 உண்மையை உறக்க சொல்வோம் உண்மையை நமதாக்குவோம். புரட்சித்தலைவர்.

  • @mathraveeran6668
    @mathraveeran6668 2 роки тому +8

    தெய்வத்திருமகன் மக்கள் திலகம் அவர்கள்... எனது 8 வயதில் எங்கள் ஆசிரியர் திரு. மாணிக்கம் என்னை இந்த பாடலை பாடச்சொல்வார்.,.. 1968ல்.

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 9 місяців тому +6

    ஏழிசை குரலரசர்
    சுதிவிலகாத வீரர்
    உச்சஸ்ததியின் உச்ச உயரம்
    சுரங்களின் பாசறை குரலோன்,
    எனக்கு தமிழ் ழ,ள ,ல,
    ஷ்கரங்களை போதித்த பாட்டு கற்ப்பிப்பாளர் TMS
    அவர்ளின் வைரக்கிரீட பாடல்.
    மெய்யுணர்ந்த கவிஞன் வாலி உத்தமர் மக்கள் திலகத்தின் மனதை தன் வரிகளில் பிரதிபலித்தவன்.
    இந்த பாடல் வரிகளில் நடிக்க தகுதி உடைய ஒரே ஒருவர் மக்கள் திலகம் மட்டுமே

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 3 роки тому +43

    எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை!
    அவன எப்படி வாழ்ந்தான்
    என்பதை உணர்ந்தால்
    வாழ்க்கையில் தோல்வியில்லை!
    கவிஞர் வாலியின் கருத்து ஆழமிக்க பாடலிது !

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er 2 роки тому +23

    சொல்வதை செய்வார் செய்வதை சொல்வார்இது புரட்சி தலைவர் டயலாக் படம் நாளை நமதே

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er 3 роки тому +72

    சொன்னார் செய்தார் அவர் கோடியில் ஒருவர் தலைவர் mgr

  • @PariPari-lr8uh
    @PariPari-lr8uh Рік тому +8

    மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் தலைவர்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +11

    இந்த புரட்சித் தலைவரின் பாடலை கலரில் பதிவிடவும் நன்றி

  • @saleembhasha5857
    @saleembhasha5857 2 роки тому +15

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @kumares8552
    @kumares8552 7 місяців тому +2

    நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு 👌👏

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +35

    இருட்டினில் வாழும் இதயங்களே
    கொஞ்சம் வெளிச்சத்துக்கு
    வாருங்கள்
    தனி ஒரு மனிதன் திருந்தி விட்டால்
    சிறைச்சாலை தேவையில்லை

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 роки тому +30

    மூன்றேழுத்தில் என் மூச்சிருக்கும் பாடலையும் பதிவு செய்யுங்கள் நான் ஆணையிட்டால் படத்தையும் அதன் பாடல்களையும் பதிவு செய்யுங்கள் நன்றி

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Рік тому +5

    Great TMS - Voice God TMS sir One and Only In For Tamils

  • @kalaiarasikasilingam2899
    @kalaiarasikasilingam2899 2 роки тому +7

    Makkal thilagam makkal thilagamae , my bravery , dharmam come from my father and MGR great dharman. MGR songs triggered coward person to brave sathyam , dharmam . great inspiration of life. Parangimalai pari, ponmanachemmal, puracht thalaivar. MGR.

  • @yuvarajak9458
    @yuvarajak9458 Рік тому +2

    எனது கண் கண்ட தெய்வம் எனது புரட்சிதலைவர்.

  • @noorjahanafreen7589
    @noorjahanafreen7589 Рік тому +3

    பாடல் வரிகள் முழுவதும் த த்து வமமுள்ளது

  • @kunarajahnadarajah6672
    @kunarajahnadarajah6672 2 роки тому +7

    Only MGR suitable for this song. Great mgr.

  • @swaminathanks3906
    @swaminathanks3906 3 роки тому +22

    MSV the greatest emperor of music

  • @anandnathan2703
    @anandnathan2703 2 роки тому +5

    ** *MGR** is the legend no 1 in Tamil naadu actor **1960 to 1977**

  • @trmmuruganmaragatham3357
    @trmmuruganmaragatham3357 3 роки тому +10

    இந்தபாடலோச்சோல்லா
    வார்த்தைக

  • @v.s.y.kajendras9920
    @v.s.y.kajendras9920 2 роки тому +8

    எனக்கு மிகவும் பிடித்த கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள்

  • @saravananecc424
    @saravananecc424 2 роки тому +7

    வாழ்க மக்கள் திலகம் புகழ்.

  • @anandnathan2703
    @anandnathan2703 2 роки тому +11

    ** MGR ** one of Great person in Tamil naadu **1960 to 1977** chief minister in ** 1977 to 1987 ** to ellazhai makkalukku taan *** I from Malaysia mgr veriyan rasigan 1961 to 2021 ******* mgr is kadavul anuppiya pitha Magan in Tamil naadu....

  • @hemavathyak7346
    @hemavathyak7346 6 місяців тому +1

    இந்த காலத்து பிள்ளைகள்
    உங்கள் பாட்டு
    உங்கள்படம்பார்த்துகேட்டுரசித்தால்
    நல்லபிள்ளையாய்ஆவார்கள்
    இப்பவரும்பாட்டும்படமும்
    வரும்தலைமுரைகளையே
    சிரழுக்குது

  • @rogerfragler6482
    @rogerfragler6482 3 роки тому +15

    MGR is long gone but I still his songs and posters in now a days movie, what an impact he has made

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 3 роки тому +11

    What.a.great.and.wonderful.actor.m.g.ramach.chandiran.

  • @Recordtube1989
    @Recordtube1989 Рік тому +3

    நானும் எம் தலைவர் போல் வாழ்வேன்

  • @gurusamy5853
    @gurusamy5853 2 роки тому +6

    இன்றுஒவ்வொருதொண்டனும்இதைஉண்ர்வுடன்தொடர
    வேண்டும்

    • @appa.1065
      @appa.1065 Рік тому

      I love almost all MGR's songs. What a songs!!!. But this song is very special that TMS voice and music and lyrics are exceedingly inspiring.
      Irritilum vazhum idhayangal konjam velichathil varyngal. Irrypathai ellam pothuvil vaithathal eduppavar yarym illai.
      What else you want? Only Purachi Thalaavar MGR can only sing. Nobody will sing this. Because, he lived according to the.adv8ces given in silver screen. See the energy and positivity. Almost all sons are conveying beautiful life msgs to all. He might have been no more physically, but HE still lives and is always immortal, sent by GOD to help have not and poor people.. GREAT PERSON.

  • @kunarajahnadarajah6672
    @kunarajahnadarajah6672 2 роки тому +7

    Beautiful acting by MGR

  • @palani5433
    @palani5433 3 роки тому +19

    இருட்டினில் வாழும் இதயங்களே
    கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்
    இருட்டினில் வாழும் இதயங்களே
    கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்
    நல்லவர் உலகம்
    எப்படி இருக்கும்
    என்பதை பாருங்கள்
    எத்தனை காலம்
    மனிதன் வாழ்ந்தான்
    என்பது கேள்வி இல்லை
    எத்தனை காலம்
    மனிதன் வாழ்ந்தான்
    என்பது கேள்வி இல்லை
    அவன் எப்படி வாழ்ந்தான்
    என்பதை உணர்ந்தால்
    வாழ்க்கையில் தோல்வியில்லை
    வாழ்க்கையில் தோல்வியில்லை
    தாய் மேல் ஆணை
    தமிழ் மேல் ஆணை
    தாய் மேல் ஆணை
    தமிழ் மேல் ஆணை
    குருடர்கள் கண்ணை
    திறந்து வைப்பேன்
    தனியானாலும்
    தலை போனாலும்
    தீமைகள் நடப்பதை
    தடுத்து நிற்பேன் ... 👍

  • @sambasivamp4810
    @sambasivamp4810 3 місяці тому

    இந்த பாடலுக்கு பொருத்தமான நடிகர் புரட்சி தலைவர் ஒருவரே

  • @syedhussain2064
    @syedhussain2064 7 місяців тому +1

    புரடசி தலைவருக்கு தானஇந்தியாவில்அதிகமாக புத்தகம்🎉 வெளியிடப்பட்டுள்ளது

  • @johnsonkumar1631
    @johnsonkumar1631 Рік тому +2

    Super music, super song. Super tone,M.G.R, songs are always super.

  • @selvarajan7223
    @selvarajan7223 3 роки тому +13

    Super song👍👍👍

  • @sundaramvenkataraman9592
    @sundaramvenkataraman9592 2 роки тому +3

    Indhappadalaj padiyathu TMS iyyava, tvl. MGR padiyathu madhiryae irrukku

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 3 роки тому +15

    Thalaivar Yeppavum Masssssssssssssssssssssss Than

  • @padmanabhansrinivasan7634
    @padmanabhansrinivasan7634 2 роки тому +6

    Diamond song while comparing with other songs.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +40

    அப்பா!! என்னாப் பாட்டு! எம்ஜிஆர் அப்பாவைப் பாக்கப் பாக்கத் திகட்டலையே!!!!

    • @raguvaran6996
      @raguvaran6996 2 роки тому +1

      I love you

    • @raguvaran6996
      @raguvaran6996 2 роки тому +1

      Love you sister

    • @shenthilnayagam
      @shenthilnayagam 2 роки тому +2

      அப்பா அல்ல வாத்தியார்
      நீங்கள் உண்மையான MGR ரசிகர் என்றால் வாத்தியார் என்று தான் சொல்ல வேண்டும்

    • @a.ramaiahm.ayyanar2953
      @a.ramaiahm.ayyanar2953 2 роки тому +4

      நீங்கள் அப்பா என்றே கூப்பிடுங்கள் எங்கள் தெய்வத்தின் ஆன்மா கேட்டு மகிழட்டும்

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er 2 роки тому +3

      ஹெலன் பூர்ணிமா தலைவரை அப்பா என் று கூப்பிடுவது தான் சூப்பர் சகோதரிஉங்களுக்கு மட்டுமே

  • @cholairaj1265
    @cholairaj1265 4 місяці тому +1

    ❤❤❤ மக்கள் திலகம் அம்மா தமிழைஎந்த.அளவுக்குநாட்டுபற்றுஇருந்தால்இருட்டில்இதயங்களேவெளிச்சத்துவாருங்கள்குறல்கெடுத்துஇருப்பார்

  • @rrao7963
    @rrao7963 7 місяців тому +1

    Hits like today Dr mgr avargal 36 years his demise greatest super star and politician

  • @ravichandran1653
    @ravichandran1653 2 роки тому +7

    Semma mass

    • @ravichandran1653
      @ravichandran1653 2 роки тому +1

      🌹🌹🌹👌👌👌👌❤️❤️❤️❤️

  • @hemavathyak7346
    @hemavathyak7346 4 місяці тому

    ஒரு மனிதன் மனிதனாக
    மாரவேண்டுமானால்
    இந்த ஒருபாட்டுபோதும்
    இந்தபுத்திசொல்லயாரும்
    இல்லை🙏🙏🙏🙏

  • @bhargajavarao8614
    @bhargajavarao8614 2 роки тому +4

    King mgr avargal

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 роки тому +2

    Thaliver pogaz vazga valarga daivathin pogaz 🌹🙏🙏🙏🌹💯👌

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 роки тому +7

    MGR💕🌱MSV💕🎸

  • @ravichandran1653
    @ravichandran1653 2 роки тому +2

    Enna arumaiyana karurhughal🏵️🏵️🏵️🏵️🏵️🙏🏿🙏🏿🙏🏿

  • @velouk9492
    @velouk9492 10 місяців тому +1

    ஆழமான கருத்து ள்ள உள்ள பாடல் அடிக்கடி கேட்டு கோன்டுஇருப்பேன்

  • @princyprincy9435
    @princyprincy9435 3 роки тому +6

    Super

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 3 роки тому +20

    M.G.R SIR LEGEND

  • @balasubramaniankaruppiah2777
    @balasubramaniankaruppiah2777 2 роки тому +4

    Best song. I like very much.

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 10 днів тому +1

    ❤🎉❤ nanna re na na Vittal

  • @thunderstorms0024
    @thunderstorms0024 4 місяці тому

    இது ஒரு powerful பாடல். 👌👌👌👌👌👌👌

  • @user-li4mv3lf4y
    @user-li4mv3lf4y 2 роки тому +3

    MGR is GREAT

  • @selvakumarkumar5272
    @selvakumarkumar5272 2 роки тому +3

    Super Talaiva

  • @totalfire586
    @totalfire586 2 роки тому +3

    The great legent

  • @dmohankumar6143
    @dmohankumar6143 3 місяці тому

    அவதாரப் புருஷன் புரட்சித் தலைவர்

  • @dharanidharan1098
    @dharanidharan1098 Рік тому +2

    Good lyrics for sun group

  • @mp3s608
    @mp3s608 3 роки тому +12

    Once upon a time this movie seen atlest 30 times during 1975 at mdu meenackshipuram venkatachalapathy tent kottagai in my schoolhood. Super effects.pl upload naan uyara uyara pogiren....

  • @sevassevas2309
    @sevassevas2309 Рік тому +2

    Mgr mgr thaaa long live mgr

  • @kalaithentral2989
    @kalaithentral2989 2 роки тому +2

    Very veryl super song forever

  • @Kirti8095
    @Kirti8095 Рік тому +3

    Boss

  • @thar7694
    @thar7694 2 роки тому +4

    Nan mgr rasigan but avara pakamudiyla.enak 17. Age agutu

  • @DuraiyesdesolveRaj
    @DuraiyesdesolveRaj 2 роки тому +4

    பாட்டா இது பா,zhaponapoga. பட்டு.

  • @mohanankvs8732
    @mohanankvs8732 3 роки тому +8

    M G R Sarojadevi.. pair in the Sathya movie Naan Anaiyittal,
    Was block buster movie ; it was the production by R M .Veerappan who was originally a manager to
    M G R production; it was a good quality of M G R who elevated his manager to the producer of Sathya movie on the name of M G R mother ..

  • @starelectricalkmd3346
    @starelectricalkmd3346 2 роки тому +3

    Mgrbeest

  • @enbaselvibala4644
    @enbaselvibala4644 2 роки тому +2

    MSV,,,MSV,, SUPER

  • @KrishnaKumar-hc2hk
    @KrishnaKumar-hc2hk 6 місяців тому +1

    Tms devoted to mgr for this song

  • @Joy-si7su
    @Joy-si7su Рік тому

    Best lyrics golden string of words to say old was and is gold.

  • @srinivasanramannair1220
    @srinivasanramannair1220 5 місяців тому

    Really great song.great thaliver

  • @pandiyarajraj7442
    @pandiyarajraj7442 3 роки тому +4

    Clear copy even black & white movies .MGR Good 💖

  • @VijayaLakshmi-yo4ve
    @VijayaLakshmi-yo4ve 2 роки тому +2

    நம்சந்ததியர்க்குஒருஉதாரனம்உண்மையான.

  • @villageboyschannel7258
    @villageboyschannel7258 3 роки тому +6

    Digital music song upload pannunga 🙏 please

  • @anmamma1730
    @anmamma1730 2 роки тому +1

    my man

  • @velmurugan092
    @velmurugan092 Місяць тому

    like to have MGR again.

  • @RealityVision
    @RealityVision 3 роки тому +6

    Any atom in this world vibrates, same resonating atoms consolidate at one location, similarly each and every human vibrates at some frequency based on their thoughts, this is the reason more successful persons consolidate at one place as a team 😀 Have a nice day 😊

  • @ram4668
    @ram4668 2 роки тому +1

    My all time only one thalaivar

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS Рік тому

    Thalaivar rocks